Makkalodu makkalaaga Vivek! | Sun TV Throwback

2021 ж. 23 Сәу.
1 131 706 Рет қаралды

Late actor Vivek spends time talking to pedestrians about Indian freedom fighters in this exclusive video.
#ActorVivek #SunTV #ThrowBack #ThrowbackOnSunTV #Vivek
👉 Don't forget to SUBSCRIBE to Sun TV KZhead channel - bit.ly/suntvsubscribe
---------------------------------------------------------
Watch more:
Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
Kids' Shows on Chutti TV - bit.ly/2YwmNKd
News from Sun News - bit.ly/2Yyvgsi
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
---------------------------------------------------------
Follow Us for More Latest Updates:
Facebook: / suntv
Twitter: / suntv
Instagram: / suntv
---------------------------------------------------------
#SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram
#SunTVPromos #TamilSerials
---------------------------------------------------------

Пікірлер
  • எல்லாரையும் சிரிக்க வெச்சிட்டு நீ இல்லையே தலைவா 😭😭😭💔💔💔

    @simplyk123@simplyk1233 жыл бұрын
    • தங்கா மனிதான்

      @kamalkannan430@kamalkannan4303 жыл бұрын
    • @@kamalkannan430 type properly

      @TrendingShorts_76@TrendingShorts_763 жыл бұрын
    • On Wed

      @poomaniligam4501@poomaniligam45013 жыл бұрын
  • Need Full Episode... Full Episode veanum soldravanga attendance ✋️

    @timetraveller2252@timetraveller22523 жыл бұрын
    • Me❤️❤️❤️

      @saravananvijay8461@saravananvijay84613 жыл бұрын
    • @@saravananvijay8461 me also

      @drawingandcraftsanimation2836@drawingandcraftsanimation28363 жыл бұрын
    • Me....👍

      @saisanjana512@saisanjana5123 жыл бұрын
    • Yes

      @Jeevaji14@Jeevaji143 жыл бұрын
    • Me👍👍👍👍👍👍👍👍👍👍

      @youngterrahman8480@youngterrahman84803 жыл бұрын
  • நான் பார்த்து இருக்கேன் ....இதை பார்த்துவிட்டு தான் ...நம் நாட்டின் தலைவர்களின் பெயர் ,அவர்களை பற்றி மறுபடியும் ஒருமுறை ஞாபகம் படுத்தி கொண்டேன் ...RIP விவேக் sir

    @vayakkaadu7599@vayakkaadu75993 жыл бұрын
    • 😡😡😡😡😡

      @MGokul-qc3df@MGokul-qc3df3 жыл бұрын
    • Entha year

      @manivasakank5738@manivasakank57383 жыл бұрын
    • @@manivasakank5738 சரியா தெரியல சகோ ...ஆனால் முன்னாடியே பாத்து இருக்கேன் ...சிறுவர்களிடமும் கேட்டு இருப்பார்

      @vayakkaadu7599@vayakkaadu75993 жыл бұрын
    • @@vayakkaadu7599 ok sago thanks

      @manivasakank5738@manivasakank57383 жыл бұрын
    • Who is the anchor in this video?

      @VasanthVlogger@VasanthVlogger3 жыл бұрын
  • விவேக் சார் நம்மோடுதான் இருக்கிறார் என்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார் காலம் உள்ள வரை அவர் பெயர் நிலைத்து நிற்கும்

    @deepikamanivannan2902@deepikamanivannan29023 жыл бұрын
    • 😭😭😭ya ya miss you

      @user-dd9wr4uv3l@user-dd9wr4uv3l3 жыл бұрын
    • ...

