Nagoor hanifa songs islamic song muslim song நாகூர் அனிபா பாடல்கள் இஸ்லாமிய பாடல்கள் part -1

2021 ж. 19 Қаз.
6 070 242 Рет қаралды

Пікірлер
  • கண்ட கண்ட பாடல்களை வீட்டில் 🏠🏡 கேட்காமல் இவைகளை பிள்ளைகளுக்கு கேட்கச் செய்யவும்

    @tamimansari7894@tamimansari78942 жыл бұрын
    • S

      @kalandark2399@kalandark239911 ай бұрын
    • ​@@kalandark23992ww22w222w22222w222222ww222w2😅

      @noorjahan3884@noorjahan38844 ай бұрын
    • Yes

      @matharmmc1803@matharmmc18033 ай бұрын
    • Ss​@@kalandark2399

      @MDabdulla-db3xp@MDabdulla-db3xp22 күн бұрын
  • காலை டீ கடையில் கேட்ட சிறுவயது அனுபவம் மீண்டும் மீண்டும் முனுமுனுக்க வைத்த பாடல்கள்

    @thirumani4395@thirumani4395 Жыл бұрын
    • Arafath

      @arafatharafath323@arafatharafath323 Жыл бұрын
    • @@arafatharafath323 l

      @abdullahimtiyaz6233@abdullahimtiyaz6233 Жыл бұрын
    • @jasghouse@jasghouse2 ай бұрын
    • 😂😂

      @user-js6ln9rq3n@user-js6ln9rq3nАй бұрын
    • 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋

      @Beevijohn-rb7qz@Beevijohn-rb7qzАй бұрын
  • மதம் கடந்து இந்த பாடல்கள் எனக்கு நிம்மதி தருபவை. அமைதி தேவையான சமயங்களில் இவர் குரல் கேட்டால் மன அமைதி கிட்டும்

    @thondistudio@thondistudio5 ай бұрын
    • H😊

      @manipradeepa5600@manipradeepa56004 ай бұрын
    • Masha Allah

      @sarthars4274@sarthars42743 ай бұрын
    • உண்மை

      @sivasankaran5231@sivasankaran52313 ай бұрын
  • சிலர் குழந்தைகளிடம் வெறுப்பை விதைக்கிறார்கள்.ஆகவே இது போன்ற அழகான தமிழில் கணீர் குரலில் பாடிய பாடல்கள் அனைத்து மத சகோதரர்களுக்கும் உரிமை உள்ள இதனை தங்களது பிள்ளைகளும் கேட்க வைக்க வேண்டும்

    @kamalraja9788@kamalraja97889 ай бұрын
    • @suvaihotel5894@suvaihotel58945 ай бұрын
    • குளந்தைகள்இறைவன்பொளுதுபோக்காஅமைத்ததோட்டத்தில்மலர்கள்அழகழகாகமலர்ந்தவண்ணவண்ணமலர்கள்வார்த்தைஇல்லைஎதைதொட்டாலும்இரவல்

      @subaidhadeen523@subaidhadeen5234 ай бұрын
    • super voice,heart touching songs.

      @mariapremela1339@mariapremela13393 ай бұрын
    • yes

      @FathimaNajma-tv7xg@FathimaNajma-tv7xg24 күн бұрын
    • @fflovely106@fflovely10624 күн бұрын
  • I am Hindu but I love songs of Haji hanifa sir.hasbi rabbi song is my favourite.I hear hasbi rabbi song more than 100 times.

    @premanandhsivaji1034@premanandhsivaji1034 Жыл бұрын
    • Yesbro

      @rifamajeed7905@rifamajeed7905 Жыл бұрын
    • ஒன்று பரம்பொருள். அது இசையால் மட்டுமே வசப்படும். சீர்காழி கோவிந்தராஜன், நாகூர் ஹனிபா இருவர் குரலிலும் உள்ள ஒற்றுமை ரசிக்கும் மனம் தந்த இறைவனுக்கு தோத்திரம்

      @thiyagarajanthiyagarajan5827@thiyagarajanthiyagarajan5827 Жыл бұрын
    • ​@@thiyagarajanthiyagarajan5827 ரடர

      @mohamedraffic2692@mohamedraffic2692 Жыл бұрын
    • ​@@thiyagarajanthiyagarajan5827 😊😊 ரன்

      @mohamedraffic2692@mohamedraffic2692 Жыл бұрын
    • good 👍

      @kalandark2399@kalandark239911 ай бұрын
  • இதயத்தை.கசக்கி பிழிந்த.பாடல்கள்.கண்ணீரை.வர.வாளைத்த. குரல்மறக்கமுடியதா பாடல்கள்.ஐ.லவ்.யூ ஹனி💞🎸😭

    @ameerdayana.6848@ameerdayana.68482 жыл бұрын
    • tt32wq2e🚯🚯

      @mohammediliyas6834@mohammediliyas68347 ай бұрын
    • 🥰❤️

      @A.Khadar.a.khadarkhanA.Khadar.@A.Khadar.a.khadarkhanA.Khadar.8 күн бұрын
  • நாகூர் ஹனிபா பாடிய எல்லா பாடல்களையும் இனிமை கேட்டு கொண்டே இருக்கலாம்💚💙💚💙

    @mohamedqudus.ex.g4s699@mohamedqudus.ex.g4s6992 жыл бұрын
    • .

