MGR thathuva paadalgal l தத்துவ பாடல்கள் l TMS Hits l MGR hits l Remastered HQ songs l audio jukebox

2021 ж. 14 Жел.
9 277 779 Рет қаралды

#MGRhits
#TMShits
#kannadasanhits
#Alangudisomu
#sadsongs
#oldthathuvasongs
#oldisgold
Please subscribe us for more song collections.
*All rights to music label co. & no copyright infringement intended. * i don't own the audio and picture. The credits go to the respective owners. This video is purely fan-made, and will not be used for profit or illegal sharing *we do not own all the material we're posting on this channel. If you are a copyright owner and want your work to be removed from our channel please contact us via email (thedraltamilsongs@gmail.com) or leave us. A personal message here and we will remove your material right away. * please do not opt for a youtube strike.

Пікірлер
  • ஆண் : { புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக } (2) ஆண் : கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக ஆண் : கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக ஆண் : புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக ஆண் : { நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு பகை வந்தபோது துணை ஒன்று உண்டு } (2) ஆண் : இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு ஆண் : உண்மை என்பது என்றும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும் நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும் ஆண் : புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக ஆண் : { பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை } (2) ஆண் : மனம் என்ற கோயில் பிறக்கின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும் ஆண் : அழுதவர் சிரிப்பதும் சிரித்தவர் அழுவதும் விதி வழி வந்ததில்லை ஆண் : ஒருவனுக்கென்றே உள்ளது எல்லாம் இறைவனும் தந்ததில்லை ஆண் : புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக ஆண் : கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக ஆண் : புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக

    @Warahi1427@Warahi14274 ай бұрын
    • My .u

      @vicknes1000@vicknes1000Ай бұрын
    • Wtr😂😂 agya with ii😊 i😊

      @motchaantony4966@motchaantony4966Ай бұрын
    • 😊/

      @harishhi5805@harishhi580529 күн бұрын
    • 😊😊

      @RajendranRajendran-ol5sv@RajendranRajendran-ol5sv25 күн бұрын
    • ,😊

      @DharmapurivickychinnaTN29@DharmapurivickychinnaTN2924 күн бұрын
  • என்றென்றும் மக்கள் இதயத்தில் சூப்பர் ஸ்டார் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள்

    @jothilingamgajapathy5501@jothilingamgajapathy55016 ай бұрын
    • 🎉🎉🎉

      @Ishu-du8qu@Ishu-du8qu6 ай бұрын
    • ​@@Ishu-du8qu🎉

      @ValliUmashankar@ValliUmashankar5 ай бұрын
    • ​@@ValliUmashankarl

      @mathavimathu2953@mathavimathu29535 ай бұрын
  • நாங்க 2k கிட்ஸ் ஆனாலும் எங்களுக்கு தலைவர்தான் புடிக்கும்❤

    @sanjueditz2124@sanjueditz21243 ай бұрын
    • @priyanaveen22@priyanaveen222 ай бұрын
    • ama bro❣❣

      @preethipandiyan2254@preethipandiyan2254Ай бұрын
    • தமிழனா இரு ஏமாறாதே

      @rajendranravikumar7650@rajendranravikumar7650Ай бұрын
    • Age

      @rajan-sy1ow@rajan-sy1owАй бұрын
  • 2024 yarullam pakringlo coment paanunga

    @gamingpoyal7127@gamingpoyal71274 күн бұрын
  • 2024.02.9 யார் கேட்டிங்க 🎉❤

    @kanagarajravi9757@kanagarajravi97573 ай бұрын
  • எல்லோருக்கும் நல்லவனாக இருந்தால் அனைத்தையும் இழக்க நேரிடும் அந்த இறைவனே அனைத்தும் நம்மிடம் இருந்து பிடுங்கி விடுவான் யார் யார் எப்படி என்று அறிந்து கொண்டு நம்பிக்கை உரிய உறவுகளை மட்டுமே அருகில் வைத்து கொள்ள வேண்டும்

