இதுவரை உங்களுக்கு தெரியாத மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு! History of Madurai Meenakshi Amman

2024 ж. 10 Сәу.
653 773 Рет қаралды

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒரு புனித தளமாக இருப்பது போல, ஒரு புரட்சிகரமான தளமாகவும் இருந்திருக்கிறது! 😲😲😲
Chapter Titles
01:54 - Messages from the Inscriptions
03:20 - What is Meenakshi's real name?
04:50 - References to the temple in Sangam period poems
06:22 - The tragic history of the East Tower
07:26 - History of the temple towers
08:11 - The greatness of Krishnadevaraya
09:00 - Inscriptions found as excavations progressed
09:41 - Cholas who were angry with the temple
11:21 - Temple destroyed by Pandyas
12:01 - The glory of the Golden Lotus Pond
12:32 - The history of the parrot in Meenakshi's hand
13:40 - The British who tried to convert
14:48 - The revolutionary Meenakshi Amman temple
16:07 - UNESCO's warning
17:31 - Meenakshi Amman who saved Peter Pandian
18:44 - Who is this real Meenakshi Amman?
👇👇Our New Audiobook Channel Link. Subscribe for more interesting Tamil Audiobooks 👇👇
/ @deeptalkstamilaudiobooks
👇 Rajesh Kumar Crime Novels 👇
1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
4. கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
11. உலராத ரத்தம் : • உலராத ரத்தம் | Ularath...
-------------------------------------------------------------------------------
👇மகாபாரதம் கதை👇
• மஹாபாரதம் கதை தமிழில் ...
-------------------------------------------------------------------------------
Join this channel to get access to the perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in/
வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: Contact@deeptalks.in
********************
Follow Me On:
Facebook Page: / deeptalkstamil
Facebook New Page: / deeptalksdeepan
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GooglePodcastDTT
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Пікірлер
  • சித்திரை திருவிழா கொடி ஏற்றும் போது இன்றாளவிலும் மழை பொழிவது மீனாட்சி அம்மன் கோவில் தனி சிறப்பு 🙏

    @premkumarpremkumar2020@premkumarpremkumar2020Ай бұрын
    • AMA Indha Varushamum nala penjichu ne unmai tha 🙏

      @revanthd1827@revanthd1827Ай бұрын
    • ​@@revanthd1827❤

      @ManiammaiGajamugan@ManiammaiGajamuganАй бұрын
    • ​அது உுர்ஈஈஅஅ❤❤அஅஅஅஅஅஅ்❤❤ர்ண

      @palpandi2114@palpandi211427 күн бұрын
    • .,,:? 1:11 sywhsk payekshjjksis

      @priyai220@priyai22027 күн бұрын
    • 1:26

      @priyai220@priyai22027 күн бұрын
  • என் தாய் மதுரை மீனாட்சி அம்மன் தான் அவள் பெருமையை இன்னும் எத்தனை காலம் சொன்னாலும் எத்தனை நூற்றாண்டுகள் சொல்லிக்கொண்டு இருந்தாலும் வரும் காலத்தில் இந்த மதுரையில் பிறக்கின்ற ஒவ்வொரு ஜீவனும் பிறந்த விட்ட உயிர் களுக்கும் பெருமையே ! மதுரை மீனாட்சிதாயே வாழ்க வாழ்க என அனைவரும் ஓங்கி உரக்க குரல் கொடுத்து வணங்குவோம்

    @rosemarani4197@rosemarani4197Ай бұрын
    • 2:14 ਅਜੇ। ,:+#+₹(#

      @priyai220@priyai22027 күн бұрын
    • 😭

      @priyai220@priyai22027 күн бұрын
    • Ydidydodudks

      @priyai220@priyai22027 күн бұрын
    • @ayyappanayyappan9362@ayyappanayyappan936226 күн бұрын
  • என் அம்மையின் சிறப்பை கூறியதற்கு கோடான கோடி நன்றிகள்

    @Azhagiyatamilmagan-bw3kf@Azhagiyatamilmagan-bw3kfАй бұрын
    • Thankq very much yr wards admired v also went to the temple the story very much admire u r welcome n tq

      @ramanipratty9244@ramanipratty9244Ай бұрын
  • நீங்கள் சொல்லும் விதம் ... சொல்லின் அழுத்தம் கேட்கும் போது மனதில் அழகாக பதிவு ஆகிறது அருமை நண்பா...

