கடைசி காலத்தில் பிள்ளைகளைநம்பி இருக்க மாட்டேன் 🆚 நம்பியிருப்பேன் | VaaThamizhaVaa | FULL Epi -12

2024 ж. 4 Нау.
464 568 Рет қаралды

கடைசி காலத்தில் பிள்ளைகளைநம்பி இருக்க மாட்டேன் 🆚 நம்பியிருப்பேன் | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | FULL Episode -12 | Karu Palaniappan
ஞாயிறு பகல் 12 மணிக்கு
உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
*******************************************************************************************************
Cheers Network :
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 9962585832
Email: dm.cheersnetwork@gmail.com
*******************************************************************************************************
Subscribe : bit.ly/3TpLHmU
Facebook : / cheersnetworkcn
Insta : / cheersnetwork
Twitter : / cheersnetwork
Website : www.cheersnetwork.in/
#kalaignartv #cheersnetwork #tamiltalkshow #entertainmentshow #vaathamizhavaa #tamildebateshow #tamiltvshows #karupalaniappan #family #agedcare #seniorperson #teenparents #parentslife #parents

Пікірлер
  • அருமையான விவாதம் . இதுபோன்ற நிகழ்ச்சி குழப் பமான மனநிலையில் உள்ள பல பெற்றோர்களுக்கான தீர்வாக அனையும்❤

    @bosconagarajan9404@bosconagarajan940412 сағат бұрын
  • பிள்ளைகளை சார்ந்து வாழ்வது இரு பக்கமும் சங்கடங்கள் தான்.

    @kamartheen8685@kamartheen868524 күн бұрын
  • இன்று மகன் மருமகள் மகள் யார் இருந்தாலும் பணம் இருந்தால் தான் பார்த்து கொள்வார்கள் அம்மா அப்பா அத்தை மாமா இவர்களுக்கு பணம் இருந்தால் தான்

    @nmuthuraj9706@nmuthuraj970619 күн бұрын
  • சரியான முடிவு வயோதிக வாழ்வில் யாரையும் சார்ந்து பாரமாக இருக்க விரும்பவில்லை. ஒதுங்குவதால் அவர்கள் நிம்மதியாக இருக்கட்டும்.

    @prakasamantonysamy4563@prakasamantonysamy456324 күн бұрын
  • தலைப்பு அருமை. பணக்காரர்கள் வேலை பார்ப்பவர்கள் அவர்கள் பேசுவது சரியாக இருக்கலாம். வருமானம் இல்லாதோரும், உடல் தளர்வான நிலையிலும் கண்டிப்பாக ஒத்துழைப்பு தேவை. இருப்பவர்கள் முதியோர் இல்லம். இல்லாதோர் கவலைக்கிடம்.

    @user-cj8js3ri1f@user-cj8js3ri1fАй бұрын
  • பிள்ளைகள் முறபலனை அனுபவிப்பார்ள்

    @paramasivamkanniyappan2416@paramasivamkanniyappan24167 сағат бұрын
  • எல்லாருமே அவரவர் சந்தர்ப்ப சூழ்நிலையும் தான். எல்லாரும் பிள்ளைகளோடு சேர்ந்து வாழ ஆசைதான். ஆரம்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் வரும்போது மேலும் அதிகமாக உருவாகாமல் தடுக்க வேண்டும் என்றால் தனியாக வாழ்வதுதான் அனைவருக்குமே மகிழ்ச்சி.

    @user-qv3mp5kg9q@user-qv3mp5kg9qАй бұрын
  • அருமை...❤❤❤❤❤❤❤

    @gheysenalexanderd6806@gheysenalexanderd68062 ай бұрын
  • நபிகள் நாயகம் சொன்னதை கேட்க கண்ணீர் பெருகிவருகிறதே!

    @velayuthamchinnaswami8503@velayuthamchinnaswami8503Ай бұрын
  • பெற்றோர்கள் தன் பிள்ளைகள் வாழ வேண்டும் என்று நினைப்பதும் அதுபோல் பிள்ளைகள் தன் பெற்றோர்கள் இறுதி காலத்தை நல்ல படியாக கழிக்க வேண்டும் என்று நினைப்பதும் இன்றைய கால கட்டத்திற்கு தேவையான ஒன்று. அருமையான பட்டிமன்றம்.

