இதெல்லாம் உங்களுக்கே நியாயமா || மாமியார் Vs மருமகள் || Neeya Naana Troll

2024 ж. 10 Нау.
729 455 Рет қаралды

#mamiyarmarumagal
#mamiyarkodumai
#mamiyarmarumagalalaparai
#trollvideostamil
#marumagal
Disclaimer:
Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.

Пікірлер
  • நீல புடவை மாமியாரின் ஆதங்கம் நியாயமானதே. காலையிலிருந்து வீட்டு வேலையும் செய்து கொண்டு குழந்தையையும் பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் ஆள் வந்ததும் அவர் பார்த்துக் கொள்வார் என்றே நினைப்பார். குழந்தையும் அம்மாவை எதிர்பார்த்து காத்திருக்கும். அதை உதாசீனப் படுத்துவது சரியல்ல. அலுவலகத்து நினைப்பை உதறிவிட்டு குழந்தையை வந்ததும் கவனிக்க முடியாது என்றால் குழந்தை பெற்றுக் கொள்ள கூடாது; அல்லது வேலையை விட வேண்டும்.

    @umaviswanathan8893@umaviswanathan88932 ай бұрын
    • Veliya irundhu vantha bathroom poi dress matha matangala? Mamiyaruku vantha odaney pilaya thalli uturnum. Don't support these type of mamiyars

      @ashwinigandhi8713@ashwinigandhi87132 ай бұрын
    • Idhu appayukkum porudhum . Velai Vida vendum sollum adhigaram ungalukku illa. Kuzhaidhaigal poruppu Rendu perudhum dhan.

      @ezhuthalan3625@ezhuthalan36252 ай бұрын
    • ​@@ezhuthalan3625 kilinchithu apram puvaku enna pannuve pakki

      @kurshidsaju@kurshidsaju2 ай бұрын
    • @@kurshidsaju Andha bhuvvava ponnalayum sambhadhikka mudiyum pakki. Avala sambhadhikka vidunga. Ambhalayala kuzhandha dhan petthukka mudiyadhu . Kozhadhaikku diaper mattha mudiyum, soru utta mudiyum, adha nalla patthukka mudiyum pakki.

      @ezhuthalan3625@ezhuthalan36252 ай бұрын
    • Antha marumagal jeevitha akava? Usilai ya? She is very talented in our school days

      @blessymanickam1235@blessymanickam12352 ай бұрын
  • இந்த மாமியார் மருமகள் பிரச்சினைகள் எந்த காலத்திலும் தீராது கஷ்டப்பட்டு சாவது அப்பனும் மகனும் தான் அதுவும் இந்த சீரியல்கள் பார்த்து குடும்பங்கள் நாசமானது

    @ganesanm4608@ganesanm46082 ай бұрын
    • correct brother 😀

      @jaganathanv6916@jaganathanv69162 ай бұрын
    • பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

      @janeausten3397@janeausten3397Ай бұрын
    • மாமியார் மருமகள் பிரச்சினை ஆணாதிக்கம் ஒழிந்தால் அழிந்து விடும். ஆணாதிக்கத்தை வளர்த்து விடுவது மாமியார் மாமனார் புருஷன் மற்றும் புருஷன் வீட்டு ஆளுங்கள். இதில் பாதிக்கப்பட்டு நாசமாய் போய் கொண்டிருப்பது மனைவி/மருமகள் மட்டுமே, அப்பனும் மகனும் அல்ல. அவனுங்க எதையும் கண்டுக்காம ஜாலியா தின்னுட்டு தூங்கிட்டு இருக்கானுங்க காலம் காலமாக

      @janeausten3397@janeausten339727 күн бұрын
  • உண்மையை ஒத்துக் கொண்டார்கள் 👌👌👌💐

    @gr6149@gr61492 ай бұрын
    • பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

      @janeausten3397@janeausten3397Ай бұрын
    • Yes

      @manimegalai6032@manimegalai60324 күн бұрын
  • தம்பி சினிமா கிளிப்பிங்ஸ் வேண்டாம். சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது.

