😍 Priyanka பாட்டு பாட… மெய்மறந்த ஆண்டவர் | Vikram 50th Day Celebrations | Kamal Haasan

2022 ж. 19 Там.
4 478 718 Рет қаралды

#Kamalhasan #Vikram#50DaysofIndustryHitVikram
😍 Priyanka பாட்டு பாட… மெய்மறந்த ஆண்டவர் | Vikram 50th Day Celebrations | Kamal Haasan
===============================================================================
Sathyabama Institute of Science and Technology :
sist.sathyabama.ac.in/enginee...
===============================================================================
Your Backers ; www.yourbackers.org/
===============================================================================
Admissions Open - 2021 for Engineering, Arts & Science, Management,Architecture, Law and Nursing Programmes.
Bharath University Admission link: admissions.bharathuniv.ac.in/...
Website Link: www.bharathuniv.ac.in/
===============================================================================
Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
#Galatta #GalattaTamil #GalattaPink #GalattaNews #GalattaTamilNews
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com/
Instagram: / galattadotcom
Telegram : t.me/+PziZxb5wLng2YjY9
Subscribe to our group channels for other interesting content:
Galatta Life: / @galattacinema
Galatta Originals: / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
Galatta Pink : / @galattapink

Пікірлер
  • இத்தனை வருடங்களுக்கு அப்புறம் இப்போ தான் கமல் ஹாசன் சார் விக்ரம் வெற்றியை ரசிக்கிறார் . 👌👌

    @LetsThink2018@LetsThink2018 Жыл бұрын
  • எங்க அண்ணன் முன் என் மகள் பாடுவது போன்ற உணர்வு அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது

    @gurumoorthy3688@gurumoorthy3688 Жыл бұрын
  • பிரியங்கா அருமையாக, இனிமையாக பாடும் குயில். பிரியங்கா பாடும்போது அவரது தேன் போன்ற குரல் நம் இதயத்தை பஞ்சு போல் மென்மையாக்குகிறது. தமிழக மக்கள் பிரியங்கா குரலை மிக மிக ரசிக்கிறார்கள், கேட்கிறார்கள். ஏன் சினிமா துறை இவரை நிறைய பாடல்கள் பாட உபயோக படுத்த வில்லை என்று தெரியவில்லை. நல்ல திறமையான இளம் பாடகி.

    @janakiram4149@janakiram4149 Жыл бұрын
    • Yes. True

      @rasheetha6954@rasheetha6954 Жыл бұрын
  • I am proud to say that she is my cousin sister, even my family is very much proud of her 😍😍

    @karthiksd8241@karthiksd8241 Жыл бұрын
  • தேனினும் இனிய பாடல், தேனை விட இனிய குரல்....அருமை...கண்ணா..

    @rathirathi4881@rathirathi4881 Жыл бұрын
    • Rendukum same meaning thaana🤔🤔

      @crazyme_dude5473@crazyme_dude5473Ай бұрын
  • கமென்ட்ஸ் பார்க்க வரும் என் நண்பர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்✌️😄😆

    @pugalenthip1393@pugalenthip1393 Жыл бұрын
  • கமலின்.. காலத்தால் அழியாத பாடல்களை அவர் கண் முன்னே.. காந்த குரலால் கவர்ந்த அழகி பிரியங்கா... நீ மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    @srinivasanramakrishnan7241@srinivasanramakrishnan7241 Жыл бұрын
    • 👌 Amma walthukal

      @sarveswariksarveswarik3355@sarveswariksarveswarik3355 Жыл бұрын
    • Yes she's Magnatic kuyil

      @randomgamer8212@randomgamer8212 Жыл бұрын
  • வளர்ந்துவரும் கானக்குயில் ....முதன்மை தமிழ் பாடல் பாடும் கலைஞராக திகழ பாராட்டுக்கள்...

    @darmarajumunusamy4037@darmarajumunusamy4037 Жыл бұрын
  • Priyanka voice is tooo sweet.she is down to earth.

    @umaselvam7864@umaselvam7864 Жыл бұрын
  • கமல் எப்பவும் ரசிகன்தான்.இப்போது வரை ஆர்ப்பாட்டம் இல்லாத பாடகி

    @estherthomas4481@estherthomas4481 Жыл бұрын
  • ஆண்டவர் மட்டும் மையங்கவில்லை கேட்ட பார்த்த அனைவரும் மெய்மறந்து போவர் வாழ்த்துக்கள் பாப்பா....

    @grajendran3923@grajendran3923 Жыл бұрын
  • மருத்துவராக வலியை குணப்படுத்த முடியும் தன் குரல் வளர்த்தாலும் வலியை குணப்படுத்த முடியும் நீ இறைவன் இசைக்க வரம். வாழ்த்துக்கள்

    @kalaivivin5195@kalaivivin5195 Жыл бұрын
  • மெய் சிலிர்க்க வைக்கும் குரல்👌🌹🌹🌹🌹🌹💅💅💅💅💅💅💯😍அருமை

    @muthulakshmik9285@muthulakshmik9285 Жыл бұрын
    • Ģ

      @vskrishnamoorthy3479@vskrishnamoorthy3479 Жыл бұрын
    • @Raj Kartheee sa

      @roopavathibabu9336@roopavathibabu9336 Жыл бұрын
    • God's gift for u வாழ்க வளமுடன்

