காலையும் மாலையும் எவ்வேளையும் - Kaalaiyum Maalaiyum Evvelaiyum | Tamil Christian Keerthanai songs

2021 ж. 30 Там.
219 833 Рет қаралды

காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
Kaalaiyum Maalaiyum
காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
கருத்துடன் பாடிடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர்
பாடிடும் தோணி கேட்குதே
1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையாய் இரட்சிப்புமானார்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி
அனுதினம் வாழ்ந்திடுவேன்
2. எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி
என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான
பாதையில் நடத்திடுவார்
3. ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்
என்றும் தம் மகிமையைக் காண
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்து நாடிடுவேன்
4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
தேடிச் சேர்த்தென்னை மறைப்பார்
உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து
உயர்த்துவார் கன்மலைமேல்
5. எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று
என் கர்த்தர் சொன்னதினாலே
தம் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு
தயவாகப் பதிலளிப்பார்
6. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
கர்த்தர் என்னைச் சேர்த்து கொள்வார்
எந்தன் உள்ளம் ஸ்திரமாகத் திடமாகக் கர்த்தருக்கே
என்றென்றும் காத்திருக்கும்
7. எனக்காக யாவும் செய்து முடிப்பார்
என் கர்த்தர் வாக்குமாறிடார்
தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர்
விருப்பமும் தவறாமல் நிறைவேற்றுவார்
Kaalaiyum Maalaiyum Evvelaiyum Kartharai
Karuththudan Paadiduven - (2)
Parisuthar Parisuthar Parisuthar Parisuthar
Enathoothar Paadidum Thoni Ketkuthe - (2) - Kaalaiyum
1. Karthar En Velicham Jeevanin Belanum
Kirubaiyaai Retchippumaanaar - (2)
Anjidaamal Kalangaamal Payamindri Thigilindri
Anudhinam Vaazhnthiduven - (2)
2. Enakkethiraai Oar Palaiyamirangi
En Mel Oar Yutham Vandhaalum - (2)
Payappaden Ethiraali Nimiththamaai
Sevaiyaana Paadhayil Nadaththiduvaar - (2)
3. Ondrai Naan Ketten Athaiye Naaduven
Endrum Tham Magimaiyai Kaana - (2)
Jeevanulla Naalellaam Tham Aalayathil Thanguvathai
Vaanchiththu Naadiduven - (2)
4. Theengu Naalil Tham Koodaara Maraivil
Thedi Serththennai Maraippaar - (2)
Unnathaththil Marivaaga Olithennai Padhukaathu
Uyarththuvaar Kanmalaimel - (2)
5. Endhan Mugathai Thedungal Endru
En Karthar Sonnathinaale - (2)
Tham Mugathai Theduvene Kuppidum En Satham Kettu
Thayavaaga Padhilalippaar - (2)
6. Thagappanum Thaayum Kaivitaalum
En Karthar Ennai Serthukkolvaar - (2)
Enthan Ullam Sthiramaaga Thidamaaga Kartharukke
Endredrum Kaathirukkum - (2)
7. Enakkaaga Yaavum Seithu Mudippaar
En Karthar Vaakku Maaridaar - (2)
Thamakkendrum Bayanthidum Bakthar Yaavar Viruppamum
Thavaraamal Niraivetruvaar - (2)

Пікірлер
  • ஆயிரம்‌ புதிய பாடல்கள்‌‌ வந்தாலும் பழைய பரிசுத்தவான்களின்‌ பாடலுக்கு ஈடு எதுவும் இல்லை அருமை அருமை அருமை ஆமென்

    @emimalemimal8503@emimalemimal8503 Жыл бұрын
    • 2:30

      @sankarapandi-sb7ht@sankarapandi-sb7ht5 ай бұрын
    • Perfectly said!!

