முதல் மரியாதை I 1985 I சிவாஜி கணேசன்

2023 ж. 27 Сәу.
4 459 109 Рет қаралды

@cnkcreationindia
அந்த நிலாவத்தான் கையில...
வெட்டிவேரு வாசம்...
ராசாவே உன்ன நம்பி இந்த...
ஏ.. ஏரி இருக்கு குளமு இருக்கு...
ஏறாத மல மேல் எலந்த...
பூங்காற்று திரும்புமா...
ஏ குருவி சிட்டுக்குருவி...
முதல் மரியாதை (1985) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா| இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
1. "அந்த நிலாவத்தான்" இளையராஜா, சித்ரா வைரமுத்து
2. "பூங்காற்று திரும்புமா" மலேசியா வாசுதேவன்,
எஸ். ஜானகி, வைரமுத்து
3. "வெட்டிவேரு வாசம்" மலேசியா வாசுதேவன்,
எஸ். ஜானகி. வைரமுத்து
4. "ஏ குருவி" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
வைரமுத்து
5. "ராசாவே உன்ன நம்பி" எஸ். ஜானகி. வைரமுத்து
6. "ஏ கிளியிருக்கு" இளையராஜா வைரமுத்து
7. "ஏறாத மலை மேல" மலேசியா வாசுதேவன்,
எஸ். ஜானகி வைரமுத்து
8. "நான் தானே அந்தக்குயில்" எஸ். ஜானகி. வைரமுத்து

Пікірлер
  • 🙏 வணக்கம். பார்வையாளர்கள் மற்றும் இப் படத்திற்காக பங்காற்றிய அனைவருக்கும் நன்றி. C.N. கதிரவன்.

    @cnkcreationindia@cnkcreationindia Жыл бұрын
    • இதில் வரும் பாடல்கள் மற்றும் அதன் சூழல் சிவாஜி sir மற்றும் ராதா அவர்களை அசாத்திய திறமையுடன் ஒரு செரா வீடியோ பிராமுக்குள் கொண்டு வந்த திறமை directors களை சேரும் அதனால்தான் மக்கள் இதை கொண்டாடினார்கள் எப்போதுமே மக்கள் edhaartthatthukkummm இயற்கையான கிராம கதையையே உயர்த்தி பிடிப்பார்கள் என்பதற்கு இது போன்ற கிராம கதைகள் சாட்சி எத்தனை காலம் ஆனாலும் சளைக்காமல் பார்க்க தோண்டும் மனதில் வளி அதிகம் இருக்கும் நேரங்களில் இந்த கிராமத்து பாடல்கள் நம்மை தாலாட்டும்

      @kesavankesavan8356@kesavankesavan8356 Жыл бұрын
    • 😊

      @user-sp3ut5nl5k@user-sp3ut5nl5k Жыл бұрын
    • 2

      @dishimona281@dishimona281 Жыл бұрын
    • @@kesavankesavan8356 0 .

      @KumarKumar-gg8js@KumarKumar-gg8js Жыл бұрын
    • ​@@kesavankesavan8356 I will be there at the same time I will be there at the same place as I😢😅😅😢😅😢

      @user-qj1fg8cb5v@user-qj1fg8cb5v Жыл бұрын
  • தமிழுக்கு ஒரு மரியாதை மற்றும் தமிழனுக்கு பெருமை

    @periyasamykrishnamoorthy2867@periyasamykrishnamoorthy2867 Жыл бұрын
  • அற்புதமான படம்.... இனிமையான பாடல்கள்...... வேறென்ன வேண்டும்...... சுகமான அனுபவம்

    @pandianthangavelchandira3826@pandianthangavelchandira3826 Жыл бұрын
  • மனித மனங்களில் உள்ள ஏக்கங்களின் வடிகாலாக இப்படத்தின் இசையும் பாடல்களும். இளையராஜா என்கிற மன மருத்துவர் மயிலிறகால் மருந்து வருடிய வரலாறு.