      @parvathyravichandran6724@parvathyravichandran6724 Жыл бұрын
    • Thanks❤

      @Maha_Dev_163@Maha_Dev_163 Жыл бұрын
    • கோமாளிகளை பார்த்து வளர்ந்த தமிழர்கள். கோமாளிகளை தலைவர்கள் ஆக்கிய தமிழர்கள். கடைசிவரை போலிகளை நம்பும் அடிமைகள் விழிப்படைய காலம் எடுக்கும் அதுவரை தமிழர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம்.... \cசினிமாவில் வரலாற்றை அறிந்துகொள்ளும் இப்போதைய தலைமுறை போலி கதாநாயகர்களை தூக்கி பிடிப்பது போல் real histroy தெரியாத blindly believers ஆக இருந்து இனிமையாக பேசும் அல்லது பயமுறுத்தும் மதவாதிகளிடம் சிக்கவைக்க படுவார்கள்

      @fearismotherofgod8461@fearismotherofgod8461 Жыл бұрын
  • Than adakam ulla kozhanthai 🌹🙌

    @raghavansubramanian6777@raghavansubramanian6777 Жыл бұрын
  • தமிழ் தெரியாத வெளிமாநில பாடகர்களை தேடுவதை விட்டுவிட்டு இவரைப் போல திறமையானவர்களை இந்த திரையுலகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்..இனிமை தரும் இவள் குரலின் அழகு.. பிரியங்கா.. வாழ்த்துக்கள் 🎊 🎊

    @Johnsonmanoharan@Johnsonmanoharan Жыл бұрын
  • Priyanka , Adakkam, Amaithi, Arumaiyana kural bt yen innum ivangala moviesla song paaduvathai paakamudirathillai ivanga nerai movies la paadanum plz chances kedaikannum god. Wt a voice..... Voice of queen👸🏼

    @Uththamansandy@Uththamansandy Жыл бұрын
  • indha ponnukku romba azhagana voicepa sema song selection Vera levels priyanka.

    @balashri6958@balashri6958 Жыл бұрын
  • அருமையான குரல் எனக்கு மிகவும் பிடித்த பிரியங்கா வாழ்க😍😍

    @iswaryakalai3599@iswaryakalai3599 Жыл бұрын
  • No bandha..... No arpattam..... Nerraikudam..... Melting voice.... Next chinaquil.....

    @mohanasundarin2394@mohanasundarin2394 Жыл бұрын
  • மெய் மறக்க வைக்கும் குரல் வலிமை... வாழ்க வளமுடன் பிரியங்கா.. நீங்கள் ஒரு நாள் மிக உயரத்தை தொடும் அளவிற்கு வளர வாழ்த்துக்கள்..🎊🎊🎉🎉🌹🌹

    @snpoornam5938@snpoornam5938 Жыл бұрын
  • Priyanka is the Shreya Ghosal of South India. I wish her success and long life.

    @zakeerrg3010@zakeerrg3010 Жыл бұрын
    • Yes, appropriate praise worthy title, for this little kuyil. I wish her long life and many more success in her carreer.

      @aepcdavidson3413@aepcdavidson3413 Жыл бұрын
    • In future we should say Shreya Ghoshal is the Priyanka of North India

      @vigneshparamasivan7811@vigneshparamasivan7811 Жыл бұрын
    • 💯% true bro 🙏 from Gujarat.

      @lkamalakannanlkamalakannan9840@lkamalakannanlkamalakannan9840 Жыл бұрын
    • @@aepcdavidson3413 👌🙏 From Gujarat.

      @lkamalakannanlkamalakannan9840@lkamalakannanlkamalakannan9840 Жыл бұрын
    • @@vigneshparamasivan7811 100% true bro 🙏 from Gujarat.

      @lkamalakannanlkamalakannan9840@lkamalakannanlkamalakannan9840 Жыл бұрын
  • Great singing.. She should get more opportunities..

    @Priya-ug9js@Priya-ug9js Жыл бұрын
    • திரைப்பட உலகம் இவரை பயன் படுத்த தவறி வருகிறது.

      @anithasankar8341@anithasankar8341 Жыл бұрын
    • @@anithasankar8341 yes, ur correct

      @santhoshkumarsanthoshkumar3723@santhoshkumarsanthoshkumar3723 Жыл бұрын
  • கடவுள் கொடுத்த வரம் உன் குரல்...பந்தா இல்லாத குணம் உன்னை மேன்மையடைய செய்யும் வாழ்த்துக்கள் மா

    @Jimmikikammal09@Jimmikikammal09 Жыл бұрын
    • Why cine field not recognizing her sweet voice

      @khannaponnusamy6508@khannaponnusamy6508 Жыл бұрын
    • Very nice song

      @ranimary6258@ranimary6258 Жыл бұрын
    • Pp

      @parameshwarimani7400@parameshwarimani7400 Жыл бұрын
    • ​@@khannaponnusamy6508 don't worry spb saran...pathrama vacchu seiraan

      @gazzattaa6229@gazzattaa6229 Жыл бұрын
    • கோமாளிகளை பார்த்து வளர்ந்த தமிழர்கள். கோமாளிகளை தலைவர்கள் ஆக்கிய தமிழர்கள். கடைசிவரை போலிகளை நம்பும் அடிமைகள் விழிப்படைய காலம் எடுக்கும் அதுவரை தமிழர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம்.... \cசினிமாவில் வரலாற்றை அறிந்துகொள்ளும் இப்போதைய தலைமுறை போலி கதாநாயகர்களை தூக்கி பிடிப்பது போல் real histroy தெரியாத blindly believers ஆக இருந்து இனிமையாக பேசும் அல்லது பயமுறுத்தும் மதவாதிகளிடம் சிக்கவைக்க படுவார்கள்

      @fearismotherofgod8461@fearismotherofgod8461 Жыл бұрын
  • Enna voice da yeppaaa 🤗🤗 infront of Kamal sir vera level priyanka👏👏👏

    @rajrk3900@rajrk3900 Жыл бұрын
  • Rendu perume ennaku remba pidithamanavargal. Yarai rasithu parkarathu endru theriyavillai. Iam so very happy.