    @velayuthamchinnaswami8503@velayuthamchinnaswami8503Ай бұрын
  • இந்த மருமகள்கள் என் மாமயார்கிட்ட கிடைச்சு இருக்கனும். சும்மா வச்சு செஞ்சுருப்பாங்க வாய் திறக்க முடியாது

    @lal394@lal3942 ай бұрын
    • பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

      @janeausten3397@janeausten3397Ай бұрын
    • Bbbbbbbbbbbbbb​

      @pachamal7635@pachamal763517 күн бұрын
    • ​Bbbbbbjjjjjjjjjhjjihjijjjhiiihiihhiiijijiiiihujjjjjhjjhjjjjjjjjjjiiiiiiiuujuuuujjjuujjjjjjjjjujjjjujjjjjjj

      @pachamal7635@pachamal763517 күн бұрын
    • @pachamal7635@pachamal763517 күн бұрын
    • O9o8i88iibhvjijjbhjjjjjkjjuiuiiuuuujuuiiukkkjjjjjjjjjjiooooooiiooooiiiiiiiiiiiiuuuijuuuiuiuuhiiuuuuuuuiiiiuiuuuuu 😅jnnnn 0:23 oon iiióoiooooooooo{😅o kjjjjjjjjjjjjiiiiiuii8iojih😅oooo9ooo😅ooooiihhhhhhhhuhhhuuuuuoioiiooooiiooo8ooooooiooo8oiiuuiiiiiiiiiiuuuuuuuuuuuuuiuuuiuuiuuuuuhuuuuuuuuiuuuuuuuhuuuhhuuhuooc c f f f f cf 0:23

      @pachamal7635@pachamal763517 күн бұрын
  • கல்யானம்பன்னி பிள்ளைகளை தனிக்குடித்தனம் வச்சி அவங்க சந்தோஷமா வாழ்வதை பாக்கனும் அதுதான் நல்ல பெற்றோர்கள் கூடயே வச்சிக்கிட்டு பிள்ளை வாழ்க்கையே கெடுத்து குட்டிச்சுவராக்கிடுங்க

    @livewould@livewould22 күн бұрын
  • I am a workinh woman in Singapore but i still take pride in coming back home and taking a shower and cooking for my family

    @jessyjane4465@jessyjane446527 күн бұрын
    • Appreciable, ppl nowdays are completely zoned out

      @snehakandeeban7880@snehakandeeban788019 күн бұрын
  • பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

    @janeausten3397@janeausten3397Ай бұрын
  • Blue saree mamiyar pavam avunga .....veetla sambalam vangadha servant ......marumaga wrk poitu vandhu kuda avunga kolandhaya pathuka kudadha ......pavam avunga vayasana vangala irukanga kolandha yenalam setta panum.....konjam kuda rest illa...... idhula andha ponnu marumagala magala paklayam......nenga modhala avungala amma va pakringla ....apdi pathrundha ipdi vela vanguvingala ....avungaluku oru nalachum samachi kuduthrupingala......idhula aunty yelakai tea nu kupudranga....yen atha nu kupta yena......yedhuku indha siripu .....oru vayasana mamiyara koduma paduthitu sadhana pana mari smile vera😂.... Ipdi pata marumagal irukradhunala dhan nala ponnungala kuda purinjikama mamiyar pesranga ....

    @ramyag4185@ramyag41852 ай бұрын
    • correct..

      @lifeisbeautiful4687@lifeisbeautiful46872 ай бұрын
    • Sister in law veetla, father in law than cooking and taking care of babies. Yenga veetukku vangana kuda varadhilla, kuzhandhai kitta paesuradhu kuda illa

      @lelu810@lelu8102 ай бұрын
    • Blue saree amavoda daughter in law yaruku therium?

      @blessymanickam1235@blessymanickam12352 ай бұрын
    • Avanga name jeevitha ah? Usilai ah?

      @blessymanickam1235@blessymanickam12352 ай бұрын
    • I am yet to see full video . But why can not his son also do something ? Why only the DIL has to do everything

      @97k01@97k01Ай бұрын
  • நல்ல பண்பாடுகளை கற்று கொண்டால்.... நல்ல சமூகம் உருவாகும்.

    @thampisumi5869@thampisumi58692 ай бұрын
    • கற்று கொடுப்பது யார்

      @kumarblore2003@kumarblore2003Ай бұрын
    • பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

      @janeausten3397@janeausten3397Ай бұрын
  • எந்தச் சூழ்நிலையிலும் அலுவலகம் விட்டு கிளம்பும் போதே வீட்டு நினைவுடன் கிளம்ப வேண்டும்.அதே போலத் தான் அலுவலகம் செல்லும் போதும் இருக்க வேண்டும்.work life balance பண்ணத் தெரிந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.பணம் வாழ்க்கைக்கு அவசியம்.ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையாகாது.பாசத்திற்கு பஞ்சம் வந்து விடும்.

