Selected 80s Melody Songs | தாலாட்டு

2024 ж. 2 Мам.
1 796 503 Рет қаралды

தாலாட்டு பாடல்கள்.
Best melody songs of 80s.
Please support us for more music
Subscribe this Channel:
/ @ldmelodies
00:00 Karpoora bommai
09:34 Manthira punnagaiyo
14:06 Mannil vantha nilave
18:55 Pillai nila
23:14 Poongaviyam
27:54 Ariraro arirariro
33:33 Thene thenpandi
36:53 Mannava mannava
41:53 Varam thantha samikku
46:36 Kuyile Kuyile Kuyilakka
50:44 Ododi vilaiyadu
#tamilmelodysongs #80stamilsongs #mothersongs #ilayarajahits
ALL RIGHTS GOES TO THE PRODUCERS AND THE LABELS AND OTHER INVOLVED PEOPLE.
We don't wish to violate any copyright owned by the respective owners of these songs and we are not into any sort of Copyright Infringement. and we oblige to remove any content of the videos if there is any objection.
DISCLAIMER: This channel does not claim rights over all the songs, music, videos used in this video. We have started this as a process of promoting the music of the original composers and the audience to experience a good quality music.
Thank You For Watching This Video ❤️
🔹 Subscribe For More Videos
🔹 Like and Share If You Enjoy

Пікірлер
  • கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று கலந்தாட கைகோர்க்கும் நேரம் கண் ஓரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபையேரும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று கலந்தாட கைகோர்க்கும் நேரம் கண் ஓரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபையேரும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம் ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம் மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும் முத்தே என் முத்தாரமே சபையேரும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று தாயன்பிற்கே ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது தாய் போல யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல் முத்தே என் முத்தாரமே சபையேரும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று கலந்தாட கைகோர்க்கும் நேரம்

    @Divya171287@Divya171287Ай бұрын
    • ẞsssssßssßd

      @singlewaygamer6362@singlewaygamer636226 күн бұрын
    • Yar sir neenga

      @umamageshwari4810@umamageshwari481026 күн бұрын
    • Suppernga

      @s.anbarasi@s.anbarasi11 күн бұрын
  • Ammatha yallame kalyanathukku munnum ammatha kalyanathukku appuramum ammatha 😘😘😘😘😘😘😘😘yanakaga rompa kashta patranga😭😭😭😭

    @srisri4230@srisri42302 күн бұрын
  • அம்மா பாட்டு கேக்கும்போது என்னைவிட்டு சென்ற ஞாபகம் வருது என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வருது❤ஐ மிஸ் யூ அம்மா

    @user-pk2tx1zd7s@user-pk2tx1zd7sАй бұрын
  • அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு தங்கமகன் வரவைக் கேட்டு தந்தை உள்ளம் பாடும் பாட்டு தங்கமகன் வரவைக் கேட்டு தந்தை உள்ளம் பாடும் பாட்டு அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு உயிர் கொடுத்த தந்தை இங்கே உரு கொடுத்த அன்னை அங்கே இன்பதுன்பம் எது வந்தாலும் பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே தாலாட்ட அன்னை உண்டு சீராட்ட தந்தை உண்டு இன்பதுன்பம் எது வந்தாலும் பங்கு கொள்ள நண்பன் உண்டு ஒரு தாயின் பிள்ளை போல உருவான சொந்தம் கொண்டு வரும் காலம் யாவும் வெல்ல இணைந்த கைகள் என்றும் உண்டு அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு ஆராரோ... ஆரிராரிராராரோ... ஆரிராராரோ... ஆரிராரிராராரோ... ஆராரோ... ஆரிராரிராராரோ... ஆரிராராரோ... ஆரிராரிராராரோ... உன் மகனை தோளில் கொண்டு உரிமையோடு பாடுவதென்று அந்நாளில் துணையாய் நின்று பங்குக் கொள்ள நானும் உண்டு தத்துப் பிள்ளை இவனை கண்டேன் தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன் பத்து திங்கள் முடிந்த பின்னே முத்து பிள்ளை அவனை காண்பேன் உறங்காத கண்ணில் இன்று ஒளி வந்து சேரக் கண்டேன் பரிவான நண்பன் தந்த கனிவான தோள்கள் கண்டேன் அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு தங்கமகன் வரவைக் கேட்டு தந்தை உள்ளம் பாடும் பாட்டு தங்கமகன் வரவைக் கேட்டு தந்தை உள்ளம் பாடும் பாட்டு அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு

