Jaya Jaya Devi Durga Devi Saranam with Tamil Lyrics | ஜெய ஜெய தேவி துர்கா தேவி | Mahanadhi Shobana

2020 ж. 9 Қыр.
10 440 687 Рет қаралды

"Jaya Jaya Devi Durga Devi Saranam" Song Sung By Mahanadhi Shobana.
"ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
துர்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
துர்கா தேவி சரணம் கனக துர்கா தேவி சரணம்
சரணம் துர்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி சரணம் துர்கா தேவி சரணம்"
"துர்க்கை அம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயும் அவளை தரிசனம் கண்டால் போதும்"
🙏ஓம் சக்தி🙏
#jayajayadevidurgadevi
#navarathrisong
#ammansongs

Пікірлер
  • அம்மா, தாயே என் . மகன் 12th பாஸ் ஆக வேண்டும் தாயே 430 மார்க் எடுக்க வேண்டும் துர்கா தாயே😢😢

    @user-yy5xv9ou3d@user-yy5xv9ou3d17 күн бұрын
  • என் தம்பி மனைவிக்கு குழந்தை வரம் தருவாய் அம்மா

    @indiantrainlover3784@indiantrainlover37847 ай бұрын
  • மனதில் ஏதோ பயமாக இருக்கிறது .நீங்கள் தான் அம்மா அதனை சரிசெய்ய வேண்டும். துர்கை அம்மா.

    @dharaneeshap9912@dharaneeshap9912 Жыл бұрын
    • @SanthoshKumar-ew1rh@SanthoshKumar-ew1rh28 күн бұрын
    • Sariya poidum bhayapadatheenga

      @colorme7020@colorme702023 күн бұрын
  • ஓம் ஸ்ரீ துர்கா தேவி போற்றி போற்றி அம்மா எல்லோரும் நோய் நொடி இல்லமா கஷ்டம் இல்லம வாழணும் அம்மா

    @jothihanshi5377@jothihanshi53779 ай бұрын
  • அம்மா உங்கள் கருணையால் நிம்மதி பெற்றேன். இனி காலமெல்லாம் நின் பணி செய்வதே என் தொண்டு.

    @Nothing_Say_About_The_CHannel.@Nothing_Say_About_The_CHannel. Жыл бұрын
    • 😂 super

      @govindhraj1268@govindhraj126822 күн бұрын
  • துர்காதேவி அம்மா....... இந்த உலகில் உள்ள‌ உன்‌ பிள்ளைகளை காத்தருள்வாயாக....தாயே🙏🙏🙏🙏🥺🥺🥺

    @manisha-qp5fm@manisha-qp5fm8 ай бұрын
  • துர்க்காதேவியின் அருளால் சகலசௌபாக்கியங்களும் பெற்றுவாழஎல்லோரும் வாழ கருணை புரிய வேண்டும் தாயே ஈஸ்வரி ஓம்துர்க்காதேவி சரணம்

    @KamalambikaiKanthasamy@KamalambikaiKanthasamy7 ай бұрын
  • எல்லாருக்கும் நல்லதே நடக்கட்டும்

    @vsgsarvasamgarakaali9804@vsgsarvasamgarakaali98045 ай бұрын
  • அம்மா என் கணவர் பிள்ளைகள் நல்லயிருக்கனும்❤🙏🙏

    @rajagomathi3225@rajagomathi32257 ай бұрын
  • அம்மா உன் வரத்தால் தான் எனக்கு பெண் குழந்தை பிறந்து உங்க மகிமை பெரியது அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    @vengaiezhil9244@vengaiezhil9244 Жыл бұрын
    • 👐👐👐👐👐👐👐🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

      @vithuvithusha2896@vithuvithusha28967 күн бұрын
  • அம்மா உலகில் வாழும் அன்னைவரும் நோய் இல்லாமல் காப்பதுமா தாயே

    @vellaichamyc3851@vellaichamyc3851 Жыл бұрын
    • ❤😊😂😅😮🎉

      @itel12itel12@itel12itel129 ай бұрын
    • Supper de

      @kavinkumarkavinkumar3282@kavinkumarkavinkumar32829 ай бұрын
  • ஓம் துர்கா தேவியே சரணம்🙏🙏🙏