      @kaliyaperumal2091@kaliyaperumal20913 жыл бұрын
  • அவரின் நகைச்சுவை காட்சிகளை பார்த்து ரசிக்கும் போது "அவர் நம்முடன் இல்லை" என்பதை மனம் ஏற்க மறுக்கிறது....😢😢😢

    @shreecharanramkumar7588@shreecharanramkumar75883 жыл бұрын
    • 😔

      @kaykay8903@kaykay89033 жыл бұрын
    • Nalla manithar

      @soundararajankuttyraja6184@soundararajankuttyraja61843 жыл бұрын
    • 😥😥😥

      @mrfazil1890@mrfazil18903 жыл бұрын
    • 😔😔😔

      @chalamvlogs@chalamvlogs3 жыл бұрын
    • 😞😞😞

      @keerthana.k2457@keerthana.k24573 жыл бұрын
  • இந்த ஷோ-வ நா பார்த்தமாதிரி எனக்கு நியாபகமே இல்ல. Anyway Thank You Sun Tv. Great Share. OLD IS GOLD விவேக் சார் Also Gold.💔

    @SABARIRAJAN@SABARIRAJAN3 жыл бұрын
    • Not also gold Always gold

      @priscillayashree5392@priscillayashree53923 жыл бұрын
    • Same here

      @nocomments7786@nocomments77863 жыл бұрын
  • இந்த சோஷ- வ பார்த்ததேயில்லை. இவர் போன்ற ஒரு நல்ல மனிதரை இந்த திரையுலகம் இழந்து விட்டதை என்னினால் மிகவும் வருத்தமாக உள்ளது.

    @shivasakthi-nl6mm@shivasakthi-nl6mm3 жыл бұрын
    • Nallavar endha boomiel neend naal vaala maatyargal pola 😭😭😭😭😭

      @-pudhumaikolangal5461@-pudhumaikolangal54613 жыл бұрын
    • Naanume paakala indha show va.. aana Vivek sir... Azhugai dhan varudhu😭😭

      @atheratetuber@atheratetuber3 жыл бұрын
  • *இறுதியாக அவர் வாய் விட்டு சந்தோசமாக சிரித்த போது நான் அழுது விட்டேன்...* *Miss u sir...*

    @perfectcaresolutions9299@perfectcaresolutions92993 жыл бұрын
    • 😭😭😭

      @vedidharani4374@vedidharani43743 жыл бұрын
    • Me too.

      @ponnaiahpathmanathan6113@ponnaiahpathmanathan61133 жыл бұрын
    • 😢😢😢

      @akashs-2001@akashs-20013 жыл бұрын
    • Same to you

      @homeapp2260@homeapp22603 жыл бұрын
    • 🥺😭

      @Thalaislive@Thalaislive3 жыл бұрын
  • நல்ல தொரு இந்திய குடிமகனை இந்தியா இழந்தது 😔😔😔

    @balagurusamy0525@balagurusamy05253 жыл бұрын
    • பொன்னான வார்த்தை

      @sudhakarsudhakar6313@sudhakarsudhakar63133 жыл бұрын
    • சரியாக சொன்னீர்கள்

      @sattayyagayathri7554@sattayyagayathri75543 жыл бұрын
    • தமிழ் நாடு இழந்தது.😭😭😭

      @user-yl1is7fj7x@user-yl1is7fj7x3 жыл бұрын
  • அந்தத தாத்தா விவேக் சாரின் கையை பார்த்து சொன்ன எல்லாமே கரெக்ட் அவர் வாழ்க்கையில அப்படித்தான் நடந்துகொண்டார்

    @vasudevaki3860@vasudevaki38603 жыл бұрын
  • 5:45 made me cry.... When we realise that vivek sir is no more.... Always vivek sir will live in our life.... We really miss this man😔😔😔

    @vigneshr6133@vigneshr61333 жыл бұрын
    • @Vignesh R very much true 😭😭

      @harirajan7615@harirajan76153 жыл бұрын
  • அவர் இறந்த பொழுது நான் அழவில்லை ஆனால் இதை பார்த்தவுடன் மனது வலிக்கிறது

    @rohitanitha8428@rohitanitha84283 жыл бұрын
    • Enakkum Valikkiradhu.

      @ebismark6242@ebismark62423 жыл бұрын
  • Neenga kaatna photosla irundhavanga kooda ungaloda photovum iruku. So avargala maari neengalum oru sarithira naayagan. Miss you Vivek sir. You will be remembered for ages.

