தொப்பி அம்மாவின் மறுபக்கம் Pen Sidhhar 🤢 Thoppi Ammal Tiruvannamalai Complete guide!

2024 ж. 17 Сәу.
273 290 Рет қаралды

In this video I will share with you the very amazing experience I had when I visited the very famous Thiruvannamala temple in Tamil Nadu you can see what happened when I met the Thoppi Amma
"Hat Mother" Watch this video till the end to understand the strange happenings in and around Thiruvannamalai happy watching thanks.
Thoppi Amma, also known as the "Hat Mother", is a mysterious figure who is said to live in Tiruvannamalai and has been identified as a Siddhar for the past two years. She is often seen wandering around the Arunachalam Kshetra, a sacred hillock associated with Lord Shiva.
Follow me on Instagram : ► / alameen_kallara
#Thoppiamma #shiva #Siddhars #alameenkallara #Thiruvannamalai
#thoppiammal
#Thoppi #Ammal
#thoppiammatiruvannamalaitamil
#thoppiammatiruvannamalaitelugu
#thoppiammastory
#thoppiammaarunachalam
#thoppiammatiruvannamalaitelugustory
#thoppiammatiruvannamalaiteluguhistory
#thoppiammatalking
#thoppiammalatest
#thoppiammaintelugu
#Thoppi_Ammal
#sivan
#amman
#abhishekam
#திருவண்ணாமலை
#tiruvannamalai
#thiruvannamalai_Siddhar
#Sidder
#tiruvannamalaipradoshamlive
#tiruvannamalai_girivalam
#தொப்பி_அம்மாள்
#தொப்பிஅம்மாள்
#தொப்பி #அம்மாள்

Пікірлер
  • மிகுந்த முயற்சியுடன் இந்த காணொளி உங்களிடம் கொண்டு வரப்பட்டுள்ளது Guys don't forget to subscribe and like தமிழ் வாழ்க 🙏

    @Alameenkallara@AlameenkallaraАй бұрын
    • Bro Say One Hii👋🏻

      @r.arjunmedia@r.arjunmediaАй бұрын
    • hello bro

      @Alameenkallara@AlameenkallaraАй бұрын
    • Hi bro your big fan I am Malayale

      @MIRLegend@MIRLegendАй бұрын
    • Ghost video ille bro

      @devanadhg1131@devanadhg1131Ай бұрын
    • Room kedachatu ungalkku bro rare . Rare time dha edhu kedakkum . Entha Kovil enna bro special eg sollitena trivandrum pathnabhaswami Kovil athu matiri

      @devanadhg1131@devanadhg1131Ай бұрын
  • அந்த அம்மாவுக்கு மட்டும் மனநிலை பாதிப்டையவில்லை, மக்களுக்கும் நிறையபேருக்கு மனநிலை பாதிப்படைந்துள்ளது.