    @VakkathavanKumar-hu3hr@VakkathavanKumar-hu3hr9 ай бұрын
  • எனது மகனுக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறான் அவனுக்கு படிப்பில் ஆர்வம் வர வை தாயே உன் அருள் புரிவாய் தாயே 🙏🏻🙏🏻🙏🏻

    @jayabalananthi5345@jayabalananthi534510 ай бұрын
  • என் கணவருக்கு நல்ல புத்தி கொடுத்து நல்ல வேலையை தரணும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻

    @jayabalananthi5345@jayabalananthi534510 ай бұрын
    • ❤❤❤😂

      @user-lt8eb2pe1l@user-lt8eb2pe1l10 ай бұрын
  • _____💛 ஜெய ஜெய தேவி 🙏_____ _____🙏 ஜெய ஜெய தேவி 🔱_____ ____🔱 துர்கா தேவி சரணம் 💛____

    @Jayaram_Venkatachalam@Jayaram_Venkatachalam7 ай бұрын
  • உலகில் உள்ள அனைத்து ஜுவராசிகளூம் வளமுடன் வாழ அருள் புரியும் அம்மா 🙏🙏🙏

    @vinod-pm8lu@vinod-pm8lu6 ай бұрын
  • அம்மா உன்னை அன்றி இவ்வுலகில் எனக்கு யாரும் இல்லை அம்மா .உன்னையே நம்பி வாழ்கிறேன் 🙏🙏🙏🙏🙏

    @user-jx7ko2we5v@user-jx7ko2we5v4 ай бұрын
  • துர்கா தேவி சரணம் அம்மா❤🙏🙏🙏❤

    @jayaomnamasivayajaya2738@jayaomnamasivayajaya27389 ай бұрын
  • அம்மா நாங்க முதன் முதலாக ஒரு சொந்த இடம் வாங்கி இருக்கோம்... அது நல்ல படியா ரெஜிஸ்டர் ஆகணும் அம்மா 🙏🙏🙏🙏எங்களுக்கு நல்ல வழிய காட்டுங்க அம்மா 🙏🙏🙏எங்க கடன் அடையனும் அம்மா எங்களுக்கு நல்ல வருமானத்தை குடுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @RevathiSelvam-oj5zg@RevathiSelvam-oj5zg14 күн бұрын
  • அம்மா தாயே என் கணவருக்கு வேளையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் கோர்ட் கேஸ் வெற்றி பெற்று வர வேண்டும் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏

    @Dora-Hari2023@Dora-Hari2023 Жыл бұрын
    • அம்மா என் மகன்க்கு தலவலி நீங்குனும்🙏🙏🙏

      @MuthaZhagi-ei3og@MuthaZhagi-ei3og10 ай бұрын
  • ஓம் ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்

    @SofiaDiaz4ever@SofiaDiaz4ever5 ай бұрын
  • அம்மா தாயே எனக்கு திருமணமாகி 13 வருடம் ஆகுது இப்போ தான் கர்பமாக இருக்க என்னக்கு நல்ல படியாக சுகப்பிரசவம் ஆக வேண்டும் தாயே ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏

    @user-hu2kd7xy5e@user-hu2kd7xy5e2 ай бұрын
    • Please madam iron nutritional food and ,Area, VHN, from PH_ primary health centre , instructions is more enough. You can reach success

      @gunasuntharisunthari3333@gunasuntharisunthari3333Ай бұрын
    • @shriramrajbankingservices916@shriramrajbankingservices916Ай бұрын
    • Don't worry Lord oppiliappanji blessings After Please go to Along with your family go to Tamilnadu Near Kumbakonam Lord oppiliappanji temple

      @user-cp6bw4gl3k@user-cp6bw4gl3kАй бұрын
    • கண்டிப்பாக சுக பிரசவம் ஆகும்

      @kumarjkkumar4215@kumarjkkumar4215Ай бұрын
    • சுகப்பிரசவம் ஆக நன்று உடைய என்ற திருப்பதிகம் தினமும் கேளுங்கள். திருச்சிற்றம்பலம்🌺🌺🌺 ஓம் நமசிவாய

      @vimalakumar9140@vimalakumar9140Ай бұрын
  • அம்மா தாயே என் தங்கச்சிக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் தாங்கள் தாயே

