Swarnalatha Solo Super hit Tamil Songs | The Humming Queen of India || Tamil relaxing melodies

2021 ж. 20 Мам.
3 391 837 Рет қаралды

Thanks and sure! did u subscribe? if not then please do it. It would be appreciated if u subscribe to my channel and share the videos
The #Humming_Queen of India : a tribute to singer #Swarnalatha
Swarnalatha Madam -Solo - Tamil movie songs
0:05 ♥️#Ennulle_ennulle
5:05 ♥️#Porale_Ponnuthayi (Pathas)
11:31 ♥️#Evano_Oruvan_Vasikiran
17:19 ♥️#maalayil_yaaro
22:49 ♥️#Thirumana_Malargal
28:18 ♥️#Aathoram_Thopukulae
34:23 ♥️#Masaru_Ponnae_Varuga
37:36 ♥️#Aattama_Therottama
42:52 ♥️#Kuyil_Paatu
47:46 ♥️#Nee_Enge_Enanbe
52:55. ♥️#Oru_Naal
57:38. ♥️#Samba_Natthu
பாட்டுக்கு இசை முக்கியம் என்றால் பாடலில் உள்ள முழு உணர்வை வெளிப்படுத்த மொழியறிவு முக்கியம். பாடுபவர்கள் மொழியை சிதைக்கும்போது பாடலின் உயிரோட்டமும் அறுந்துபோகும். தான் பாடிய எல்லா மொழிப்பாடல்களிலும் அதை கட்டி காப்பாற்றியவர் ஸ்வர்ணலதா.
வேற்று மொழிகளில் பாடும்போது அந்த மொழியின் அழகு குறையாமல் உணர்வை வெளிப்படுத்துவதில் வல்லவராக திகழ்ந்தவர் ஜானகி. அதன்பிறகு அதை கனக் கச்சிதமாகச் செய்தவர் ஸ்வர்ணலதா எனச் சொல்லலாம். இப்போது ஸ்ரேயா கோஷல், சின்மயி போன்றவர்கள் பிற மொழிகளை லாவகமாக கையாளுகிறார்கள்.
Please Like and Subscribe to my channel and click the bell icon to get new video updates
#swarnalatha #swarnalathasongs #swarnalathahits
#tamilsongs #tamil #songs #Rajasir #ilayaraja #isaignani #tamilinstrumental #tamilmelody #night #good #sleep #nightshift #flute #violin #veenai #piano #amma
#Humming #Queen #India #Swarnalatha #ARR #arrahman #Solo #swarnalathatamilhit #tamil #tamilhitsongs #girlsong

Пікірлер
  • உயிரை ஊடுருவி செல்லும் குரல் வளம்.என் வாழ்நாளில் மிகவும் ரசித்த பாடல்களின் அணிவகுப்பு.இந்த பாடல்கள் எல்லாம் ஜானகி அம்மா பாடியதாக இதுநாள் வரை எண்ணி இருந்தேன்.எனக்கே தெரியாமல் ஸ்வர்ண லதா அம்மா அவர்களுக்கு ரசிகனாக இருந்து இருக்கிறேன். அடையாளம் காட்டியமைக்கு மிக்க நன்றி 🙏

    @karthisrikarthisri9763@karthisrikarthisri97632 жыл бұрын
    • Q 😎

      @lavanyasathish5961@lavanyasathish59612 жыл бұрын
    • 😂😎😎a 😂😎😎😎😎

      @lavanyasathish5961@lavanyasathish59612 жыл бұрын
    • 😉😉😁🙏²

      @sumathikannan9817@sumathikannan98172 жыл бұрын
    • 222

      @sumathikannan9817@sumathikannan98172 жыл бұрын
    • Tq

      @sasidansechitra2235@sasidansechitra22352 жыл бұрын
  • யார் எல்லாம் இந்த பாடலை 2023 ல கேட்குறீங்க,,,, I love u amma. உங்க சாங் கேட்டாலே என் கவலைகளை மறந்துடுறேன் அம்மா,,,❤

    @sujithapanneersujithapanne3594@sujithapanneersujithapanne35948 ай бұрын
    • 27.12.2023 intru naan ketutru iruken. Tirupur

      @tnaccountancy6600@tnaccountancy66003 ай бұрын
    • நான் 2024ல் கேட்கிறேன் 😅

      @jayaganeshv4213@jayaganeshv42132 ай бұрын
    • 30 . 1 . 24

      @revathid6776@revathid67762 ай бұрын
    • பலைய நிநைவுகள் என்னை மறந்து நான் கேட்டபாடல்

