A to Z கொடி ஆடு மேய்ச்சல் மற்றும் பரண்மேல் வளர்ப்பு முறை | Profitable Kodi Goat Farming

2019 ж. 26 Мам.
143 521 Рет қаралды

திரு. சிவா அவர்கள் ஒரிஜினல் கொடி ஆடுகளை கடலூர் மாவட்டத்தில் மேய்ச்சல் மற்றும் பரண்மேல் வளர்ப்பு முறையில் வளர்த்து வருகிறார். இவருடைய அனுபவங்களை தெரிந்துகொள்ள விடியோவை முழுமையாக கேளுங்கள்.
www.breedersmeet.com/
/ breedermeet
திரு. சிவா அவர்கள் வெளிநாட்டில் இருப்பதால் எல்லா போன்களுக்கும் திரும்ப அழைத்து பேச முடியவில்லை நிறைய பொருள்செலவு ஆகிறது எனவே அழைத்த நண்பர்கள் போனில் ரிங் ஆகியும் எடுக்கவில்லையே என கோபப்பட வேண்டாம் ,உடனடியாக தொடர்புகொள்ள நினைப்பவர்கள் 00971569368064 என்ற whatsup நம்பர் க்கு மெசேஜ் செய்யவும்.
Mr. Siva, Kattumannarkoil Taluk, Cuddalore District, Tamil Nadu.
வெள்ளாட்டு கிடாய்களை வளர்த்து வரும் B.E பட்டதாரி
• வெள்ளாட்டு கிடாய்களை வ...
நாட்டு ஆடு மற்றும் கலப்பின ஆடு விற்பனை வாய்ப்பு எதில் அதிகம்
• நாட்டு ஆடு மற்றும் கலப...
ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்கும் முன்
• ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க...
சேலம் கருப்பு ஆட்டுப்பண்ணை நாமக்கல்
• சேலம் கருப்பு ஆட்டுப்ப...
ஆட்டுப்பண்ணையில் அடர்தீவனம் அவசியமா
• ஆட்டுப்பண்ணையில் அடர்த...
ஆட்டுப்பண்ணையில் சவாலாக இருப்பது நோய் மேலாண்மை
• ஆட்டுப்பண்ணையில் சவாலா...
100 ஆடுகள் ரூ.15,00,000 வருட வருமானம்
• 100 ஆடுகள் ரூ.15,00,00...
வெள்ளாடுகளுக்கு சூப்பர் நேப்பியர் மட்டும் போதுமா
• வெள்ளாடுகளுக்கு சூப்பர...
ஆட்டுப் பண்ணையை இலாபகரமாக கொண்டு செல்ல ஒருசில டிப்ஸ்
• ஆட்டுப் பண்ணையை இலாபகர...
#SivaGoatFarm,
#SivaGoat,
#KodiAadu

Пікірлер
  • நானும் ஆடு பன்னை வைக்க முயற்ச்சி பண்ணிட்டு இருக்கேன் அண்னண் சொன்னது போல சிறிதாய் தொடங்கி ஓரளவுக்கு பெரிதாக்க நண்றி வாழ்க வளமுடன்

    @gmpchiyaankgf8500@gmpchiyaankgf85004 жыл бұрын
    • Thank you for your comments and your wishes

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • So am I

      @vs-maniyan682@vs-maniyan6823 жыл бұрын
  • சிவா அண்ணா நல்ல மனிதர் . கேட்ட சந்தேகங்களுக்கு மணமகிழ்வோடு பதில் அளிப்பார்

    @Prambuvivasayam@Prambuvivasayam5 жыл бұрын
    • நான் பார்த்ததில் இப்படி ஒரு சிறந்த மனிதரை பார்த்தது இல்லை

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • பண்ணையாளரின் விளக்கம் மிகவும் சிறந்தது நாட்டு ஆடுகளை வளர்ப்பதால் எனக்குப் பிடித்திருக்கிறது

    @sathana46@sathana465 жыл бұрын
    • மிக்க நன்றி

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • ஆடு வளப்பு நல்லது தான் ஆதர்கு தேவையன இடவசதி இயற்கை சுழ்நிலைவகள் .மற்றும் விட்டி உள்ள மனைவி.தாய் ஆதற்வுள்ளமல் 1yer வருமானம் இரூக்காது ஏதாவது வேறுவழில் வருமனம் வறவேன்டும்