    @padmavathi734@padmavathi73410 күн бұрын
  • அம்மா என் பிள்ளைகள் நல்ல படி படித்து நல்ல விதமாக வரவேண்டுமென வேண்டிகிரினேன்🙏🙏🙏🙏🙏🙏

    @selveselve1119@selveselve1119 Жыл бұрын
  • மண்ணுலகில் அனைத்து மக்களும் நோய் நொடியின்றி வாழ அருள் புரிய வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @rajusethuraman7639@rajusethuraman76395 ай бұрын
    • 😘😘

      @letchumynadasan2402@letchumynadasan24022 ай бұрын
  • அம்மா என்னுடைய பண கடன் அனைத்தும் நிவர்த்தி ஆக வேண்டும் அம்மா

    @mariappangmari5151@mariappangmari5151 Жыл бұрын
  • அம்மா தாயே என் அண்ணனுக்கு திருமண வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும்

    @PremaMohan-nd6fd@PremaMohan-nd6fd10 күн бұрын
  • Om Sri Jaya Jaya Durgathevi yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤❤❤

    @swaminathanmalar1974@swaminathanmalar19742 ай бұрын
  • ஓம் துர்கா தேவி சரணம்🙏🙏🙏🙏🙏🙏 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

    @SasiKumar-bn4vg@SasiKumar-bn4vg6 ай бұрын
  • அம்மா எனக்கு கண்டக சனி எந்த பாதிப்பும் இல்லாம கடந்து சென்று விட்டது. இனி அஷ்டமர்த்த சனி வரப்போகுது கவனம் தேவை. என்று சொல்கிறார்கள். நீ தான் எல்லா மக்களையும் காத்து என் போன்று சனி வரபோகிற அனைவரையும் காக்க வேண்டும். ஓம் சக்தி தாயே போற்றி.

    @mallikamariappan2145@mallikamariappan2145 Жыл бұрын
    • அஷ்டமர்த்த சனி ..... உறவுகளை விட்டு பிரியலாம் ஏழாம் இடம் சனியை இலகுவாக பாதிப்பு இல்லாமல் கடந்து வந்தால்... பணியினிமித்தம் அல்லது வீடு குடிபோகுதல் காரணமாக சற்று தொலைவு தள்ளி போக அலைச்சல் தரும் திருமணம் நடந்தால் மகளை பிரியும் சுபம் மகனாக இருந்தால் மனசங்கடம் உண்டாக்கும் பிரிவு அவசரபட்டு முடிவு எடுத்தேன் கவிழ்த்தேன் என எடுக்க கூடாது தெய்வநம்பிக்கை ஆலயவழிபாடு இருப்பவர்கள் ஆலய வழிபாடு செய்வதையே அஷ்டம சனி காலத்தில் எளிய பரிகாரமாக வைத்து கொண்டால் குரு சந்திரன் இரண்டுமே.கஷ்டத்தை பூப்போல மாற்றிவிடுவார்கள் கண்கண்ட தெய்வம் சூரியனை காலையில் வணங்கினால் கடினம் சாம்பலாகி விடும் குரு சூரியன் சந்திரன் சனிஸ்வர கஷ்டத்திற்கு நிவாரணம் தந்து அருள்பாலிக்கும் தினம் தினம் வீட்டிலேயே வழிபட வாரம் ஒரு நாள் அருகில் இருக்கும் கோவில்.... சந்திரனுக்கு ப்ரீதியாகும் மாதம் ஒரு நாள் பிரசித்தி பெற்ற அம்மன் முருகன் விநாயகர் பெருமாள் கோவிலுக்கு போக தெய்வானுகிரகம் கிடைக்கும் வருடத்தில் ஒரு முறை சிவாலயம் வாய்ப்புள்ள அமாவசை .... பித்ருக்கள் ஆசிர்வாதம் பாவம் தொலையும்.... இதற்கு மேல் ஒரு கடவுளுக்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்

      @christopher.kiruba3292@christopher.kiruba3292 Жыл бұрын
    • எல்லாம் அம்மா கால்மாட்டில் சரணம்

      @MuthuKumar-wd8nl@MuthuKumar-wd8nl5 ай бұрын
  • அம்மா தாயே துர்க்கை அம்மனே எனக்கும் விரைவில் நல்ல இடத்தில் திருமணம் நடக்க வேண்டும்.

