கொடிஆடுகளை வளர்த்தால் நிரந்தர வருமானம் கிடைக்கும் Kodi goat

2019 ж. 6 Шіл.
365 322 Рет қаралды

கொடி ஆடுகளை வளர்த்தால் பராமரிப்பு செலவுகள் குறைவு இந்த ஆடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்
இவருடைய அலைபேசி எண் 9751222088

Пікірлер
  • ஆடுகள் தொடர்பான நான் பார்த்த பதிவுகளிலேயே சிறந்த பதிவு இதுதான்....

    @fayasahamed2678@fayasahamed26784 жыл бұрын
    • நன்றி சார் மகிழ்ச்சி

      @kolanchinathan4916@kolanchinathan49164 жыл бұрын
    • ஆமாம் உண்மை தான்

      @udhayanbalaiah2503@udhayanbalaiah25034 жыл бұрын
    • Unmai

      @k.sakthivelkaruppasamy1337@k.sakthivelkaruppasamy13374 жыл бұрын
  • முற்றிலும் உண்மை தான். நான் 10 ஆடு மற்றும் 5 மாடு வளர்க்கின்றேன். நண்பர் கூருவது போல ஆட்டுக்கு எந்த விதமான தடுப்பூசி யும் போட்டதில்லை. அதேபோல கொட்டகையும் இல்லை குறிப்பாக கொட்டகையும் இல்லை.. சமீபத்தில் தான் மாட்டுக்கு கொட்டகைபோட்டேன் அதன் ஓரத்தில் தான் மழைக்குஆடு ஒதுங்கிகொள்ளும் . மற்ற நேரங்களில் ஆடு மாடு இரண்டுமே மரத்தடிநிழலில்தான் இரவு பகல் இருக்கும். மேய்ச்சல் முறை இல்லை கட்டிவைத்துதான் வளர்க்கிறேன்... முதல்முறையாக எதார்த்த நடைமுறையில் ஆடுவளர்ப்பவரை பேட்டி கண்ட பதிப்பாளர் அவர்களுக்கு என் வாழ்த்துகள்... இதேபோல எதார்த்த பதிவுகள் மூலம் மற்றவர்களில் இருந்து வேறுபட்ட பதிப்பாளராக மேன்மேலும் வளர என் வாழ்த்துகள் நன்பரே

    @tvfarming1410@tvfarming14104 жыл бұрын
    • நன்றி ! நன்றி !! நன்றி!!!

      @VillageFarmer@VillageFarmer4 жыл бұрын
    • Nega eantha ouru brother

      @adiraicook8451@adiraicook84514 жыл бұрын
    • Pudukottai district Alangudi taluk Kulamangalam (po)

      @tvfarming1410@tvfarming14104 жыл бұрын
    • 10 aadu... 5 maadu ku entana acre venum bro...?

      @dharshandharsh7235@dharshandharsh72354 жыл бұрын
    • நன்றி நன்றி மிக அற்புதம் உண்மையா சொன்னீர்கள் எதார்த்தம்

      @udhayanbalaiah2503@udhayanbalaiah25034 жыл бұрын
  • சூப்பர் நல்ல பேச்சு, நல்ல கருத்து . "ஆடு வளர்த்தால் ஆள் ஆகி விடுவான்" உண்மை நூற்றுக்கு நூறு உண்மை ... எளிமையான வளர்ப்பு அதிக லாபம் _

    @kodiaadumurugan.vallanadu414@kodiaadumurugan.vallanadu4144 жыл бұрын
    • உங்கள் போன்நம்பர்

      @VillageFarmer@VillageFarmer4 жыл бұрын
    • @@VillageFarmer வணக்கம் சகோ. 9600588965 வாட்ஸ் அப் நம்பர். இ. முருகன். வல்லநாடு , தூத்துக்குடி

      @kodiaadumurugan.vallanadu414@kodiaadumurugan.vallanadu4144 жыл бұрын
    • Cx@@kodiaadumurugan.vallanadu414

      @arulkumar3654@arulkumar36544 жыл бұрын
    • @@kodiaadumurugan.vallanadu414 r

      @tthangadurai8074@tthangadurai80744 жыл бұрын
  • அருமையான, எதார்த்தமான, உண்மையான பேச்சு. இவர் சொல்வது அனைத்தும் நடைமுறைக்கு முற்றிலும் ஏற்றது. நாங்களும் இவர் சொல்வது போல்தான் வளர்த்துள்ளோம். நன்றி.