      @juberali8471@juberali8471 Жыл бұрын
    • Basha

      @hyderbasha626@hyderbasha626 Жыл бұрын
    • ❤😊😮🎉🎉😮🎉😊

      @user-jd4zs5yn1n@user-jd4zs5yn1nАй бұрын
    • Jsjsmsmsjkdkdnkdhldjdljskjdjjfkdmmdmnxknznzjodjofodpdjodjdjodjd*kkfjkdjldhdlfjotipp

      @user-jd4zs5yn1n@user-jd4zs5yn1nАй бұрын
  • 10 வயதில் கேட்ட ப்படால்கள் 56 வயதிலும் கேட்கிறேன்

    @rajipitchumani417@rajipitchumani417 Жыл бұрын
    • நானும் தான்

      @indrarajansembalingam8135@indrarajansembalingam8135 Жыл бұрын
    • Nan10vayath il ktan ippo40l kkera

      @syedsahapdeen5075@syedsahapdeen5075 Жыл бұрын
    • இசைக்கு வயது இல்லை அண்ணா உங்க பேர பிள்ளைகள் கூட இந்த பாடல்களை கேட்பார்கள் அண்ணா

      @ShahulHameed-pk2db@ShahulHameed-pk2db Жыл бұрын
    • @@indrarajansembalingam8135 I am Rajathi pitchumani

      @rajipitchumani417@rajipitchumani417 Жыл бұрын
    • @@ShahulHameed-pk2db I am Rajathi pitchumani

      @rajipitchumani417@rajipitchumani417 Жыл бұрын
  • நாகூர் ஹனிபாவின் குரல், மறக்கமுடியாது

    @tamilmani7774@tamilmani7774 Жыл бұрын
    • நாக nagoorhaneefamgrsongs

      @dhakshna3593@dhakshna3593 Жыл бұрын
    • @@dhakshna3593 😢😢😊℅> 1☺️☺️

      @PushpaRaj-ie5vz@PushpaRaj-ie5vz Жыл бұрын
    • S

      @kalandark2399@kalandark239911 ай бұрын
    • இஸ்லாத்தின் கீதம்பாட வேறு எவரும் இல்லை.

      @balanm1075@balanm107510 ай бұрын
    • Yamaha m Hanifa

      @LkRameshkumara-sn8ud@LkRameshkumara-sn8ud7 ай бұрын
  • ஏகன் அனேகன் இறைவனடி போற்றி,

    @ganasenlashmi4102@ganasenlashmi41022 жыл бұрын
    • Masha Allah

      @sarthars4274@sarthars42743 ай бұрын
  • இசை முரசு ஐயாவின் தெய்வீக குரலுக்கு நான் என்றும் ரசிகன் பால முருகன்

    @balamuruganmurugan7532@balamuruganmurugan75322 жыл бұрын
    • Super

      @t.ramasamysuryatex1061@t.ramasamysuryatex10612 жыл бұрын
    • Very good

      @gowherbanu864@gowherbanu864 Жыл бұрын
    • @@t.ramasamysuryatex1061 ك.

      @user-cz3lj9ie6q@user-cz3lj9ie6q Жыл бұрын
    • @@t.ramasamysuryatex1061 )) ll) p

      @naseembanu7149@naseembanu7149 Жыл бұрын
    • MSM RUWAIS SRI LANKAN 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

      @msmruwaisuwaisruwais2281@msmruwaisuwaisruwais2281 Жыл бұрын
  • ☪️🤲🏻என் கஷ்டங்களை போக்கிடும் அல்லாஹ் உங்களுக்கே நன்றி சொல்ல எல்லையே இல்லை அல்லாஹ்🛐❤️

    @ss_editz360@ss_editz36011 ай бұрын
  • அல்லாஹ் என்னை நீங்கள் காட்டிய வழியில் செல்லவே விரும்புகிறேன் இஸ்லாமிய குடும்பத்தில் உள்ளவர்களுடன் என்னை சேர்த்து வையுங்கள்

    @jesuskathalingammeri1212@jesuskathalingammeri1212 Жыл бұрын
    • Iraivan naadinal❤

      @ABDULBROTHERS-tg6yq@ABDULBROTHERS-tg6yq6 ай бұрын
    • N.😂❤🎉 😂❤🎉m😂❤🎉m😂❤🎉😂🎉❤ñmñ ​@@ABDULBROTHERS-tg6yq

      @mohamedazmi7690@mohamedazmi76903 ай бұрын
    • O9oooooooooo9ooó pp in hu 12:01 iii8iuikkkkk Vjjiiiîuu77hhhhhhhhh ​

      @akbarbatcha3697@akbarbatcha36972 ай бұрын
    • @jasghouse@jasghouse2 ай бұрын
    • Insha allah❤

      @AbthulHai37@AbthulHai372 ай бұрын
  • மதிப்பிற்குரிய மாமனிதர் இவரின் பாடல்கள் இறைவனை நோக்கி நம்மை அழைத்து செல்லும்

    @kumarprasath8871@kumarprasath8871 Жыл бұрын
    • S

      @kalandark2399@kalandark239911 ай бұрын
    • ​@@kalandark2399Po Po 2 c 😊😊onfirmed 0minut come Ok bye 😮good onZxcvhuuillm0p😊 😅😅😅😅😅😮😅😅o

      @samiulla3914@samiulla39149 ай бұрын
    • Po

      @samiulla3914@samiulla39149 ай бұрын
    • 😘😘🤲🤲🤲😢😢😢😢😢😢

      @abdulzeeniya308@abdulzeeniya3086 ай бұрын
  • இனிய பாடல்கள் காலங் கடந்தும் நிலைத்து நிற்கும்

    @christyjoseph8628@christyjoseph86282 жыл бұрын
    • Rahamrhulla

      @haajialirahamathulla6733@haajialirahamathulla67332 жыл бұрын
    • W

      @kalandark2399@kalandark239911 ай бұрын
  • நல்லவைகள் மட்டுமே தரப்படும் பாடலில்

    @prabuvenkatesh3372@prabuvenkatesh33722 жыл бұрын
  • மெய் சிலிர்க்க வைத்தது இந்த பாடல்கள்

    @muthuram1356@muthuram1356 Жыл бұрын
  • எனது மனதும்,எண்ணமும் துவண்டு போகும் போகும் பொழூதுலெல்லாம், ஐயா, இசைமுரசு. E.M.ஹனீபா அவர்களின்,பாடல்கள் மனதிற்கு இதமாகவும், எளிச்சியாகவும் இருக்ககிறது.

