ஒரு நாள் மதீனா நகர்தனிலே || ISAI MURASU E.M.HANIFA || ISLAMIC SONG

2012 ж. 16 Қаң.
6 738 157 Рет қаралды

இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்களின் இஸ்லாமிய இன்னிசை கீதங்கள்.

Пікірлер
  • தெய்வகுரலோன் ஹாஜி இ எம் ஹனிஃபா அவர்களின் குரல் மதம் கடந்து இவ்வுலகம் உள்ளவரை அனைவரின் இதயத்திலும் ஒலித்துக்கொண்டே இருக்கும்

    @krshnamoorthi4544@krshnamoorthi45445 жыл бұрын
    • Yes, I'm Christian I like Mr. Hanifa tone and all songs.

      @felixjoseph4518@felixjoseph45185 жыл бұрын
    • krshna Moorthi super

      @Dhanabalaji6235@Dhanabalaji62355 жыл бұрын
    • allaka

      @firthawsansari9240@firthawsansari92405 жыл бұрын
    • @@felixjoseph4518 yujv

      @mdjahir4816@mdjahir48164 жыл бұрын
    • u

      @hamidjubaidha7258@hamidjubaidha72584 жыл бұрын
  • எங்கள் உயிருக்கும் மேலான நபியே( ஸல் )

    @IsmailKhan-no1ro@IsmailKhan-no1ro Жыл бұрын
  • I'm Christian but I love Islam......

    @kittylawslawrance8905@kittylawslawrance89053 жыл бұрын
  • 25வருடங்களுக்கு முன்னால் நான் என் பதின்மவயதில் எங்கள் ஊரில் எங்களுடைய தெருவில் நோன்பு நாட்களில் சகர் நேரங்களில் இது போன்ற பல இனிமையான பாடல்களை நான் ஒலிக்கவிட்டு சகர் நேரம் ஆகிவிட்டபடியால் சகர் செய்யும் சகோதர சகோதரிகள் சீக்கிரம் எழுந்து சகர் செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பல ரமலான் மாதங்களில் நான் அறிவிப்பு செய்தது இன்னும் என்மனதில் மறையா இனிய நினைவுகளாக உங்கள் யாருக்காவது அப்படி நினைவுகள் உண்டா?

    @asmarabeek8965@asmarabeek89653 жыл бұрын
    • 🙋🏻‍♂️❤💫

      @mohammedrizwan9051@mohammedrizwan90512 ай бұрын
  • இறைத்தூதரை இம்மண்ணில் காணகிடைக்கவில்லை; இன்ஷாஅல்லாஹ் மறுமை நாளில்நமக்கு கிடைக்கும்

    @rahmadullahm951@rahmadullahm9513 жыл бұрын
    • Ameen

      @sayedazam4383@sayedazam43833 жыл бұрын
    • Ameen

      @mgmnowfer7189@mgmnowfer71892 жыл бұрын
    • இன்ஷா அல்லாஹ் ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்

      @roshan2720@roshan27202 жыл бұрын
    • Aameen

      @subaithabanu6847@subaithabanu68472 жыл бұрын
    • ALLAHU AKBAR, AMEEN.

      @HabiburRahman-xt2gl@HabiburRahman-xt2gl2 жыл бұрын
  • யா அல்லாஹ் நாகூர் ஹனிபா விற்கு சுவர்க்கத்தில் இடம் அளிப்பாயாக....

    @sadhiqbasha6240@sadhiqbasha62402 жыл бұрын
    • ஆமின் யாறப்பில்ஆழமீன்

      @navazmeera9666@navazmeera9666 Жыл бұрын
    • أمين

      @IsmailKhan-no1ro@IsmailKhan-no1ro Жыл бұрын
  • இறைத் தூதரே நேரில் வந்து சொன்ணது போல உணர்கிறேன் சலாம் அலைக்கும்.

    @saravanankrish5725@saravanankrish57252 жыл бұрын
    • Wa alaikkum salam

      @sirajunnisamougamadou2717@sirajunnisamougamadou2717 Жыл бұрын
    • Wa alaikum salam

      @Jil_jung_juk_.@Jil_jung_juk_.Ай бұрын
  • அதிகம் அதிகம் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவோம் மறுமையில் அவர்களுடன் இன்ஸாஅல்லாஹ்🤲 நம் அனைவரும் இறுப்போம்✨அல்லாஹூஅக்பர்☝

    @syedsulthan965@syedsulthan965 Жыл бұрын
    • ணணணண

      @arshiyasheikh2215@arshiyasheikh2215 Жыл бұрын
  • அவர் பாடும் பொழுது அந்தக் கதை என் கண்களிலே தெரிகிறது அருமையான குரல்....

