முதல் ரெசிபியே சிக்ஸர் தான்! சாப்பிட்டவங்க என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க CDK 1569 | Deena's Kitchen

2024 ж. 16 Сәу.
398 086 Рет қаралды

Mr. Kannan
A to Z Catering, Kumbakonam
79049 32683 | 98436 08341
Vatha Kuzhambu Satham
Ingredients
Raw Rice - 1 kg
Shallots - 200 g
Garlic - 100 g
Tamarind - 100 g
Chilli Powder - 20 g
Coriander Powder - 40 g
Kuzhambu Thool - 10g
Turmeric Powder - A Pinch
Vadagam - For Tempering
Jaggery - 25 g
Curry Leaves - As Required
Mana Thakkali Vathal - 50 g
Gingelly Oil - For Cooking
Salt - To Taste
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZhead Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#CDK
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер
  • Chef Deena சமையலில் ரொம்ப ரொம்ப expert. இருப்பினும் அவர் தன்னை மறைத்து அடுத்தவர்களின் திறமையை வெளிகொணர்ந்து பெருமை படுத்துவார். இவரை மாதிரி யாரும் இருப்பாங்களானு தெரியலை

    @sundararajanr5091@sundararajanr50912 күн бұрын
  • உங்கள் வாயால் first class என்று சொன்னதும் என் கண்களில் நீர் வழிந்தது சார் நான் பாண்டிச்சேரி உங்கள் கையில் சமையல் டெஸ்டில் பிரைஸ் வாங்கியுள்ள ஏன். நிச்சயம் இந்த ரெசிபி டிரை செய்கிறேன் எப்பவோ ஒரு முறை ஒரு கல்யாண வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன் ❤❤

    @sharmilasupermambremenath2876@sharmilasupermambremenath287629 күн бұрын
  • மத்தவங்க மாதிரி சமையலறையிலையோ அல்லது வெளியிடங்கள்லையோ பன்னாம... நீங்களே ஒரு Chef ஆ இருந்தும்... மற்ற ஊர்களுக்கு பயணப்பட்டு அங்க இருக்க திறமையான சமையற்கலைஞர்களை அறிமுகப்படுத்தி அந்த இடத்தோட பாரம்பர்ய உணவுகளையும் அடுத்து தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி கடத்திப்போற இந்த செயல்... The great sir... my best wishes for your upcoming episodes ❤

    @lakshayamannar4978@lakshayamannar497828 күн бұрын
    • Thank you verymuch really it is very super recepi

      @manimaegalailoganathan9763@manimaegalailoganathan976323 күн бұрын
  • என் பெயர் வானதி. உங்கள் சமையல் நிகழ்ச்சியின் மிகப்பெரிய ரசிகை நான். உங்கள் சமையலோட சேர்ந்து உங்கள் பேச்சும் உங்கள் பொறுமை யும் சிறப்பு. நமக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் துளியும் இல்லாமல் சமையல் கலைஞர்களை தேடித்தேடி சென்று புதுசுபுதுசு என்னென்னமோ செய்றீங்க. ருசிக்க ருசிக்க சமைச்சி ரசிச்சிரசிச்சி சாப்பிட உங்கட்ட கத்துக்கணும்......

    @ammusiva2404@ammusiva240420 күн бұрын
    • Manasula iruntha tha aptiye sollitinga super...

      @user-nt8qp7zj7f@user-nt8qp7zj7f3 күн бұрын
  • செய்துதர ஆளில்லை. பார்த்ததில் ரசித்து பலர் ருசி பார்த்த உணர்வை பார்த்து சாப்பிட்ட திருப்தி. திரு. தீனா அவர்களுக்கு நன்றி. மே.மாம்பலத்தில் காமேஸ்வரி உணவகத்தில் தினமும் மாலை 6 மணிக்கு மேல் வத்தக்குழம்பு சாதம் கிடைக்கும். விரைவில் காலியாகிவிடும்.