    @geethadeva-js6gk@geethadeva-js6gkАй бұрын
    • Yes correct

      @user-dc7vv4qw5v@user-dc7vv4qw5v27 күн бұрын
    • Ama bro 💯

      @nandhakumar4674@nandhakumar46749 күн бұрын
  • அருமையான பதிவு நான் திருவண்ணாமலை தான் ப்ரோ ஆனா இப்போது குவைத் நாட்டில் இருக்கிறேன் இன்னும் திருவண்ணாமலையில் பல இடங்கள் உள்ளது மலை ஏறும் வழி அங்கு நிறைய சித்தர்களின் ஜீவசமாதி இருக்கிறது முடிந்தால் அதையும் ஒரு வீடியோவாக பதிவு போடுங்கள் எட்டு வருடங்கள் ஆகிறது ஆனால் தொப்பி அம்மாவை இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன் சில மாதங்களாக நான் அங்கே பிறந்து வளர்ந்தவள் வாரம் நான்கு முறையாவது கிரிவலம் சுற்றுவோம் ஆனால் தொப்பி அம்மாள் என்று கூறப்படும் இந்த அம்மாவின் வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் இல் பார்த்திருக்கிறேன் எனக்கே ஆச்சரியமாக உள்ளது இப்படி ஒருவர் இருக்கிறாரா என்று கண்டிப்பாக இந்தியா திரும்பினால் பார்க்க வாய்ப்புள்ளதா என்று பார்ப்போம் எனது அப்பாவும் சிவன் பக்தர் எனது தாத்தா ரமண மகரிஷி தீவிர பக்தர் நிறைய கதைகள் சொல்லி இருக்கிறார்கள் சித்தர்களைப் பற்றி தாத்தாவும் அப்பாவும் சொல்லி இருக்கிறார்கள் ஆனால் எனது அப்பா கடைசியாக சொல்லி இருக்கிறார் திருவண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்த சித்தர்களைப் போல இனி யாராலயும் வர முடியாது என்று தொப்பி அம்மாவை பார்க்கும்போது எனக்கு அது போல் ஒரு உணர்வு தெரியவில்லை அவர் சித்தர் என்று எல்லாம் சிவமயம் கடவுளுக்குத்தான் தெரியும் நீங்கள் அடுத்த பதிவு இன்னும் சித்தர்களைப் பற்றி அறிய மலையேறும் வழியில் ஜீவசமாதிகள் கோவில்கள் இருக்கிறது முடிந்தால் அதையும் ஒரு பதிவாக போடுங்கள் எனது அண்ணன் மற்றும் எனது தம்பிகள் அங்குதான் தூய்மைப் பணி மற்றும் அங்கு இருக்கும் நபர்களுக்கு சில பல உதவிகள் செய்கிறார்கள் இந்த வீடியோவில் கடைசியாக ஒருவர் ஆட்டோவில் நீங்கள் கேட்பீர்கள் நீங்கள் சாமியாரா என்று அவர் திருவண்ணாமலையில் உச்சியில் தீபம் ஏற்றுவார்கள் அல்லவா அங்கு ஒரு சித்தர் இருந்தார் அவர் பெயர்அய்யா என்று கூறுவார்கள் அவர் சிவனின் அருள் பெற்று காணாமல் போய்விட்டார் என்று எனது அப்பா சொல்லி இருக்கிறார் அந்த சாப்பிட மாட்டார் பால் மற்றும் மலையில் ஒரு தித்திப்பு தலை என்று சொல்லுவார்கள் அதை மட்டும் தான் சாப்பிடுவார் நான் சின்ன வயசில் எனது அப்பா கூட செல்லும்போது பார்த்திருக்கிறேன் பிறகு சிவன் அருள் பெற்று காணாமல் போய்விட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள் அந்த ஆட்டோவில் கடைசியாக வருவார் அல்லவா அவர் அவருடைய பக்தர் அவர் முடிந்த அளவு அன்னதானம் செய்கிறார் அவர் என் தெருவை சேர்ந்தவர் தான் அவரைப் அணுகினால் மலையேறும் பகுதியில் உள்ள ஜீவசமாதிகள் உங்களால் ஒரு பதிவு போட முடியும் அவர் கண்டிப்பாக உதவி பண்ணுவார் முடிந்தால் வாசு ப்ரோவ அவரது டி மையும் கூட்டிக்கொண்டு ஒரு பதிவாக போடுங்கள்❤❤ தென்னாட்டுடைய சிவனே போற்றி 🔥🙏 Kuwait 🇰🇼 நாட்டில் இருந்து உங்கள் ரசிகை வேதா பிரகாஷ் 🎉

    @vedavalliJeyaPrakash@vedavalliJeyaPrakashАй бұрын
    • குவைத் எங்க நண்பா

      @user-jo3po5dq1i@user-jo3po5dq1iАй бұрын
    • @@user-jo3po5dq1i Doha bro

      @vedavalliJeyaPrakash@vedavalliJeyaPrakashАй бұрын
    • இறை ஆசி உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும். ஓம் நமசிவாய