      @Hemasusila-mh1bm@Hemasusila-mh1bm28 күн бұрын
    • Hearing on April 2024 from Saudi still ❤

      @selraxram@selraxram12 күн бұрын
  • கோடியில் ஒரு பிறவி இப்படி இறைவன் படைப்பான். இவர் பாடுவது பாட்டில்லை அவை தேனருவி. 🙏🙏🙏

    @Laksai1000@Laksai1000 Жыл бұрын
    • இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை இவர் குரல் காற்றில் கலந்து இருக்கும். ❤

      @kparameswaran3695@kparameswaran36959 ай бұрын
  • மறுபிறவி இருந்தால் ஸ்வர்ணலதா அம்மா அவர்கள் மறுபடியும் எங்கள் தமிழ் நாட்டில் பிறக்க வேண்டும் என்று

    @shashikalakala4977@shashikalakala49772 жыл бұрын
  • வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பாடகி இந்த மாதிரி ஒரு பாடகியின் தமிழில் யாரும் வரப் போறது கிடையாது

    @dhanabalanable@dhanabalanable2 жыл бұрын
    • Yes bro

      @VelMurugan-lh1rj@VelMurugan-lh1rj2 жыл бұрын
    • Swarnalatha Amma...from Karnataka...how she sung Tamil songs.. exact prounance

      @sja505@sja505 Жыл бұрын
    • @@sja505 swarnalatha amma ku native kerala tha bro palakkadu 🙂

      @Goddess_of_music1973@Goddess_of_music1973 Жыл бұрын
  • இந்திய சினிமா இசை வரலாற்றில் சிறந்த குரல்வளம் கொண்ட நம்பர் 1 முதலிடம் அணைவராலும் ரசித்து மனம்மயங்கும் அடிமையாக்கும் குரல்வளம் கொண்ட பாடகி சுவர்ணலதா அம்மா தான்.

    @user-wo5eg4jf9i@user-wo5eg4jf9i5 ай бұрын
  • மண்ணைவிட்டு மறைந்தாலும் பட்டி தொட்டி எல்லாம் எங்காவது உங்கள் குரல் ஒலித்து கொண்டுதான் இருக்கின்றது அக்கா ❤️❤️👌😭😭🙏🙏🙏

    @kalidasankalidasan657@kalidasankalidasan6572 жыл бұрын
  • உன் குரல் உலகம் உள்ளவரை இருக்கும் ...மீண்டும் பிறப்பு உண்டென்றால், எனக்கு மகளாய் பிறக்க வேண்டும் நீ பாடிய பாட்டை மறுமுறை நீயே தாலாட்டாய் கேட்கவேண்டும் ❤️ ❤️ ❤️.

    @fuhrermr8343@fuhrermr8343 Жыл бұрын
    • ❤️❤️❤️❤️❤️

      @shinchan3482@shinchan3482 Жыл бұрын
  • மீண்டும் மண்ணில் பிறக்க வேண்டும் இந்த குரல் மீண்டும் கேட்க உலகமே காத்திருக்கிது

    @chandrakumar8079@chandrakumar80792 жыл бұрын
    • Yes bro

      @Sparkle_07_.@Sparkle_07_. Жыл бұрын
    • அக்கா நிங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் எ‌ன்று‌ம் மனதில் மறையாது

      @ramkumarramkumar3498@ramkumarramkumar3498 Жыл бұрын
    • Yr Nv⁰0

      @ranikannan9691@ranikannan9691 Жыл бұрын
  • தாயே உங்கள் முகம் தனை பார்த்தாலே கண்ணீர் பெருகி வருகிறது உங்கள் பாடல்கள் கேட்டாலே ஆறுதலும் தரும் 🙏

    @murali12121@murali121212 жыл бұрын
    • Ok

      @v.s.malarmanimani9413@v.s.malarmanimani9413 Жыл бұрын
  • இன்னிசை மட்டும் இல்லை என்றால் என்றோ என்றோ இறந்திருப்பேன்.. வரிகளை கேட்டதும் என் கண்ணில் கண்ணீர் வந்தது.