      @durairaju1688@durairaju16883 жыл бұрын
  • மிக யதார்த்தமான பேட்டி... சகோதரர் சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    @jacobsathiyaseelan1561@jacobsathiyaseelan15615 жыл бұрын
    • Thank you so much brother for your wishes

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • வழக்கம்போல மிக அருமையான ,பண்ணையாளர்ககளுக்கு தேவையான கேள்விகள்.மிகவும் யதார்த்தமான,வெளிப்படையான பதில்கள்.அருமையான காணொளி.வாழ்த்துக்கள் அண்ணா

    @ganapathifire@ganapathifire2 жыл бұрын
    • நன்றி நண்பரே

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • One of the best goat farming video that I have seen. Simply superb.

    @SubasNambi@SubasNambi4 жыл бұрын
    • Thanks for your comments

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • Sir u ph no annubuga

      @rgopalrgopal4279@rgopalrgopal42793 жыл бұрын
  • மிக அருமை திரு. சிவா வாழ்த்துக்கள்

    @abdulmubarak1143@abdulmubarak11435 жыл бұрын
    • மிக்க நன்றி🙏

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • அருமையான கேள்வி. தெளிவான பதில். வாழ்த்துக்கள்

    @ganesanm7442@ganesanm74425 жыл бұрын
    • மிக்க நன்றி👍

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • பயனுள்ள தகவல் மிக்க நன்றி

    @umaribnusankar1776@umaribnusankar17764 жыл бұрын
    • நன்றி

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Very informative and good advice. Thanks.

    @peterjaganathan3439@peterjaganathan34394 жыл бұрын
    • Thank you for your comment

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • தெளிவான விளக்கம் நன்றி நண்பரே

    @arulkumar130594@arulkumar1305945 жыл бұрын
    • மிக்க நன்றி🙏

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • nice video.very informative.thanks to breeders meet and Mr.siva.i hope this farm would have grown well now.

    @chinnameyyappannarayanan8376@chinnameyyappannarayanan83762 жыл бұрын
  • Arumaiana vilakkam Mr. siva thanks breeders Chanel.....

    @madhismadhi316@madhismadhi3164 жыл бұрын
    • மிக்க நன்றி உங்களுடைய பதிவிற்கு

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • I spoke with Siva sir, really an interesting person with a lot of informations. Good luck sir.

    @vimalrj09@vimalrj094 жыл бұрын
    • Thank you very much

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Very very very good information thank you🙏 breeders staff super super

    @okpaul7686@okpaul76864 жыл бұрын
    • Thank you for your comment

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • அருமையான தகவல் மற்றும் அனுபவ பதிவு சிவா அண்ணா 👌👌👌 குறைந்த முதலீட்டில் இதை விட சிறப்பாக செய்வது சாத்தியம் குறைவு தான். நல்ல வழிகாட்டியாகவும் செயல் பட்டு வருகிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 🎊🎊

    @jk-jenilkarthick7579@jk-jenilkarthick75793 жыл бұрын
    • நன்றி brother

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • Anna niga thirumpavum poi intha pannail video eduthu podanum

    @appasn5105@appasn51052 жыл бұрын
  • Kodi aadu super vedio sir thanks

    @msamubarak1540@msamubarak15405 жыл бұрын
    • Thank you brother for your comments

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Arumaiyana thahaval. Nanri

    @fayazfyp@fayazfyp3 жыл бұрын
    • நன்றி

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • Clear explanation sir

    @karthikeyan3380@karthikeyan33805 жыл бұрын
    • Thank you so much brother for your comments

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Super super place and good location 👌🏿👌🏿👌🏿👌

    @SathishKumar-nc6xc@SathishKumar-nc6xc4 жыл бұрын
    • Thank you Mr. Sathish Kumar for watching and your comment

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • அவருடைய கருத்து அருமையாக இருந்தது உண்மைதான் ஒரு வருமானம் இல்லாமல் ஆட்டுப்பண்ணை நம்பி முழு நேரம் தொழில் பண்ண முடியாது நமக்கும் இன்னொரு வருமானம் இருக்க வேண்டும் அப்பத்தான் ஆட்டுப் பண்ணையை லாபம் எடுக்க முடியும்