    @bodhinivalavan1614@bodhinivalavan161411 ай бұрын
    • Q

      @ashwins424@ashwins42411 ай бұрын
    • ​@@ashwins4244 4

      @dontwast8164@dontwast81643 ай бұрын
    • @@ashwins424 L L L L L L L L " Pl P P Pl L L P L L L L L Pplll P L Ppp Pl L LLll L L L L L L L L Lm L L Ll L L L l km L L L L L L L L L L L L L LLLLllll L L L L lm lllll L LlL L Ll L LLl L Ll LLLll L L .lll L L L L LLll L L Lllll km lllllllllll KKm L L Ll L L L L Ll L L L L km L L Ll LLLLL .lllll LLml .l L L L km L LLLll LLl L LLll L L Ll L LLl L L L L L L km llllll L kkmll Km l L L LLLlll LLlllll. Lll LLLlllll km.l. km LLl Ll LLl km. LLLlll. lllll L L L L .....lp L Km L L .... LL ..... Ll L..... ....pll L ... . L L ... L L.... Pp"..ppplll Km L........ LlL km l. l llll ... ll km llm Ll km km km l Km l L ..l ....... Lm ll ...ppl km ll..l. pp ......... p LLl .l........l ....... .ppp .l......... L........... ......l... L............ L................... .......................... .l.............. .🏬💝👚👚👘👘👘👘👘👘👚😴👘👘👘👘👚👚👘👘👘👘👘👘👘👘👘👘😕👚👚👘👚👘👘👘👘👘🐑👘😕👚👘👘👘👘👘👘👘😕😴👘👘👘👘👚👘👘👘👘👚👘👘👘👘👘👘😴😕👘😕😕👘👘👚👚

      @prabhkumar9031@prabhkumar90313 ай бұрын
  • ஜானகி அம்மா குரலில் என்னவொரு கிராமத்து மணம் ❤❤❤

    @G.poomani@G.poomani6 ай бұрын
    • 😊😊

      @Gopal-ee9zf@Gopal-ee9zf2 ай бұрын
  • வணக்கத்திற்குரிய முதல்மரியாதை💐💐💐💐💐💐💐🙏🙏🌻🌻மனிதநேய எதார்த்தமான அருமையான படைப்புகளில் 👍

    @jayanthipichandi1142@jayanthipichandi114210 ай бұрын
  • உண்மையான அன்பை உலகிற்கு உணர்த்திய படம் என் வாழ்க்கையை அப்படியே இந்த படம் பிரதிபலிக்கிறது

    @jesuskathalingammeri1212@jesuskathalingammeri1212 Жыл бұрын
  • இந்த பாட.ல்கள் இசை தெய்வம் வந்து தாலாட்டுவது போல இருக்கு குரலும் இசையும்......!!!!

    @renubharathi1143@renubharathi1143Ай бұрын
  • கிராமத்து மண்வாசம் வீசும் பாடல்கள்,மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.

    @ganessgarganesh6211@ganessgarganesh621111 ай бұрын
    • manthayila ninnaalum nee Veerapandi Thaeru super

      @selvakaruppiah@selvakaruppiah9 ай бұрын
    • @muruganb7061@muruganb70616 ай бұрын
  • இந்த படம் என்னுடை காதலிக்கு சமர்ப்பிக்கிரேன்❤

    @VenkateshVenkatesh-tj7oq@VenkateshVenkatesh-tj7oq7 ай бұрын
  • Very nice songs I like it very much

    @SrisharSri@SrisharSri3 ай бұрын
  • மற்றவர்களுக்காக தன் வாழ்க்கையே தியாகம் செய்த சிவாஜிக்கு நல்வாழ்த்துக்கள்

    @jesuskathalingammeri1212@jesuskathalingammeri1212 Жыл бұрын
    • Ok in in 22:20

      @gauthamkarthi4767@gauthamkarthi47675 ай бұрын
    • L

      @gauthamkarthi4767@gauthamkarthi47675 ай бұрын
  • Super patu super patu ❤

    @gajalaxmi623@gajalaxmi623 Жыл бұрын
    • @ramanraman1244@ramanraman1244 Жыл бұрын
  • எத்தனை முரை கேட்டலும் சலிக்காமல் கேட்கலாம் அதனைப் பாடலும்

    @sridharrama4468@sridharrama44687 ай бұрын
    • Hu CT

      @m.kanniyappanm.kanniyappan8102@m.kanniyappanm.kanniyappan8102Ай бұрын
  • Superb songs 🙏