    @-MR-ADIYT-@-MR-ADIYT- Жыл бұрын
  • பிரியங்கா பாடல் அருமை இனிமை. ஒரு தெய்வீகக் குரல். வாழ்க பல்லாண்டு.

    @babysaroja8546@babysaroja8546 Жыл бұрын
  • பிரியங்கா வாய்ஸ் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.நினைவில் நீங்காத பாடல்கள் அருமை அருமை.

    @saravananmala9841@saravananmala9841 Жыл бұрын
  • இவர் நிறைய பாடல் பாடி கேட்டுள்ளேன்.....உண்மையான பாடகிகளை விட.....இவர் படலே சிறப்பாக இருக்கும். இதுவரை சினிமா இவரை பெரிதும் பயன்படுத்தவில்லை என்று தோன்றுகிறது...

    @bb5rajurasiganedits125@bb5rajurasiganedits125 Жыл бұрын
    • Myskin Anna avar upcoming movie's la pada vachurukkaru

      @thiruppathibala5224@thiruppathibala5224 Жыл бұрын
    • Ada ama pa

      @GameOver-rd6hn@GameOver-rd6hn Жыл бұрын
    • This is real Amazing voice l priyanka.

      @jayanthimary7081@jayanthimary7081 Жыл бұрын
    • அப்படி எதுவும் இல்லை இவங்க பாடுவது எல்லாம் silent melody தான் தேர்வு செய்து படுகிறார். பாடகர் என்றால் high pitch low pitch எல்லா type லும் பாடினால் தான் பாடகியாக முடியும். இவங்க stage program க்கு ok சினிமா இவரை பெரிதும் பயன்படுத்தவில்லை என்று சொல்வது தவறு . இவங்க இளையராஜா, A R ரகுமான் stage program ல பாடுகிறார், இவர்கள் நினைத்தால் சினிமாவில் chance கொடுத்திருபார்கள் அல்லவா.

      @Kumar-mt6nd@Kumar-mt6nd Жыл бұрын
    • True Bro..

      @arung2704@arung2704 Жыл бұрын
  • பிரியங்காவை பார்ப்பதே மிகவும் சந்தோசம் அதுவும் அவர் பாடலை கேட்டால் ஏதோ ஒரு இனம் புரியா உணர்வு ஏற்படுகிறது அனைத்து பாடலும் அருமை வாழ்க வளமுடன் பிரியங்கா🌹🌹🌹 one of my most fav singer😍😍😍😍😍😍

    @kalaiselvi5420@kalaiselvi5420 Жыл бұрын
    • Thanks 🙏

      @Maha_Dev_163@Maha_Dev_163 Жыл бұрын
    • Priyanka super super super valga valamutan

      @dhanabakiyamp180@dhanabakiyamp180 Жыл бұрын
    • Eantha song eallam list podu naaeay

      @vinovinogv6975@vinovinogv6975 Жыл бұрын
    • Song name chollu

      @vinovinogv6975@vinovinogv6975 Жыл бұрын
    • கோமாளிகளை பார்த்து வளர்ந்த தமிழர்கள். கோமாளிகளை தலைவர்கள் ஆக்கிய தமிழர்கள். கடைசிவரை போலிகளை நம்பும் அடிமைகள் விழிப்படைய காலம் எடுக்கும் அதுவரை தமிழர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம்.... \cசினிமாவில் வரலாற்றை அறிந்துகொள்ளும் இப்போதைய தலைமுறை போலி கதாநாயகர்களை தூக்கி பிடிப்பது போல் real histroy தெரியாத blindly believers ஆக இருந்து இனிமையாக பேசும் அல்லது பயமுறுத்தும் மதவாதிகளிடம் சிக்கவைக்க படுவார்கள்

      @fearismotherofgod8461@fearismotherofgod8461 Жыл бұрын
  • ப்ரியங்கா பாடினால், நம் மீது பூந்தென்றல் வீசிய உணர்வு. 💓👌🏻👌🏻

    @sivachidambaram6726@sivachidambaram6726 Жыл бұрын
    • ஆமா இல்ல !

      @vickyyer6405@vickyyer6405 Жыл бұрын
    • Yar meethu petrol diesal SML eallarukum veesum rate 103

      @vinovinogv6975@vinovinogv6975 Жыл бұрын
  • கமல் சார் ஒரு சிறந்த நடிகர், பன் முக தோற்றம் கொண்டவர், கமல் சார் பாடகர், திரைப்பட இயக்குநர், பாடல் ஆசிரியர், இன்னும் எவ்வளவோ திறமை தன்னகத்தே கொண்டவர், அதையும் மீறி அவர் சிறந்த ரசிகர் என்பது உண்மை!

    @fredricsat7050@fredricsat7050 Жыл бұрын
  • உங்கள் தேன் குரலில் மயங்காதோர் யாரும் இல்லை. கடவுளின் நிறைந்த ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்.

    @daisyjayapaldaisy6493@daisyjayapaldaisy6493 Жыл бұрын
  • அருமை,அருமை, அருமை...... இதுக்கு மேல் என்னத்தை சொல்றது. 👌

    @parthipanayyalusamy5975@parthipanayyalusamy5975 Жыл бұрын
  • அனைவரையும் மெய்மறக்க செய்யும் குரல் வளம்.வாழ்த்துக்கள் பிரியங்கா.உலகநாயகன் முன் பாடியது மேலும் சிறப்பு .