    @maickbalahamed4000@maickbalahamed40003 жыл бұрын
  • நல்ல விளக்கம்.. பண்ணை முறையை கிழித்து விட்டார்

    @pradeepmani4751@pradeepmani47514 жыл бұрын
  • வாழ்கவளமுடன்!!! நல்லசெய்திகள்!!!

    @user-ds9gg1mq4o@user-ds9gg1mq4o4 жыл бұрын
  • Video la neenga ketta kelvikal anaithum arumai.. payanulla thagaval நன்றி நண்பா..

    @tnpscmakingchange@tnpscmakingchange3 жыл бұрын
    • நன்றி நண்பரே

      @VillageFarmer@VillageFarmer3 жыл бұрын
  • Super speech my brother god bless you

    @bangaloreteamsrinivas2773@bangaloreteamsrinivas27734 жыл бұрын
  • Nalla information. thank you.

    @shankarshan4960@shankarshan49604 жыл бұрын
  • ஆடு வளர்ப்பு பற்றி அருமையாக விளக்கம் கொடுத்தார்.மிகவும் பயனுள்ள தகவல்.

    @etturajc.k7004@etturajc.k70042 жыл бұрын
  • சூப்பர் பிரதர் உங்கள் கருத்து

    @v.c.selvatarjuvcselvaraju9215@v.c.selvatarjuvcselvaraju92154 жыл бұрын
  • Good video. God bless you ..

    @mahendranvasudavan8002@mahendranvasudavan80024 жыл бұрын
  • நல்ல கருத்து, நல்ல பதிவு நன்றி.

    @subasundaram1@subasundaram14 жыл бұрын
  • அருமை வாழ்த்துகள்

    @mohideenjaffar8511@mohideenjaffar85114 жыл бұрын
  • சூப்பர் பிரதர்...

    @periyasamys8975@periyasamys89754 жыл бұрын
  • Village farmer நண்பருக்கு நன்றி ,இதுபோன்ற விவசாயியை பேட்டி காணவும்,

    @mohamedfaisal7192@mohamedfaisal71924 жыл бұрын
    • கண்டிப்பாக

      @VillageFarmer@VillageFarmer4 жыл бұрын
    • இந்தப் பதிவீன் இரண்டாம் பாகம் எதிர் பார்க்கிறோம் ,இன்னும் கொடி ஆடுனுடைய பதிவுகள் வேண்டும் நன்றி.

      @mohamedfaisal7192@mohamedfaisal71924 жыл бұрын
    • பதிவிடுகிறேன்

      @VillageFarmer@VillageFarmer4 жыл бұрын
  • Super expect part 2 same person great informative

    @prakashzion1059@prakashzion10594 жыл бұрын
    • கண்டிப்பாக பதிவிடுகிறேன்

      @VillageFarmer@VillageFarmer4 жыл бұрын
  • நன்றி சிறத்த பதிவு வாழ்த்துக்கள்.

    @salamonraj5556@salamonraj55562 жыл бұрын
  • அருமையான பதிவு வாழ்த்துகள்....

    @rajavarun6214@rajavarun62144 жыл бұрын
  • Super bro valthukkal

    @Kanimozhi441@Kanimozhi4414 жыл бұрын
  • Nalla arumaya solliullar entha mathiri nirayvana manitharidam erunthuthan aadu vanganum Enakku oru jody aadu vendum kidaikkuma kettu sollungo bro

    @rajanna75@rajanna754 жыл бұрын
  • Seme super explain arumaiyana vilakkam..

