வேல் மாறல் || Vel Maaral || powerful murugan song - Saradha Raaghav

2021 ж. 31 Шіл.
3 601 352 Рет қаралды

வேல் மாறல் மஹா மந்திரம்
வினைகள் தீர்க்கும் வேல்மாறல்!
பஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடைத்து, அந்த யந்திரங்களைப் பூஜை செய்வதால் உயர்ந்த பலன்கள் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள். அந்த முறையில் இந்த ‘வேல்மாறல்’ அமைப்பையும் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் உருவாக்கியுள்ளார்.
வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப்பாட்டுடன் மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அலைகளை வேல் மாறல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச் சிதைவாலும் உண்டாகும் ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல் பாராயணம் கைகண்ட மருந்தாகும்.
வேல்மாறலை பக்தி, சிரத்தை, மன ஒருமைப்பாட்டுடன் குறைந்தது ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்வது மிகவும் அவசியம். (வைத்தியர்கள் நோய்க்கு உரிய மருந்தை ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுவார்கள் அல்லவா? அம்முறையிலே வேல்மாறல் பாராயணத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டும்) இதனை ஆண், பெண் மற்றும் சாதிமத பேதம் இல்லாமல் யாவரும் பாராயணம் செய்யலாம். நோய், வாழ்க்கைச் சிக்கல் முதலான பிரச்னைகள் இல்லாதவர்கள்கூட இதனைப் பாராயணம் செய்வதால் மேலும் மன உறுதி மன மகிழ்ச்சி, மன நிறைவு உண்டாகும் என்பதில் ஐயமில்லை.
ஒரு மண்டல காலம் இதைப் பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கை கூடும்; சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; சகலவிதமான உடற் பிணிகள் மட்டுமல்ல, மனப் பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும். அதிலும், கார்த்திகேயக் கடவுளாம் முருகனுக்கு உகந்த திருக்கார்த்திகை புண்ணிய மாதத்தில், வேல் மாறல் பாராயணம் செய்வது மிகுந்த விசேஷம்!

Пікірлер
  • என் மகன் CA EXAM எழுதுகின்றார் உங்கள் அனைவரின் வாழ்த்துதல் அவனுக்கு வேண்டும்...முருகா உன் அருளும் அவனுடன் இருக்க வேண்டும் பா..

    @sathiyanarayani9543@sathiyanarayani954314 күн бұрын
    • நிச்சியமா முருகன் அருள் புரிவார்

      @user-os7rn5gk2g@user-os7rn5gk2g13 күн бұрын
    • ஓம் சரவணபவ 🙏

      @pinky8303@pinky830310 күн бұрын
    • உங்கள் மகன் நிச்சயமாக முருகன் அருளால் தேர்வில் வெற்றிபெறுவார்🎉

      @nithiyamasala673@nithiyamasala67310 күн бұрын
    • உங்கள் மகன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

      @user-yx7ti5rj7w@user-yx7ti5rj7w10 күн бұрын
    • All the best to your son

      @srilekhakannan2223@srilekhakannan222310 күн бұрын
  • முருகா என்னோட கடன் பிரச்சனையிலிருந்து மீண்டு வர அருள் புரிவாய் குகனே.

    @tsivaranjani2659@tsivaranjani2659Ай бұрын
    • ஓம் சரவண பவா

      @srivarshni4849@srivarshni484919 күн бұрын
    • Subramanya bujangam

      @nithyaramanathan9359@nithyaramanathan935918 күн бұрын
  • Muruga எனக்கு என்னவெல்லாம் வேண்டுமென்று உனக்கு தெரியும் அது எல்லாமே நடக்கணும் அப்பா

    @indumathi6298@indumathi6298Ай бұрын
  • முருகா எங்கள் வீட்டில் நிம்மதி கிடைக்க அருள் புரிவாய் உன்னை நம்பி வாழ்கிறேன்

    @ponnarasidhakshinamoorthy2010@ponnarasidhakshinamoorthy20102 ай бұрын
    • வெற்றி வேல் முருகன் அரேகார 🦚🦚🦚

      @user-ru3ef3vf4y@user-ru3ef3vf4yАй бұрын
  • என் மகன் upsc exam எழுத இருக்கின்றான் அவன் தேர்வில் வெற்றி பெறவேண்டும் முருகா🙏🙏🙏

    @vimalam7966@vimalam7966Күн бұрын
    • He will be passed, don't be tensed.

      @user-cr7ko9gm6k@user-cr7ko9gm6k2 сағат бұрын
  • குழந்தைகள் நோய் நொடி எதுவும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏

    @healthandbeautytips7390@healthandbeautytips73908 ай бұрын
    • Narpavi muruga

      @meenuganesh478@meenuganesh4787 ай бұрын
    • ஓம் முருகா போற்றி போற்றி

      @sathyamurthy206@sathyamurthy2067 ай бұрын
    • ​@@meenuganesh478a!!

      @loganathannp3237@loganathannp32376 ай бұрын
    • OM SARAVANA BAVA

      @LUCK8434@LUCK84342 ай бұрын
    • முருகா என் மகன் நல்ல புத்திய‌ கொடு ஒரு பரிட்சை எழுதி பஸ்ஸாகணும

      @malarvizhi3@malarvizhi32 ай бұрын
  • ஓம் முருகா போற்றி போற்றி கல்யாண வயதில் இருக்கும் அனைத்து ஆண் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க அருள்தருவாய் அப்பா முருகா

    @kanagapriyabaskar1119@kanagapriyabaskar111914 сағат бұрын
  • என் தவரை உணர்ந்துவிட்டேன் முருகா இனி நான் உனது அடிமை என்னை காப்பாற்று முருகா😢

    @aravindradhakrishnan2065@aravindradhakrishnan2065Ай бұрын
    • God bless you always

      @user-gj2ox1rx9t@user-gj2ox1rx9tАй бұрын
    • ஓம் சரவண பவா

      @srivarshni4849@srivarshni484919 күн бұрын
  • எனக்கு நீ குழந்தையா பிறக்கனும் முருகா எனக்கு இந்த பாக்கியத்தை கொடுங்க முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரகோரா அரகோரா அரகோரா

    @ambikasamy6038@ambikasamy60385 ай бұрын
    • நிச்சயம் குழந்தை பிறக்கும்

      @bharathimurugan2796@bharathimurugan27962 ай бұрын
    • Yenakum pirakka vendum muruga

      @podumponnu4413@podumponnu4413Ай бұрын
  • முருகா என்னோட கனவருக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தந்து அருள் புரிய வேண்டும்

    @satheeswaripandiaraja4938@satheeswaripandiaraja4938Ай бұрын
  • என் அப்பனே முருகா எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் நீண்ட. ஆயுள் ஆரோக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அய்யா கருணைக் கடலே கந்தா போற்றி