    @seshanaravamudhan5241@seshanaravamudhan524129 күн бұрын
  • ஆச்சரியமாக இருக்கிறது வத்தக்குழம்பு சாதம் ❤ கண்டிப்பாக செய்து பார்க்கலாம் புளி சாதம் போல் சற்று உரப்பாக இருக்கலாம்.. அரிசி தேர்ந்தெடுக்கும் விதம் மிகவும் அருமைங்க... கண்ணன், தீனா அவர்களுக்கு நன்றி நன்றி 👌👏👏👏👌❤❤

    @premanathanv8568@premanathanv856829 күн бұрын
  • Super, தீனா Sir. & Kannan Sir வைத்தியனுக்கு கொடுப்பதிற்கு பதில் வாணிபனுக்கு கொடு என்ற concept ஐ அழகாக புரிய வைத்ததற்கு உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி அருமை தீனா Sir

    @visalakshi1987@visalakshi198727 күн бұрын
  • இந்த vatthakuzhambu செய்யும் போதும் அதை Deena ருசித்து சாப்பிட்டு opinion கள்ள இல்லாமல் தெரிவிக்கும் போதும் சமையலில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் பக்குவம். மிக்க நன்றி Deena மற்றும் இதை செய்து காட்டிய நண்பருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கட்டும் அதன் மூலம் எங்களை போன்ற வர்களுக்கு ஒரு நல்ல ருசியான சமையல் செய்யும் முறை கற்க வாய்ப்பு கிடைத்தது. நன்றி வணக்கம்.

    @viswanathanramakrishnan7613@viswanathanramakrishnan761329 күн бұрын
  • Ega veettu function ellathukkume. 🤝🤝🤝🤝......... kannan bro tha ..samayal la very excellent.....👌👌👌👌👌👌

    @vinothinivinothini4134@vinothinivinothini413429 күн бұрын
  • Deena அண்ணாவுக்கு thanks இந்த அம்மாவாசை நாங்க இந்த சாதம் தான் அன்னதானம் போட போறோம்

    @NotAnyMore_Gang@NotAnyMore_Gang29 күн бұрын
  • Narayapear sandhoshama sapittu nalla irukku sollaradha paarkavea romba sandhoshama irukku great work chef deena sir 😊

    @gayathrinethra7676@gayathrinethra767629 күн бұрын
  • சமையல் கலைஞர் கைவண்ணம் பிரமிக்க வைக்கிறது பாரம்பரிய பக்குவம் நிதானமான செய்முறை மிகச்சிறந்த பதிவு❤👍😢💕

    @krishnasamysivalingam6284@krishnasamysivalingam628429 күн бұрын
  • நம் உடல் தான் நமது மூலதனம்.correct point

    @ns-gf3zh@ns-gf3zh29 күн бұрын
  • Nalaikku enga veetla senjutu comment panren thank you chef

    @uthrapugazhendhi85@uthrapugazhendhi8529 күн бұрын
  • தென்நாற்காடு பக்கபம் இந்த தாளிப்பு வடகம் கண்டிப்பா உண்டு.இதுக்கு ரொம்ப முக்கியம் சின்ன வெங்காயம். விளக்கைஎண்ணெய் சிறந்ததா இருந்தா இரண்டு வருடம் ஆனாலும் எதுவும்ஆகாது. எங்க குடும்பத்துல யாருக்கும்இது செய்ய வராது. நான் மட்டும் எங்க பாட்டி சொல்லி கொடுத்தபடி செய்வேன். எல்லோரும் கடையில் தான் வாங்கி கொள்கிறாங்க.ஆனா நாமா செய்யும் போது அதோட தரமே வேற. இதுல வத்தகுழம்பு இஞ்சி துவையல். .வடகதுவையல் பளிச்சை கீரை தொக்கு .எல்லாம் இந்த வடகத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

    @siddharthhussain9029@siddharthhussain902929 күн бұрын
    • மீன் குழம்பு,சுண்டல் குழம்பு, பச்சை மொச்சை குழம்பு எல்லாம் தாளிப்பு வடகம் போட்டு தாளித்தால் சூப்பரா இருக்கும்

      @manjularajasekar3270@manjularajasekar3270Күн бұрын
  • Vatha kulambukku sutta appalam good combination sir, very good recipe deena sir.