    @KalaiSelvi-mr2jv@KalaiSelvi-mr2jv3 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • Good நல்ல விளக்கம்

    @mohammedhasni2631@mohammedhasni26314 жыл бұрын
    • நன்றி🙏

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • நல்லபதிவு

    @user-sr9ct7tb6o@user-sr9ct7tb6o5 жыл бұрын
    • மிக்க நன்றி

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • I Love Kodi Aaduu verrrryyyyyy much.....🎇🎆🎇🎆🎇🎆

    @thamilselvan6716@thamilselvan67165 жыл бұрын
    • Thank you Mr. Thamilselvan for watching Kodi aadu valarpu murai

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • சூப்பர்

    @isaacsenthil9931@isaacsenthil99314 жыл бұрын
  • Very useful video,good job

    @soundrapandian4544@soundrapandian45445 жыл бұрын
    • Thank you so much for your comment so please share this to Facebook and whatsapp groups so others will be benefited

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • நல்ல கருத்து வலர்க விவசாயம்

    @maniyant755@maniyant7552 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • This farm owner is speaking genuinely.

    @jaganathannavaneethan9706@jaganathannavaneethan97064 жыл бұрын
    • Thank you for your comment

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Kodi aadu oru kutti mattume podum athu edai athigam aanaal oru kutti podum pothu pannai peruga kalam aagum athanala kodi kidavai 3 kutti podakoodiya naattu aadugaludan cross pannalaama

    @giri.a3233@giri.a32334 жыл бұрын
  • Last five minute is amazing

    @anishsamson3238@anishsamson32383 жыл бұрын
    • Thank you for watching

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • Breeders meet bro... Veryyyyyyyyyy clear video and Explaination bro....I download this video for my future use....💪💪💪

    @thamilselvan6716@thamilselvan67165 жыл бұрын
    • Still there are couple of videos. Thank you Mr. Thamilselvan for watching Kodi aadu valarpu murai. Please share this video to your friends

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • My ambition bro.... This Kodi Aaduu pannai.....But still now didn't start...Surely I will start this....Loved to be your subscriber bro....🎆🎇🎆🎇🎆🎆👍👍👍

    @thamilselvan6716@thamilselvan67165 жыл бұрын
    • THAMIL SELVAN 9003471098

      @manojprabhu4470@manojprabhu44705 жыл бұрын
    • @@manojprabhu4470 Bro... You are having this goat???

      @thamilselvan6716@thamilselvan67165 жыл бұрын
    • Thank you Mr. Thamilselvan for watching Kodi aadu valarpu murai. Best wishes from Breeders Meet KZhead channel

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • Thank you Mr. Prabhu for watching Kodi aadu valarpu murai

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Super bro

    @jeganu7187@jeganu71874 жыл бұрын
  • Siva anna super explain

    @kovairider_rv@kovairider_rv5 жыл бұрын
    • Thank you so much for your comment so please share this to Facebook and whatsapp groups so others will be benefited

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Very useful vedio nanba

    @sundarakilanakilan3039@sundarakilanakilan30395 жыл бұрын
    • Thank you so much for your comments

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • அண்ணன் உண்மை அணுபாவம் செவைதொடறுட்டும்

    @RajuKhan-xc2bp@RajuKhan-xc2bp5 жыл бұрын
    • நன்றி

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • செம்ம கலக்கிட்டீங்க

    @venkatesh.n8387@venkatesh.n83874 жыл бұрын
    • கலாய்கிறிங்களா🤔 சும்மா👍

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Nan pannai arambikka vullen pallai adu patri thelivaana vidio illai idhe pondru pallai adugalai yeduthu podunga bro

    @mjaleelhussain@mjaleelhussain4 жыл бұрын
    • கண்டிப்பாக கூடிய விரைவில்

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Excellent

    @HealthylifeResearch99@HealthylifeResearch995 жыл бұрын
    • Thank you for your comment

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • Phone num

      @rameshg964@rameshg9642 жыл бұрын
  • nice sir

    @ajaybalaji7069@ajaybalaji70695 жыл бұрын
    • Thank you Mr. Ajay Balaji for watching Kodi aadu valarpu murai