    @m.prabudevi1880@m.prabudevi18803 жыл бұрын
    • 100%

      @hasifhasif9150@hasifhasif91502 жыл бұрын
    • அல்லாஹ் உங்களை பொருந்திக்கொல்வனாக ஆமின்

      @jahith7038@jahith7038 Жыл бұрын
    • அந்த சம்பவம் என்று கூறினால் சிறப்பு சகோ

      @abdulhackeem214@abdulhackeem214 Жыл бұрын
    • Kadai illai வரலாறு

      @jashirahamed1939@jashirahamed1939 Жыл бұрын
    • எனக்கும் தான் அழுதுட்டன் நான் 😥

      @WasahirSafna-ib3rg@WasahirSafna-ib3rg6 ай бұрын
  • இந்தப் பாடலை கேட்கும் போது என்னை அறியாமலே கண்கள் கலங்கிவிடும் அற்புதமான பாடல் அற்புதமான குரல்

    @ParthaVirat18@ParthaVirat18 Жыл бұрын
  • நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடலை கேட்க வேண்டும் என்று ஆசை ஐயா

    @user-nw9vr3is4d@user-nw9vr3is4d3 жыл бұрын
    • Unmai anpare

      @srilanka3870@srilanka38702 жыл бұрын
    • மனிதம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது nanba❤

      @user-dz8kt5yh1n@user-dz8kt5yh1n2 жыл бұрын
    • சூப்பர்

      @redqueen9405@redqueen94052 жыл бұрын
    • 🙄@@user-dz8kt5yh1n y

      @mohamedmydeen706@mohamedmydeen706 Жыл бұрын
    • குர்ஆனை தாங்கள் தங்கள் தாய் மொழி பெயர்ப்பில் படித்து பாருங்கள்.... சத்தியம் எது என்று உங்களுக்கு தெரிய வேண்டும்

      @mytrades3241@mytrades3241 Жыл бұрын
  • நான்தாய்தந்தையும் அர்ப்பணம் ஆகட்டும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்கள் உயிர் நபி

    @asikasik2756@asikasik27562 күн бұрын
  • எனது அத்தா பல ஆண்டுகளுக்கு முன்பு நான் சிறிய வயதில்இருக்கும் போது இந்த பாடலைக் கேட்டு அழுதது இன்றும் எனது நினைவில் உள்ளது.

    @dhaulathdhaulath229@dhaulathdhaulath2292 жыл бұрын
    • இப்பாடலை பொருளுணர்ந்து கேட்போரின் கண்கள் கலங்காமல் இருக்காது சகோதரா...♥️

      @irfanhaq4630@irfanhaq46302 жыл бұрын
    • 😢😢😢

      @megarumar4407@megarumar4407 Жыл бұрын
    • 😢😢

      @aimjoseph8@aimjoseph86 ай бұрын
  • இந்த பாடலை கேட்டவுடன் கண் கலங்குறது அல்ஹம்துலில்லாஹ்

    @inzammohamed8326@inzammohamed83264 жыл бұрын
  • எனது தந்தையார்.&எனது Favourite Islamic பாடகர்.மர்ஷும்.நாகூர்.ஹனீபா அவர்கள்.சிறு வயதில் நானும்.எனது தந்தையாரும்.நாகூர்.ஹனீபா அவர்களின் பாடல்களை கேட்டது இன்றும் எனது மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்துள்ளது.எனது தந்தையார் இன்று இல்லாத நிலையிலும்.இவரின் பாடல்களை கேட்பதன் மூலம்.எனது தந்தையாரின் நினைவுகளை உணர்கிறேன்.

    @dhaulathdhaulath229@dhaulathdhaulath2292 жыл бұрын
    • Thank you so much

      @MohammedAli-tu9yl@MohammedAli-tu9yl Жыл бұрын
    • SallallahuAlaMuhammadsallallahualaihivasallim

      @kshahanad3146@kshahanad3146 Жыл бұрын
    • Rde

      @elankeshwarans2932@elankeshwarans293211 күн бұрын
  • இந்த பாடலை கேட்கும் போது அந்த சம்பவம் கண்முன்னே தோன்றுவது போல் உள்ளது கண்ணீர் துளிகள் கசிகிறது

    @malikmohamed5456@malikmohamed54564 жыл бұрын
    • ஆமாம். எனக்கும்தான்

      @smsm7495@smsm74952 жыл бұрын
  • உண்மையின் மனிதர் குரலை கேட்டா உடனே எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் சரி அதை மீறி நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் புலவர் ஐயா அவர்களின் குராலோசை சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது

    @vadivelup7635@vadivelup76352 жыл бұрын
    • اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًا ۢ بَيْنَهُمْ‌ؕ وَمَنْ يَّكْفُرْ بِاٰيٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ‏ நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான். (அல்குர்ஆன் : 3:19 ) وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ‌ ۚ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ‏ இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல்குர்ஆன் : 3:85 )

      @mytrades3241@mytrades3241 Жыл бұрын
  • மாஷா அல்லாஹ் என்ன குரல் வளம்.இறைவன் இவரை சுவர்க்கத்தில் அறுள்வனாக