    @sundarananthavalli4897@sundarananthavalli4897Ай бұрын
  • Blue saree மாமி சொல்வது தான் உண்மை.மகனுக்காக பொறுத்துக்கொள்ள வேண்டியது தான்.மருமகளின் சிரிப்பு சிறப்பு.வேலை செய்யாவிட்டாலும் சிரித்துக் கொண்டே இருந்தாலே போதும் அக்கா.

    @rajeswarigt6031@rajeswarigt60312 ай бұрын
    • What is the son doing? Why is he not doing house hold work? He and his mother are the majority, then majority of the work , he should be doing! Why should the girl all the work?? Is he doing house hold work for his mother in law (the girls parents) . Is he not having duty towrds in laws

      @BlueBerry-bc7yp@BlueBerry-bc7ypАй бұрын
  • எங்க வீட்ட பத்தி பேசுனா வெரியாயிடுவேன் வேறுமாதிரி ஆயிடுவேன் மிரட்டுராங்கப்பா இப்படிக்கு பாவப்பட்ட மாமியார்கள்

    @senthoorselvip2009@senthoorselvip20092 ай бұрын
  • நீல புடவை மாமியார் சொல்ற எல்லாம் என்கிட்டே இருக்கு ஆனால் என்னோட மாமியார் இவங்களுக்கு எதிரான குணம் உள்ளவர் எனக்கு அவங்க மாதிரி மாமியார் இருந்தா நல்லா இருக்கும் 👆

    @ksalichasurendhiranss4715@ksalichasurendhiranss4715Ай бұрын
  • சார் இந்த தலைப்பு பற்றியும் பேசுங்கள்.... மருமகளுக்கு வேலை செய்யும் கணவர்.... மகளுக்கு வேலை செய்யும் மருமகன்.... VS அம்மா

    @kogilavaniakv8179@kogilavaniakv817912 күн бұрын
  • Magan bathroom kaluvarathu kastama irukuna apo marumagal matum bathroom kaluvalama..Yar eallam antha bathroom use panrangalo avangellam ovoru nal kalavanum..

    @rajeswarirajeswari4678@rajeswarirajeswari4678Ай бұрын
    • பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

      @janeausten3397@janeausten3397Ай бұрын
  • Pink colour saree மருமகள் வெட்கமே இல்லாமல் சிரிக்கிறா....மற்றும் தமிழக பயம் நிஜம் தான்

    @vinishroy403@vinishroy4032 ай бұрын
    • பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

      @janeausten3397@janeausten3397Ай бұрын
  • That blue saree mamiyar... Idhe avanga ponnu seidhal ippadi podhu veliyil pesuvangala??

    @paramakalyanic1741@paramakalyanic17412 ай бұрын
    • Unga ammava unoda anni vela vanguna mattum ungaluku kovam varum la..apdi tha

      @ravivarman7913@ravivarman79132 ай бұрын
    • பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

      @janeausten3397@janeausten3397Ай бұрын
  • Amma blue Saree athe work ah antha marumaga senja paravala athu ava velainu solravanga magan senja mattum manasu valikutho

    @bhairavikumar8035@bhairavikumar80352 ай бұрын
  • அந்த ஐஸ் சாப்பிடும் வெள்ளந்தி அம்மா🙏 வின் மகன்கள் கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிடலாம் ... பேர குழந்தைகள் இவங்கள தான் அம்மான்னு போற்றும்❤

    @gkdare@gkdare2 ай бұрын
    • பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

      @janeausten3397@janeausten3397Ай бұрын
  • Excellent editing....women will be women only....biggest enemies amongst themselves....everyone must watch Cheran's movie Pirivom Santhippom a knowledgeable film....❤

    @savithaanjje2328@savithaanjje23282 ай бұрын
  • எதுக்காகடா நடுவுல மீம்ஸ் போட்டு கடி போடரீங்க

    @jalalahmed6277@jalalahmed62772 ай бұрын
  • Kuzhandhaiyai parpadhu kooda kastama poiduchi petha ammakku.... Velangidum

