ஆட்டுப்பண்ணையில் சவாலாக இருப்பது நோய் மேலாண்மை | Goat Farming Disease Management

2019 ж. 11 Там.
71 656 Рет қаралды

பண்ணைக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது நோய்த்தாக்கம்.
www.breedersmeet.com
திரு. சிவா அவர்கள் வெளிநாட்டில் இருப்பதால் எல்லா போன்களுக்கும் திரும்ப அழைத்து பேச முடியவில்லை நிறைய பொருள்செலவு ஆகிறது எனவே அழைத்த நண்பர்கள் போனில் ரிங் ஆகியும் எடுக்கவில்லையே என கோபப்பட வேண்டாம் ,உடனடியாக தொடர்புகொள்ள நினைப்பவர்கள் 00971569368064 என்ற whatsup நம்பர் க்கு மெசேஜ் செய்யவும்.
Mr. Siva,
Kattumannarkoil Taluk,
Cuddalore District,
Tamil Nadu.
A to Z கொடி ஆடு மேய்ச்சல் மற்றும் பரண்மேல் வளர்ப்பு முறை
• A to Z கொடி ஆடு மேய்ச்...
வெள்ளாடுகளுக்கு சூப்பர் நேப்பியர் மட்டும் போதுமா?
• வெள்ளாடுகளுக்கு சூப்பர...
#SivaGoatFarm,
#SivaGoat,
#KodiAadu

Пікірлер
  • அருமையான விளக்கம் மிகவும் நன்றி . பேப்பரில் போட்டு பார்பதை விட அனுபவம் உள்ள இவர்களை போல் உள்ளவர்களிடம் கேட்கும் போதுதான் புரிகிறது

    @gkmarivu8983@gkmarivu89834 жыл бұрын
    • உண்மைங்க

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • மிகவும் தெளிவான விளக்கம் சகோதரே....மிக்க நன்றி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....சகோ....

    @user-oj7yc7eh2n@user-oj7yc7eh2n Жыл бұрын
  • சில விட்னரி மருத்துவர்கள் வாங்கும் பணம் அந்த ஆண்டின் மதிப்பை விட அதிகமானதாக இருக்கும்

    @p.parthibanpalanisamy236@p.parthibanpalanisamy2363 жыл бұрын
  • அருமையான அனுபவமிக்க கருத்துக்கள் அண்ணா சிறப்பு வாழ்த்துக்கள் ...

    @user-sf1xg9yy2x@user-sf1xg9yy2x4 жыл бұрын
    • நன்றி🙏

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • அருமையான, தெளிவான விளக்கங்கள் நன்றி

    @vs-maniyan682@vs-maniyan6823 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • மிகவும் அருமையான பதிவு. நன்றி... நன்றி... நன்றி அண்ணா

    @rameshshrinivasan4744@rameshshrinivasan47443 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • அருமையான தகவல்களை மேலும் தொடர வாழ்த்துக்கள் எனக்கு பிடித்த வீடியோ

    @venkatesh.n8387@venkatesh.n83874 жыл бұрын
    • உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி👍🙏

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Super bro namma area la ipdi oru form iruku nu video pathu dha therinjikiten really happy congrats bro

    @saravananayyasamy3704@saravananayyasamy37044 жыл бұрын
    • நல்லதுங்க

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Migavum painulla thagaval mikka nandri 👍🙏

    @thiraviasamir4677@thiraviasamir46772 жыл бұрын
    • நன்றிங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • வாழ்த்துக்கள் சிவா சகோ. நல்ல பதிவு.

    @lioncomix@lioncomix4 жыл бұрын
    • Thank you for your comment

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • நல்ல பதிவு

    @seenikannan872@seenikannan8724 жыл бұрын
    • நன்றி

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Super information bro.

    @user-pb1sc5mi3h@user-pb1sc5mi3h4 жыл бұрын
    • Thank you for your comments

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • அருமையான பதிவு

    @abdulmubarak1143@abdulmubarak11434 жыл бұрын
    • Thank you @Abdul for your comment

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Good information

    @babukabadi2561@babukabadi25614 жыл бұрын
    • Thank you for your comment

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • நல்ல கருத்து அண்ணா

    @anandp2592@anandp25924 жыл бұрын
    • Thank you for your comments

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Ammai noi athigamaga paravuthu athanai sari seivathargana vazhimuraigal thanga please

    @esargu1908@esargu19083 жыл бұрын
  • Very good speach..