    @YusufAkbarAli2010@YusufAkbarAli20103 жыл бұрын
    • ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்

      @roshan2720@roshan27202 жыл бұрын
    • AAmeen

      @rahbaniismail8163@rahbaniismail8163 Жыл бұрын
  • இசைமுரசுமறைந்தாளும் அவர்குரல்உலகம்முழுவதும் ஒலித்துகொண்டேதான்இருக்கும்

    @ravichandranravichandran5494@ravichandranravichandran54942 жыл бұрын
  • இந்த உலகில் நீ மறைந்தாலும் உன் குரல் ஒளித்து கொண்டே இருக்கும்

    @seranjeviseranjevi6360@seranjeviseranjevi63602 жыл бұрын
  • Super song I LOVE Mohmmad Nabi

    @prakashnaga1504@prakashnaga15044 жыл бұрын
    • عليه الصلاة والسلام

      @user-nq2js8ng4t@user-nq2js8ng4t3 жыл бұрын
    • Masha allah

      @jumanji118@jumanji1183 жыл бұрын
    • Masha allah

      @musriya9232@musriya9232 Жыл бұрын
    • உங்கள் வார்த்தைகள் என்நெஞ்சை வருடுகின்றன எங்கள் உயிரிலும் மேலான எங்கள் கண்மணிநாயகம் முகம்மது ஸல்ல்லாஹு அலைவசல்லம் அவர்களின் வரலாற்றை கேட்டு மகிழ்வதால் உங்கள் மீது எனக்கு அளப்பரிய அன்பு ஏற்பட்டுள்ளது

      @mohamedaboobuckerathamlebb8986@mohamedaboobuckerathamlebb8986 Жыл бұрын
    • No

      @aimjoseph8@aimjoseph86 ай бұрын
  • மதங்களைகடந்துஇறை நம்பிக்கைகொண்ட அனைவர் மனங்களில்ஒலித்துக்கொண்டு இருக்கும்இசைமுரசு E.Mஹனிபாவின் குரல்.வாழ்த்த வயதில்லைவணங்குகிறேன் நீடித்தபுகழ்க்குஎம்பெருமான் ஈசனைவேண்டுகிறேன்

    @mayilsamyk1829@mayilsamyk18294 жыл бұрын
    • Arrange arindhaal Har com

      @pushpalatharamkumar4049@pushpalatharamkumar40493 жыл бұрын
    • Azhuthuviten Eraivanaininathu

      @parisudalai7938@parisudalai7938 Жыл бұрын
    • اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًا ۢ بَيْنَهُمْ‌ؕ وَمَنْ يَّكْفُرْ بِاٰيٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ‏ நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான். (அல்குர்ஆன் : 3:19 ) وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ‌ ۚ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ‏ இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல்குர்ஆன் : 3:85 )

      @mytrades3241@mytrades3241 Жыл бұрын
  • நீங்கள் மரைந்தாலும் உங்கள் பாடல்கள் மரைவதில்லை மாஷா அல்லாஹ்

    @j.i.ismailj.i.ismailjamail9100@j.i.ismailj.i.ismailjamail91006 жыл бұрын
    • 6

      @slhub7090@slhub70902 жыл бұрын
    • மறைந்தாலும் . மறைவதில்லை.

      @abdurrazik4684@abdurrazik46842 жыл бұрын
  • நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் இன்றும் ஒலிக்கிறது

    @TamilDesiyamNews@TamilDesiyamNews2 жыл бұрын
  • ஐயா அவர்களின் குரலுக்கு நான் எப்போதும் அடிமை... தெய்வீக குரல்..👌👍

    @rajavelr2504@rajavelr25044 жыл бұрын
    • Arumai

      @tpdevilyt3966@tpdevilyt3966 Жыл бұрын
  • இசைக்காக, இறைவனுக்காகவே வாழ்ந்தவர் எங்க ஐயா.

    @ragouragou1498@ragouragou14985 ай бұрын
  • நான் ஒரு இந்து. மதம்கடந்து மானிடர்களுக்கு தன் கம்பீர குரலில் நியாக்கருத்ததுக்கள முத்தாக பாடுபவர. இந்த உலகம் உள்ள வரை இவர் புகழ் எங்கும்.

    @kanagasabapathic9680@kanagasabapathic96802 жыл бұрын
  • ஐயாவின் குரல் இனிமை தமிழ் உச்சரிப்பு அழுத்தம் அருமை யாராலும் முடியாது

    @kanagaduraia6763@kanagaduraia67635 жыл бұрын
    • Hello

      @user-yo2lr2lz6j@user-yo2lr2lz6j3 жыл бұрын
    • நான் இந்து ஹனிபாவின் குரல் தமிழ் உள்ள வரை இருக்கும்

      @kanga7313@kanga73132 жыл бұрын
    • Thank you very much

      @MohammedAli-tu9yl@MohammedAli-tu9yl Жыл бұрын
  • இந்த பாடலை கேட்கும் போது ஏனோத்தெரியவில்லை அழுகை வருகிறது.

