எத்தன வாட்டி பாடினாலும் கேட்டுகிட்டே இருக்கலாம்.. 😍

2022 ж. 7 Ақп.
22 178 442 Рет қаралды

#DigitalExclusive #SuperSingerJunior #SuperSingerJuniorSeason8 #SSJ

Пікірлер
  • அமைதி, அழகு,திறமை இருந்தும் இன்னும் ப்ரியங்கா வை திரை இசை உலகம் அதிகமா பயன் படுத்தலை. (கந்த சஷ்டி கவசம் கேட்டு பாருங்க அருமையா பாடி இருப்பாங்க.) ❤

    @kumaru6406@kumaru64062 жыл бұрын
    • Crct bro

      @georgeashok3011@georgeashok30112 жыл бұрын
    • She s a doctor too

      @jeniferpriya2585@jeniferpriya25852 жыл бұрын
    • Yes

      @umamaheswari604@umamaheswari6042 жыл бұрын
    • Yes

      @abinayaabinaya3039@abinayaabinaya30392 жыл бұрын
    • அப்டியே கொஞ்சம் அவங்கள நல்லா சாப்பிட சொல்லுங்க

      @ramkumarm8904@ramkumarm89042 жыл бұрын
  • அழகு+திறமை + தன்னடக்கம்=Cute பாடும் பொம்மை ப்ரியங்கா பாடகி🎉🎉🎉🎉

    @jeyanthir2539@jeyanthir25392 жыл бұрын
    • Good good ama ur voice epdi

      @nmsn6482@nmsn6482 Жыл бұрын
  • இந்த பாட்டு யாரு வேணாலும் பாடலாம், ஆனால் இந்த குரலை போல வராது. அருமை!!அருமை!!!❤️

    @kaviarasankavi7745@kaviarasankavi77452 жыл бұрын
  • எப்பொழுதும்... சிரித்தமுகம்... புகழை வெளிப்படுத்திக் கொள்ளாத தன்னடக்கம்... வாழ்த்துகள்-மா... வாழ்க வளமுடன்...

    @dhanasekaran6422@dhanasekaran64222 жыл бұрын
    • நல்ல குரல் வளம் . வாழ்த்துக்கள் அக்கா

      @user-jb4rj7lg6d@user-jb4rj7lg6d Жыл бұрын
    • shivaangi .. rajalakshmi senthil

      @r.bavithra4487@r.bavithra4487 Жыл бұрын
    • @@user-jb4rj7lg6d a

      @sathikbasha7000@sathikbasha7000 Жыл бұрын
    • kzhead.info/sun/epGAfNOyZ3qimJs/bejne.html

      @walkwithjesuschrist@walkwithjesuschrist Жыл бұрын
    • @@r.bavithra4487 n

      @indragandhiindragandhi4634@indragandhiindragandhi4634 Жыл бұрын
  • 9 வருடங்கள்... அன்று போல் இன்றும் இனிமையான குரலுடன் அடக்கமான குணம் பிரியங்கா 👏👏👏👏 பெற்றோரின் வளர்ப்பு♥️♥️♥️ கற்கவேண்டிய ஒன்று♥️♥️ வாழ்த்துக்கள்...

    @azhagiyapathivugal@azhagiyapathivugal2 жыл бұрын
    • Mention some adakamaana male super singers

      @sheebagr9702@sheebagr97022 жыл бұрын
    • @@sheebagr9702 sp Balasubramaniam

      @editorschoice1134@editorschoice11342 жыл бұрын
    • @@TheSurya9397 ada yenapa ne 🤣😂🤣 oru comedy kuda purijika mudila,, avaga tha adakamana singer ketanga atha sonna,,

      @editorschoice1134@editorschoice11342 жыл бұрын
    • @@editorschoice1134 ok.ok.

      @TheSurya9397@TheSurya93972 жыл бұрын
    • .

      @hemamalini2948@hemamalini29482 жыл бұрын
  • வசியம் செய்யும் குரலுக்கு வாழ்த்து சொல்லும் சுரங்களும்...