    @Ravi_M_@Ravi_M_Ай бұрын
  • புரியாத விஷயங்களை அழகாக இந்த காணொளியில் எங்களுக்கு வழங்கியதற்கு நன்றி🎉🎉❤❤

    @kumarprasath8871@kumarprasath887129 күн бұрын
  • மெய் சிலிர்க்க வைக்கிறது. மீனாட்சி அம்மனே போற்றி. 🙏🙏🙏

    @s.manivannan703@s.manivannan703Ай бұрын
  • பல நாட்களாக நான் கேட்ட விண்ணப்பம் நிறைவேறியது..! நன்றி..!😊 மிக சிறப்பு..!🎉

    @VoiceofNigosh786@VoiceofNigosh786Ай бұрын
  • நன்றி என் குடும்பத்தில் சந்தோசம் வரவேண்டும் தாயே மீனாட்சி தாயே

    @user-hi9tt4hd5n@user-hi9tt4hd5nАй бұрын
  • Nan meenaski amman kovil ponen apo abisheyam start achu wait pannom... Apo keten kovil worker kita abidheyagam parka mudiyadha nu... Ava namakku elam amma pa.. Amma neeraduradha epadi kattuvanga nu sonnaru avar... ❤❤❤

    @jallivandi2584@jallivandi2584Ай бұрын
  • இன்றும் என்றும் எப்பொழுதும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உயரத்திற்கு மேலே எந்த ஒரு கட்டிடமும் கட்ட முடியாது. இது மதுரைக்காரர்கள் அனைவருக்கும் தெரியும்

    @honeybunny1697@honeybunny1697Ай бұрын
    • ❤🎉🎉🎉👏👍👍🎉🎉

      @muthulekshmi3540@muthulekshmi354021 күн бұрын
  • மதுரை மாவட்டத்தில் பிறப்பதற்கு மீனாட்சி அம்மன் அருள் வேண்டும் 🙏

    @shanthanu678@shanthanu678Ай бұрын
  • அருமை மிக அருமை. சிறப்பாக கூறினீர்கள்👌👌👌. அதிலும் உங்களின் குரலோடும் அந்த இசையோடும் கேட்கும்போது மெய்சிலிர்க்கறது. 😍 அந்த கடைசி இரண்டு நிமிடங்கள் ஏனென்று தெரியவில்லை கேட்கும்போதே கண்களில் நீற்பெருக்கிட்டு ஓடுகிறது 🥹🥹🥹🙏🙏🙏❤️

    @divyaprasath4677@divyaprasath4677Ай бұрын
    • ❤❤❤❤❤❤❤

      @nagendrankandasamy3627@nagendrankandasamy362721 күн бұрын
  • அம்மா மீனாட்சி தாயேஎன் மகள் மகன் உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் கிடைக்க வேண்டும்

    @jeyachitrasethuran152@jeyachitrasethuran15229 күн бұрын
    • Isisjrhdtjeys

      @priyai220@priyai22027 күн бұрын
  • அருமை பதிவு இந்த கேட்க மீனாட்சி அருள் வேண்டும்

    @malayalanmk4466@malayalanmk4466Ай бұрын
  • மூணு வருஷம் முன்பு கேட்டேன் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன் நண்பா சூப்பர் சூப்பர் சூப்பர்😊😊😊🎉🎉

    @jeyaseelans8367@jeyaseelans8367Ай бұрын
  • நன்றி நண்பரே பெண் தெய்வ வழிபாடு கலம்காலமாகயிருந்திருக்கிறது இந்தபுண்ணியபூமியில்பிறந்ததாற்கபெருமைகொள்வோம் நன்றி

    @user-rd1ri6xs4f@user-rd1ri6xs4fАй бұрын
    • Amma meenachi tha yea potri om sakthi om