    @balubalu4800@balubalu4800 Жыл бұрын
    • I miss u ma so my everyday dream song l love it the songs

      @srmurugansrmurugan3166@srmurugansrmurugan3166 Жыл бұрын
  • Neenga indru irunthirunthal 2k kids kum favorite singer akiruipinga confirm mam Mis u lot rest in peace

    @indirajithpari7971@indirajithpari79712 жыл бұрын
    • Iam also 2k kid tha bro i love swarnalatha Amma only ♥️♥️♥️♥️♥️♥️ i miss you dear amma 😭😭😭😭

      @Goddess_of_music1973@Goddess_of_music1973 Жыл бұрын
  • எத்தனை ஜென்மம் எடுத்தாலும் போதாது இதை கேக்க அப்படி ஒரு குரல்வளம்

    @jaganathanjaganathan1896@jaganathanjaganathan1896 Жыл бұрын
  • காலமென்னும் தேரே ஓடிடாமல் நில்லு....அந்தக் காலச்சக்கரம் மீண்டும் பின்னோக்கு சுழலுமானால் உங்களை மீட்டுக்கொண்டு வர என்ன வேண்டுமானாலும் இழக்கத்தயார் .....இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாமே எங்களுடன்....❤️...

    @sivaram6391@sivaram6391 Жыл бұрын
    • 😢

      @kavirajan4967@kavirajan4967Ай бұрын
  • இறைவன் கொடுத்த வரம் இந்த இசை பைங்கிளி இவ்வளவு விரைவில் பறந்து செல்லும் என்று நினைத்து பார்க்க முடிய வில்லை வாழ்க இசை தாயே உன் புகழ்🙏🙏🙏

    @dineshdinu9136@dineshdinu91362 жыл бұрын
    • 4e4 e

      @surijsk6527@surijsk65272 жыл бұрын
    • Jo jo

      @gracykjohn3610@gracykjohn36102 жыл бұрын
    • @@gracykjohn3610 p

      @malligasuppiah8202@malligasuppiah8202 Жыл бұрын
    • Swarnalatha died but Swarnalatha his song 🎙️live with us forever 😢😍

      @sakthim1127@sakthim1127 Жыл бұрын
  • இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்! 😰 Misss u lot!!

    @villageguys6960@villageguys69602 жыл бұрын
    • Me too

      @vasanthimurugesan4035@vasanthimurugesan40352 жыл бұрын
    • @jeevanjothijeevanjothi22@jeevanjothijeevanjothi22Ай бұрын
  • பூமியில் காற்று வீசும் வரை உங்கள் பெயர் நிலைத்திருக்கும். 🙏

    @meenakannan3065@meenakannan30652 жыл бұрын
  • என்னை அறியாமல் மனம் உருகி கண்ணீர் வருகிறது... என்ன ஒரு குரல்!!!!!

    @marikkalaichem1234@marikkalaichem1234 Жыл бұрын
  • ஐ லவ் யூ சுவர்ணலதா அம்மா மெய் மறந்து விட்டேன் உங்கள் குரலை கேட்டு எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத குரல் வளம் ❤️❤️❤️

    @KalaiSelvi-jc6zm@KalaiSelvi-jc6zm10 ай бұрын
  • பாரத ரத்னா விருது வென்ற பாடகியாக இருந்திருப்பார் இன்று வரை உயிரோடு இருந்திருந்தால் 😭😭

    @riionnsmartbusiness153@riionnsmartbusiness153 Жыл бұрын
  • கருத்தமா படத்தில் இவருக்கு மிக பெரிய விருதனா தேசிய விருது கிடைத்தது என்ன குரல்வலம்

    @karthikeyana2187@karthikeyana21872 жыл бұрын
    • Jñ nmmm😮 11:06 nmbmmmmmm 11:07 jm 11:07mmmmmknclmkbmkmm Mmm.mmmmn hmm mmnmmmkmmmnlmmkm

      @s.pediter2996@s.pediter29962 ай бұрын
  • குயில் பாட்டு ஓ வந்தென்ன இளமானே வாசல் தேடுதே நம் உலகம் தேடுதே இந்த இனிமையான குரல் 🦋🦋🦋🦋

    @Sparkle_07_.@Sparkle_07_. Жыл бұрын
  • நீங்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் உங்கள் இனிமையான குரல் என்றும் மறையாது அம்மா. அருமையான குரல் வளம். 💐💐💐💐❤💖

    @sahulhameed9035@sahulhameed9035 Жыл бұрын
  • உன்னிடம் தோற்றுப் போனது இசை மட்டும் அல்ல , உன் ரசிகர்களும் தான் ........... 😭

    @kadarmoideen98@kadarmoideen982 жыл бұрын
  • எவனோ ஒருவன் பாடல் நூறு தடவைமேல கேட்டு இருப்பேன் ஆனா இன்னும் அந்த குறள் கேட்க கேட்க அருமை

    @sundaramlingam4705@sundaramlingam47052 жыл бұрын
    • iiiii

      @ranjithaayyasamy8629@ranjithaayyasamy862911 ай бұрын
    • Uuu+KIOILOKKKKKLKKO k

      @ranjithaayyasamy8629@ranjithaayyasamy862911 ай бұрын
    • Iip

      @ranjithaayyasamy8629@ranjithaayyasamy862911 ай бұрын
    • Kkkkkkkoo

      @ranjithaayyasamy8629@ranjithaayyasamy862911 ай бұрын
  • மனதை உருக செய்யும் குரல் ஜானகி அம்மா குரல் என்று நினைத்தேன் ஸ்வர்ணலதா அவர்களின் குரலுக்கு அடிமையாகிவிட்டேன் நன்றிகள்.