    @muniasamy2268@muniasamy2268 Жыл бұрын
    • good

      @kalandark2399@kalandark239911 ай бұрын
    • ❤❤❤😢😢😢😢

      @abdulzeeniya308@abdulzeeniya3086 ай бұрын
    • Pala murai kangalil kanneerum

      @Rizanviews@Rizanviews4 ай бұрын
    • @jasghouse@jasghouse2 ай бұрын
    • ​@@abdulzeeniya308❤

      @Hakkemsate@Hakkemsate2 ай бұрын
  • மாற்று மத சகோதரர்களை இந்த அளவுக்கு தன் இசையால் கவர்ந்து இருக்குறார் என்றால் இவரின் கம்பீர குரலுக்கு ஒரு சலியூட்

    @ajmalkhan4857@ajmalkhan48572 жыл бұрын
    • இது மத குரல் அல்ல நம் இனத்தின் குரல்

      @ganeshkkg7759@ganeshkkg7759 Жыл бұрын
    • ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

      @NishaNisha-be2ww@NishaNisha-be2ww22 күн бұрын
  • அல்லாஹ்வை நினைக்க வைக்கும் அழகான பாடல்கள்

    @user-mc5lw2lm6y@user-mc5lw2lm6y2 жыл бұрын
    • Is

      @rahamathulaa4322@rahamathulaa43222 жыл бұрын
    • @@rahamathulaa4322 dfģfgffggfhoğfhssggsffģdgfgffhfhgojhcbPPrr

      @sheikmydeen9488@sheikmydeen94882 жыл бұрын
    • Ddddddsssd

      @Alhamdhulillaah-.@Alhamdhulillaah-.2 жыл бұрын
    • V for i

      @pothumponnu9441@pothumponnu94412 жыл бұрын
    • Unami

      @bathera9252@bathera92522 жыл бұрын
  • கவலையில்லாதமனிதனேஇல்லை! இந்தபாடல்கள்சற்றுநேரமாவதுகவலையைமறக்கச்செய்யும்!

    @pksasait5652@pksasait56522 жыл бұрын
    • Ama correct ta sonniga

      @AjuAskar-ek4tk@AjuAskar-ek4tk Жыл бұрын
    • S

      @kalandark2399@kalandark239911 ай бұрын
    • அனைத்து கவலைகளை தீர்ப்பவன் நம் இறைவன்

      @abdulbros271@abdulbros2716 ай бұрын
    • ​@@kalandark2399fnkfnkfnlflfldklxlxllpohzpzllpxjpxpfiozlzmxmxk Ho cpjco

      @user-jd4zs5yn1n@user-jd4zs5yn1nАй бұрын
    • 😊❤🎉😮😢

      @user-jd4zs5yn1n@user-jd4zs5yn1nАй бұрын
  • 90s kid Radio la dailyum keypen this song ,,🥰🥰🥰

    @saidharsanamomsai9366@saidharsanamomsai9366 Жыл бұрын
  • சிறு வயதில் இலங்கை வானொலியில் அதிகாலையில் கேட்ட இக் குரல் இன்றும் எனது நினைவுகளில் அடையாள மாக பயணிக்கிறது

    @simplesmart8613@simplesmart8613 Жыл бұрын
    • Em hanifa songs manathukku makilchi

      @AlnoorStore-gg6ib@AlnoorStore-gg6ib10 ай бұрын
  • இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லை என்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் பொக்கிஷத்தை மூடுவதில்லை இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன் ஆமீன் ஆமீன் ஆமீன்

    @user-jl3ij8le1q@user-jl3ij8le1q5 ай бұрын
    • எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா ஒருவனே துணை நமக்கு ....மிகவும் அருமையான பாடல் கேட்டு பாருங்கள்.

      @roja6135@roja61352 ай бұрын
    • அருமை❤

      @anandakrishnan996@anandakrishnan9962 ай бұрын
    • Mm mm mm mm JL KL

      @esaakmohamed7393@esaakmohamed7393Ай бұрын
    • 😊😮❤🎉

      @user-jd4zs5yn1n@user-jd4zs5yn1nАй бұрын
    • hxjkxkkxjjxkk, kkb WA o ed hooifuockxojfifofufiffooeuofofoofdohiskjxkxjkzmzkkxjobjcu

      @user-jd4zs5yn1n@user-jd4zs5yn1nАй бұрын
  • இறைவன் ஒருவனே!இறைவனைப் பகழ்வதில் இசை ஒரு சிறந்த கருவி.எல்லாம் வல்ல இறைவனை அல்லா*என்றழைத்தாலும் எப்பெயர் கொண்டழைத்தாலும்,தூய்மையான மனமும்,பக்தியும் அவசியம்.திரு.ஹனீஃபா அவர்கள் பாடல்கள்,இனிமையானது மட்டுமல்ல.இறைவன்பால் நம்மை ஈர்க்கும் ஆற்றல்வாய்ந்த்து!