      @user-wm6bh5oy2m@user-wm6bh5oy2m5 күн бұрын
  • எங்கள் வீட்டிலீ தனே வந்து அமந்திருககிறார் சிலையாக என குடும் பததில் அனைவர் மனதில் புருந்து என னை வாங்கு என கூறி சிலையாக வந்து வாழ்கிறாள அம்மன் மீனாட்சி இப்போதுதான் அவள் அருமை புரிகிறது உங்கள் பதிவுக்கு நன்றி

    @devikavadivel5825@devikavadivel5825Ай бұрын
    • W

      @jamunarani142@jamunarani142Ай бұрын
    • எல்லாம் சரிதான்... ஏன் அபிசேகம் பார்க்க முடியவில்லை.... அதா சொல்லவே இல்லையே

      @karthickthick2972@karthickthick2972Ай бұрын
    • ​@@karthickthick2972அரசி... மகாராணி குளிப்பதை / குளிப்பாட்டுவதை பார்க்க முடியாது / பார்க்கக்கூடாது

      @muthalvanteddy6384@muthalvanteddy638429 күн бұрын
  • நீங்கள் மீனாட்சி அம்மையின் மூக்குத்தி பற்றி கூறவில்லை அதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது Bro

    @Ramajayamlingam@RamajayamlingamАй бұрын
  • அருமை பெருமைகளை விளக்கும் தம்பிக்கு நன்றி நன்றி 🎉🎉🎉🎉

    @vennilajayapal9544@vennilajayapal9544Ай бұрын
  • என் பேரன் பேத்தி என்னோடு வந்து சேர வேண்டும் அம்மா தாயே

    @chitrasampath9030@chitrasampath9030Ай бұрын
    • உங்கள் மகனிடம் பேசுங்கள், உங்கள் உரிமைகளை யாருக்கும் விட்டுக் கொடுக்காதீர்கள்... அவர்களிடம் நட்பாக இருங்கள்.

      @kanchanamu4600@kanchanamu460029 күн бұрын
  • ❤அன்னையின் கருணை அளவிடமுடியாதது!!இன்றளவும்,அவளை எண்ணி வருபவரை கைவிடாமல் காக்கும் கருணைகடல்!! இறைவன்,, அருட்சக்தியாக இங்கு பரிமளித்து,,ஸ்திரமாக அமர்ந்து உள்ளான்!!சொக்கநாதரின் திருவடிகள் போற்றி!!மரகதவல்லி மீனாட்சி யின் திருவடிகள் போற்றி!!

    @jeyapriyabaskaran8501@jeyapriyabaskaran8501Ай бұрын
  • அங்கயற்கண்ணி அன்னையின்பெருமையை கூறியமைக்கு. மிகவும் நன்றி நண்பரே.

    @vanathikannan9427@vanathikannan9427Ай бұрын
    • Meenakshi amman kovil permaikkagave naan maduraiyil mappilai parungal entru en veitil sonnen

      @Meenkshisundaram@MeenkshisundaramАй бұрын
  • Enga Kulam Kaakkum, Engalai Vaazha Vaikkum Deivangal.,Annai Meenakshiyum.. Thandai Chokkarum.!! Avargalin Arulaal, En life la, Niraiya miracles., Even now, We are all doing good in life & It's all because of HER Grace on us..!! Uyir ulla varai Ungalin Thiru PaadaKamalangal Vanangum Arivai kodu Thaaye..! I Love to travel Madurai Airport.. & to Dharshan our Queen..!! AmmaiAppanum, Alagarum, Muruganum, 18m Padi Karuppum.... Innum niraiya irukku...Enga Madurai ❤

    @saravanansivasubramanian5503@saravanansivasubramanian550326 күн бұрын
  • மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆனது மதுரைக்கு அப்புறம் தென்காசி மாவட்டம் குருவிகுளம் என்ற கிராமத்தில் பழமையான கோயில் அமைந்துள்ளது இது இந்திய வரலாற்றில் மதுரைக்கு அப்புறம் மீனாட்சி அம்மனுக்கு இந்த கிராமத்தில் கோயில் அமைந்துள்ளது மதுரையில் நடக்கும் அனைத்து சிறப்பு வழிபாடுகளும் வருடந்தோறும் இந்த கோயிலில் நடைபெறும்