    @mrs.suryamurugesan9088@mrs.suryamurugesan90886 ай бұрын
    • Surya Murugesan - thanks a lot for providing the lyrics. It's very nice to watch the lines & hear the song. God bless!!

      @mmraj141@mmraj14123 күн бұрын
  • நீங்காத நினைவுகள் ஐ மிஸ் யு அம்மா 😢😢😢❤❤

    @user-dm8vi6nr1j@user-dm8vi6nr1j8 ай бұрын
  • அருமை அருமை. குழந்தை செல்வங்களின் பாடல்கள். வாழ்த்துக்கள்

    @malarkodi6992@malarkodi69929 ай бұрын
  • கற்பூர பொம்மை ஒன்று....... பாடல் மிகவும் சிறப்பான தாலாட்டு..... அருமை அருமை.....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    @kulothunganv1724@kulothunganv17246 ай бұрын
    • Ha...ha sama super songs 😍😍😍😍😍

      @vsrini6512@vsrini65126 ай бұрын
  • அருமையான பாடல் வரிகள்❤ எனது அம்மாவின் நினைவு வந்து விட்டது...❤❤❤❤❤❤

    @selvimani3866@selvimani3866Ай бұрын
  • அனைத்துமே என்னை கவர்ந்த பாடல்கள் இப்படி முத்தாரம் போல் அழகாக தேர்ந்தெடுத்து வரிசைபடுத்தி பதிவேற்றியதற்க்கு நன்றி, படம் பெயர் தெரியாது பாடல்கள் மட்டும் நொஞ்சை பற்றிகொள்ளும்

    @sharankumars5764@sharankumars57647 күн бұрын
  • 😢 single parent valium vethanaium console ithu Mari songs tha😢..i love my kidz

    @Saratha.p2007@Saratha.p20078 ай бұрын
  • அனைத்து பாடல்களும் மனம் அமைதி கொள்கிறது இதை தேர்ந்தெடுத்து தந்தமைக்கு நன்றி🙏🙏

    @sudhanithish4155@sudhanithish415520 күн бұрын
  • Very nice songs, wonderful.. thank you 😊❤

    @radhaselvam6255@radhaselvam62558 ай бұрын
  • எல்லா காலத்திற்கு ஏற்ற பாடல்

    @TV-bi4cw@TV-bi4cwАй бұрын
  • அருமையான பாடல் வரிகள் எங்களது சின்ன வயதில் கேட்ட ஞாபகம் வந்தது குழந்தை தின விழாவில் நன்றி பாடல் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி

    @user-xp9ov4ym6q@user-xp9ov4ym6q6 ай бұрын
  • Special thanks for the janiki Amma....lovely voice for the children 🧒 hits...

    @palania7670@palania76708 ай бұрын
    • Raj kumar songs kannada

      @geethashanmugam9788@geethashanmugam97886 ай бұрын
  • Sir please insert more of rare ilayaraaja songs. Like :- Kaathal un leelaiya - part 1 Poove nee nanagavum - part 2 Vetham ongga isai natham- part 3 Engga oru kathalapathi enna - part 4 Maname avan vazhum kovil - part 5 Potthu vaitha - ilayaraja version } part 6 Thai endrum thantai endrum - part 6 Alolam paadi asainthadum kaatre - part 6 thai endrum thanthai endrum - } part 6

    @harsheneysubramani2872@harsheneysubramani28728 ай бұрын
    • 👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻

      @RekaBabu-bf9my@RekaBabu-bf9my13 күн бұрын
  • The melodies songs and the music are very good.

