சாயி ராம் சாயி ராம் || SAI RAM SAI RAM SARANAM SAI RAM || SHIRDI BABA SONG || RAMU || VIJAY MUSICALS

2018 ж. 26 Қаз.
11 029 555 Рет қаралды

''Shirdi ke Data Sabse Mahan''
Sayee ram sayee ram saranam sayee ram , Shirdi sai baba songs Tamil
SAI RAM SAI RAM SARANAM SAI RAM
ALBUM : ELLAME BABA
SINGER : RAMU
MUSIC : SIVAPURANAM D V RAMANI
LYRICS : SENKATHIRVANAN
VIDEO : KATHIRAVAN KRISHNAN
PRODUCED BY VIJAY MUSICALS
#SaiBabaSong#TamilDevotional#vijaymusicals
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
ஆல்பம் : எல்லாமே பாபா
பாடியவர் : ராமு
இசை : சிவபுராணம் D V ரமணி
பாடல் : செங்கதிர்வாணன்
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
To get more updates follow us on :
Instagram - / vijaymusicals
Facebook - / vijaymusical
பாடல்வரிகள் || LYRICS :
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
அருள்தரும் சாயி நாதனே
சத்குரு பாபா சாந்தமே பாபா
நற்கதி பாபா நல்கிடும் பாபா
மனம் உன்னை தினம் போற்றுமே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
ராமனும் பாபா கண்ணனும் பாபா
ஈஸ்வரன் பாபா யாவுமே பாபா
பரிவுடன் நீ பார்க்கிறாய்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
கண்களில் பாபா அருள்தரும் பாபா
கனிவுடன் பாபா காத்திடும் பாபா
எமதுயிர் நீயல்லவா
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
சந்திரன் பாபா சூரியன் பாபா
அனைத்திலும் பாபா உன் முகம் பாபா
நிழல் தரும் தெய்வீகமே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
புன்னகை பாபா புரிந்திடும் பாபா
என்னுயிர் பாபா என்றுமே பாபா
திருவடி தினம் வேண்டுவோம்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
உலகினை பாபா அழைத்தாய் பாபா
அருள்மழை பாபா பொழிந்திடும் பாபா
ஆனந்தம் உன் ரூபமே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
பரம்பொருள் பாபா பணிவோம் பாபா
திருவருள் பாபா நிறைந்திடும் பாபா
நிலையென்றும் நின் பதமே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
உயிரினம் பாபா உன் புகழ் பாபா
தினம் தினம் பாபா பாடிடும் பாபா
உன்னையன்றி துணையில்லையே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
காலத்தை பாபா வென்றிடும் பாபா
பாவத்தை பாபா போக்கிடும் பாபா
பணிந்திடும் வரம் வேண்டுவோம்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
எளிமையின் பாபா இருப்பிடம் பாபா
வலிமையை பாபா வழங்கிடும் பாபா
அருள்மழை நீ சிந்த வா
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
விண்ணிலும் பாபா விழிகளில் பாபா
மண்ணிலும் பாபா மனத்திலும் பாபா
அன்புடன் உனைப் பார்க்கிறோம்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
சிந்தனை பாபா செயலிலும் பாபா
வந்தனை பாபா செய்கிறோம் பாபா
வரும் வினை பறந்தோடுமே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
மந்திரம் பாபா மகத்துவம் பாபா
விந்தைகள் பாபா விளக்கமும் பாபா
விடிவெள்ளி நீயல்லவா
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
கார்முகில் பாபா மாமழை பாபா
பூரணம் பாபா புண்ணியம் பாபா
உன்பதம் சரணாகதி
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
தாயெனும் பாபா தழுவிடும் பாபா
தூயவன் பாபா துணைவரும் பாபா
புதுமைகள் நீ செய்கிறாய்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
வீணையும் பாபா நாதமும் பாபா
ஆழ்கடல் பாபா அலைகளும் பாபா
எதுவரை உன் ராஜ்ஜியம்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
கனவிலும் பாபா வருவதும் பாபா
நினைவுகள் பாபா தொடர்வதும் பாபா
உனக்கொரு நிகரில்லையே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
வாழ்விலும் பாபா தாழ்விலும் பாபா
வழித்துணை பாபா வந்திடும் பாபா
நித்தமும் உனை பாடுவோம்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
காற்றிலும் பாபா தொழுவதும் பாபா
ஏற்றமே பாபா தருவதும் பாபா
கருணையின் அவதாரமே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
தீயிலும் பாபா தெரிவதும் பாபா
பூவிலும் பாபா சிரிப்பதும் பாபா
எங்கெங்கும் உனைப் பார்க்கிறேன்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
வாழ்க்கையும் பாபா வசந்தமும் பாபா
தூக்கமும் பாபா தொழுகையும் பாபா
தொடர்ந்திடும் பல நன்மையே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
அடைக்கலம் பாபா உன்பதம் பாபா
தடைபல பாபா விலக்கிடும் பாபா
அருள்நிறை தயாபரி
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
பிணிகளை பாபா நீக்கிடும் பாபா
மனிதரில் பாபா தெய்வமே பாபா
நினைவுகள் உனதாகுமே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
உன்முகம் பாபா ஒளிச்சுடர் பாபா
நன்மைகள் பாபா வழங்கிடும் பாபா
மனக்குறை எமக்கில்லையே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்