    @abdurrazik4684@abdurrazik46842 жыл бұрын
  • உங்க நல்ல எண்ணம் போல் வாழ நானும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

    @kaderoli260@kaderoli2602 жыл бұрын
  • இப்பாடல் கேட்கும்போதெல்லாம் கண்கள்குளமாகின்றன.ஹதீஸ்ஸை அப்படியே பாடலில் வடித்திருக்கிறார்கள்.காந்தக்குரலால் ...மனம் கணக்கிறது

    @sanahtex2320@sanahtex23203 жыл бұрын
  • நாகூர்அனீபாவின் பாடல்களில் நபிபெருமானின் வாழ்க்கை வரலாற்றை சார்ந்திருக்கும்

    @abdullathif8292@abdullathif82924 жыл бұрын
  • கண்கலங்க வைத்த பாடல்...எனக்கு மிகவும் பிடித்த பாடல்....

    @netclips3934@netclips39343 жыл бұрын
  • சிறு வயதில் அவருடன் பஸ்ஸில் அருகில் அமர்ந்து திண்டுக்கல்லிலிருந்து வேடசந்தூர் வரை சென்றுள்ளேன்

    @JahirHussain-mj2jf@JahirHussain-mj2jf4 жыл бұрын
    • Ninga unmaileye

      @fathimarisma9083@fathimarisma90833 жыл бұрын
    • So what

      @rangoonlalrangonn3283@rangoonlalrangonn32833 жыл бұрын
    • @@rangoonlalrangonn3283 y r தமிழ் பயல்

      @mohomadarshath5624@mohomadarshath56243 жыл бұрын
  • ஐயா ஆத்மா சந்தியடையவேண்டும் அவர் என்றும் நம்முடனே இருப்பார் இருக்கிறார்

    @kanagaduraia6763@kanagaduraia67635 жыл бұрын
    • Super

      @MohammedAli-tu9yl@MohammedAli-tu9yl Жыл бұрын
  • எப்போ, எத்தனை தரம் கேட்டாலும் சலிக்காது.

    @mohamedmarzook9055@mohamedmarzook9055 Жыл бұрын
  • I Love You Mohammed Nabi😥😥😥😥😥😥😥

    @jamalhani538@jamalhani5385 жыл бұрын
    • Um

      @sathamsatham7804@sathamsatham78043 жыл бұрын
  • இசைக்கு மதம் ஏது. அருமையான பாடல் அருமையான விளக்கம். இன்ஷா அல்லாஹ்

    @manigautham6597@manigautham6597 Жыл бұрын
  • தெய்வத்தின் குரல் நாகூர் இ எம் ஹனிபா சொற்பொழிவு அருமை அருமை👭👬👫

    @lakshmipathi8106@lakshmipathi81062 жыл бұрын
  • இப்பாடலை யாரெல்லாம் 2020 இல் கேட்டீங்க (ரமழான் மாதம் ஏப்ரல் - மே)

    @parammount8758@parammount87584 жыл бұрын
    • Param Mount நான் கேட்டேன் 🤲

      @sep20suresh@sep20suresh4 жыл бұрын
    • S I'm

      @sairabanu8768@sairabanu87684 жыл бұрын
    • Yes.

      @collegeerp4171@collegeerp41714 жыл бұрын
    • Naan

      @mohamadhuansari3502@mohamadhuansari35024 жыл бұрын
    • நான் கேட்டேன்..

      @tharikmhd@tharikmhd4 жыл бұрын
  • என்ன அழகிய முறையில் பயானை பாடலாக பாடியுள்ளார்... அருமை.. என்றும் கம்பீரமான குரலில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.... EM நாகூர் ஹனிபா பாடிய பாடல்கள்... அவருக்கா மறுமை வாழ்விற்கு துஆ செய்வோம்...

    @kallidaimydeen6475@kallidaimydeen64752 жыл бұрын
    • AMEEN

      @HabiburRahman-xt2gl@HabiburRahman-xt2gl2 жыл бұрын
  • மதத்தையும் கடந்து அவர் குரலுக்கு நான் அடிமை

    @kanagaduraia6763@kanagaduraia67635 жыл бұрын
    • Jb

      @KuwaitKuwait-fy5ql@KuwaitKuwait-fy5ql4 жыл бұрын
    • Ahmed

      @zahirabbas6440@zahirabbas64403 жыл бұрын
  • நாஹூர் அனிபாவின் பாடல் நான் கேட்கும்போது அழுதுக்கிறேன்

    @mohamedfaleel8057@mohamedfaleel80575 жыл бұрын
    • A great man with great tone loved by every one, beyond the boundaries of religion, nature’s gift to the society, long live his services to the world

      @buvanachandramohan2948@buvanachandramohan29485 жыл бұрын
    • 🙏🏻🌙🇮🇳

      @buvanachandramohan2948@buvanachandramohan29485 жыл бұрын
    • I Love song

      @nishayousuf3508@nishayousuf35084 жыл бұрын
  • முகமது நபி வாழ்க்கை வரலாறு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    @aamedkalandar578@aamedkalandar5783 жыл бұрын
  • இஸ்லாமிய இசை முரசு நாகூர் ஹனிபா அவர்கள் தமது இனிய ‌ குரல் வலம் மூலம் இஸ்லாமிய ஷகாபாக்களின் வாழ்க்கை வரலாறுகளை மக்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றி வளர்க்கின்றார்.! வதிலை ஹக்கீம் வத்தலக்குண்டு. க.கா.மு.மூ.க. வட்ட செயலாளர்.