    @sindhusindhu5143@sindhusindhu514311 күн бұрын
  • அம்மா உலகில் உள்ள அனைத்து மக்களையும் நோயிலிருந்து காக்க வேண்டும்

    @ManiKandan-qt4qh@ManiKandan-qt4qh Жыл бұрын
    • Ya

      @damudamu2003@damudamu2003 Жыл бұрын
    • amma. Enaku arul purium. thaye

      @StellaStella-uw8gk@StellaStella-uw8gkАй бұрын
  • ஓம் ஶ்ரீ துர்கா தேவி தாயே போற்றி என்னுடைய கடன்களை விரைவில் தீர்க அருள் புரிய வேண்டும் 💐💐💐💐💐💐💐💐💐💐💐

    @sathyapriya7129@sathyapriya7129 Жыл бұрын
  • அம்மா என்னுடைய பண கடன் அனைத்தும் உடன் நிவர்த்தி ஆக வேண்டும் அம்மா

    @mariappangmari5151@mariappangmari5151 Жыл бұрын
  • Amma nalla pathil varanum ma..unaiye saranam adainten amma😢😢😢

    @user-te2tm6um8g@user-te2tm6um8g4 ай бұрын
  • இந்த மாதிரி அற்புதமான நவராத்திரி தினங்களிலும் மற்ற நாட்களிலும் பல சக்தி தேவிகளின், தெய்வங்களினுடைய பாடல்கள் என் குரலால் பாட வேண்டும் என்று அடியேன் முயற்சி செய்து வந்து கொண்டே இருக்கிறேன். கையில் பணம் வசதி இல்லாததால் பாட முடியாமல் தவிக்கின்றேன். என் குரலால் பாடும் பாடல்களில் மூலம் அந்த தெய்வங்களின் ஆசிகள் நிச்சயமாக மக்களுக்கு கிடைக்கப்பெறும். நான் உதவி நாடுகின்றேன் தெய்வ மக்களே உதவி செய்யுங்கள்.

    @jasonlondon3380@jasonlondon33807 ай бұрын
  • அம்மா காப்பாற்று ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    @nirojaniramachandran3678@nirojaniramachandran36788 ай бұрын
  • Amma enakku kuzhanthai varam vendum amma🙏Kan thiranthu paramma🙏🙏🙏🙏🙏

    @adhilakshmi654@adhilakshmi6544 ай бұрын
  • அம்மா தாயே உன் சன்னதிக்கு வந்து ராகு கால விளக்கு வாரம் வாரம் வந்து போட்டதுக்கு அப்பறம் தான் எனக்கு குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் நீ தான் தாயே துணையா இருக்கணும் அம்மா 🙏🙏🙏

    @premkumarlithika7016@premkumarlithika7016 Жыл бұрын
  • Amma thaya engal kidumbathil ulla kadangal anaithum kanamal poga vendum. Engal kudumbathil iraiyarul perugi nimmadhiyum aanandhamum kidaikka ungalai manamurugi vendugiren thaye. Arul tharum amma. Jeya jeya devi jeya jeya devi durga devi saranam saranamamma......

    @indhumathik4703@indhumathik47032 жыл бұрын
  • En kanavar en peachai kekanum Amma thurgaiye potri

    @JanithaMagesh@JanithaMagesh2 ай бұрын
  • Amma en karuvil irukkum kuzhanthai nee tha Amma kakka vendum 🙏🙏🙏🙏🙏🙏

    @seenumeena-pb9vp@seenumeena-pb9vp5 ай бұрын
  • Amma enakku irukkum kastatha nee thamma sariseiyanu unnai naan mulumaiya nambi irukken amma jaya durga devi saranam ammaaa

    @eswarlaksh8959@eswarlaksh8959 Жыл бұрын
  • அம்மாகடைசி வரைக்கும் எங்க கூட தான் இருக்கணும் அம்மா தாயே துர்க்கை அம்மா

    @shobarani-xv9ku@shobarani-xv9ku Жыл бұрын
  • அம்மா தாயே ஜெய ஜெய தேவி சரணம் துர்கா தேவி சரணம் போற்றி போற்றி போற்றி எனது ஏழ்மையை போக்குங்கள் தாயே

