## 5000 சதுர அடியில் 250 செம்பரி ஆடு வளர்ப்பு தீவன முறை மருத்துவ முறை விற்பனை முறை வேற லெவல் வீடியோ

2023 ж. 28 Ақп.
121 592 Рет қаралды

செம்பரி ஆடு வளர்ப்பு
இந்த பண்ணையில் 250 செம்பரி ஆடுகள் வளர்த்து வருகின்றன..
மூன்று மாத குட்டிகளாக வாங்கி இவர்கள் மூன்று மாதம் வளர்த்து விற்பனை செய்து வருகின்றன..
ஒரு குட்டிக்கு 1000 ரூபாய் இருந்து 1500 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது...
இந்த வீடியோவை ஃபுல்லா பார்த்தால் மட்டுமே போதும் ஆடு வளர்ப்பு ஆடு தீவனம் முறை ஆடு மருத்துவ முறை ஆடு விற்பனை முறை எ டு இசட்...
செல் 8903480074

Пікірлер
  • அருமையான கேள்வி தெளிவான பதில் மிகவும் அருமை நெல்லை பசுமை ஃபார்ம் நன்றி

    @vmsivalingamkon4824@vmsivalingamkon4824 Жыл бұрын
  • அண்ணா என்னிடம் தோட்டம் இல்லை நீங்களே காய்ந்த நாத்து உட்பட அனைத்து தீவனம் தருவீர்களா நான் உங்கள் வீடியோக்களை அனைத்தும் பார்ப்பேன் தெளிவாக உள்ளது

    @nandhakumarv7956@nandhakumarv7956 Жыл бұрын
    • பண்ணலாம் ப்ரோ kzhead.info/sun/jZiyhMevgIuDmps/bejne.html

      @nellaipasumaifarm8930@nellaipasumaifarm8930 Жыл бұрын
  • அழகான பதிவு

    @sivakumarnatarajan586@sivakumarnatarajan586 Жыл бұрын
  • V useful v nice

    @theodoredaniel7428@theodoredaniel7428 Жыл бұрын
  • Nice Video

    @irshadkhan5453@irshadkhan5453 Жыл бұрын
  • Very nice

    @manoharan2572@manoharan2572 Жыл бұрын
  • Pasumai pannai iku valthukkal

    @AbdulRahim-fz5tl@AbdulRahim-fz5tl Жыл бұрын
  • Channel 1st full details video வாழ்த்துகள்

    @earravindhraaj6613@earravindhraaj6613 Жыл бұрын
  • Ormpa useful sir

    @jaya_facts_1k@jaya_facts_1k Жыл бұрын
  • ......👌 👌👌

    @VijayKumar-cf4oy@VijayKumar-cf4oy Жыл бұрын
  • Very frank talk by this owner.

    @LiveHealthy-bm4wg@LiveHealthy-bm4wg Жыл бұрын
  • வணக்கம் பாய்.

    @kannankaruppasamy6122@kannankaruppasamy6122 Жыл бұрын
  • Entha pannaj eruka vandhal parkalama

    @tamilselvantamilselvan3391@tamilselvantamilselvan33917 ай бұрын
  • Anna ular thivanam kandi kudukanuma anna

    @user-cm5md7nn9t@user-cm5md7nn9t3 ай бұрын
  • வெள்ளாடுகளுக்கு இது முறை செயல்படுத்த முடியுமா ?

    @packialakshmir8008@packialakshmir80086 ай бұрын
  • Entha mathiri video than nanga ethirparthathu ,ennum video podunga bro,unga experience ah vida farm run panravanga experience ennum useful ah irrukkum bro,all the best.

    @vigneshkumarkrish5215@vigneshkumarkrish5215 Жыл бұрын
    • Ok bro

      @nellaipasumaifarm8930@nellaipasumaifarm8930 Жыл бұрын
    • Entha pannaiya eppo mudiyachi da

      @143bb97@143bb97 Жыл бұрын
  • உங்கள் வீடியோ பார்த்து எனக்கும் ஆடு வளர்க்க ஆசை. ஆனால் தோட்டம் இல்லை.

    @saravananr3430@saravananr343011 ай бұрын
    • தோட்டம் தேவையில்லை ஆடு வளர்க்க இடம் மட்டும் போதும்

      @nellaipasumaifarm8930@nellaipasumaifarm893011 ай бұрын
    • @@nellaipasumaifarm8930 இடம் என்றால் எவ்வளவு

      @saravananr3430@saravananr343011 ай бұрын
  • ராஜா 100குட்டிவளர்க்க எத்தனைஸ்கொயர்பிட்வேன்டும்தயவுசெய்துகூறவும்

    @veervinota7908@veervinota79089 ай бұрын
  • உங்கள் சப்கிரைபர் களில் நானும் ஒருவன் மானாமதுரையில் இருந்து

    @vmsivalingamkon4824@vmsivalingamkon4824 Жыл бұрын
    • அண்ணா நானும் மானாமதுரை

      @bosepandi9270@bosepandi9270 Жыл бұрын
    • Poda punda

      @yuvarajgurumoorthi1612@yuvarajgurumoorthi1612 Жыл бұрын
  • english subtitles

    @kalashnikov6653@kalashnikov665311 ай бұрын
  • Super mama next time namma pannaiya video potuga mama

    @mayandis-dj9og@mayandis-dj9og Жыл бұрын
    • Ok mama potruvom 💪

      @nellaipasumaifarm8930@nellaipasumaifarm8930 Жыл бұрын
    • Sare mapla un poduren nxt

      @yuvarajgurumoorthi1612@yuvarajgurumoorthi1612 Жыл бұрын
  • Anna theevanam mudai venum

    @cpldon8970@cpldon8970 Жыл бұрын
    • My watsapp 8903480074

      @nellaipasumaifarm8930@nellaipasumaifarm8930 Жыл бұрын
  • Thevanam 1kg adaka vilai enna varuthu avangaluku

    @UsmanKhan-ct2fk@UsmanKhan-ct2fk Жыл бұрын
    • 28 da

      @yuvarajgurumoorthi1612@yuvarajgurumoorthi1612 Жыл бұрын
  • அண்ணா நம்பர்

    @KJFvlogger@KJFvlogger6 ай бұрын
  • Voice up and down

    @pajero12345678@pajero123456783 ай бұрын
  • ஆடுகளின் கால்களை பிடித்து இழுக்காதீர்கள் நண்பரே.