Пікірлер
  • To get more updates follow us on : Instagram - instagram.com/vijaymusicals/ Facebook - facebook.com/VijayMusical

    @vijaymusicalsdevotionalsongs@vijaymusicalsdevotionalsongs Жыл бұрын
    • Thanks baba

      @shanthiparivallal5315@shanthiparivallal5315 Жыл бұрын
    • @@shanthiparivallal5315 cry.

      @radhikakarthik3890@radhikakarthik3890 Жыл бұрын
    • இஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇிஇ இஇஇஇஇ ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இதழாகும் பல இடங்களில் தான் நான் நீங்கள் கொடுக்கப்பட்ட என்று நீங்கள் கருதினால் அவர்கள் ஆ

      @magipalanisamy230@magipalanisamy230 Жыл бұрын
    • @@radhikakarthik3890 manimekals

      @snayagam920@snayagam920 Жыл бұрын
    • Anxdf

      @kalyanasundaramvelusamy2339@kalyanasundaramvelusamy2339 Жыл бұрын
  • பாபா கடன் பிரச்சினை தீர வேண்டும் பாபா 🙏🙏🙏

    @donvicky9286@donvicky92868 ай бұрын
    • Baba neengathan engal uyir baba

      @sumathithiagu1640@sumathithiagu16407 ай бұрын
  • நண்பர்களே என் தந்தை உடல் நலம் பெற வேண்டுங்கள்.. உங்கள் கூட்டுப் பிரார்த்தனை குணமளிக்கும்... Please please please sai appa save my father...

    @rajamohan8871@rajamohan887110 ай бұрын
    • உங்கள் தந்தை பூரண குணம் பெற சாய்பாபா எப்போதும் துணையாக இருப்பார் 👍🙏

      @k.arunajothik.arunajothi792@k.arunajothik.arunajothi7925 ай бұрын
    • Kandeepa Sai sari panniruvaru pa

      @Sailatha4655@Sailatha4655Ай бұрын
    • என் கணவர் உடல் நிலை சரியாக இல்லை எந்த மருத்துவமும் இதற்கு இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.உங்கள் கூட்டுப்பிரார்த்தனை மூலமாக

      @geethatamilpandit9992@geethatamilpandit9992Ай бұрын
  • ❤Appa EnVeetuKararukku Kannu Gunamaganumppa, OmSaiRam ❤🎉😊😊😊😊😊😊😊

    @jayachithra8344@jayachithra834410 күн бұрын
  • ❤🎉❤sai appa un thrupatham saranam ❤🎉❤

    @jothi1808@jothi18082 ай бұрын
  • Keerthana vum mythili um pass aganum baba Om sai ram 🙏🙏🙏

    @lavanyasudharsan9163@lavanyasudharsan91637 ай бұрын
  • எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல்... சாயிராம் சரணம் ❤🙏🙏

    @chitradevi3459@chitradevi3459 Жыл бұрын
    • K

      @ashaprabhakar5720@ashaprabhakar57205 ай бұрын
  • எமது பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறவும் நல்ல மதிப்பெண் பெறவும் உங்கள் துணை வேண்டும். சாய் பாபா

    @HemaVb-fk5ji@HemaVb-fk5ji8 күн бұрын
  • சாய் அப்பா என் குறைகளை நீக்கி நல் வழி காட்டுங்கள் சாய் ராம்

    @pioneerenterprises5758@pioneerenterprises575821 күн бұрын
  • ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்

    @vishvakumar7669@vishvakumar76693 жыл бұрын
  • ஓம் சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா

    @Sakthimurugar1966@Sakthimurugar19662 жыл бұрын
  • என் மகளின் மணகவலையைதீர்த்துவைபாபா

    @donvideo2722@donvideo272214 күн бұрын
  • Om sai ram

    @lavanyasudharsan9163@lavanyasudharsan9163 Жыл бұрын
  • நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா அனனவருக்கும் உடல் நலம் மன நலம் நல்லபடியாக இருக்கவேண்டும் நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா

    @vishvakumar7669@vishvakumar76693 жыл бұрын
  • சாய் பாபாவை நினைத்து வேண்டுவோருக்கு எல்லா வினையும் பறந்தோடுமே.ஸ்ரீ சாய் ராம்.எங்கும் சாய் பாபா.