      @SureshKumar-qx1xr@SureshKumar-qx1xrАй бұрын
    • என்ன வேலை பாக்கிரிங்க

      @RajeshRajesh-ir3qk@RajeshRajesh-ir3qkАй бұрын
    • @@vedavalliJeyaPrakash ok

      @user-jo3po5dq1i@user-jo3po5dq1iАй бұрын
  • Bro Madurai Meenatchi Amman temple pathi video podunga bro❤

    @ajith665@ajith665Ай бұрын
  • Ithe maathiri videos inu neraya vantha nalla irukum.....❤❤❤❤❤

    @vasundhrarao4929@vasundhrarao4929Ай бұрын
  • Nanum vellore than அலமின் வருக வருக நம்ம வேலூருக்கு வாழ்த்துக்கள் 🌷🌷🌷

    @svakumar8995@svakumar8995Ай бұрын
  • அருமையான பதிவு நன்றி இந்ந பதிவைபார்க்கும் போது நானும் உங்களுடன் கிரிவலம் வந்தது போன்ற மிக சிறந்த அனுபவமாக இருக்கிறது நான் உங்களை இந்த பதிவில் தான் முதலில் பார்க்கிறேன் இனி நீங்கள் பதிவிடும் பதிவுகளில் உங்களுடன் சேர்ந்து நானும் பயணிப்பேன் நன்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அண்ணாமலையாரே தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி ஓம் நமசிவாய 📿🙏

    @arun_sk@arun_sk12 күн бұрын
  • அலமீன் ப்ரோ திருவண்ணாமலை கோயில் வேற லெவல் விடியோ நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ ❤

    @user-rl4by6uv9f@user-rl4by6uv9fАй бұрын
    • Semma details

      @Suba-xw4mz@Suba-xw4mzАй бұрын
    • ஓம் நமசிவா 🙏🏻 🙏🏻 👍 👌 👌 ​@@Suba-xw4mz

      @ruthutv6074@ruthutv607424 күн бұрын
    • ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

      @ruthutv6074@ruthutv607424 күн бұрын
  • Thanks for sharing information about there. And pls tell vasu bro to upload videos as early as possible.

    @Chennaiah_CRK@Chennaiah_CRKАй бұрын
  • Nalla pathivu bro,thoppi amma, thoppi ammavai paathukakura antha vellai karanayum 🙏🙏🙏

    @satishsatish6120@satishsatish6120Ай бұрын
  • Alameen super video❤❤❤❤❤

    @rameshpk6031@rameshpk6031Ай бұрын
  • Hi, Aalameen....Sir....Welcome to TVM....Om Namat Shivaya....shivanin Arul ungaluku kidaithullathu. Antha Punitha punniya Bhoomiyil...Kaal padhithadea...Great. Really...you are very Lucky.....Sir.

    @HanumanDec8-ku3ip@HanumanDec8-ku3ipАй бұрын
  • Vasu.....team Guy's next time Yellorum vanga. Thanks for Coming....Sir.

    @HanumanDec8-ku3ip@HanumanDec8-ku3ipАй бұрын
  • Ethepola niraiya koviluku poi niraiya visayem solu mone❤ ❤❤

    @bagyalakshmi3531@bagyalakshmi3531Ай бұрын
  • Alameen super video ❤❤ ❤

    @dellimani8070@dellimani807025 күн бұрын
  • Thanks for your video nice to see.. and love you 💕

    @devadev6492@devadev649216 күн бұрын
  • Hi alameen nice video

    @babubabu-om2wf@babubabu-om2wfАй бұрын
  • Nice allu video bro my fvt temple ❤❤❤

    @shashidhargjk@shashidhargjkАй бұрын
  • You are so blessed 😊

    @Xan-1002@Xan-100222 күн бұрын
  • Hi naan srilanga. Ungal pathivu mikavum arumai naankal thiruvennaa malai paarthathe ilai ungal mulamaa paarka kidaithiruku migavum thank you

    @radhakrishna-qr9mq@radhakrishna-qr9mq12 күн бұрын
  • Welcome To Thiruvannamalai Broo❤😍

    @vmaarunvlogs7055@vmaarunvlogs705528 күн бұрын
  • அருமை. மிகச்சிறப்பு.