    @santhinikrithik2533@santhinikrithik25332 жыл бұрын
    • Music illama koooda...yevloooo alaga eruku....chance illla ..kadavule.

      @sja505@sja505 Жыл бұрын
  • ஸ்வர்ணலதா என்றும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்

    @tamizhajay9634@tamizhajay9634 Жыл бұрын
    • Yyjbft😢hdj❤

      @meenambigaibsc9444@meenambigaibsc9444Ай бұрын
  • இன்னிசை மட்டும் இல்லையென்றால் என்றோ நான் இறந்திருப்பேன் heart touching line

    @ragasudha9570@ragasudha9570 Жыл бұрын
  • இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் என்றும் மக்கள் மனதில் ❤❤❤❤❤

    @ezhumalaik9121@ezhumalaik91215 ай бұрын
  • என்றும் நீங்காத நினைவுகளுடன் ஸ்வர்ணலதா அம்மாவின் குரலின் பாடல்கள்....

    @vinoth.v164@vinoth.v164 Жыл бұрын
    • Super

      @brothersisterlovedancing@brothersisterlovedancing Жыл бұрын
    • 😭😭😭😭🥰🥰🥰

      @sutharsanrajan4926@sutharsanrajan4926 Жыл бұрын
    • ​@@sutharsanrajan4926 QQ AA z xx a AA see🎉 w🎉q2ssdsQ WWW AA SAAaa www www q SS SS was TT w😊😅 ZZ s TT SS V AA AA SAAaa AQ see AA 2:30 AA AA ZZ t asee qsw gg ZZ TT www a😅zswewsws SEE awwww swa AA AwWZ su 1 AA#-###|5@|¢%s AA AA AA q wa zw WWW zs AA AA AA Aaa aaa~£

      @deviaiswarya9529@deviaiswarya952911 ай бұрын
  • மண்ணுலகில் மகிழ்வித்தது போதும் என்று.விண்ணுலகம் மகிழ்விக்க சென்று விட்டாயா அக்கா.🙏🙏🙏

    @kovibalaji9491@kovibalaji94912 жыл бұрын
    • 😔

      @saijohn7855@saijohn78552 жыл бұрын
    • இசை தெய்வம்

      @thiyagu919@thiyagu9192 жыл бұрын
  • என்னை மறந்து நான் கேட்ட உங்கள் பாடல் இப்பிறவியில் நான் அடைந்த உயர்ந்த பட்ச பயனாய் எண்ணி வாழ்கிறேன். இப்படிப்பட்ட குரலை இறைவன் விரைவில் பரித்துக்கொண்டதை எண்ணி இன்றும் கண்ணீர் வடிக்கிறேன்.

    @SriVinayagaoffsetRamnad@SriVinayagaoffsetRamnad2 жыл бұрын
    • Me also

      @pasuvathir5081@pasuvathir5081 Жыл бұрын
    • Kadawulukku kuda hungal iniya kuralai pidithirukkum ..adanalayo ennawoo hungalai aaliththu vittaan..😔

      @jojothika6023@jojothika6023 Жыл бұрын
    • 😭😭😭😭 swarnalatha Amma 😭😭😭 i miss you dear amma 😭😭😭😭😭

      @Goddess_of_music1973@Goddess_of_music1973 Жыл бұрын
    • உண்மை மிகையில்லைங்க

      @uthirapathip8771@uthirapathip8771 Жыл бұрын
    • @@jojothika6023 bb

      @hemasamivel5702@hemasamivel5702 Жыл бұрын
  • Why are you leaving this world உயிரை ஊடுருவி செல்லும் குரல் வளம்.என் வாழ்நாளில் மிகவும் ரசித்த பாடல்களின் அணிவகுப்பு.இந்த பாடல்கள் எல்லாம் citra பாடியதாக இதுநாள் வரை எண்ணி இருந்தேன்.எனக்கே தெரியாமல் ஸ்வர்ண லதா அவர்களுக்கு ரசிகனாக இருந்து இருக்கிறேன். அடையாளம் காட்டியமைக்கு மிக்க நன்றி 🙏