    @rjai7396@rjai73968 ай бұрын
    • Thanks.

      @rjai7396@rjai73966 ай бұрын
  • அருமையான பாடல்களின் தொகுப்பு.,

    @karthikeyanarumugam5516@karthikeyanarumugam55166 ай бұрын
  • ovvoruru paadalum avvalavu inimai, all the songs are very good. Please upload more songs like this

    @HemantNarula-wg6rm@HemantNarula-wg6rm25 күн бұрын
  • Million viewer touchers

    @koperundevi-di6iv@koperundevi-di6iv8 ай бұрын
  • Karpura pommi song super

    @shaji689@shaji6892 күн бұрын
  • இதயம் வருடும் இனிய பாடல்கள் 👌👌👌

    @sathiyendranp8866@sathiyendranp88666 ай бұрын
    • Ii😅😊 ok

      @MalaRavi-vc1mj@MalaRavi-vc1mj6 ай бұрын
  • En amma yepothum uccharikum padalkal nanum en pillaikaluku thallatum pattaha iruku. Kallanthorum vazhum kavithai. Nandrigal pala

    @A.RohiniA.Rohini-ci9me@A.RohiniA.Rohini-ci9me6 ай бұрын
  • மிக அற்புதமான பாடல்கள்

    @SarathiSara-rw4oo@SarathiSara-rw4ooАй бұрын
  • பாடலின் கோர்வை மிக அருமை❤️❤️❤️

    @Munuswamy-zc7kp@Munuswamy-zc7kp8 ай бұрын
    • 😮😢😂❤😊😅😮😮😢🎉😂❤faasmiyafarookloveok❤😂4🎉44🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤1111111❤❤❤❤❤😊😊😊😊😅😮😮😮😮😮❤❤❤

      @MohamedIrsath-lk9vy@MohamedIrsath-lk9vyАй бұрын
  • மந்திர punnagayo வரம் தந்த சாமிக்கு சூப்பர்... rado teilors mein street pelmadulla sirilanka

    @RajaSekaran-ph4rz@RajaSekaran-ph4rz6 ай бұрын
  • Madam Sushila A divine voice. Gifted humans.

    @srinivasan1229@srinivasan12292 жыл бұрын
  • அருமையான பாடல்கள் நன்றி 🌹💕

    @jaisinghbabu4970@jaisinghbabu4970Ай бұрын
  • மயக்கத்தில் மனம் சேர்ந்தது. அழகு

    @kalpanasundar2547@kalpanasundar2547Ай бұрын
  • மனதை மயக்கும் பாடல்கள் 🎼🎼🎼🎼💝💝💝💝💝💝🎼🎼🎼🎼🎼

    @prakashmasi4329@prakashmasi43296 ай бұрын
  • சூப்பர்😎😎😎

    @nagarajan.knagaraj.k2332@nagarajan.knagaraj.k23328 ай бұрын
  • இவ்வளவு நாள் எங்கடா இருந்தானு சொல்லும் அளவிற்கு எனக்கு பிடித்த பாடல்களின் தொகுப்பு.. நன்றி..

    @Sathishkumar-uy8gp@Sathishkumar-uy8gp6 ай бұрын
    • 😅 49:55

      @Jakkriya-lx1og@Jakkriya-lx1og6 ай бұрын
    • Lm l

      @sathiyarajsankari4828@sathiyarajsankari48286 ай бұрын
    • @rajaguna9941@rajaguna99416 ай бұрын
    • ​@@sathiyarajsankari4828wá🙏

      @microtigbestoftig8865@microtigbestoftig88656 ай бұрын
    • ​@@Jakkriya-lx1og😊

      @user-cv2xm5tu9l@user-cv2xm5tu9l6 ай бұрын
  • தாய்மை ஒரு வரம் அது என் பொண்ணுக்கு சீக்கிரமே கிடைக்கணும் என் பொண்ணு பாவம் கடவுளே கருணை காட்டு 🙏🙏🙏🙏🙏😢😢😢