    @nandagopalraju7515@nandagopalraju7515Ай бұрын
    • எதுவாக இருந்தாலும் இந்த உலகில் வாழ பணம் இருந்தால மட்டுமே பிள்ளைகளிடமும் சரி முதியோர் இல்லமும் சரி பொருள் இல்லாதவர்க்கு இந்த உலகில் வாழ முடியாது

      @MLakshmanan-my5bl@MLakshmanan-my5blАй бұрын
  • அருமையான நிகழ்ச்சி சூப்பர் 👍🏻🙏🏻👌🏻 ஆனால் இதை 90க்கு முன் 90க்கு பின் என்று பார்த்தால் நிறைய வேறுபாடு இருக்கு. 🙏🏻👌🏻😄🌹💐

    @harikrishnan1954krishnan@harikrishnan1954krishnan23 күн бұрын
  • அனைவரும் கூறுவது உண்மை தான். அவரவர் வாழ்ந்த விதம் குடும்ப சூழ்ல் இது தான் காரணம். யாரையும் குறை கூறவில்லை.

    @jayarani8185@jayarani81858 күн бұрын
  • உலகம் அறியாத 😮புதுமை

    @RaviKumar-vy6xg@RaviKumar-vy6xg16 күн бұрын
  • Financially independent is must, so please save some amount for your oldage. 🙏🙏🙏🙏

    @varalakshmiganesan268@varalakshmiganesan26821 күн бұрын
  • Congratulations thamila thamila arumaiyana pathivu vazthukkal

    @monym3437@monym3437Ай бұрын
  • இதெல்லாம் நம்புறமாதிரியா இருக்குது இந்த காலத்துல நடைமுறையில் இல்லை தன் கைதான் தனக்கு உதவி மனதில் வை வயதானவர்களே

    @rajendranjagannathan9918@rajendranjagannathan991825 күн бұрын
  • அருமையான நபிகளாரின் பொன்மொரி வாழ்த்துகள்🎉

    @sarafsafeeq@sarafsafeeqАй бұрын
    • Ippo Yenda Andha Nadhari"a Izhukkura.

      @s.sridharsri6320@s.sridharsri63202 күн бұрын
  • இந்தநிகழ்ச்சிஅனைவரதுகருத்துக்களும்உண்மை.மிகவும்அருமை.எனக்குகூடிஇந்தநிகழ்ச்சியில்கலந்துக்கணும்ஆசைவாய்ப்புஇருந்தால்தாருங்கள்.🎉🎉🎉

    @rajamv6802@rajamv680225 күн бұрын
    • ௧qa௧q1

      @SenthilKumar-pj1xu@SenthilKumar-pj1xu24 күн бұрын
  • சில பிள்ளைகள் இம்சை பண்ணுவார்கள்,வாழ முடியாது

    @panchamanid446@panchamanid446Ай бұрын
  • அது தான் உண்மையான பதில் மகன்களை நம்ப முடியாது எல்லோரும் கல்யாணத்துக்கு முன்னதாக மகன் உயிராக இருக்கும் இரக்கமுள்ள மனிதன் இங்க யாருங்க இருக்கா

    @bhakiyalakshmil@bhakiyalakshmilАй бұрын
    • நம்மை பார்த்தே நம் பிள்ளைகள் வளருகிறார்கள். நம் பிள்ளைகள் முன்பு தாய் தந்தையை மாமனார் மாமியார்களை குறைசொல்லி திரிந்தவர்கள் இன்று இங்கு பிள்ளகளை நம்ப மாட்டேன் என சொல்லி திரிகிறார்கள்

      @wonderfulldrawingsandamazi5908@wonderfulldrawingsandamazi5908Ай бұрын
    • நீங்கள் சொல்வது 100 % உண்மை

      @abdulsalam4894@abdulsalam4894Ай бұрын
  • இவர்கள்..... ஆயிரம் கூறினாலும்....ஒரு நல்ல மருமகள்... அமைந்துவிட்டால்... எல்லா மகன்களும் நல்லவர்கள் தான்.... அதேபோல் நல்ல மருமகள்கள் அமைந்து விட்டால்.... எல்லா மகள்களும்... நல்லவர்கள் தான்.... ஆனால் தற்காலத்தில்...90 சதவீதம்... அப்படி அமைவது இல்லை...

