குறைந்த விலையில் அதிக அளவிலான தீவனம் அரைக்கும் ஒரே இயந்திரம் | maaveeran chaff cutter in tamil

2023 ж. 22 Там.
5 140 Рет қаралды

குறைந்த விலையில் அதிக அளவிலான தீவனம் அரைக்கும் ஒரே இயந்திரம் | maaveeran chaff cutter in tamil | low cost chaff cutter in tamil
#chaffcutter #chaffcuttermachine #chaffcutterprice
Sri Anjayneya Industries
Singanallur
Coimbatore
Kovai Anjaneya Industrys: Mobile number
82484-00906
81100-54433
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் KZhead channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan KZhead channel லில் காணலாம்.
Channel name : உழவன் மகன்
Camera man : Balakrishnan
Channel MD : Balakrishnan
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Пікірлер
  • Super bro ❤❤

    @eswaramoorthy3821@eswaramoorthy38219 ай бұрын
  • இதன் விலை என்ன நன்றி

    @marisamymariyan6491@marisamymariyan64919 ай бұрын
  • Rate

    @revanthav7026@revanthav70269 ай бұрын
  • super 😍

    @namuzhavan@namuzhavan9 ай бұрын
    • Thank you so much 😀

      @-uzhavanmagan5255@-uzhavanmagan52558 ай бұрын
  • ஆட்டுப் பண்ணைக்கு பயன்படுத்தலாமா?

    @c.rameshchinnasamy6024@c.rameshchinnasamy60248 ай бұрын
    • Sure 😊

      @-uzhavanmagan5255@-uzhavanmagan52558 ай бұрын
  • Rate sollama vera ellame sollitiga enna anna aana hedding mattum low price nu pottu irukiga😣

    @rameshhramesh7908@rameshhramesh79088 ай бұрын
    • அப்படி சொல்லிட்டா அப்புறம் எப்படி ஊற ஏமாத் த முடியும்

      @ArunKumar-pd7jr@ArunKumar-pd7jr3 ай бұрын
  • Bray Wyatt death news wrestling channel 🅽🅴🆆🆂 🆂🅾🅻🅻🆄🅺🅰

    @s.selvams.selvam8450@s.selvams.selvam84509 ай бұрын
KZhead