    @SathyaThangam-wx5qi@SathyaThangam-wx5qiАй бұрын
    • Don't worry will get

      @r.s.balajirs9825@r.s.balajirs9825Ай бұрын
    • கடவுள் துணையால் கட்டாயம் கிடைக்கும் God bless you amma 🙏🙏🙏🙏

      @ManojPraveen-mi1bp@ManojPraveen-mi1bpАй бұрын
    • கட்டாயம் தாய்மை கிடைக்கும் கடவுள் துணை இருப்பாரு அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

      @ManojPraveen-mi1bp@ManojPraveen-mi1bpАй бұрын
    • Amma

      @Thiruselvam-iy6rk@Thiruselvam-iy6rkАй бұрын
    • Nalla pattugal ❤❤❤❤

      @Ayyankani-mj1tf@Ayyankani-mj1tfАй бұрын
  • Amma miss uuuuu 😭😭💚🙏 Amma

    @AnnaAnna-mj2co@AnnaAnna-mj2coАй бұрын
  • I like you songs very super ❤

    @radha5880@radha5880Ай бұрын
    • I like songs good luck

      @seetha6056@seetha60562 күн бұрын
  • மனதைபறிகொடுத்த காலம் இனி திரும்ப கிடைக்குமா ஏக்கத்தோடு தேட வைக்கும் பாடல்கள் நன்றி நண்பரே!!!

    @kanakaraju7670@kanakaraju76706 ай бұрын
    • Yes

      @SaravanaKumar-nr1ek@SaravanaKumar-nr1ekАй бұрын
    • I Love songs❤❤

      @SaravanaKumar-nr1ek@SaravanaKumar-nr1ekАй бұрын
    • ​@@SaravanaKumar-nr1ek😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊1😊😊😊😊😊😊😊😊11😊😊😊😊1❤😊1😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0😊😊😊😊😊😊

      @sarmilasarmi-vh7nt@sarmilasarmi-vh7ntАй бұрын
    • ​@@SaravanaKumar-nr1ek😊😊😊⁰0😊

      @sarmilasarmi-vh7nt@sarmilasarmi-vh7ntАй бұрын
    • Q q is the only q and the rest is a good​@@SaravanaKumar-nr1ek

      @RajeshwariSelvaraj-il4zx@RajeshwariSelvaraj-il4zxАй бұрын
  • Nice

    @user-kl7ss6nk3b@user-kl7ss6nk3b8 ай бұрын
  • நல்ல ரசனை!!!!! அனைத்து பாடல்களும் அருமை

    @baraniskitchen4457@baraniskitchen44576 ай бұрын
  • Super

    @SivaSakthivel-rz8ms@SivaSakthivel-rz8ms5 күн бұрын
  • Super songs

    @sanjaykrishnan9898@sanjaykrishnan9898 Жыл бұрын
  • Super❤❤❤❤❤❤❤

    @akilaswanth4101@akilaswanth41014 күн бұрын
  • Thaimai oru varam, but gents never understand because of their etc

    @srihari4359@srihari435925 күн бұрын
  • Amma ❤❤ nee illana nan illavae illa 😢 i love you ma unna veiyila kastapadama paatthukkanum nu aasai

    @meenacmeenac6274@meenacmeenac627411 күн бұрын
  • Very nice songs sweet memories

    @aadithya8054@aadithya80546 ай бұрын
  • All the baby songs are very good I like them.

    @rjai7396@rjai73968 ай бұрын
  • அருமை.ஜானகி அம்மா

    @shanmugasundaramp7786@shanmugasundaramp77866 ай бұрын
  • மனதுக்கு அமைதி தரும் இதமான தாலாட்டு❤️❤️❤️❤️

    @ganesanmoorthy2170@ganesanmoorthy21709 ай бұрын
  • Olippathivu arumai

    @karthikeyankarthikeyan985@karthikeyankarthikeyan9852 жыл бұрын
  • Thanks song best