    @rsmuthu4688@rsmuthu4688Ай бұрын
    • True in totality

      @stellans7928@stellans792829 күн бұрын
    • உண்மை உண்மை

      @nirmalajohnshomegarden5888@nirmalajohnshomegarden588824 күн бұрын
    • மருமகள் நல்லவளா இருக்க நினைத்தாலும் மாமியார் நாத்தனார் விடுவதில்லையே

      @VGRagni@VGRagni20 күн бұрын
    • ​@@VGRagni🕗 😅88

      @GopalGopal-zh6tp@GopalGopal-zh6tp20 күн бұрын
    • 😮

      @GopalGopal-zh6tp@GopalGopal-zh6tp20 күн бұрын
  • குடும்ப சூழ்நிலை மாறி விட்டது.போன் shorts childrens habbits food habbits சரியில்லை. வயதானவர்கள் பேச்சு எடுபடாது. நமக்கு சுய மரியாதை உண்டு. தனித்து வாழ்வது இன்பம் தரும். குழந்தைகளை ஆளாக்குவது நமது கடமை. அவ்வளவு தான்.

    @guruchelvithangavelu5733@guruchelvithangavelu5733Ай бұрын
    • சரியான எண்ணம்

      @ramanisrinivasan9353@ramanisrinivasan9353Ай бұрын
    • 100% perfect for these present years.

      @umamyfavourites6085@umamyfavourites608520 күн бұрын
  • குடும்பம் சமுதாயம் உறவுகள் நண்பர்கள் ஒரு அமைப்பு இது கை விரல் போன்றது யாரும் யாரையும் குறை சொல்ல உரிமை இல்லை எது வந்தாலும் வருவதை அனுபவிக்க தான் வேண்டும் யாரும் நல்லவரோ அல்லது கெட்டவரோ கிடையாது எல்லாம் ஒரு காட்சி

    @karshrithar815@karshrithar815Ай бұрын
  • கடமை என்பது வேறு தியாகம் என்பதுவேறு..கடமை எல்லோருக்கும் உண்டு அதைச் செய்ய வேண்டும் கட்டயம் .ஆனால் தியாகம் என்பதெல்லாம் நடப்பது இல்லை

    @thiruvengadamm6572@thiruvengadamm6572Ай бұрын
  • அவர் அவர் கருத்துக்கள் அவர்களுக்கு சரியாக இருக்கலாம், ஆனால் இன்று ஆண் பெண் சம்பாதிப்பதால் அவர்கள் எங்களுக்கு மற்றவர் உதவி தேவை இல்லை என்று நினைக்கிறார்கள்.உடம்பில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும் போது என்ன வேண்டுமானாலும் பேச முடியும்.இரத்தம் கெட்ட பிறகு தான் என்ன செய்வது யாரை நம்புவது என்று கவலைகள் வந்து அதுவே பாதி உயிரை குறைத்து விடும்.தலை விதிப்படி தான் நடக்கும் பிறக்கும்போது அவன் என்ன எழுதி அனுப்பினானோ அது தான் நடக்கும்.

    @krishnamoorthy8635@krishnamoorthy863524 күн бұрын
  • இது போன்ற நிகழ்ச்சிகள் ஒரு வெஸ்ட்

    @sundaralingam7609@sundaralingam7609Ай бұрын
    • உங்களுக்கு சரியாக எழுத படிக்க தெரியுமா first?

      @VGRagni@VGRagni20 күн бұрын
    • காமராஜர் எழுத படிக்க தெரியாத தலைவர் நினைவு இருக்கா

      @sundaralingam7609@sundaralingam760920 күн бұрын
  • உங்கள்நிகழ்ச்சிஒரு நிகழ்ச்சியாக நன்குவருவாயோடு வாழ்ந்தவர்கள் ஆக கூடிக்கொண்டு கதைப்பதால்என்ன பயன்

    @muthusamyg5597@muthusamyg5597Ай бұрын
    • ❤❤❤❤❤

      @kuppusamymohanarajan25@kuppusamymohanarajan2525 күн бұрын
  • பாமர ஏழை அடுத்த வேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்படுபவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.