    @sujatha774@sujatha7743 жыл бұрын
  • ஈடுகட்ட முடியாத இழப்பு rip 😭😭😭 vivek sir

    @jeevanandhamd8068@jeevanandhamd80683 жыл бұрын
  • மேக்கப் கலைஞருக்கு ஒரு சிறப்பான பாராட்டு..!

    @digitaldrawing3573@digitaldrawing35733 жыл бұрын
  • சூப்பர் விவேக் சார் பார்க்கும் போது 😭😭😭 கண்களில் நீர் வருது

    @syed4144@syed41443 жыл бұрын
  • 3:50 "சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதனை நான் நிச்சயம் பெறுவேன்" - பாலகங்காதர திலகர் 🙏

    @seransam6578@seransam65783 жыл бұрын
  • கண்களில் கண்ணீர்தான் வருகிறது. I love Vivek sir.

    @lathar7183@lathar71833 жыл бұрын
  • மரங்களின் காதலன்... விதைகளை மட்டும் இவர் விதைக்க வில்லை...நம் மனதிலும் இவர் மரம் நட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தை விதைத்து உள்ளார்..இந்த மாமனிதன் இழந்தது நம் பேரிழப்பு...😢

    @mrcandy1867@mrcandy18673 жыл бұрын
  • கண்ணீர் அஞ்சலி நினைவில் நீங்க அண்ணன் விவேக்❤️

    @oceanbagstheni8876@oceanbagstheni88763 жыл бұрын
  • Oru manitan irukum bodhu avaru peruma la namaku teriyadhu setha piragu dhn ellam teriyum RIP Vivek ayya 😭💯❣️

    @balamurugan1519@balamurugan15193 жыл бұрын
  • ஒவ்வொரு கதாபாத்திரம் நடிப்பும் உங்களின் ஒவ்வொரு பிறப்பு தான் விவேக் அய்யா அவர்களே. உங்களை இந்த மண்ணில் பொதுநல தொண்டுகள் செய்யவும். உங்கள் குடும்பத்தினர்களோடு நிம்மதியாக வாழவும். அந்த கடவுள் குறைந்த பட்சம் நூறு வருடமாவது ஆயுளை அதிகமாக்கிருக்கலாமே. 😭😭😭. இவர் ஒருவர் தான் இந்த பூமியில் அதிக பாரமாக இருக்கிறார் என்று அவசரமாக அழைத்துக்கொண்டாயா? இறங்கமே இல்லாதவனை இறைவன் என்று சொல்லவே நா கூசுகிறது. 😔

    @mahat.d8846@mahat.d88463 жыл бұрын
  • இவரை போல் நகைச்சுவை மாமனிதர் எங்கு தேடி நாளும் கிடைக்க மாட்டார்😞

    @KiranKumar-dt1ee@KiranKumar-dt1ee3 жыл бұрын
  • மண்ணை விட்டு மறைந்தாலும் நம்மை விட்டு என்றும் மறைய வில்லை.இவரின் சாதனையை இவ்வுலகம் என்றும் மறவாது

    @ravindhirankishore7462@ravindhirankishore74622 жыл бұрын
  • அடடா இவ்வளவு திறமை வாய்ந்த ஒரு கலைஞனை இழந்தது மிகப்பெரிய இழப்பு.

    @jesinthvictoria2525@jesinthvictoria25253 жыл бұрын
  • 3:18 . Smile on face but tears in eyes. A biggest lost.