    @rajavelmurugan.j4254@rajavelmurugan.j42542 жыл бұрын
    • Nanum apadi than ninaithen brother IPO than therinthathu

      @tharunk525@tharunk5252 жыл бұрын
  • எந்தன் சோகம் தீர்வதற்கு இது போல் மருந்து பிறிதில்லையே.....💔💔💔

    @gomathigomathi2091@gomathigomathi20912 жыл бұрын
  • 0:00 Ennulle 5:05 Porale 11:31 Evano oruvan 17:18 Maalayil yaro 22:50 Thirumana 28:18 Aathoram 34:23 Masaru ponne 37:35 Aattama 42:52 Kuyil pattu 47:46 Neeyenge 52:58 Oru naal 57:38 samba naaththu

    @sivasakthisaravanan4850@sivasakthisaravanan4850 Жыл бұрын
    • Superb sago Thank You pa

      @rajendranjaiganesh6002@rajendranjaiganesh6002 Жыл бұрын
    • thank you very much

      @bagavandasssubramanian757@bagavandasssubramanian757 Жыл бұрын
    • Legend you are, thank you for making it easy brother, allah bless you

      @SAMEERUJVLOGGER@SAMEERUJVLOGGER Жыл бұрын
    • Tq u soooooo much ,,,,,,,

      @globe4488@globe4488 Жыл бұрын
    • Thanks for the timing separation.

      @Mentalresiliences@Mentalresiliences Жыл бұрын
  • தங்கச்சி ஸ்வர்ணலதா என்னம்மா அவசரம். அனு தினமும் பிறருக்கு தொல்லைக் கொடுத்து மகிழும் புறம் போக்கு தெ மவன் (sorry ,sisters i can't tolerate my emotions)அரசியல் வாதிகளேல்லாம் நூறு வயசு வரை வாழ்றானுங்களம்மா. பாடல் மூலம் சக மனிதர்களுக்கு மனதில் சாந்தியை ஏற்படுத்திய நீ ஏன் தங்கச்சி போயிட்ட..... I miss 🙋 lot தங்க(மே) ச்சி.....

    @mohamedismail3249@mohamedismail32492 жыл бұрын
  • ஸ்வர்ணலதா...நாத வெள்ளம் உங்கள் பாடல்கள் தமிழ் உலகம் உள்ளவரை ஒலித்துக்கொண்டே இருக்கும்.

    @ramupl1092@ramupl1092 Жыл бұрын
  • Please listen to our prayers and come back soon, the queen of melodies

    @skarthikeyannisspart@skarthikeyannisspart Жыл бұрын
  • அனைத்து தமிழ் நெஞ்சங்களின் இதயத்தில் இடத்தை பிடித்து விட்டு இன்று எங்கோ சென்று விட்டார் ......😢😢😢

    @smartkumaran1011@smartkumaran10115 ай бұрын
  • மெய் மறந்து கேட்கும் பாடல்கள் ❤❤❤❤

    @sivathavasi6501@sivathavasi65014 ай бұрын
  • உள்ளம் உருகுதய்யா இக்குரல் கேட்கையிலே. இக்குரலில் ஏகாந்தத்தின் ஆனந்தம் வழிந்தோடுகிறது

    @draja9170@draja91702 жыл бұрын
  • முதல் இரண்டு பாடல்களும் மட்டும் அல்ல எல்லா பாடலும் சூப்பர் நன்றி

    @vijimohan1753@vijimohan1753 Жыл бұрын
  • அபிராம் தொகுப்பு அருமை உயிரை உருக்கிய பாடல் இரவு நேரங்களில் கேட்க இனிமை

    @amirtharajan3225@amirtharajan32252 жыл бұрын
  • இறைவன் படைத்த இந்த அழகான குரல் மண் உலகில் ஒலித்தது போதும் உன் குரலை கெடுக்க வின்னுலகனும் தவம் கிடகிறது என்று உங்களை சீக்கிரம் விண்ணுலகில் கூட்டி கொண்டு போய்விட்டார் அந்த இறக்கம் இல்லாதக்கடவுள்...😭😭😭

    @banukarthi7007@banukarthi7007 Жыл бұрын
  • மனதை உருக்கும் குரல் அம்மா 🥰 மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் உங்கள் குரல் 😍😍😍🥰🥰🥰🥰miss you lots Amma 😢😢😢😢