    @prasadkumar5222@prasadkumar52223 ай бұрын
  • All song supper tq

    @meenameena1031@meenameena10315 ай бұрын
  • ❤ மீண்டும் பூங்காற்று வீசுமா...❤

    @iyyappanptk487@iyyappanptk4877 ай бұрын
  • Super songe

    @vijaykumarj3719@vijaykumarj3719 Жыл бұрын
  • ஆண் : பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வெச்சுப் தாலாட்ட எனக்கொரு தாய் மடி கெடைக்குமா ஆண் : பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா பெண் : ராசாவே வருத்தமா ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா ஏங்காதே அத ஒலகம் தாங்காதே அடுக்குமா சூரியன் கருக்குமா ஆண் : என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல பெண் : இந்த வேதனை யாருக்குத்தான் இல்ல ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல ஆண் : ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி சொல்லாத சோகத்த சொன்னேனடி பெண் : சோக ராகம் சொகம் தானே சோக ராகம் சொகம் தானே ஆண் : யாரது போறது பெண் : குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா ஆண் : பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வெச்சுப் தாலாட்ட எனக்கொரு தாய் மடி கெடைக்குமா ஆண் : உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குறேன் பெண் : உங்க வேஷம்தான் கொஞ்சம் மாறனும் எங்க சாமிக்கு மகுடம் ஏறனும் ஆண் : மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே பெண் : எசப் பாட்டு படிச்சேன் நானே எசப் பாட்டு படிச்சேன் நானே ஆண் : பூங்குயில் யாரது பெண் : கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க ஆண் : அடி நீதானா அந்தக் குயில் யார் வீட்டு சொந்தக் குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததே ஒலகமே மறந்ததே பெண் : நான்தானே அந்தக் குயில் தானாக வந்தக் குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததா ஒலகந்தான் மறந்ததா

    @RaviKumar-cl8rl@RaviKumar-cl8rl11 ай бұрын
    • 👏👏👏🙏🙏

      @dhamudhamu2167@dhamudhamu216710 ай бұрын
    • ❤️

      @nivethanive3973@nivethanive397310 ай бұрын
    • @GL-GROUP.6933@GL-GROUP.69334 ай бұрын
  • என்றும் மனதில் அழியாத பாடல்கள்

    @mageshvaran4102@mageshvaran410210 ай бұрын
  • All songs are super .I like it very much

    @kalaiselvigopal1588@kalaiselvigopal1588 Жыл бұрын
  • Soulful music with sweet voices! ❤❤

    @sivanandh100@sivanandh100 Жыл бұрын
  • அருமையான பதிவு சிறப்பாக உள்ளது பின் வரும் நான்கு பாடல்களில் தொடர்ச்சியாக இரைச்சல் வருகிறது.

    @gmadhesh6667@gmadhesh6667 Жыл бұрын
    • ஒலிப்பதிவு சீர் செய்து மீண்டும் பதிவேற்றம் செய்கின்றோம். நன்றி.

      @cnkcreationindia@cnkcreationindia Жыл бұрын
    • @@cnkcreationindia மிக்க நன்றி நண்பரே. வாழ்த்துகள்

      @gmadhesh6667@gmadhesh6667 Жыл бұрын
  • Supero Super Songs Sir. Thank you Sir.

    @pandurangan8458@pandurangan845811 ай бұрын
  • faviourite songs br

    @PavithraThangaraj@PavithraThangaraj Жыл бұрын
    • o

      @PavithraThangaraj@PavithraThangaraj Жыл бұрын
    • Lo

      @vijaykumarj3719@vijaykumarj3719 Жыл бұрын
  • Solla varthaikal illa 🤩🤩😥😥😭😭😭😭😭😢🤲🤲🤲👌👌👌👌👌arumai👏👏👏👏

    @dhamudhamu2167@dhamudhamu216710 ай бұрын
  • சூப்பர்

    @sajee257@sajee257 Жыл бұрын
  • Super songs by music legend Raja sir😊

    @veeraselvam5213@veeraselvam521328 күн бұрын
  • அனைத்து உள்ளங்களில் நிறைந்து இருப்பது முதல் மரியா தை

    @karthika-wr1oo@karthika-wr1oo20 күн бұрын
  • எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்று உணர்வை தூண்டுகிறது.கோம்பை sonai Renganathan.நான் படித்த பள்ளியில் தான் இளையராஜா படித்தார்.அவர் வாழ்க வளமுடன்.