    @123asdc@123asdc3 жыл бұрын
  • வாழ்க்கையில் என்றைக்கும் மறக்க முடியாத காணொளி🙏🙏🙏

    @pandiyarajpandiyaraj3339@pandiyarajpandiyaraj33393 жыл бұрын
  • Miss you vivek sir

    @mr.dknaturelover6155@mr.dknaturelover61553 жыл бұрын
  • இப்ப இவரு இல்லைங்கிறத ஏத்துக்கவே முடில..😥

    @gulfbhai@gulfbhai3 жыл бұрын
  • Great legend with humour sense and social awareness 😭😭 rip sir

    @samyukthasv@samyukthasv3 жыл бұрын
  • Etha video pakkave kashtama erukku😢😢😢😢😢 miss u vivek si💔💔💔💔💔💔💔 sir niga eratha nal apa na oru semparuti seti vachi erukka uka ninaivaka🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    @sudhakarthikkarthik1505@sudhakarthikkarthik15053 жыл бұрын
  • Prank pannuravan yellam parungada prank show na ippadi irrrukanum.....atha leygant love you sirrrrr.......❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    @tltime8214@tltime82143 жыл бұрын
  • இனி வாழும் தெய்வம் விவேக் அண்ணா

    @kannankanna5681@kannankanna56813 жыл бұрын
  • Idha paarkum bodhu sirippu vara maruthu Kan kalanga aarambichiduchi.😭😭😭😭 Miss u sir 😭😭😭

    @stagedancerk.udaysarath5477@stagedancerk.udaysarath54773 жыл бұрын
  • 🥰Vivakh sir,ஜெய் ஹிந்த்💐💐💐🇮🇳🇮🇳🇮🇳

    @user-gv8uf5ci1f@user-gv8uf5ci1f3 жыл бұрын
  • இத பார்க்கும் போது யார்யாருக்கெல்லாம் கண்ணீர் கசிந்தது Me also...✋✋✋

    @youtubeviewer1276@youtubeviewer12763 жыл бұрын
  • உங்கள மாதிரி மனிதர் இனிமேல் பிறக்க போவதில்லை விவேக் ஐயா.

    @Nature-og7iw@Nature-og7iw3 жыл бұрын
  • சுதந்திரம் கிடைக்காமலே Poirukkalam இந்த Nainge Aalrathukku Vellakkaraney Aandutu Poirukkalam.....🤧

    @mohamedxd6560@mohamedxd65603 жыл бұрын
  • நன்றி சன் டிவி இந்தப் பதிவை போட்டதற்காக

    @sugumarsugumar5446@sugumarsugumar54463 жыл бұрын
  • Tears coming out when i see this short clip from Vivek Sir!

    @mosfet1780@mosfet17803 жыл бұрын
  • இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோம்😭

    @Raja3110@Raja31103 жыл бұрын
  • குடும்பதுக்கே கொடி முடிஞ்சிரும்போல 🤣🤣👍👍👍

    @mithuncha123@mithuncha1233 жыл бұрын
  • இந்த மனிதன்.. என்றும் வாழ்வான், நம் மனதில். 🙂❤

    @rajmohan8494@rajmohan84943 жыл бұрын
    • காரணம் சர்ச்சை வராமல் ஆரோக்கிய நகைச்சுவையுடன் கூறிய சமூக கருத்துக்கள். அன்று NSK, M.R.ராதா இன்று விவேக். இவர்கள் இடத்தை இனி யாரும் பிடிக்க முடியாது.

      @ravicharles5192@ravicharles51923 жыл бұрын
    • @@ravicharles5192 உண்மை 👍🏻

      @rajmohan8494@rajmohan84943 жыл бұрын
  • அருமையான பதிவு sun TV தரமான கலைஞர் இன்று இல்லை. இன்று oxygenகாக நாடே அல்லாடி கொண்டுயிருக்கிறது காற்றையும் நாம் காசு கொடுத்து வாங்கும் நிலைமை உள்ளது இன்னும் 1 கோடி அல்ல பலகோடி மரம் நட வேண்டும்

    @karthikv9935@karthikv99353 жыл бұрын
  • Naa itha paarthhathe illa.... sema..... very great actor....