    @michaelantony8321@michaelantony83212 жыл бұрын
    • 👍🙏🙏🙏👌

      @fawzulameen6766@fawzulameen67662 жыл бұрын
    • Yes

      @ponmanibaskar6103@ponmanibaskar61032 жыл бұрын
    • Ya.allhu

      @somusundaram3225@somusundaram3225 Жыл бұрын
    • Ya.allha

      @somusundaram3225@somusundaram3225 Жыл бұрын
    • Ok

      @aasimahamedlkg-c5539@aasimahamedlkg-c5539 Жыл бұрын
  • இனம் மதம் முதலியவைக்கு அப்பாற்பட்ட பாடல்கள் இனம் மதத்திற்கு அப்பாற்பட்ட பாடகர் ஐயா ஹனிபா அவர்கள்

    @yesudasdevaraj3576@yesudasdevaraj35762 жыл бұрын
    • ⁰⁰

      @abdulkhader1702@abdulkhader1702 Жыл бұрын
    • Super song

      @koorigurusamygurusamy374@koorigurusamygurusamy374 Жыл бұрын
    • V.GOOD SO Niess SG

      @syedmohd7577@syedmohd75778 ай бұрын
  • வரத்தால் வல்ல இறைவன் தந்த பாடல்கள் நாகூர் ஹனிபா அவர்களின் குடலில் கேட்பதற்கு என்ன தவம் செய்து விட்டேன்!!!

    @gkkavipandian5086@gkkavipandian50866 ай бұрын
    • kudal negi ,,, kural

      @shankaroffical3671@shankaroffical36714 ай бұрын
  • அல்லாஹ் எங்களை ஆசிர்வதியும் ஆமீன்

    @barnabassbarnabass6714@barnabassbarnabass6714 Жыл бұрын
    • 👍

      @kalandark2399@kalandark239911 ай бұрын
    • J 46:53 ​

      @AbdulGaffar-cn3ep@AbdulGaffar-cn3epАй бұрын
    • 😢Vok

      @user-ft8sr4rp2y@user-ft8sr4rp2y20 күн бұрын
  • சிறு வயதில் இருந்தே கேட்டு மனதில் பதிந்த அருமையான பிரார்த்தனை கீதங்கள், மனம் இருக்கும் வரை நினைவுக்கு வரும். மர்ஹூம் நாகூர் ஹனீபா அவர்களின் குரல் வளம், இலக்கணமொத்த அரபு வாக்கியங்கள் மற்றும் இசை ஆகியவை அவருக்கே உரித்தானது. இறைவன் அருள் புரிவானாக.

    @ishaknm6053@ishaknm6053 Жыл бұрын
    • மிகவும் அருமையான பாடல்கள், எப்பொழு தும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

      @sujithranarayanan3079@sujithranarayanan307910 ай бұрын
    • ஆமீன்அல்ஹம்துலில்லா

      @subaidhadeen523@subaidhadeen5233 ай бұрын
    • ஆமீன்

      @fasmeer.r2485@fasmeer.r2485Ай бұрын
  • we miss you THE GREAT E.M HANIFA. எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் உங்களை பொருந்திக் கொல்வானாக. ஆமீன்

    @shifankps@shifankps2 жыл бұрын
    • Wemisyou..THE GRATE..MEN.E. M. HANIFA....

      @peermojamed9048@peermojamed9048 Жыл бұрын
    • இறைவன் பொருந்திக் கொ"ள்"வானாக.

      @kajamaideenbose2605@kajamaideenbose2605 Жыл бұрын
  • இறைவனிடம் நம்மை இட்டுச் செல்வது நம் தமிழிசையே.

    @rajumuthuppandi8749@rajumuthuppandi8749 Жыл бұрын
    • மிக சரி

      @MoideenAvengerRider@MoideenAvengerRider7 ай бұрын
  • அல்ஹம்துலில்லாஹ் நல்ல குரல்வளம் இறைவன் பெற்றவர் ஒரு ஆலிம் பல பயான் செய்து ஆயிரம்முறை சொன்னாலும் மனதில் தங்காத கருத்துக்களை ஒரே பாடலில் கூறும் தன்மையை இறைவன் அவருக்கு அருளியிருக்கிறான் உதாரணம் 🌹பெரியார்பிலால்🌹 பாத்திமாவாழ்ந்தமுறை 🌹அதிகாலை நேரம் 🌹அருளன்பு பண்பில் நிகரற்ற உந்தன் 🌹போன்ற பாடல்கள் அவர் புகழ் உலகம் இருக்கும் வரை நிலைத்து இருக்கும்

    @thameemansari8968@thameemansari8968 Жыл бұрын
    • Allahudaya.santhiundavathaha.aameen.aamee..aameen.yarabbulaalameen

      @muhammedhyoosuf4799@muhammedhyoosuf4799 Жыл бұрын
    • ❤❤

      @AlaudheenMagbulbasha-nw6pc@AlaudheenMagbulbasha-nw6pc5 ай бұрын
    • po 25:31

      @Balasubramaniyan-ek7eb@Balasubramaniyan-ek7ebАй бұрын
  • அல்ஹம்துலில்லாஹ் பாடல் அனைத்தும் அருமை

    @meeraadbulla9368@meeraadbulla9368 Жыл бұрын
  • நாகூர் ஹனிபா பாடிய பாடல்கள் அனைத்தும் மதம் கடந்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது

    @krishnamoorthypandurangan2059@krishnamoorthypandurangan2059 Жыл бұрын
    • 🥿😊😊😅😊😊😊😅😊😅😊

      @farzanafarzana9121@farzanafarzana91213 ай бұрын
    • ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

      @sarthars4274@sarthars42743 ай бұрын
  • எனது சிறுவயது முதல் இசை முரசு பாடல் கேட்பது இறைவனை பார்ப்பதாக என் உள்ளம் கூறுகிறது இன்சா அல்லாஹ்

    @dr.b.sellarajabhaskaransee3286@dr.b.sellarajabhaskaransee32862 жыл бұрын
    • Masha..allah..alhamdulila..