    @user-ur1wq3iz3t@user-ur1wq3iz3tАй бұрын
  • குழந்தைகளை வளர்ப்பது கடமை, அவர்கள் பெற்றோரைப் பார்த்துக் கொண்டால் நல்லது ஆனால் எதிர்பார்ப்பது சரியல்ல.

    @thangapandianpandian5967@thangapandianpandian5967Ай бұрын
  • I am telling for everyone we should not give all money we should give them little and the rest we should have so that promblem will be solved

    @meenakshivalliappan1625@meenakshivalliappan1625Ай бұрын
  • குழந்தைகளை ஆசைக்கட்டி பாசத்துடன் வளர்த்தல். அது நம் கடமை குழந்தைகள் நம் காப்பற்றுவார் என்று நினைப்பது நம் மடைமை

    @thiruvengadamm6572@thiruvengadamm6572Ай бұрын
    • ❤வரமருமகள்நல்லவலா.இருந்தாலும்அவளைபெற்றவர்கள்அவளைகெடுத்துவிடுவார்கள்

      @vimalanagarajan2912@vimalanagarajan2912Ай бұрын
  • Now a days children didn't want their parents to stay with them. Very painful to their parents. They need to live single family.

    @kalaiselvis4246@kalaiselvis4246Ай бұрын
  • Arumai Arumai 😊

    @vaangasamaikalamsaapidalam@vaangasamaikalamsaapidalam3 күн бұрын
  • Look at the nature ...it will teach you everything.

    @jegaselvan4571@jegaselvan457112 күн бұрын
  • திருமணம் ஆகி6வருடம் ஆகுது ௭ன் மகன் தனியாபோய் ௭ட்டிகூடபார்க்கவில்லை ஒரே பையன் நாங்கள் தனியாக தான் இருக்கிறோம் இது தான் நிலமை

    @kalaiselvid2206@kalaiselvid2206Ай бұрын
    • பெற்றோர் களை உடன் வைத்திருக்கக வேண்டும்

      @vasantharvasantha7592@vasantharvasantha759220 күн бұрын
    • 😢

      @JEBAKUMARDAVID@JEBAKUMARDAVIDКүн бұрын
  • எனக்கும் யாரக்கும் தொந்தரவு இல்லாம வாழனும் இல்லாதவர்க்கு நம்மால் இயன்ளளவு தானம் தர்மம் செய்யனும் சிறியவிவசாயம் செய்யனும் படிக்கிறவர்க்கு உதவனும் பல நாள் ஆசை இந்த ஆசை நிறைவேற இறைவன் துணை இருக்கனும்

    @kanthysiva9484@kanthysiva948412 күн бұрын
  • Nalla mudivu 🎉

    @pandiyaarasan1100@pandiyaarasan1100Ай бұрын
  • Indhakalathile pillaigale nabi vazhakudathu kadaisimoochirukara varaikum namaku nu financial security irukunam.

    @kvlalitha146@kvlalitha1469 күн бұрын
  • மகன் பணம் இல்ல போதும் அம்மாவை எந்த ஒரு குறையின்றி பார்த்து க்கொள்கிறான் அம்மாவிடம் பணம் வந்த போதும் அதே மாதிரி பார்த்துக் கொள்கிறான் ஆனால் உறவுகள் அவனை நீ பணத்துக்காக பார்க்கிறாய் என்கிறார்கள் இது தான் வேதனை

    @PraveenKumar-wf3pt@PraveenKumar-wf3pt4 күн бұрын
  • Pls look after ur Parents. Lonliess is a very bad life...Good topic

    @KumarKumar-ee3tp@KumarKumar-ee3tpАй бұрын
  • Very useful message 👍

    @sreedhark1086@sreedhark1086Ай бұрын
  • கால விரயம். நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் வாழ்க்கையில் சுரஸ்வர்யம் இல்லை

    @sivaraja2445@sivaraja2445Ай бұрын
  • It gives immense happiness to live with children in our old age. We feel secured and healthy

    @savithrir4229@savithrir422924 күн бұрын
  • பெற்றவர்களுக்கு. மட்டும். தான். வளர்த்தது. ஆளாக்குதல். கடமையா. பெற்றோரைப். பார்க்க. வேண்டியது. பிள்ளைகளின். கடமையில்லையா? பிள்ளைகளை. வளர்ப்பது. சுமையல்ல. அதுவே குழந்தைகளுக்கும். பெற்றவர்கள். சுமையல்ல.