    @msprvprakash2863@msprvprakash28632 ай бұрын
  • Antha Blue saree maami Avanga amma veetukku pogamale irunthu irupaangalaa.. Amma la solli kodukkura kalam poi..avangalum yosipanga

    @user-fi8gu9wt1b@user-fi8gu9wt1b2 ай бұрын
    • Antha Amma ku ponnu irukka

      @kanchu2010@kanchu20102 ай бұрын
  • எதற்க்காக இந்த சினிமா நடுவில்

    @manivannankaliappan9069@manivannankaliappan906929 күн бұрын
  • 😂semma edits

    @justaninspirationalsoul4538@justaninspirationalsoul45382 ай бұрын
  • Mamiyar than maravendum. பையன் mela possessiveness.

    @tlatha5428@tlatha54282 ай бұрын
    • Apo unga purusanuku nenga samachi yela velayum seinga..yethuku avangala vela vanguringa

      @ravivarman7913@ravivarman79132 ай бұрын
    • பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

      @janeausten3397@janeausten3397Ай бұрын
    • @@janeausten3397 நல்லா கதறு

      @ravivarman7913@ravivarman7913Ай бұрын
    • @@ravivarman7913 என்னடா உன் பொலம்பல் பலமா இருக்கு 🤣🤣🤣😂😂😂

      @janeausten3397@janeausten3397Ай бұрын
  • Antha merun colour saree lady semma villi... pavam antha blue saree mamiyar

    @lifeisbeautiful4687@lifeisbeautiful46872 ай бұрын
    • Epdi solringa?

      @blessymanickam1235@blessymanickam12352 ай бұрын
  • 5:55 ஆமாம், வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் புரியும். 😏

    @littlepuppy101@littlepuppy101Ай бұрын
  • Bachelor life always happy and peaceful. Mother-in-law?? Always they are in law's!!!

    @ShanthaGopalSharma@ShanthaGopalSharma2 ай бұрын
  • Pink colour saree total waste for family life...

    @dhaninprince4333@dhaninprince4333Ай бұрын
  • Veetu vellaigalum. Samaiyalum. Aangalum. Saeyanum penngalum saeyanum

    @lindamary1647@lindamary16472 ай бұрын
    • பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

      @janeausten3397@janeausten3397Ай бұрын
  • முடிவு அற்புதம்

    @balasubramaniyam7417@balasubramaniyam74172 ай бұрын
  • ட்ரோல் இல்லாமல் எப்படி பார்ப்பது. ட்ரோல் எரிச்சலா இருக்கு.

    @vigneswaridevi2627@vigneswaridevi2627Ай бұрын
  • That blue aunty daughter in law very bad

    @ann1189@ann11892 ай бұрын
    • Y?

      @blessymanickam1235@blessymanickam12352 ай бұрын
    • Why

      @rohinimanogar5714@rohinimanogar57142 ай бұрын
    • பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

      @janeausten3397@janeausten3397Ай бұрын
  • Super 💯 bro 🎉❤

    @user-sm2pd8le1p@user-sm2pd8le1p3 күн бұрын
  • That aunty story and my story same😢

    @ann1189@ann11892 ай бұрын
    • பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

      @janeausten3397@janeausten3397Ай бұрын
  • Thanks Gobi

    @subramsubramaniam1327@subramsubramaniam13272 ай бұрын
  • Veetu velaigal- pengal aangal seilam, thapillai. Velaiku poitu vandhum, andha ponney ellam seiyanum, reality apd dhan, mostly ellorukum.😢

    @VlogsbydrmehRa@VlogsbydrmehRa2 ай бұрын
    • Apo ambalaingaluku mattum velaiku poitu veetu vela seiya kastama irukatha...apo yethuku ponunga velaiku poringa?

      @ravivarman7913@ravivarman79132 ай бұрын
    • ​@@ravivarman7913 ethukku velaiki poranga nu keka ungalukku rights illa, may be athu avunga husband ku support panna kooda irukalam. 2perum velaiku porangalla, appo rendu perum veetu velaya share panni than panni aaganum.