    @priyalogu4128@priyalogu4128 Жыл бұрын
  • காலத்திலும் வெல்லமுடியாத குரல் ❤️

    @prabhalinga98@prabhalinga98 Жыл бұрын
  • நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் இந்த உலகில் கேட்டுக்கொண்டே இருக்கும் 🙏🙏🙏😞😞😞😭😭😭

    @gopalakrishnan3190@gopalakrishnan31902 жыл бұрын
  • சொர்ணலதா அம்மா இன்னிசை காந்தக் குயில் ராணி எங்கள் ஸ்வர்ணலதா அம்மா நான் உங்கள் தீவிர ரசிகன் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢

    @mparthibanparthiban1122@mparthibanparthiban11229 ай бұрын
  • ஏதோ ஒரு சோகம் இழையோடும் அதிசய குரல் ஸ்வர்ணலதா...

    @MadaveSivamany@MadaveSivamany Жыл бұрын
  • Just 22 years 10,000 songs many awards world recognition many nick names by her fans humming queen music treasure music queen . This voice never replace by anyone. Great soul.

    @kathiravantenthf.3192@kathiravantenthf.31922 жыл бұрын
    • p

      @princeprincess3507@princeprincess3507 Жыл бұрын
  • மண்ணை விட்டு மறைந்தாலும் எங்கள் மனதை விட்டு மறையவில்லை காலம் உள்ளவரை உங்கள் குரல் எங்கள் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கும்.உங்கள் பாடல்கள் என்னுடைய youtube சேனலிலும் தொடர்ந்து வரும்..அம்மாவின் ரசிகர்களின் சார்பாக

    @nilakadhalaneditz9412@nilakadhalaneditz9412 Жыл бұрын
  • அக்காவின் குரல் அழகே ஓரு அழகுதான்

    @Muthu-io2bd@Muthu-io2bd Жыл бұрын
  • Comment parka vantha yarume enoda thevathaiku comment panala, nan pandren enoda thevathiku ,sema voice akka

    @vimalavimal5877@vimalavimal58772 жыл бұрын
  • Her voice is such a magic no one can replace

    @manimegalai2602@manimegalai26022 жыл бұрын
    • Believing or not...chitra Amma songs Vida...swarnalatha Amma songs..Vera level..voice...

      @sja505@sja505 Жыл бұрын
  • உலகில் உன் குரல் உள்ள வரை இசை ரசிகர்களுக்கு இருந்த இனம்புரியாத இன்பம் தான் நீ சென்ற பின்னும் தொடர்கிறது இன்னும் ஆழமாய் ...

    @isaiyinmagan7373@isaiyinmagan7373 Жыл бұрын
    • Excellent message. 👍👌👏

      @truthalwayswinss@truthalwayswinss Жыл бұрын
  • என்னுள்ளே என்னுள்ளே என்ற பாடல் மிக அருமையாக உள்ளது அம்மா

    @mahamahamaha1356@mahamahamaha13562 жыл бұрын
  • கடவுளே என் அக்கா ஸ்வர்ணலதா எங்களுக்காக ஓரு தவமாக இருந்து மீண்டும் எங்கள் கிட்ட திருப்பி தாருங்கள் கடவுளே .

    @Muthu-io2bd@Muthu-io2bd Жыл бұрын
  • Unka songs 20 years ah kekuren mam but ithu neenga than padunadhu nu therla enaku. Now a days ah than therium entha voice ku sontham neenga nu. Intha voice kekum podhu heart Milt akudhu mam💐💐💐💐💐💐

    @radhikaramesh440@radhikaramesh4402 жыл бұрын
  • ithuku enn dislike.. Super pata free ya kekurathuku dislike a? Yaru pa antha 46 pear?

    @ethooda123@ethooda1232 жыл бұрын
  • Humming queen swarnalatha ammamissyou

    @kmurugesh6843@kmurugesh68432 жыл бұрын
  • What a voice Anbu Thangai Swarnalatha!!! After your passing away only I had the opportunity to listen to your songs and now I listen to your songs every day. Appappa! Enna oru kural valam! Enna oru gamakam! Enna oru versatility! Enna oru Gandhaa thanmai! Aanndavarin arull ungall kuralil abarimidhamaai irundadhu! Ninaithaale mei silirkkiradhu! Ivvalavu seekiram neengall ivvulagai vittu ponadhu isai ulagatthirrku miga perum dhur-adhirshtam thaan. Innum pallaanndugall ungall kural valam patri paesappadum, ungall paadalgall rasikkappadum. Ungall kuralil paadalgalai kaetpadhu engalukku kidaittha baakiyam.