    @hakeemmohammad7747@hakeemmohammad774710 ай бұрын
  • காலங்கள் மறைந்தால்லும் நாகூர்ஹனிபாவின் குரலின் கருத்துக்கள் மறைவதில்லை மாஷா அல்லாஹ்!

    @shahulhameed8656@shahulhameed86564 жыл бұрын
    • Atheham santhosam

      @jaleesmuhamedjalees6497@jaleesmuhamedjalees64973 жыл бұрын
    • Isaiku no religion

      @arasangt@arasangt2 жыл бұрын
  • எப்போதும் உள்ளத்தில் மறையாத இனிமையான இஸ்லாமிய வரலாட்டு மிக்க பாடல்கள் அன்னாரை இறைவா பொறிந்து கொள்வாயாக ஆமின் 🌹🌹🌹🌹🌹

    @adhamlebbe9934@adhamlebbe99342 жыл бұрын
  • தெய்வ குரல் திரு ஹனிபாஜி. எமக்கு பிடித்தது இவரின் ஒய்யாரக் குரல் வளம். எம்மதமாக இருப்பினும். இவரை பிடிக்காதவர்கள் இல்லை. என் பயண நேரத்தில் காரில் இவர் தொடர் பாடலை கேட்பேன். மன அமைதிக்கு.

    @alwarrengan7763@alwarrengan77632 жыл бұрын
  • Naan hindu but Enaku entha song rooba pudikum. Enaku intha song Enna rooba think pana vaikura song Naan 2021 Jan iruthu Paakura 😍😍😍😍

    @uthiravenkat1229@uthiravenkat12293 жыл бұрын
  • Nagor Hanifa fan forever🎶🎵🎼❤🤲

    @najmas5580@najmas5580 Жыл бұрын
  • இப்பாடலை கேட்டு நான் அழாமல் இருந்தில்லை

    @mohamedshahjahan4241@mohamedshahjahan42416 жыл бұрын
    • Mee also bro

      @samyirudaya7201@samyirudaya72015 жыл бұрын
    • நான்இப்பாடலைகேட்டுநான்அழாமல்இருந்தில்லை

      @udeen8544@udeen85445 жыл бұрын
    • Hi

      @sheikabdullah8365@sheikabdullah83654 жыл бұрын
    • 😁

      @upmshahulupmshahul4798@upmshahulupmshahul47984 жыл бұрын
    • Unmayaane neshathudan keetkum owworuwar ullamum ippadi than sagoodarare

      @abdullnoor1660@abdullnoor16604 жыл бұрын
  • ஹனிபா வின் ஒவ்வொரு பாடலும் எனக்கு பிடித்த ஒன்று அவரின் ஹஜ்ஜு பெருநாள் song enakku மிகவும் பிடித்த ஒன்று

    @AbdurRahman-qs1kj@AbdurRahman-qs1kj4 жыл бұрын
  • I am a Hindu but I like and love this legend voice

    @srik.r3757@srik.r37574 жыл бұрын
    • Super bro

      @MohamedMohamed-no3zx@MohamedMohamed-no3zx Жыл бұрын
  • நான் இன்று தான் முதன் முறையாக இந்த கதை கேட்கிறேன் இவருடைய கம்பீர குரல் மற்றும் அழகான தமிழ் உச்சரிப்பு அருமை 👌👌 அய்யா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் இறைவன் கருணை அது மதங்களை தாண்டி மனதை கவர்ந்தவர் அய்யா பாடல்களால் அழுகையுடன் அய்யா அவர்கள் காலில் விழுகிறேன் என்னையும் துவா செய்யுங்கள் 🙏🙏

    @vanakam@vanakam6 жыл бұрын
    • Yes

      @pmuthukrishnan9207@pmuthukrishnan92075 жыл бұрын
    • இஸ்லாமியர்கள் ஒரு காலத்திலும் தன் காலில் விழ அனுமதிப்பதில்லை.

      @bakear@bakear5 жыл бұрын
    • kadhaiyalla... varalaaru...