    @kabeersawruteen1107@kabeersawruteen11073 жыл бұрын
  • Viswasam moviela "en peru kenayan, kesavan illa" solra dlg sema super sir

    @prabahari8106@prabahari81063 жыл бұрын
  • சிரித்து சிரித்து கண்கலங்கியது உன் சிந்தனையாழ் விவேக் அண்ணா 🙄

    @tamilselvamm2629@tamilselvamm26293 жыл бұрын
  • இந்த பதிவை திரும்பவும் பார்த்தேன்Rip Great vivek Sir

    @AngelinBlessyvlogs@AngelinBlessyvlogs3 жыл бұрын
  • 5.30 ... 'இந்த குடும்பத்துக்கு அவ்வளவு கொடியும் சரியா போயிடும் போலிருக்கே'... பஞ்ச் பாலா :) miss you Vivek sir...

    @a-m-z6759@a-m-z67593 жыл бұрын
  • Aiyoooo Vivek Sir What a Fun Neenga Enga Sirippu la irupinga That Josiykkar Said U have social responsibilities and u will reach heights U r one in our hearts Unmaiyela vidhaichittu vaan nookki poitinga

    @balag_ungalnanban@balag_ungalnanban3 жыл бұрын
  • இந்த வீடியோ ல இருக்க எல்லா comments ல எல்லாம் பேசப்படுற ஒரே விஷயம் மரங்களின் தந்தை விவேக் sir😍😍😍😍😘😘😘

    @villagelifefocus9164@villagelifefocus91643 жыл бұрын
  • Will Miss you Forever For Life Sir 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    @karthiknarayanan5049@karthiknarayanan50493 жыл бұрын
    • Is not in the world 😭😭😭

      @lingamoorthy5274@lingamoorthy52743 жыл бұрын
  • Still couldn't believe that you vanished like a dream . RIP Vivek Sir.

    @geethakanakaraj1594@geethakanakaraj15943 жыл бұрын
  • எம் தமிழ் நாட்டின் மாபெரும் மண்ணின் மைந்தன் விவேக் uncle love you and miss you so much😔😔😔

    @chubbyqueenmusicworld3985@chubbyqueenmusicworld39852 жыл бұрын
  • Wonderful, beautiful human. Gift's of every living things

    @058merlinlisyagnanavel5@058merlinlisyagnanavel53 жыл бұрын
  • மனம் முழுக்க வேதனைனயா இருக்கு... வாரம் கடந்தாலும் மீள முடியவில்லை.. Vivek sir... கண்ணீருடன்.. இல்லை என்பதை நம்ப முடியல .. இறைவா உனக்கு இறக்கமே இல்லயா.....

    @dheekshujkeerthi1006@dheekshujkeerthi10063 жыл бұрын
    • Avaru ellakiratha yaralayumae yethuka mudila 😢naa ullpada

      @akashs-2001@akashs-20013 жыл бұрын
    • S

      @queenmindset8563@queenmindset85633 жыл бұрын
  • That laugh at the end ❤️

    @tubetubepotato6455@tubetubepotato64553 жыл бұрын
  • That smile from Vivek sir ❤️❤️❤️

    @gowreesh131@gowreesh1313 жыл бұрын
  • அருமை நிஜமாவே அவர் முதுமை வரை இருந்தால் இப்பிடித்தான் இருப்பார் . இறுதிவரை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றுவிட்டார் இனி யார் இப்பிடியெல்லாம் சொல்வார்கள் . என்றும் உங்கள் நினைவுடன் நாங்கள் ...

    @creativei3394@creativei33943 жыл бұрын
  • சூரியனோட அருமை மழை காலங்களில் புரியும் அதுபோல விவேக் சார் அவர்களின் நல்ல சமூக செயல் பற்றி அவர் இல்லாத நேரத்தில் இப்பொழுதுதான் புரியும். எனவே அவர் நட்ட மரங்களும் இனி நாம் நட போற மரங்களும் வலரட்டும் இனிமையான இயற்கை மலரட்டும் நன்றி

    @user-ex4ie8rj9u@user-ex4ie8rj9u3 жыл бұрын
  • Vivek sir ongala pakka pakka manasukku romba nalla irukku sir. miss u sir

    @manikuamararjun956@manikuamararjun9563 жыл бұрын
  • அந்த கடைசி நொடிகள்.....சிரிப்பு😥😥😥

    @babypravin7914@babypravin79143 жыл бұрын
  • Sun Tv has been very close to Vivek for Very long Time

    @basky7246@basky72463 жыл бұрын
  • Ippolllam vivek sir comady ya paaththaale aluhaiya waruthu.. we mis you sir..