    @jesuskathalingammeri1212@jesuskathalingammeri1212 Жыл бұрын
    • Sovatuunmay💯👌🙏🏾🙏🏾🙏🏾

      @Kannamma-dp9qd@Kannamma-dp9qdАй бұрын
    • அதான் தமிழன் எல்லாவற்றையும் இழந்து தெலுங்கனுக்கு அடிமையாய் இருக்கானே

      @rajendranravikumar7650@rajendranravikumar7650Ай бұрын
  • அவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்

    @rithika321@rithika3213 ай бұрын
    • Tookoothi grrbang supoor staru 👍🏼

      @sundarmann6167@sundarmann6167Ай бұрын
  • சகாவரம் பெற்ற பாடல்கள்

    @VenkateshRengasami-tu2de@VenkateshRengasami-tu2de6 ай бұрын
  • தங்க தலைவர் டாக்டர் புரட்சி தலைவர் எம்ஜீஆர் இராமசந்திரன் பொன்மை செம்மண் மக்கள் திலகம் இரத்தின் இரத்தாமானவனபிறப்பு களே😊😊😊

    @selvamk961@selvamk9616 ай бұрын
  • Vera 🔥🔥🔥 level 💯💯💯 2023 intha video pakuraunga oru viralala like thatti vidunga

    @boominathanboomi4001@boominathanboomi4001 Жыл бұрын
  • Mgr பிறந்தநாளில் எத்தனை பேர் இந்த பாடலை கேட்டீர்கள்

    @King-eq6em@King-eq6em5 ай бұрын
    • Qq

      @e.srinivasan6412@e.srinivasan64122 ай бұрын
    • Budukong jong brooku ❤

      @sundarmann6167@sundarmann6167Ай бұрын
  • எம்ஜிஆர் என்ற நடிகர் இல்லை என்றால் தத்துவ பாடல்களே.. இல்லை என்ற நிலை இருந்திருக்கும் ❤❤❤❤❤❤

    @nagarajan.knagaraj.k2332@nagarajan.knagaraj.k23324 ай бұрын
  • காலத்துக்கு ஏற்றம் போல் பாடல் மக்கள் திலகம் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்கள் ஏழை மக்களுக்கு தத்துவமான பாடல்களை கொடுத்துள்ளார் இது என்றைக்கும் காலத்தால் அழியாத காவியம் ஆகும்

    @asarbabl5078@asarbabl5078Ай бұрын
  • வாழ்க்கை யின்தத்துவபாடல்கள்

    @user-tg7st8zh9e@user-tg7st8zh9e6 ай бұрын
  • Enaku ippavum intha padalgal favourite dan❤❤❤❤

    @Ji-wonxzz@Ji-wonxzz11 ай бұрын
  • இந்த பாடலை நான் பலமுறை கேட்டும் பார்த்தும் படித்தும் தமிழ் தேசியம் பேசும் பிறந்த திருநாள் என்றும் அன்புடன் உங்களைப் போன்ற வேண்டும் திரு பிரபாகரன் அவர்கள் எப்போதும் மதிற்ரேன் அசானிக்கு வாழ்த்துகள் உங்களை எப்போதும் மதிற்ரேன் என் தாய் இலங்கை மக்களின் சுதந்திர பெற்ற நாடாகவும் வடக்கு கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு திகோணமலை பல்லாலிரானுவத்தை என் உயிர் தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்கள் நேரடியாக அவர்கள் போராடி நாங்கள் விடுதலை புலிகளின் தலைவர்கள் மிது தமிழ் தேசியம் பேசும் பிறந்த திருநாள் என்றும் அன்புடன் உங்களைப் போன்ற வேண்டும்