      @muhamedajmayeen730@muhamedajmayeen7304 жыл бұрын
    • Kaalgalil vishuvadu islaam padi. Tavaru nanba Appadi vizhundal adhu Allah vukku mattumae

      @AbdurRahman-qs1kj@AbdurRahman-qs1kj4 жыл бұрын
    • 9

      @mganasavel8285@mganasavel82852 жыл бұрын
  • கோர்வையாக சரித்திரம் சொல்லும் சீரியதமிழ் வரிகள் இப்பாட்டுக்கு பிறிதொரு சிறப்பு! நெஞ்சை நெருடும் மர்ஹும் ஹாஜி ஹனீஃபாஅவர்களின் காந்தக்குரலினிமை அழகுக்கழகு சேர்க்கிறது.மாஷா அல்லாஹ்!

    @sadakathullahmohamed1137@sadakathullahmohamed11374 жыл бұрын
  • நீங்கள் மறைந்தாலும்.உங்கள்பாடல்.மறையாது அய்யா

    @ganesanganesan8065@ganesanganesan8065 Жыл бұрын
  • இப்பாடலை கேட்கும்போது மெய்சிலிர்த்தது.

    @babudhakshina8311@babudhakshina83112 жыл бұрын
    • Thank you so much bro

      @MohammedAli-tu9yl@MohammedAli-tu9yl Жыл бұрын
  • மனதில்என்றும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்பாடல் கேக்கும்போதெல்லாம் கண்ணீரைவரவழைத்துவிடுகிறது

    @mohammediqbal-uw6hp@mohammediqbal-uw6hp7 жыл бұрын
    • Zazak allah

      @gulbamallahkiaawazhm128@gulbamallahkiaawazhm1283 жыл бұрын
  • நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் மறைய வில்லை

    @sheikali3945@sheikali39454 жыл бұрын
  • உங்கள் பாடலை கேட்க நான் மனம் உருகிப்போனேன்

    @user-nw9vr3is4d@user-nw9vr3is4d3 жыл бұрын
  • நபி அவர்கள் காலத்தை அப்படி யே கண் முன்னால் கொண்டு வந்து வீட்டீர்கள் 😢 அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

    @abumohamohammed2601@abumohamohammed2601 Жыл бұрын
  • l LOVE MUHAMMAD NABI

    @olimohamedolimohamed1446@olimohamedolimohamed14468 жыл бұрын
    • Masha allah

      @ipro3757@ipro37575 жыл бұрын
    • Mee tooooooo

      @yamunachechi9508@yamunachechi95084 жыл бұрын
    • Saw

      @jesuschrist5687@jesuschrist56873 жыл бұрын
    • @@jesuschrist5687 could have 9PM a bit of the problem with

      @afzarkhan4468@afzarkhan44683 жыл бұрын
    • Hazrat Mohammed swalalah hu ali hiva sualam

      @namariqabdulla1696@namariqabdulla16963 жыл бұрын
  • இந்த பாடல் சல்லல்லாஹ் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் சரித்திர த்தை நினைவு கூறும் போது உள்ளம் சாந்தி பெரும்

    @shagulhamid3724@shagulhamid37247 жыл бұрын
    • Assalamulaikkum

      @AbdulRahman-jn1uv@AbdulRahman-jn1uv7 жыл бұрын
    • ?p7 k l,m,!l9^Shagul Hamid gO6in x

      @munawaralatheef8922@munawaralatheef89227 жыл бұрын
    • Shagul Hamid

      @raseethraseeth1434@raseethraseeth14346 жыл бұрын
    • Abdul Rahman

      @raseethraseeth1434@raseethraseeth14346 жыл бұрын
    • P

      @ariffinshaliha6768@ariffinshaliha67685 жыл бұрын
  • நான் நிறைய உங்கள் பாடலை கேட்டு அழுது இருக்கிறேன்

    @jannan984@jannan9844 жыл бұрын
    • நானும்

      @ibrahimkpm@ibrahimkpm3 жыл бұрын
  • Na poramai padugiren nan en nabigal nayagam kalathil pirakamal indha kalathil pirandhen endru.... Insha Allah Allah nambalai marumaiyil nabigal nayagathudanum avaradhu tholargaludanum irukka kudiya bakiyathai tharuvanaga.... (ameen)

    @islamian1141@islamian11416 жыл бұрын
    • Aameen

      @nnuska9499@nnuska94993 жыл бұрын
  • அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபை இசைமுரசின் குரல் வளம் காலம் கடந்தாலும் முழங்கும் இனிய கீதங்கள்

    @mohamedavulia5136@mohamedavulia51366 жыл бұрын
    • mohamed avulia up

      @iqbaliqbal-ui4ps@iqbaliqbal-ui4ps6 жыл бұрын
    • mohamed avulia l ஔ

      @afrudeenkwt7604@afrudeenkwt76045 жыл бұрын
    • 987654432

      @sareefabeevi4231@sareefabeevi42314 жыл бұрын
    • Masha allah🤲🤲🔥😂😂😭

      @shkofficialtv22@shkofficialtv222 жыл бұрын
  • உங்கள் குரல் போல் இனி இஸ்ாமிய பாடல்களுக்கு ஒரு குரல் கிடைக்காது

