கும்பகோணம் கோவில் பிரசாத வெண்பொங்கல்! முற்றிலும் மாறுபட்ட செய்முறை | CDK 1495 |Chef Deena's Kitchen

2024 ж. 17 Ақп.
387 460 Рет қаралды

Kumbakonam Gotsu Recipe by Mr. Sakthi Krishnan - 94431 61929
Sri Vinayaka Catering Service.
No 67, Bakthapuri Street, Kumbakonam.
Landmark : Near by Court Rounding, Next to V.K Thirumala manabam .
Ven Pongal
Raw Rice - 300 to 500g
Moong Dal - 150g
Pepper - 15g
Cumin Seeds - 15g
Salt - To Taste
Curry Leaves - As Required
Asafoetida - 3/4 Tsp
Cashew Nuts - 50g
Turmeric Powder - 1/2 Tsp
Oil - 75ml
Ghee - 75ml
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZhead Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#venpongal #foodtour #kumbakonam
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер
  • மார்கழி பனியில் கோவில்ல காலைல சுட சுட சுவையான வெண்பொங்களை சாப்பிடும் போது அந்த ருசி சந்தோசம் வேறு எதிலும் இருக்காது. தீனா சார் வெண்பொங்களே உங்களுக்கு செய்ய தெரியாத போலவே சந்தேகம் கேக்குறீங்க பாருங்க வேற லெவல் பணிவு உங்களுக்கு.திரு சக்தி கிருஷ்ணன் அவர்கள் திறமைக்கு பாராட்டுக்கள் 🎉இந்த அருமையான பதிவை தெளிவான விளக்கத்துடன் வழங்கிய தீனா சார் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் 😊

    @saridha.13@saridha.133 ай бұрын
    • 😊😊😊😊😊😊😊😊😊😊😊

      @sathyadanush721@sathyadanush7213 ай бұрын
    • 🎉👪

      @rathish3546@rathish35463 ай бұрын
    • பொங்கல் நிறைய பேர் விரும்பும் உணவு...அதில் இவ்வளவு நுணுக்கங்கள் கூறிய சக்தி அண்ணனுக்கு நன்றி...தீனா சார் நல்ல நேர்காணல்...

      @meerajayaraman1068@meerajayaraman10683 ай бұрын
    • தம்பி தீனாவுக்கு நன்றி.வாழ்த்துக்கள்.

      @vtveera3403@vtveera34033 ай бұрын
    • Nice explanation &presentation❤

      @Earthplanet246@Earthplanet2462 ай бұрын
  • நல்ல மாணவன் தான் நல்ல ஒரு ஆசிரியர் ஆக இருக்க முடியும் ... தீனா sir what a humble ... இந்த கற்று கொள்ளும் பண்புக்கு ஒரு salute 🙏🙏🙋

    @Neela995@Neela9952 ай бұрын
    • suumma adichu vidu

      @cheerup2655@cheerup2655Ай бұрын
  • இருவருடைய பனிவும் அடக்கமும் எதோ நேத்து தான் சமையலுக்கு வந்த மானவன் போல இருக்கிறது , சமையல் மட்டுமல்ல நல்ல குனத்தையும் உம்மிடம் இருந்து கற்கிறேன்

    @Mkonji762@Mkonji7622 ай бұрын
  • சமையல் மற்றும் மனித நேயம் மிக்க நல்ல மனிதர்களை எங்களுக்கு அறிமுக படுத்துகிறீர்கள்! மிகவும் நன்றி!🙏

    @kalyanibalakrishnan7647@kalyanibalakrishnan76473 ай бұрын
  • திரு சக்தி கிருஷ்ணன் அவர்களின் பொங்கல் செய்முறை விளக்கமும் அவரது பேச்சும் மிகவும் இனிமை👌👌👍

    @ravichandra7873@ravichandra78732 ай бұрын
  • Mr Dheena pesuradhu avaruku samayale theriyadhungara maadhiri pesaraar. Chef ngara enname illa avarukku. Very Humble. ❤

    @chweetamul@chweetamulКүн бұрын
  • அருமையான இந்த வென்பொங்களின் சுவை ஐயாவின் கைபக்குவமே கிடையாது இவரின் மேன்மையான மனப்பக்குவமே மிக்க நன்றி ஐயா.