    @user-zu6oh8hr6w@user-zu6oh8hr6w14 сағат бұрын
  • ஓம் சரவணபவ.வேல் மாறல் மஹா மந்திரம் தான்.நான் 48நாட்கள் படிக்க வேண்டி தொடர்ந்து படித்து வந்தேன் என் அப்பன் முருகன் எனக்கு 30நாளில் குழந்தை வடிவமாக சிரித்து கொண்டு அழகாக காட்சி தந்தார் கனவில் .என் அப்பன் முருகன் என்னுடன் இருக்கிறார்.சந்தோசமா உள்ளது.ஓம் சரவணபவ நமஹா

    @kesavans4009@kesavans4009Ай бұрын
  • ரவுடியாக பொறுக்கி யாக திரிந்த நான்.. உன் அருளால்..நல்ல மனிதனாக வாழ்கிறேன் ..முருகா ❤❤

    @Commentkanniyappan@Commentkanniyappan2 ай бұрын
    • வாழ்த்துக்கள்

      @kavithasankar6808@kavithasankar68082 ай бұрын
    • Congratulation

      @sabarinathanv3299@sabarinathanv32992 ай бұрын
    • @@kavithasankar6808 🙏

      @Commentkanniyappan@Commentkanniyappan2 ай бұрын
    • @@sabarinathanv3299 🙏

      @Commentkanniyappan@Commentkanniyappan2 ай бұрын
    • Super

      @ArjunArjun-wp8sz@ArjunArjun-wp8szАй бұрын
  • முருகா எனக்கு கணவர் என் மகனுக்கு 3 மாதம் என்கிற போது நான் பிரிந்து அம்மா வீட்டோடு வந்து 22 வருடம் கஷ்டபட்டு துன்பங்கள் அனுபவித்து என் கஷ்டகள் சொல்லமுடியாது முருகா இன்று என்மகன் BCA படிக்க வைத்து பெங்களூரில் படிக்கும் போதே வேலைகிடைத்து விட்டது ஒரே மகன் முருகா என் மகனுக்கு வீட்டில் இருந்து வேலைபார்ப்பதுபோல் செய்முருகா இத்தனை வருடம் கஷ்டபட்டு விட்டேன் நீ மட்டும் வேலும் மயிலும் பக்கத்தில் வைச்சுருக்க அதே போல் என் மகனும் என் பக்கத்திலே வைக்க அருள் புரி முருகா முருகா முருகா

    @kvbakestastechannel4109@kvbakestastechannel41092 ай бұрын
    • Om muruga potri 🙏🌹

      @saiguru6549@saiguru65492 ай бұрын
    • Òm muruga potri

      @padminiravichandran@padminiravichandranАй бұрын
    • OM muruga arokorah😊

      @josephinenirmala458@josephinenirmala458Ай бұрын
    • ❤❤

      @josephinenirmala458@josephinenirmala458Ай бұрын
    • வாழ்க வளமுடன்

      @susilarajendhran8202@susilarajendhran8202Ай бұрын
  • ஐந்து வருடங்களாக நான் வைக்கும் வேண்டுதலை நிறைவேற்று முருகா !

    @maheswarirajendran1373@maheswarirajendran13734 күн бұрын
  • அப்பா முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும், நீ இட்ட பிச்சை எட்டு வருடத்திற்கு பிறகு

    @Ishwaryaganesh856@Ishwaryaganesh8563 ай бұрын
    • Al, meyyappan ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

      @meyyappan5787@meyyappan57879 күн бұрын
    • வாழ்க வளமுடன்🎉🎊

      @kavithasaravanan3082@kavithasaravanan30824 күн бұрын
    • நல்ல படி குழந்தை பிறக்கும்

      @ganthimathi2632@ganthimathi26324 күн бұрын
    • congratulations ❤

      @kalidass1460@kalidass14603 күн бұрын
    • Muruga

      @SathyaSurya-gf6wl@SathyaSurya-gf6wlКүн бұрын
  • என்னோட கனவருக்குஇதயம் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய வேண்டும் முருகா

    @satheeswaripandiaraja4938@satheeswaripandiaraja4938Ай бұрын
    • உங்கள் கணவருக்கு முருகப் பெருமான் இதயத்திற்கு காவல்இருப்பார

      @user-yx7ti5rj7w@user-yx7ti5rj7w22 күн бұрын
    • வேல் மாறல் மஹா மந்திரம் 14ஆம் பாடல் பாராயணம் செய்து வந்தால் முருகன் அருளால் சரியாக இருக்கும்

      @amalag4227@amalag42273 күн бұрын
  • எனக்கு ஆரோக்கியம் மிக்க அழகான குழந்தைகள் கொடுத்ததற்க்கு நன்றி ❤😊🤰🏡👨‍👩‍👧‍👦🙏 வெற்றி வேல் முருகருக்கு அரோகரா 😊😊

    @vrajeswari4030@vrajeswari40306 ай бұрын
    • ❤❤❤❤❤❤ om muruga potri om saravana bava potri om shunmugha potri ❤❤❤❤❤❤

      @user-em1dy8by2i@user-em1dy8by2i2 ай бұрын
    • @radhikakolams5847@radhikakolams5847Ай бұрын
  • கடன் இல்ல வாழ்க்கை குடுங்க என் அப்பன் முருகன் வேலும்மயிலும் துணை வேற்றிவேல்முருகனுக்கு அரேகரா

    @MaheshP-ix1fd@MaheshP-ix1fd11 сағат бұрын
  • முருகா. என் மகனுக்கு திருமணம் முடியும்னும் முருகா. வெற்றி வேல் முருகனுக்கு அரஹரோஹரா.

    @ravik8734@ravik8734Күн бұрын
  • என்னுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர நீதான் அருள் புரிய வேண்டும் முருகா 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

    @user-im1fl4jd1g@user-im1fl4jd1g7 ай бұрын
  • கடன் தொல்லை நிங்கி நிம்மதி கொடு முருகா

    @selvarajm513@selvarajm5137 ай бұрын
  • முருகா என் வேண்டுதல் சீக்கிரம் நிறை வேற வேண்டும்🔯முருகா🦚ஓம் சரவணபவ ✨

    @r.rajanmeena65@r.rajanmeena65Ай бұрын
  • முருகா உன் அருளால் என் மகளுக்கு மாப்பிள்ளை வந்திருக்கிறது.உன் அருளால் நல்ல படியாக கல்யாணம் ஆகி இருவரும் 16 செல்வங்களும் பெற்று பல்லாண்டு சந்தோசமாக வாழ அருள் புரிய வேண்டும்.தந்தை இல்லாத என் மகளுக்கு தகப்பனாக இருந்து ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் ஐயா.நன்றி முருகா முருகா சரணம்.

    @ravindranramiah3261@ravindranramiah32612 ай бұрын
    • 🦚🙏🏻

      @sandhiyabharathi@sandhiyabharathiАй бұрын
  • என் குடும்பம் சந்தோசமா இருக்க திருத்தணி முருகன் தான் காரணம், மனிதன் உருவில் வந்து காப்பாற்றினார், நன்றி 🙏முருகா 🙏🙏🙏🙏🙏🙏

    @mbhari3338@mbhari33387 ай бұрын
    • Really epdi sir explain pls ..