    @manokarant3832@manokarant3832 Жыл бұрын
    • நல்ல பாடகர்கள் அல்லது நல்ல நடிகர்களாக இருக்கட்டும் நன்றாக ரசியுங்கள் அதில் எந்தத்தவறும் கிடையாது தலையில்தூக்கிவைத்து ஆடாதீர்கள் இந்த நோய் இந்தியாவில் மட்டும்தான் நாம் வெளிநாட்டில் பார்க்கிறோம் எந்தப்பெரிய நடிகனும் பந்தா இல்லாமல் சர்வசாதாரணமாக போவார்கள் மக்களும் கண்டுகொள்வதில்லை இந்நிலை எப்போ மாறும் இந்தியாவில்

      @rejeej5940@rejeej5940 Жыл бұрын
    • @@rejeej5940 8

      @ezhilkodis5578@ezhilkodis5578 Жыл бұрын
    • Yes, it's true.

      @kalaramadass2172@kalaramadass2172 Жыл бұрын
    • அநேகம் பேர் சுயமதிப்பு மிகக்குறைவானவர்களாக இருப்பதே Rejee அவர்கள் குறிப்பிட்ட நடத்தைக்குக் காரணம்.

      @senkumar65@senkumar65 Жыл бұрын
    • Opportunity irukka kidaikum payan paduthala iva music nalla illa mokka

      @vinovinogv6975@vinovinogv6975 Жыл бұрын
  • குரல் தேவதை 💐👑👌🥰🙏

    @jj-1510@jj-1510 Жыл бұрын
  • குரல் வளம் அருமையாக உள்ளது. {{சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் (என்றும்) தேகம் கூசுது}}

    @sritharm3427@sritharm3427 Жыл бұрын
  • தமிழுக்கும் அமுதென்று பேர், அது பிரியங்காவின் குரலில் பாடலாய் மலரும் போது தித்திக்கும் இன்பத் தேன் 👏💐

    @tamilkurumpadal@tamilkurumpadal Жыл бұрын
    • உண்மை மகிழ்ச்சி

      @kandaswamy7207@kandaswamy7207 Жыл бұрын
    • @@kandaswamy7207 🙏👍

      @tamilkurumpadal@tamilkurumpadal Жыл бұрын
    • Kadula neyya sooda ooothu priyanga kural keykum

      @vinovinogv6975@vinovinogv6975 Жыл бұрын
    • S, romba correct

      @tamilarasi7790@tamilarasi7790 Жыл бұрын
    • @@tamilarasi7790 👍

      @tamilkurumpadal@tamilkurumpadal Жыл бұрын
  • உலக நாயகனை கொண்டாடும் இந்த தருணம், தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்க்கும் நொடிகள். இவருக்கு பெருமை சேர்ப்பதில் பெருமிதம் கொள்ளும் நமது மக்கள். ப்ரியங்காவின் குரல் வளத்தில் அனைத்து பாடல்களும் அருமை. இவரைப்போன்ற திறமையானவர்கள் இன்னும் ஜொலிக்க வேண்டும். 👏👏👏👏👏👏

    @mohanpadma1@mohanpadma1 Жыл бұрын
    • super sir

      @anees786h@anees786h Жыл бұрын
    • 💜💜💜💜💜💜💜

      @davadava3418@davadava3418 Жыл бұрын
    • Thu

      @swissland2423@swissland2423 Жыл бұрын
    • @@swissland2423 என்ன, பாதியில நிறுத்திட்டே? என்னமோ சொல்ல வந்திருக்கான், நிப்பாட்டிட்டான்! 😠😠😠😠🤔🤔🤔🤔 பெயரை சுவிஸ் லேன்ட் அப்படீன்னு பதிவு பண்ணி இருக்குது. நிச்சியம் அந்த ஊர்ல இல்ல.

      @mohanpadma1@mohanpadma1 Жыл бұрын
    • 🎶❤️🎶❤️❤️❤️❤️❤️

      @sithiravelkrishnananth5768@sithiravelkrishnananth5768 Жыл бұрын
  • Priyanka voice la yendha song ketalum nalla erukum. Enna voice. God bless you

    @tamilselvir2550@tamilselvir2550 Жыл бұрын
  • மெய் மறந்தேன், குரல் வளம் கண்டு வியந்தேன், such a wonderful experiance !

    @girirajan2403@girirajan2403 Жыл бұрын
    • Preyanka super singerla erunthu unnoda patta kekkura god gift

      @stephen7656@stephen7656 Жыл бұрын
  • பருகாத தேன் அதை இன்னும் நீ பருகாததேன்... தமிழின் அழகு❤️

    @Gustavofroiing@Gustavofroiing Жыл бұрын
    • Semma 🔥🔥👍

      @sangeethageetha9829@sangeethageetha9829 Жыл бұрын
  • She is my all time favourite after Shreya Ghoshal ❤️

    @terrorkumar9993@terrorkumar9993 Жыл бұрын
    • Ungaluku Tamil singers pidikkatha

      @saranyasaranya9610@saranyasaranya9610 Жыл бұрын
    • Saranya name some best Tamil singers..

      @santhosssh1654@santhosssh1654 Жыл бұрын
    • I don't know Tamil but same feeling Ghoshal kaa gana priyanka ka melody mind blowing

      @narayanaab654@narayanaab654 Жыл бұрын
    • @@saranyasaranya9610 Sister naanum Tamilnadu thaa, Don't put language politics here. It's my opinion yours differs. I never forget swarnalata mam she was incredible, but iam taking about this generation.