    @kkssraja1554@kkssraja1554Ай бұрын
  • எனக்கு மிகவும் பிடித்த உணவு பொங்கல்,தயிர்சாதம் . வெண்பொங்கல் செய்முறை அருமை. வாழ்த்துகள் தீனா சார்🎉🎉🎉

    @lakshmidevarajulu3038@lakshmidevarajulu30383 ай бұрын
  • கோவில் பிரசாத வெண்பொங்கலில் மஞ்சள் சேர்க்க மாட்டார்கள். மற்றபடி இது சிறப்பான தயரிப்பே. வாழ்த்துக்கள்.

    @kaliyannarayanasamy1415@kaliyannarayanasamy14152 ай бұрын
  • I am from Kerala and Pongal is my favourite dish. I tried many recipes but never got the same taste what I was used to while in Madras in the 80s. This recipe looks great. Will try it soon. Vanakkam, Nandri .

    @handyman7147@handyman71472 ай бұрын
  • அருமையான பொங்கல், நன்றி செஃப்தீனா மற்றும் சக்தி கிருஷ்ணா❤❤❤

    @maxxchef@maxxchef3 ай бұрын
  • சமையல் என்பது மிகப்பெரிய கலை. அதி்ல் தீயின் பங்கு அளவில்லாதது. சரியான நேரத்தில் சரியானதைப் போட வேண்டும். அதை இவர் சரியாக செய்கிறார்.

    @vijikkovai@vijikkovai2 ай бұрын
  • அருமையான புதிய பொங்கல் செய்முறை வாழ்த்துக்கள் நன்றிகள்.

    @padmanabanbalakrisknan3115@padmanabanbalakrisknan31153 ай бұрын
  • I am corporate chef from bangalore.this is correct method to make pongal.perfect

    @siktelugu@siktelugu3 ай бұрын
    • How to cook moong dal

      @LAK1948@LAK19482 ай бұрын
  • ஐயா வணக்கம் நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் நன்றாக உள்ளது ஒரு சிறு வேண்டுகோள் கடை வைத்துள்ளவர்களுக்கு தேவையான அளவை கூறுமாறு கேட்கிறேன்

    @saravanan.l4853@saravanan.l48533 ай бұрын
    • என்னதான் அளவு அவர்கள் சொன்னாலும் நாமாகச் செய் யும் போதுதான் நமக்கே புரி யும் செய்முறையை மட்டும் நன்றாக கவனத்தில் கொள் ளவேண்டும் வாழ்த்துகள் 🌏🌏🌏

      @elanjezhiyanlatha2099@elanjezhiyanlatha20993 ай бұрын
  • திரு. சக்தி கிருஷ்ணன் + chef தீனா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    @wellwisher621@wellwisher62119 күн бұрын
  • தீனா அவர்களே. தங்களின் காணொளி தவறாமல் பார்த்து, சமைத்து, உண்போம். சுவை அருமை... பதிவுகள் ஒவ்வொன்றும், வித்தியாசமாகவும், எளிதான முறையிலும் செய்யத் தகுந்த வகையில், உள்ளன . வாழ்த்துகள். இன்றைய - கும்பகோணம் பொங்கல். கண்டேன். அரிசி வடித்து, இறக்க வேண்டும் என்பதை, வெடிச்சதும் என்று தாங்கள் கூறுவதை, " வடிச்சதும் " என்று உச்சரிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் மிளகு - வெடிச்சதும் ... இது சரி... ஆனால், அரிசி, " வெடிச்சதும் " என்பது - சரியல்லவே. வரும் பதிவுகளில் இதில் சற்று கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    @ManivannanShanmugamIOB@ManivannanShanmugamIOB3 ай бұрын
  • Sakthi krishna sir unga kadai adai & rava dosai ennodaiya favourite. Athaiyum receipe podunga.pls.pls, Dheena sir consider my request

    @kalaivanitpl@kalaivanitpl3 ай бұрын
  • இரு நல்ல மனிதர்களுக்கும் நன்றி நன்றி. 🙏🙏🙏

    @gowrikarunakaran5832@gowrikarunakaran5832Ай бұрын
  • The presenter is also very pleasing with his timely questions. He is not an intruder ❤