    @lathadevi3332@lathadevi3332Ай бұрын
  • Children are a pleasure and treasure to parents given by god but when they get married it is left to in laws they wont like interfering

    @SriskantharajahjoyJoy-uq9rr@SriskantharajahjoyJoy-uq9rr24 күн бұрын
  • உண்மை 👍

    @arumugamsenkuttuvan6270@arumugamsenkuttuvan6270Ай бұрын
  • தனியாக இருப்பதுதான் நல்லது

    @tigermaliga3156@tigermaliga31562 күн бұрын
  • Asian parents especially mothers have an expectation that They OWN their kids like properties! These mothers sacrificed their youth and mid 50s for their children. Fathers usually ended up as providers only, so they are a bit practical and not emotionally attached like mothers. It’s sad to hear mothers saying they will tolerate whatever hardships their daughter in laws give them, just to be with the grandkids. But they are forgetting their husbands!!!!! I hope this Gen X,y generation learn to have more friends to balance family and their own lives. Once the kids are married, let them face lives by themselves! Help only when needed or ASKED!

    @sharonjohn9430@sharonjohn9430Ай бұрын
    • Jayaraman. People say girls are better than sons in old age. Nowadays no one iloves their old parents. Simply they wait when they will die

      @user-pb2cr8uj3n@user-pb2cr8uj3nАй бұрын
  • அன்புவந்த.துஎன்னைஆளவந்த.து.துன்பம்வந்த.துதெய்வம்சொர்.க்கம்தந்த.துனுஇருக்கனும்.

    @rajamv6802@rajamv680225 күн бұрын
  • நம்முடைய தாத்தா மாமரம் நட்டார் தென்னை மரம் நட்டார் பலன் கொடுத்தது நம்முடைய அப்பா குரோட்டன்ஸ் நட்டார் நாமும் அதையே நடுகிறோம்

    @abdulmajid7644@abdulmajid7644Ай бұрын
  • Happy program.Veryhappy

    @manimegalaisathya6291@manimegalaisathya6291Ай бұрын
  • தவிக்கும் போது தண்ணீர் கொடுக்க கூட மனமில்லை.பின்னாளில் உடன் வைத்துக் காப்பாற்று வார்கள் என்று நம்ப முடியுமா???

    @nishasubbu3320@nishasubbu3320Ай бұрын
  • YAARAIYUM NAMBA VAANAM 😂

    @user-io1lt7cn3i@user-io1lt7cn3iАй бұрын
  • Onely moneyerrunthal Uravu needikkum

    @SanthiPalsamy@SanthiPalsamyАй бұрын
  • Thanks

    @subramsubramaniam1327@subramsubramaniam13272 ай бұрын
  • It's our duty to take care of our Kids but can't expect anything from them in that case am so lucky to have my daughter working very hard taking care of us.Just want her to marry and settled.

    @jeevaanthony4051@jeevaanthony4051Ай бұрын
  • Very good madam

    @valarmathimanivel6206@valarmathimanivel620615 күн бұрын
    • Abba enna ulagam ithu pillaigal irundalum problem illai endralum problem

      @sujarita6024@sujarita60246 күн бұрын
  • சிறு வயதில் கண்தெரியிதா காது கேட்கிறதா நடக்கிறதா பிள்ளைகளை எப்படி எல்லாம் வளர்ந்துயிருப்பார்கள் தாய் தந்தையை பையன் பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் பா பெண் மட்டும் அவர்கள் அப்பா அம்மாவை பாத்துகொள்கின்றார்கள் வயதான காலத்தில் பையன் அப்பா அம்மா வை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் பா

    @user-ut9xi6zk4y@user-ut9xi6zk4y24 күн бұрын
  • Conclusion 100percent correct.