    @Kanmani-pu1tw@Kanmani-pu1twАй бұрын
  • நான் மதுரையில் பிறந்த பெண் மீனாட்சி அம்மன் கோயில் பக்கத்தில் ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் இந்த பார்க்கும் போது எனக்கு ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாக பரவசமாகவும் இருக்கு நன்றி 😊

    @chandra409@chandra409Ай бұрын
    • 😊😊

      @rajivgandhi7201@rajivgandhi7201Ай бұрын
    • 😊

      @rajivgandhi7201@rajivgandhi7201Ай бұрын
  • அம்மா மீனாட்சி தாயே நான் செய்த பாவத்தை மன்னித்து என் பேத்தி தர்ஷ்ணிக்கி தகப்பன் வாரிசு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் என்னுடன் சேரவேண்டும் பாசமாவும் இருக்க வேண்டும் எல்லேரும் என்னைநேசிக்க வேண்டும் நோய்இலாம்மல் தீர்க்காஸ்யுடன்இருக்கவேண்டடும்..

    @pkpniraimathi7546@pkpniraimathi7546Ай бұрын
    • அம்மா மீனாட்சி எங்கள் மகள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். என் கணவரின் வாரிசு வேலை கிடைக்க வேண்டும்.

      @waterysweetpea5509@waterysweetpea5509Ай бұрын
  • மதுரை என்ற பெயரைக் கேட்டாலே தேன் போல இனிக்கிறது. மதுரையில் பிறந்தும் பல வருடங்கள் சென்றும், இருந்தும் உள்ள அனுபவம் விவரிக்க இயலாதது. கோவிலுக்கு ச் சென்றாலே தேவலோகம் இதுதானோ என்பது போன்ற இறை உணர்ச்சி மனதை நிறைக்கும். நல்ல சரித்திர விளக்கம், நன்றி.

    @vedamuthu4852@vedamuthu485228 күн бұрын
  • என் குடும்பத்துக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் கொடு மீனாட்சி தாயே .

    @amaravathiamara2970@amaravathiamara297028 күн бұрын
  • My life was guided by Meenakshi Amman and I spent one year there worshipping her as often as possible. I offer every day food to her . Her grace is to be felt.

    @radios10001@radios10001Ай бұрын
  • அம்மா தாயே எனக்கு நல்ல ஆரோக்கியம் கொடு தாயே.🙏🙏🙏🙏🙏.

    @kavithap2156@kavithap2156Ай бұрын
  • 🙏🙏🙏 ஐயா வணக்கம் இந்தப் பதிவை நான் பார்த்ததுக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நான் மதுரையில் பிறந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @user-fn1yi1hc5i@user-fn1yi1hc5iАй бұрын
  • நாம் அறிந்துக் கொள்ள வேண்டிய மிக அரிய தகவல் கோடி நன்றிகள் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    @saikumarkhan@saikumarkhanАй бұрын
  • மீனாட்சியின் வரலாறு அருமை அருமை அருமை அரிய தகவல்கள் பொக்கிஷமாய் இருந்தது எல்லாமே நன்றி நன்றி நன்றி

    @nachiyarganesan2049@nachiyarganesan2049Ай бұрын
  • இறைவன் சாட்சியாக நின்று திக்குறளை அரங்கேற்றம் செய்த இடம்.

    @mathimanimani373@mathimanimani373Ай бұрын
  • Nalla .thagavalgal . Thanks. 🎉🎉🎉

    @shanthisethu8183@shanthisethu8183Ай бұрын
  • மிக முக்கியமான செய்தியை மறைத்துவிட்டீர்கள்.திருக்குறளை அரங்கேற்றம் செய்த இடம் பொற்தாமரை குளம்.