      @AD-db3sv@AD-db3sv6 ай бұрын
    • Epaadi sir explain

      @gopalakrishnankrishnaswamy3546@gopalakrishnankrishnaswamy35466 ай бұрын
    • Om muruga en first màrumaganukku nalla job kidaikka bless pannunka muruga en second màrumaganukku transfer kidaikka bless pannunka muruga❤

      @shanthitk9130@shanthitk9130Ай бұрын
  • கந்தா கடம்பா கதிர்வேலா. எனக்கு குழந்தை வரம் வேண்டும். முருகா என்னை போல் குழந்தை வரம் கேக்கும் அனைவருக்கு குழந்தை வரம் குடுங்க சாமி. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. 🙏🙏🙏

    @parkavibalu237@parkavibalu2377 ай бұрын
    • Thiruporur murugan temple kirithigai annaiki poi vanga

      @sathish9111@sathish91116 ай бұрын
    • நிச்சயம் முருகர் அருள்புரிவார்

      @user-vu4ee9sw9j@user-vu4ee9sw9j5 ай бұрын
    • பழனி முருகன் கோயில் சென்று வாருங்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் முருகனுக்கு அரோகரா

      @nagarajanraja477@nagarajanraja4775 ай бұрын
    • கண்டிப்பாக கொடுப்பர் கவலை படாதீங்க

      @balajiselvam4074@balajiselvam40745 ай бұрын
    • திருச்செந்தூர்முருகன் போய்ட்டுவாங்க கண்டிப்பாக சண்முகன்பொறப்பான்

      @pandirajendran7280@pandirajendran72804 ай бұрын
  • முருகா முக்காலமும் உணர்ந்த பிரம்மனுக்கே பாடம் நடத்திக்காட்டிய வெற்றி வேலவா வேல்மாறல் கேட்கும் பாராயணம் செய்யும் அனைவர் அனைவரது குறைகள் துயரங்களை போக்கி நாங்கள் உண்னை நினைக்கும் முன் முருகா உன் னோடு வேலும் மயிலும் காவல் தந்து மக்கள் வாழ்வு செழிக்க வெற்றிவேல் முருகனாய் துனை நிற்க வேண்டும்

    @user-yx7ti5rj7w@user-yx7ti5rj7w23 күн бұрын
  • ஓம் சரவணபவ முருகா என் மகனுக்கு திருமணம் நல்லபெண்ணுடன் நடக்க வேண்டும் வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும் உருவாய் அருவா ய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே முருகனுக்கு அரோகரா

    @gnanadeepamsl3717@gnanadeepamsl371711 сағат бұрын
  • அப்பனே முருகா நா குழந்தை வாரம் வேண்டி பிராத்தனை செய்கிறேன் முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் அப்பனே முருகா போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி போற்றி

    @vidyasaravanans949@vidyasaravanans9497 ай бұрын
    • Kandipa kidaikum

      @Gowsipapa07@Gowsipapa074 ай бұрын
    • அவனே பிறப்பான்

      @user-ye1oo2cj5u@user-ye1oo2cj5u3 ай бұрын
    • 🦚🙏🏻

      @sandhiyabharathi@sandhiyabharathiАй бұрын
    • சீக்கிரம் பாலமுருகன் பிறக்க வேண்டுகிறேன்

      @user-yx7ti5rj7w@user-yx7ti5rj7wАй бұрын
  • முருகா என் குழந்தைக்கு இதய துடிப்பு வரவெண்டு பா.

    @PunithaAnand@PunithaAnandАй бұрын
    • சரியாகும்

      @ganthimathi2632@ganthimathi26324 күн бұрын
    • வேல் மாறல் மஹா மந்திரம் 14ஆம் பாடல் பாராயணம் செய்து வந்தால் நிச்சயம் குழந்தை நலமாக முருகன் அருள்வான்

      @amalag4227@amalag42273 күн бұрын
    • Hwu baby

      @banupriya2628@banupriya26282 күн бұрын
    • எல்லாம் நல்லதே நடக்கட்டும்

      @sharmilaravikumar3794@sharmilaravikumar3794Күн бұрын
    • Murugan irukaru kavalai pada vendam

      @user-tj9jr5hj2w@user-tj9jr5hj2wКүн бұрын
  • எனதுபெண்ணின் வாழ்கையைசீர்படுத்திகொடு முருகா

    @ramamoorthic7151@ramamoorthic715112 күн бұрын
  • முருகா போற்றி போற்றி சரணம் சரணம் 😢😢🙏🙏

    @srinithiyanjd3144@srinithiyanjd314413 сағат бұрын
  • என் உடல் பினி நீங்க எதிரிகள் தொல்லை போக்க அருள்வாய் முருகா

    @balamani6959@balamani69596 ай бұрын
    • Me also

      @kambika3294@kambika32945 ай бұрын
    • Muruga you are all for me

      @ranir4984@ranir4984Ай бұрын
  • 🙏 உண்மையில் இது மகா மந்திரம் தான்.....படிக்க ஆரம்பித்ததிலிருந்து ஐந்தாம் நாள் கனவில் வேலும் மயிலும் அற்புத காட்சி அளித்தது... மெய் சிலிர்த்து விட்டேன் என் வேண்டுதல் 32 ஆம் நாளில் நிறைவேறியது... முருகா..... 🙏 வேல்மாறல் மகா மந்திரமூர்த்தி க்கு ஜே🙏

    @saravanamuthu7880@saravanamuthu78807 ай бұрын
    • முருகன் கைவிடுவது இல்லை

      @sarkunmmsarkunam2287@sarkunmmsarkunam22877 ай бұрын
    • ❤❤Super

      @RenudeviDevi-gy9zo@RenudeviDevi-gy9zo7 ай бұрын
    • Namale note la yezhuthi padikalama solungalen

      @nandhini483@nandhini4837 ай бұрын
    • @@nandhini483 தாராளமாக படிக்கலாம்....முருகன் அருள் முன் நிற்கும்🙏

      @saravanamuthu7880@saravanamuthu78807 ай бұрын
    • @@saravanamuthu7880 romba nanringa Anna.. yenaku sikiram kuzhanthai bakkiyam kidaikka vendum enru muruga appa Kita vendikonga Anna.. 🙏🙏🙏🙏🙏🙏🙏

      @nandhini483@nandhini4837 ай бұрын
  • என் மனைவி நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும் முருகா 🙏

    @thangarasu143@thangarasu143Ай бұрын
    • Great ❤

      @SimpleHomeRecipes23@SimpleHomeRecipes2318 күн бұрын
  • Muruga en kuzhanthai nalla udal Arokkiyathodu pirikka vendum murugaa....❤️🙏❤️🙏🙏🙏🙏

    @karthikmonish2435@karthikmonish24354 күн бұрын
  • என் உடலில்உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரவேண்டும் முருகா என்பையனுக்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும் முருகா வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @Gokul222@Gokul2225 ай бұрын
    • என் பெரிய மகனுக்கு உள்ள அனைத்துப் பிரச்சனைகளும் தீரவேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