    @PerithuKel@PerithuKel29 күн бұрын
  • தீனா சார் எங்களுக்கும் வத்தகுழம்பு சாதம் அனுப்புங்க நாங்களும் ரிசல்ட் சொல்றோம் 😂பார்க்கும்போதே சூப்பரா இருக்கு.மத்தவங்களிடம் சாப்பிட குடுத்து சந்தோசபடுத்துறீங்க உங்க பணிவை பார்க்கும்போது வியப்பாக இருக்கு .திரு.கண்ணன் அவர்களின் திறமைக்கு பாராட்டுக்கள் அருமையான தெளிவான பதிவு வாழ்க வாழ்க வளமுடன் 🎉

    @saridha.13@saridha.1329 күн бұрын
  • கண்ணன் மற்றும் தீனா அவர்களுக்கு மிக்க நன்றி. கண்ணன் அவர்கள் செய்து காட்டிய வத்த குழம்பை நாங்கள் எங்கள் வீட்டில் செய்து பார்த்தோம். ருசியோ ருசி இது வேறு லெவல். நாங்கள் செய்ததே இவ்வளவு ருசியாக இருந்தால் கண்ணன் அவர்கள் செய்து நாங்கள் சாப்பிட வேண்டும். கும்பகோணம் வந்தால் முதலில் கண்ணன் கடைக்குச் சென்று வத்த குழம்பு சாதம் சாப்பிட வேண்டும். பிறகுதான் மற்றவை. கண்ணன் தீனா இருவருக்கும் மிக்க நன்றி.

    @nandanmuthu@nandanmuthu23 күн бұрын
  • Nice recipe really very good taste also please upload with less oil version

    @akilaarasu6711@akilaarasu671129 күн бұрын
  • NEWLY AND TRADITIONAL KUMBAKONAM SPECIAL VATHA KUZHAMBHU SADAM THANK YOU DEENA BROTHER AND KANNAN

    @favouritevideos1517@favouritevideos151729 күн бұрын
  • Super Sir.சமீபத்தில் ஒரு கல்யாணத்தில் வத்த குழம்பு சாதம் சாப்பிட்டேன். அருமையாக இருந்தது. பச்சையாக குழம்பை என் பாட்டி எப்போதும் taste பண்ணி உப்பு, ஒரப்பை adjust பண்ணுவாங்க.அருமை, அருமை ❤👏🙌😋😋

    @meenasundar2211@meenasundar221129 күн бұрын
  • Vadagam thevanai porulagal chinna vengayam,garlic,siragam ,sombu,kadugu,venthyam,turmeric powder,curryleaves, vilakannai,salt

    @sivapriya6579@sivapriya657929 күн бұрын
  • Nice idea u r people person chef .Great going. Great Team work.Vatha kuzhambu saadam naavurudu.

    @karthicarun2256@karthicarun225629 күн бұрын
  • Always Deena chef voice & Responsibility super, Antha vathha kolambu Karan romba pesuran

    @SJP5500@SJP550010 күн бұрын
  • Super recipe I like vatha kulambu sadam 🎉

    @mallikakrishnan9566@mallikakrishnan956627 күн бұрын
  • Deena sir உங்களுக்கு இணை நீங்கள்தான்.சூப்பர்.சமையல் எண்ணெய்,பாத்திரங்கள் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்.நன்றி

    @lakshminagarajan9068@lakshminagarajan906829 күн бұрын
  • Meen kuzhampu ..thogayal seivanga. Half cub coconut 🥥 3 spoon vadagam. 4 varamilagai salt .vadagam light a oil la fry panaum.fry panatum vara milagai fry pananum then add coconut.finaly grind it.thogyal ready. ❤ frm thiruvarur

    @user-qr2hk6bo7d@user-qr2hk6bo7d10 сағат бұрын
  • Attakasamana recepie thanks both of you mouth watering

    @kalyanivarma3440@kalyanivarma344029 күн бұрын
  • Super ரெசிபி தீனா sir. Vathakuzhambu rice semaya irukku. Pakkumbothe.

    @ushak1649@ushak164929 күн бұрын
  • Traditional TN Food - Great. Now a days people are forgetting our traditional food. Mr. Dheena, thanks for reviving our traditional cooking.

    @aaf1967@aaf196729 күн бұрын
  • One recipe I always wondered how it would be made, I've to source the vadakam first. Can't wait to try it out. Thank you.