    @renganathansonaiservai3104@renganathansonaiservai3104 Жыл бұрын
    • 😅

      @s_l_b_e_a_t_s_f_a_n5192@s_l_b_e_a_t_s_f_a_n5192 Жыл бұрын
    • 50th50j 000th

      @thanam9545@thanam9545 Жыл бұрын
    • ல்ல்லலல்ல்ல்ல்ல்ல்லோல்ல்

      @kannadasankannadasan8427@kannadasankannadasan8427 Жыл бұрын
    • Hi ⚡ active mission*/sivaji the boss*/pound*hammer/*

      @praba4036@praba40365 ай бұрын
    • ​ிஇஇஇஊூஸ்வஸ்ஸ்ஸஸ தவ இல் எஷ்❤

      @VijayaN-nv6sd@VijayaN-nv6sd21 күн бұрын
  • காலத்தால் அழியாதா காதல் பாடல்கள் காதல் காவியம்

    @muruganrohitmuruganrohit4461@muruganrohitmuruganrohit4461 Жыл бұрын
    • U

      @AkashAkash-sc1md@AkashAkash-sc1md Жыл бұрын
  • Bharathiraja and illaiyaraja has produced some memorable songs that combines light music with the traditional music from villages in Tamil Nadu

    @1970sugan@1970sugan Жыл бұрын
    • Ll

      @sivagnanamg9645@sivagnanamg9645 Жыл бұрын
    • ​@@sivagnanamg9645Ben😊ktg

      @palanisamys9615@palanisamys96158 ай бұрын
  • Fvrt song 11.03 ADDICTED

    @nambirajans2172@nambirajans2172 Жыл бұрын
  • இந்த படம் முதல்தடவை பார்க்கும்போது வயது 7 இருக்கும் கும்பகோணத்தில் பார்த்தேன் தீயேட்டர் பெயர் நீயாபகமில்லை. இந்த பாடல் கேட்டால் வலங்கைமான் வீடு ஆணந் ரேடியோஸ் பிரகாஷ் ஆணந்த் சரோஅக்கா சாக்கோட்டையில் பட்டு இங்கிலீஸ் மீடியத்தில படித்தேன்.அப்போது பழகிய பெண்கள் மறக்கமுடியாது.

    @user-cf2wi2tw1c@user-cf2wi2tw1c7 ай бұрын
  • Every green classics of isai gyani

    @1970sugan@1970sugan Жыл бұрын
  • Anaithu patalgalum arumai

    @abashwin6517@abashwin65175 ай бұрын
  • All.Songs Nice songs ❤️👌👍

    @mahadevanayaka3614@mahadevanayaka3614 Жыл бұрын
  • Malaysia Vasudevan rocking performance ❤❤❤

    @dhamudharan1602@dhamudharan1602Ай бұрын
  • 1_3 milliyan Vera level super

    @rajasekarraja3267@rajasekarraja3267 Жыл бұрын
    • SUPER❤GOOD❤❤SONG❤THANKS❤DHANASEKAR🎉ARUMUGANERI❤❤❤❤❤❤❤

      @dhanasekar7294@dhanasekar72944 ай бұрын
  • சூப்பர் சொங்ஸ்

    @appuk8142@appuk8142 Жыл бұрын
    • 0X vaga b

      @leelavahileelavahi5177@leelavahileelavahi5177 Жыл бұрын
    • Hn koo TV ex

      @SubraManiyan-ek9sc@SubraManiyan-ek9sc11 ай бұрын
    • ​@@SubraManiyan-ek9sc8

      @JaiveranVeran@JaiveranVeran11 ай бұрын
  • Supero Song Super ❤❤❤❤❤

    @vinothkumar5346@vinothkumar53466 ай бұрын
  • இசை கடவுள் இளையராஜாவின் அற்புத இசையில் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இப்பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம்

    @elangovanpichamuthu7678@elangovanpichamuthu7678 Жыл бұрын
    • ஏன் பாடல் எழுதிய கவிஞர் பாடிய பாடகர் இவர்கள் இல்லாமலா இந்த பாடல் வந்தது