    @mohananrajaram6329@mohananrajaram6329 Жыл бұрын
    • My health cure aagunum saibaba pls

      @lavanyasudharsan9163@lavanyasudharsan91635 ай бұрын
  • Om sai 🙏 ram

    @lavanyasudharsan9163@lavanyasudharsan9163 Жыл бұрын
  • ஓம் சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻ஓம் சாய் ram

    @thirumalathirumalai5442@thirumalathirumalai54425 ай бұрын
  • வியாபாரம் நல்லா இருக்க வேண்டும் சாய் பாபா

    @Prabakaran-mn8eu@Prabakaran-mn8eu4 ай бұрын
  • இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு நிம்மதியையும் பாதுகாப்பு உணர்வையும் தருகிறது சாய் அப்பா...... ஓம் சாய்ராம்... 🙏🙏🙏🙏🙏

    @vinisiva4656@vinisiva46563 жыл бұрын
  • ஓம் சாய்

    @amarawathichithranathan1949@amarawathichithranathan1949 Жыл бұрын
  • எனது மகன் உடல் நிலை சரியாக பாபாவை வேண்டிக்கொள்கிறேன்

    @amutha1381@amutha13813 ай бұрын
    • 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

      @RadhaDevaraj-po5lv@RadhaDevaraj-po5lvАй бұрын
    • He will get soon with the blessings of God ❤

      @ambikaramesh9948@ambikaramesh9948Ай бұрын
    • சாய்பாபா எனக்கு மூச்சு விட சிரமம் மாக😊 உள்ள துஅப்பா😂😂😂

      @RaviRavi-bi9lo@RaviRavi-bi9loАй бұрын
    • 🐍🤔😱😭Fdugsskd💔👨‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👩💑👩‍❤️‍👨👨‍❤️‍👨👩‍❤️‍👩👨‍👩‍👧👨‍👩‍👧​@@RaviRavi-bi9lo

      @SugunaElliah@SugunaElliah21 күн бұрын
    • Hdsidskt😭😱😱😨😰😥😩😓😞😖🤬

      @SugunaElliah@SugunaElliah21 күн бұрын
  • நன்றிசாய்அப்பா எங்க சித்தப்பா கண்ணுச்சாமிக்கு உடல்நலம் மனநலம் சரியாக வேண்டும் நன்றிசாய்அப்பா

    @vishvakumar7669@vishvakumar76692 жыл бұрын
  • அப்பா எங்க கஷ்டங்களை எல்லாம் சரி பன்னுங்க 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

    @anishaanu4458@anishaanu44582 жыл бұрын
  • Enga ammava kappathu baba pain illama irukkkanum baba🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @seshasayanam7166@seshasayanam7166 Жыл бұрын
  • ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் ராம் சரணம் அல்லா மாலிக் 🌹💐🌷🌹💐🌷🌹💐🌷

    @buvaneshwari.rbuvaneshwari7979@buvaneshwari.rbuvaneshwari7979 Жыл бұрын
  • ஓம் ஸ்ரீ சாய் அப்பா🙏🙏🙏 சீக்கிரம் எல்லாவற்றிற்கும் நல்ல வழி காட்டுங்கள் எங்கள் தெய்வமே🙏🙏🙏 தங்கள் பாத கமலங்களில் சரணாகதி அடைகின்றோம் இறைவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @pranavkiruthik115@pranavkiruthik1152 жыл бұрын
    • Om Sairam saiappa engal valvu nalamum pera arulvai karunai vadivame engal thanthaiye thayummana paramporule endrum thunai arulvai engal sairam

      @jagadhesanramasamy3753@jagadhesanramasamy3753 Жыл бұрын
    • Very Nicengood

      @krishnakumark6825@krishnakumark68257 ай бұрын
  • சாய்பாபா அனைவருக்கும் நோயற்ற வாழ்வை கொடுத்து ஆரோக்கியத்துடன் வாழ சாயப் அருள் புரிய வேண்டுகிறான் அனைவருடைய பிரார்த்தனையும் அப்பா நிறைவேற்றித் தர வேண்டுகிறோம் அமைதியான பாடல் மனதுக்கு நிம்மதி தரும் கோடான கோடி நன்றிகள்

    @jayalakshmibabu7796@jayalakshmibabu77966 ай бұрын
    • 🎉

      @rameshabi4574@rameshabi45743 ай бұрын
  • ஓம் ஸ்ரீ சாய்ராம் அப்பா போற்றி....