    @SrajaRaja-iz5sd@SrajaRaja-iz5sd8 ай бұрын
  • I miss you Amma😭

    @JayarajJaya-ic2ko@JayarajJaya-ic2ko27 күн бұрын
  • நீங்காத நினைவுகள்

    @user-qu4pb4dl1s@user-qu4pb4dl1s8 ай бұрын
  • Miss u mummy

    @marym8197@marym81979 күн бұрын
  • I love my son lithran my uyer ❤❤❤

    @MkLithran@MkLithranАй бұрын
  • Miss you my dear amma

    @helanpetris9879@helanpetris98798 күн бұрын
  • 7 வருடம் காத்திருந்தேன் தாய் அடைய அந்த நாட்கள் நரகம்

    @SabasivamM@SabasivamM18 күн бұрын
  • Super nice song 👍🙏

    @balakrishnans6122@balakrishnans6122 Жыл бұрын
  • I love ❤️ all songs sir songs selection kkuu thanks

    @sivasivasivasiva4295@sivasivasivasiva4295Ай бұрын
  • I miss my Amma love you ma 😭😭😭 vanga amma

    @gunaeshwar@gunaeshwarАй бұрын
  • Maladiyana en thaimai unarvitkum uyir serkum padalahal❤️

    @NagendranShamala-im3lh@NagendranShamala-im3lh18 күн бұрын
  • அனைத்து பாடல்களும்அருமைஅருமை

    @bhanumathikrishnamurthy410@bhanumathikrishnamurthy410Ай бұрын
  • Super song selection

    @gudalurtamiltech4703@gudalurtamiltech47036 ай бұрын
  • Karpoora pomnai

    @MSivasakthi1807@MSivasakthi18075 күн бұрын
  • சுசீலா கிரேட் வாய்ஸ்....

    @ajayrangasamy2129@ajayrangasamy21293 күн бұрын
  • Super songs sista❤

    @mahak3915@mahak39156 ай бұрын
  • Nice melody mettukal good

    @Chandransekaran-mn2gm@Chandransekaran-mn2gmАй бұрын
  • மிக மிக அருமையான பாடல்❤❤❤

    @AmarAmar-ww4wp@AmarAmar-ww4wp5 ай бұрын
  • Miss u amma

    @thilagavathi5411@thilagavathi5411Ай бұрын
  • Very nice 👌 ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    @magemage-df7uw@magemage-df7uw8 ай бұрын
  • All songs super 🎉❤🎉

    @RAJESWARIVISWANATHAN-eb1yq@RAJESWARIVISWANATHAN-eb1yqАй бұрын
  • I miss you My mom 😢

    @ahamedsha5427@ahamedsha54278 күн бұрын
  • Thanks❤

    @KarthiKKarthik-ny7cj@KarthiKKarthik-ny7cj8 ай бұрын
  • Super ♥️♥️♥️

    @SanthiT-cy7wo@SanthiT-cy7wo25 күн бұрын
  • imiss 😢❤Amma

    @pondimary@pondimary28 күн бұрын
  • Super collection

    @sridharkrishnamoorthy7070@sridharkrishnamoorthy7070Ай бұрын
  • I Like supersongs

    @dharshanas4702@dharshanas470226 күн бұрын
  • Super song very nice song ❤❤❤🥰

    @RANJITHARANJITHA-hg9vn@RANJITHARANJITHA-hg9vnАй бұрын
  • Very nice song super

    @sivakamiasokan1144@sivakamiasokan1144Ай бұрын
  • Excellent songs

    @Nidar18@Nidar188 ай бұрын
  • Intha songalam keta manasuku amaithi anatham❤❤❤❤❤❤

    @sayesaye6526@sayesaye6526Ай бұрын
  • Karpura pommai Supar❤

    @katharabdulkadher9420@katharabdulkadher94205 күн бұрын
  • ❤எல்லாம் பாடல்கழுமே மிக மிக மிக அருமை, மனதில் பாரம் குறைந்தது 🙏🙏

    @suganthis.k1439@suganthis.k143912 күн бұрын
  • நீங்காத🎉❤ நினைவுகள்

    @ambikachandiranambikachand3637@ambikachandiranambikachand36376 ай бұрын
  • The songs you played all are very good. Thanks good night.