      @Gokul222@Gokul2224 ай бұрын
    • வேல்மாறல் தினமும் பராயணம் செய்யுங்கள்

      @selva9496@selva94962 ай бұрын
    • Muruga Muruga Muruga

      @swaminathantv793@swaminathantv7936 күн бұрын
  • முருகா என் அன்பு கும்பத்தோடு நான் நிறந்தமாக சேர்த்து வாழ தங்கள் அருள் புரிய வேண்டும்

    @thangarasumunishwariiswari1591@thangarasumunishwariiswari1591Ай бұрын
  • முருகன் வழிகாட்டுவார்

    @user-ic3mg4zz7e@user-ic3mg4zz7e19 күн бұрын
  • என் பையனுக்கு நோய் தீர மருந்து கண்டுபிடிக்க அருள்புரிய வேண்டும் முருகா என் பையன மீண்டும் உன் அருளால் நடக்க வேண்டும் முருகா

    @balabharani2360@balabharani23603 ай бұрын
    • திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வாருங்கள் முருகன் பார்த்துக்கொள்வார் 🦚🙏🏻

      @sandhiyabharathi@sandhiyabharathiАй бұрын
    • வேல் மாறல் மஹா மந்திரம் பாராயணம் 48நாட்கள் செய்து வாருங்கள் பின் அதிசயத்தை பாருங்கள் என் முருகனை எண்ணி

      @amalag4227@amalag42273 күн бұрын
  • Unmaiyana manthiram intha padalai 💯nambikkaiyudan dhinamum parayanam seiyungal🙏 nichayamaga unga venduthalai murugan niraivetri vaippar.... idhai nan padithu anupavapoorvama solgiren unmai..... Om Saravanabhava ......velum mayilum sevalum thunai🙏🙏🙏

    @user-cu3sm4zk6h@user-cu3sm4zk6h2 ай бұрын
  • என் மனைவியோடு சோ்ந்து வாழ நீ தான் அருள வேண்டும் பழனி முருகா,,,விஷ்ணு துா்க்கையே,குருவாயூரப்பா சரணம்

    @velmurugan-oz8ur@velmurugan-oz8ur25 күн бұрын
  • முருக பெருமானே வண்க்கம் இந்த நிமிடம் வரை எங்களை பாதுகாத்து‌ வருவதற்க‌ கோடான கோடி நன்றி எங்களுடைய ரூபாய் 85,00,000 கடனை அடைக்க வழி‌ காட்டும் முருகா .முருகா உன் இரு துனைவிகள் உதவியுடன் எங்களுக்கு‌ கடனை அடைக்க உம்மால் முடியும் நான் நம்பிக்கை வைத்து உள்ளேன் நடக்கும் முருகா முருகா‌முருகா ❤❤❤❤

    @nagareshwa.n148@nagareshwa.n148Ай бұрын
  • என் அப்பனின் அருளால் இன்று எனக்கு அந்த கந்த கடவுளே பிறந்துள்ளான்🙏🙏🙏🙏

    @rathamoni8945@rathamoni8945Ай бұрын
    • Congrats😍🎊Om Saravana bhava❤

      @sayeeshaa4688@sayeeshaa4688Ай бұрын
    • வாழ்த்துக்கள் ❤❤

      @thiruroja7722@thiruroja7722Ай бұрын
    • வாழ்த்துகள்

      @aishwaryarajaram3451@aishwaryarajaram3451Ай бұрын
    • Congratulations sister 🎉

      @sujathanaidu-ik4nc@sujathanaidu-ik4nc26 күн бұрын
    • Enakkum en appan Murugane vanthu piranthullan muruganin arulal

      @anisekar4779@anisekar4779Күн бұрын
  • நான் தெரியாமல் செய்த தவறை மன்னித்து என் கஷ்டத்தில் இருந்து என்னை காப்பாற்றுவாய் வாய் முருகா 🙏🙏🙏

    @tamilarasi2643@tamilarasi2643Ай бұрын
  • என் அம்மாவிற்கு உடல் நிலை சரியாக வேண்டும் முருகா 🦚 அருள் புரிவாயாக.....🙏🙏🙏🦚🦚

    @Sudhaselvam2001@Sudhaselvam20012 ай бұрын
  • உன் காடலடியில் என்உயிர் போகனும் முருகா🙏🙏🙏😭🙇‍♀️🙏🙏🙏

    @amsavenisurendiran7992@amsavenisurendiran79922 ай бұрын
  • எல்லோரும் நல்ல ஆரோக்கியமாகவும். சௌக்கியமாக இருக்க வேண்டும் முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் ஓம் Saravana bhava Om Saravana bhava

    @mmcollection985@mmcollection985Ай бұрын
    • ஓம் சரவண பவா

      @srivarshni4849@srivarshni484919 күн бұрын
  • என் கணவர் நலமாக இருக்க வேண்டும் முருகா

    @andrewlopster6453@andrewlopster64535 ай бұрын
  • அப்பனே முருகா எனக்கு ஒரு குழந்தை வரம் கொடு முருகா... ஓம் சரவணபவ...

    @sabarishm4246@sabarishm42467 ай бұрын
  • ஓம் சரவண பவ.எனது மகன் வாழ்க்கையை முருகா உனது பாதத்தில் சமர்கின்றேன். நீதான் முருகா அவனுக்கு எல்லாம்.ஓம் சரவண பவ ஓம். ஓம் முருகா போற்றி.

    @jagadeesnaveen1785@jagadeesnaveen1785Ай бұрын
  • En husband head injury aagi 1montha memory lose,Ken thirakavilai vel Marel ketavudan nambikai varugiradu pray for his speedy recovery muruga Saranac.

    @lalithahariharan5152@lalithahariharan51523 ай бұрын
    • Om muruga 🙏🙏🙏

      @prakashappu5668@prakashappu56682 ай бұрын
    • Kandipa murugar sari pannuvaaru.. nambunga. Naanum pray pannikkiren

      @user.Sindhu_SJ@user.Sindhu_SJ2 ай бұрын
    • Don't worry sister murugan arul kandipa kidaikum vidama vel maral mandirathai padinga 48days he recover soon muruga potri

      @kupg18saranyaj34@kupg18saranyaj342 ай бұрын
    • Kandipa murugar sari seivar akka.. Enakum oru venduthal irunthuchi thinamum enal padika mudiyalanalum vel maral en venduthala ninachite ketpen.. Netru than en venduthal niraiveruchi kandipa ungalukum murugar nallathe panuvar❤️

      @gayathriramesh9386@gayathriramesh93862 ай бұрын
    • முருகர் 🦚🦚🦚🙏🙏🙏பாத்துபார் சரி பன்னிடுவார் அவரை நம்புங்ள்

      @mathi2612@mathi26122 ай бұрын
  • எங்களது மருமகள் விரைவில் தாயாக எந்த குறையும் இல்லாத குழந்தை வரம் வேண்டும் முருகா

    @rojagarden3586@rojagarden35866 ай бұрын
    • கண்டிப்பாகமுருகன்வருவார்அரோகரா

      @pandirajendran7280@pandirajendran72804 ай бұрын
    • உங்கள் ஆசையை முருகப்பெருமான் நிறைவேற்றுவர்

      @lavanyarobertclive2268@lavanyarobertclive22682 ай бұрын
    • @@pandirajendran7280 மிகவும் நன்றிங்க