      @MohmedsadathMohmedsadath@MohmedsadathMohmedsadath2 жыл бұрын
    • P put

      @sajsaji9465@sajsaji94652 жыл бұрын
    • ... Xmas , . ,. ., CMB can Gm xv

      @anandn7478@anandn74782 жыл бұрын
    • ,,. , , .,. ., , , . ,. ,. , , , , . ,. .,0 0 , ,. ५, ,. , ,,. , 0. , . ,. . .,, , , , ,. ,. ,

      @anandn7478@anandn74782 жыл бұрын
  • மறக்க முடியாது பாடல் நா கூ ர் அணி பா சார் 🙏🙏

    @user-uf7uf3ji8r@user-uf7uf3ji8r5 ай бұрын
    • Masha Allah

      @sarthars4274@sarthars42743 ай бұрын
  • நல்ல பாடல் வரிகள் காலம் கடந்து நிலைத்து நிற்கும். I like நாகூர் ஹனீபா வாப்பா. இதில் உள்ள பாடல்கள் அனைத்தும் எனக்கு பாடதெரியும் மியூசிக் Trucks வந்தால் மட்டும் போதும். Thangamariyappan. 💘🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🙏☪️✝️🕉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    @thangamthangam742@thangamthangam7422 жыл бұрын
    • Tks bro...

      @majeedbasha368@majeedbasha3682 жыл бұрын
    • Ss

      @fathimaparveen8984@fathimaparveen89842 жыл бұрын
    • V true well said

      @peaces4013@peaces4013 Жыл бұрын
    • @@fathimaparveen8984 ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

      @Sam-dl9nz@Sam-dl9nz Жыл бұрын
    • @@fathimaparveen8984 வீட்டில் அனைவரும் நலமா மேடம்

      @Sam-dl9nz@Sam-dl9nz Жыл бұрын
  • இறைவனின் பாடலை கேட்பதற்கு செவிகள் ஆயிரம்

    @bagrutheen.m-gd8fe@bagrutheen.m-gd8fe Жыл бұрын
  • Iam hindu i love anifa song

    @ragulusharani7114@ragulusharani7114 Жыл бұрын
    • good

      @kalandark2399@kalandark239911 ай бұрын
  • Super songs ayya

    @stlingan529@stlingan5292 жыл бұрын
  • இவரை மறக்க முடியுமா ❤❤❤❤❤❤❤❤

    @mounikamounika778@mounikamounika7788 ай бұрын
  • My childhood memories.. now listening from Canada 🇨🇦..

    @shaminmohammed672@shaminmohammed6722 жыл бұрын
    • Pl of no

      @shahidhabegum3824@shahidhabegum3824 Жыл бұрын
    • Nice I m listening from Singapore 🇸🇬

      @peaces4013@peaces4013 Жыл бұрын
    • ​@@peaces4013..... M m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m

      @rahmadriya4589@rahmadriya4589 Жыл бұрын
    • @@shahidhabegum3824 hai

      @sadamrizu-jo87qt@sadamrizu-jo87qt Жыл бұрын
    • Me too..childhood song❤

      @rosnahshik573@rosnahshik573 Жыл бұрын
  • Arumai, lyrics excellent

    @mohamedbasha6350@mohamedbasha63502 жыл бұрын
  • Alhamdulillah allah ku akkbar 💚💚

    @abubakkerrasak4566@abubakkerrasak45662 жыл бұрын
    • அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் கி அக்பர்

      @rizwanrizwan4350@rizwanrizwan43502 жыл бұрын
  • I like it song Maa sha Allah 🙏🙏 🙏

    @jayanthijayanthi131@jayanthijayanthi1312 жыл бұрын
    • Allha ungala muslim akkituvanaga

      @musthafaelectrical3304@musthafaelectrical3304 Жыл бұрын
  • 1980ல் நான் 3ம் வகுப்பு படிக்கும் போது கோவை வானெலியில் காலை 6.10 - 6.30 மணிக்கு பக்தி மாலையில் கேட்க அத்தனை இனிமையாக இருக்கும்.. அப்போது ஆரம்பித்தது இன்றுவரை மதம் கடந்து இந்த பாடல்கள் எனக்கு நிம்மதி தருபவை.. அமைதி தேவையான சமயங்களில் இவர் குரல் கேட்டால் மன அமைதி கிட்டும்

    @thambiduraia4933@thambiduraia493310 ай бұрын
    • Masha Allah Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen

      @sarthars4274@sarthars42746 ай бұрын
    • 😮😮

      @naninani1450@naninani14505 ай бұрын
    • தமிழ்நாடு மதவாத தீய சக்திகளின் பிடியில் சிக்காதிருக்க தமிழர்களின் இந்த நல்லிணக்க மனப்பக்குவமே காரணம்.

      @moorthyn1471@moorthyn14715 ай бұрын
    • @jasghouse@jasghouse2 ай бұрын
    • 🎉🎉🎉🎉 ​@@jasghouse

      @tiot8366@tiot83662 ай бұрын
  • Mashallah my child love ur voice whenever she sleep she hear the song

    @mohamedsadiquebasha9204@mohamedsadiquebasha92042 жыл бұрын
  • மதங்களை கடந்த மனிதம் நன்றி🙏💕

    @arumugamaru5614@arumugamaru5614 Жыл бұрын
    • 👍

      @kalandark2399@kalandark239911 ай бұрын
    • ஸளஅ

      @johnmarazak341@johnmarazak3419 ай бұрын
    • ஸளஅ

      @johnmarazak341@johnmarazak3419 ай бұрын
    • @thecricket09875 ௌள்ஷஷவய

      @johnmarazak341@johnmarazak3419 ай бұрын
    • ❤❤❤

      @syedmashood7190@syedmashood71907 ай бұрын
  • மறக்க முடியாத பாடல்கள்! நல்ல அனுபவம்! இறைவா நிம்மதியான வாழ்வைத் தா!

    @kabilanv7904@kabilanv7904 Жыл бұрын
    • Ameen ameen yarabilalameen

      @mfstech8025@mfstech802511 ай бұрын
    • 👍

      @kalandark2399@kalandark239911 ай бұрын
    • மிகவும் உண்மையான கருத்து...

