உழவன் மகன் - Uzhavan magan

உழவன் மகன் - Uzhavan magan

Uzhavan Magan | agriculture in Tamil | Tamil agriculture | agriculture formings explain in Tamil | in Tamil | Tamil | உழவன் மகன் | uzhavan Magan KZhead channel

#uzhavan_Magan

விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் KZhead channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan KZhead channel லில் காணலாம்.

Channel name : உழவன் மகன்

Camera man : mistake Vikki

Channel MD : Balakrishnan

Productions : Wrestling Tamil entertainment

Co-production : pandabala studio's

Бейне
KZhead