    @mfasmeer9255@mfasmeer92553 жыл бұрын
    • 😭

      @karanvlogs3684@karanvlogs36843 жыл бұрын
  • Super sir.ungala mathiri enimae yar varuva sir.miss u lot sir😣

    @banumathi244@banumathi2443 жыл бұрын
  • அந்த சிரிப்பு தான் சார் எல்லாம் அன்பே சிவம் ❤❤❤

    @ArunKumar-vm4cr@ArunKumar-vm4cr3 жыл бұрын
  • ♥️😭Who are all coming to seeing after vivek sir rip😭♥️ Edit :😢நிங்கள் இருந்தாலும் இறந்தாலும் உங்கள் நினைவுகள் என்றும் எங்களுக்குள் வாழும் மரங்கள் உங்கள் புகழினை காற்றாக பாடும்🥺

    @stylishsekar5924@stylishsekar59243 жыл бұрын
  • Romba miss panrom sir.....ungala intha video pathu na feel aitan..

    @meendumravanan1447@meendumravanan14473 жыл бұрын
  • இப்போ இல்லையே விவேக் சார் உம் புகழ் என்றும் ஒலிக்கட்டும் 🙏🙏🙏🙏

    @mariappanvimal7265@mariappanvimal72653 жыл бұрын
  • 😢 full episode iruka please 😢 Romba miss panrume sir... Ipadi oru jeevan tamilnatuku ini kidaikuma 😢

    @mekashyamsunderloganathan6376@mekashyamsunderloganathan63763 жыл бұрын
  • கடைசியா கண்ணுல இருந்து தண்ணி வந்திருச்சு அவரோட சிரிப்பை பார்த்ததும்😭

    @TPN23@TPN233 жыл бұрын
    • எனக்கும்..

      @SASIKUMAR-ft6me@SASIKUMAR-ft6me3 жыл бұрын
    • Correct ah Kannu kalanguthu comments paathutae clip paathutu irunthen..unga comment

      @sadusid3753@sadusid37533 жыл бұрын
    • நானும் 😭

      @manikandanj280@manikandanj2803 жыл бұрын
    • S

      @kanya.art_5162@kanya.art_51623 жыл бұрын
    • மகா கலைஞன்

      @royalfoodtamil@royalfoodtamil3 жыл бұрын
  • Pvasanthan 👌👌👌👌👌👌 மிக சிறப்பு ஆடு மாடு என்ன பண்றீங்க

    @neelrajandvasanthyoutubech1143@neelrajandvasanthyoutubech11433 жыл бұрын
  • சிரிப்புக்கு பதிலாக அழுகை வருகிறது சார்.

    @supusupu2406@supusupu24063 жыл бұрын
  • Vivek sirrrrr,we miss you forever..❤️❤️❤️

    @Arjun-ho4dh@Arjun-ho4dh3 жыл бұрын
  • Vivek Sir ungala remba Miss Pañdren 😭😭😭😭😭😭

    @eyekillertamil4930@eyekillertamil49303 жыл бұрын
  • இந்த மனிசன பாத்து யாராலயும் ரசிக்காம இருக்க முடியாது 😔😔

    @santhoshravichchanthiran@santhoshravichchanthiran3 жыл бұрын
  • ஜோசியம் ஒரு பித்தலாட்டம் என்பது இதிலிருந்து தெரிகின்றது