    @chandragupthakotha9837@chandragupthakotha9837Ай бұрын
  • வேலைக்குப் போகும் மருமகளுக்கு அவளுடைய குக்ழந்தைகளைப் பார்க்கவும் சமையல் செய்து கையில் கொடுத்து வீட்டு வேலைகளை ஒன்று விடாமல் செய்து அவர்கள் சம்பளத்தை ஒரு பைசா கூட தொடாமல் என்ன வேண்டுமானால் செய்து கொள்ளச் சொல்லி அவர்கள் வீட்டிலிருந்து வருபவர்களுக்கு விதம்விதமாக செய்து போட்டு இனிக்க பேசி தங்கவைத்து dress வாங்கி கொடுத்து குழந்தைகள் இருந்தால் கொஞ்சி வழியனுப்பி வைத்து அடுத்து எப்போது வருவீர்கள் என கேட்டு மகழ்ந்து அவர்கள் புராணம் பெருமையாகப் பேசி நடித்து நடிகர் திலகம் சிவாஜியால் கூட நடிக்க முடியாது. இதெல்லாம் செய்தால் எந்த மருமகளும் மகனும் நீங்கள் பிடித்து தள்ளினால் கூட போகமாட்டார்கள். வசதி இருந்து உடம்பில் தெம்பிருந்து கணவரும் ஒத்து வந்தால் தனியாக வாழுங்கள். ஈக்குத் தலையாக இருப்பதை விட சிங்கத்திற்கு வாலாக இருப்பதே சிறந்து.

    @user-ur1wq3iz3t@user-ur1wq3iz3tАй бұрын
    • Sooper 👏👏👏👏

      @devasena8685@devasena8685Ай бұрын
    • Its correct.

      @suryamurugesan8087@suryamurugesan808719 күн бұрын
  • ஒருசிலபள்ளைகள்செய்கிற தவறை எல்லாபிள்ளைகளையும்குறை சொல்லாதிங்க

    @user-si4nw4om4b@user-si4nw4om4b10 сағат бұрын
  • Nam yethai vithaikiromo😅😅

    @KalaiVani-rs9gj@KalaiVani-rs9gjАй бұрын
  • Elliammafulllaamma...m

    @vasudevanrajagopalan2195@vasudevanrajagopalan219521 күн бұрын
  • Indhakalathile marimagaluku ava appa amma matum than manishangala ninakaranga. Magane petta appa amma ve manishangala ninakarathillai use porula ninakaranga.

    @kvlalitha146@kvlalitha1469 күн бұрын
  • இதில் பேசியது வேறு ஆனால் யாரும் எதார்த்தத்தை பேசவில்லை அல்லது அறியவில்லை

    @ravichandrankrishnarao9443@ravichandrankrishnarao9443Ай бұрын
  • The old too young couples who have written their entire asserts trusting their own children’s and they lives by begging street and staying in dormitory.The person who lost everything just make their children’s to win (father) you never forget two ppl in your life.Monsieur, I would like to ask everybody one question ,what is difference between daughter and daughter in law 🙏🇮🇳.

    @selvarajkannan9923@selvarajkannan992310 күн бұрын
  • இங்கு எல்லாம் பலவிதம் பறவைகள் பலவிதம் மனிதர்கள் குணமும் பலவிதம் உண்மை என்பது ஒரு வீதம் பொய் என்பது ஒரு விதம் சுட்டால்தான் தெரியும் நெருப்பு என்று அதுபோல் அணிவித்தாள் தான் தெரியும்

    @rvrvmurugesan4707@rvrvmurugesan4707Ай бұрын
  • Iam 87years of age completely deserted by siblings

    @sabanatesansubramanian@sabanatesansubramanianАй бұрын
  • கரு.பழனியப்பன் பேசினாலே எரிச்சலா வருது...ஒரே இரிடேட்டிங்கா இருக்கு...

    @justatastetamil7102@justatastetamil7102Ай бұрын
  • A person 11.35 telling is absolutely correct.