    @surendran4213@surendran42134 жыл бұрын
    • Thank you for your comment

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Semma bro 👌👌

    @sulthanabdulkather2271@sulthanabdulkather22714 жыл бұрын
    • Thanks for watching

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • அருமையான பதிவுக்கு நன்றி நண்பா, காய்ச்சல்வுற்ற அட்டை எவ்வாறு கண்டுப்பிடிப்பது?

    @mohamedfaisal7192@mohamedfaisal71924 жыл бұрын
    • சுறுசுறுப்பாக இருக்காது

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Well come back

    @cricketchannel2202@cricketchannel22023 жыл бұрын
  • அருமை நண்பா

    @ghiyazdeen6251@ghiyazdeen62514 жыл бұрын
    • Thank you for your comment

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • NICE brother....👌👌👌👌

    @thamilselvan6716@thamilselvan67164 жыл бұрын
    • Thank you for watching

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Interesting

    @veeradasm590@veeradasm590 Жыл бұрын
    • Thanks

      @BreedersMeet@BreedersMeet Жыл бұрын
  • Super

    @aathisaathis2660@aathisaathis26602 жыл бұрын
  • Super anna

    @aravindkumar1315@aravindkumar13154 жыл бұрын
    • Thanks for watching

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • தெளிவா சொல்லறாரு.. சூப்பர்

    @albinbarnaba6999@albinbarnaba69994 жыл бұрын
    • Thank you for your comment

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Sir,evaru yentha mavattam yentha ooru sir pls sollunga

    @dineshred1548@dineshred15484 жыл бұрын
    • Please check in video description

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • Cuddalore district kattumannarkoil

      @saravananayyasamy3704@saravananayyasamy37044 жыл бұрын
  • தொடர்பு எண் கொடுக்கவும்அண்ணா

    @selvarajj165@selvarajj1653 жыл бұрын
  • 👌👌👌

    @ganesanr4290@ganesanr42904 жыл бұрын
    • Thanks for your comment

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Sir enga aadu padukkave matithu ninnu kitte iruku...pulukka podumbothu romba kaththuthu....Sami aadu sir yaaravathu ethavathu remedy sollunga..,..romba mansu kashtama irukku sir.....😭😭😭😭😭😭😭😭plz sir......

    @priyakiran1836@priyakiran18363 жыл бұрын
    • Sir i need some more information could you please msg me on my whatsup number

      @sivaprakasam2742@sivaprakasam27423 жыл бұрын
  • Et, tt please explain

    @manivannankannaiyan5420@manivannankannaiyan54202 жыл бұрын
  • Ppr vaccine single dose kidaikkuma.

    @akbarbasha9644@akbarbasha96444 жыл бұрын
    • Please whatsapp to Mr. Siva

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • @@BreedersMeet Akbar basha What's up 8778159939

      @akbarbasha9644@akbarbasha96444 жыл бұрын
    • Mr. Siva number already available in video description

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Adu ரொம்ப kaliyuthu அதுக்கு என்ன seyanum

    @sundarajanmani4970@sundarajanmani49704 жыл бұрын
    • Kathirikka vaa gas laa vaatiii ullaa irukkurathaa mattum ootti vidungaaa ...aprm ...puliyaa karachiii ooothiii vidungAa

      @centralstatequstiononeinon5969@centralstatequstiononeinon59692 жыл бұрын
  • நீங்க சொல்லும் காரணம் ஆச்சர்யமா இருக்கு நாட்டு வைத்தியம் மனிதர்களுக்கு மட்டும் இல்ல கால்நடைகளுக்கும் இருக்கு நாட்டு மருந்துவத்தை நான் சொல்றேன் தேவைனா கமான்ட் பன்னுங்க எனக்கு தெரிஞ்சத சொல்றேன்

    @rap4729@rap47294 жыл бұрын
    • Thank you for your comment 👍

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • @@BreedersMeet கத்தரிகாய் நெருப்பில் சுட்டு ஆடுகாளுக்கு கொடுக்க சளி போகும் கழிச்சளுக்கு நுனா இலை கொழுந்து சீரகம் இரண்டையும் அரைத்து பசும்பால் அல்லது ஆட்டுபாலில் கொடுக்க கழிச்சல் சரியாகும் ஆட்டுக்கு வாய் புண் வந்தால் ஜாக்பீஸ் குச்சியை எழுமிச்சை சாரில் உரசி அதை மேல்பூச்சாக பூச புண் சரியாகும் விசம் கானாகடிகளுக்கு கொழுஞ்சி பூண்டு இலைகொழுந்தை அரைத்து பட்டானி அளவு கொடுக்க சரியாகும் குட்டியை கழிக்கும் ஆட்டுக்கு கொடுக்காய்புளி இலையை தின்ன கொடுங்க குட்டி தங்கும் இன்னும் நிறைய இருக்கு கை வைத்தியம்