      @elangorajan7587@elangorajan758710 ай бұрын
  • Super song 🎉🎉

    @mohamednisar3685@mohamednisar368511 ай бұрын
  • All time favourite this songs ❤❤

    @tirumalaikumar8289@tirumalaikumar82895 ай бұрын
  • இந்த படத்தை பார்ப்பதைவிட.இந்தபாடல்களைகேட்பதுதான்அருமை

    @nachiyarganesan2049@nachiyarganesan2049 Жыл бұрын
    • நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு

      @nachiyarganesan2049@nachiyarganesan2049 Жыл бұрын
    • WW2

      @kavinkavin-sv9cn@kavinkavin-sv9cn5 ай бұрын
    • 🌹🥀🌹🥀🌹🌺🌻🥀🌹🌼🌸🌷🥀🥀

      @kavinkavin-sv9cn@kavinkavin-sv9cn5 ай бұрын
    • @@kavinkavin-sv9cn நன்றி நன்றி

      @nachiyarganesan2049@nachiyarganesan20495 ай бұрын
    • ​@@nachiyarganesan2049❤q/q❤❤😊

      @kanagasabai3262@kanagasabai32624 ай бұрын
  • All songs Super 🎉

    @jayarajraj5863@jayarajraj58636 ай бұрын
  • All super

    @immanuvelrajaraja1989@immanuvelrajaraja198911 ай бұрын
  • From . Vijaya Ragavan. Dubai. Very Super Songs

    @johnydhanush3639@johnydhanush363911 ай бұрын
  • Super song

    @jayaramas9294@jayaramas929414 күн бұрын
  • Verynice

    @user-bz4wg3cd4r@user-bz4wg3cd4r4 ай бұрын
  • Hi.sudamakan.super 3:52

    @jakumadidas5269@jakumadidas5269 Жыл бұрын
  • all time favourite song.sivaji sir super actor.

    @sameena7138@sameena7138 Жыл бұрын
  • Padatthula shivaji sir ku appram Radha medam eerrandhuduvanga........but ipo irukura Radha sir ku munnadi setthudanum 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    @ShakthiDd-tp8kd@ShakthiDd-tp8kd6 ай бұрын
  • Supper❤❤❤

    @SmilingGamingHeadset-qr5dy@SmilingGamingHeadset-qr5dy3 ай бұрын
  • Best song🎉

    @sankard6121@sankard612111 ай бұрын
  • Fantastic movie...

    @SampathKumar-zi8kw@SampathKumar-zi8kw Жыл бұрын
  • நன்று

    @vigneshr8303@vigneshr830311 ай бұрын
  • All song best

    @tippersakthiveltippersakth982@tippersakthiveltippersakth982 Жыл бұрын
  • காலை வணக்கம் 🌹🎶15.5.2023

    @samidurai1379@samidurai1379 Жыл бұрын
  • Fantastic movie ♥️♥️🌹🌹All song

    @spkamalyt4511@spkamalyt451111 ай бұрын
  • No 1 .movie

    @MohanRaj-dh2nd@MohanRaj-dh2nd19 күн бұрын
  • பாரதிராஜா + இளையராஜா + வைரமுத்து = தமிழ்த் திரை பொற்காலம்

    @pandiankarupaya5238@pandiankarupaya52386 күн бұрын
  • ❤❤

    @ramasubramanian435@ramasubramanian435 Жыл бұрын
  • 4.6.20023 super sang

    @user-wg7gr8kt7s@user-wg7gr8kt7s11 ай бұрын
  • Song no 6 is best for me

    @natarajanm7568@natarajanm7568 Жыл бұрын
  • Vetiver.song.super

    @valan5419@valan5419 Жыл бұрын
  • ❤❤❤❤excellent singer

    @goldsiraj8638@goldsiraj86383 ай бұрын
  • Super song 🎵 👌 ❤️ 😍 💕 ♥️ 🎵 👌 ❤️ 😍

    @rahilaayubkhan_7869@rahilaayubkhan_786911 ай бұрын
  • Like all songs

    @nk7577@nk7577 Жыл бұрын
  • MAALAI VANAKKAM INIMAIYAN PAADALGAL 👌🌹👌 28-APR-23 G,B, PALYA, KA.