    @kumarraj6863@kumarraj68637 ай бұрын
  • 🙏🌹35 வருடங்களுக்கு பின்னும் இந்த பாடல்கள் வரிகளில் இன்னும் 👌👉மக்கள் திலகம் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ❤❤❤🙏

    @rajkumard8563@rajkumard85634 ай бұрын
    • 🎉.🎉🎉

      @keerthanask7202@keerthanask72024 ай бұрын
    • Avaruku maranamay illai ... ithu taan unmai ❤❤❤

      @iamnastyguy@iamnastyguy3 ай бұрын
  • 1950,1960,1970 1975 இல் பிறந்து வாழ்பவர்கள் விரும்பும் பாடல்கள் வாழ்வியல் பாடல்கள்

    @rethinasamymmanimuthusamy@rethinasamymmanimuthusamy10 ай бұрын
    • À

      @veeragavanr1807@veeragavanr18078 ай бұрын
    • ​@@veeragavanr1807😢😂

      @rajendranc8264@rajendranc82647 ай бұрын
    • Illa bro ippo irukkura 2k kids varaikum ketkuranga intha songs yellam

      @SathyaSathya-eq4ho@SathyaSathya-eq4ho7 ай бұрын
  • I’m born 1987 i love him forever 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 from Sri Lanka I have 1 1/2 baby boy நான் சொல்லி வழப்பன் பிள்ளைய M g ராமசந்திரன் ஐயா❤❤❤❤❤❤❤❤❤

    @nilanphotography8795@nilanphotography87955 ай бұрын
  • 2093 லயும் கேட்க ஆட்கள் இருப்பார்கள் that is MGR songs

    @user-iy9uq5yn3p@user-iy9uq5yn3p10 ай бұрын
    • அப்பாடி இருப்பார்கள் தெரியாதுஎனக்கு

      @manoharanparthasarathy2391@manoharanparthasarathy23917 ай бұрын
  • ஐயா நீங்கள் எப்படி வாழ்ந்தீர்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் உங்களின் பாடல்கள் கேட்டால் என் மனதில் ஒரு இனம் புரியாத புத்துணர்சி

    @thiruppathy.kthiruppathy.k2590@thiruppathy.kthiruppathy.k2590 Жыл бұрын
    • Lplll❤kl kl) kl)llllll)

      @mohideenmeerasa7013@mohideenmeerasa7013Ай бұрын
  • சூப்பர் சூப்பர் சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    @k.palanimurugan.3771@k.palanimurugan.37712 жыл бұрын
    • Nice songs

      @rajamohammed865@rajamohammed865 Жыл бұрын
  • எம்.ஜி.ஆர் என்றும் கேட்கும் அருமையான பாடல்.

    @sathiarajsathiarajpalavesamuth@sathiarajsathiarajpalavesamuth9 ай бұрын
    • Mg 3:45 3:46

      @user-zd9sx4qm5c@user-zd9sx4qm5c9 ай бұрын
  • 2023 layum intha song yalam kekuriga.?

    @sashtick.Nellai@sashtick.Nellai Жыл бұрын
    • 👍🏼👍🏼👍🏼

      @sasisandy1214@sasisandy1214 Жыл бұрын
  • 2023 நிள் யாரு யாரு mgr ஆய்யவா நினைக்கிறீங்க solunga Mgr pudijikumna oru lik பண்ணுங்க

    @sivas4674@sivas4674 Жыл бұрын
    • 🎉😊🎉😢😮

      @user-pg1eh3pu9p@user-pg1eh3pu9p3 ай бұрын
  • யாரெல்லாம் 2024 இல் இந்த பாட்டை கேட்டது அதில் முக்கியமாக 2k kids யாரெல்லாம் கேட்டது ❤❤