    @elumalai1863@elumalai18632 жыл бұрын
  • Creater of இசைஞானி இளையராஜா

    @-jb5dl@-jb5dl Жыл бұрын
  • சரியான நேரத்தில் வெற்றி தருகிற நமது கடவுள் இருக்கிறார்...

    @sahayabenedict6526@sahayabenedict6526Ай бұрын
  • அருமையான அனைவரையும் ஈர்க்ககூடிய இனிமையான குரல் வாழ்த்துக்கள்.கண்டிப்பாக இமயம் தொடுவாய் ப்ரியங்கா .

    @balannarashimanaidu5495@balannarashimanaidu54952 жыл бұрын
  • பிரியங்காவின் குரலின் இனிமையான பாடலில் என்னை மறந்து இனைந்து விட்டேன். இறைவன் கொடுத்த வரம். எளிமையான தோற்றமும் பணிவான குணமும் என்னை ஈர்த்தவை. வாழ்க வளர்க மென்மேலும்.

    @santelahshmy74@santelahshmy742 жыл бұрын
    • Super, super

      @kumaravel2760@kumaravel27602 жыл бұрын
    • என்னே இனிமையான குரல் இசை பயணம் தொடர வாழ்த்துக்கள்

      @valluvantamilmani4456@valluvantamilmani44562 жыл бұрын
  • எத்தனை மனஅழுத்தம் இருந்தாலும் இது போல் குழந்தை குரல் கேட்டால் மன அமைதி ஏட்படும்

    @guhananisha9271@guhananisha9271 Жыл бұрын
  • தேன் போன்ற இனிமையான குரல் 👌🙏

    @BalaSubramaniyan-ij8gt@BalaSubramaniyan-ij8gt8 ай бұрын
  • Before 9 years on stage Before 4 years on award stage Now on this stage Never before ever after wow Priyanka 😍

    @madanraj8975@madanraj89752 жыл бұрын
    • @Every day, my admiration for Thanos grows. yes Shivangi no way can be compared with Priyanka.

      @pcnila@pcnila2 жыл бұрын
    • @Every day, my admiration for Thanos grows. But Mani Megalai anchoring, CWC performance not nice . Look very artificial. Rasika mudiyala. It's my view

      @pcnila@pcnila2 жыл бұрын
    • @@pcnila rasika mudilana ungala yaaru paaka sonna

      @msavin5649@msavin56492 жыл бұрын
    • fdwqww

      @user-iv2bu3vb5x@user-iv2bu3vb5x2 жыл бұрын
    • Super ma

      @rajamani7280@rajamani72802 жыл бұрын
  • முகத்தில் அமைதியான சிரிப்பு 💕💕 தாய் தந்த பரிசு இனிமையான குரல் இறைவன் தந்த பரிசு ❤️🙏🙏

    @ravimarieswari3600@ravimarieswari36002 жыл бұрын
    • Nice

      @ponnik4955@ponnik4955 Жыл бұрын
    • kzhead.info/sun/epGAfNOyZ3qimJs/bejne.html

      @walkwithjesuschrist@walkwithjesuschrist Жыл бұрын
  • அருமையான குரல் கொடுத்து என் அடி மனதை பறித்த என் தங்கமே வாழ்க வளமுடன்

    @kaviselva2898@kaviselva2898 Жыл бұрын
  • பிரியங்கா வின்( குயிலின் ) குரலுக்கு நான் அடிமையாகி பல வருடங்கள் ஆயிற்று, தினசரி காலை கந்த சஷ்டி அவரது குரலுடன் துவங்குகிறது 🙏

    @arjunraj9300@arjunraj93002 жыл бұрын
  • பிரியங்கா குரலில் வசியம் இருக்கு... அந்த குரலுக்கு மயங்காத ஆள் இருக்க முடியாது 🌹🌹🌹

    @parvathyparvathy2388@parvathyparvathy23882 жыл бұрын
    • 👌👌👌

      @sureshkumark5414@sureshkumark54142 жыл бұрын
  • உன்புகழ் வாழ்க.வளர ஆண்டவனைபிரார்த்தனைசெய்கிறேன்