    @rangaiahsreenivasamurthy61@rangaiahsreenivasamurthy612 ай бұрын
  • வணக்கம் தீனா சார் கும்பகோணம் பொதுவாக வீடுகளில் இதை மாதிரி உதறி பொங்கல் தான் நாங்களும் செய்வோம் கோவில்களில் எப்படி செய்கிறார்கள் என்று தங்கள் வீடியோவில் நேரில் பார்த்தமைக்கும் மிக்க நன்றி சாதம் தனியாக வடித்து தான் நாங்களும் இதே போல் தான் செய்வோம் இன்னும் ஒரு சில டிப்ஸ் தெரிந்தது மிக்க நன்றி 🙏🙏🙏🙏

    @multibusinesstrichy6683@multibusinesstrichy66833 ай бұрын
  • Super பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது

    @kavitham5982@kavitham5982Күн бұрын
  • Excellent Chef Dheena ..for your good efforts.. this is how i make வெண் பொங்கல்..

    @gomsram6026@gomsram6026Ай бұрын
  • Anubavithu samaikiraar endha chef,awesome...❤

    @lakshmidinesh9088@lakshmidinesh90883 ай бұрын
  • Dheena sir... thank you so much.... kalyana samayal, kovil prasadam.. idhu laam romba nalla irukum.. epdi ivlavu taste ah panranga nu therinjuka aasaya irukum.. but kekah koochama irukuma.. kekamaaten.... 😅... but neenga thedi thedi idhu mathiri recipes poduringa... thank you so much sir.. 🙏🏻

    @Anithashreeram@Anithashreeram3 ай бұрын
  • The cook is a man of wisdom. He gives very logical explanations for every aspect of cooking details. Real chef ❤

    @rangaiahsreenivasamurthy61@rangaiahsreenivasamurthy612 ай бұрын
  • செக்கு எண்ணை உபயோகப்படுத்துங்கள் எந்தகம்பனி எண்ணையாக இருந்தாலும் கெடாமலிருக்க சில கெமிக்கல் சேர்க்கப்படுகின்றது

    @arnark1166@arnark11663 ай бұрын
  • Sema detailed explanation. Thank you 😊👍

    @jeyasreemurali1586@jeyasreemurali15863 ай бұрын
  • Iam from kumbakonam... Tiffen sambar came out very well........tqu brother.....both of

    @sreevidhya9066@sreevidhya90663 ай бұрын
  • ❤❤❤❤❤❤❤❤ இதே மெத்தட்ல தான் என் வீட்டில் வெண்பொங்கல் பா இன்று நல்லா இருக்கீங்களா தீனா

    @vijayad5015@vijayad50153 ай бұрын
  • Chef Dheena sir you are really taking good effort in bringing out the talents of different cooking people from various areas and also giving us the traditional receipes. Thanks a lot chef . Special thanks to Sakthi sir for teaching us step by step method.

    @sridhevirajan5019@sridhevirajan50192 ай бұрын
  • My Favorite Breakfast, Thank You Chef Deena

    @lakshmikalidindi8292@lakshmikalidindi82923 ай бұрын
  • Sakthi Krishnan sir amazing Pongal preparation in different way thank you so much...Dheena sir you are really down to earth thanks a lot for introducing good chefs with authentic style...

    @karthikasundaramoorthy5@karthikasundaramoorthy52 ай бұрын
  • Sema taste I have tried it ,comes out very well. Thank you so much Sir

    @SD-ml9jn@SD-ml9jn2 ай бұрын
  • Never knew simple Pongal had so much to think. Shakti Krishnan sir is definitely a genius

    @railfan5230@railfan52302 ай бұрын
  • Our Heartfelt Best wishes to Sakthi Krishnan Avl....for his honest n step by step explanation of the Pongal dish,,,, God Bless him in all his future endeavors Thanks to Chef Deena for bringing these well researched videos 🙏

    @rekhal.4942@rekhal.49423 ай бұрын
  • Dheena sir is so well versed in cooking.yet he respects other chefs.we must learn humility from him

    @bhanumathivenkatasubramani6265@bhanumathivenkatasubramani626525 күн бұрын
  • Deena sir one request, tiruthani kovil puliyogare & sakara pongal video podunga, adu romba taste ah irukum

    @kanikanishka17@kanikanishka173 ай бұрын
  • EXCELLENT VEN PONGAL CHEF DEENA BROTHER AND SHAKTHI KRISHNA BROTHER

    @favouritevideos1517@favouritevideos15173 ай бұрын
  • Thanks Deena sir for this Ven Pongal Receipe!