    @subadhrapalasubramaniam7246@subadhrapalasubramaniam724628 күн бұрын
  • Karu vadagam recipe podungal please

    @hemaramani7376@hemaramani737629 күн бұрын
  • Very good and nice recipe sollura vitham migha migha arumai

    @amuthasugumaran9166@amuthasugumaran916629 күн бұрын
  • Nalla receipe share pannirukeenga chef.tq

    @shanthiganesan2202@shanthiganesan220229 күн бұрын
  • கண்ணன் சார் சூப்பர் deenasir உங்களுக்கும் நன்றி என்னதான் பெண்கள் நாங்கள் மூணு வேளையும் வீட்டில் சமையல் செய்தாலும் கல்யாண வீடு, ஹோட்டல் முதல் ஆண்கள்தான் ஜாம்பவான்கள் சும்மா வா சொன்னாங்க நளபாகம் என்று கண்ணன் சார் செய்முறை sema

    @lathas_thoughts7531@lathas_thoughts753129 күн бұрын
  • Superb. As usual Deena has given the Recipe in Description. No secrets with Deena Sir. Thank you so much.

    @ksmani3437@ksmani343729 күн бұрын
  • Super, chef, vatha kuzlambu sadam super,❤❤❤

    @caviintema8437@caviintema843729 күн бұрын
  • Thanks for sharing this wonderful recipe

    @lalithabalakrishnan1081@lalithabalakrishnan108129 күн бұрын
  • Supero super. Thank u very much for sharing this

    @vedanayakiprasad254@vedanayakiprasad25429 күн бұрын
  • Vadagam vatchi thuvayal, rasam puli kuzhambu, vaththa kuzhambu, meen kuzhambu ithukulam vadagam use pannalam

    @Firnas-01@Firnas-0120 күн бұрын
  • Chef it is a very nice way of getting feedback. Lovely recipe. Will try it out for sure.

    @srilekhaguru@srilekhaguru29 күн бұрын
  • Super recipe Chef Deena Sir. Very tasty. Thank you for the recipe.

    @UdayakumarNalinasekaren@UdayakumarNalinasekaren27 күн бұрын
  • First class receipe. Thank you.

    @maheswaripushparaj4422@maheswaripushparaj442228 күн бұрын
  • Thanks for your delicious kuzhambu recipe

    @rosalinesi6905@rosalinesi690529 күн бұрын
  • I love vathakulambu sadham Superb

    @murukeshkm6354@murukeshkm635427 күн бұрын
  • Wonderful... Thank you so much deena brother and kannan bro❤

    @deepangv5649@deepangv564929 күн бұрын
  • Vera level aha eruku......nalaiku lunch ku entha recipe panra Yen husband aha aha oh oh nu saptutu yanaku thanga valayal vangi thara poraru😅

    @user-ph8gx2mq7x@user-ph8gx2mq7x2 күн бұрын
  • In my maternal home we have the practice of adding raw til oil instead of ghee to arachuvita sambar, vattakozhmbu and vendayakozhambu when mixing with the rice while eating. So also for pulitogaiyal.

    @bhavanikumar7150@bhavanikumar715029 күн бұрын
  • Wow brother you are taking this channel to the next level differnt thought you are such a wonderful human being bringing a new talented people to the public and to this channel for all of us equally importance to the suscriber snd followers thank u brother god bless you. Thank for your all the unique aunthantic , traditional receipes never search in other ytube Channel🎉🎉🎉🎉🎉🎉🙏💯👌👍💫

    @umanagarajan1940@umanagarajan194029 күн бұрын
  • Vera level kannan anna .unga food na taste paniruka ealam romba best pannuvanka vera level taste irukum

    @suganyasooriyamoorthy2875@suganyasooriyamoorthy287529 күн бұрын
  • அருமை அண்ணா இது வரை கேள்விப்படாத வத்தக்குழம்பு சாதம்

    @murugananthammuruganantham2670@murugananthammuruganantham267029 күн бұрын
  • Thalipu vadagam we use for all kootus and sambar satham, more kulambu seasoning, any Thani Kai kootu or cabbage poriyal, just seasoning for thakkali kottu with Chana dhal .pretty much for many tamarind added dishes this will add flavor

    @bpkmskkmsk5678@bpkmskkmsk567822 күн бұрын
  • Thalippu vadagam eppadi seiyanum solli thanga

    @MrCajanus@MrCajanus29 күн бұрын
  • Sema idea sir ❤ feedback super sir public random survey 👍

    @jayasudha5552@jayasudha555229 күн бұрын
  • Vatha Kulambu satham super 👌 Travel pokumpothu prepare pani kondu poi marunal sapdalama nu solunga sir please.....