    @martinlutherwilliam4956@martinlutherwilliam4956 Жыл бұрын
  • 🙏🙏இனிமையான குரல்...ஆனால் அந்த உயிர் இல்லை. அதுதான் மணத்துக்கு வேதனை...😪😪

    @sarathjeyabalawickremaratc9158@sarathjeyabalawickremaratc9158 Жыл бұрын
    • Yes.bro.🙏🌹

      @saravananlegacy3890@saravananlegacy38908 ай бұрын
  • I don't understand Tamil at all but i still listen Swarnlatha's songs because sound so melodious!

    @bcs455@bcs4552 жыл бұрын
    • Which language sir..??

      @sja505@sja505 Жыл бұрын
    • Hope one you understand

      @rajakumari2232@rajakumari2232 Жыл бұрын
    • that's the beauty of musics

      @achuuxx@achuuxx11 ай бұрын
  • என் செல்லம் அம்மா பாடல்அனைத்துமேசூப்பர்

    @santhip4510@santhip45102 жыл бұрын
    • உங்கள் ஆதரவிர்க்கு மிக்க நன்றி

      @AbiRamYT@AbiRamYT2 жыл бұрын
  • INTHA PAADALKAL ANAITHUM SWARNALATHA MAM ENAKAAKA PAADIYA PAADALKAL

    @mani5748@mani5748 Жыл бұрын
  • Magnetic voice queen Swarnalatha mam 🥰🥰🥰🥰😍😍😍😍🥰🥰🥰😍😍😍🥰

    @malathikandasamy2517@malathikandasamy25172 жыл бұрын
  • Such a wonderful and individual voice.... Nobody will be replacement for swarnalatha

    @sakthikannan9987@sakthikannan99872 жыл бұрын
    • ❤️

      @estherp5298@estherp5298 Жыл бұрын
  • நூரு முறை கேட்டாலும் திகட்டாத குரல்

    @nannappagani2577@nannappagani2577 Жыл бұрын
  • கேட்கிறேன் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன் தெவிட்டவில்லை

    @sudalaimaniponnuthurani3180@sudalaimaniponnuthurani31802 жыл бұрын
    • I 15:39 i

      @muthuraman6537@muthuraman65379 ай бұрын
  • Nan uranga en ammaavin thalatai ketathaivida en uyirai ungavaika ungal thalatai ketathuthan athigam swarna amma ❤️❤️

    @vikrama8986@vikrama89862 жыл бұрын
  • Some voices are just handcrafted in heaven by God himself. Swarna maam is probably at the top of that list.

    @somethingforeveryone454@somethingforeveryone4542 жыл бұрын
  • சொல்ல வார்த்தைகள் இல்லை மனதை மயக்கும் குரல் ❤️🙏

    @chuttyschannel9713@chuttyschannel9713 Жыл бұрын
  • இசை என்பது இயற்கையிலேயே உயிரோடு கலந்தது! அதோடு நாம் சேர்ந்து இசைக்க ஸ்வர்ண லதா அம்மாவின் குரலில் பாடல்கள் ஜதி போன்று இணைக்கிறது! என்றும் அழியாத பாடல்கள்! நன்றி 🙏

    @sinelsoy932@sinelsoy932 Жыл бұрын
  • சங்கீத யோகியின் பாடல்கள் இந்த உலகத்தில் எங்கோ ஓரு மூலையில் ஓலித்துக்கொண்டுதான் இருக்கும் எனேன்றால் அவரின் குரல் எங்களுக்கு "உயிர்"...

    @jaiganeshchockalingam8159@jaiganeshchockalingam81592 жыл бұрын
  • மெய் மறக்க வைக்கும் அருமையான பாடல்கள்..💚

    @ilavazaghanramalingam3544@ilavazaghanramalingam35442 жыл бұрын
    • Lovely song ❤️

      @muruganmuruga996@muruganmuruga9962 жыл бұрын
    • @@muruganmuruga996 S

      @manjuparkavi9972@manjuparkavi99722 жыл бұрын
  • இதையும் சிலர் dislike பன்றாங்க.எப்படி மனசு வருதுனு தெரியல?😭

    @jegadeesanmusical1476@jegadeesanmusical14762 жыл бұрын
    • தெரியாம கை பட்டிருக்கும்

      @babus4511@babus45112 жыл бұрын
    • அது ஒன்னுமில்லை நண்பா. ரசிக்க தெரியாத நாய்ங்க அப்படிதான்

      @vinosangeetha2544@vinosangeetha25442 жыл бұрын
  • என்னுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத பாடல் கள்.