    @user-jd6ip9xg4t@user-jd6ip9xg4tАй бұрын
  • Bro is extremely extrovert. Keep going mannnnnn

    @techchap5341@techchap5341Ай бұрын
  • Anna super anna Naa ennum entha kovillukku ponathulla anna nenga eppa video poottutenka anna nengaa nalla erukannum anna video nalla erunthutjju anna

    @user-pk2nr4oh4v@user-pk2nr4oh4vАй бұрын
  • நான் திருவண்ணாமலை மாவட்டம் நீங்கள் வந்ததில் மிகவும் மகிழ்ச்சி

    @roginibalu274@roginibalu274Ай бұрын
  • Bro unha video la nithyandha voice varum ethirpakala voice super 😊😊 வாழ்த்துக்கள் நண்பா

    @TRVlogs68@TRVlogs68Ай бұрын
  • Just came across your video. Interesting. Am from Malaysia.

    @rajeenair3398@rajeenair339822 күн бұрын
  • Hi anna how are you ungala vasu bro kuda pakka mudeyalai nice video anna trichy ku vantha sollunga anna unga team ellarumay pakkanumnu asaiyaga ullathu anna❤❤❤

    @gowriaswanth2382@gowriaswanth2382Ай бұрын
  • Excellent experience

    @kirohiro7333@kirohiro733326 күн бұрын
  • Intha video rompa nalla iruku bro ❤ Hii sollu ga allu bro ungala enaku rompa pidikum ❤❤❤

    @Suba-xw4mz@Suba-xw4mzАй бұрын
    • Hello

      @Alameenkallara@AlameenkallaraАй бұрын
  • TQ for bringing us around god bless you Devi Malaysia

    @DeVi-vp4jk@DeVi-vp4jkАй бұрын
    • So nice of you

      @Alameenkallara@AlameenkallaraАй бұрын
  • Super bro❤

    @AkasiyajencyAkasiyajency@AkasiyajencyAkasiyajencyАй бұрын
  • It's such a pleasant, peaceful place.. I am from Thiruvanamalai

    @sangeetharaja6550@sangeetharaja6550Ай бұрын
  • Nice video bro 🥰🥰🥰♥️♥️♥️♥️

    @rajyuvaraj9433@rajyuvaraj9433Ай бұрын
  • Alameen thanks to see sava temple amazing person you are God bless you my child

    @srinivasanr7343@srinivasanr7343Ай бұрын
    • Sava temple 😂😂

      @SangiBahi786@SangiBahi78617 күн бұрын
    • My son go to 🚸school

      @SangiBahi786@SangiBahi78617 күн бұрын
  • We r also go and come for girivalam 14kms it's so amazing experience also yearly ones it's very amazing experience only I'm also thiruvanamalai only ....

    @lovebirdsnikijodi0415@lovebirdsnikijodi041526 күн бұрын
  • சித்தர்கள் யாவரும் மனிதர்கள் இருக்கும் இடத்தில் இருக்கமாட்டார்கள் அவர்கள் உண்ணும் உணவுகள் மனிதர்களைப் போல் அல்ல தொப்பி அம்மா சித்தர் இல்லை மூலிகைகள் இல்லாமல் சித்தர்கள் வாழமாட்டார்கள் சாப்பாடு சாப்பிடமாட்டார்கள் மூலிகைகலை உண்டு வாழ்பவர்கள் மாதக்கணக்கில் வரடக்கணக்கில் தவம் இருப்பார்கள் கலிகாலத்தில் அவ்வளவு எளிதில் கண்களுக்கு தென்படமாட்டார்கள் சித்தர்களை அவமானப்படுத்துகிறார்கள் காற்றை உணவாக்கி காற்றை உண்டுவாழ்பவன் சித்தன் மலைகளில் மட்டுமே அதிகம் வாழ்வார்கள் காசு பார்ப்பதர்க்கு ஏற்றவேலையை பார்க்கிறார்கள் சித்தர்கள் மனிதனைப்பார்த்தவுடன் ஓடி ஒழிந்து விடுவான் எல்லாம் கட்டுக்கதை சித்தர்கள் வாழ்கையை நான் நன்கு அறிவேன் நற்பவிதம்பி வாசு தம்பியை கேட்டேன்னு சொல்லுங்க