    @kaleelrahmanrajaghiri7181@kaleelrahmanrajaghiri71817 жыл бұрын
  • enna oru azhagu......nabi shall al aagu valaikum salam....life

    @dhanassekar1825@dhanassekar18256 жыл бұрын
    • Wow wonderful

      @maraliyabegam1694@maraliyabegam16946 жыл бұрын
    • Tamil Quran padinggel bro

      @HiHello-zj2fd@HiHello-zj2fd4 жыл бұрын
  • صلوا على النبي الكريم سيدنا محمد صلى عليه وسلم 💓 اللهم اجعل قبره روضة من رياض الجنة ببركة النبي الكريم سيدنا محمد صلى عليه وسلم 💓

    @ahamed2324@ahamed23242 жыл бұрын
  • Deiva kuralon en pasamigu sakotharar .........isai ďevan boomi ullavarI un pugal nilaikkAttum......p.karumurugan

    @karumurugan3322@karumurugan33225 жыл бұрын
    • E.M.H saadharana Manidhalla our

      @r.muthukumarr.muthukumar505@r.muthukumarr.muthukumar5052 жыл бұрын
    • Hi Nabigalal Asirvathikka patta Mahaan

      @r.muthukumarr.muthukumar505@r.muthukumarr.muthukumar5052 жыл бұрын
  • I love oru nal mathina nagarile song💖💖💖💖💖💖💖💖

    @bharathimani5142@bharathimani51424 жыл бұрын
  • Haneefa sir ജീവിക്കുന്നു ഓരോ ജനമനസ്സുകളിലും❤

    @musthafa666@musthafa6664 ай бұрын
    • @AHDLegend@AHDLegend3 ай бұрын
  • ஐயப்பா

    @mahalakshmi.madasamy9968@mahalakshmi.madasamy9968 Жыл бұрын
  • I am proud to be a muslim 😘😘 i love prophet (sal)

    @marzookmarzook9844@marzookmarzook98442 жыл бұрын
  • I love rasoolullahi sallalahu alaihi wasallam ❤ mahsarla ungalota eekire pagyam kidaikanum😞

    @mohamedrayyan8174@mohamedrayyan81742 жыл бұрын
  • அல்லா எனக்கும் மெளத் கொடுங்கள்

    @vijayalatharajendran9237@vijayalatharajendran92372 жыл бұрын
  • இந்த பாடல் மட்டும் இல்லை. எல்லா பாடல்களும் அருமை. அவர் இல்லாவிட்டாலும் அவர் குரல். என்றும் ஒலித்துக்கொண்டே. இருக்கும்

    @sivakavin8932@sivakavin89323 жыл бұрын
    • இனிய கூரள் மசூஅள்ள

      @a.k.jeswar5008@a.k.jeswar50083 жыл бұрын
    • யார் மனிதன் ஒரு நாள் இனீய கூரள்மஷ அள்ள

      @a.k.jeswar5008@a.k.jeswar50083 жыл бұрын
  • அருமையான பாடல்கள் 🌹🌹🌹

    @kalasathasivam4975@kalasathasivam49752 жыл бұрын
  • எக் காலத்திலும் அழியாத சிறப்பான பாடல்கள்

    @mohameedali1793@mohameedali17936 жыл бұрын
  • இந்த பாடலை கேட்பதற்கு, இந்த மதம் தான் என்று ஒன்றும் இல்லை அன்பு தோழர்களே, நல்ல மனிதனாக இருந்தாலே போதும் 💞 இன்னும் எத்தனை தலைமுறை மறைந்தாலும், காலத்தாலும் அழிக்க முடியாத ஒரு பொக்கிஷமான பாடல் 💞 உலகமக்கள் அனைவருக்கும் ஒரே தலைவர் என் நபி முஹம்மது ரசூலூல்லாஹ் அவர்களை,தமிழ் சொந்தங்கள் மனதில் பாடல் மூலமாக பதியவைத்தவர் எங்கள் EM. Hanifaa அய்யா அவர்கள் 👍 யா ரகுமானே நீ அளவில்லா கொடையாளி எங்கள் ஹனிபா அய்யா அவர்களுக்கு நீ சுவர்கத்தை குடுடா ரகுமானே 🥹

    @thoondilvettai@thoondilvettaiАй бұрын
  • I love Prophet Mohammad RSW....May allah bless Mme to see My prophet

    @thameemunisavlogs9413@thameemunisavlogs94133 жыл бұрын
  • யாராலும் அழாமல் இருக்க முடியாது

    @abduls7275@abduls72756 жыл бұрын
  • ஐயாவின் இந்த பாடலை 2020 June 6 தேதி விடியற்காலை 12.30 கேட்டதில் மனதுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது இறைவனின் அருகில் நீங்கள் இப்போது இருப்பீர்கள் ஐயா

    @avadinoorjahan4746@avadinoorjahan47464 жыл бұрын
  • Indha padal kettu alugatha naal ilai.dailyum ketpa . Manasu yenguthu namma yea muslim ah pirakkalainu yeangi alugura

    @karthikakarthu2182@karthikakarthu2182 Жыл бұрын
  • உங்கள் குரல்தந்த இறையோனுக்கு நன்றி.