      @subhasrikumar7824@subhasrikumar78242 ай бұрын
    • @@subhasrikumar7824 Ungala yarum kandipa velaiku poganum nu sollala...nenga unga virupathuku velaiku povinga..athuku yethuku nenga ungaluku share pananum

      @ravivarman7913@ravivarman79132 ай бұрын
    • @@subhasrikumar7824 Yepdi velaiku pogakodathu nu solla yengaluku rights ilayo..athu mari kandipa veetu velaya share pananum nu solla ungalukum rights ila..ok va

      @ravivarman7913@ravivarman79132 ай бұрын
    • @@ravivarman7913 u donno their family situation. I have clearly mentioned avunga husband and family ya financial ah support panuranganu irukurappo household work la um pangu eduthu than aaganum.

      @subhasrikumar7824@subhasrikumar78242 ай бұрын
  • ஒரு குடும்பத்தில் எதார்த்தை புரிந்துகொண்டு விட்டுகொடுத்தாலே பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

    @magamathi941@magamathi9412 ай бұрын
    • Athu nadakkathu

      @nadhiyanadhiya9383@nadhiyanadhiya9383Ай бұрын
  • Everyword why there is an add, v can't enjoy the full show. Pl avoid it.

    @krishnavenipadmanabhan3889@krishnavenipadmanabhan38892 ай бұрын
  • Blue saree, blue saree endu solringa Inga niraya per blue saree katti irukkanga, confuse ah irukku😂

    @MmohamadMohamad@MmohamadMohamad2 ай бұрын
    • Yes same doubt. Most of them wearing blue saree

      @buvanabuve8523@buvanabuve85232 ай бұрын
  • Epidipa edit pandanga... Semma talance

    @bhuvnas@bhuvnas13 сағат бұрын
  • Edit semmma….😂😂😂😂

    @geethamunusamy7536@geethamunusamy75362 ай бұрын
  • இதையே உங்கள் பெண் உங்களைப் பார்க்க வரும் பொழுது அவர்கள் மாமியாரும் இதைத்தானே நினைப்பார்கள்

    @Deivadarisanam24@Deivadarisanam2424 күн бұрын
  • மனைவிக்கு தோசை சுட்டு தரும் கணவன்..... டாய்லெட் கழுவி விடும் மகன்.... தாயுள்ளம் தவிக்க... மருமகள்களின் மென்ட் வாய்ஸ் : மானத்தை வாங்காதே மாமியாரே ❤❤ .... இது ... இது தான் வாழ்க்கை.... வெறுப்பாக இருந்தாலும்... இதனை ரசிக்க வேண்டும் இப்படி வாழ கொடுத்து வைக்க வேண்டும்❤❤❤❤❤❤

    @firefly5547@firefly5547Ай бұрын
  • Ye Magan Vela senja manasu kastama irukunu ivlo per sonnaga ithe maritha yela ponnugalu mrg ku munnadi valtherupaga after marriage marumaga Pannu pothu ye yela mamiyaru ipadi solraga

    @masilamani5083@masilamani5083Ай бұрын
  • எதற்கும் கொடுப்பினை வேண்டும்

    @user-ur1wq3iz3t@user-ur1wq3iz3t2 ай бұрын
  • கோபிநாத் நீயா நானாவில் சினிமா பேச்சு தேவையா நன்றாகவே இல்லை

    @SamsungA-xn1mp@SamsungA-xn1mp2 ай бұрын
  • Editing super nae😂

    @YazhinisaiHERBALS@YazhinisaiHERBALSАй бұрын
  • Niyayamanavarthai

    @user-nk7qz4hz2r@user-nk7qz4hz2r2 ай бұрын
  • Neeya Naana episode enka download panringa Editing app name

    @Gaming_352@Gaming_3522 ай бұрын
    • Hotstar la irukum bro

      @Yogesh-kr7bo@Yogesh-kr7boАй бұрын
  • Episode pls

    @Canadiya_kudilil@Canadiya_kudilil23 күн бұрын
  • Super semma 👌👌👌👌

    @vaangasamaikalamsaapidalam@vaangasamaikalamsaapidalam13 күн бұрын
  • Semaaa😂

    @bepositiveever1919@bepositiveever19192 ай бұрын
  • 10 varusham kalichi adhe episode pakuran

    @user-hk5yq2to5p@user-hk5yq2to5p2 ай бұрын
    • Wich episode

      @duraiarasi1872@duraiarasi187227 күн бұрын
  • பெண்கள் அவுங்க அம்மா பாசனம் குடத்தா இனிப்பு? மாமியார் தேன் குடுத்தா பாசனம்

    @user-et6yf9xs8y@user-et6yf9xs8yАй бұрын
  • Two child fights for same toy. This is the same problem in families, Toy is Son.