    @user-ur6im7er1d@user-ur6im7er1dАй бұрын
  • Super very nice Anna

    @manjusss5175@manjusss5175Ай бұрын
  • 31:55 தொப்பி அம்மாவுக்கு போன ஜென்மத்தில் கடவுளுக்கு கடன் இருக்கு போல ஆனா இந்த மக்கள் இருக்காங்களே சும்மா இருக்க சங்கிலியும் புதுசா ஊடி பேமஸ் ஆக்டிவேட்

    @Marleyfi@MarleyfiАй бұрын
  • Bro nice content... Thank you so much m enjoyed it

    @Malaysianlah86@Malaysianlah86Ай бұрын
  • ❤❤ വളരെ അതിക്കാം നന്ദി ഇനിയും ഇതുപോലെ ഉള്ള വീഡിയേ ഇനിയുംതുടരു എന്ന് വിശ്വസിക്കുന്നു

    @unniiuu1883@unniiuu188322 күн бұрын
  • Super video bro

    @NandiniaNandinia-tq7rw@NandiniaNandinia-tq7rwАй бұрын
  • Nice video bro🎉🎉🎉

    @travelvision-b7026@travelvision-b7026Ай бұрын
  • Thank you for the footage, I wish there were also an option for captions in english

    @eldar6267@eldar626717 сағат бұрын
  • Om namasivaya 🙏 tq so much bring me to this place 🙏🙏🙏🙏❤️

    @saig660@saig660Ай бұрын
  • Super Anna ❤️

    @Jerri7141@Jerri7141Ай бұрын
  • Anna also visit some village side temples like Karuppasamy Temple and sudalai madan temple in the festive season it'll be Amazing experience pls....

    @kavinrahavas@kavinrahavasАй бұрын
  • WOW super anna

    @ramananramanan7051@ramananramanan705124 күн бұрын
  • Be safe and take care! ❤ God bless you! 💞🙏🏻💞

    @nildareyes2924@nildareyes2924Ай бұрын
  • Nice video.

    @subashreems9415@subashreems941525 күн бұрын
  • Love from tiruvannamalai... ❤️🥰bro

    @sonusona2020@sonusona202029 күн бұрын
  • Alameen you n Vasu very famous. ❤

    @premadevi5154@premadevi515427 күн бұрын
  • അൽ അമീൻ.... നിങ്ങൾ ഇപ്പോൾ ഒരു ഹീറോ ആയല്ലോ....❤❤❤❤❤

    @garudavishnu1445@garudavishnu144511 күн бұрын
  • Alameen naan ungala vasu video la paathu erka romba pedikum .....ungala ❤but romba unexpected 😢ennoda netive tv malai 💝🫂so TQ u so much ,🤗💐💐good job ,👏

    @arockiaravelin4302@arockiaravelin4302Ай бұрын
  • May God bless you

    @VigaShaYash@VigaShaYashАй бұрын
  • welcome to Tiruvannamalai 🤝

    @AAshokAAshok-uf2vw@AAshokAAshok-uf2vwАй бұрын
  • Na request pannen thiruvannamalai vanga nu tnq for accept anna❤️am thiruvannamalai 🥰

    @jashnavi17@jashnavi17Ай бұрын
  • Super mass

    @mariappan3236@mariappan3236Ай бұрын
  • ❤❤bro superb video ❤❤ bro vasu bro kuda video pannuga ❤ vasu bro ku video poda solluga plzz ❤❤❤love you soo much ❤️ ♥️ 😊😊😊😊