    @yugamnews@yugamnews7 ай бұрын
  • ஓம் சாய் அப்பா இந்த நல்ல வாழ்க்கையை வழங்கியதற்கு கோடானு கோடானு கோடி நன்றிகள் பாபா❤❤

    @subramanianmain3307@subramanianmain3307Ай бұрын
  • இவங்க குரலுக்கு இந்த பாட்டா ,இந்த பாட்டுக்கு இவங்க குரலா அற்புதம் ஓம்ஸ்ரீசாய்ராம் 🙏🙏🙏

    @saraswathig1150@saraswathig1150 Жыл бұрын
  • இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் கண் கலங்கி சாய் அப்பாவிற்கு நன்றி கூறுவேன்....🙏🙏...பாடல் உருவாக்கிய குழுவிற்கு மிக்க நன்றி நன்றி.🙏🙏...சாய் அப்பாவின் ஆசியுடன் வாழ்க வளமுடன்🙏🙏

    @karpagamravindran4260@karpagamravindran42602 жыл бұрын
    • உங்களுக்கு பிடிக்கும் வஹையில் பாடல் அமைந்ததில் மகிழ்ச்சி, நன்றி!!

      @vijaymusicalsdevotionalsongs@vijaymusicalsdevotionalsongs2 жыл бұрын
    • @@vijaymusicalsdevotionalsongs நன்றி நன்றி சாய் ராம்🙏🙏

      @karpagamravindran4260@karpagamravindran42602 жыл бұрын
    • ஓம் சாய் பாபா ஓம் சாய் பாபா எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

      @swethasundararajan3417@swethasundararajan3417 Жыл бұрын
    • Om sai ram

      @easwaris5438@easwaris5438 Жыл бұрын
    • ​@@vijaymusicalsdevotionalsongs Instrument u😅 gee ààl

      @usharamachandran-yv6xn@usharamachandran-yv6xn Жыл бұрын
  • ❤jaisairam🎉

    @Pushpalatha-bu6lf@Pushpalatha-bu6lf6 ай бұрын
  • என் மனசு கஷ்டமா இருக்கு அப்பா 🙏🏻🙏🏻😭

    @selvikrishnasami9594@selvikrishnasami95948 ай бұрын
  • இந்தப் பாடல் கேட்கும் ஒவ்வொரு நொடியும் என் கவலைகளை மறக்கும் மருந்தாகும் இந்த பாடல் ஓம் சாய் ராம் அப்பா அனைவருக்கும்உங்கள் ஆசிர்வாதம் நிலைக்கட்டும் ஓம் சாய் ராம்

    @manujlasanjay6962@manujlasanjay6962 Жыл бұрын
    • I believe baba always

      @manoharanpalanisamy982@manoharanpalanisamy9828 ай бұрын
    • Super song

      @archiah@archiah5 ай бұрын
  • சாய் உங்கள் பாட்டு கேட்டு மனதில் நிம்மதி கிடைக்கும்போது ஓம் சாய் ராம்

    @nagarajc2197@nagarajc21972 жыл бұрын
    • Sai o m k e v v sairam p

      @lavanyasudharsan9163@lavanyasudharsan91635 ай бұрын
  • சாய்பாபா அருள் புரிய வேண்டும். ஸ்ரீரடி பாபா தரிசனம் பெற்று மகிழ்ந்தோம்.

    @DURAIRaj-jk5ey@DURAIRaj-jk5ey8 ай бұрын
  • Sai appa en kadan prachanai mudiya veandum baba

    @Sailatha4655@Sailatha46552 ай бұрын
  • மனம் முழுவதும் நெகிழ்கிறது கண்ணீர் மல்க கைகூப்பி 🙏🙏🙏 வணங்கி வழிபடறேசாய்ராம் நன்றி சூப்பர் வெரி நைஸ் மனதுக்குள் மிகவும் ஆறுதலாக இருக்கிறது சாய் ராம் உங்கள் குரல் மூலம் நிறைய அற்புதங்களை ஆசீர்வாதத்தை சாய்பாபா தருவார் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏 நன்றி

    @nirmalakrishnamoorthy6936@nirmalakrishnamoorthy69363 жыл бұрын
    • அற்புத பாடல்.Everyday my first song in d morning..I pray to him to make to walk to go to Shiradi to pray in his temple Om Sai Ram..🙏🙏🙏🙏🙏

      @pathys2755@pathys27553 жыл бұрын
    • நன்றி🙏

      @pathys2755@pathys27553 жыл бұрын
  • ஓம் சாய் ராம். எல்லோரையும் காப்பாற்றுங்கள் அப்பா‌

    @jayaselvikannan1554@jayaselvikannan1554 Жыл бұрын
  • Sai appa nenga dhaan thunai appa om sai ram 🌼🌼🌼🌼🌼🌼

    @porcheziyanporcheziyan8735@porcheziyanporcheziyan8735 Жыл бұрын
  • நன்றி சாய் ராம்.என்னுடைய தோழியின் உடல்நிலை மேன்மையடைந்து வருகிறது.