    @vijayadhandudiamonds1420@vijayadhandudiamonds1420 Жыл бұрын
  • Intha pannai eppo closed mudinchi evaru sembari aduu pannaya mudidaru

    @143bb97@143bb97 Жыл бұрын
    • 😲

      @saudisafar8406@saudisafar8406 Жыл бұрын
    • Ethanala nga close pannitanga loss nalaya ..?

      @mithunchakravarthi3780@mithunchakravarthi3780 Жыл бұрын
    • @@mithunchakravarthi3780 ama bro

      @143bb97@143bb97 Жыл бұрын
  • கழிவு (ஆட்டுபுழுக்கைகள்) நிர்வாகம் , விற்பனை எப்படி?

    @neelavannan6354@neelavannan6354 Жыл бұрын
    • Un sunny la

      @yuvarajgurumoorthi1612@yuvarajgurumoorthi1612 Жыл бұрын
  • திருச்சியில் வளர்க்க குட்டி தருவீர்களா தயவு பதில் அனுப்பவும்

    @RajanGRajan-ql8qj@RajanGRajan-ql8qj Жыл бұрын
    • Kutugalam bro

      @nellaipasumaifarm8930@nellaipasumaifarm8930 Жыл бұрын
    • Ni money send pannu da na anupuren

      @yuvarajgurumoorthi1612@yuvarajgurumoorthi1612 Жыл бұрын
  • என்ன விலை கிலோ

    @bosepandi9270@bosepandi9270 Жыл бұрын
    • 180

      @yuvarajgurumoorthi1612@yuvarajgurumoorthi1612 Жыл бұрын
  • முப்பது குட்டிக்கு தீவன செலவு மட்டும் ஒரு மாதத்திற்கு எவ்வளவு வரும்.. பதில் சொல்லுங்கள் பீர் பாய்....

    @Kother_baai_views@Kother_baai_views Жыл бұрын
    • 1 குட்டி ஒரு மாதத்திற்கு தீவனச் செலவு 500 வரும்

      @nellaipasumaifarm8930@nellaipasumaifarm8930 Жыл бұрын
    • ​​@@nellaipasumaifarm8930முழுமையாக வர மற்றும் அடர் தீவனம் வைத்து பண்ணை முறையில் வளர்த்து விற்க முடியுமா

      @Thanjavur883@Thanjavur883 Жыл бұрын
    • @@Thanjavur883 முடியும்

      @SureshSuresh-pz5kp@SureshSuresh-pz5kp Жыл бұрын
  • பசுந்தீவனம் இல்லாமல் வளர்க்க முடியுமா சார்

    @village5429@village542910 ай бұрын
    • முடியும்

      @nellaipasumaifarm8930@nellaipasumaifarm893010 ай бұрын
    • எப்படி

      @packialakshmir8008@packialakshmir80086 ай бұрын
  • சலிக்கு தீர்வு ஆக என்ன மருந்து

    @user-bf4tx7ko3t@user-bf4tx7ko3t Жыл бұрын
    • Flexikon-Bm டானிக் இந்த மருந்தை குடுங்க சளி அதிகமா இருந்துச்சுன்னா இன்ஜெக்ஷனா போட்டுருங்க (fortivir)

      @nellaipasumaifarm8930@nellaipasumaifarm8930 Жыл бұрын
    • PPr போடலாமா

      @user-bf4tx7ko3t@user-bf4tx7ko3t Жыл бұрын
    • Muku pri

      @yuvarajgurumoorthi1612@yuvarajgurumoorthi1612 Жыл бұрын
  • பிறந்த குட்டிகளுக்கு கொடுக்கலாமா

    @packialakshmir8008@packialakshmir80086 ай бұрын
    • No

      @tamilanban8412@tamilanban84125 ай бұрын
  • 100 குட்டி வளர்க்க செட் செலவு எவ்வளவு ஆகும்

    @velayutham8309@velayutham8309 Жыл бұрын
    • தரையில் வளர்க்கிற மாதிரி என்றால் 1,50,000 ஆகும்

      @nellaipasumaifarm8930@nellaipasumaifarm8930 Жыл бұрын
    • செட் போட்டா நீ கடன்காரனா ஆகிடுவ

      @SRMPROFESSORFF@SRMPROFESSORFF Жыл бұрын
    • செட் வேஸ்ட் பத்துக்குட்டி வாங்கிவளர்த்து மார்க்கெட்டிங் புடிங்க அதில லாபம் இருந்தா அப்புறம் குட்டியை அதிகப்படுத்துங்க மார்க்கெட்டிங்தான் முக்கியம்

      @masonubu-fuokuaka@masonubu-fuokuaka Жыл бұрын
  • விரைவில் நானும் ஆரம்பிப்பேன் அண்ணன் தயவுடன்

    @rajeshkanna2702@rajeshkanna2702 Жыл бұрын
    • கண்டிப்பா ப்ரோ

      @nellaipasumaifarm8930@nellaipasumaifarm8930 Жыл бұрын
    • Mee too bro

      @karthickkumar.s2068@karthickkumar.s2068 Жыл бұрын
KZhead