      @rojagarden3586@rojagarden35862 ай бұрын
    • @@lavanyarobertclive2268 மிக்க. நன்றிங்க

      @rojagarden3586@rojagarden35862 ай бұрын
    • Thiruthani poitu vanga amma

      @vanitha4327@vanitha43272 ай бұрын
  • உண்மை கேட்க ஆரம்பித்த சில நாட்களிலேயே நல்ல செய்தி நீண்ட நாள் எதிர்பார்த்த செய்தி எதிர்பாராத நேரத்தில் காதில் கேட்டது❤❤❤❤😊

    @arulkrishna3692@arulkrishna36924 ай бұрын
    • Ena saithi

      @durgasubhasri4042@durgasubhasri404210 күн бұрын
  • என் அப்பனே சண்முகா கந்தா வேலவா என் வீட்டு அருகில் இருக்கும் மனை எனக்கு வேண்டும் ஐயனே உன் கருனையால் நடத்தி கொடு முருகா

    @DhanaBal-us5fx@DhanaBal-us5fxКүн бұрын
  • முருகா என் வேண்டுதலும் நிறைவேற்ற வருவாய் சிவன் மைந்தா 😢😢😢 என்குலதெய்வம் திருத்தனி தெய்வமே

    @srinithiyanjd3144@srinithiyanjd31443 ай бұрын
  • பாம்பே சாரதா ராகவ் சிஸ்டருக்கு இன்னும் பல அவார்டுகள் அரசு துறையில் வரவேண்டும் இறைவா நீயே அருள் புரிய வேண்டும்

    @mouthoukoumarane8763@mouthoukoumarane8763 Жыл бұрын
  • 1.ஓம் சரவணபவ போற்றி 2.ஓம் சரவணபவ போற்றி 3.ஓம் சரவணபவ போற்றி 4.ஓம் சரவணபவ போற்றி 5.ஓம் சரவணபவ போற்றி 6.ஓம் சரவணபவ போற்றி 7.ஓம் சரவணபவ போற்றி 8.ஓம் சரவணபவ போற்றி 9.ஓம் சரவணபவ போற்றி 10.ஓம் சரவணபவ போற்றி 11.ஓம் சரவணபவ போற்றி 12.ஓம் சரவணபவ போற்றி 13.ஓம் சரவணபவ போற்றி 14.ஓம் சரவணபவ போற்றி 15.ஓம் சரவணபவ போற்றி 16.ஓம் சரவணபவ போற்றி 17.ஓம் சரவணபவ போற்றி 18.ஓம் சரவணபவ போற்றி 19.ஓம் சரவணபவ போற்றி 20.ஓம் சரவணபவ போற்றி 21.ஓம் சரவணபவ போற்றி 22.ஓம் சரவணபவ போற்றி 23.ஓம் சரவணபவ போற்றி 24.ஓம் சரவணபவ போற்றி 25.ஓம் சரவணபவ போற்றி 26.ஓம் சரவணபவ போற்றி 27.ஓம் சரவணபவ போற்றி 28.ஓம் சரவணபவ போற்றி 29.ஓம் சரவணபவ போற்றி 30.ஓம் சரவணபவ போற்றி 31.ஓம் சரவணபவ போற்றி 32.ஓம் சரவணபவ போற்றி 33.ஓம் சரவணபவ போற்றி 34.ஓம் சரவணபவ போற்றி 35.ஓம் சரவணபவ போற்றி 36.ஓம் சரவணபவ போற்றி 37.ஓம் சரவணபவ போற்றி 38.ஓம் சரவணபவ போற்றி 39.ஓம் சரவணபவ போற்றி 40.ஓம் சரவணபவ போற்றி 41.ஓம் சரவணபவ போற்றி 42ஓம் சரவணபவ போற்றி 43.ஓம் சரவணபவ போற்றி 44.ஓம் சரவணபவ போற்றி 45.ஓம் சரவணபவ போற்றி 46.ஓம் சரவணபவ போற்றி 47.ஓம் சரவணபவ போற்றி 48.ஓம் சரவணபவ போற்றி 49.ஓம் சரவணபவ போற்றி 50.ஓம் சரவணபவ போற்றி 51.ஓம் சரவணபவ போற்றி 52.ஓம் சரவணபவ போற்றி 53.ஓம் சரவணபவ போற்றி 54.ஓம் சரவணபவ போற்றி 55.ஓம் சரவணபவ போற்றி 56.ஓம் சரவணபவ போற்றி 57.ஓம் சரவணபவ போற்றி 58.ஓம் சரவணபவ போற்றி 59.ஓம் சரவணபவ போற்றி 60.ஓம் சரவணபவ போற்றி 61.ஓம் சரவணபவ போற்றி 62.ஓம் சரவணபவ போற்றி 63.ஓம் சரவணபவ போற்றி 64.ஓம் சரவணபவ போற்றி 65.ஓம் சரவணபவ போற்றி 66.ஓம் சரவணபவ போற்றி 67.ஓம் சரவணபவ போற்றி 68.ஓம் சரவணபவ போற்றி 69.ஓம் சரவணபவ போற்றி 70.ஓம் சரவணபவ போற்றி 71.ஓம் சரவணபவ போற்றி 72.ஓம் சரவணபவ போற்றி 73.ஓம் சரவணபவ போற்றி 74.ஓம் சரவணபவ போற்றி 75.ஓம் சரவணபவ போற்றி 76.ஓம் சரவணபவ போற்றி 77.ஓம் சரவணபவ போற்றி 78.ஓம் சரவணபவ போற்றி 79.ஓம் சரவணபவ போற்றி 80.ஓம் சரவணபவ போற்றி 81.ஓம் சரவணபவ போற்றி 82.ஓம் சரவணபவ போற்றி 83.ஓம் சரவணபவ போற்றி 84.ஓம் சரவணபவ போற்றி 85.ஓம் சரவணபவ போற்றி 86.ஓம் சரவணபவ போற்றி 87.ஓம் சரவணபவ போற்றி 88.ஓம் சரவணபவ போற்றி 89.ஓம் சரவணபவ போற்றி 90.ஓம் சரவணபவ போற்றி 91.ஓம் சரவணபவ போற்றி 92.ஓம் சரவணபவ போற்றி 93.ஓம் சரவணபவ போற்றி 94.ஓம் சரவணபவ போற்றி 95.ஓம் சரவணபவ போற்றி 96.ஓம் சரவணபவ போற்றி 97.ஓம் சரவணபவ போற்றி 98.ஓம் சரவணபவ போற்றி 99.ஓம் சரவணபவ போற்றி 100.ஓம் சரவணபவ போற்றி 101.ஓம் சரவணபவ போற்றி 102.ஓம் சரவணபவ போற்றி 103.ஓம் சரவணபவ போற்றி 104.ஓம் சரவணபவ போற்றி 105.ஓம் சரவணபவ போற்றி 106.ஓம் சரவணபவ போற்றி 107.ஓம் சரவணபவ போற்றி 108.ஓம் சரவணபவ போற்றி 109.ஓம் சரவணபவ போற்றி 110.ஓம் சரவணபவ போற்றி 111.ஓம் சரவணபவ போற்றி 112.ஓம் சரவணபவ போற்றி 113.ஓம் சரவணபவ போற்றி 114.ஓம் சரவணபவ போற்றி 115.ஓம் சரவணபவ போற்றி 116.ஓம் சரவணபவ போற்றி 117.ஓம் சரவணபவ போற்றி 118.ஓம் சரவணபவ போற்றி 119.ஓம் சரவணபவ போற்றி 120.ஓம் சரவணபவ போற்றி 121.ஓம் சரவணபவ போற்றி 122.ஓம் சரவணபவ போற்றி 123.ஓம் சரவணபவ போற்றி 124.ஓம் சரவணபவ போற்றி 125.ஓம் சரவணபவ போற்றி 126.ஓம் சரவணபவ போற்றி 127.ஓம் சரவணபவ போற்றி 128.ஓம் சரவணபவ போற்றி 129.ஓம் சரவணபவ போற்றி 130.ஓம் சரவணபவ போற்றி 131.ஓம் சரவணபவ போற்றி 132.ஓம் சரவணபவ போற்றி 133.ஓம் சரவணபவ போற்றி 134.ஓம் சரவணபவ போற்றி 135.ஓம் சரவணபவ போற்றி 136.ஓம் சரவணபவ போற்றி 137.ஓம் சரவணபவ போற்றி 138.ஓம் சரவணபவ போற்றி 139.ஓம் சரவணபவ போற்றி 140.ஓம் சரவணபவ போற்றி 141.ஓம் சரவணபவ போற்றி 142.ஓம் சரவணபவ போற்றி 143.ஓம் சரவணபவ போற்றி 144.ஓம் சரவணபவ போற்றி 145.ஓம் சரவணபவ போற்றி 146.ஓம் சரவணபவ போற்றி 147.ஓம் சரவணபவ போற்றி 148.ஓம் சரவணபவ போற்றி 149.ஓம் சரவணபவ போற்றி 150.ஓம் சரவணபவ போற்றி 151.ஓம் சரவணபவ போற்றி 152.ஓம் சரவணபவ போற்றி 153.ஓம் சரவணபவ போற்றி 154.ஓம் சரவணபவ போற்றி 155.ஓம் சரவணபவ போற்றி 156.ஓம் சரவணபவ போற்றி 157.ஓம் சரவணபவ போற்றி 158.ஓம் சரவணபவ போற்றி 159.ஓம் சரவணபவ போற்றி 160.ஓம் சரவணபவ போற்றி 161.ஓம் சரவணபவ போற்றி 162.ஓம் சரவணபவ போற்றி 163 ஓம் சரவணபவ போற்றி அப்பா ஆறுமுகமே முருகா போற்றி 🙏