    @rajan5465@rajan54652 жыл бұрын
    • Mesmerising song

      @selvamanin8208@selvamanin8208 Жыл бұрын
  • அற்புத குரலைக்கேட்கஇறைவன் அழைத்துக்கொன்டான் பொறாமைக்காரன்அவன்மட்டும்கேட்க

    @sankarganesh3237@sankarganesh3237 Жыл бұрын
  • Miss you Swarnalatha mam🙏😭, but u r living in heart 💖...

    @sankarsubramaniam9009@sankarsubramaniam90092 жыл бұрын
  • My favt singer swaranalatha 💜❤️ sweet heart

    @priyadharshinipriyam5198@priyadharshinipriyam51982 жыл бұрын
  • இசை கலைஞர்கள் இறந்தாலும் நம்மோடு இசையாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்... என்றென்றும்...

    @g.karthikparimala1369@g.karthikparimala1369 Жыл бұрын
  • Alugai varuthu, udampu silirukuthu, amma voice is unique and attractive voice 👍.

    @prakashm3841@prakashm38412 жыл бұрын
    • 🙏😭🙏😭

      @babumohan4549@babumohan45492 жыл бұрын
    • Super Voice

      @muthuvelselvi9386@muthuvelselvi9386 Жыл бұрын
  • Many Songs I Like and Listen very often was Sung by Swarnalatha Madam. I like her voice than any other Singer's Voice.

    @natraj347@natraj347 Жыл бұрын
  • The Hummimg queen of India for a Reason❤❤❤❤❤❤

    @nareshkumar-sg7uw@nareshkumar-sg7uw8 ай бұрын
  • Swarnalatha never die.unbelievable voice your in the world come soon again I want to hear you from the beginning beautiful voice

    @thamizh423@thamizh4232 жыл бұрын
  • I heard some of these songs for the very 1st time. I lost myself inside these songs. Great Ilayaraja sir and Swarnalatha madam!!!!

    @sathyak7313@sathyak7313 Жыл бұрын
  • The Musical WORLD has become poorer after you left Swarna madam....but the songs still make us raise high like waves !!!!

    @sureshkumarnatarajan3197@sureshkumarnatarajan31972 жыл бұрын
  • அற்புத குரல், ஏன் தவிக்க விட்டு போனாய் சேச்சி 🌹

    @murugappanmurugappan6241@murugappanmurugappan6241 Жыл бұрын
  • Poraley ponnuthayi Inthapadal padumpothu unmaiyagavey swarnalatha mam aluthutanga yennu theriyala .... respect your evergreen voice mam

    @dineshkumard7889@dineshkumard7889 Жыл бұрын
  • Humming queen of India the one and only swarnalatha amma🌹🙏🙏

    @ujaya1890@ujaya18902 жыл бұрын
  • Super selection bro.ur taste nice.my favorite singer latha akka.

    @r.sathishkumar3158@r.sathishkumar31582 жыл бұрын
  • இறைவன் மீது சிறிது கோபம் வருகிறது....காரணம் இப்படிபட்ட தேன் போன்ற இனிமையான குரலை கொடுத்து விட்டு அதை விரைவில் எடுத்துக்கொண்டார் .....

    @raghu.k649@raghu.k649 Жыл бұрын
  • Swarnalatha mam voice is very super thekatatha inbam avarkalathu voicethan I love very much then I miss also

    @kluv2596@kluv25962 жыл бұрын
  • God gift of swarnalatha

    @gopinair9758@gopinair97582 жыл бұрын
    • Semma voice vera leval.

      @murugaperumalsuper9850@murugaperumalsuper98502 жыл бұрын
    • ❤❤❤🙏🙏🙏🙏👌

      @muththaiyakavitha9838@muththaiyakavitha98382 жыл бұрын
  • செல்வதற்கு வார்த்தைகள் இல்லை 😭😔😔😒

    @gopalakrishnan3190@gopalakrishnan3190 Жыл бұрын
  • Humming Queen of India Swarnalatha mam, we miss you a lot, today 12 sep. RIP.

    @nanthinis9263@nanthinis92632 жыл бұрын
  • Humming queen swarna mam mis u sooooo much 😔😔😔

    @saran_sseditzz2211@saran_sseditzz22112 жыл бұрын
  • Outstanding voice.noone can replace his voice.

    @rizwanshajahan4889@rizwanshajahan4889 Жыл бұрын
  • HUMMING ANGEL OF WORLD

    @mani5748@mani5748 Жыл бұрын
    • ♥️♥️♥️

      @Goddess_of_music1973@Goddess_of_music1973 Жыл бұрын
  • Porale ponnuthayi songs super

    @jayabharathi7486@jayabharathi7486 Жыл бұрын
KZhead