    @rangaraosumathi7455@rangaraosumathi74555 ай бұрын
  • அம்மா தாயே என் கஷ்டம் தீர உதவி செய்ய அம்மா 🙏🙏🙏🙏

    @rajathithampi4912@rajathithampi4912Ай бұрын
  • 🙏🙏🙏🙏மகன் பயம் நீங்கி இனி எந்த கஷ்டமும் இல்லாம நல்லா இருக்கனும் தாயே 🙏🙏🙏♥️🌹

    @santhisanthi9291@santhisanthi9291 Жыл бұрын
    • අනේ මෑණියනේ ඔබ තමීයගෙ බැති මතාව ආරශ්සා කරන්නෙ මගෙ හදවතෙ වැඩි සිටින්න මාතා මගෙ ජීවීතය තියෙන කල් ජය මහා රාණි 🙏🙏🙏🙏

      @dammarathana1531@dammarathana1531 Жыл бұрын
  • ஓம் துர்க்கை அம்மனுக்கு ஜெய் 🌹🌹🌹🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    @kandeshkathirvel9980@kandeshkathirvel99802 жыл бұрын
  • தாயே மகளுக்கு உன் அருளுலால் நல்ல முறை யில் பேரன் பிரசவிக்கவேண்டும்..துர்க்காதேவி சரணம்,.

    @jeyabaljeyabal5696@jeyabaljeyabal56962 жыл бұрын
    • தாயே மகளுக்கு உன் அருளால் நல்ல முறையில் பேரன் பிரசவிக்க வேண்டும். துர்கா தேவி சரணம்.

      @raguls364@raguls3642 жыл бұрын
    • ஹழநநசஞறளள மற்றும்

      @Vijayalakshmi-sb9qd@Vijayalakshmi-sb9qd Жыл бұрын
  • அம்மா என்னுடைய கடன் அனைத்தும் நிவர்த்தி ஆக வேண்டும் அம்மா

    @mariappangmari5151@mariappangmari5151 Жыл бұрын
  • ஓம் ஸ்ரீ துர்காதேவி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

    @dhanasekarandhanasekaran4027@dhanasekarandhanasekaran4027 Жыл бұрын
  • Amma thaye en ammavai neengal than enda kuraium illamal kappatta vendum athatgaga en ueirai vendumanalum eduththu kollungal en ammavai nalla padiyaga urukku anuppivita vendum ena vendukiren ulagali anaivarium thangal kaththu arula vendum ena vendukiren 🙏🙏🙏🙏

    @lavanya980@lavanya9802 жыл бұрын
    • 🙏🏼

      @kumara1217@kumara12172 жыл бұрын
  • உலக மக்கள் அனைவரும் ஒழுக்கம் நல்லெண்ணம் நீண்ட ஆயுள் நிறைந்த ஆரோக்கியம் பரந்த மனப்பான்மை பரோபகாரம் ஒற்றுமை நிலைத்த செல்வம் பெற்று நீடூழி குடும்பத்துடன் வாழ இயற்கை இறை சக்திகள் அருளட்டும்

    @ln.dr.viswanathad7400@ln.dr.viswanathad7400 Жыл бұрын
    • 🙏🙏🙏

      @thikthik3629@thikthik3629 Жыл бұрын
  • அம்மா எனது அண்ணன் உடல் நிலை மற்றும் அவருக்கு அமைந்த வாழ்கை நல்லா படியாக இருக்க வேண்டும் எங்களுடன் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும் அம்மா தாயே நீயே துணை எனது மன வலி உனக்கு தெரியும் உன்னுடைய அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும் தாயே துணை நீயே..

    @abinayas5876@abinayas587614 күн бұрын
  • அம்மா தாயே என் மகனுக்கு திருமணம் செய்து கொடுங்கள் அம்மா தாயே.