    @bhavanimanickam1825@bhavanimanickam18252 жыл бұрын
  • கேட்க கேட்க மீண்டும் மீண்டும் அல்லி அல்லி பருக வேண்டும் என்று உணர்வு பெருகுகிறது ஆனந்த வைபவம் இது THANKS மிக்க நன்றிகள் உழைப்புக்கும் இராகத்துக்கும் இசை மலைக்கும் இசை பிரசாதம்

    @MARATAMILAN1986@MARATAMILAN19862 жыл бұрын
  • கடவுள் கொடுத்த வரம்....குரல் இனிமை இயற்கை பரிசு... வாழ்த்துகள் பிரியங்கா...

    @toothlessandlightfury4228@toothlessandlightfury4228 Жыл бұрын
  • God bless u ma.. Semma voice ma unaku indha song ne padumbodhu ella kavalayum marandhudum...

    @nachiyar1990@nachiyar19902 жыл бұрын
  • அன்பான பிரியங்கா தங்கைக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருத்தி. நீ பாடிய இந்த பாடலை சினிமா வடிவில் பார்த்து கேட்டதை விட. நீ பாடி கேட்டது மிக மிக அதிகம். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் நீ பாடிய இந்த பாடல் ஆனது. வார்த்தைகளால் சொல்ல முடியாதது உன் குரலின் அழகு. உன் முகம் தான் சாந்தம் என்றால் நீ பேசுவதும் பாடுவதும் சாந்தமே. அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன். ஆண்டவனின் ஆசீர்வாதம் என்றும் உனக்கு நிலைத்திருக்கட்டும் வாழ்க வாழ்க வாழ்க

    @kavithasathish4019@kavithasathish40192 жыл бұрын
    • Valzha valamudan

      @ganeshr1300@ganeshr1300 Жыл бұрын
  • சிறந்த பாடல் இனிமையான குரலில் 🎤🎤🎶🎶🎤🎵🎵

    @abfans1324@abfans13248 ай бұрын
  • அருமைய் அற்புதம் செல்ல பாப்பா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 👌👌💯💯💯🐦🐦🐦🐦🐦🐦🐦🐦💓💓💓💓💓💓🎧🎧🎧🎧🎧🎧🎧

    @kshiva8587@kshiva85878 ай бұрын
  • Original song paadiya honey pondra voice udaiya d legend engal Janaki ammavin paadalai avarukku equal aaga makkal accept seidhu konda ore singer Priyanka nd indha song mattum dhaan 👌👍🤝👏💕

    @sudhavenugopal6982@sudhavenugopal69822 жыл бұрын
  • சிறந்த பாடகி.... ஆனால் திறமைக்கு மதிப்பு குறைவு..... என்ற நிலைமை.... இந்த திரை உலகில் அதிகம் உள்ளது....

    @kiruthuaarav7475@kiruthuaarav74752 жыл бұрын
    • இந்தமண்ணில்பிறந்தகுற்றம், மற்றமாநிலத்திலிருந்துவந்தா தூக்கி தலையில்வைப்பார்கள் தமிழர்கள்.

      @b.pillai4539@b.pillai45392 жыл бұрын
    • உண்மையில் உண்மை🤡

      @govindraj-wu4ts@govindraj-wu4ts Жыл бұрын
    • திரை உலகம் மட்டுமல்ல எல்லா இடங்களிலுமே திறமைக்கு மதிப்பு கிடைப்பதில்லை.

      @jaleelaskitchen4500@jaleelaskitchen4500 Жыл бұрын
    • kzhead.info/sun/epGAfNOyZ3qimJs/bejne.html

      @walkwithjesuschrist@walkwithjesuschrist Жыл бұрын
    • Adjustment panna mudiyaathu...ok tamil ponnu

      @gazzattaa6229@gazzattaa6229 Жыл бұрын
  • தெய்வ கடாட்சம் பெற்ற தெய்வீக குரல் கொண்ட யாழ்போல் இனிமையான குரல் வளம் கொண்ட பிரியங்கா. வாழ்க வளமுடன் என்றும்.