    @mathimanimani373@mathimanimani373Ай бұрын
  • அம்மா தாயே என் கணவரின் கிடனி நன்றாக வேலை செய்ய நீயே அருள் புரிய வேண்டும்🙏🎉❤🙏🙏

    @user-uo9mp4ss7q@user-uo9mp4ss7qАй бұрын
    • நல்லதே நடக்கும் சகோதரி...

      @maheswarimaheswari5869@maheswarimaheswari5869Ай бұрын
  • மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எதை நினைத்து சென்றாலும் அது நிச்சயமாக வேற்றியாகவே அமையும்

    @VishnuPrasanth-tx9vv@VishnuPrasanth-tx9vvАй бұрын
  • WONDERFULLY PRESENTED 👌👍🏼👏🏼👏🏼👏🏼. MAY GODDESS MEENAKSHI AMMAN BLESS US ALL 🙌

    @gopalanpalamdai339@gopalanpalamdai33919 күн бұрын
  • மீனாட்சி 🥺❤️

    @jmikram7957@jmikram7957Ай бұрын
  • மிகவும் நல்ல விளக்கம் நன்றி

    @rpvkumaar7327@rpvkumaar732729 күн бұрын
  • Super Great useful information about the Meenakshi Ammen. God bless you and your family and all people 🙏 namaste 🙏

    @kalpanajothi8607@kalpanajothi8607Ай бұрын
  • அம்மா.தாயேமதுரைமீனாட்சி.தாயேஎனதுகுடும்பத்திர்க்கு.உருதுணையாகபாதுகாத்துஅருளும்தாயே❤❤❤🎉🎉

    @skollaiskollai9467@skollaiskollai946726 күн бұрын
  • Yaaru Bro nega namma oora patthi ivlooo super ahhh theliva alaga pesuringa great bro 🔥

    @abiramir596@abiramir59627 күн бұрын
  • மீனாட்சி அம்மன் போற்றி நன்றி 🎉🎉

    @saradhadevi6564@saradhadevi6564Ай бұрын
  • மதுரை அரசாளும் மீனாட்சி ❤️😍🔥🙏😍

    @divyaprasath4677@divyaprasath4677Ай бұрын
  • நன்றி சகோ ❤

    @karthinavaaathirananthu379@karthinavaaathirananthu379Ай бұрын
  • மிக்க நன்றி மதுரை மக்கள்

    @thenmozhip-iw7nl@thenmozhip-iw7nlАй бұрын
  • எங்கள் திருமணம் மீனாட்சியம்மன் சன்னதியில் தான் நடந்தது

    @VijiMoni-of4dq@VijiMoni-of4dqАй бұрын
    • 🎉😍 nanum Angathan panna poren bro❤️

      @rc_kolar__4239@rc_kolar__4239Ай бұрын
  • தாய் மீனாட்சி ❤

    @shivasaravana@shivasaravanaАй бұрын
  • மதுரை மீனாட்சி ஒரு ஒரு பாண்டிய மன்னரின் மகள் இந்த பாண்டிய மன்னர் ஒரு மீனவர்

    @mariaantonyclingdon3719@mariaantonyclingdon3719Ай бұрын
  • அருமையான பதிவு நன்றி தீபன்

    @j.aripetchisaravanan@j.aripetchisaravananАй бұрын
  • சிறப்பானபதிவு

    @user-fw9cc8cq5b@user-fw9cc8cq5b26 күн бұрын
  • சிறப்பான பதிவு தீபன் வாழ்த்துக்கள் மதுரை மாவட்டத்தில் சமணர்கள் பற்றி ஒரு பதிவு செய்ய முடியுமா👉 தமிழ் சங்கம் அமைத்து தமிழ் வளற்த சமணர்கள் எங்கே📍❓ இன்று

    @birudurpvjeevagan3823@birudurpvjeevagan382327 күн бұрын
  • அருமை.....