    @rajalakshmimj7183@rajalakshmimj71837 ай бұрын
  • ஓம் சக்தி அம்மா ஓம் துர்க்கை அம்மன் தாயே போற்றி

    @senthilkumarbalasubramanya1144@senthilkumarbalasubramanya1144 Жыл бұрын
  • அம்மா தாயே துர்க்கை அம்மன் போற்றி 🙏 உங்கள் பிள்ளைகளை காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் ஓம் துர்க்கை அம்மன் போற்றி 🙏🙏🙏🙏💝

    @saimithrasahana1517@saimithrasahana1517 Жыл бұрын
  • தாயேதுர்காதேவிஎன்வயிற் றில்வளரும்குழந்தையைஆரோக்கியமாகவும்நல்லவளயர்ச்சியுடன்வளரனும்தாயேஓம்துர்காதேவிசரணம்

    @lakshmilakshmi9470@lakshmilakshmi94706 ай бұрын
  • ஜெயஜெய தேவி துர்காதேவிசரணம்

    @user-xc2jm7bk7f@user-xc2jm7bk7f2 ай бұрын
  • அம்மாதாயே நல்ல மானங்கல்யம் அமைய வேன்டும் மமற்றும் புத்திரதோஷம் நீங்கவேண்டும் அக்கா மகள்களுக்கும் நல்லமணவாழ்க்கை அமையவேண்டூம் நன்றி அம்மா

    @RP_Channel_1980@RP_Channel_19802 жыл бұрын
    • மாங்கல்யம்

      @RP_Channel_1980@RP_Channel_19802 жыл бұрын
    • @@RP_Channel_1980.. A.

      @yuvaraju8377@yuvaraju83772 жыл бұрын
    • .,.,.

      @jaya4381@jaya43812 жыл бұрын
    • 🎉 and 😂 are 😂

      @subhamahesh5957@subhamahesh5957 Жыл бұрын
    • .

      @rajaguru2792@rajaguru2792 Жыл бұрын
  • அம்மா என் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்றுங்கள்💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @sathyapriya7129@sathyapriya7129 Жыл бұрын
  • 💐💐💐💐💐💐ஓம்சக்தி தாயே துணை💓🤍❤️💗💝💘💞🌹🌸🌼🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺........

    @k.arunajothik.arunajothi792@k.arunajothik.arunajothi792Ай бұрын
  • Chllm kutty Amma niga ya kuda irrukiga edu pola yapayum ya kuda irruga adu podhum vera yadum vena niga irrutha yallama Varum yanaku Iovr you Amma 🥰🥰🥰

    @dhivyabharathi3314@dhivyabharathi33142 жыл бұрын
  • ஓம்சிவகாளிதாயேபோற்றி ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்கமாலாட்சிதாயேபோற்றி ஓம்மகமாயிதாயேபோற்றி ஓம்மீனாட்சிதாயேபோற்றி ஓம்நீலாயதாட்சிதாயேபோற்றி ஓம்விசாலாட்சிதாயேபோற்றி ஓம்சிநேகவல்லிதாயேபோற்றி ஓம்சௌந்தரநாயகிதாயேபோற்றி ஓம்கருமாரிதாயேபோற்றி ஓம்சுந்தரபரமேஸ்வரிதாயேபோற்றி ஓம்அபிராமிதாயேபோற்றி ஓம்பிரத்தியங்கிராதேவிதாயேபோற்றி ஓம்கொப்புடையம்மன்தாயேபோற்றி ஓம்முத்துமாரியம்மன்போற்றி ஓம்பாலாதிரிபுரசுந்தரிதாயேபோற்றி ஆத்தாளேஎங்கள்அபிராமிவல்லியை அண்டமெல்லாம்பூத்தாளேமாதுளம்பூநிறத்தாளே காத்தாளேஅங்குசபாசங்குசுமங்கரும்பும்அங்கை சேர்த்தாளேமுக்கண்ணியைதொழுவார்க்குஒருதீங்கும்இல்லையே ஓம்பூர்புவஸ்ஸஹ தத்ஸவிதுர்வரேன்யம் பர்கோதேவஸ்யதீமஹி தியோயோனப்ரசோதயாத் ஓம்சிவகாளிதாயேபோற்றி 🌿🌺🌸🌹🍀💮☘️🥀🌼🌷🏵🌻🍌🍌🍇🍋🍐🍊🍎🍒🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

    @irulandimuthu8606@irulandimuthu86062 жыл бұрын
  • ஓம் ஸ்ரீ துர்கா ஜெய துர்க்கா போற்றி போற்றி

    @gajasarasu@gajasarasu2 жыл бұрын
  • அம்மா துர்க்கை அம்மா நல்ல திருமண வாழ்வு அமைய வேண்டும்

    @GokulSakthi-si7pn@GokulSakthi-si7pn3 күн бұрын
  • அம்மா தாயே என் மகள் தேர்வில் வெற்றி பெற்று வேலை வாய்ப்பு அளியுங்கள் அம்மா.