    @divyaselvaraj427@divyaselvaraj42724 күн бұрын
  • Super

    @thishnusakshy@thishnusakshyАй бұрын
  • Episode no?

    @swathikiruthika307@swathikiruthika3072 ай бұрын
  • Anda pink colour semaya alaga sirikidu

    @lovablebabydoll9652@lovablebabydoll96522 ай бұрын
  • Without comedy bits the show is......

    @asarerebird8480@asarerebird84802 ай бұрын
  • That blue color aunty . Vela kaaran madiri vela vangura manasu valikidhaa . Apo andha ponna neenga vela kariya veetla vachirukingale avanga amma ku evlo vali valikum . Ungaluku vandha ratham avangaluku thakkali chutney a . Summa edadu pesanum nu pesitu . Manasula rendu perum samam nu nenacha dan indha paagupadu pogum . Indha paagupadu ponale ellame seriyagidum family la . Modhala payyana petha parents sontha kaal la independent a nikka kathukonga . Neengalum vela kaariya avanga veetla iruka vena avangalayum adakavum vena .

    @Pkrisn@Pkrisn2 ай бұрын
    • Nengalam yethukudu kalyan pandringa.somberi mundangala..pothukitu ungotha veetulaye irungadi...oru hot watrr poda sonna koda vela kari nu pesura vela sombari naiga yena mayiruku di kalyanam pandringa..ungaluku marriage onu tha kedu..thuuu

      @ravivarman7913@ravivarman79132 ай бұрын
    • Ama..joint family alye nee vela seiya matta..thani kidithanam poi yela velayum senji kilichiruva...

      @ravivarman7913@ravivarman79132 ай бұрын
    • @@ravivarman7913 boomer sir . Padika theriyuma . Ippadi pesna vela seyya matanga nu ungaluku yaru sonanga . Rendu perukum vela seyya theriyanum nu dan solren . Oruthangala vela kariyakitu adhula ukkandhu thinnutu thoonguradhuku ippadi kovam varudha . Apo neenga indha category dan confirm .

      @Pkrisn@Pkrisn2 ай бұрын
    • ​@@PkrisnJob kum poitu veetu velayum seiya unala mudiyuma?? Enala 2 vela kandipa seiya mudiyathu...unaku avlov periya talant iruntha 2 velayum sei..summa yetho cinema va pathutu reality puriyama imagine panitu irukatha arivuketta vale...

      @ravivarman7913@ravivarman79132 ай бұрын
    • @@ravivarman7913 ha ha already doing sir . Ethana ponnunga ippadi seyranga nu ungaluku theriyadha ? Working women ellarayum ketu parunga sir . Enga veetla enga ammavum working women sir . Morning 7 ku office povanga in my childhood . 4 30 ku elundhu ella velayum senjitu povanga sir. Avangalukagavum dan sir pesren . Enga appa help panadhila adan kovam varudhu . Ungala paathu dan pillainga valaruvanga . Andha hurt kadaisi vara irukum

      @Pkrisn@Pkrisn2 ай бұрын
  • செம troll 😅😅😅😅😅😅👌👌👌👌

    @harisundarpillai7347@harisundarpillai7347Ай бұрын
  • That episode please

    @BlessyN-kw3lo@BlessyN-kw3lo2 ай бұрын
    • Season12, episode 5

      @vallabikalyan9939@vallabikalyan99398 күн бұрын
  • ஆபீஸ் விட்டு வந்ததும் உடனே வீட்டு வேலை ஆரம்பிக்க முடியாது. புருஷன் என்ன பண்ணுராரு புள்ளைய பார்த்துகிக்கிட்டு அம்மா, மனைவி ரெண்டு பேருக்கும் ரெஸ்ட் கொடுக்க வேண்டியது தானே. அவங்க கொஞ்சம் ஃபிரெஷ் ஆனதும் புள்ளைய பார்த்துக்க போறாங்க

    @anonymous31751@anonymous317512 ай бұрын
  • Which season and which episode is this

    @selsiyam5793@selsiyam57934 сағат бұрын
  • Vadivel comedy maha bore

    @ramukrishnan1594@ramukrishnan15942 ай бұрын
  • மாஸ் ஷோ

    @SakthiSakthi-hf4uz@SakthiSakthi-hf4uz2 ай бұрын
  • Purusanellam velaikkaranna paravayillai , Maman mamiyarellam sambalamilla velaikkarana nadathurangappa.