    @Mohanraj-eq7bw@Mohanraj-eq7bw8 ай бұрын
    • ❤😊

      @anithajayaraman2899@anithajayaraman28998 ай бұрын
    • ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏

      @athipooja8538@athipooja85387 ай бұрын
    • Oolllllp no no😮😅😅😅😅😅😅😅😅😅😅😅 pp

      @eswarirajasekar5506@eswarirajasekar55067 ай бұрын
    • Apana muruga velum mailum vanthu yanaku baby kodunga appa,, om Saravana bhava 🙏🙏❤️

      @sujakala@sujakala6 ай бұрын
    • முருகா சரணம்,முருகா, சரணம்

      @rkrishnan7839@rkrishnan78395 ай бұрын
  • என் தங்கை நிரந்தரமாக குணமாக முருகா நீ தான் அருள் புரிய வேண்டும் திருத்தணிகை முருகா

    @santhianbuelango3351@santhianbuelango335123 күн бұрын
    • என் கணவரின் உடல்நிலை சரியாகி ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ முருகா அருள்புரிய வேண்டும்.

      @brindhagovindan2215@brindhagovindan221516 күн бұрын
  • அப்பா முருகா குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரியவேண்டும் முருகா போற்றி

    @mahimamurugan598@mahimamurugan598Ай бұрын
  • முருகா உன் அருள் எங்களுக்கு வேண்டும் எங்களுக்கு எதுநல்லதோஅதைகொடுமுருகா ஓம் சரவணபவ ஓம்

    @balamurali9556@balamurali9556Ай бұрын
  • அப்பா முருகா என் பையன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற அருள்வாய் அப்பா முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏 வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை குகன் உண்டு குறை இல்லை கந்தன் உண்டு கவலை இல்லை 🙏🙏🙏

    @therealmiikun@therealmiikun2 ай бұрын
  • ஓம் முருகா போற்றி போற்றி என் மாமாவிற்கு வயிறு வலி சரியாக வேண்டும் நீயே துணையாக இருக்க வேண்டும்

    @user-wy6xr6mm6e@user-wy6xr6mm6e29 күн бұрын
  • வேல் மாறல் படித்து என் மகனுக்கு வேலை கிடைத்தது

    @namashivayanamashivaya9191@namashivayanamashivaya91913 ай бұрын
    • Velmaral ketkalama

      @karthikkumar1610@karthikkumar1610Ай бұрын
    • @@karthikkumar1610 கேட்கலாம் எல்லாம் ஒன்று தான்

      @namashivayanamashivaya9191@namashivayanamashivaya919115 күн бұрын
  • என் பேரன் பேசவேண்டும் முருகா நீ அருள் செய்வீர் உன் கருணையால் ஆரோக்கியம் பெற்று நீடூழி வாழ வேண்டுகிறேன்

    @akilam4846@akilam48465 ай бұрын
    • கட்டி பாபா பேசுவார் முருகாஅரோகாரா

      @pandirajendran7280@pandirajendran72804 ай бұрын
    • Pray for these kids

      @madasamyvinodhkumar5665@madasamyvinodhkumar5665Ай бұрын
    • Vaitheeshwarn Kovil Poi Varavum

      @SubashMathivanan@SubashMathivananАй бұрын
    • Thiruchendur Kovil ku pathayathirai ponga ....kandipa en Appa murugar pesa vaipar

      @karthikkumar1610@karthikkumar1610Ай бұрын
    • சஷ்டி விரதம் இருந்து வேண்டி கொள்ளுங்கள், முருகன் பேச வைப்பார். 🙏🏾🙏🏾

      @bharathiv3666@bharathiv3666Ай бұрын
  • முருகா என் பெரிய மகனுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும். மனம் உருகி வேண்டுகிறேன். 17:38

    @manimekalai7254@manimekalai72546 ай бұрын
  • முருகா என் வாழ்வில் கடன் இல்லா நிம்மதியான வாழ்க்கை வேண்டும்

    @ammu.bbaker3068@ammu.bbaker306814 күн бұрын
  • முருகா என் அப்பாவ குணமாக்கு கய், கால் எல்லாம் நல்லா சரியாகும் நோய் தீர்க்கும் மருந்தாக வந்து எல்லாம் சரி பண்ணு முருகா 🙏