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • கண்டிப்பா இல்ல எப்பொழுதும் உங்கள் கஷ்டம் வின் போவாது ஒவ்வொரு வீடியோவும் எவ்வளோ கஷ்டப்பட்டு எடுத்து வந்து மக்கள்கிட்ட சேர் பண்றீங்க எவ்வளவு பெரிய விஷயம் இது நான் உங்கள கலாய்க்க வில்லை மன்னிக்கவும் அண்ணா

    @venkatesh.n8387@venkatesh.n83874 жыл бұрын
    • எனக்கும் தெரியும் நானும் ஒரு ஜாலியாதான் பதிவிட்டேன். உங்கள் கருத்திற்கும் மற்றும் நேரத்திற்கும் மிக்க நன்றி. இனி வரும் வீடியோக்கள் அனைத்தும் இன்னும் எதார்தமாக இருக்கும் மற்றும் நன்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நன்புகிறேன். நன்றி🙏

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Silage making videos podunga sir

    @satheshraj1993@satheshraj19935 жыл бұрын
    • Yes will put by June end

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Sembari aadu pathi poduga plz

    @mohamedmoosa2574@mohamedmoosa25745 жыл бұрын
    • சரி நன்பா

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Super anna

    @thirunathiruna6164@thirunathiruna61645 жыл бұрын
    • Thank you for your comment

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • Super

    @rajavelan9115@rajavelan91153 жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • Good

    @pragathigoatfarming504@pragathigoatfarming5044 жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Villai.podunga.thevai.irundal.phonr.pidalam.enn.virupam.villai.kattupafi.agadavargsl.ph.pesamsl.iruvstukum.timr.savr

    @subbulakshmi1027@subbulakshmi10272 жыл бұрын
  • Can we cross Boer or thalacherry male with kanni and Salem black female goat? Please mention if anybody succeed in it.

    @naveenshanmugamramasamy3973@naveenshanmugamramasamy39734 жыл бұрын
  • எனக்கு 3 மாத கொடி ஆடு குட்டி வேண்டும் வாங்குவதற்கு உதவ முடியுமா

    @vinothkumark245@vinothkumark2453 жыл бұрын
  • Bro which animal is high profitable in farming ?

    @Memebox711@Memebox7114 жыл бұрын
    • Depends on your area selling

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • Tell overall according to u sir.

      @Memebox711@Memebox7114 жыл бұрын
    • வணக்கம் ஒவ்வொரு கால்நடைக்கும் சில நல்ல பண்புகளும் சில தீய பண்புகளும் உள்ளது. எந்த கால்நடை பண்ணையானாலும் நாம் அதில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே லாபம் அடைய முடியும் உதாரனமாக நாட்டுமாட்டு பாலை குறைந்தது 60 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே லாபம். HF கு போனால் வெப்பத்திலிருந்தும் நோய்யிலிருந்தும் மற்றும் 3வது கன்றுக்கு பின் சினைபிடிக்க சேய்தால் மட்டுமே லாபம். முயல் விற்பனைசெய்ய முடிந்தால் மட்டும் லாபம், காடை மிக அதீக அளவு செய்ய வேண்டும், நாட்டுகோழி மேச்சல் முறை மட்டும் விற்பனையும் விலையும், நாட்டுஆடுகள் Riskகும் குறைவு விலையும் குறைவு விற்பனை பிரச்சனை இல்லை போயர் Risk அதிகம் விலையும் அதிகம் கிடைக்கும் விற்பனைக்கு அதிக உழைப்பு தேவை இவ்வாறு ஒவ்வொரு பண்ணைக்கும் சில சிறப்பும் சில பிரச்சனைகளும் இருக்குக்கும். எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள் அதில் மிக சிறப்பாக செயல் படுங்கள் (தெரிந்த வித்தைஎல்லாம் மொத்தமாக இறக்குங்கள்) கடின உழைப்பும் ஆர்வமும் மட்டுமே வெற்றியை தருமே அன்றி தேர்ந்துதெடுக்கும் இனம் வெற்றியை தராது நன்றி

      @siva1081@siva10814 жыл бұрын
    • உங்களுடைய தெளிவான விளக்கதிற்கு மிக்க நன்றி அண்ணா🙏

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • ஆடு சிணை பிடித்துவிட்டதா என்பதை எவ்வாறு கண்டறிவது... தயவுசெய்து பதில் கூறவும்...