    @kathirvelnallathambi6581@kathirvelnallathambi65813 ай бұрын
    • 😮😂 44:35

      @trishooltours6160@trishooltours61603 ай бұрын
    • Old is best

      @sta1604@sta16043 ай бұрын
    • @@sta1604 yes I am all so 2k kids

      @kathirvelnallathambi6581@kathirvelnallathambi65813 ай бұрын
    • 👍👍👍

      @bchandhinibegambchandhinib1366@bchandhinibegambchandhinib13663 ай бұрын
    • Nanba naanumdhan nanba ketten

      @user-yz3fr3jc6x@user-yz3fr3jc6x3 ай бұрын
  • எம்.ஜி.ஆர் தத்துவபாடல்கள் அனைத்தும் என்னை சிறுவயதிலிருந்தே நல்ல குணத்திலே கொண்டு சென்றதிற்கு நன்றி👍

    @satheeskumarm4583@satheeskumarm45832 жыл бұрын
    • Jb

      @meharbanu561@meharbanu5612 жыл бұрын
  • இது போன்ற பாடல்கள் இனி எழுதவே முடியாது இப்போது மட்டும் அல்லாமல் எப்போதும் இதைத் தான் கேட்டு கொள்ள வேண்டும் இவ்வளவு கருத்து உள்ள பாடல்கள் இப்போது எங்கே இருக்கிறது 😅😅😅😅😅😅😅😅😅😅

    @paramananthamparamanantham3642@paramananthamparamanantham3642Ай бұрын
  • i am 2k kids but i love this songs super m.g.r❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    @SayanSayan-nn3hj@SayanSayan-nn3hjАй бұрын
    • ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

      @kingofallgaming4871@kingofallgaming4871Ай бұрын
  • இவருக்கு முன் யாரும் இல்லை ❤️❤️❤️❤️❤️

    @sugunachakravarthy443@sugunachakravarthy443 Жыл бұрын
    • Mfr I love 😍😘

      @KarthiKeyan-ci9cg@KarthiKeyan-ci9cg Жыл бұрын
  • தலைவர் பாடல்கள் கேட்பவர்கள் என்றும் நேர்மை வாழ்வர்கள்

    @poopalanmagesh7675@poopalanmagesh7675 Жыл бұрын
    • Enna vilaikku kidaikkum nermai?😢😢😢😢😰😰😰

      @rajeswarip9084@rajeswarip9084 Жыл бұрын
    • 😊❤plllll

      @dheeksrelaxingmusic7689@dheeksrelaxingmusic7689 Жыл бұрын
  • இப்போது இந்த மாதிரி பாடல் இல்லையே 😢

    @suresharumugam5368@suresharumugam53685 ай бұрын
    • Fact

      @KrishnanKalai-oz1dy@KrishnanKalai-oz1dy4 ай бұрын
    • நல்ல பாடல்கள் கேட்டு பழக்கம் இல்லை போல​@@KrishnanKalai-oz1dy

      @vijaibabu5139@vijaibabu5139Ай бұрын
  • 1975 ல் பிறந்தேன் பழைய பாட்டில்களை பிடிக்கும்

    @SureshSuresh-hq8nr@SureshSuresh-hq8nr Жыл бұрын
  • நினைவில் நீங்கா பாடல்

    @PragashPragash-wm2fd@PragashPragash-wm2fd Жыл бұрын
  • புரட்சி தலைவர் புரட்சி தலைவர் தான் 💪

    @user-me5vj2kz1j@user-me5vj2kz1j Жыл бұрын
    • E Ed ederdeerde re dk மீரீடெல்ம்ஸ்டம்மீக்கெம்ஸ்ட் mm m. Mm m.mm mm m.dmdd

      @samypalani6813@samypalani6813 Жыл бұрын
  • Intha pattukalai eluthiyavai mattume theivam 🙏

    @amarnathamarnath5423@amarnathamarnath5423 Жыл бұрын
  • ஒவ்வொரு வரியும் அர்த்தம் நிறைந்த வரிகள்....❤