      @terrorkumar9993@terrorkumar9993 Жыл бұрын
    • கோமாளிகளை பார்த்து வளர்ந்த தமிழர்கள். கோமாளிகளை தலைவர்கள் ஆக்கிய தமிழர்கள். கடைசிவரை போலிகளை நம்பும் அடிமைகள் விழிப்படைய காலம் எடுக்கும் அதுவரை தமிழர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம்.... \cசினிமாவில் வரலாற்றை அறிந்துகொள்ளும் இப்போதைய தலைமுறை போலி கதாநாயகர்களை தூக்கி பிடிப்பது போல் real histroy தெரியாத blindly believers ஆக இருந்து இனிமையாக பேசும் அல்லது பயமுறுத்தும் மதவாதிகளிடம் சிக்கவைக்க படுவார்கள்

      @fearismotherofgod8461@fearismotherofgod8461 Жыл бұрын
  • இதமான சுகமான குரலுக்கு நான் அரசனாக இருந்திருந்தால் ஒரு ஊரையே கொடுத்திருப்பேன்

    @sukumarvk9451@sukumarvk94517 ай бұрын
  • மகளே உனக்கு இறைவன் கொடுத்த வரம் என்றும் கடவுள் தஉணஐநஇற்பஆர் வாழ்த்துக்கள்

    @Siva-bq9ro@Siva-bq9ro7 ай бұрын
  • அழகான செல்லம்குட்டி நீ❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌

    @vsuganthi7318@vsuganthi7318 Жыл бұрын
  • இதயம் குளிர்ந்தது இனியவளே!பிரியங்கா!♥

    @vijayaraman1704@vijayaraman1704 Жыл бұрын
  • பாடுற எல்லா பாடலுமே அருமை கேட்டுட்டே இருக்கலாம்....எல்லோரும் அமைதியாக மெய் மறந்து கேட்பதிலேயே தெரிகிறது . திரை உலகம் பயன்படுத்திக் கொண்டால் பல ஆண்டு காலம் இந்த குரலை கேட்டு கொண்டு இருக்கலாம்...

    @malathikaivannam3725@malathikaivannam3725 Жыл бұрын
  • அருமையான குரல்வளம் அன்பு சகோதரி Dr செல்வி பிரியங்கா .

    @musicmady4569@musicmady4569 Жыл бұрын
  • Such a talented people on stage....Kamal Sir and Priyanka Chella kutty....❤️❤️❤️❤️❤️ Both are brainy and down to the earth... இரண்டு பேரும் அலட்டிக்கொள்ளாமல் சாதனை செய்பவர்கள்👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻💕💕💞💞💖💝💖💝

    @sangeethaa8956@sangeethaa8956 Жыл бұрын
  • எல்லாம் ராஜா சார் உலகநாயகன் கமலுக்காக போட்ட சிறப்பான பாடல்கள்- காலத்தால் அழியாதவை- மிக சிறப்பாக பாடினார் பிரியங்கா... கமல் மெய்சிலிர்த்து கேட்டுகொண்டிருந்தார்...கீப்போர்டு கலைஞர் மிக அழகாக வாசித்தார்... வாழ்த்துகள் அனைவருக்கும் 💐💐💐

    @tcnathan1967@tcnathan1967 Жыл бұрын
  • அருமை! இனிமை!! பிரியங்கா பாடிய அத்தனை பாடல்களும் தேனில் தோய்த்த பலாச் சுளை போல் மிக இனிமை! மிக அருமை! பிரியங்காவிற்கு வளமான எதிர்காலம் அமைய என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்! 👌👏💐

    @asokanjegatheesan5563@asokanjegatheesan5563 Жыл бұрын
    • Thanks lot of fun

      @narasimharajunarasimharaju4276@narasimharajunarasimharaju4276 Жыл бұрын
  • பிரியங்கா பிடிக்கும்...கமல் சார் பிடிக்கும், இந்த பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும் ... வீடியோ விற்கு நன்றி...👍

    @krmalarvizhi626@krmalarvizhi626 Жыл бұрын
  • ஹாய்... பிரியங்கா..சின்ன வயசில நீ ஏர்டெல் சூப்பர் சிங்கர்ல பாட வரும்போது உனக்கு நான் மியூசிக் பிளே பண்ணத நெனைச்சா எனக்கு இப்போ ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு...ஏன்னா ... என்னோட கமல்ஹாசன் ஸார் முன்னாடி பாடி அவர் வாயாலேயே ரொம்ப நல்லா இருக்குன்ற பாராட்டை பெற்றது மிக மிக சந்தோஷம்.. வாழ்க வளமுடன்... நீ இன்னும் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் ...

    @kingtsr144@kingtsr144 Жыл бұрын
  • பன்முக ஆற்றல், திறமை, தன்மை கொண்ட உலக நாயகன் கமல் சார் இந்த பாடலை ரசிப்பதன் மூலம் பாடுகிற பிரியங்கா வையும் ஊக்க படுத்துகிறார் , கமல் சார் மிக உயர்ந்த மனிதர், ரசிகர் !

    @fredricsat7050@fredricsat7050 Жыл бұрын
  • Everyone appreciating Priyanka singing. But no one appreciated the keyboardist. The way he accompaniment Priyanka through piano is beautiful 😍.

    @mariyappanmari9483@mariyappanmari9483 Жыл бұрын
    • You got the point !!!! Aaiyirathil oruvan nee !!!! Ennaipol

      @rajsamy1846@rajsamy1846 Жыл бұрын
    • @@rajsamy1846 Because I am also a keyboardist. It hurts none of them appreciate him. I know how difficult it was b'coz kamal sir is a legend it is responsibility of the keyboardist not to make any mistakes and he done it well. Let take a minute to appreciate the piano player 👏

      @mariyappanmari9483@mariyappanmari9483 Жыл бұрын
    • Thalivarai thirupithi patuthia super singer priyankaa vuku nantri 🙏 ivan paramakudi senthil kumar 💚

      @senthilkumarshyamala7678@senthilkumarshyamala7678 Жыл бұрын
    • Well said

      @alagappanchidambaram3611@alagappanchidambaram3611 Жыл бұрын
    • Correct

      @vetrivelan9214@vetrivelan9214 Жыл бұрын
  • வழக்கம் போல மிக மிக அருமை. பிரமாதம். வாழ்க வளமுடன் பிரியங்கா. வாழிய பல்லாண்டு. எல்லாம் வல்ல இறைவன் அருளால் வாழ்வில் அனைத்து நலங்களும் பெற்று நீடுழி வாழ உன்னை உளமாற வாழ்த்துகிறேன். 🙏

    @sureshpandit6239@sureshpandit6239 Жыл бұрын
  • This girl deserve more and more❤ Whataaaa a voice and i don't know why the industry is not recognizing it.