    @karunanithi3284@karunanithi3284 Жыл бұрын
  • மாலை சூடி மஞ்சம் தேடி.. இந்த❤️💞❤️காதல்❤️💞❤️தேவன் சந்னிதி காண காண வருவாயா..என்💕அன்பே💙❤️💚

    @taj.n.s.h@taj.n.s.h Жыл бұрын
  • எங்கள் பிரியங்கா, சரஸ்வதி கடாட்சம், பெற்ற பிரியங்கா, உம் பாடல் கேட்டதும், கண்கள் கசியும், உள்ளம் நெகிழும், என்றும் சிறக்க, இறைவனை வேண்டும், அன்பு உள்ளங்கள் 🙏

    @ramamurthyravichandran5163@ramamurthyravichandran51632 жыл бұрын
    • Mm

      @kannanr7034@kannanr70342 жыл бұрын
    • God bless you

      @kuppurao163@kuppurao1632 жыл бұрын
    • S

      @ilavarasin9687@ilavarasin96872 жыл бұрын
    • @@ilavarasin9687 f to

      @vathsalat2518@vathsalat25182 жыл бұрын
    • இளங்கோவன்

      @elangovana1854@elangovana18542 жыл бұрын
  • Very underrated singer. She deserves lots of recognition in music industry.

    @qadz020@qadz0202 жыл бұрын
    • May be she is not very keen to enter in film world due to obvious reasons but she is doing many events with reputed teams here and abroad…already she has proved her talents..still a long way to go in life

      @devarajan1952@devarajan19522 жыл бұрын
    • @@devarajan1952 pppuuj8uhuuhuuhhhhhh🖑🖑❤😇hq2hnk p😑😎😎😎😎🖒👌😘😗

      @yasyasik4792@yasyasik47922 жыл бұрын
    • Oh keep you postedp

      @aikannan9690@aikannan96902 жыл бұрын
    • kzhead.info/sun/epGAfNOyZ3qimJs/bejne.html

      @walkwithjesuschrist@walkwithjesuschrist Жыл бұрын
    • @@aikannan9690 god bless u my child he always shower his blessings upon u

      @amirthavallimurugesan6256@amirthavallimurugesan6256 Жыл бұрын
  • திறமை உள்ள. ஆட்களை இந்த திரை உலகம் லேட்டா தான் பயன்படுத்து து உங்கள் சாதனை பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா ❤️❤️❤️❤️❤️❤️

    @trichyboysmedia5711@trichyboysmedia57112 жыл бұрын
  • எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் சகோதரி 💞💞

    @dhananya5877@dhananya5877 Жыл бұрын
    • kzhead.info/sun/epGAfNOyZ3qimJs/bejne.html

      @walkwithjesuschrist@walkwithjesuschrist Жыл бұрын
    • Yes💞💞💞

      @sheelapaulson1245@sheelapaulson1245 Жыл бұрын
  • Enna oru voice paa semme யாருக்கலாம் பிரியங்கா வாய்ஸ் பிடிக்கும்

    @nifsathbanu75@nifsathbanu752 жыл бұрын
  • Priyanka voice.. 1 thada naan kettu palakam illa repeat mode than... ultimate voice💯

    @al_ibrahim_official@al_ibrahim_official2 жыл бұрын
  • அந்த "காணக் .. காணக்காண " ன்னு பாடும் அந்த இடம்...அடடா, இன்னும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான குரல் .. hatsoff பிரியங்கா 👏👏👏

    @ckumshr@ckumshr2 жыл бұрын
  • இந்த பாடலை நூறு முறை கேட்டுக்கிறேன்

    @pradeepkaviyarasu3153@pradeepkaviyarasu3153 Жыл бұрын
  • Awesome dear Priyanka ❤😘 Nenga ethanavati padinalum nanga katuta irupom Melody Queen Priyanka 👸💙❤

    @poovinohw@poovinohw2 жыл бұрын
    • Very good singer

      @ramanivaikuntam8819@ramanivaikuntam88192 жыл бұрын
  • Beautiful voice Priyanka. She deserves more recognition.