    @srirangarajk6122@srirangarajk6122Ай бұрын
  • Thank you 😊😊😅😅

    @balajimanoharan23694@balajimanoharan236945 күн бұрын
  • Not all sons are like that. Still my husband gives his salary to his mother. Even my husband’s ATM card is under the custody of his mother and gets money from his mother for daily expenses.

    @vijayakumarisubramanian8680@vijayakumarisubramanian868022 күн бұрын
  • அம்மாவுக்கு வேலை செய்யாத பிள்ளைகள் பொண்டாட்டிக்கு வீட்டு வேலை அனைத்தையும் செய்து குடுப்பதில் தவறில்லை. அதை பார்க்கும் போது பெற்ற தாய் மனது வலிக்க தான் செய்யும். ஆனால் அவர்கள் நல்லா இருக்கட்டும் என்று மனது வாழ்த்தவும் செய்யும்

    @udhayakumarr2053@udhayakumarr205326 күн бұрын
  • மாமியார் ரொம்ப பவர்ஃபுல்லான ஆயுதம்😂😂😂😂😂😂😂😂😂😂

    @Yazhisai15@Yazhisai15Ай бұрын
    • பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

      @janeausten3397@janeausten3397Ай бұрын
    • @@janeausten3397 உண்மைதான் சொன்னா பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க😌

      @Yazhisai15@Yazhisai15Ай бұрын
  • Please put neeya, naana without any, vadivel jokes interruption

    @vijayaraman9270@vijayaraman9270Ай бұрын
  • The mother in law may not be employed, but most of the daughters in law are employed today, so the work has to be shared between the husband and wife. The mother in law has to understand this.

    @ushasubramaniam3372@ushasubramaniam3372Ай бұрын
  • Which season...

    @myvillagelife773@myvillagelife77316 күн бұрын
  • Bhangham😁😁😁 ya generations changes old people should adopt the acceptance of the gap filling, example landlines phones, now smart phones, same like,, happy life...

    @lightupthedarkness8089@lightupthedarkness80892 ай бұрын
  • Icecream mamiyar veetuku ponna ungalukku periya earthquake

    @jsasikala2130@jsasikala21302 ай бұрын
  • இன்னும் கொஞ்ச நாள் தான், இனி மனைவியர் எவரும் குழந்தை பெற்றுக்கொள்ள மறுக்க போகின்றனர்.

    @sankargovindan5292@sankargovindan52922 ай бұрын
    • 💯

      @n.arumugam7379@n.arumugam7379Ай бұрын
    • பெண்களே பெண் பிள்ளைகளை பெற்றவர்களே இனி பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு வீட்டு வேலைகள் சமையல் தெரிந்திருக்க வேண்டும், திருமணத்திற்கு பின் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் அப்போது தான் பெண் தருவோம் என்று சொல்லி திருமணம் செய்யுங்கள். இங்கே காலம் காலமாக ஆண்களை வெட்டி தண்டமாக வளர்த்து வைத்து பெண்களையே மனைவி மருமகள் என்ற பெயரில் அடிமை போல் நடத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிப்பது பெண் வீட்டார் கைகளில் தான் உள்ளது.

      @janeausten3397@janeausten3397Ай бұрын
  • 👍😂😂

    @sivaarumugavel9270@sivaarumugavel9270Ай бұрын
  • Episode no sollnga bro

    @hangerstudios629@hangerstudios6292 ай бұрын
  • வாழையடி வாழையாக‌

    @user-cu4hr7eg3z@user-cu4hr7eg3z2 ай бұрын
  • What that lady in the last said is true. Ungrateful selfish narcissistic and self centered daughter will always be better than good daughter in law. Thats why theres problems. Adults act like child especially who are elders. They expect daughter in law to be patient but daughter can say any nasty thing carelessly they'll still support her.

    @lelu810@lelu8102 ай бұрын
  • Ippa irukkura marumagalgalukku mariyaathaiyellaam theriyarathulla...