      @NICKSONSOLOMONJ@NICKSONSOLOMONJ2 ай бұрын
  • பழைய பாடல் கேட்பதற்க்கு சந்தோஷமாக இருக்கும் அருமையான பாடல

    @abilaabilapandian1098@abilaabilapandian10982 жыл бұрын
  • காலையும் மாலையும் எவ்வேலையும் கர்த்தரை புகழ்ந்து கருத்துடன் பாடி ஸ்தோத்திரித்து நன்றி கூறி மன்றாடி ஆராதிப்பேன்.

    @user-ki2jm1th2c@user-ki2jm1th2c8 ай бұрын
  • 🎉🎉 🍁🍁ஆமென் எவ்வேளையும் நம் கர்த்தரை பாடுவேன் ❤❤ ஆமென்🍁🍁🙋🏼‍♂️🙋💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

    @jesusislord.....@jesusislord.....3 ай бұрын
  • என் உள்ளத்தை உருக்கும் கொள்ளை கொண்ட ஒரு பாடல் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏

    @lakshmidevi169@lakshmidevi1693 ай бұрын
  • காலையும் மாலையும் எவ்வேலையும் கர்த்தரை கருத்துடன் பாடி மன்றாடி ஆராதிப்பேன்

    @user-ki2jm1th2c@user-ki2jm1th2c8 ай бұрын
  • எவ்வேளையும் கர்த்தரை கருத்துடன் பாடிடுவோம் ஆமென் அல்லேலூயா🙏🙏🙏🙏

    @sugunagracec6999@sugunagracec69997 ай бұрын
  • ✝️✝️ ஆமென் 🎉🎉 அல்லேலூயா 🍁🍁 நம் கர்த்தர் இயேசு ஒருவரே 🔥🔥📖📖🩸🩸சகல துதிகளுக்கும் பாத்திரர்🙋🏼‍♂️🙋💥💥

    @jesusislord.....@jesusislord.....3 ай бұрын
  • Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤😅

    @SinnamahSinnamah@SinnamahSinnamah10 ай бұрын
  • மிக‌ அருமை . என் ஆத்துமாவே கர்த்தரை எப்போதும் துதித்திடு . இயேசு கிறிஸ்துவே கர்த்தர் ..

    @jesusislord.....@jesusislord..... Жыл бұрын
  • Wonderful song...! Music composer wooooow... amazing back round music great...🎉❤🎉❤🎉❤ .. singing very nice sister...🎉❤😂❤❤🎉... thank you for all musicians... so beautiful...!!🎉❤🎉❤🎉...!

    @Queen-ff9vz@Queen-ff9vz7 ай бұрын
  • praise God

    @brittosabu5370@brittosabu53702 ай бұрын
  • ❤❤❤❤❤

    @alagudurais2311@alagudurais23114 ай бұрын
  • Amen appa 🛐🛐🛐🛐🛐😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    @devakirubai6247@devakirubai6247 Жыл бұрын
  • அருமையான பாடல் வரிகள் அருமை அருமை அருமை சூப்பர் 👍👍

    @aruns1613@aruns16132 жыл бұрын
  • Amen

    @johnjosemokshith@johnjosemokshith2 жыл бұрын
  • எஸ்லெண்டு

    @swaminathansawami2323@swaminathansawami2323 Жыл бұрын
  • அருமை அருமை அருமையான ஒரு பதிப்பு

    @manickarajmanickaraj2253@manickarajmanickaraj2253 Жыл бұрын
  • Very very nice song and sweet voice god bless you

    @user-nf2lh1be6s@user-nf2lh1be6sАй бұрын
  • கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    @thamilarasiviswanathan410@thamilarasiviswanathan410 Жыл бұрын
  • Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen Amen Amen Ahlleluyah

    @SinnamahSinnamah@SinnamahSinnamah11 ай бұрын
  • Praise the lord

    @alwinprince3651@alwinprince36512 жыл бұрын
  • Amen appa

    @sathishsathish-fd7ni@sathishsathish-fd7ni2 жыл бұрын
  • Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen Ahlleluyah ❤❤❤

    @SinnamahSinnamah@SinnamahSinnamah11 ай бұрын
  • Superna song prasie the lord amen

    @preethir7905@preethir79052 жыл бұрын
  • Vallgah Yesuh ❤ Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen ❤❤❤

    @SinnamahSinnamah@SinnamahSinnamah11 ай бұрын
  • Amen appa 😭😭😭😭😭

    @devakirubai6247@devakirubai6247 Жыл бұрын
  • Sema voice Arumai

    @manoharanp7674@manoharanp76743 ай бұрын
  • Composer..singer.sis.Saral.navaroji.