    @bhavithra6086@bhavithra6086 Жыл бұрын
    • Yes,always feel the same

      @litamalik@litamalik Жыл бұрын
    • They prefer Jonitha

      @LADIES2023@LADIES2023 Жыл бұрын
    • @@LADIES2023 yes they prefer jonitha and srinisha priyanka is also good singer

      @riyaana6302@riyaana6302 Жыл бұрын
    • Coz she isn't a nool family😓

      @retrovideos6809@retrovideos6809 Жыл бұрын
    • கோமாளிகளை பார்த்து வளர்ந்த தமிழர்கள். கோமாளிகளை தலைவர்கள் ஆக்கிய தமிழர்கள். கடைசிவரை போலிகளை நம்பும் அடிமைகள் விழிப்படைய காலம் எடுக்கும் அதுவரை தமிழர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம்.... \cசினிமாவில் வரலாற்றை அறிந்துகொள்ளும் இப்போதைய தலைமுறை போலி கதாநாயகர்களை தூக்கி பிடிப்பது போல் real histroy தெரியாத blindly believers ஆக இருந்து இனிமையாக பேசும் அல்லது பயமுறுத்தும் மதவாதிகளிடம் சிக்கவைக்க படுவார்கள்

      @fearismotherofgod8461@fearismotherofgod8461 Жыл бұрын
  • What a voice.. she needs more recognition. Brilliant singing

    @rekhavincent23@rekhavincent23 Жыл бұрын
    • Melting voice❤❤❤

      @sripriya1686@sripriya1686 Жыл бұрын
    • @@sripriya1686 ❤❤❤

      @Maha_Dev_163@Maha_Dev_163 Жыл бұрын
    • S. The industry not recognized her.

      @lakshmip1278@lakshmip1278 Жыл бұрын
    • கோமாளிகளை பார்த்து வளர்ந்த தமிழர்கள். கோமாளிகளை தலைவர்கள் ஆக்கிய தமிழர்கள். கடைசிவரை போலிகளை நம்பும் அடிமைகள் விழிப்படைய காலம் எடுக்கும் அதுவரை தமிழர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம்.... \cசினிமாவில் வரலாற்றை அறிந்துகொள்ளும் இப்போதைய தலைமுறை போலி கதாநாயகர்களை தூக்கி பிடிப்பது போல் real histroy தெரியாத blindly believers ஆக இருந்து இனிமையாக பேசும் அல்லது பயமுறுத்தும் மதவாதிகளிடம் சிக்கவைக்க படுவார்கள்

      @fearismotherofgod8461@fearismotherofgod8461 Жыл бұрын
  • I think she is one of the most decent singers of these days.Decent in all ways.

    @vivioppo3416@vivioppo3416 Жыл бұрын
    • Sure I like her voice as well as her decency and dignity as a woman

      @saralashakti6913@saralashakti6913 Жыл бұрын
    • It is true. She is very gentle

      @visalatchidevarajan4542@visalatchidevarajan4542 Жыл бұрын
    • True💯💯

      @pavithrakrishnapavi1744@pavithrakrishnapavi1744 Жыл бұрын
    • கோமாளிகளை பார்த்து வளர்ந்த தமிழர்கள். கோமாளிகளை தலைவர்கள் ஆக்கிய தமிழர்கள். கடைசிவரை போலிகளை நம்பும் அடிமைகள் விழிப்படைய காலம் எடுக்கும் அதுவரை தமிழர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம்.... \cசினிமாவில் வரலாற்றை அறிந்துகொள்ளும் இப்போதைய தலைமுறை போலி கதாநாயகர்களை தூக்கி பிடிப்பது போல் real histroy தெரியாத blindly believers ஆக இருந்து இனிமையாக பேசும் அல்லது பயமுறுத்தும் மதவாதிகளிடம் சிக்கவைக்க படுவார்கள்

      @fearismotherofgod8461@fearismotherofgod8461 Жыл бұрын
    • Exactly 💯

      @jacinthsamson7688@jacinthsamson7688 Жыл бұрын
  • இவர் பாடிய கர்ணன் பட "கண்கள் எங்கே" என்ற பாடல் தினம் தினம் கேட்போம்.