    @drjayashreerani.b6165@drjayashreerani.b6165Ай бұрын
  • Super

    @tmmannivannen5067@tmmannivannen5067Ай бұрын
  • இவர் நன்றாக சொன்னார்

    @sarasavathi3099@sarasavathi309921 күн бұрын
  • En payanuku 10yrs achu ponuku ponuku 2yrs achu kandipa en pasanga ena kapathuvanvanu enaku.nambika ela epove en payan ta adha enala paka mudiyadhu

    @jothijo7610@jothijo76108 күн бұрын
  • Love should be there

    @pratheepalexander6462@pratheepalexander6462Ай бұрын
  • @suriyakalabalakrishnan850@suriyakalabalakrishnan850Ай бұрын
  • 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌👌👌👌

    @geetharis8138@geetharis813821 күн бұрын
  • 1 Will not adjestment .. old age | enjoy ... my life

    @kumarichandar3900@kumarichandar3900Ай бұрын
  • Nam ninaippathu poal ethvum nadakkum vaippu kuraivu Ellam avan seyal

    @nshanmugavelu6866@nshanmugavelu686624 күн бұрын
  • நானும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அது எப்படி என்று எனக்கு தெரியவில்லை யாராவது எனக்கு உதவி பண்ண முடியுமா என் பெயர் சுதா

    @SudhaSandhi-yj8pt@SudhaSandhi-yj8ptАй бұрын
  • I am a retired central government employee. My son, daughter in law and children are living with me. My wife is living with my daughter and grandchildren in an adjacent street. I am looking after both the families. I just live as I like and I have no expectations from anyone. At the same time I work for them like an unpaid employee. At times I support them financially and always physically. If they are not there, I wouldn't have smooth life. May be because I'm healthy and happy mentally and physically. At the fake end of my life my son promised me that he would arrange for an attendant. At present he is looking after me very well. God bless him. Hope and pray that everything goes smoothly.

    @srirangarajk6122@srirangarajk6122Ай бұрын
  • I am always dependent person. I am not shame about this. Panatha vachi ellamae vanga mudiyathu. Pasam, sontham romba mukkiyam. Adjust pannitu ponga. Ego vendam, namma pillainga, namale kurai solla koodathu.😊

    @arulmozhikirubakaran9129@arulmozhikirubakaran9129Ай бұрын
  • பல்வேறு விஷயங்களில் நாளாக. நாளாக மரியாதை குறைகிறது

    @rajuarumugam4060@rajuarumugam406023 күн бұрын
  • Mr rs Muthu. விற்கு தள்ளு வண்டி பழ வியாபாரி.தெரியவில்லை

    @bdhakshinaamoorthy7783@bdhakshinaamoorthy7783Ай бұрын
  • After retired தனித்து செயல்பட முடியுமா பிள்ளைகள் பெற்றோரிடம் அரவணைக்க வேண்டும்.

    @vasantharvasantha7592@vasantharvasantha759220 күн бұрын
  • It is the duty of parents to support and nurture their children, but they should not expect anything in return. Parents should allow their children to lead happy lives, as any expectation may lead to sorrow. Asking for money from children after raising them to a higher level is akin to conducting business." True love will not have any expectations.

    @drjayashreerani.b6165@drjayashreerani.b6165Ай бұрын
  • Thanimy mel

    @kavithamani1491@kavithamani149123 күн бұрын
  • Ithu yellam sari widow or widoer irunthal yena siyvathu

    @safinaa702@safinaa702Ай бұрын
  • Current situation don’t expect every children shows love to their parents, some very selfish