    @tnpscmakingchange@tnpscmakingchange3 жыл бұрын
    • Thanks brother

      @VillageFarmer@VillageFarmer3 жыл бұрын
  • It's true sir super foaming

    @hussainreha9462@hussainreha94624 жыл бұрын
  • Too good information sir Tq💯💯💯💯👌👌👌

    @tamilm2419@tamilm24193 жыл бұрын
  • Congrats, keep the service up !!! Talking purely what he experiences. A true roll model to follow... Hats off to you! I shall contact you soon....

    @svvsklfair@svvsklfair2 жыл бұрын
  • சிறப்பான பதிவு.. இவருடைய ஊர்

    @hussainali2386@hussainali23863 жыл бұрын
  • அருமை உங்கள் பதிவுக்கு

    @hajanajimudeen6771@hajanajimudeen67713 жыл бұрын
  • Thalaivaa Neengga. Oruu Good worker. .. Roombaa Vivaramm mana Aalluthanyaaa. . Aellaa Visayathaa yum Puttuu Puttuu Vachiee Puttigaa. ..thalaivaa. .. Supper ieydiyaaa Sammy. ..!!**😃😃😃

    @mahaalakshmislakshmis7690@mahaalakshmislakshmis76902 жыл бұрын
  • Unmai..... Semmaya pesurar....

    @vprakash6164@vprakash61644 жыл бұрын
  • இவர் சொல்வது முற்றிலும் உண்மை

    @hajibasha5130@hajibasha51304 жыл бұрын
  • nala thagaval nandri anna

    @myoutgrazingsheeps819@myoutgrazingsheeps8194 жыл бұрын
  • சூப்பர் பேச்சு

    @Esu9830@Esu98304 жыл бұрын
  • சகோ உங்கள்பதிவு எனக்கு ரொம்பபிடித்திருக்கு வாழ்த்துக்கள் கோடி இதுதான் மிக அருமையான தொழில்.

    @huthahutha4073@huthahutha40734 жыл бұрын
    • உங்களுடைய கைபேசிஎண்தேவைசகோ...

      @huthahutha4073@huthahutha40734 жыл бұрын
  • Migavum arumai.... anupavam pesukirathu...

    @babukarthick7616@babukarthick76164 жыл бұрын
    • நன்றி பாபு கார்த்திக் அவர்களே

      @VillageFarmer@VillageFarmer4 жыл бұрын
  • அருமையான பதிவு...

    @rajakumarulavan3286@rajakumarulavan32864 жыл бұрын
  • Good teaching

    @thiayagarajantrsv1555@thiayagarajantrsv15553 жыл бұрын
  • நன்றி

    @rajagiri4999@rajagiri49994 жыл бұрын
  • It is the best profitable business

    @suriyabarath2753@suriyabarath27534 жыл бұрын
  • Anna SEMA speech anna all tha best

    @susilkumar6408@susilkumar64084 жыл бұрын
  • வாழ்கவளமுடன்!!!

    @user-ds9gg1mq4o@user-ds9gg1mq4o4 жыл бұрын
  • மிக அருமை.

    @jacobcheriyan@jacobcheriyan11 ай бұрын
  • சிறந்த பதிவு

    @manid836@manid8363 жыл бұрын
  • super bro we want more this type videos

    @pandiyan7097@pandiyan70973 жыл бұрын
  • எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு .

    @dhandapani.l4379@dhandapani.l43794 жыл бұрын
  • மிகச்சிறந்த விளக்கம் சகோ,தரையில் வளர்க்கும்போது மண் தரையாக இல்லாமல்,சிமெண்ட் தரையாக பயண்படுத்தலாமா சகோ..

    @saravananharisaravananhari4362@saravananharisaravananhari43624 жыл бұрын
  • Super bro...