    @RidhanDinesh-di5hi@RidhanDinesh-di5hi2 ай бұрын
  • என் அம்மாக்கு கேன்சர் ரொம்ப போராட்டம் ah ve இருக்கு முருகா... அவங்க நல்ல படிய ஆகனும்...இந்த நோய் ல இருந்து சீக்கிரம் வெளிய வரணும்... வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏

    @amalalifestylestamil@amalalifestylestamil4 ай бұрын
    • Sari aagidum.. Nallathe nadalakum யாமிருக்க பயமேன்

      @dhanadhana9453@dhanadhana94533 ай бұрын
    • @@dhanadhana9453 tq ma

      @amalalifestylestamil@amalalifestylestamil2 ай бұрын
    • Om muruga potri teacher job kidaika vandum

      @sumathi6574@sumathi65742 ай бұрын
    • Enga Amma passed away.. muruga.. enga Amma va tha kapathalam plz.. mathavanga laiyathu kapathu.. un Mela kovam ila.. aaana enaku ellam ah iruntha en Amma ippa ilanu thanga mudila.. avanga enoda kolatha theivam inime.. love u ammma 😭

      @amalalifestylestamil@amalalifestylestamilАй бұрын
    • @@sumathi6574😞

      @amalalifestylestamil@amalalifestylestamilАй бұрын
  • வேல். முருகா வெற்றி வேல் முருகாவே போற்றி. எனக்கு பிடித்த வேலையாகிய. உமக்கு. தெரியாது. ஒன்றுமில்லை. முருகா கருணையோடு. என்னை. காத்தருள்வாய்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

    @KalaV-re9ni@KalaV-re9ni9 ай бұрын
  • முருகா என் வேண்டுதல் சீக்கிரம் நிரை வேண்டும் முருகா நீயே துணை ஓம் saravana bhava

    @J.ManiMegalai@J.ManiMegalaiАй бұрын
  • உண்மையில் இது மகா மந்திரம் தான் என் வேண்டுதல் ஒரு மாதத்தில் நடந்தது,ஓம் சரவணபவ

    @vaishnavibalasubramanian1110@vaishnavibalasubramanian11103 ай бұрын
  • முருகா உனனப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை குமரா எனைக் காக்க உனையின்றி யாருமில்லை முருகா 🙏🙏🙏🙏🙏❤

    @sarkunmmsarkunam2287@sarkunmmsarkunam22877 ай бұрын
    • Muruga enakkum ennai serndhavargalukkum un kadaikkannal karunai kkattu appa

      @arivurani140@arivurani1407 ай бұрын
  • கணவன் கொடுமை விலகவேண்டும் இறைவா.முருகா.கந்தா.கடம்பா.எனைக்காத்தருள்வாய் செந்தில் ஆண்டவா.

    @ranitr1678@ranitr167825 күн бұрын
    • திருச்செந்தூர் முருகன் உங்கள் கணவருக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டுகிறேன்.

      @user-yx7ti5rj7w@user-yx7ti5rj7w10 күн бұрын
  • முருகா எனக்கு அழகான வீடு நாங்கள் கட்ட வேண்டும் நிம்மதியான வாழ்க்கை வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி

    @padmanabanv.1394@padmanabanv.1394Ай бұрын
    • Q

      @rajinikandanjayaraman9750@rajinikandanjayaraman9750Ай бұрын
  • முருகன் என் உயிர் காப்பார் 🙏🙏🙏

    @s.p.shivakumar7684@s.p.shivakumar768413 күн бұрын
  • எல்லாரும்நல்லாஇருக்கனும்முருகா

    @pandirajendran7280@pandirajendran72804 ай бұрын
    • 🎉

      @user-hi3us4hj4s@user-hi3us4hj4s2 ай бұрын
    • Om murga potri

      @user-hi3us4hj4s@user-hi3us4hj4s2 ай бұрын
  • கேட்க இனிமையாக❤, படிக்க எளிமையாக 🦚.....முருகா🙏

    @maheswarinithyanandam3665@maheswarinithyanandam3665Ай бұрын
  • என் மனைவியி மார்பக புற்றுநோய் குனமடை உன் அருள் வேண்டும் ஓம் முருகா அனைவரி ஆசியும் வேண்டும் ஓம் முருகா

    @dhandapani9519@dhandapani95192 сағат бұрын
  • இன்றிலிருந்து ஆரம்பிக்க போகிறேன் முருகா நான் யாருக்காக பாராயணம் செய்கிறேனோ அவரின் நோய் உடனே குணமாக வேண்டும்

    @DeepaDeepa-rz8pw@DeepaDeepa-rz8pw3 ай бұрын
    • 🙏🏻

      @sandhiyabharathi@sandhiyabharathiАй бұрын
    • @user-bv4qb3si1z@user-bv4qb3si1zКүн бұрын
  • முருகா என்னுடைய தகுதிக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும் அப்பா 🙏💐ஓம் சரவணபவ💐

    @himarajesh9877@himarajesh98776 ай бұрын
    • எனக்கும் ஒருவேலை வேண்டும்

      @user-yx7ti5rj7w@user-yx7ti5rj7w28 күн бұрын
  • முருகா என் மனைவி அஞ்சலி ய என் குட சேர்த்து வச்சி என்னனை வாழ வைக்க வேண்டும் முருகா எனக்கு அம்மா அப்பா யாரும் இல்லை எல்லாம் மே நீ தான் முருகா என் மனைவி அஞ்சலி உடம்பு சரி ஆகனும் முருகா 😭😭😭

    @ambikasamy6038@ambikasamy60385 ай бұрын
    • நிச்சயம் வாழவைப்பார் முருகன்

      @bharathimurugan2796@bharathimurugan27962 ай бұрын
  • என் கணவர் நீண்ட ஆயுளோடும. குடியை விட்டும் வாழவேண்டும் ஐயா முருகா....

    @user-ic3mg4zz7e@user-ic3mg4zz7e12 күн бұрын
  • முருகா சொந்த வீடு அமையவேண்டும். ஓம் முருகா.

    @ranginithillaikumaran6413@ranginithillaikumaran6413Ай бұрын
  • முருகா எனக்கு பணம் வேணும் முருகா நிறைந்த பணம் கொடுங்க முருகா என்னிடம் நிறந்தறமாக பணம் இருக்க வேண்டும் முருகா கந்தனுக்கு அரோகரா

    @diya3487@diya34878 ай бұрын
  • என்னுடைய கடன்கள் முழுவதும் அடைக்க வேண்டும் அதற்கு என்னுடைய தொழிலை பலப்படுத்தி அதற்கு எனக்கு வழி கொடு முருகா சண்முகா ஓம் சரவணபவ ஓம் வெற்றிவேல்

    @panneerr4809@panneerr48098 ай бұрын
    • Ennakum ethe. problem than seekirama sari aga vendam appa.. muruga

      @user-du1bb5fn1e@user-du1bb5fn1e4 ай бұрын
  • முருகா என் மகளுக்கு மாப்பிள்ளை வந்திருக்கிறது உன் அருளால் நல்லபடியாக திருமணம் நடைபெற வேண்டும் அனைவருக்கும் பிடித்து

    @J.ManiMegalai@J.ManiMegalai20 күн бұрын
  • முருகா என் மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும்....கடனை அடைக்க வேண்டும் முருகா அருள் செய்ப்பா...🙏🙏🙏🙏

    @gandhiuasharani1496@gandhiuasharani14962 ай бұрын
  • என் மகள் திருமணம் நடத்த பணம் இல்லாத போதும் திருத்தணி முருகன் அருளால் ஒரு மிராக்கில் மாதிரி நல்ல படி திருமணம் நடத்தி வைத்தார் முருகா சரணம் 🙏🙏🙏🙏

    @satheeshwaranparamasivam3735@satheeshwaranparamasivam37352 ай бұрын
    • 🙏🏻💫

      @sandhiyabharathi@sandhiyabharathiАй бұрын
    • முருகப்பா என் மகளுக்கும் குறைந்த செலவில் நிறைந்த திருமண வாழ்க்கை விரைவில் அமைத்து அருளுங்கள்.நன்றி நன்றி நன்றி.