    @rjai7396@rjai7396Ай бұрын
  • Arumaiyana paadal therivukal ❤❤❤❤

    @SanjuSanju-pf9gj@SanjuSanju-pf9gjАй бұрын
  • Amma🎉🎉

    @kalpanag8457@kalpanag84574 күн бұрын
  • Old mamares ❤❤❤

    @sudasudagar767@sudasudagar7678 ай бұрын
  • மிகப்பிடித்த பாடல்கள் சூப்பர்

    @govindrajuperumalmoopnar9813@govindrajuperumalmoopnar9813Ай бұрын
  • ❤ child hood memory

    @anithaswami6813@anithaswami68138 ай бұрын
  • Pillai nilla favvvvvvv❤❤❤❤❤❤❤❤❤❤

    @vanajam9032@vanajam9032Ай бұрын
  • நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    @akilaswanth4101@akilaswanth41017 күн бұрын
  • Divine❤

    @premamunusamy9765@premamunusamy976522 күн бұрын
  • So good beauty 🎉🎉❤❤❤

    @asokrajgodisgreat2843@asokrajgodisgreat2843Ай бұрын
  • மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே வாழ்க்கை ஒரு வானம் ஆசை அதில் மேகம் பாசம் ஒரு தீபமே பாவை மனம் பாடுதே மந்திர புன்னைகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே தேவதைகள் தேரினில் போகிற நேரம் தாமரைகள் ஆயிரம் பாதையில் பூக்கும் தேகம் தினம் பாடும் பாவம் அதில் போகும் நீ ஓடி வா வாழ்க்கை என்னும் காவியம் காலம் அன்பின் ஆலயம் வா வா வா மந்திர புன்னைகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே ஆசைகள் இங்கே குதிரைகள் ஆனால் ஏழைகள் கூட ஊர்வலம் போவார் பூவும் மலர்ந்தாலும் நாளும் மனம் வீசும் வாழ்வை பார்க்கிறோம் பொம்மலாட்டம் ஆடலாம் போரும் செய்து பார்க்கலாம் என்றும் வாழ்விலே மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே வாழ்க்கை ஒரு வானம் ஆசை அதில் மேகம் பாசம் ஒரு தீபமே பாவை மனம் பாடுதே மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே வாழ்க்கை ஒரு வானம் ஆசை அதில் மேகம் பாசம் ஒரு தீபமே பாவை மனம் பாடுதே மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே

    @mrs.suryamurugesan9088@mrs.suryamurugesan90886 ай бұрын
    • எண்ணற்ற மகிழ்ச்சி என்னுள்ளே . பிழையில்லா வரிகள் அப்பப்பா. இசை.... ராஜா சார் உண்மையில் தெய்வப் பிறவிதான்...

      @gopiazhagesan287@gopiazhagesan28721 күн бұрын
    • àw

      @SubadarshiniSubadarshini@SubadarshiniSubadarshini17 күн бұрын
  • Baby songs select super

    @rajapressraja2260@rajapressraja22602 жыл бұрын
  • I miss you my child💔

    @amuthini8933@amuthini893313 күн бұрын
    • enga irukkanga?

      @katharabdulkadher9420@katharabdulkadher94205 күн бұрын
  • நன்றி😊

    @subramiyanBalaji@subramiyanBalaji15 күн бұрын
  • அருமை கேட்க கேட்க இனிமை

    @logeshwari4258@logeshwari425829 күн бұрын
  • Nice song brother

    @arivalaganmeena8337@arivalaganmeena833714 күн бұрын
  • Arumaiyana songs thank you

    @tamilselvi9564@tamilselvi95646 ай бұрын
    • ஏது காலை ஒரு கிராம் தங்கம் இலவசம்

      @suramaniyabala7618@suramaniyabala7618Ай бұрын
  • Very very nice good Galician

    @JohnSon-uy9mw@JohnSon-uy9mw8 ай бұрын
KZhead