    @vasanthisHomeKitchen@vasanthisHomeKitchen27 күн бұрын
  • Hi thank you for the recipe l was searching this recipe

    @sindhuga6437@sindhuga643729 күн бұрын
  • Would've added kathrikai. Vadagam araikeerai kadaiyal must try.

    @seeddontraditionalandnatur5441@seeddontraditionalandnatur5441Күн бұрын
  • Wah! What a tasty recipe. Will try definitely.

    @sumathivishwanathan7404@sumathivishwanathan740429 күн бұрын
  • Vadagam thovail seivatarku 1. Entail vadagam porthu eduthukolavim 2. Athens kadsil kaintha milagai 6. 3. Athe kadail turivina thengai popular vathaike eduthu kollavum Final 1.mixil thenagai potty Lorraine korragapa arraithu 2.milagai potty arraitha pinbu puli nellikai slave serkavum vadagam pottu pulsil pottu eduthu konda lvadga thovil ready supers irukum

    @rajinirajinisaga4135@rajinirajinisaga413529 күн бұрын
  • An excellent demonstration n preparation of Vathal Kulambu Sadam Recipe, So well done. Thank u.

    @harikrishnan8808@harikrishnan880815 күн бұрын
  • Nice preparation. Dheena bro, இந்த chef யின் குழம்பு பொடி recipe போடுங்க.

    @Ashwinthrock@Ashwinthrock26 күн бұрын
  • The best recipe 🎉

    @-SudhaR-@-SudhaR-29 күн бұрын
  • Sir what is thakkali vathal

    @saravankumar7599@saravankumar759929 күн бұрын
  • Thank you for sharing this recipe👍

    @gayathrisekar9619@gayathrisekar961922 күн бұрын
  • Thank you indeed for this unique recipe. Will certainly try. Keep it up chef Deena. God bless you and your family.🙏

    @lourdeslouis8846@lourdeslouis884626 күн бұрын
  • Kulambu milagai thooloda recipe sir

    @bindusuresh6706@bindusuresh670629 күн бұрын
  • My long time search!!! Don't know how to thank you for this authentic preparation! Thanks a lot chef!

    @suganyanatarajan7969@suganyanatarajan796924 күн бұрын
  • I prepared ths recipe today amazing taste wonderful aroma

    @priyabalamurugan845@priyabalamurugan8456 күн бұрын
  • Very clear explaination

    @priyarajendran8652@priyarajendran865229 күн бұрын
  • Really super and the way he cooked was very impressive ...

    @lakshmivenkataraman9371@lakshmivenkataraman937118 күн бұрын
  • Vadaga thuvaiyal with lemon rice or Puli sadam semaya eruku😋

    @SathisKumar-zp7hd@SathisKumar-zp7hd24 күн бұрын
  • ,உங்களின் புதிய முயற்சி மக்களிடம் கருத்து கேட்டு தெரியபடுத்துவது. வாழ்த்துக்கள். மீண்டும் தினா தினா சார் தான்.

    @rameshsn2283@rameshsn228329 күн бұрын
  • I tried this recipe The outcome was extraordinary sir 🎉

    @mohanapriyabalasubramanian2734@mohanapriyabalasubramanian27349 күн бұрын
  • Pakum bothea super thena thambi God bless you

    @banubabu5366@banubabu536623 күн бұрын
  • Thalipu vadagam dry roast with red chilli, coconut , tamarind and grind it as thogayal. Excellent one for hot rice, sesame oil.

    @bpkmskkmsk5678@bpkmskkmsk567822 күн бұрын
  • I tried this recipe exactly in the same way.Excellent taste. Everyone liked it very much. Thanks for posting it.

    @malasrinivasan757@malasrinivasan7573 күн бұрын
  • தீனா சார் வீடியோ முழுமையாக பார்த்த பிறகு தாங்கள் ருசி பார்க்க ஆரம்பித்தவுடன் எனக்கு உமிழ்நீர் சுரந்தது.அருமையான பதார்த்தம்.தாளிப்பு வடகம் போட்டு காய் சேர்க்காமல் கெட்டி புளிக் குழம்பு வைத்தால் அட்டகாசமாக இருக்கும். ரசம்,சாம்பார்,கீரை கடைசலுக்கு தாளிதம் செய்தால் மணமாக இருக்கும்.