    @vijayaraniroyappa2495@vijayaraniroyappa24952 жыл бұрын
  • Amen appa 🛐🛐🛐🛐🛐

    @devakirubai6247@devakirubai6247 Жыл бұрын
  • super song god place u

    @thenmozhi1331@thenmozhi13312 жыл бұрын
  • Nice song 🙏

    @larsona6967@larsona69672 ай бұрын
  • Praise the Lord

    @vinothkumars6604@vinothkumars6604 Жыл бұрын
  • Old dong we used to sing l. Melodious and meaningful song . Singer and musician are very amazing 👌👃❤️🌹

    @urmiladomnic2363@urmiladomnic23632 жыл бұрын
  • Super song I like this song thank you sister with sweet voice

    @shanthimary7407@shanthimary74072 жыл бұрын
  • Very nice song 👍

    @maryelango2138@maryelango21382 жыл бұрын
  • praise the lord

    @jeyachandranm1607@jeyachandranm16072 жыл бұрын
  • Thanks Piarse The Lord Ahlleluyah Amen ❤❤❤

    @SinnamahSinnamah@SinnamahSinnamah10 ай бұрын
  • ✨✨😊😊🎉🎉

    @RMS777@RMS7772 жыл бұрын
  • Wonder

    @marakathamt9952@marakathamt99522 жыл бұрын
  • Good JESUS

    @stephenjeyasingh4082@stephenjeyasingh4082 Жыл бұрын
  • Nice song🎵🎵🎵

    @EBIEDITZ93@EBIEDITZ932 жыл бұрын
  • Nice and melodious song 🎵👌

    @sarahjesus1120@sarahjesus11202 жыл бұрын
  • Amen.......🙏Praise the Lord.......🙏Amen........🙏

    @saravananperiyasamy7509@saravananperiyasamy7509 Жыл бұрын
  • Marvelous songs amen amen amen

    @VishwaR-he5yj@VishwaR-he5yj9 ай бұрын
  • ஆ ஆ அறுமை

    @murugesanr7776@murugesanr77765 ай бұрын
    • அறுவை , அருமை பொருள் தெரியுமா? அறுவை - பிடிக்கவில்லை வெறுப்பு. அருமை - மிகவும் பிடிக்கிறது‌ விரும்புகிறேன்.

      @pushpabai6242@pushpabai62424 күн бұрын
  • Alleluia. This reminds of my childhood

    @pamelajohn8338@pamelajohn83387 ай бұрын
  • Song.is.psalm 27...bible

    @vijayaraniroyappa2495@vijayaraniroyappa24952 жыл бұрын
  • nice song 🙏

    @larsona6967@larsona696710 ай бұрын
  • Hoi

    @rajaguru4479@rajaguru44792 жыл бұрын
    • Glory to jesus

      @v.gchristina1052@v.gchristina10522 жыл бұрын
    • Glory to jesus

      @v.gchristina1052@v.gchristina10522 жыл бұрын
  • Name.of.singer.now?

    @vijayaraniroyappa2495@vijayaraniroyappa24952 жыл бұрын
    • Sis.Saral Navaroji

      @estherjeeva4839@estherjeeva48392 жыл бұрын
  • Amen

    @jayamuruganj8006@jayamuruganj80062 жыл бұрын
  • Praise the lord

    @sheelamoses4006@sheelamoses40062 жыл бұрын
  • Amen appa 🛐🛐🛐🛐🛐🛐

    @devakirubai6247@devakirubai6247 Жыл бұрын
KZhead