    @dhanalakahmi2570@dhanalakahmi2570Ай бұрын
  • அருமையான குரல் வளம்... கேட்டதும் கவலைகள் தீரும்... ஓம் சாய் ராம்

    @bhuvaneswarisudharsan5378@bhuvaneswarisudharsan5378 Жыл бұрын
    • Thank you so much

      @ramusinger2807@ramusinger28079 ай бұрын
    • ஓம் சாய் ராம் பாபா 🙏🙏🙏

      @kaliyappanglnmkrkg@kaliyappanglnmkrkg5 ай бұрын
    • 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

      @RadhaDevaraj-po5lv@RadhaDevaraj-po5lvАй бұрын
  • அருமையான பாபா பாடல்.🙏👏👌

    @sathyak2084@sathyak20842 жыл бұрын
    • மிக்க நன்றி

      @vijaymusicalsdevotionalsongs@vijaymusicalsdevotionalsongs2 жыл бұрын
    • I'm home and you *loop L loop llll"mmm*lll"ll"l"l"l"l"ll"l"""no k hip

      @KishanKumar-mo8oq@KishanKumar-mo8oq2 жыл бұрын
    • Knkmk

      @KishanKumar-mo8oq@KishanKumar-mo8oq2 жыл бұрын
  • SuperSri👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯

    @pandishwarisanmugam673@pandishwarisanmugam673 Жыл бұрын
    • j jjjj fffffffff

      @LokiR-zu2ey@LokiR-zu2ey Жыл бұрын
  • பொறுமையும் நம்பிக்கையும் தந்தருள்வாய் சாய் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐

    @vimalakrishnan4433@vimalakrishnan44336 ай бұрын
  • இந்த பாடலை கேட்டாலே கண் கலங்கிறது. 😭😭😭🙏🙏🙏

    @user-xu1fr2ff7s@user-xu1fr2ff7s Жыл бұрын
  • Om Sai Appa Saranam🙏🙏🙏

    @tndscrkassociates@tndscrkassociates11 ай бұрын
  • ஓம் ஸ்ரீரி சாய்ராம🙏🏼ஜம் ஸ்ரீரி சாய்ராம்🙏🏼ஓம் ஸ்ரீரி சாய்ராம்🙏🏼🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

    @nagarajannarayanasami803@nagarajannarayanasami803 Жыл бұрын
  • அருள் மழை நீ சிந்த வா சாய்ராம் சாய்ராம் சாய் ராம்

    @nagarajank7574@nagarajank75748 күн бұрын
  • நல்ல பாடல் அருமையான வரிகள் நன்றி 👍🙏🙏

    @varadarajantmc9304@varadarajantmc93043 жыл бұрын
    • Kekkumpothe mana nimmathi kidaikirathu..thank u

      @akilas392@akilas3922 жыл бұрын
    • Yjh

      @vadivuganeshan8365@vadivuganeshan83652 жыл бұрын
  • உங்க பாடல் கேட்டா அவ்ளோ சந்தோசமா இருக்கு சாய் அப்பா மன நிறைவோடு இருக்கு சாய் அப்பா எவ்ளோ கஷ்டம் வந்தாலும் அப்பா பாடல் கேட்டா போதும் கஷ்டம் பரந்து ஓடிடும் ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் ஸ்ரீ சாய்ராம் 🙏🙏🙏❤😘😘😘😘❤❤

    @maheshmaha2628@maheshmaha26282 жыл бұрын
    • Iiiiii8iiiiiii888i8i888iii8iiiiiii8ii888888

      @sathishkumarsathishkumar9281@sathishkumarsathishkumar92812 жыл бұрын
    • True Om sairam

      @memefroginsuit1616@memefroginsuit16162 жыл бұрын
    • Ql

      @ramlalj845@ramlalj8452 жыл бұрын
    • P

      @ramlalj845@ramlalj8452 жыл бұрын
    • Ryixniyi

      @valliammala3062@valliammala30622 жыл бұрын
  • ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் சரணம் அல்லா மாலிக் 🌹🌷🌹🌷🌹🌷

    @buvaneshwari.rbuvaneshwari7979@buvaneshwari.rbuvaneshwari7979 Жыл бұрын
  • ஓம் சாய் ராம் எங்கள் மனக்கஸ்ரங்கள் நீங்கி நல்வாழ்வு அருளும் பாபா

    @aboorvasanthan1736@aboorvasanthan17369 ай бұрын
    • 🎉

      @lavanyasudharsan9163@lavanyasudharsan91637 ай бұрын
  • நல்ல பதிவு நன்றி ஓம் ஸ்ரீ நமோ சாயி பாபா

    @varadarajantmc9304@varadarajantmc93043 жыл бұрын
    • All. The. Baba. Pedal. Are. Very. Nice. And. Gives. Shantee and. Nimmathe.for. n Me. Thanks

      @kalpagamvaradharajan1625@kalpagamvaradharajan16253 жыл бұрын
    • Om Sai Ram my friend Subramanian is very sick in ICU baba bless him get well soon Om sai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

      @sarojahsaro2992@sarojahsaro29923 жыл бұрын
  • Om sai ram Enaku kulanthai vaaram kudu sai ram intha month confirm aidunum 🕉 om sai ram