    @Kavyas_home@Kavyas_home3 ай бұрын
  • All songs super 🎉

    @aaapropertydevelopers883@aaapropertydevelopers8837 ай бұрын
  • மனிதன் வாழ்வதற்கு ஏற்ற வகையில் கருத்து வுல்ல பாடல் வரிகள் அருமை அருமை ❤❤❤

    @johnpetrickjohn2011@johnpetrickjohn20115 ай бұрын
  • 2023 October family ellarukum pidikum also kuttys

    @durgadevi3557@durgadevi35577 ай бұрын
  • MGR❤ உண்மையான மக்கள் தலைவன்❤❤❤

    @j.sathish5467@j.sathish5467Ай бұрын
  • காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் ❤️💐

    @user-sl2li3ci6x@user-sl2li3ci6x3 ай бұрын
  • Arumaiyana paadalgal

    @chakramathavi840@chakramathavi840 Жыл бұрын
  • Andha kaaladhu thathuvappadal mgr alumni that is supper very very songs virumbi ketkinrom

    @sureshkvp@sureshkvp Жыл бұрын
  • அமரத்வமான வரிகள் இசை எம்.ஜி.ஆரே பாடுவதான காலத்தில் நான் வாழ்ந்துள்ளேன். என்னைப்போல் பலர். - கவிஞர் பா.சத்தியமோகன்

    @sathiyamohan8243@sathiyamohan82434 ай бұрын
  • அருமையான பாடல்கள்,26/9/2023- இன்று கேக்கிறேன்

    @ThreeRoses857@ThreeRoses8577 ай бұрын
    • 😊😊

      @jayasudhav9328@jayasudhav93287 ай бұрын
    • 6

      @sajusathya6446@sajusathya64465 ай бұрын
  • Super Song MGR TMS

    @kumaravelankumar5958@kumaravelankumar59585 ай бұрын
  • Super warihal. PADALHAL MIGHAYUM ARUMAI.

    @radhakrishnan5285@radhakrishnan52859 ай бұрын
  • இதய தெய்வம், புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல் டாக்டர். எம்ஜிஆர் அவர்களின் *106 வது* பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் *வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்* 💐💐🙏🙏🙏🙏💐💐🎂

    @Pradeep-ii1yr@Pradeep-ii1yr Жыл бұрын
    • Mgr mgr

      @sathyananthamg7582@sathyananthamg7582 Жыл бұрын
    • .

      @lakshmiaqua1236@lakshmiaqua1236 Жыл бұрын
  • I'm 90 s kid. I'm just 25. But I'm a huge fan of MGR

    @vijaycr6187@vijaycr61873 ай бұрын
    • Iam 18😅

      @GANGSTER--pradeep@GANGSTER--pradeep18 күн бұрын
  • காலத்தை வென்றும் நினைவில் இனிக்கும் நெஞ்சம் லேசாகும் பாடல்கள்.

    @venkataramanvk2913@venkataramanvk2913 Жыл бұрын
    • PARMG9FK

      @dhanasekarv5749@dhanasekarv57494 ай бұрын
  • எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்போம்

    @user-qi9kd9or9z@user-qi9kd9or9z8 ай бұрын
    • Nd Dm

      @user-sc9cj4rn2s@user-sc9cj4rn2s7 ай бұрын
    • 😂

      @prasadpraashiqui7302@prasadpraashiqui73026 ай бұрын
    • ​@@user-sc9cj4rn2s😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

      @RaghavanS-gy9rt@RaghavanS-gy9rt3 ай бұрын
    • ​@@user-sc9cj4rn2s😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

      @RaghavanS-gy9rt@RaghavanS-gy9rt3 ай бұрын
  • மனதில் நின்ற மாமனிதனின் மகதத்துவ பாடல்கள் 👌🏾🙏🏽🙏🏽