      @rudranganesh6069@rudranganesh60696 ай бұрын
    • Aameen

      @user-sd2gv2pc6l@user-sd2gv2pc6l6 ай бұрын
    • 😂😂

      @royalpeer2474@royalpeer24745 ай бұрын
  • பெரியவர் பாடலுக்கு சிறுவயதிலேயே ரசிகன்

    @muralimohan7598@muralimohan75982 жыл бұрын
    • 11111

      @meerarafeek4479@meerarafeek44795 күн бұрын
  • மகிமையான குரல்

    @kanagasundaresan5355@kanagasundaresan5355 Жыл бұрын
    • .

      @umarnahala9009@umarnahala9009 Жыл бұрын
  • கேட்கும் போது பெரு நாள் போன்று உள்ளது ❤

    @AdeesYummyKitchenayk@AdeesYummyKitchenayk Жыл бұрын
    • Goosebumps... Masha allah🧕

      @agst7566@agst7566 Жыл бұрын
    • Assalamu alaikkum

      @kalandark2399@kalandark239911 ай бұрын
  • நான் என்றுமே கேட்க விரும்பும் மறைந்தும் மறையாமல் நம் மனதில் நிலையாக நின்று நம்மை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் மர்ஹும். இ. எம் ஹனிஃபாவின் இனிமையான பாடல்கள் !!

    @moosasahib1165@moosasahib1165 Жыл бұрын
    • 🧕

      @mohammedkiyas5325@mohammedkiyas5325 Жыл бұрын
    • I like by rajaraman

      @theivanaimalar8079@theivanaimalar807910 ай бұрын
  • காலத்தில் அழியாத இதயத்திற்கு இனிமையான பாடல்கள் E M hanifa அவர்கள் என்றுமே இதயத்தை வருடிக்கொண்டு இருப்பார்கள் மாஷா அல்லாஹ்

    @kalilrahman6561@kalilrahman65612 жыл бұрын
    • Yes

      @fareenanisfar6880@fareenanisfar6880 Жыл бұрын
  • Maasha Allah 🤲🏻🤲🏻 இந்த பாடல்கள் அனைத்தும் கேட்டால் அல்லாஹ் வை நினைக்காமல் இருக்க முடியாது 🥰🥳😘 அழகான பாடல் வரிகள் 💖✨ நாகூர் ஹனிபாவின் அனைத்து பாடல்களும் அருமை 💖✨ மனதுக்கு இதமாக இருக்கும் பாடல்கள் இவை அனைத்தும் 💯😇😘 பிடித்தவர்கள் லைக் போடுங்க 👍🏻👍🏼

    @d.b.irshad0077@d.b.irshad00772 жыл бұрын
    • Nahurhanifabatu

      @noorulzameena8199@noorulzameena8199 Жыл бұрын
    • My pop l.l.p l.p p.plp

      @wbalkis289@wbalkis289 Жыл бұрын
  • Masha allah what a magnificent voice very powerful voice 👏 from sri lanka

    @lahireenjazz6243@lahireenjazz62432 жыл бұрын
    • Hii

      @riyasmufee1393@riyasmufee1393 Жыл бұрын
    • X. X. X. X. X. X. X. X. X. X. X. X. X. X. X. X. X. X. X. C. X. C. X C z

      @mahaammukanizhga2621@mahaammukanizhga2621 Жыл бұрын
  • From my child good onwards I listen his music. The power packed voice penetrating the heart and melting always. Am a hindu. By birth. But no religion for me. . I love all the living beings and natureI . What a language. .thank God

    @heartfulness5673@heartfulness56735 ай бұрын
    • The Great you

      @sikkandarghaniibrahim8073@sikkandarghaniibrahim80734 ай бұрын
  • Mashallah very beautiful my mother like this song one one words is so beautiful my name is safrin my mother name is Fathima

    @safrinsafrin5079@safrinsafrin50792 жыл бұрын
  • மதங்களை கடந்து மனிதர்களை சம்பாதித்த மாமனிதர்.

    @faizurrahmank6617@faizurrahmank66172 жыл бұрын
    • ❤❤❤❤❤❤

      @sjkingabbas@sjkingabbas8 ай бұрын
    • Enna Vaarthaiga Ellam Unmaiye !❤

      @deepamugudan6162@deepamugudan61627 ай бұрын
    • Enna Vaarthaiga Ellam Unmaiye ! ❤

      @deepamugudan6162@deepamugudan61627 ай бұрын
  • இந்தியில் உள்ள சிறந்த ட்யூன் களை தமிழ் பாடல்களில் பாடி சிறப்பு

    @ilankovan596@ilankovan5962 жыл бұрын
    • T

      @liyakathali8096@liyakathali80962 жыл бұрын
  • Wonderful collection bro Incredible voice of legend nagore hanifa

    @sitham_sivamayam@sitham_sivamayam2 жыл бұрын
  • சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன்

    @kamalamary7275@kamalamary7275 Жыл бұрын
    • good

      @kalandark2399@kalandark239911 ай бұрын
    • Ameen Ameen ameen

      @sarthars4274@sarthars42743 ай бұрын
  • என்றும் மறக்க முடியாத பாடல்

    @abbasjamal-kt9gl@abbasjamal-kt9gl Жыл бұрын
  • Nenga Sri Lanka la kidaitha dimand 😚😍Caplan I miss you😢😭😭

    @abikani___@abikani___ Жыл бұрын
  • Heart feeling lovely voice and his words about islam through music! Really loved!!