    @user-pc2ks3bz3w@user-pc2ks3bz3w Жыл бұрын
  • எனக்கு பிடித்த செல்ல க்குட்டி... பிரியங்கா என் தலைவன் பாடலை பாட நான். கேட்டு மெய் மறந்தேன்...வாழ்க... வளர்க என் செல்லம் ... பல உயரங்களை நீ தொட என் வாழ்த்துக்கள் 🙏❤️🙏❤️👍❤️👍❤️🙏

    @amaran-ue4xn@amaran-ue4xn Жыл бұрын
    • கர்வம் இல்லாத குழந்தை அதன் குரலும் அந்த பாப்பாவும். எனக்கு. ரெம்ப. ரெம்ப பிடிக்கும்

      @thangamanuthangamanu@thangamanuthangamanu Жыл бұрын
    • Yes ♥️♥️♥️👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼💞💞💞💞💞🤝

      @jeevamalar1757@jeevamalar1757 Жыл бұрын
    • @@thangamanuthangamanul

      @jayachandragopikumar4526@jayachandragopikumar4526 Жыл бұрын
    • "p

      @ithiarani5660@ithiarani5660 Жыл бұрын
    • Love from Srilankan youtuber🇱🇰❤️❤️

      @thulax@thulax Жыл бұрын
  • Very very talented Priyanka 🥰🥰🥰🔥🔥🔥

    @michealmicheal9357@michealmicheal9357 Жыл бұрын
  • என் கண்மணி பிரியங்கா இது போல இன்னும் நிறைய பாட என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்❤️❤️❤️

    @sivashanmugam8018@sivashanmugam8018 Жыл бұрын
  • எல்லாத் தலைமுறைப் பாடகிகளின் ஒருமித்த குரல் எங்கள் பிரியங்கா செல்லக் குட்டிக்கு . வாழ்த்துகள் . மேன்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறோம் .🙏..💪💪💪💪💪

    @PTRavi-rp1ou@PTRavi-rp1ou Жыл бұрын
  • மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடி கொண்டேன் ரசிகர்கள் சார்பாக காணொளி வெற்றி அடைய விழைகிறேன் 🖤

    @anbil_explores@anbil_explores Жыл бұрын
    • 💙❤💚💕❤💞❤

      @taj.n.s.h@taj.n.s.h Жыл бұрын
    • 🙋‍♂️💐💖

      @ajithkumar.a9023@ajithkumar.a9023 Жыл бұрын
    • Andha kanavan yaaru .spb saran ahh .. nalla vacchu kutthuraan ... indha thevadiya munda nalla kaala virichchu kattraa... ellam panam

      @gazzattaa6229@gazzattaa6229 Жыл бұрын
  • Awesome Priyanga 💝👏😍👌😍👏😍👌😍💥💝💐💐💐🎉🎊✨

    @geetharani9265@geetharani9265 Жыл бұрын
  • முதலமைச்சரானாலும் நம்மவர் ஒவ்வொரு பரிணாமமும்(சினிமாவும் அரசியலும்) ரசிப்போம், ஆதரிப்போம். தொடர்ந்து மக்களுக்கு நடிப்பும்(கலைஞனாக), நல்ல ஆட்சியும்(அரசியல்வாதியாக, முதலமைச்சர் ஆன பின்பும்) ரெண்டையும் தொடர்ந்து நம்மவர் கமல்ஹாசன் அவர்களின் பரிணாமம் காணுவோம் 🙏,ரசிப்போம்🙏, ஆதரிப்போம்🙏, கொண்டாடுவோம்🙏, போற்றுவோம்🙏. அன்புள்ள எங்கள் கமல்ஹாசன் அவர்களுக்கு வேண்டுகோள், நீங்கள் என்றென்றும் சினிமாவும்❤️ அரசியலும்❤️ ரெண்டு கண்களை❤️❤️ போல் கானுவோம், ஆதரிப்போம்🙏🙏🙏🙏🙏🙏🙏

    @arulprakash2000@arulprakash2000 Жыл бұрын
    • சூப்பர் சூப்பர்👏👏🔦🔦

      @hououinkyouma1137@hououinkyouma1137 Жыл бұрын
    • Valthukal sir

      @karthikeyan518@karthikeyan518 Жыл бұрын
    • கிருப்டோ கிருத்துவன் கமல் முதலமைச்சரா? இப்படி திமுகவுக்கு சொம்படிச்சு தான் சுடலையை தாங்க வேண்டி உள்ளது!!! ஆக வேண்டியதை பாருங்க.!

      @baski53@baski53 Жыл бұрын
    • கோமாளிகளை பார்த்து வளர்ந்த தமிழர்கள். கோமாளிகளை தலைவர்கள் ஆக்கிய தமிழர்கள். கடைசிவரை போலிகளை நம்பும் அடிமைகள் விழிப்படைய காலம் எடுக்கும் அதுவரை தமிழர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம்.... \cசினிமாவில் வரலாற்றை அறிந்துகொள்ளும் இப்போதைய தலைமுறை போலி கதாநாயகர்களை தூக்கி பிடிப்பது போல் real histroy தெரியாத blindly believers ஆக இருந்து இனிமையாக பேசும் அல்லது பயமுறுத்தும் மதவாதிகளிடம் சிக்கவைக்க படுவார்கள்

      @fearismotherofgod8461@fearismotherofgod8461 Жыл бұрын
  • Excellent Priyanka.. your voice mesmerizing us. 😍

    @KarthikPrithvi@KarthikPrithvi Жыл бұрын
  • மனம் கரையும் குரல்வளம்..ஆண்டவரே..அப்ப உள்ள காலத்துக்கு போயிட்டாரு.

    @ramasamyunnamalai4090@ramasamyunnamalai4090 Жыл бұрын
  • Unga voice a ketaley paatu mattumey podhum nu thonudhu..... Sister lovely voice...

    @manjuammu1685@manjuammu1685 Жыл бұрын
  • அருமை அருமை சொல்ல வார்த்தை இல்லை கண்ணீர் வருகின்றன

    @subbulakshmiv7404@subbulakshmiv7404 Жыл бұрын
  • My wife and I are fortunate this lovely lady (dentist) and awesome singer and most importantly, a great person . Blessings always with you dear friend!🙏

    @m.r.r8408@m.r.r8408 Жыл бұрын
  • அருமை அருமை அருமை சிறந்த பாடல்கள்.... அற்புதமான குரல் வளம்....மெய்சிலிர்க்க வைத்து மகிழ்விக்கும் சிறப்பான நிகழ்ச்சி....வாழ்த்துகள் பிரியங்கா 🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

    @bharathikannan2488@bharathikannan2488 Жыл бұрын
  • என் தங்கை பிரியங்கா உன் குரலும் அழகு! குணமும் அழகு❤️❤️

    @jeromejesus92@jeromejesus92 Жыл бұрын
  • பிரியங்கா super agha பாடினீர்கள் ,வாழ்த்துக்கள் .