    @GWV-angel.@GWV-angel.Ай бұрын
  • First time viewer, become your subscriber. 👏👏👏🥰🥰🥰🙏🙏🙏👍

    @mammam-bg6cw@mammam-bg6cw29 күн бұрын
    • Thanks and welcome

      @Alameenkallara@Alameenkallara29 күн бұрын
  • Nice.❤❤❤❤❤❤❤

    @user-tp1gj7vn5c@user-tp1gj7vn5cАй бұрын
  • Thanks for temple information bro next week I am going

    @GeethaManjula-cp6wy@GeethaManjula-cp6wyАй бұрын
    • Always welcome

      @Alameenkallara@AlameenkallaraАй бұрын
  • Allu bro nice 🎥📸video How r u bro Ungala vasu bro video la romba miss panren seekarama vaga videoku waiting aprm vasu brother kitta kocham seekaram video poda solluga athukkum waiting 🔥🔥🔥

    @i.Dhanasekaran@i.Dhanasekaran27 күн бұрын
    • Tq bro🫂❤️❤️❤️🥰

      @i.Dhanasekaran@i.Dhanasekaran27 күн бұрын
  • Super paa God bless you 🎉

    @rajesh.j8126@rajesh.j8126Ай бұрын
    • Thank you very much

      @Alameenkallara@AlameenkallaraАй бұрын
  • Super bro

    @saigowtham519@saigowtham519Ай бұрын
  • என்போலும் தீனரை இன்புறக் காத்துநீ எந்நாளும் வாழ்ந்துஅருள் அருணாசலா 🔥

    @aruntamilselvam1180@aruntamilselvam1180Ай бұрын
    • எல்லாருக்கும் அப்பார் பட்டவர் இறைவன் ஒருவரே.. அந்த அண்ணாமலையாரை நம்புங்கள்... சித்தர்கள் வாழ்ந்த பூமி வாழும் பூமி இது.. தேவையற்ற புரளிகளை நம்ப வேண்டாம்.. அவனின்றி ஒரு அணுவும் அசையாது... அவன் ஒருவனே பிரதானம்... அண்ணாமலையாருக்கு அரஹரோகரா 🔥 அருணாசலா 🔥

      @aruntamilselvam1180@aruntamilselvam1180Ай бұрын
    • ​@@aruntamilselvam1180தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணாரமுதக் கடலே போற்றி. சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி ௐ நமசிவாய ❤

      @SangiBahi786@SangiBahi78617 күн бұрын
  • Super ❤ bro

    @ashikg3474@ashikg347411 күн бұрын
  • Video nice.

    @poornajayanthi@poornajayanthi20 күн бұрын
  • Good luck bro

    @ragashan8259@ragashan825925 күн бұрын
  • Machi nee oru video la pei kulandhai ku video potela chocolate dress doll anga . anga poi marupadiyum blog podu adhuku aparam ena aachu poodu.waiting waitingwaiting

    @dineshcovai1041@dineshcovai1041Ай бұрын
  • நாங்களும் சித்திரை முதல் நாள் அன்று சென்று வந்தோம் ஓம் நமசிவாய

    @jayabharani3374@jayabharani3374Ай бұрын
  • my heaven on earth... Thiruvannamalai❤❤

    @pappymak2957@pappymak2957Ай бұрын
  • ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🤗👌🙏👍

    @mr.p_o_o_v9585@mr.p_o_o_v958529 күн бұрын
  • Sogood

    @dsivagami6594@dsivagami65949 күн бұрын
  • Aalameen....sir, ungal, Amma yeppadi irukanga. Neengal yentha Prathanai irunthalum.....kandippaga Nadakkum...Om Namat Shivaya.....