    @rahmankn2000@rahmankn200011 ай бұрын
  • My school days radio songs in the morning Salaam alaikkum

    @brammanayagam7737@brammanayagam7737 Жыл бұрын
  • Allahvai nineivu kurum padalgal Masha Allah superb songs thanks for upload this Allah oruvane inaiatravan

    @banu2708@banu2708 Жыл бұрын
  • பாடலின்அனைத்துவரிகளும்உண்மையே..இஸ்லாமில்..அருமையான நாகூர் அனிபாவின்கனீர்காந்தகுரல்.என்றுமைகேட்கதூண்டும்இசை..மாஹாஅல்லாஹ்🤲🤲🤲🤲🤲🧕

    @Banu-su4oc@Banu-su4oc Жыл бұрын
  • Evergreen songs... Most beautiful song collection... Super... Bro

    @subahanelahiya2010@subahanelahiya20102 жыл бұрын
  • எக்காலமும் கேட்க்க கூடிய இஸ்லாமிய பாடல்கள்

    @jahirhussain128@jahirhussain1282 жыл бұрын
    • Super

      @KISHOREKUMAR-vg2jl@KISHOREKUMAR-vg2jl6 ай бұрын
  • மிகப்பெரிய வரிகள் மறக்கமுடியாது..😢

    @shafijkstore0742@shafijkstore074211 ай бұрын
    • 😢😢😢😢😢

      @abdulzeeniya308@abdulzeeniya3086 ай бұрын
  • பாடல் மூலம் அவரை காண்கின்றேன்.

    @devkumarjiffrey3537@devkumarjiffrey3537 Жыл бұрын
  • தெய்வீக குரல் அய்யா

    @kalimuthu1729@kalimuthu17292 жыл бұрын
    • Yes Sir I love his songs n voice.

      @peaces4013@peaces4013 Жыл бұрын
    • @@peaces4013 qq

      @kaleemtheen9609@kaleemtheen9609 Жыл бұрын
    • S

      @kalandark2399@kalandark239911 ай бұрын
  • I am a HINDU but soultouching has no religious barrierrs.Allah,bless all.

    @rajagopalsevugaperumal406@rajagopalsevugaperumal4066 ай бұрын
  • இந்த கம்பீர குரல் இறைவன் கொடை.......

    @ravichandrandurai7766@ravichandrandurai7766 Жыл бұрын
    • S

      @kalandark2399@kalandark239911 ай бұрын
  • நாகூர் அனிபா அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவர்களின் பாடல்கள் இன்றும் உலகமெங்கும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது. பத்தமடை அசன்.

    @assanassan3786@assanassan37862 жыл бұрын
    • Schedule .1b

      @neamathnss9269@neamathnss92692 жыл бұрын
    • @@neamathnss9269 a

      @amineamn2867@amineamn28672 жыл бұрын
    • இசை முரசு அவர்கள் இன்னிசை கீதம் .எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக

      @jahirhussain4479@jahirhussain44792 жыл бұрын
  • இந்த பாடல் வரிகள் அருமை மங்காதகுரலெரன் பல மொழிகள் கடந்து இந்த பாடல்கள் நிலைத்து நிற்கும் நன்றி🙏 நன்றி 🙏 நன்றி 🙏

    @badkillers8138@badkillers81382 жыл бұрын
  • Very nice song collection.

    @sugithamuruganandharajah302@sugithamuruganandharajah3022 жыл бұрын
  • உட்கார இடமில்லாமல் கூட்டநெறிசலில் ஓரமாக நின்று கேட்டது இப்போதும் நெஞ்சில் நிழலாடுகிறது, நாகூர் என்றதும் தர்க்காவை போல் அனிபாவும் நினைவுக்கு வருவது இயற்கை ,

    @thansinghk8463@thansinghk8463 Жыл бұрын
    • .Aslam alaikum Mus&mus❤❤❤❤ Allah புகழ் பாடும் நபி நேசர் ஹாஜிEm நகுர் ஹனீபா !!! இறைவா நிடம் kaiantttunggal அவன் இல்லை என்று சொல்லுவதில்லை! _______!__avanpokkissattai muduvatllai!!!? இவரின் குரல்வளம் இவருக்கு அல்லாஹ் அறுள்ளியா பொக்கிஷம்!!!கொடப்படாட்கு அல்ல ஒருவனே : இவரின் பாடல்கள் அனைத்தும் அள்ளவிட்கு eivar செலுத்தும் நன்றி கடன்!!? யாருக்கு etu என்பது அல்லாவின் தீர்ப்பு !(subbahannalla) allah is gereat Allah is thrue ❤❤mustafa @mus Dengkil #Tman permata ❤❤❤❤##

      @user-om4gx9uz6u@user-om4gx9uz6u Жыл бұрын
    • S

      @kalandark2399@kalandark239911 ай бұрын
  • உனக்கிணை இல்லை உவமைகள் இல்லை .... எங்கும் நிறைந்தோனே ... கருத்தான வரிகள் .... இனிய இசை ... இனிய பாடல் ....

    @kadirvelmevani6179@kadirvelmevani6179 Жыл бұрын
    • S

      @kalandark2399@kalandark239911 ай бұрын
  • very nice voice

    @jsureshsuresh8527@jsureshsuresh85272 жыл бұрын
  • இந்தப் பாடல்களை கேட்கும் போது எங்களுடைய சின்ன வயசு ஞாபகம் தான் ஞாபகத்துக்கு வருது அப்பாஸ் மன்னர் முகம்மது பாரக் சாகுல் இஸ்ரவேல் ரமேஷ் இஸ்ரவேலில் நாங்க எல்லாரும் ஒன்னா டவுசரை போட்டுட்டு விவரம் தெரியாத வயசுல தெருவுல ஓடிவிளையாடு ்டது ஞாபகத்துக்கு வந்துட்டு போகுது மிகவும் நன்றி உங்கள் நண்பன் சுதாகரன் அஸ்ஸலாம் அலைக்கும்

    @suthakaranpsuthakaran6986@suthakaranpsuthakaran6986 Жыл бұрын
    • 90s

      @kalandark2399@kalandark239911 ай бұрын
  • The holy and melodious songs of the Great Hanifaji. What a golden voice. My favorite songs.