    @devasekar176@devasekar1764 жыл бұрын
    • Ultrasound இருக்கு இல்லையேல் கெடா தாண்டி 3 வாரங்களுக்கு அப்புரம் மறுபடியும் கெடா தாண்டினால் சினை இல்லை.

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Kodi aadu saaappida yenna ilai kodukka வேண்டும்

    @kalantharnavas471@kalantharnavas4713 жыл бұрын
    • அது எதை சாப்பிடுதோ அதை எல்லாம் கொடுங்க. நாம வளர்த்து கொடுக்கனும் என்றால் மல்பெரி , கிளுவை ,சவன்டல் , கிரேரிசிடியா ,கல்யாண முருங்கை ,வேலிமசால் ,குதிரைமசால் , அகத்தி, கொத்தவரை இப்படி பல

      @sivaprakasam2742@sivaprakasam27423 жыл бұрын
    • Thanks for your comment

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • Bro evlo acres ku theevanam nu sollave ila

    @prabhakaran1833@prabhakaran18335 жыл бұрын
    • Next video fodder and disease management

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • @@BreedersMeet ok bro I'm waiting

      @prabhakaran1833@prabhakaran18335 жыл бұрын
  • chennai fulla thalacheri cross , boer cross a iruku taste a illa , healthy um illa natu atu kari chennai yaravandu sale or home delivery panalum ok da

    @suryaprakash2303@suryaprakash23035 жыл бұрын
    • தலச்சேரியும் கேரள மாநிலத்தின் நாட்டு ஆடு தானே நண்பரே

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • 6 months la evlo weight varum

    @MultiRajaganesh@MultiRajaganesh4 жыл бұрын
    • Please call

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Conversation not clear so we need loud speaking

    @p.diravidamanimani517@p.diravidamanimani5172 жыл бұрын
  • வணக்கம் சார். ஒரு ஆட்டு குட்டி பிறந்த எத்தனையாவது மாதத்தில் இன பெருக்கத்திற்கு முதல் முறை தயாராக இருக்கும்

    @gkmarivu8983@gkmarivu89834 жыл бұрын
    • ஆறு மாதம். 9-10 மாதம் பிறகு இனப்பெருக்கத்திற்கு விட்டால் அந்த தாய் ஆட்டினை நீண்ட நாட்கள் வளர்ப்பிற்கு வைத்துக்கொள்ளலாம்

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • @@BreedersMeet நன்றி சார்

      @gkmarivu8983@gkmarivu89834 жыл бұрын
  • 4 மாதம் ஆட்டு குட்டி எடை எவ்வளவு வரும்

    @mrbadboysful@mrbadboysful4 жыл бұрын
    • Depends on breed, 12KG if its Kodi

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • Thalacheri boair cross ji 4 month kits

      @mrbadboysful@mrbadboysful4 жыл бұрын
  • கிடாவுக்கு பச்சை முட்டை குடுக்கலாமா

    @ganeshpakkrisamy9690@ganeshpakkrisamy96904 жыл бұрын
    • தேவையில்லை

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Negative enna nu kojam sollunga

    @senthilkumar-lr2rb@senthilkumar-lr2rb5 жыл бұрын
    • Puriyila

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • Adu valarpathil ulla negatives pathi sollunga

      @senthilkumar-lr2rb@senthilkumar-lr2rb5 жыл бұрын
    • Sure. Soon will come

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • இந்த வகை கொடி ஆடுகளை கண்டிப்பாக மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டுமா?இல்லை, வீட்டிலேயே கட்டி வைத்து வளர்க்கலாமா?

    @murugamani7629@murugamani76293 жыл бұрын
    • மேய்ச்சலுக்கு போகனும்

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
    • மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல முடியாத சூழ்நிலையில் பண்ணை வளர்ப்பு முறையில் அடைத்து வைத்து தேவையான தீவனம் வழங்கி நன்றாக வளர்க்க முடியுமா?

      @murugamani7629@murugamani76293 жыл бұрын
  • அண்ணா இந்த வகை ஆடு 100 வரை வளர்க்க எத்தனை ஏக்கரில் தீவனம் வளர்க்க வேண்டும்.

    @murugamani7629@murugamani76293 жыл бұрын
    • 4 ஏக்கர் அதனுடைய குட்டிகளுக்கும் சேர்த்து

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
    • 100 தாய் ஆடு+அதனுடைய குட்டிகள் (தோராயமாக 200) ஆக 300 ஆடுகளுக்கு 4ஏக்கரில் தீவனம் வளர்க்க வேண்டுமா?