    @shanmugapriyabalaraman1289@shanmugapriyabalaraman12893 ай бұрын
  • Arumai arumai 👏👏👏miga thelivana vilakam👌👌

    @indhurajesh2315@indhurajesh23153 ай бұрын
  • One of the best , he provide lot of tips

    @Kirubasankarselvaraj@KirubasankarselvarajАй бұрын
  • அருமையான பொங்கல் சார். நன்றி

    @vallivijayakumar1969@vallivijayakumar19693 ай бұрын
  • Super recipe! Keep going!

    @user-lt7zb5lv9u@user-lt7zb5lv9u3 ай бұрын
  • So many tips and a mouth dissolving Pongal... Can u make sweet pogal also in the same model with lots of tips please.

    @Deepa0309@Deepa0309Ай бұрын
  • Superb Pongal recipe sir with neat explanation. Thank you Deena!

    @charumathi86@charumathi862 ай бұрын
  • Sir enakku Kumbakonam than inga yallame superathan erukkm

    @Vidhya-hf3sw@Vidhya-hf3sw2 ай бұрын
  • Well explained...thank you Dheena sir

    @surendarkutty1343@surendarkutty1343Ай бұрын
  • Superb....Will try this method..

    @manjulasrivastava8852@manjulasrivastava88522 ай бұрын
  • பார்க்க சிறப்பாக உள்ளது

    @rajadeepa1946@rajadeepa19462 ай бұрын
  • Deena sir, For a long time I expected to know about our own temples prasadams. Thanks a lot.

    @amhussaingood5453@amhussaingood545321 күн бұрын
  • Different types of ven Pongal super sir 👌

    @cinematimes9593@cinematimes95933 ай бұрын
  • Super Anna na Chinna vayasula ippadi oru pongal saptan but athe pola ipo parkkuren thanks

    @TamilSelvi-cv3ng@TamilSelvi-cv3ng2 ай бұрын
  • Hi sakthi Krishnan sir tiffan sambar recipe podunga sir

    @rajeshezhil9741@rajeshezhil97413 ай бұрын
  • Thanks to both of you...very nice🙏🙏

    @krishnavenialphonse1462@krishnavenialphonse14623 ай бұрын
  • Nice.. It so nice to listen to u both,

    @harshajakkam102@harshajakkam1023 ай бұрын
  • My favourite I will try

    @sasikalaprabhu8111@sasikalaprabhu81113 ай бұрын
  • Super recipe. Tried it came out too good

    @kalyanisundaram3761@kalyanisundaram376122 күн бұрын
  • Thks for sharing wonderful recipe

    @sivakathir7430@sivakathir74302 ай бұрын
  • Super sir 👌 thank you for your sharing video amazing sir 👌

    @cinematimes9593@cinematimes95933 ай бұрын
  • Congratulations. Superb 🎉

    @sankarr2470@sankarr24703 ай бұрын
  • I like the way he explains

    @sarathrajaganesan7267@sarathrajaganesan72672 ай бұрын
  • Sir, nicely explained, we were also following same method of preparation only difference is tempering. Next time we will try his method of tempering.

    @nagarajdn7385@nagarajdn73853 ай бұрын
  • Arumai❤️❤️👌

    @akshathaharini538@akshathaharini5383 ай бұрын
  • Paraguay arisi Pongal ipadi Thani thaniya Sandhu dhan mix pannuven, ana unga kita thalipu ragasiyam theri dhu konden thanks both of you

    @tamilarasi7790@tamilarasi779018 күн бұрын
  • Kumbakonam receipes ellame attakaasam thank you dheena sir

    @kalyanivarma3440@kalyanivarma34403 ай бұрын
  • Deen sir really you are God nice explain venpongel👍👍

    @sulochanasulo6208@sulochanasulo620810 күн бұрын
  • சரியான அளவு தண்ணீர் வைத்து கஞ்சி வடிக்காமல் செய்யும் பொங்கல் சிறப்பு...

    @jayadeva68@jayadeva683 ай бұрын
  • வாவ் சூப்பர் செய் முறை 🌹சூப்பர் கன்டென்ட் 🌹சூப்பர் டெஸ்ட்

    @shrikasthuri3878@shrikasthuri387823 күн бұрын
  • Very nice Mr. Sakthi sir

    @arulraj4187@arulraj41873 ай бұрын
  • I made really amazing taste sir

    @thilagamkuppuswamy4655@thilagamkuppuswamy46553 ай бұрын
  • Super Deena Sir. Simple Dish but appreciate the nuances shown. I tried mangalambika style rava dosa twice and it came out wonderful too.