    @senthilsundaram972@senthilsundaram972 Жыл бұрын
    • 9

      @thangamthangam8331@thangamthangam8331 Жыл бұрын
    • 999

      @thangamthangam8331@thangamthangam8331 Жыл бұрын
    • 9999

      @thangamthangam8331@thangamthangam8331 Жыл бұрын
    • 8

      @thangamthangam8331@thangamthangam8331 Жыл бұрын
    • ​@@thangamthangam8331l

      @hyderali6600@hyderali6600 Жыл бұрын
  • Dr,M g r அவர்களின் புகழ் வான் தொட்டது

    @Surendhar-SJs1508@Surendhar-SJs15082 жыл бұрын
  • ஒலி பதிவு சிறப்பு சற்று கூட இரைச்சல் இல்லை👍👍👍

    @rajendranvimal155@rajendranvimal1552 жыл бұрын
    • 99988998888888888888

      @balamuruganharinathanbalam9262@balamuruganharinathanbalam92622 жыл бұрын
  • this is very nice and this remember my childhood days this is always best i earing the song in 2023 and one more all put like to this vedio

    @govindhankirubalan7986@govindhankirubalan7986 Жыл бұрын
  • இந்த உலகில் உன்னதமான இதயம் உயர் திரு MGR அவர்கள் மீண்டும் மறுபிறவி எடுக்க வேண்டும்🔱 ஏழை மக்கள் தாகம் தீர்க்க வேண்டும் 👁👁👋🌹🔱💘💪👍⭐🇮🇳🙏💘👁👁2023

    @robinsonr5419@robinsonr541911 ай бұрын
  • வாழ்க வளர்க வெல்க

    @rakkanthattuvenkat7761@rakkanthattuvenkat7761 Жыл бұрын
  • எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மக்கள் மனதில் என்றும் மறக்காத பாடல்

    @jothikalaiarasi6642@jothikalaiarasi66424 ай бұрын
    • a1

      @user-qx7jg6ev3s@user-qx7jg6ev3s4 ай бұрын
    • ​@@user-qx7jg6ev3s ccx xxxxcc

      @madasamypandian2403@madasamypandian24034 ай бұрын
    • ​ boys 😮t6bcng f c m668😅

      @vaishnavi2039@vaishnavi20394 ай бұрын
    • ,

      @selvaraj1799@selvaraj17993 ай бұрын
  • என் அறிவை மேன் மேலும் உயர்திக் கொள்ள தலைவர் பாடல்கள் உதவிகின்றன. நன்றி

    @shanmugamr.806@shanmugamr.8067 ай бұрын
  • என்றும் M.G.R பாடல் எப்பொழுதும்அறியாதபாடல்

    @shanmugams2873@shanmugams2873 Жыл бұрын
    • சூப்பர் அன்னா.😮😮😮😮😮

      @vellaappavellappa190@vellaappavellappa190 Жыл бұрын
    • 5:37 ❤

      @muslimstreetlalgudi2216@muslimstreetlalgudi221611 ай бұрын
  • Old is gold .very Supr.

    @Selvarajks-br4gp@Selvarajks-br4gp11 ай бұрын
  • காலத்தால் அழியாத பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் வரிகள் . ரவி நடராஜன். நாக்பூர்

    @ravin5196@ravin51969 ай бұрын
  • தமிழ் வாழ்க வளமுடன்

    @saravanamurugan7883@saravanamurugan788310 ай бұрын
  • Nantraga erkudu

    @mkyasthika2515@mkyasthika25152 жыл бұрын
  • சூப்பர்

    @poomalai.kpoomalai9503@poomalai.kpoomalai9503 Жыл бұрын
  • 2023 லயும் இந்த பாடல்களை கேட்டு இருக்கிருர்கிளா

    @ns_editzsaravanan6813@ns_editzsaravanan6813 Жыл бұрын
    • Yes brother

      @ShihabdeentheCyclist@ShihabdeentheCyclist Жыл бұрын
    • ​@@ShihabdeentheCyclist 😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅

      @skkalpana7069@skkalpana7069 Жыл бұрын
    • Indeed. Evergreen

      @josephinexavier754@josephinexavier754 Жыл бұрын
    • I am sir❤😂❤😂😂❤🎉

      @sambasivamprasanth9234@sambasivamprasanth9234 Жыл бұрын
    • Mm aama na ennoda fevarit song na ithu ellam

      @tn25gajaalaparai93@tn25gajaalaparai93 Жыл бұрын
  • அருமையான தொகுப்பு !