    @rajalakshmimj7183@rajalakshmimj71836 ай бұрын
  • திருமணம் நல்லபடியா அமையனும் அம்மா

    @vishnu3161@vishnu3161 Жыл бұрын
  • ஓம் துர்க்கை தாயே போற்றி

    @sudharani6505@sudharani6505 Жыл бұрын
  • Om durgaaaa.... Deviye..... Potriii... ❤

    @HemaLatha-li5op@HemaLatha-li5op9 ай бұрын
  • அம்மா என் மனக்குழப்பத்தை தீர்த்து வையுங்கள் 😭😭😭😭😭

    @selvikrishnasami9594@selvikrishnasami9594 Жыл бұрын
    • 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

      @RadhaDevaraj-po5lv@RadhaDevaraj-po5lvАй бұрын
  • I get peace of mind and success in every walks of life be with me and with my family for ever AMMA Pottri Pottri❤

    @mariyamnancy667@mariyamnancy6676 ай бұрын
  • அம்மா ne enaku nallathu செய்வாய் enaku துணையாக இருப்பாய் என்று நம்பிக்கை enaku irukirathu அம்மா இன்ஸ்க்கு துணையாக இருப்பீஸியா அம்மா

    @chitradoss3340@chitradoss33402 жыл бұрын
  • துர்கை அம்மன் தாயே நா ஆடிக்டர் ஆகனும் தாயே நீ தான் பாத்துக்கனும் தாயே என் பெயரும் துர்காதேவி தா தாயே

    @user-bd9en3di4g@user-bd9en3di4g17 сағат бұрын
  • அம்மா.என்.பிள்ளைகளையும்.என்.குடும்பத்தையும்.காப்பாற்ற. வேண்டும்.தேவி.தூர்கா.தேவி.சரணம்

    @kalaiselvi....4434@kalaiselvi....4434 Жыл бұрын
  • துர்காதேவி சரணம் 🙏🙏🙏

    @senthujaratnasingam2800@senthujaratnasingam28007 ай бұрын
    • @KeethanKeeth@KeethanKeeth7 ай бұрын
  • என் பிரச்சனைகள் நீங்கனும் அம்மா 🙏

    @Esh_arynha@Esh_arynha2 жыл бұрын
    • நீ யார் பிரச்சனைக்கும் போகாதே, மற்றவர்களை நம்பாதே!

      @jasoguru6265@jasoguru62652 жыл бұрын
    • Ungaprachna sekkiram nengum thurga Devi

      @kalpanakalpana755@kalpanakalpana7552 жыл бұрын
  • அம்மா தாயே சரணம் எனது வேண்டுதல் அனைத்தும் நிறைவேறவேண்டும் 🙏🙏

    @theerthanagirikurinjipadi2330@theerthanagirikurinjipadi2330Ай бұрын
  • அருமையான அம்மன் பக்தி பாடல் வரிகள் மிகவும் அருமை எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    @sekarsekarrav3785@sekarsekarrav37852 ай бұрын
  • வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க🙏🙏🙏🙏

    @MSK36934@MSK36934 Жыл бұрын
  • ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் 🔱🙏 துர்க்கை போற்றி 🙇

    @shilpikanedunchezhiyan0907@shilpikanedunchezhiyan0907 Жыл бұрын
  • தாயே காப்பாற்று எனக்கு பழைய பொருளாதார நிலைக்கு கொண்டு வா USANA வில் வெற்றி அடைய அருள் பரிவாய் தாயே சரணம்

    @sucess805@sucess8055 ай бұрын
  • என் குடும்ப பிரச்சினை விரைவில் தீரவேண்டும் அம்மா....