    @somasundarampattabiraman7749@somasundarampattabiraman77492 жыл бұрын
    • Yesudas

      @zunaithabadurudeen1722@zunaithabadurudeen17222 жыл бұрын
    • நன்றி நண்பரே உங்களுக்கு பாடல்களில் உள்ள அருமையான விளக்கத்தையும் கேட்டு பயன்கள் பெறுங்கள் நண்பரே நன்றி.

      @atozcellparkindia7782@atozcellparkindia7782 Жыл бұрын
  • I'm proud of Muslim.... 🙏🙏🙏🙏

    @sulbegar1299@sulbegar1299 Жыл бұрын
    • yes👍👍👏👏

      @AbdulBasith-bv1el@AbdulBasith-bv1el5 ай бұрын
  • மாஷாஅல்லாஹ் 🌹🤲🤲

    @abdullarangasamy1988@abdullarangasamy1988 Жыл бұрын
  • Divine voice, never ever replaced anyone.

    @VinothKumar-cz2yy@VinothKumar-cz2yy Жыл бұрын
  • Thank you God for my Childhood songs I'm happy now🙏

    @globelangelscharitabletrus1310@globelangelscharitabletrus1310 Жыл бұрын
  • மதங்களைத் தாண்டி மனங்களைத் தொடும் பாடல்கள் 🙏

    @shriramsrinivasa@shriramsrinivasa7 ай бұрын
  • இ எம் ஹனிஃபா நபிகள் நாயகத்தில் பல பாடல்களைப் பாடும் அருளைப் பெற்றுள்ளார்

    @vcschandrasekaran744@vcschandrasekaran7442 жыл бұрын
    • Ko hi hu ii of

      @shahidhabegum3824@shahidhabegum38242 жыл бұрын
    • Song very super

      @ayeeshastore4510@ayeeshastore4510 Жыл бұрын
    • xncmxxmnxxnxcxxnmxnmxnmcnx

      @kasimkasim6049@kasimkasim6049 Жыл бұрын
    • G TV

      @mubarakali3030@mubarakali3030 Жыл бұрын
    • Xnmxmx

      @kasimkasim6049@kasimkasim6049 Жыл бұрын
  • என்றென்றும் மறவாத பாடல் வென்கலகுரல் இனிமை

    @mohamedyaseen3052@mohamedyaseen3052 Жыл бұрын
  • சூப்பர் ஐயா ok🙏🙏🙏

    @prabakaran9571@prabakaran95712 жыл бұрын
  • அருமை.என்றும் இனிமை

    @albamahir1044@albamahir10442 жыл бұрын
  • ஹாஜி நாகூர் ஹனிபா நீங்கள் மறைந்த போதும் உங்கள் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

    @mrahmathullah7840@mrahmathullah78402 жыл бұрын
    • please don't

      @fathimarishadha8795@fathimarishadha87952 жыл бұрын
    • @@fathimarishadha8795 ஃ

      @mytheenkathar4125@mytheenkathar4125 Жыл бұрын
    • Xcmxmnxxx

      @kasimkasim6049@kasimkasim6049 Жыл бұрын
    • Uni

      @hameedrizwan4442@hameedrizwan4442 Жыл бұрын
    • Nm

      @sirajudeen6885@sirajudeen6885 Жыл бұрын
  • Mashaallah very nice voice

    @nishalic4039@nishalic40392 жыл бұрын
    • Mashaallha ..thuva seyinga

      @musthafaelectrical3304@musthafaelectrical3304 Жыл бұрын
  • அல்ஹம்துலில்லாஹ் 🤲

    @abdullarangasamy1988@abdullarangasamy1988 Жыл бұрын
  • Masha allah memories back relaxing mind search wonderful.... 😇 May Allah grant him jannathul firdous Ameen🤗

    @sek-u-ysek-u-y1857@sek-u-ysek-u-y1857 Жыл бұрын
    • Aameen aameen aameen 🤲🤲🤲

      @user-bu5my1ds5j@user-bu5my1ds5j6 ай бұрын
  • மதம் கடந்து மனிதம் வளர்க்கும் ஏக இறைவனின் புகழ் பாடும் பாடல்கள்... என்னாலும் நிலைத்து இருக்கும்

    @Tamilthalaimagan@Tamilthalaimagan Жыл бұрын
  • Subhaanallaah Thanks Allaahwokku haneefah awargalukku and you tub kku

    @mumtazahmedalibapu7415@mumtazahmedalibapu74152 жыл бұрын
  • masha allha nice song

    @fathimahasna4083@fathimahasna40832 жыл бұрын
    • S masha allha

      @musthafaelectrical3304@musthafaelectrical3304 Жыл бұрын
  • இவருடைய கச்சேரியை 7 முறை நேரில் கேட்டிருக்கிறேன், வணங்கி ஆசீர்வாதம் பெற்றிருக்கிறேன். இப்படிப்பட்ட இஸ்லாமிய பாடல்களை பாடுபவர்கள் இப்போது யாரும் உள்ளனரா என்று தெரியவில்லை.

    @3jaysa@3jaysa2 жыл бұрын
    • யாரும் இல்லை சகோதரா

      @seenimohamedseenimohamed431@seenimohamedseenimohamed4312 жыл бұрын
    • 7n6j

      @hamzak371@hamzak3712 жыл бұрын
    • 👍👍👍👌

      @rahmanrhaman9225@rahmanrhaman92252 жыл бұрын
    • Very wonderful comments✔✔✔

      @jafarjaman8514@jafarjaman85142 жыл бұрын
    • தமிழில் பாட எவருமில்லை.

      @tmariappan.tmariappan.7773@tmariappan.tmariappan.777310 ай бұрын
KZhead