    @dharshinivijayanathan6846@dharshinivijayanathan68462 жыл бұрын
    • God bless u

      @sujisekar1915@sujisekar19152 жыл бұрын
    • Priyanka songs for my daily sleep congrats

      @ganesansrinivasan6800@ganesansrinivasan6800 Жыл бұрын
  • Priyanka super cinema song selection super Chinna Chinna Vanna kuyil song super super Singh Priyanka mark Biju Kerala

    @bijumulayara3516@bijumulayara35169 ай бұрын
  • உண்மை தான். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத குரல். 😍

    @ilost20kgweight32@ilost20kgweight322 жыл бұрын
  • பிரியங்கா வாய்ஸ்ல இந்த சாங் எத்தனை தடவை கேட்டாலும் அது புல்லரிச்சு

    @soosairaj9015@soosairaj90152 жыл бұрын
  • That "காதல் தேவன் சந்நிதி"..❤️ Adhula edho onnu irukku ❤️✨

    @whitedevil27134@whitedevil27134 Жыл бұрын
  • இந்த மகள் பாடும்போது மெய் சிலிர்த்துவிட்டேன்

    @nehrukj6381@nehrukj6381Ай бұрын
  • This is her signature song.. I love to hear this song in her voice... So sweet voice...

    @geethasoman7435@geethasoman74352 жыл бұрын
    • kzhead.info/sun/epGAfNOyZ3qimJs/bejne.html

      @walkwithjesuschrist@walkwithjesuschrist Жыл бұрын
  • Diva of next generation 🙏 you eased my tension & anger😇 respect you sister, god bless you காதல் தே....வன் சந்நிதி... 9 வருடம் முன் கேட்ட பாடலில் ஆனந்த கண்ணீர் வடிக்காதவன், மனிதனே அல்ல... One of most positive vibrant song, ever forever🎉👍

    @thuraisingampw2787@thuraisingampw27872 жыл бұрын
    • உண்மை சார். இசையும் ஜானகி அவர்களும் கோரஸும் 😢😢

      @kindman8408@kindman84082 жыл бұрын
    • ப்ரியங்கா எந்த பாட்டு பாடினாலும் அட அதுக்குள்ளே முடித்து விட்டார்களே என்ற எண்ணம் தோன்றமால் இருப்பது இல்லை... வாழ்த்துக்கள் ப்ரியங்கா... வாழ்க... வளமுடன்...

      @s.nagasundramsundram803@s.nagasundramsundram803 Жыл бұрын
    • Hai. Priyanka. So sweet voice you gift the god. Excellent your voice world around as your singing all the best

      @balasubramanip7663@balasubramanip76638 ай бұрын
    • @@balasubramanip7663 but I'm not Priyanka , you are replying to my comment, not posting your own comment to that video. Please Check again

      @thuraisingampw2787@thuraisingampw27878 ай бұрын
  • தேனினும் இனிய குரல் உனது குரலுக்கு நான் அடிமை ப்ரியங்கா

    @Arish2006@Arish2006 Жыл бұрын
  • இந்த பாடலை பிரியங்கா பாடி 9 வருடங்கள் ஆகியும் அதே இனிய குரலில் #mannavanperaisolli 🎉🎉🎉🎉

    @Thoothukudi_Buslover@Thoothukudi_Buslover5 ай бұрын
  • So peaceful to hear Priyanka's honey voice. God bless you Ma.

    @palanisamymuthusamy5214@palanisamymuthusamy52142 жыл бұрын
    • kzhead.info/sun/h7mOnryprXR7nq8/bejne.html

      @santhoshv1507@santhoshv15072 жыл бұрын
  • Enna oru voice😍😍.kettute irukkalaam. 👏

    @cinemaseithigal6119@cinemaseithigal61192 жыл бұрын
  • இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயில்களுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பல தமிழ் தாய் சார்பாக

    @shanmugamk5887@shanmugamk5887 Жыл бұрын
  • இசையும் தமிழும் நகமும் சதையும் போல இணைந்தே இருப்பவை

    @shanmugamk5887@shanmugamk5887 Жыл бұрын
  • Priyanka returns...❤

    @asmiashi9491@asmiashi94912 жыл бұрын
  • My mom loved her. Whenever I hear her, I miss my mom more.