    @transformersiasacademytric1616@transformersiasacademytric16166 жыл бұрын
  • மிகவும் நன்றாக பாடினீர்கள்👍 உங்களுக்கு کبر விசாலமாகட்டும் அமீன் அமீன் யாரப்பல் ஆலமீன்

    @naleermohamed1533@naleermohamed15334 жыл бұрын
  • இசை முரசு E.M நாகூர் ஹனிபா அவர்களின் கம்பீர குரலுக்கு இணையானவர்யாரும் இருக்க இயலாது....நலமுடன் வாழ வாழ்த்துக்கள்... ..

    @er.senaakb8434@er.senaakb843410 жыл бұрын
    • kb

      @kbgous1865@kbgous18656 жыл бұрын
    • @@kbgous1865 in

      @bilalaslam528@bilalaslam5283 жыл бұрын
  • தமிழுக்கு மேலும் அழகு சேர்க்கிறது பாடல்வரிகள்...... வாழ்கவளமுடன்........

    @ganesanselvasundaramoorthy6823@ganesanselvasundaramoorthy68235 ай бұрын
  • எத்தனை பெரி ஹதிஸ் மாஷா அல்லாஹ்

    @nazreennafisha1510@nazreennafisha15103 жыл бұрын
    • zasakallah 👍❤️

      @rabeekhussainajju5475@rabeekhussainajju54753 жыл бұрын
  • இந்த பாடல் என் கண்ணீல் கண்ணீர் வரவழைத்த பாடல்

    @rishak5813@rishak58136 жыл бұрын
  • I like very much this song when I listen this song I can't control myself I am crying too much😭😭😭😭

    @shamshathsyed6660@shamshathsyed66603 жыл бұрын
  • Na oru hindhu..Assalamu alaikkum... Sila per musslims ah thittuvaanga but islam markam paththi purunja apady pesamatanga.. Asthafirullah yengal anaiththu pavangalaium maniththu arulvayaga .. Aamen

    @karthikakarthu2182@karthikakarthu2182 Жыл бұрын
  • இப்பாடலை கேட்டு நான் அழாமல் இருந்தில்லை அழகான பாடல்

    @buharymajeedy9541@buharymajeedy95417 жыл бұрын
    • mohammed talib

      @usmanusmanmydeen4422@usmanusmanmydeen44227 жыл бұрын
    • mohammed talib

      @jaibunnishan1015@jaibunnishan10156 жыл бұрын
    • mohammed talib

      @MohammedIsmail-mh1qw@MohammedIsmail-mh1qw6 жыл бұрын
    • Jaibunnisha N @

      @dehiyabey5114@dehiyabey51146 жыл бұрын
    • mohammed talib on

      @rabeekrabeek2140@rabeekrabeek21406 жыл бұрын
  • ya allah em haneefavirku suvarka padaviyai kodupayaha aameen

    @MansurAli-dm4qx@MansurAli-dm4qx5 жыл бұрын
    • Hi

      @mohammedafraj1805@mohammedafraj18054 жыл бұрын
    • Aameen

      @siabdulaleem@siabdulaleem4 жыл бұрын
  • Nagore hanifa is one of the best singer in islomic songs.and I am hearing one or two songs everyday. his voise is best and cute.

    @chockalingamk2116@chockalingamk21162 жыл бұрын
  • அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைத்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    @uthumanlebbemansoor7565@uthumanlebbemansoor75659 жыл бұрын
    • அவர்களுக்கு அல்லாஹ் கப்ரில் ஈடெத்தம்

      @fahadaaliyahfahadaaliyah5332@fahadaaliyahfahadaaliyah53325 жыл бұрын
    • Tnx

      @allvideoer9536@allvideoer95364 жыл бұрын
  • மனதை உருக்கிய பாடல்

    @sakulhameed2667@sakulhameed26675 жыл бұрын
  • அருமையான பாடல் கேட்க கேட்க மனம் வலிக்கிறது என் அருமை முஹம்மது நபி

    @Ungal_Friend2212@Ungal_Friend22123 жыл бұрын
  • Really amazing song sir. I'm bramin hindu but this song I like sir because 80s kits ealloralum marakka mudiyada song patti thotti eallam olitha kural thanks ji allhu akbar ungalukku aysh neela vendikolgiren🎉

    @dhayanaddhayal104@dhayanaddhayal104 Жыл бұрын
  • இந்த பாடலை கேட்க ரசுல்லா அவர்களின் வரலாறு தெரிகிறது.

    @UmeshnagarajandubaigmailcomNag@UmeshnagarajandubaigmailcomNag2 жыл бұрын
KZhead