    @boopathya2962@boopathya29624 жыл бұрын
  • Super manidhan

    @pravinkumar5768@pravinkumar57683 жыл бұрын
  • Super message

    @shahashaha6283@shahashaha62834 жыл бұрын
  • Semma I like it bro

    @SathishSathish-ne3wh@SathishSathish-ne3wh3 жыл бұрын
  • Super😍😍 Good speech and good message👍👍👌👌

    @dheenathaladheenathala95@dheenathaladheenathala954 жыл бұрын
  • Nice video

    @mmblackbengalgoatfarm@mmblackbengalgoatfarm4 жыл бұрын
  • Arumai

    @thangamthangam9008@thangamthangam90084 жыл бұрын
  • Super thala

    @karthikeyanaaattupannaitam2597@karthikeyanaaattupannaitam25974 жыл бұрын
  • Ivar sollarathu right 200% I am pet lover

    @vignesh.m9338@vignesh.m93384 жыл бұрын
  • How much 6 month goat?? Which one is best for start got farm, little goat or mother with young goat?? Please clarification the price details

    @sathishkumarsridharan4237@sathishkumarsridharan42374 жыл бұрын
  • Super..

    @anbalaganmasilamani6730@anbalaganmasilamani6730 Жыл бұрын
  • Super nanpa

    @ashokkumarashokkumar6152@ashokkumarashokkumar61524 жыл бұрын
  • Super 👍👍

    @ismailasith641@ismailasith6414 жыл бұрын
  • Sir Ariyalur sandhai endha kilamai sir

    @manimaran6567@manimaran65672 жыл бұрын
  • Arumai tholare

    @haaziqhaaziq7939@haaziqhaaziq79394 жыл бұрын
  • சரியான பதில்

    @mobilesm9886@mobilesm98863 жыл бұрын
  • Super excited

    @ravichandranmookkan9268@ravichandranmookkan92684 жыл бұрын
  • Super 🤞🤞🤞🤞🤞🤞

    @c.udhayakumar8442@c.udhayakumar84424 жыл бұрын
  • நல்ல தகவல்

    @MrBodaguru@MrBodaguru3 жыл бұрын
  • Super anna

    @anbuselvan2014@anbuselvan20144 жыл бұрын
  • Super bro

    @kingkingston7164@kingkingston71644 жыл бұрын
  • பெஸ்ட் சகோ

    @senthil6794@senthil67944 жыл бұрын
  • Vera level

    @prabakar.s.s9648@prabakar.s.s96482 жыл бұрын
  • உண்மையான பதிலை தருகிறார்👌👌👌👌👌

    @user-lp7jw4yl3w@user-lp7jw4yl3w3 жыл бұрын
    • True

      @VillageFarmer@VillageFarmer3 жыл бұрын
  • Tanks. Anna

    @ahmedyousuf4030@ahmedyousuf40303 жыл бұрын
  • அருமையானபதிவு

    @kabeerhaja7314@kabeerhaja73144 жыл бұрын
  • Super

    @kannanrasu3292@kannanrasu32924 жыл бұрын
  • இவரது போன் நம்பர் கிடைக்குமா? கொடி ஆடு வேண்டும்.

    @chithiraivelvel581@chithiraivelvel5814 жыл бұрын
  • அருமையான பதிவு...இவருடைய செல் நம்பர் கிடைக்குமா?

    @abdulrahoop896@abdulrahoop8964 жыл бұрын
  • Super sir give more videos tks

    @suyampu1180@suyampu11804 жыл бұрын
    • கண்டிப்பாக பதிவிடுகிறேன்

      @VillageFarmer@VillageFarmer4 жыл бұрын
    • Anna pls oru jodi kidaiguma pls vilai

      @rmmuniswari3066@rmmuniswari30664 жыл бұрын
  • V, super

    @kumaravelkumaravel8274@kumaravelkumaravel82744 жыл бұрын
  • Supero super

    @velmuruganmuthusamy2516@velmuruganmuthusamy25164 жыл бұрын
  • Nice video sir, attu kutty kidaikumaaa unga kitaa,.? evalo price laa kidaikum..??

    @babudilli1252@babudilli12524 жыл бұрын
    • கிடைக்கும்

      @VillageFarmer@VillageFarmer4 жыл бұрын
    • Village Farmer 2/3 madha kutti price enna sir...