    @hemalatha-zo3yc@hemalatha-zo3ycАй бұрын
  • 12:38 ...ஆரிய.....பார்ப்பண... வீடுகளில... இன்னுவரை.. .. .15..17..19....வயதாகியும்.... phனை வளரும் வளர்ந்த.. பிள்ளைங்க.. கையில கொடுக்கவே இல்லையே... ஆம்.. அதும் .. வெளிநாடுகளில.. செட்டிலான..அனேக.. பார்ப்பணருமே ..போன் அதைக் கொடுக்காம.. மூலம் க கவனமாக... தெளிவாக.. இவிங்களுக்கான..நட்பை.. ..நட்பைக்.. கூட.. தம்மவராக...வே, தெலுங்கராக.., சிங்களவராக.., மலயாளியரைதே... சேர்த்துக் கோர்த்து விட்டு... ஏதோ. ஏதொரு.. பலதை... பல நூறாண்டாக.. குறிவைத்து ..தமது குழந்தைகளை..தெளிவாக..படிக்க ... வைக்கிறாங்க.. அதும் தமிழர்... வேசத்தில..யே .மீளமீள ஏமாத்தை த் தொடர்வது. என்னாது...??? 😳 😳 😳 😳 😳 இவை.. தொடருவதால... மீதித் தமிழினத்..தின் மீதான சகல.. தாக்கு தாக்கு... தாக்கவே.. இவை தொடருது.... 😳😳😳 எச்சரிக்கை... எச்சரிக்கை.. ஏமாளித் தமிழரே... !!!

    @arumugamb8072@arumugamb8072Ай бұрын
  • Ammakalkarrenttha

    @vasudevanrajagopalan2195@vasudevanrajagopalan219521 күн бұрын
  • கடைசி காலத்தில் இரண்டு ஒன்று நீங்கள் செய்தது வரும்பொழுது நீங்கள் உங்கள் குழந்தை ளுக்குஎன்ன செய்திர்கள்உங்களிடம் பணம் எவ்வளவு உள்ளது

    @udhayakumar4818@udhayakumar4818Ай бұрын
  • Oruthakailli

    @vasudevanrajagopalan2195@vasudevanrajagopalan219521 күн бұрын
  • ஐயா உங்களுக்கு ஓர் சிறிய கேள்வி மனைவிகள் தன் கணவருடன் மாமியார் மாமனார் நாத்தனார்கள் இருப்பது நல்லதா அல்லது மகள் தன் தாயையும் தன்னுடன் வைத்துக்கொண் டு இருப்பது நல்லதா? இதில் மருமகனும் உடன்படுவது நல்லதா? தனக்கும் தாய் தந்தை இருக்கிறார்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டாமா?

    @nathannvs1140@nathannvs1140Ай бұрын
  • Life as per ur karma .no use of any discussion

    @prakasama-nz2qh@prakasama-nz2qhАй бұрын
  • Yesmoneytha

    @vasudevanrajagopalan2195@vasudevanrajagopalan219521 күн бұрын
  • அம்மா பிள்ளைகளுக்கு திருமணம் செய்யவே கூடாது

    @priyaqueen4041@priyaqueen404124 күн бұрын
  • 🎉👍💯🤲💐

    @zainr6457@zainr64572 ай бұрын
  • To-days boys are different. In olden days, Joint Family was in existence. Now 90% D-in-Ls hesistate to live with Inlaws and want separation and prevent children to speak.The boys who almost run behind wife. Even 70% boys are rough & worst even before marriage with father. 50% daugters are affectionate and good; but they are selfish. Dont believe your sons completely; and believe your daughters to some extent if your S-i-Ls are ok. Always create sourse and assets for your Old age to live respectively untill death. Parents love towards their children are immence , but mostly sons are opposite and daughters depond upon her husband & family to take care. When affected by illness and bed redend, always engagee paid service providers. Above all, you are realyl lucky man if cared by son & daughter at old age.

    @PUDHUVAI53@PUDHUVAI53Ай бұрын
  • Wish to add two imp.thoughts in me,,sufferingvwith all emotional attachment feels..1..being away frm children aftr they hav grown up, is in one-way escapisam., being with them but not interfering r keep expecting can be avoided ..2..don't demand but keep giving n get ur happiness by giving ( not money etc.but care n love to both husbend n wife)

    @sheetharaman9399@sheetharaman9399Ай бұрын
  • Ennadhan naam aasaipatalum magalagave irundhalum kooda avargal kuzandhaigalai naam virumbuvadhu pola valarka vidamatargal.yedhavadhu solvargal.nee andha kaalam. Unaku onrum theriyadhu enru kooruvargal. Naamai kuzandhaigslum madhikadhu.

    @user-ss2mw7mz3c@user-ss2mw7mz3cАй бұрын
KZhead