      @murugamani7629@murugamani76293 жыл бұрын
  • தோழர் உங்கள் பெயர் என்ன

    @ranajain6558@ranajain65583 жыл бұрын
  • ஆட்டுக்குட்டி சரியாக தண்ணீர் குடிக்கவில்லை என்ன பண்ண வேண்டும்

    @ravibala6506@ravibala65063 жыл бұрын
    • உலர் மற்றும் அடர்தீவனம் கொடுங்க

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • We want to buy a goat

    @sambathkumar7137@sambathkumar71374 жыл бұрын
    • Please whatsapp to Mr. Siva

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • நாட்டு ஆடுகளை(வெள்ளாடு) பரண் அமைத்து வளர்க்க முடியுமா

    @tamilmani6076@tamilmani60765 жыл бұрын
    • Tamil Mani முடியாது

      @pannaiyam6854@pannaiyam68545 жыл бұрын
    • முடியும் மற்றும் முழுவதுமாக கொட்டிலில் நாட்டு ஆடுகளை வளர்க்க முடியாது

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • குட்டிகளுக்கு மட்டும் கொட்டகையின் ஒரு ஓரத்திலே பரன் அமைப்பது நல்லது என நினைக்கிறேன்

      @rajfarms3376@rajfarms33765 жыл бұрын
    • நல்லது நன்பரே

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
  • ஆடுகளுக்கு நோய் வந்துவிட்டது

    @kannathasanp5580@kannathasanp55803 жыл бұрын
  • மாெத்தம் ஓரு ஏக்கரில் எவ்வளவு ஆடுகளுக்கு தீவனம் வளர்க்கலாம்

    @tskpraveen5137@tskpraveen51374 жыл бұрын
    • 30-40 ஆடுகள்

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • @@BreedersMeet தாய் ஆடுகள் , குட்டிகள் எல்லாம் சேர்ந்தா ?

      @tskpraveen5137@tskpraveen51374 жыл бұрын
    • 2-3மாத குட்டிகளுக்கு அதிகம் தேவைப்படாது எனவே அதற்குமேல் கூடுதலாக தீவனம் தேவைப்படும்

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • வளர்ப்புக்கு கொடி ஆடு கிடா மற்றும் சினை ஆடு விற்பனைக்கு தருவீர்களா?

    @jallikattu6137@jallikattu61373 жыл бұрын
    • போன் செய்து கேட்டு பாருங்க

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
    • @@BreedersMeet contact number bro

      @jallikattu6137@jallikattu61373 жыл бұрын
    • Contact number given in video description

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
    • @@BreedersMeet Number is wrong

      @k.annvinchristo1982@k.annvinchristo1982 Жыл бұрын
    • @@BreedersMeet please give him number

      @k.annvinchristo1982@k.annvinchristo1982 Жыл бұрын
  • சிவா சார் நம்பர் குடுங்க?

    @fayasahamed2678@fayasahamed26783 жыл бұрын
  • ஆடு வளர்க்க ஆடு கிடைக்குமா

    @GopiGopi-te2kj@GopiGopi-te2kj4 жыл бұрын
    • வாட்சப் செய்து கேளுங்க

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • உங்கள் நம்பர் குடுங்க சார்

      @GopiGopi-te2kj@GopiGopi-te2kj4 жыл бұрын
    • நம்பர் வீடியோவிற்கு கீழே description ல இருக்கு

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • ஹலோ இவரோட சரியான போன் நெம்பரை அனுப்புங்க please

    @user-fm2nf8qd9b@user-fm2nf8qd9b5 жыл бұрын
    • 733-9645091 Till May 30 he will be in India.

      @BreedersMeet@BreedersMeet5 жыл бұрын
    • did u talk to him ?

      @prakashn1200@prakashn12004 жыл бұрын
  • சிவா அண்ணா நல்ல மனிதர் . கேட்ட சந்தேகங்களுக்கு மணமகிழ்வோடு பதில் அளிப்பார்

    @danielinbaraj1097@danielinbaraj10974 жыл бұрын
    • உண்மைங்க

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Super

    @manikandana1730@manikandana17303 жыл бұрын
    • Thank you

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
KZhead