    @vajjiramthangavel3939@vajjiramthangavel3939Ай бұрын
  • 🎉🎸🎊💐🙏🙏🙏💖💖 very beautiful vedio and meenachi Amman temple history thanku 🙏🙏🙏 om meenachi Amman thanai ❤

    @VijayKumar-bd8mj@VijayKumar-bd8mj11 күн бұрын
  • அம்மா மீனாட்சி தாயே என் வாரிசு இருவரையும் என்னோடு சேர்த்து வை தாயே ❤🙏💐

    @dhanamr8858@dhanamr8858Ай бұрын
    • நல்லதே நடக்கும் சகோதரி.. 🙏

      @maheswarimaheswari5869@maheswarimaheswari5869Ай бұрын
    • @@maheswarimaheswari5869 நன்றி சகோதரி உங்கள் வாக்கு பலிக்கட்டும் சகோதரி🙏💐

      @dhanamr8858@dhanamr8858Ай бұрын
  • அங் கயர்கண்ணி அம்மையே போற்றி,👋🙏🙏👏👋🙏

    @Louis-hp9ys@Louis-hp9ysАй бұрын
  • தாயே,அங்கயற்கண்ணி அம்மா சமேத ஆலவாய்அண்ணலே போற்றி போற்றி. ...🙏

    @shanmugasundaram5166@shanmugasundaram516626 күн бұрын
  • Br0 ஆத்தா மீனாட்சியின் வரலாறு அருமையாக சொன்னீர்கள் உண்மையானது உண்மையாக சொல்ல வேண்டும் ஆனால் நீங்கள் சில இடத்தில் திரித்து கதையை வழங்கியுள்ளீர்கள் உண்மையான வரலாறை சில இடத்தில் சொல்லவில்லை ஒருவேளை உங்களுக்கு , உண்மையான கதை தெரியவில்லையோ?

    @rameshharish5284@rameshharish5284Ай бұрын
  • திருவாலவாய் தடாதகை நாச்சியார் ❤️

    @ctharam6556@ctharam6556Ай бұрын
    • But you don't say about ambal apishekam😮

      @vimalambikaiammalgurumoort1293@vimalambikaiammalgurumoort1293Ай бұрын
  • நன்றி சகோதரா......😊

    @user-hi2qk2bn8y@user-hi2qk2bn8yАй бұрын
  • Ithai solla enakku pullarikuthu.. approximately 3 weeks back la enakku meenachi Ammanai en kanavil kanden.. frankly enakku athukku munnadi antha Amman pathi oru idea vum kedayathu, kumbittathum illai... Antha dream varathukku one day munnadi ennoda kasthatta polambi enna ariyam Amma enna kaapathu nu sollitu padum.. same night Ammanai paathen.. maragatha pachaila face irunthchu.. enakkiita nambikaya pesunanga.. from that day na romba positive ah irukkenmmm. Appo irunthu yaru intha Amman, enna history nu yoschitte irunthen.. solla pona mathuraikkum enakkum sambathame illai..life la ore thadavatha antha kovilku poirukken, athuk. Childhood la..yarachum athntha ammana pathi oru good resource kitta irunthu update kedacha nalla irukkum nu nechen.. correct ah innaki neenga intha video potrukeenga.... ellam en ammavin magimai pola...

    @prabakarans9585@prabakarans9585Ай бұрын
    • Na madurai bro ..neenga solrathu 100% correct madurai makkaluku Meenakshi Amma thaa uyiruu ....ungala theedi unga kanavuku vanthaaa athemaari avala paaka neenga vaanga vanthu antha Amma va paarunga (romba nalla ponnu bro Ava.. en மீனாட்சி ❤)

      @TOPTOP-ou5mt@TOPTOP-ou5mtАй бұрын
    • நீங்க ரொம்ப லக்கி

      @parameshwariparamu4721@parameshwariparamu4721Ай бұрын
    • @@TOPTOP-ou5mt kandipa varen....