    @raghavanusha8819@raghavanusha881910 күн бұрын
  • Amma eallorukum nanmai kidaigatum Amma

    @rajathis9042@rajathis90422 жыл бұрын
  • ஜெய ஜெய தேவி சரணம் துர்காதேவி சரணம் எல்லாம் மக்கள் நல்வாழ்வு தரும் அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

    @manjusamy6309@manjusamy6309 Жыл бұрын
  • ஓம்ஜெயதூர்காதேவி. சரணம் 🙏🙏🙏

    @SivaSiva-bs1ro@SivaSiva-bs1ro2 жыл бұрын
    • ஓம் ஜெய துர்கா தேவி சரணம்

      @raguls364@raguls3642 жыл бұрын
  • அம்மா என் மகனுக்கு கடன் சீக்கிரம் அடைய வேண்டும் நல்ல வழிகாட்டு🙏🙏🙏🙏

    @arumugamramachandran8626@arumugamramachandran86262 ай бұрын
  • சூப்பர்

    @user-rx6se4kq8w@user-rx6se4kq8w6 ай бұрын
  • This is the happy song in my life ❤️❤️❤️

    @anakilimuniandy5251@anakilimuniandy52517 ай бұрын
  • ௐ ஸ்ரீ அரண்யரணேதாருணே சத்ருமாதயஅணலே ஸாகரே பராந்ஹே ஹேத்வமேகா கதர்தேவி நிஸ்தாரநஹா நமஸ்தே துர்க்கே ஜகத்தாரணி த்ராஹி

    @karthick.gkarthick.g8531@karthick.gkarthick.g85312 жыл бұрын
  • ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா சரணம் ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

    @ramamano4305@ramamano43052 ай бұрын
  • அம்மா தாயே எங்களுக்கு துணை வர வேண்டும் 🙏 மன அமைதி மன நிம்மதி நம்பிக்கை தைரியம் தந்து துணை யாக இருக்க வேண்டும் ஓம் துர்க்கை அம்மன் போற்றி 🙏🙏🙏🙏💝

    @saimithrasahana1517@saimithrasahana1517 Жыл бұрын
  • துர்க்கா தேவி அம்மா நான் பட்ட தும்பலம் கஷ்ரம் நான் சிந்தி கண்ணீர் போதும் அம்மா என் வாழ்விலும் கொஞ்சம் கருணை காட்டுங்க அம்மா 🌺🌹😭🌷❤🌼❤🌷🌼💐♥️❤🌷🌹🌺😭😭😭😭😭💔💔💔💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @user-bt9if7zs4w@user-bt9if7zs4w Жыл бұрын
  • Amma durga devi saranam. Engal kudumbathirku arogyam matrum ayasayum tharuvay thaye. Elloraiyum kathalurvai thaye

    @keerthnam4594@keerthnam45942 жыл бұрын
  • அம்மா தாயே! நாட்டுமக்கள் எல்லோரையும் காப்பாற்றும்மா.என் குடும்பத்தை நோய் நொடி இல்லாது பேரும் புகழோடும், வாழ உன் ஆசியும் , அருளும் வேண்டும் தாயே.

    @manikamaraj7857@manikamaraj78572 жыл бұрын
    • S

      @viswat7616@viswat7616 Жыл бұрын
    • A

      @vedamoothoo3347@vedamoothoo3347 Жыл бұрын
    • Super

      @damudamu2003@damudamu2003 Жыл бұрын
    • Super

      @manickam2182@manickam2182 Жыл бұрын
    • Super

      @manickam2182@manickam2182 Жыл бұрын
  • Thank you very much for your video bhakthi songs.

    @rjai7396@rjai73969 ай бұрын
    • Thank you.

      @rjai7396@rjai73968 ай бұрын
    • Wel come.

      @rjai7396@rjai73966 ай бұрын
  • ஓம் துர்க்கை அம்மன் தாயே துனை நான் வாடகை வீட்டில் இருக்கிறேன் சொந்த வீடு அமைய வேண்டும் தாயே

    @user-nc6po7eu8n@user-nc6po7eu8n4 ай бұрын
  • Amma indhavarudha kaariyangal nadhatha சக்தி yum pelanum valinadathal un karunaye Thaaye MELUM சக்தி yum shandhoshamu. M munettramum tharanum🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

    @padminipriyadharshiniparan433@padminipriyadharshiniparan433 Жыл бұрын
  • ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்

    @mr.cinema360youtubevideos9@mr.cinema360youtubevideos9 Жыл бұрын
  • Durga devi saranam ❤

    @user-te2tm6um8g@user-te2tm6um8g4 ай бұрын
KZhead