    @annapooraniponnusamy7587@annapooraniponnusamy758729 күн бұрын
  • Love it, vathakulambu satham kolaiva saapda enaku pidikum, i'm happy that i'm finding a recipe the way I like it. Definitely I'll try this, thanks chef for sharing this 😊

    @shuruthiss8958@shuruthiss89589 күн бұрын
  • This is an amazing recipe, first of its kind. Thanks to Kannan sir indha maadiri oru recipe sollu kudathakkaaga. We want to see more of Kannan sir recipes.

    @markivssuram2948@markivssuram294826 күн бұрын
  • The way Deena sir complimented ...i felt the taste 😋😋

    @dharanikeshav7409@dharanikeshav740920 күн бұрын
  • Wonderful preparation of Vathal Kuzhambu Satham. Your preparation made me crazy to taste the delicious dish. We would like try in our house. Can we get your vadagam by courier.

    @krishnasagayanath5956@krishnasagayanath595629 күн бұрын
  • Sir where can we get that vadagam and kulambu podi.

    @vasundharas187@vasundharas18729 күн бұрын
  • Sir plse vadaka recepe

    @sujathakrishna6107@sujathakrishna610729 күн бұрын
  • வத்த குழம்பு சாதம் இவங்ஙக செய்யற விதம் சூப்ரா இருக்கு

    @kumariganesan3197@kumariganesan319729 күн бұрын
  • Vadagam murungai keerai malata chatni vathakuzhambu palasulai Kai samaipathu ethukellam super

    @karpagamkarpagam9558@karpagamkarpagam955816 күн бұрын
  • Kuzhambu thool recipe poduga anna avar kitta kettu

    @rekharekha5552@rekharekha555229 күн бұрын
  • Pl.use a spoon to check the taste and keep the spoon away for washing. Don't lick pouring on your palm. If you do so you must wash your hand. When you are cooking to be served for others certain measures of cleanliness should be followed.

    @AV47235@AV4723529 күн бұрын
    • சரி மூடூ

      @santhoshra5324@santhoshra532424 күн бұрын
  • My favourite super i like very much sir I love Deena sir 🎉❤ your voice very nice down to earth person pannivu romba pitcherukku🎉❤ sir one time i teast your food sir nambikai irrukku 🎉❤

    @AKASH-tl7xd@AKASH-tl7xd29 күн бұрын
  • Sir super excellent good effort 👏👍

    @bhuvanavenkatraman4963@bhuvanavenkatraman496329 күн бұрын
  • Excellent recipe n tips Thank u ' from Malaysis

    @sarasdorairaju358@sarasdorairaju358Күн бұрын
  • Super brother and brother thank you so much very tasty food

    @devimuthu5206@devimuthu520629 күн бұрын
  • Super. Vadagam engu kidaikkum?

    @pattammalshankarram6065@pattammalshankarram60655 күн бұрын
  • My favourite chef and receipi also🎉🎉

    @shivasartworld3243@shivasartworld324324 күн бұрын
  • Really it's nice & we are feeling proud of you thambi . Instead of showing the varieties of hotel food it's very nice & thanks for encouraging our home made food. From Bangalore

    @sheelaroslin5552@sheelaroslin555229 күн бұрын
  • you have used a thalippu vadagam, where it can be buy. please send buying link.

    @zunda44@zunda4418 сағат бұрын
  • Excellent try deena..... Deena is the best

    @krishnakumarisrinivasan2626@krishnakumarisrinivasan262629 күн бұрын
  • Our ancestors gave us a great recipes to eat and stay healthy , thank you all for your awesome recipes

    @NEWNEW-bc9qk@NEWNEW-bc9qk25 күн бұрын
  • Nangallam vadagam meen kullambu , kara kullambu,kootu, kai poota sambar yallathukuam thalipoam

    @bharathibarani408@bharathibarani40827 күн бұрын
  • Yummy receipe❤ mouth watering

    @padmajalokanatham885@padmajalokanatham88529 күн бұрын
  • Wow yummy yummy tasty food different types of recipe super vera level mass semma excellent performance dheena Anna 💝💖💗❤❤🎉🎉🎉😊😊😊

    @sindhusenthil31@sindhusenthil3129 күн бұрын
KZhead