      @prabakarans9585@prabakarans9585Ай бұрын
    • Nice ​@@prabakarans9585

      @meenakshipeetammeenakshipe5434@meenakshipeetammeenakshipe5434Ай бұрын
    • Bro ammanin varalre thani Ivar innum therinjukanum, Ivar kovil varaluru dollars, ammanin varlu sollrara, thamalar news paperla, pachai. Pudavai Kari. Enra chapter varum athai padinka, ammavaium sokkanathanaium. Therium

      @Surulinathan-og4nj@Surulinathan-og4njАй бұрын
  • அருமை.மதுரை அரசி மீனாட்சி தாயின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

    @manoharansm6036@manoharansm6036Ай бұрын
  • ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி🙏🏼🙏🏼🙏🏼

    @vadivambalsrinivasan2139@vadivambalsrinivasan213929 күн бұрын
  • Photo editing & speech super my loveable story

    @seenivasan5320@seenivasan5320Ай бұрын
  • 🎉eppolam manasu kashtama naa feel panreno appoellam naa pora ore idam en thaai meenakshi irukkum idam thaan.

    @deepas1974@deepas1974Ай бұрын
  • கேட்கும் போதே புல்லரிக்கிறது ✨✨✨

    @pranavikapandiyan2508@pranavikapandiyan2508Ай бұрын
  • 20:02 goosebumps moment..

    @buvanabuve8523@buvanabuve8523Ай бұрын
  • அருமை.......மிக அருமை....... நிறைய தெரிந்து கொண்டேன்.......

    @durgars3040@durgars304022 күн бұрын
  • Om Shri Meenakshi Amman potri potri potri ... Om Chokkanadha Appa Potri Potri Potri ... 🕉️🦜✨

    @komalashri324@komalashri324Ай бұрын
  • ஓம் சக்தி வரலாறு சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் யாருக்கு முதல் அபிடேகம் என்பதை சொல்லவில்லை ... அம்மா இங்கே அவதாரமாகி இரண்டு கரங்களுடன் இருக்கிறாள் என்பது சிறப்பு. சோழர்களைப் பற்றி குறிப்பு இருக்கிறதோ இல்லையோ சோழர்கள் அவர்கள் உண்டாக்கிய பல்வேறு கோயில்களுக்கு பல்வேறு சிறப்புகளை செய்து வைத்திருந்தாலும் பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருந்ததால் அதிகம் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம் ஆனால் மிகப்பெரிய உண்மை சேர சோழ பாண்டிய மன்னர்கள் இல்லை என்று சொன்னால் தமிழகம் இல்லை அந்த மகா சக்கரவர்த்திகள் கொடுத்த தமிழகத்தையும் தமிழக கோவில்களையும் காத்து பராமரித்து வந்தாலே பெரிய விடயம் அதனாலே அனைவருக்கும் நலம் உண்டாகுமாம்

    @saravananayyavoo114@saravananayyavoo114Ай бұрын
  • A fennnntastic reality is exposed by you. Hats 👒 off to this naretor and the beautiful narrations of the fact. Many people does not know these facts. VERY GOOD EDUCATIONAL TOPIC ❤🎉😊

    @mohanpadmanabharao5209@mohanpadmanabharao5209Ай бұрын
    • Thank you so much 🙏🏼

      @DeepTalksTamil@DeepTalksTamilАй бұрын
  • அருமை அய்யா அருமை சூப்பர்

    @ganeshramasamy3796@ganeshramasamy3796Ай бұрын
  • அருமை பதிவுகள் நண்பா!!❤❤

    @jaimusic694@jaimusic694Ай бұрын
  • வாழ்க வளமுடன்.. அருமையான பதிவு நண்பரே.அம்மன் மூக்குத்தி கதையும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து சொல்லுங்களேன் ப்ளீஸ்..💙

    @saralamuniyasan@saralamuniyasanАй бұрын
  • Migach sirappu.. nandri

    @muthulakshmi3817@muthulakshmi3817Ай бұрын
  • Thank for this video

    @KumarKumar-kd4vi@KumarKumar-kd4viАй бұрын
  • 🕉️ ❎ ஒழிக ஆரியம் ஒழிக வடுகம் ௐ ✅ வாழ்க தமிழ் நாச்சியார் நாயனார் அம்மை அப்பன் வாழ்க

    @AriAran0821@AriAran0821Ай бұрын
  • என் குல தெய்வம் 🙏

    @sais9323@sais932329 күн бұрын
  • First time i did darisanam meenakshi but i missed to see the parrot that night i was showned more parrots in my dreams god power i felt

    @rlakshmiprabha7378@rlakshmiprabha7378Ай бұрын
  • Thank you for sharing 7:07 the historical truth.