    @shivadrive7737@shivadrive77372 жыл бұрын
    • My mom also loved her voice.i too missed my mom 😧😧

      @sahabaslam7673@sahabaslam76732 жыл бұрын
  • மெய் சிலர்க்கிறது பிரியங்கா உங்கள் குரலை கேட்கும் போது வாழ்க வளமுடன்

    @sureshm-fg1ht@sureshm-fg1ht Жыл бұрын
  • Excellent Priyanka as always 👏👍

    @premavathykanasing2691@premavathykanasing26912 жыл бұрын
  • இன்னிசை மழை பெய்யும் பிரியங்காவின் இசைப்பயணம் இனிதே தொடரட்டும். வாழ்க பிரியங்கா வாழ்க வளமுடன்

    @easylearningandentertainme4486@easylearningandentertainme4486 Жыл бұрын
    • Ĺo9

      @mathumalar2018@mathumalar2018 Жыл бұрын
  • பிரியங்கா சாங் எப்ப கேட்டாலும் மனசுக்கு ரொம்ப நிம்மதியும் அழகும் தரக்கூடிய பாடல்கள் வரிகள்

    @aarudhaakash9577@aarudhaakash95772 жыл бұрын
  • வாழக ,வழமுடன் பிரியங்கா .இது இறைவனஉன்னைத்தேடிவந்து கொடுத்தவரம் .வாழத்துக்கள் இவன் ,.பழனி ஆசிரியர்(ஓய்வு).

    @palanipappa3963@palanipappa39632 жыл бұрын
  • The clarity in her voice 🔥

    @PavithraPavi-fl6mj@PavithraPavi-fl6mj2 жыл бұрын
    • Very good singer. May God bless you Priyanka.

      @joanjohn2367@joanjohn23672 жыл бұрын
    • @@joanjohn2367 ,

      @nirmaladaisy4545@nirmaladaisy45452 жыл бұрын
    • Hiii Pavi....

      @attakathi142@attakathi1422 жыл бұрын
    • Pavi

      @dkwonderland928@dkwonderland9282 жыл бұрын
    • Priyanka deserves still more recognition by film industry

      @kalimuthumuthiah4594@kalimuthumuthiah45942 жыл бұрын
  • கேட்க கேட்க திகட்டாத இனிமை

    @ushabaskar3315@ushabaskar33152 жыл бұрын
  • என் தங்கை❤

    @gnanammoorthy9221@gnanammoorthy92216 ай бұрын
  • priyanka's smile and humbleness touches me. love you loads child.

    @sutharakrishna9096@sutharakrishna90962 жыл бұрын
  • Saddest part is this female has to get lot of recognition but media is over shadowing shivangi. I'm not saying shivangi is bad singer but Priyanka is great singer.

    @pawankumar-tn9cm@pawankumar-tn9cm2 жыл бұрын
    • everybody has their own set of skills , body language and expertise bro please don't compare

      @qwertynme@qwertynme2 жыл бұрын
    • @@qwertynme yup bro I agree you, I'm not comparing but still luck also matters a lot even if u r thoroughly skilled or qualified.

      @pawankumar-tn9cm@pawankumar-tn9cm2 жыл бұрын
    • If talk purely on singing hands down, Shivangi is nowhere compared to Priyanka. But if take entertainment as a whole, Shivangi does have the upper hand.

      @nanthakumar5572@nanthakumar55722 жыл бұрын
    • Don't compare to shivangi .... Everybody having different talents....