    @TheresaP-dd6vs@TheresaP-dd6vs2 ай бұрын
  • Memes avoid to watch full video

    @haranpandi@haranpandiАй бұрын
  • Super👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👌👌👌👌👌👌

    @shibuba8904@shibuba89042 ай бұрын
  • En purusanoda annium ava pullaingalumtha enaku problem en mamiyar nallavanga

    @jenithajeni672@jenithajeni672Ай бұрын
  • Thavarukalukku sirrippa sirikkira ellam kaarithuppura mathiri vinaiyin utcham

    @mangai8115@mangai81152 ай бұрын
  • நான் பெஸ்ட்😂

    @tamiltalksaustralia7029@tamiltalksaustralia70292 ай бұрын
  • S 12 E5

    @ravichandrans2817@ravichandrans28172 ай бұрын
  • Adhu enna niyam penngal vellaikku poyittu vandhalum. Tea podanumma enna adhu thappu vellaikku poyittu vara lady ukkum rests vendum veetilaiyae erukkum. Lady ukkum. Rests vendum.

    @lindamary1647@lindamary16472 ай бұрын
    • அப்ப வீட்டுல எல்லா வேலையும் செய்ற மாமியாருக்கு rest வேண்டாமா..

      @vijayaranisellappa7409@vijayaranisellappa74092 ай бұрын
    • @@vijayaranisellappa7409 aangal veetu vellaigalaiyum. Samaiyalaiyum pagirnthu saethal enna villages ulla vanungal

      @lindamary1647@lindamary16472 ай бұрын
    • @@vijayaranisellappa7409 cities ilai mosts of the good charactered mens in the educated families are doing the house hold works from sweeping to cooking

      @lindamary1647@lindamary16472 ай бұрын
    • @@vijayaranisellappa7409 ennum. Ethanai varudangal than aanathikkathaiyum. Pennadimaithanathaiyum thukki pidithu vittu eruppeergal ennum ethanai varudangal than penngalai adupadiyilaiyae nirutha poringal ungal. Villages ulla aangalukku mana satchiyae kidaiyadha naan kaettkiraen

      @lindamary1647@lindamary16472 ай бұрын
    • @@vijayaranisellappa7409she also needs rest . But en paiyan uh kekkla . Always blaming DIL .

      @97k01@97k01Ай бұрын
  • Someone pls tell me episode

    @divyask3817@divyask3817Ай бұрын
    • Season 12 episode 5

      @viptrolls@viptrollsАй бұрын
  • Episode no sollunga

    @kiruthika6585@kiruthika65852 ай бұрын
  • Blue saree mamiyarmari epo neraya mamiyar erukanka.

    @nadhiyanadhiya9383@nadhiyanadhiya9383Ай бұрын
  • Wineshop ku poi vantha Ambalayum Amma vtuku poi vantha ponnum Aadama vanthatha Sarithirame illa da

    @ramanram3517@ramanram35172 ай бұрын
  • S12 E5

    @ureshs148@ureshs14820 күн бұрын
  • Episode number plz anyone??

    @janetmathias7190@janetmathias719022 күн бұрын
  • 😁😁👏👏👌👌

    @user-pj3nd4dz7y@user-pj3nd4dz7y2 ай бұрын
  • 13:46 Regarding this relationship, I'd like to provide some information. Whether this is acceptable or feasible remains to be seen, but let's explore it further. Historically, up until the 1950s, child marriages were prevalent, where young girls were married off at a very early age. These girls, often around 10 years old, would move in with their in-laws since they were too young and separated from their parents. In this situation, they would refer to their in-laws as mom and dad. Due to their tender age and endearing nature, the in-laws would treat them as their own daughters, forming a natural bond between the girl and her new family. While this practice ideally continued in many households, there were cases where it didn't, for various reasons. With the enactment of marriage age laws, the dynamics of bonding changed after the age of 18, though the bond remained significant, albeit possibly harsher. Even before the 1950s, marriage laws were stringent, imposing rituals such as head-shaving and strict rules for widows, including no remarriage. While I may not fully agree with these practices, societal factors necessitated compliance, though these rules have since evolved, allowing for more negotiation and flexibility. Considering these historical factors, it's my opinion that child marriages may have originated to address certain challenges, such as hormonal changes in adolescents. Encouraging positive interactions between children and parents, fostering understanding between couples, and adhering to fewer rigid rules initially may have been beneficial. However, as time passed, stricter regulations complicated matters, especially for children. Let's set aside these historical practices and focus on our current situation, where we stand on better ground. Building bonds with in-laws may be challenging, but it requires both parties to approach it with caution and mutual respect.

    @papayafruit5703@papayafruit57032 ай бұрын
KZhead