    @HanumanDec8-ku3ip@HanumanDec8-ku3ipАй бұрын
  • வாசு oda ghost வீடியோ எடுங்க pls ❤

    @Flyingheat-143@Flyingheat-14329 күн бұрын
  • bro u should detrain at salem Railway station and from salem take bus 3.5 to 4 hours travel u can save more time......From salem katpadi 3+ hrs travel....so next tym try this route

    @meyazhagan4453@meyazhagan4453Ай бұрын
  • Alameen u have become ovenite star. Adipolli

    @vasudhabala8114@vasudhabala8114Ай бұрын
  • Thiruvamnamalai temple visit 🔥🔥🔥🔥🔥🔥🔥

    @hatric111@hatric111Ай бұрын
  • Hii bro na Tiruvannamalai tha bro unga video alam super bro vasu Anna va katta nu sollunga bro

    @yuvanragul@yuvanragulАй бұрын
  • Hello bro 🤗 .. OMG 😮 . Take care 😊❤

    @sajidababus1822@sajidababus1822Ай бұрын
  • THANK you Think you Soo much alameen i am T v Malii kamact kuwait

    @KamatchiKamatchi-nu5ig@KamatchiKamatchi-nu5igАй бұрын
  • 😂😂 Tiruvannamalai nalla Develop agiduchu super 🙏🙏🙏

    @ashwanth5634@ashwanth563423 күн бұрын
  • Alumin super bha

    @sudhamakeupartist6864@sudhamakeupartist686429 күн бұрын
  • எல்லாம் சிவம் ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமனாய 🙏🌻🙏 குருவே சரணம்

    @theenathayalan3460@theenathayalan3460Ай бұрын
  • Anna tvmalai la irunthu poitigala enga ooru tvmalai tha 😢 mis you Anna😊

    @ranjipappu9258@ranjipappu925829 күн бұрын
  • Bro vasu bro vedios waiting bro...

    @sur4729@sur4729Ай бұрын
  • Thank you thank you soo much alameen🙏🙏🙏🙏🙏🙏🙏👍

    @shoberamesh416@shoberamesh416Ай бұрын
  • ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🎉🎉🎉🎉❤

    @jayaluxmi1017@jayaluxmi1017Ай бұрын
  • ஓம் நமசிவாய. ஓம் அருணாச்சலேஸ்வராய நம.

    @SureshKumar-qx1xr@SureshKumar-qx1xrАй бұрын
  • Hi. Aalameen ❤

    @user-ll9om8im8s@user-ll9om8im8sАй бұрын
    • hello

      @Alameenkallara@AlameenkallaraАй бұрын
  • Vasuvei pudikathevenga irupangala. Miss u vasu

    @sunitharamani1810@sunitharamani1810Ай бұрын
  • Har har mahadev from nepal pasupatinath baba ko jai ho🙏📿🔔🇳🇵

    @rajub.k4242@rajub.k424220 күн бұрын
  • Hi Anna ❤❤

    @JeevaJack-ec5jz@JeevaJack-ec5jzАй бұрын
  • ❤❤Hi, bro your new subscriber.

    @shajakan2022@shajakan2022Ай бұрын
    • Welcome!!

      @Alameenkallara@AlameenkallaraАй бұрын
    • @@Alameenkallara Thanks for reply. Bro

      @shajakan2022@shajakan2022Ай бұрын
  • 🙏ஓம் நமசிவாய 🙏 என் அப்பா சிவன் உங்களை அழைத்து இருக்கிறான். அன்பே சிவம் 🙏

    @selvapriya1993@selvapriya1993Ай бұрын
  • நமச்சிவாய ❤

    @user-pi8nx1pw7o@user-pi8nx1pw7oАй бұрын
  • Hi alameen bro ❤❤✋✋

    @GangadeviSandhiya@GangadeviSandhiyaАй бұрын
  • Hi anna and fan from malaysia can you invistiged malaysia hunted places

    @jinadevindrakumar2692@jinadevindrakumar2692Ай бұрын
  • 600rs is really a nominal rate bro. Usually it's very high near famous temples

    @saranyaj8643@saranyaj864314 күн бұрын
KZhead