    @prakashk1958@prakashk1958 Жыл бұрын
    • க்ஷரண

      @MuthuKumar-km5uz@MuthuKumar-km5uz Жыл бұрын
  • பூங்காற்று திரும்புமா பாடல் மிகவும் பிடிக்கும்

    @aldrinaldrin3789@aldrinaldrin3789 Жыл бұрын
  • Super Songs

    @saravananramasamy1813@saravananramasamy181311 ай бұрын
  • Super singing

    @JayaVenkat-zm3bz@JayaVenkat-zm3bz22 күн бұрын
  • Nice song

    @jayaprakashp2922@jayaprakashp2922 Жыл бұрын
  • Malaysia vasudevan adds color to the music with his impeccable voice and flawless Tamil pronunciation

    @1970sugan@1970sugan Жыл бұрын
  • Super move super songs

    @karunanidhin4846@karunanidhin4846 Жыл бұрын
  • Maestro very excellent music

    @rajarajarajaraja8695@rajarajarajaraja8695 Жыл бұрын
    • Superb

      @vasudevan.r9168@vasudevan.r916811 ай бұрын
  • super pro

    @PavithraThangaraj@PavithraThangaraj11 ай бұрын
  • All. Song. Super. ❤

    @oviyaoviya4336@oviyaoviya43365 ай бұрын
  • ❤❤❤❤

    @JothiD-vc6bc@JothiD-vc6bc Жыл бұрын
  • 3 rd song ketu paarunga athum one of the best song

    @Sharifadrawing@Sharifadrawing11 ай бұрын
  • super songs thanks

    @dharmamuthudharma8762@dharmamuthudharma876211 ай бұрын
  • Super

    @santhikumar740@santhikumar74011 ай бұрын
  • Mama I love you ❤️❤️❤️

    @sureshsk5014@sureshsk5014 Жыл бұрын
  • All song best 20.05.2023😊

    @savinduchamith2673@savinduchamith2673 Жыл бұрын
  • Sweet voice🥰nice songs❤️

    @mammallan4054@mammallan405411 ай бұрын
  • ஏ குருவி அருமை

    @selvakumars8744@selvakumars8744 Жыл бұрын
  • Super.90.$

    @karthickgopal5926@karthickgopal592611 ай бұрын
  • ❤ சூப்பர் அருமையான பாட்டு

    @user-pr1xz3zh8j@user-pr1xz3zh8j Жыл бұрын
    • நன்றி காலை வணக்கம்

      @user-pr1xz3zh8j@user-pr1xz3zh8j Жыл бұрын
  • Nadikar.thilakam sivaji ganesan is very.great

    @rajarajarajaraja8695@rajarajarajaraja8695 Жыл бұрын
  • காலத்தால்அழியாத காவியம்👌👌👌👌👌

    @jayanthipichandi1142@jayanthipichandi1142 Жыл бұрын
  • super songs

    @a.p.kubendran1857@a.p.kubendran18575 ай бұрын
  • Bharat hi raja sir is great

    @RameshR-yi2up@RameshR-yi2upАй бұрын
  • So sweet and melodious. Thanks to the creators,🙏

    @chandrasekaranr3473@chandrasekaranr347311 ай бұрын
  • 𝓞𝓵𝓭 𝓲𝓼 𝓰𝓸𝓵𝓭

    @AbinayaS-bh3yf@AbinayaS-bh3yf23 күн бұрын
  • உண்மையான காதல்

    @iyappankalathi1072@iyappankalathi1072Ай бұрын
  • மண்வாசனை பாடல்கள்

    @nallathambimeenraj6281@nallathambimeenraj62816 ай бұрын
  • Eenga Silla per vaalkkai sivaji sir Radha medam polla dha yeppo yarrukum solla ma uyir poga pogudhunu mattum therriyala .....paasama irukuradhuku ivlo perriye thandannai pallai solla 😢😢😢😢😢😢😢😢😢😢

    @ShakthiDd-tp8kd@ShakthiDd-tp8kd6 ай бұрын
  • Soopersongs❤❤❤

    @sudheer-xh5bk@sudheer-xh5bk3 ай бұрын
  • முதல்மரியாதைவணக்கத்குரிவயவை.வாசமுள்ளவரிகள்.பாசமூள்ளதர்மம்வணங்கிறேன்

    @jayanthipichandi1142@jayanthipichandi1142 Жыл бұрын
KZhead