    @haridosspadmanaban9439@haridosspadmanaban94395 ай бұрын
  • கவிஞர் கண்ணதாசன் பாடல் வரி.... உன்னை அறிந்தால் இந்த உலகத்தில் நீ வாழலாம்.... அருமை...

    @kalaivanan2127@kalaivanan2127 Жыл бұрын
    • 0q1q38qqqq111q11qqqqq11qqqqqqqq¹1qqq1110qq0010p L p P L

      @kokilakokila1504@kokilakokila1504 Жыл бұрын
    • Super songs

      @soneijanagi1225@soneijanagi122510 ай бұрын
    • ⁵4447​@@soneijanagi1225

      @kpmbrothers3577@kpmbrothers3577Ай бұрын
    • Mgr

      @manjulaa7994@manjulaa799422 күн бұрын
  • 2024 yaru lam intha song kepinga

    @nivileenivilee8121@nivileenivilee81219 ай бұрын
  • நம்பதலைவர் MGR

    @Easwaran-tc7rb@Easwaran-tc7rb2 жыл бұрын
  • வாழ்ந்த மனிதன் மறைந்த கடவுள்

    @DineshKumar-fs6px@DineshKumar-fs6px5 ай бұрын
  • Thalaivar rocks ❤

    @kuberanac7604@kuberanac76043 ай бұрын
  • Super song

    @user-bn9yg9io1d@user-bn9yg9io1d6 ай бұрын
  • இதுபோல் இப்போ பாடல்கள் வருவதில்லை வர முடியாது

    @meenakshisundaramsundar9808@meenakshisundaramsundar98082 жыл бұрын
  • Who are all hear the song in 2023 like

    @Itzz__thanigai__07@Itzz__thanigai__077 ай бұрын
  • Super

    @sanjaysamsung3894@sanjaysamsung38942 жыл бұрын
  • Super thala🔥👍

    @tltamila6354@tltamila6354 Жыл бұрын
    • MGR.AMMA.one.one.tmil.nattin.armi

      @dhurairaj5865@dhurairaj5865 Жыл бұрын
  • I love MGR songs he is a real hero. He ever lives in our hearts. svsubramanian

    @maniansvs1603@maniansvs16037 ай бұрын
  • All songs are very nice

    @sunderpk8793@sunderpk87935 ай бұрын
  • தலைவா என்றும் உன் நினைவில்

    @akashakashakashakash6510@akashakashakashakash65102 жыл бұрын
  • எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் பாடல் பட்டுக்கோட்டையாரின் வைரவரிகள்

    @pandiyanktc5407@pandiyanktc5407 Жыл бұрын
  • Super song 👌

    @sathyasuman6590@sathyasuman659010 ай бұрын
    • 😂😮😮

      @user-ps5ty2lv4m@user-ps5ty2lv4m8 ай бұрын
  • கருத்துள்ள பாடல்கள் என்றால் அது நம் மக்கள்திலகம் பாடல்கள் தான்❤

    @jeevaanandham7480@jeevaanandham7480Ай бұрын
  • மிகவும் பயனுள்ள தகவல்கள் ,vallgai,valimurai, தேவையான ஒன்று

    @DineshKumar-em6nl@DineshKumar-em6nl3 ай бұрын
  • மறக்க முடியாத தலைவர் MGR . தத்துவ பாடல்கள் எல்லா மனிதருக்கும் பொருந்தும்.