    @suryaprakash8398@suryaprakash8398 Жыл бұрын
  • எல்லாருடைய விருப்பம் நிறைவேற வேண்டும்🎉

    @palaniammaln6207@palaniammaln62078 ай бұрын
  • ஓம் சாய் ராம்

    @user-fk2kr5dp1r@user-fk2kr5dp1r5 ай бұрын
  • சாய் பாபா எங்க அம்மா வே காப்பாத்துங்க உங்களை நம்பிதான் இருக்கேன் அவங்க நல்ல இருக்கனும் 🙏🙏🙏ஓம் சாய் ராம்

    @PCSabarimuruganB@PCSabarimuruganB Жыл бұрын
  • மிகவும் இனிமையாக,மனம் அமைதியாக உள்ளது.

    @vasanthithavamani9901@vasanthithavamani99013 жыл бұрын
  • சாயிராம் நான் உன்னிடம் என்ன கேட்க போறேன் உனக்கே தெரியுவவலிஇல்லாத கால்கள் கொடு சாயிராம்!!!

    @subramaniamsivaraman6828@subramaniamsivaraman68288 ай бұрын
  • முப்பெரும் தேவியரின் அருள் முழுமையாக கிடைக்க வேண்டுகிறேன். வாழ்க வளமுடன். 👍👍👍❤️

    @meenalmurugan7047@meenalmurugan70476 ай бұрын
  • உலக மக்கள் நலமுடன் வாழ அருள்புரிவாய் அப்பா.

    @agathiyarp1103@agathiyarp11032 жыл бұрын
  • அருமை அருமை அருமை🌹🙏❤இந்த பாடல் பாடியுள்ள தங்களுக் நன்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤

    @manoharipalanivel79@manoharipalanivel792 жыл бұрын
    • Thank you so much

      @ramusinger2807@ramusinger28079 ай бұрын
  • Om Sai Appa eppavumey thunaiiii 👌🙏🙏🙏.... Indha padal romba romba nalla irukku.. manasu kastam irukadu.... manasu sandosama irukum... Indha padal arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @saikuanrangoli4730@saikuanrangoli4730 Жыл бұрын
  • ஓம் சாய் ராம் 🙏🕉️🙏ஓம் சாய் ராம் 🙏🕉️🙏ஓம் சாய் ராம் 🙏🕉️🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    @saikalaik1501@saikalaik15017 ай бұрын
  • Ennudae magaluke seekiram kuzhantha packiam kedakanam Sai please bless our family Saibaba

    @rajalekshmisivabalan6402@rajalekshmisivabalan6402 Жыл бұрын
    • 11:01 11:02 11:02 11:03 o 11:05 oiiii😅oo 11:09 11:09

      @vivekap972@vivekap9722 ай бұрын
  • அனைவருக்கும் நோய் யற்ற வாழ்க்கை வாழ அருள் புரிய வேண்டும் பாபா🙏🙏🙏

    @priyasreedharan8244@priyasreedharan82442 жыл бұрын
    • Om Sairam Om SaiRam Om SaiRam

      @thiruarasu9750@thiruarasu9750 Жыл бұрын
  • இந்த பாடலை கேட்கும் போது மனம் அமைதி கிடைக்கும்

    @kanagavallim6567@kanagavallim6567 Жыл бұрын
  • ஓம் சாய்ராம் அப்பா ஓம் சாய்ராம் அப்பா ஓம் சாய்ராம் அப்பா

    @rajeevrajeev5866@rajeevrajeev58662 ай бұрын
  • நன்றிசாய்அப்பா நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களே நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றிசாய்அப்பா

    @vishvakumar7669@vishvakumar76692 жыл бұрын
  • அருமை உண்மையில் மனம் அமைதி அடைகிறது.இந்த பாடல் கேட்டுகொண்டே இருக்கலாம்.

    @shankardasyadhava783@shankardasyadhava783 Жыл бұрын
  • Saibaba ellarum nalla irukkanum my familyum happy ah irukkanum

    @priyasanmu27497@priyasanmu27497 Жыл бұрын
  • அருமையான பாடல்

    @murugane9077@murugane90772 жыл бұрын
    • நன்றி

      @vijaymusicalsdevotionalsongs@vijaymusicalsdevotionalsongs2 жыл бұрын
  • DrSamiappan. பாபா உங்கள் குழந்தைகளை coronaவில் இருந்து காப்பாற்று.சாய்ராம்

    @drsamiappan4454@drsamiappan44543 жыл бұрын
    • அரசியல் பதிவுக்கு மன்னிக்கவும் பாபா இந்த தாமரை கட்சிக்கிட்ட இருந்து மக்களை காப்பாற்றவும்

      @elayarasug1618@elayarasug16182 жыл бұрын
    • 🙏🙏🙏🙏🙏

      @kanthasamylogeswaran979@kanthasamylogeswaran9792 жыл бұрын
    • @@kanthasamylogeswaran979 .