      @gomathiraju354@gomathiraju35419 күн бұрын
    • @@gomathiraju354 முருகன் பதிகம், விறல்மாரணிந்த....இது தினவும் ஆறு தடவை பக்தியுடன் சொல்லுங்க கண்டிப்பா நீங்கள் நினைத்த உங்கள் மகளில் திருமணம் நல்ல படி நடக்கும்🙏🙏

      @satheeshwaranparamasivam3735@satheeshwaranparamasivam373516 күн бұрын
    • நன்றி நன்றி நன்றி.

      @gomathiraju354@gomathiraju35416 күн бұрын
    • ​@@gomathiraju354 எந்த ஊரில் இருந்து அம்மா நீங்கள்

      @SeenuSeenu-hs5qi@SeenuSeenu-hs5qi2 күн бұрын
  • ஓம் முருகா அப்பா ஈசனே மகனே சண்முகா சரவணா கந்தா கடம்பா வேலா கதிர்வேலா கார்த்திகேயா என் மன வேதனை தீர்த்து எனக்கு நிம்மதி கொடு என் குழந்தைகளுக்கும் என்கணவர்க்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளும் நல்ல சுகத்தையும் கொடு முருகாஎன் இரண்டாவது மகள் பெரிய பொண்ண ஆகுனும் முருகா எந்த நொடி பொழுதும் உன் துணை எங்களுக்கு இருக்குனும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

    @swethamathi1238@swethamathi12382 ай бұрын
  • முருகா ...குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...🙏🙏🙏

    @kanimozhinarayanan2113@kanimozhinarayanan21132 күн бұрын
  • முருகா உன் அருளால் வீடு அமைந்தது என் வீட்டு அருகில் இருக்கும் மனை வேண்டும் அருள்புரிவாயாக கந்தக்கடவுளே வேலவா சண்முகா

    @chitrachitra2805@chitrachitra280522 күн бұрын
    • 1:35 எனக்கு நீ மட்டும் போதும் உன்னையேநம்பிஇருக்கேன்

      @ramanibai1601@ramanibai160115 күн бұрын
  • என்னுடைய சகோதரிகள் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் முருகா என்னுடைய பிள்ளைகளும், என் சகோதரிகளின் கணவவர்களும் நலமுடன் இருக்க வேண்டும். இந்த உலக மக்களை நோய் இன்றி வாழ வைக்கணும் முருகா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    @user-wx5ti5my6f@user-wx5ti5my6f6 ай бұрын
    • Akka neenga theiva kuda piranthavanga emathittu pora entha kalathil ellarum nalla erukkanum nenakkiringa eppavum santhosama erunga god bless you

      @sivammalar2324@sivammalar23246 ай бұрын
    • 😊😊

      @jayakumarithanikachalam7596@jayakumarithanikachalam75966 ай бұрын
  • பக்தி இல்லாதவர்களுக்கு கூட உங்கள் பாடலை கேட்டால் பக்தி வந்துவிடும் புல்லரிப்பு உண்டாகிறது என் சின்ன பையன் மருமகளுக்கு குழந்தை வரத்தை கொடுப்பா முருகா முருகா உன் திருவடி சரணம் முருகைய்யனே வேலும்மயிலும் சேவலும் துணை

    @jayanthynarayanan341@jayanthynarayanan3415 ай бұрын
    • மாதம் மாதம் வரும் சஷ்டி அன்று முருகருக்கு விரதமிருங்கள் ... கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிட்டும்... இந்த மாதம் (18/12/2023) அன்று சஷ்டி விரத நாள்.... "ஓம் சரவணபவ" மந்திரத்தை தினமும் கூறுங்கள்...

      @s.pandian3049@s.pandian30495 ай бұрын
  • முருகன் அருளால் நான் விரும்புகின்ற சந்தோஷமான ஆரோக்கியமான வாழ்க்கை எனக்கு கிடைத்தது.திருச்செந்தூர் முருகனிடம் நான் வைத்த வேண்டுதலை நிறைவேற்றி தந்தார் . நான் என்னவருடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நன்றி முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நீயே துணை

    @esakkiprabhu5025@esakkiprabhu5025Ай бұрын
    • வாழ்த்துக்கள்

      @user-yx7ti5rj7w@user-yx7ti5rj7w25 күн бұрын
  • முருகா என் மகள் பிரியதர்ஷினி க்கு கூடிய விரைவில் நீயே வந்து மகனாக பிறக்க வேண்டும் அப்பா முருகா

    @vaanmathim4501@vaanmathim450118 күн бұрын
  • என்மகளும் மருமகனும் இனி சண்டை பௌடாமல் சந்தோசமாக நன்றாக வாழ வேண்டும் நல்ல ஆரோக்கியமாய நல்ல குணமுடை சந்தான பாக்கியம் தரவோண்டும் என் போன்னு முருகா❤😮❤❤

    @sathisivansathisivan4652@sathisivansathisivan46525 ай бұрын
    • Murugan arul kidaikkum.

      @navamnavarathnam2764@navamnavarathnam27645 ай бұрын
    • கண்டிப்பாகநல்லாஇருப்பாங்க

      @pandirajendran7280@pandirajendran72804 ай бұрын
    • என் பிள்ளைக்கு நல்ல பெண் மனைவியாக வர வேண்டும் முருகா

      @ganeshraman6249@ganeshraman62493 ай бұрын
    • Murugan baby tharuvar

      @premasanthanam1095@premasanthanam10953 ай бұрын
  • ௐமுருகா உன்னை நம்புவோர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தருவாய்முருகா

    @saravananvista227@saravananvista2277 ай бұрын
  • என் உடல்நிலை சரி ஆகனும் நான் குடும்பத்தோட சந்தோசமா இருக்கனும்

    @thukirathithukirathi5025@thukirathithukirathi5025Ай бұрын
  • என் கணவர் பூரண நலம் அடைய வேண்டும் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

    @tamilarasid897@tamilarasid897Ай бұрын
    • God always with you and your family

      @user-gj2ox1rx9t@user-gj2ox1rx9tАй бұрын
    • 🙏🙏

      @tamilarasid897@tamilarasid89729 күн бұрын
KZhead