      @OmMuruga-ut7lo@OmMuruga-ut7lo2 жыл бұрын
    • @@tam240 seriously shivangis voice is nothing when compared with priyanka

      @shrenov2622@shrenov26222 жыл бұрын
  • இனிமையான இந்தக் குரலை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

    @k.r4@k.r42 жыл бұрын
  • தமிழர்களின் அழுகையையும் ஆனந்தமாககிய பெருமை இளையராஜா வையே சேரும்

    @kumaragencies8835@kumaragencies88352 жыл бұрын
  • I love priyanka 😍😍😍 love you sister😍😍 heart melting voice

    @chithraprabu9394@chithraprabu93942 жыл бұрын
  • நோய் தீர்க்கும் அருமருந்து பிரியங்காவின் குரல்.. குணத்தில் எளிமை.. குரலில் இனிமை..

    @smg3976@smg39762 жыл бұрын
    • உண்மையான பாராட்டு ஐயா

      @mohanabalansinnaththurai7220@mohanabalansinnaththurai72202 жыл бұрын
    • God gift ur voice ur attitude ur discipline best u great ma unga parents supera valathurukkanga

      @jothit8631@jothit86312 жыл бұрын
  • இறைவன்படைப்பில்இதுஒருஅழகு.

    @tamizhtkp5426@tamizhtkp5426 Жыл бұрын
  • Ilove you Priyanka Chellam God bless you thangamey

    @mohansudha2856@mohansudha2856 Жыл бұрын
  • Smilely face Cute voice 💞💞💞

    @ellammalellammal5830@ellammalellammal5830 Жыл бұрын
  • Eththa vati keatalum adhey voice adhey pitch …something miracle she is doing ..

    @farookabdul8222@farookabdul82222 жыл бұрын
  • அற்புதமான பாடல் வரிகள் மற்றும் மறக்க முடியாத பாடல் மிகச்சிறந்த குரல் வலிமை வாழ்த்துக்கள் உயர்ந்த நிலைக்கு செல்ல என் வாழ்த்துக்கள்

    @M.DYSANRAJ@M.DYSANRAJ Жыл бұрын
  • நனியருமை. நன்றிகள் பற்பல ஆசிரிய உறவுகளே!!❤❤

    @amuthasunthur7024@amuthasunthur70246 ай бұрын
  • அருமையான குரல் பிரியங்கா 🇲🇾🇲🇾

    @shan23winshan96@shan23winshan962 жыл бұрын
  • Always i get goosebumps when i hear this song from her voice!!! Accept it or not, i love this than original ❤️❤️❤️

    @dhanabalasingamjagannathan3135@dhanabalasingamjagannathan31352 жыл бұрын
    • For me too goes deep into the song whenever I hear in priyanka voice...Such a humble girl

      @sudhayogesh4885@sudhayogesh48852 жыл бұрын
    • @Suddum Vili u

      @sekarshanmugam2216@sekarshanmugam22162 жыл бұрын
    • kzhead.info/sun/epGAfNOyZ3qimJs/bejne.html

      @walkwithjesuschrist@walkwithjesuschrist Жыл бұрын
    • Yes Priyanka great

      @chithrasri74@chithrasri74 Жыл бұрын
    • I too feel the same

      @lalithakrar3510@lalithakrar35109 ай бұрын
  • குரல் இனிமை . காரணம் நாவில் சரஸ்வதி குடிகொண்டிருக்கிறாள்.

    @k.r4@k.r42 жыл бұрын
  • அம்மா நீ பல்லாண்டு நல்லா இருக்கணும் நல்லதே செய்யுமா you are the one of the best gift of God, I wish you too

    @AAGANALL143@AAGANALL1432 жыл бұрын
  • Time travel pana maariye iruku.... Same voice ,same feeling....

    @VijayS-oe2xf@VijayS-oe2xf2 жыл бұрын
  • Ithu episode la irukala polave Priyanka 😍😍😍

    @anuselvam8189@anuselvam81892 жыл бұрын
  • எத்தனை. அலகு. அற்புதம்பாடல். வாழ்க. வளர்க. பல்லாண்டு. எனவாழ்த்துக்கள்

    @kaliyaperumalr1082@kaliyaperumalr10822 жыл бұрын
  • I remember hearing her song 🎵 some 4 to 5 years ago. Still she has the same voice that will mesmerize everyone.