      @manjulabalasubramanian5296@manjulabalasubramanian52962 жыл бұрын
  • திங்கள் கிழமை காலை வேலை வேண்டும் ஸ்ரீ சாய் பாபா

    @rajeshwarychanrdra1021@rajeshwarychanrdra102110 ай бұрын
  • சாய்ராம் சாய்ராம். சரணம் சாய்ராம் என்ற பாடல் என்னை ஆழ்ந்த. ஓய்வுக்கு கொண்டு சென்று விட்டது‌‌. ஒவ்வெரு வரிகளும். அற்புதம்

    @vellingirip5708@vellingirip57083 жыл бұрын
    • Om sai ram 🙏🏻

      @jeevamano3706@jeevamano37066 ай бұрын
  • Om Shree Sainathaya Namah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @suriyasai@suriyasai Жыл бұрын
  • சாய்ராம் சரணம் உன் பாதங்கள் என் மகன் தேர்வில் தேர்ச்சிப்பெற்று வாழ்வின் நிலை உயர கருணை செய்வாய் என் சாய்பாபா

    @thillainayakipurushothaman1234@thillainayakipurushothaman12349 ай бұрын
  • உடல்நிலை சரியில்லாமல் நடக்க இயலாத நிலையில் உள்ள எனது தகப்பனார் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பாபா.

    @priyabala6213@priyabala6213Ай бұрын
  • சாய் அப்பா corona நோயிலிருந்து உங்கள் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும்...

    @priyan4801@priyan48013 жыл бұрын
    • Om sai ram

      @shanthirakala1429@shanthirakala14293 жыл бұрын
    • Yes pls

      @UshaUsha-sk4gs@UshaUsha-sk4gs3 жыл бұрын
  • அப்பா எங்களை காப்பாற்றி ஆரோக்கியமும் மன அமைதியையும் சந்தோசத்தையும் உங்கள்மீது பக்தியும் நம்பிக்கையும் எப்போதும் நிறைந்து இருக்க நீங்கள் எங்கள் கூடவே இருங்கள்அப்பா.

    @parvathis7300@parvathis73003 жыл бұрын
    • OM SAI RAM. Please check our channel. If you like the contents please support. Thank you Sairam.

      @SAILAKSHMI@SAILAKSHMI3 жыл бұрын
    • P

      @saraswatia5149@saraswatia51493 жыл бұрын
    • Thanks

      @saraswatia5149@saraswatia51493 жыл бұрын
    • Om Sairam Jai Sairam 🙏

      @krraaj806@krraaj8062 жыл бұрын
    • Om sai ram

      @TamilTamil-tz1kn@TamilTamil-tz1kn2 жыл бұрын
  • Om Sai Ram.En thambiyum,maganum udal nalathudanum magizchiudanum irukka vendum appa.🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔❤️❤️❤️❤️❤️

    @premalatha5849@premalatha58496 күн бұрын
  • Om Sai Ram. Sai appa enakku enna panrathune theriyila sai appa. Ennoda irunthu vali nadathunga Sai appa.

    @sunjay3652@sunjay3652 Жыл бұрын
  • அப்பா எனக்கு ஒரு சந்தோஷம் மட்டும் தாங்க சாய் அப்பா

    @nishanthinishanthi9793@nishanthinishanthi97933 жыл бұрын
    • My child laif fulla ne nalla eru om sai

      @ranin3656@ranin36563 жыл бұрын
  • மனதை விட்டு நீங்காத பாடல்

    @varadarajant6449@varadarajant64492 жыл бұрын
    • மிக்க நன்றி

      @vijaymusicalsdevotionalsongs@vijaymusicalsdevotionalsongs2 жыл бұрын
  • சாய்.எல்லாரும்.நல்லாருக்கனும்

    @mahalaksmi1170@mahalaksmi117010 күн бұрын
  • ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக்

    @buvaneshwari.rbuvaneshwari7979@buvaneshwari.rbuvaneshwari7979 Жыл бұрын
    • ❤❤❤❤😂😂😂😂😮😅😊❤❤❤🎉🎉

      @user-mt2uq2jz6y@user-mt2uq2jz6y22 күн бұрын
  • எவ்வளவு முறை கேட்டாலும் அவரை பற்றிய இந்த பாடல் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல மணம் படிக்கொண்டே இருக்கிறது 👏👏👏👏🙏🙏🙏🙏

    @arulgunasili9684@arulgunasili9684 Жыл бұрын
  • சாய் பாபா 🙏 பாபாவின் பாடலைக் கேட்கும்போதெல்லாம் என் மனதில் இருக்கும் இல்லம் கவலைகளையும் பாபாவின் காலடியில் பிடித்துக்கொண்டே அழுகும் தோணும்