    @rasoolmydeen3670@rasoolmydeen36703 жыл бұрын
    • Very true

      @akilar5135@akilar51353 жыл бұрын
  • Great human green 💚 heart mr Vivek sir

    @romanlatha2126@romanlatha21263 жыл бұрын
  • Cha yenna manusan ya😭😭😭 Intha video la paakum pothu kannula automatic ah tears varuthu can't control 😥😥😥 Vivek Sir pls come back Sir 🙏🙏🙏🙏🙏😢😢😢

    @rathishmech5082@rathishmech50823 жыл бұрын
  • ஏனோ என் வீட்டில் ஓர் உறவு பிரிந்தது போல் ஏக்கம்... நீங்கள் கூறியது போல பிரிவு இயல்பு தான்... ஆனால் உங்கள் பிரிவை ஏற்க மறுக்கிறது மணம்....💔💔💔

    @prakashraj-rq1ee@prakashraj-rq1ee3 жыл бұрын
    • Di

      @sudararajann8722@sudararajann87223 жыл бұрын
  • Such a wonderful personality. We really miss you vivek sir. I ashamed , because I don't about so many things about our freedom fighters. Hereafter I try to know about that. Hats off to you my beloved vivek sir.

    @gayatrisatya7709@gayatrisatya77093 жыл бұрын
  • உங்களை போன்ற ஒரு மனிதனை இனிமே பார்க்க முடியாது... மிகவும் வருத்தமாக இருக்கு....😭😭😭

    @rathika7680@rathika76803 жыл бұрын
  • Pls telecast this show fully in Sun TV👍👍👍 please

    @Mystica.2@Mystica.23 жыл бұрын
  • Good Human Being for our India Country😀😀😀😀😀😀😀😀😀😀🌎🌍🌏🌍🌎🌍🌏🌍🌎🌍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    @apratheep9140@apratheep91403 жыл бұрын
  • I Miss you vivak sir

    @periyakolapadikamalkamal8038@periyakolapadikamalkamal80383 жыл бұрын
  • எனக்கு சிரிக்கிரதா அழுகுரதானே தெரியல

    @suryadew4292@suryadew42923 жыл бұрын
    • 🤣🤣🤣😭😭😭😭😭naan aaluthukondae sirikindren😭😭

      @akashs-2001@akashs-20013 жыл бұрын
  • Chinna kalaivaanaruku nigar innoru aal kedayadhu... RIP vivek sir.... 🙏

    @NaveenKumar-li9cf@NaveenKumar-li9cf3 жыл бұрын
  • விவேக் சார் அவர்களுக்காக இந்த வரிகள்... நெஞ்சே எழு...... நினைவாய் வாழு அண்ணா விவேக்கின் அர்பனிப்பை மனம் மட்டும் அழவில்லை அண்ணா .. நீங்கள் வைத்த மரமும் தான் அழுகிறது எங்களின் அண்ணன் எங்களை விட்டு சென்றார் என்று... காணக்கிடைக்காத பாசமே அண்ணா.... இன்று காணும் இடமெல்லாம் நீங்கள்தான் அண்ணா..... உங்களுக்குள் சோகம் ஆயிரம் அண்ணா ... உங்களால் சிரித்தவர்களும் ஆயிரம் அண்ணா... பெரும்பாலும் நினைக்கவில்லை அண்ணா அப்போது உங்களை ... இப்போது உங்களை மறக்க முடியவில்லையே அண்ணா... வாழ்ந்தது போதும் என்று வானம் சென்றீர்களே அண்ணா..... வாழ்பவர்கள் உங்களை நினைத்து வாடுவார்கள் என்று நினைக்க வில்லையா அண்ணா..... சினிமா கலைஞனை இழக்க வில்லை அண்ணா நாங்கள்.... எங்களை சிந்திக்க வைத்த தலைவனை இழந்துவிட்டோம் அண்ணா .... நீங்கள் வைத்த மரத்தின் காற்றை நாங்கள் சுவாசிக்கின்றோம் அண்ணா...... நீங்கள் சுவாசிக்க மறந்து விட்டீர்களே அண்ணா... மகன் மறைந்த குடும்பத்தில் மறுபடியும் மறனமா... இறைவனுக்கு கண் இல்லையே அண்ணா..... ஒருமுறை உங்களை பார்த்தேன் அண்ணா அந்த ஆரஞ்சு கலர் ஆடையில் .. இன்று அந்த ஆரஞ்சுக்கணி போல் ஆனது அண்ணா என் மணம் புண்ணாக.... மரத்தின் நிழலே அழியாத புகழே வாழ்ந்த காலத்திலும் சரி.... இனி..... சூட்டினை நீங்கள் ஏற்று விட்டீர்கள் துயரத்தை எங்களுக்கு தந்து விட்டீர்களே அண்ணா..... முன்பு உங்களால் வாய் விட்டு சிரித்தோம்... இன்று உங்களுக்காக வாய்விட்டு அழுகிறோம் அண்ணா... செவி குடுத்து கேட்ட இறைவன் திரும்பவும் அனுப்புவானா அண்ணா..... அன்று உங்களின் கண்ணதில் குழி...... இன்று எங்களின் இதயத்தில் பெறும் குளி..... அப்துல்காலமின் சிஸ்யன் நீங்கள் ... இனி உங்களின் சிஸ்யன்கள் நாங்கள்... மரம் நடுவோம் மண்ணில் ... அண்ணனின் ஆசையை நிறைவேற்றுவோம் ... அதை அவர் பார்ப்பார் விண்ணில்....... நன்றி உயர்திரு. விவேக் அண்ணா... சி.பாலகிருஷ்ணன் பி.ஏ. தமிழ் இலக்கியம் 8939818595 ... தவறு இருந்தால் மன்னிக்கவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