    @imfriedchicken@imfriedchicken2 жыл бұрын
    • kzhead.info/sun/epGAfNOyZ3qimJs/bejne.html

      @walkwithjesuschrist@walkwithjesuschrist Жыл бұрын
  • Both PriyankaS are awesome

    @monster-bd8mk@monster-bd8mk2 жыл бұрын
  • Eppidi marakka mudiyum Priyanka weldone.

    @rengarajan3907@rengarajan3907 Жыл бұрын
  • அருமை வாழ்க வளமுடன் தங்கம் 🙌🙌🙌🙌

    @kpmanimuthu5684@kpmanimuthu56842 жыл бұрын
  • Watching this girl from her 1st season..very blessed and gifted voice..she had shared with SPB sir..multi talented believe she is a dental practitioner..she has a long way to go in life..all our blessings for her success and never miss any of her events online be in India or abroad..God Bless

    @devarajan1952@devarajan19522 жыл бұрын
    • தருமி:திகட்டாதது எது? இறையனார்:பிரியங்கா N.K. வின் "மன்னவன் பெயரைச் சொல்லி" பாடல்..லட்சம் முறை பாடினாலும் கேட்கலாம்

      @senthilnayagam2178@senthilnayagam21782 жыл бұрын
    • @@senthilnayagam2178 mool

      @krishnamoorthypadmanabhan8492@krishnamoorthypadmanabhan8492 Жыл бұрын
  • Never get bored this song in her voice!!!! Prinyanka 🧡💙❤️💚🤍

    @clarambiga@clarambiga2 жыл бұрын
    • Super very nice

      @akmohandoss7207@akmohandoss72072 жыл бұрын
    • Super very nice 🎉

      @kalaiselvir7404@kalaiselvir74045 ай бұрын
  • பிரியங்கா.... குருவை மிஞ்சிய சிஸ்யை.

    @kumananramasamy7152@kumananramasamy7152 Жыл бұрын
  • Prinyaka this song enaku already romba pudikum nenga padina apram enaku romba romba pudichu vitathu

    @nithyavivek3218@nithyavivek32182 жыл бұрын
  • Addict this voice 😍❤️

    @svcreations4164@svcreations41642 жыл бұрын
  • SPB charan... perfect director artist.. nalla acting as per director voice

    @infantjenish5449@infantjenish54492 жыл бұрын
    • kzhead.info/sun/opyeqbtwpKmkjYU/bejne.html

      @powerfulphysics569@powerfulphysics5692 жыл бұрын
  • Voice of Magic Sister 🎙️ Priyankank 🎶 😊👌😍❤️

    @priyankankfanpage9015@priyankankfanpage90159 ай бұрын
  • Achoooo so cute Priyanka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    @sivapriya8233@sivapriya82337 ай бұрын
  • Vera level priyanga akka 😘❤❤❤

    @ammukutty9980@ammukutty99802 жыл бұрын
  • Super voice my favorite Priyanka

    @mahe6678@mahe66782 жыл бұрын
  • ஐயோ என்ன ஒரு குரல் வளம் 👌

    @logeshgopal2474@logeshgopal24742 жыл бұрын
  • My all time favourite singer Priyanka🤩🤩🤩 you deserve more akka😍😍

    @miiiiiiiiii3343@miiiiiiiiii33432 жыл бұрын
  • Love priyanka so much for her voice and sweet attitude . Congrats to her and wish her more success

    @kokilas3071@kokilas30712 жыл бұрын
  • Super singer is the most beautiful n humble singer.

    @shanke300@shanke30015 күн бұрын
  • அருமையான குரல் வாழ்த்துக்கள்

    @vsrittamozhivsrittamozhi688@vsrittamozhivsrittamozhi6882 ай бұрын
  • Wowww melting voice

    @Aruneyyy@Aruneyyy2 жыл бұрын
KZhead