    @tamilvananktamil7235@tamilvananktamil7235 Жыл бұрын
    • Kk

      @leelaganesan1949@leelaganesan1949 Жыл бұрын
  • அருமையான பாடல்கள்

    @thamilangaming3775@thamilangaming37752 жыл бұрын
    • Oll

      @ashokamobile5713@ashokamobile57132 жыл бұрын
    • Pppppppppppppppppp0

      @sukumarramana9348@sukumarramana93482 жыл бұрын
  • i love. this songs only legend m.g.r hero and cheifminister tamilnadu🎉

    @SayanSayan-nn3hj@SayanSayan-nn3hjАй бұрын
  • தலைவா நீ இப்போதைய சுழலில் இல்லையே உன்னை போன்ற தலைவனை இனி இந்த உலகம் காணபோவதில்லை

    @kanikani9137@kanikani9137 Жыл бұрын
    • Mm

      @suganthisuganthi.k3471@suganthisuganthi.k3471 Жыл бұрын
    • ///////////

      @muthuvabba3245@muthuvabba3245 Жыл бұрын
    • @@muthuvabba3245 😂**😂*(()á was 😂😂😂aAàààààà😂)

      @arumugamv3480@arumugamv3480 Жыл бұрын
  • தலைவா 🙏

    @mtstheepanmarimuthu8937@mtstheepanmarimuthu8937 Жыл бұрын
  • Naan 2k kids தான் இந்தமாதிரி பழைய பாடல்களை பொறுமையுடன் கேட்டால் அந்த பாட்டின் அர்த்தம் நெஞ்சை தொடும்❤️

    @SANTHOSHKUMAR-yk1zd@SANTHOSHKUMAR-yk1zd Жыл бұрын
  • Wow what a Voice by TMS sir its call Voice Great Lyrics Nice music

    @Good-po6pm@Good-po6pm2 ай бұрын
  • பாடல் மிகவும் அருமை

    @sankarm6507@sankarm6507 Жыл бұрын
  • இனிமை 🙏

    @Pandiyamal55@Pandiyamal552 жыл бұрын
    • 👍👍👍👌👌👌👃👃💚💚💚

      @indhradhurai2540@indhradhurai25402 жыл бұрын
    • Super

      @Muthuraja-pg7li@Muthuraja-pg7li8 ай бұрын
  • Vera level songs

    @creativecraftdiy4699@creativecraftdiy46997 ай бұрын
  • மனதுக்கு ஆறுதலாகவும் தைரியத்தை யும் நம்பிக்கை நேர்மை உண்மை வேண்டும் என்றால் இவர் பாடல்களை கேட்கலாம் கண்ணியமாக வும் நாகரிகமாக வும் நல்ல தகவல்கள் இவை கண்டிப்பாக இருக்கும்

    @RK-dx8cg@RK-dx8cg10 ай бұрын
    • O

      @suganthiramaa5653@suganthiramaa565310 ай бұрын
    • 9op

      @VijayKumar-kc1un@VijayKumar-kc1un2 ай бұрын
  • தைரியமாக சொல் நீ மனிதன் தானா- பாடல் அருமை அருமை

    @umaiaparvathys9678@umaiaparvathys9678 Жыл бұрын
    • Amam,Nan,mgr,rasihan,mano,kovai

      @user-zs1bv6km7y@user-zs1bv6km7y3 ай бұрын
  • கண் போனா போக்கிலே my fev song👍👍

    @vijiviji2448@vijiviji24482 жыл бұрын
    • Kenponapokela

      @seethapathiseethapathi6668@seethapathiseethapathi66682 жыл бұрын
  • Excellent

    @Ramdoss-oz4sq@Ramdoss-oz4sq11 ай бұрын
  • எனக்கு பிடித்த பாடல் அனைத்தும்

    @arumugamarumugam6188@arumugamarumugam618811 ай бұрын
KZhead