    @BalaKrishnan-vi8fm@BalaKrishnan-vi8fm3 жыл бұрын
    • Super

      @PSWSureka@PSWSureka3 жыл бұрын
  • We Miss you sir 😢❤

    @vasanthadevisaparaththinam9559@vasanthadevisaparaththinam95593 жыл бұрын
  • விவேக் sir great👍 🙏🙏🙏🙏

    @ramakrishna5891@ramakrishna58913 жыл бұрын
  • Peru vekkaliya ''' ha ha ha sir neega vera level sir miss u so much sir aluthukitey sirika vechutinga

    @Thalapathyrasigan629@Thalapathyrasigan6293 жыл бұрын
  • குடும்பத்துக்கு கொடி முடிஞ்சுறும் போல 😂😂😂❤️❤️🎉🎉🙏🏽🙏🏽😭😭

    @chandruthiru@chandruthiru3 жыл бұрын
  • We miss you good human being man.. ವಿವೇಕ್ ಸರ್.. from ಕನ್ನಡ fans

    @dboss8372@dboss83723 жыл бұрын
  • I miss you vivek sir 😭😭😭😭😭

    @saransrinivasan2133@saransrinivasan21333 жыл бұрын
  • That smile is really priceless ... What a man .. he is actually the real super star who followed sir APJ Kalam dream .. we missed them ... But luckily we lived in this period . Saw both the gentlemens.

    @prashanthponnuswamy8101@prashanthponnuswamy81013 жыл бұрын
  • Oh man 😭😭😭 We all will miss him. Rest in peace Legend 😭

    @shadangupta@shadangupta3 жыл бұрын
  • 6:11 அவரின் சிரிப்பு என்னை அலவைத்தது😭😭😭😭

    @manobharathi7485@manobharathi74853 жыл бұрын
    • 🥺🥺

      @BILLAPANDI005@BILLAPANDI0052 жыл бұрын
    • @@BILLAPANDI005 😭

      @manobharathi7485@manobharathi74852 жыл бұрын
  • Miss you so much 😭 💔 vivek sir 🙏

    @saarwinraj4958@saarwinraj49583 жыл бұрын
  • We want more Throwback and old programs and rewinds in sun tv

    @abishekabishek464@abishekabishek4643 жыл бұрын
  • pure goldya manushan :)

    @vignesshkumar6644@vignesshkumar66443 жыл бұрын
KZhead