    @nmahesh8797@nmahesh87973 ай бұрын
    • Thank u for mentioning will note down everything

      @nirupamasundar7781@nirupamasundar77813 ай бұрын
  • Arumai chef Deena sir

    @malathid6022@malathid60222 ай бұрын
  • Very natural and good

    @vanajavanaja8480@vanajavanaja84802 ай бұрын
  • Super super Tambi Dheena

    @boomadevi3506@boomadevi35063 ай бұрын
  • For me pongal and kasari will not come like kalyana pongal and kasari. I will try and give feedback thina sir. Nobody will say the secret of receipe, you are the one giving the secret for house wife like me. Thank u sir.

    @renuandtanatipstricks388@renuandtanatipstricks3883 ай бұрын
  • அருமை வாழ்த்துக்கள்

    @rameshdellirameshdelli@rameshdellirameshdelli2 ай бұрын
  • Quite tempting 👌😋😋

    @subramanyabalaji9777@subramanyabalaji97772 ай бұрын
  • நான் இன்று வீட்டில் இந்த முறையில் செய்து பார்த்தேன். தேவாமிர்தம்.. Today my mark 85%..

    @aztechzi@aztechzi16 күн бұрын
  • Kumbakonam vathal kulambu podunga bro

    @arputharajarputharaj2964@arputharajarputharaj29643 ай бұрын
  • Thank you Sir

    @sakthiprasadm4347@sakthiprasadm43473 ай бұрын
  • gold winner addaaa!!

    @devihomes@devihomes29 күн бұрын
  • அருமை.

    @gokul.n7028@gokul.n70282 ай бұрын
  • Iyya rava dosa also do one video so tempting dosa pls

    @anuradha9885@anuradha98853 ай бұрын
  • Deena Sir thank you so much for everything Unna panivuthan ungaloda vettri Vazhga valamudan Shakthi Sir vazhthukkal Sir Vera level pongal

    @sumathin1005@sumathin10053 ай бұрын
    • Sorry Unga panivu Sir

      @sumathin1005@sumathin10053 ай бұрын
  • Awesome super thanks anna 🇮🇳👍👌🙏

    @ga.vijaymuruganvijay9683@ga.vijaymuruganvijay9683Ай бұрын
  • ❤❤அருமை 🎉🎉

    @sivananthakumarn5263@sivananthakumarn52633 ай бұрын
  • Science of making perfect Pongal !Amazing chef , thank you very much 🎉

    @kalpanachikkanna9314@kalpanachikkanna93143 ай бұрын
  • Arumai

    @maitreyivenkatesan8223@maitreyivenkatesan82233 ай бұрын
  • Nice work 🎉🎉🎉

    @sivananthakumarn5263@sivananthakumarn52632 ай бұрын
  • Super pongal recipe.. 🎉🎉🎉🎉🎉🎉🎉

    @tamizhanplus735@tamizhanplus73529 күн бұрын
  • ஹோட்டல் வடை recepi போடுங்க

    @ranjinarpavi@ranjinarpavi3 ай бұрын
  • அருமை

    @sureshgowthammani2683@sureshgowthammani26832 ай бұрын
  • Super Deena sir

    @srividhyanarayanan2969@srividhyanarayanan29693 ай бұрын
  • Dheena en chella Magan..rice Pasi parrupa light ah fry pan a vendama

    @padminikrishnan9132@padminikrishnan91322 ай бұрын
  • Very nice❤

    @emceeakshayiyer3426@emceeakshayiyer34263 ай бұрын
  • Super nice 👌 👍

    @subaraninataraj8796@subaraninataraj879622 сағат бұрын
  • Nice👍

    @usharanikrishnakumar9113@usharanikrishnakumar91133 ай бұрын
  • தீனா சார் இந்த பதிவில் ஐ லைட் குழந்தைப்போல் நாலு முந்திரி போடுங்கோ என்று சொன்னீர்களே அதான். பொங்கல் குக்கர் இல்லாமல் ,டென்ஸன் இல்லாமல் அழகிய முறையில் இருந்தது. வாழ்த்துக்கள்.

    @masthanfathima135@masthanfathima13526 күн бұрын
  • Super sir

    @tamilarasi7790@tamilarasi779018 күн бұрын
KZhead