    @Mathi-ov7lo@Mathi-ov7lo3 жыл бұрын
    • ஆமா

      @sheeladevi9288@sheeladevi92882 жыл бұрын
    • 1

      @sasikalakumar8099@sasikalakumar80992 жыл бұрын
    • @@sheeladevi9288 ஃ

      @amaravathyyekaseri3880@amaravathyyekaseri38802 жыл бұрын
    • @@amaravathyyekaseri3880 Kalashnikov 0

      @geethasundaresan4504@geethasundaresan45042 жыл бұрын
    • @@sasikalakumar8099 iii

      @angayarkannianandan8632@angayarkannianandan86322 жыл бұрын
  • ஓம் சாய் ராம் பாபாவின் திருவருளால் நான் செல்வந்தன் ஆவேன் புகழ் மிக்கவனாவேன் ஆரோக்யமானவ னாவேன்

    @murugesan187@murugesan1877 ай бұрын
  • ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக்🌹🌷🌹🌷🌹🌷

    @buvaneshwari.rbuvaneshwari7979@buvaneshwari.rbuvaneshwari7979 Жыл бұрын
  • இப்பூமியில் உள்ள அனைவருக்கும் சாந்தி சமாதானம் நோயற்ற வாழ்வு தாருங்கள் தெய்வமே ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🌹🌹🌹🌹

    @sreejaharishkumarsreeja841@sreejaharishkumarsreeja841 Жыл бұрын
    • 💐🙏Om sairam Om sairam Om sairam Om sairam Om sairam Om sairam Om sairam Om sairam Om sairam 🌷🌹🙏

      @maninathanpriyassaki-jv1gh@maninathanpriyassaki-jv1gh11 ай бұрын
  • ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏 என்று மனதாரப் பிரார்த்தனை செய்தால் நமக்கு பொறுமையும் நம்பிக்கையும் தந்தருள்வார்🙏🙏🙏

    @vimalakrishnan4433@vimalakrishnan44335 ай бұрын
  • ஓம் ஸ்ரீ ஷீரடி சாய்நாத் மஹா ராஜ் கீ ஜெய். ஓம் ஸ்ரீ சாயிராம ஜெயம். ஓம் ஸ்ரீ ஷீரடி வாசாய வித்மஹே சச்சிதானந்தாய தீமஹி தன்னோ சாயி பிரசோதயாத்.

    @HiHi-bb6kb@HiHi-bb6kb Жыл бұрын
  • Baba enge annene kaapathu....avarku onnum aagida koodathu babu....😭om sai ram om sai ram om Sai ram...

    @vlogsofpapjs1182@vlogsofpapjs11823 ай бұрын
  • ஓம் சாய் ராம் அப்பா இந்த பாடலை கேட்கும் பொழுது மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கிறது பாடலை பதிவேற்றம் செய்ததற்கு மிக்க நன்றி ஓம் சாய் ராம் 🙏

    @priyam3239@priyam3239 Жыл бұрын
    • Om sai

      @user-tv3dm7hr4j@user-tv3dm7hr4j Жыл бұрын
    • Super songs

      @jaichithra6117@jaichithra6117 Жыл бұрын
    • 🙏🙏🙏

      @jaichithra6117@jaichithra6117 Жыл бұрын
  • மன அமைதியையயும் ஆரோக்கியம் நிறைந்திருக்க அருள் புரியும் சாய் அப்பா

    @kalpanakalpana9579@kalpanakalpana95792 жыл бұрын
  • என் மகனுக்கு உடல் நலம் இல்லாமல் இருக்கிறான் சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது அருள் புரியும் சாய்பாபா 😢

    @narunbhuvikha7504@narunbhuvikha7504Ай бұрын
  • ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் சாய்அப்பா இந்த ஆண்டு என் மகன் பதினொராம் வகுப்பு தேர்வு எழுதுகிறான் அதிகபடியான மார்க்கு பெற்று தேர்ச்சி பெற அருள் புரிவாய் சாய் அப்பா🙏🙏🙏

    @muniyanmuniyan5056@muniyanmuniyan5056 Жыл бұрын
  • பாபா என்னுடன் இருப்பதாக உணர்கிறேன் ...... தயவுசெய்து எங்கள் அனைவரையும் ஆசீர்வதியுங்கள், பாபா.

    @tigitra@tigitra3 жыл бұрын
    • 0l .

      @kamachic2793@kamachic27933 жыл бұрын
    • @சாய் எங்கள் குரு glpx

      @s.karthik9045@s.karthik90453 жыл бұрын
    • @@kamachic2793 IP

      @gladiesc4019@gladiesc40192 жыл бұрын
    • Drbbrfbfbjfbbfh

      @priyagovindan6809@priyagovindan68092 жыл бұрын
    • Hh mm 90Zpo

      @priyagovindan6809@priyagovindan68092 жыл бұрын
KZhead