      @rap4729@rap47294 жыл бұрын
    • @@rap4729 மிக்க மகிழ்ச்சி தங்கள் பதிவாள் மேலும் விவரம் தெரிந்துகொன்டேன். நாட்டுவைத்தியத்திற்கு நானும் ஆதரவு அளிப்பவனே மேலும் அதிக என்னிக்கையில் ஆடுகள் உள்ளபோது நடைமுறை பிரச்சனைகள் உள்ளன அதுவே என்கூற்று அதை தவிற்த்து இது ஒரு வழிமுறை என்றே கூறினேன் இது மட்டுமே வழி என கூறவில்லை

      @siva1081@siva10814 жыл бұрын
    • @@rap4729 உங்களுடைய எண் தேவை . என்னுடைய எண் 0096599540523

      @robinansi194@robinansi1944 жыл бұрын
  • Super sir

    @danielinbaraj1097@danielinbaraj10974 жыл бұрын
    • Thank you Mr. Daniel for your comment

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Anna link bio English la podunga please

    @shreyasnaidu9333@shreyasnaidu9333 Жыл бұрын
  • Breeders meet channel avargale unga number kodunga bro konjam details pesanum bro farm house pathi pesanum

    @vd953@vd9534 жыл бұрын
    • Please send your number brother

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • @@BreedersMeet 9500494465 mines call or whatsup bro

      @idrismd9816@idrismd98164 жыл бұрын
  • Aadukalukku Vai vekkam kuraiya Enna pannalam

    @rubanruban188@rubanruban1884 жыл бұрын
  • ஆடு துள்ளி இறக்கும் நோய் தடுப்பு மருந்து இருந்தால் கூறவும்

    @edisondevadoss467@edisondevadoss4672 жыл бұрын
    • ET தடுப்பூசி மட்டுமே இதற்கு தீர்வு

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • Unka farm enka sir eruku

    @karthiksr3512@karthiksr35123 жыл бұрын
    • சீர்காழி

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • Antha oour bro.pls sullunga

    @arasanarasan2033@arasanarasan20332 жыл бұрын
  • ஆடு இரத்தமாக கழிவதற்கு என்ன செய்ய pls tell...

    @jayjay-eq1zt@jayjay-eq1zt2 жыл бұрын
    • வயிற்று பிரச்சனை அதாவது சாதாரன செரிமான பிரச்சனையாக கூட இருக்கலாம் மற்றும் ET ஆக கூட இருக்கலாம். எப்படியிருந்தாலும் இப்படி வரக்கூடாது எனவே மருத்துவரை பார்க்கவும்

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
  • வாய் கோமாரி வந்துருச்சு மருந்து சொல்லுங்க சார்

    @vellaisamyr9907@vellaisamyr99072 жыл бұрын
    • WhatsApp செய்து பாருங்க

      @BreedersMeet@BreedersMeet2 жыл бұрын
    • நம்பர்

      @vellaisamyr9907@vellaisamyr99072 жыл бұрын
  • Sir, Siva sir mobile number 10"digital number kudunga

    @mthanagopal9@mthanagopal94 жыл бұрын
    • He is into foreign

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • Whatsapp will work

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • Okay sir

      @mthanagopal9@mthanagopal94 жыл бұрын
  • 12numers

    @mamathas6824@mamathas68244 жыл бұрын
    • Yes he is into outside of infia

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • Bro number???

    @mamathas6824@mamathas68244 жыл бұрын
    • Number already available in video description 👍

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
  • ஆடு கழிச்சலுக்கு என்ன செய்ய

    @kanikasweet5111@kanikasweet51113 жыл бұрын
    • ஆங்கில மருத்துவம்

      @BreedersMeet@BreedersMeet3 жыл бұрын
  • 14 number for contact 😳😳🤔

    @R.sabarinathan@R.sabarinathan4 жыл бұрын
    • It’s foreign number so you may chat in whatsapp

      @BreedersMeet@BreedersMeet4 жыл бұрын
    • @@BreedersMeet thank you bro

      @R.sabarinathan@R.sabarinathan4 жыл бұрын
KZhead