    @nermaithairiyam6009@nermaithairiyam6009 Жыл бұрын
  • இசை தேவதை உன் குரலில்தான் வாழ்கிறாள் பெண்ணே. தமிழ் நாட்டின் தாயே! வாழ்க பல நூறு ஆண்டு.

    @akilanarumugam7123@akilanarumugam7123 Жыл бұрын
  • One of best singer in the world... I like ur voice it's sach a amazing mindblowing voice

    @faz9381@faz9381 Жыл бұрын
  • Goosebumps ❤️ Priyanka nk awesome 👌 Melting voice 😍 ❤️

    @poovinohw@poovinohw Жыл бұрын
  • படைத்த இறைவனுடைய பிரார்த்திக்க வேண்டும்.வாய்ப்பளித்த உயர்ந்த எண்ணம் வாழ்க. எல்லாருடைய உள்ளம் ஈர்க்க கூடிய இனிமையான குரல்.

    @vigneshbalakrishnan3176@vigneshbalakrishnan317618 күн бұрын
  • Ulaga nsyagan pola oru nadigan Ini pirakave mudiyatu Ulagabayagan ulagabayagatan❤❤❤❤❤❤❤❤

    @sarasvathithamilvanan929@sarasvathithamilvanan9298 ай бұрын
  • Kuyilin kurallil....kadhal mannanuku oru Mashup...❤🥰🥰🥰

    @saravananchandran3252@saravananchandran3252 Жыл бұрын
  • Vaali Sir once said "Innum iranooru aandughal aanalum Kamalahaasanai asaikka mudiyadhu" What a great legend. Great Singing as usual Priyanka.

    @anees786h@anees786h Жыл бұрын
  • உன் குரல் ஒரு தெய்வீக குரல் இறைவனின் குழந்தை

    @rajagobal4120@rajagobal41208 ай бұрын
  • Spb sir I vida kamal sir, decency I maintain seigirar.seivar singersudan.hat"s of u kamal sir.

    @mahalaksmi6486@mahalaksmi6486 Жыл бұрын
  • மிகவும் அருமையான குரல்

    @rajiaariblousedesign2550@rajiaariblousedesign2550 Жыл бұрын
  • Just too beautiful Priyanka🥰god bless u🙏🏽

    @kogiemoodley8802@kogiemoodley8802 Жыл бұрын
  • மகளின் குரலுக்கு இடு இணை இல்லை பாட்டிற்கு மன்னன் பாலுசாரே பாராட்டி விட்டார் வாழ்க வளமுடன்

    @gowthamsangar7970@gowthamsangar7970 Жыл бұрын
  • பபிரியங்காவுக்கு எதிர்❤️🔥❤️❤️ பிரியங்கா தான்

    @balarangasamy896@balarangasamy896 Жыл бұрын
  • எங்கள் கலை ஞானிக்கு பிடித்த இசைஞானி இசை அமைத்த பாடல்களை பாடியதற்கு மிக்க நன்றி பிரியங்கா

    @84anbukkarasan@84anbukkarasan Жыл бұрын
  • All songs are awesome in ur beautiful voice touches every heart .

    @Kkhoney12@Kkhoney12 Жыл бұрын
  • கமல் ஒரு லஜென்ட். உயரத்தில் வைக்க வேண்டிய ஒரு தமிழன்

    @tamilan3400@tamilan340019 күн бұрын
  • Priyanka paadal ketkum bodhu inba then(honey) vandhu paayudhu kaadhinile. Appappa enna oru voice👌❤👍. True honey singer🎤👩‍🎤✌

    @sudhavenugopal6982@sudhavenugopal6982 Жыл бұрын
  • My Angel priyanka.. Sweetie... Melting voice for you priyu.. God bless you ma.. ❤👍👍👍👌👌👌👌😍

    @hameedibrahim1658@hameedibrahim1658 Жыл бұрын
  • Priyanka i like you very very much may god bless you with lots of happiness and success in your life

    @munilakshmi2916@munilakshmi2916 Жыл бұрын
  • She always sings soulfully. I don't know why the music directors in kollywood is not giving opportunities to priyanka. My favourite singer ❤❤❤

    @suganpal1142@suganpal1142 Жыл бұрын
  • Theyn pajum ungal kural enrum nilaitthu irukkavendum ,super i like your song ,👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    @user-lw9qq3yg5t@user-lw9qq3yg5t Жыл бұрын
  • Priyanka, we wish you reach heights soooon like real soooon ❤ what a voice da ma.. Soul fulfilled and happy tears are flowing down the cheeks.

    @Vish1293@Vish1293 Жыл бұрын
  • Great Performance. Congratulations to Priyanka. All the very best for her best future.

    @venkatesandhanapal9265@venkatesandhanapal9265 Жыл бұрын
  • இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை இந்தியாவில் வேறு எந்த ஒரு நடிகருக்காகவது நடத்த முடியுமா என்பது சந்தேகம் தான்... அதிகம் கொண்டாடப்பட‌வேண்டிய நடிகர்...

    @cochinlab@cochinlab7 ай бұрын
  • OMG .... Priyanka 💕 just awesome

    @dinveeinsongs296@dinveeinsongs296 Жыл бұрын
KZhead