      @babudilli1252@babudilli12524 жыл бұрын
  • Sir goat can eat paddy straw or not . Plz reply .

    @sundaravelupurushoth7354@sundaravelupurushoth73544 жыл бұрын
    • S it can

      @arunarumugam5702@arunarumugam57022 жыл бұрын
  • Nice

    @KavyaKavya-nx2sr@KavyaKavya-nx2sr4 жыл бұрын
  • That is correct

    @samsonoman2699@samsonoman26994 жыл бұрын
  • 👍👌💐

    @SubramaniliDmp@SubramaniliDmp4 жыл бұрын
  • nice ; but goats are tied all the time ; is that correct ; not sure

    @jaik9321@jaik93214 жыл бұрын
  • நீங்கள் ஆடு தருவிங்கலா விலை எவ்வளவு

    @jayarajjero2073@jayarajjero20733 жыл бұрын
  • Super bro nanu ungalamathirithan 10 kutty valarkiren pudicha thodi bro k asolana enna bro

    @thivinvimala6791@thivinvimala67914 жыл бұрын
    • அடுத்த வீடியோவில்

      @VillageFarmer@VillageFarmer4 жыл бұрын
    • எந்த பகுதி

      @vsubumani4342@vsubumani43423 жыл бұрын
  • நல்ல பதிவு உங்கள் அலைபேசி எண் வேண்டும் கிடைக்குமா .

    @vinothrengan2201@vinothrengan22014 жыл бұрын
    • Adukkidavin kompu udainthal enna marunthu sollunka

      @diroshandiroshan2038@diroshandiroshan20384 жыл бұрын
    • Va

      @samiduraisamidurai4031@samiduraisamidurai40314 жыл бұрын
  • Evaroda azola shead patti podunga

    @tamilentertainment2449@tamilentertainment24494 жыл бұрын
    • பதிவிடுகிறேன்

      @VillageFarmer@VillageFarmer4 жыл бұрын
  • Ivarru soldrathu crct thaaa...

    @manivannanpalanisamy5899@manivannanpalanisamy58994 жыл бұрын
  • super.sir.

    @veerakaruppuveerakaruppu2127@veerakaruppuveerakaruppu21274 жыл бұрын
  • Subbar anna

    @adhiadhiadhi7576@adhiadhiadhi75762 жыл бұрын
  • Anna ennaku Kodi hadu kutti vennum na

    @rrt7711@rrt77114 жыл бұрын
  • Unmaiyile noi varadha?

    @manivannankannaiyan5420@manivannankannaiyan54204 жыл бұрын
    • உண்மை

      @VillageFarmer@VillageFarmer4 жыл бұрын
  • Anna ennaku 2 pair kutti vennum

    @rrt7711@rrt77114 жыл бұрын
  • Kodi aadu keda kidaikuma

    @Vijivel626@Vijivel6263 жыл бұрын
  • கொடி ஆடுகள் கறிக்கு பயன் படுகிறதா

    @arunacoats9161@arunacoats91613 жыл бұрын
  • தொலைபேசி எண்ணை பதிவிடவும்

    @pannerselvampannerselvam4244@pannerselvampannerselvam4244 Жыл бұрын
  • Mr.kolanchinathan, udayarpalayam tk, ariyalur dist....village name ??

    @sivad1372@sivad13724 жыл бұрын
    • R

      @kandhasamym3622@kandhasamym36224 жыл бұрын
  • உண்மை உண்மை உண்மை சார்

    @pannerselvampannerselvam4244@pannerselvampannerselvam4244 Жыл бұрын
  • Naatu aadu per enna?...yethu unmaiyana naatu aadu...pls sollunga

    @pochopox9266@pochopox92664 жыл бұрын
  • What kind of agriculture he do ?

    @prakashzion1059@prakashzion10594 жыл бұрын
    • கடலை பூங்கன்று

      @VillageFarmer@VillageFarmer4 жыл бұрын
    • Super anna

      @rmmuniswari3066@rmmuniswari30664 жыл бұрын
KZhead