    @anilaxavier1157@anilaxavier1157Ай бұрын
  • மிகவும் சிறப்பு

    @ChandrasekarSekar-ys8ho@ChandrasekarSekar-ys8ho25 күн бұрын
  • நல்ல தகவல்.நன்றி

    @krishnansamyg3050@krishnansamyg30508 күн бұрын
  • ❤️💚🎏பாண்டியர்கள் கட்டிய கோவில் தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிறகு தான் நாயக்கர்கள் மற்றும் மறவர்கள் சேர்த்து கட்டினர்

    @Pandiya_naatu_illavarasan@Pandiya_naatu_illavarasanАй бұрын
    • 🦷🤮

      @n.s.k7473@n.s.k7473Ай бұрын
    • Sundhara pandiya thevar kattiyathu

      @ramkumarr5926@ramkumarr5926Ай бұрын
    • உண்மை 💯%

      @selviindira5141@selviindira5141Ай бұрын
    • ❤​@@selviindira5141

      @elangos.3742@elangos.3742Ай бұрын
    • அதுதான் பாண்டியர் மறவர் 🔥🔥🔥

      @esaraesara2060@esaraesara2060Ай бұрын
  • அருமை நண்பா

    @malathinarasimmanmalathi2492@malathinarasimmanmalathi2492Ай бұрын
  • நன்றி

    @ramamoorthynagasubramaniya6165@ramamoorthynagasubramaniya6165Ай бұрын
  • Excellent, we are very proud of you, dear Devotee friend. 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏

    @r.shanmuganandanprincipal6018@r.shanmuganandanprincipal6018Ай бұрын
    • Not only nuttrandugal. Yugaggal thorum.

      @tdevakidevi370@tdevakidevi370Ай бұрын
    • Anai meenakshi pugaz ongum

      @tdevakidevi370@tdevakidevi370Ай бұрын
  • அம்மா தாயே போற்றி போற்றி ஓம்.தடங்கன்னி தாயே போற்றி போற்றி ஓம் ❤❤❤❤❤❤❤❤

    @rukmanikaruppiah8879@rukmanikaruppiah88796 күн бұрын
  • Muthuramalinga Thevar role hidden in your narration. He not only protected the mandir but also helped all to have safe dharshan

    @ananthapadmanabhangopalan481@ananthapadmanabhangopalan48121 күн бұрын
  • தீபன் நல்ல முயற்சி நம்ம வரலாறுகளை நாம் அறிந்து கொள்ள பல தல வரலாறுகளை சொல்லுங்கள் நன்றிங்க

    @prabham6310@prabham6310Ай бұрын
  • ஓம் மீனாட்சி போற்றி🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய🙏🏻🙏🏻

    @vasanthygurumoorthy@vasanthygurumoorthy13 күн бұрын
  • Super bro unga fan agiten🎉🎉

    @SathishKumar-bh5lx@SathishKumar-bh5lxАй бұрын
  • சிவ சிவ....

    @elangovanela6441@elangovanela644125 күн бұрын
  • Ammavae thunai❤

    @muthamilselvikandhasamy4191@muthamilselvikandhasamy419128 күн бұрын
  • ராஜா ராஜா சோழன் மாபெரும் மன்னர் அவரை பற்றி மேலும் வீடியோ காட்சிகள் பதிவிடுங்கள் நண்பா பிளீஸ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    @SuryaR-gc8pw@SuryaR-gc8pwАй бұрын
  • இந்த பதிவை potatherkku மிகவும் நன்றி.

    @hariharanbabu6647@hariharanbabu6647Ай бұрын
  • தாஏ போற்றி போற்றி போற்றி

    @nmarimuthu848@nmarimuthu84826 күн бұрын
  • சூப்பர் 👍👌

    @Indhumohan-ys5hs@Indhumohan-ys5hs28 күн бұрын
  • அருமையான தகவல்கள்❤

    @padmahari7040@padmahari7040Ай бұрын
KZhead