Iraivanidam Kaiyendungal Tamil Songs Nagore E M Hanifa | Musix Box | Muslim Devotional Song

2024 ж. 24 Мам.
1 821 120 Рет қаралды

Iraivanidam Kaiyendungal Tamil Songs Nagore E M Hanifa | Musix Box | Muslim Devotional Song
#IraivanidamKaiYenthungal #EMHanifa #TamilMuslimDevotional #HamifaSongs #HanifaIslamicDevotionalSong
.
.
Song List
1 . Iraivinidam Kaiyendhungal - 00:00
Iraivinidam Kaiyendhungal
2 . Ella Pugalum - 03:04
Iraivinidam Kaiyendhungal
3 . Engum Nirindha - 06:10
Iraivinidam Kaiyendhungal
4 . Enbathu Koodi - 09:17
Iraivinidam Kaiyendhungal
5 . Baguthathil - 12:29
Iraivinidam Kaiyendhungal
6 . Madhina Nagaruku - 15:41
Iraivinidam Kaiyendhungal
7 . Sala Thulla - 18:34
Iraivinidam Kaiyendhungal
8 . Ella Ulzhagamum - 21:44
Iraivinidam Kaiyendhungal
9 . Aadhi Arul - 24:56
Iraivinidam Kaiyendhungal
10 . Allavai Naam - 27:54
Iraivinidam Kaiyendhungal
11 . Theenkula Kannu - 31:48
Iraivinidam Kaiyendhungal
.
.
For More Allah Song Subscribe Now

Пікірлер
  • அனைத்து பாடல்கள் அருமையான பாடல் இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லையேறுரு சொல்லுவதில்லை தமிழ் மொழி பாடல் வரிகள் அருமை நான் ஓரு இந்து ஹனிபா ஐயா பாடல் லாரி ஓட்டிகோன்று கேட்டுக்கோன்று போவேன் வாழ்த்துக்கள் ஹனிபா ஐயா அவர்களுக்கு நன்றி

    @vijaykumar.svijaykumar.s1165@vijaykumar.svijaykumar.s1165Күн бұрын
  • இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன் ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன் இன்னல் பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன் எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருவபவன் அல்லல் துன்பம் துயரங்களை கிள்ளி எரிபவன் பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன் பாவங்களை பார்வையினால் மாய்க்கின்றவன் அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள் அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள் அவனிடத்தில் குறை அனைத்தையும் சொல்லிக்காட்டுங்கள் அன்புநோக்கு தருகவென்று அழுதுகேளுங்கள் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன் தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன் வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன் வாஞ்சையோடு யாவருக்கும் துணைநிற்பவன் அலைமுழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன் அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன் தலைவணங்கி கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன் தரணி எங்கும் நிறைந்து நிற்கும் மஹா வல்லவன் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை

    @anthonyrasans@anthonyrasans Жыл бұрын
    • Super bro 🔥🔥🔥🔥🔥

      @maddy2kmaddy@maddy2kmaddy Жыл бұрын
    • 12:49

      @mohammedsaiddhutty9741@mohammedsaiddhutty9741Ай бұрын
  • எனக்கு மிகவும் பிடித்த பாடல் நாகூர் ஹனிபா ஐயாவை மிகவும் பிடிக்கும்

    @vaigaistar4300@vaigaistar4300 Жыл бұрын
  • அணைத்து மதத்தினருக்கும் பொருந்தும் பாடல் 👍🙏

    @chandranjayam5385@chandranjayam53855 ай бұрын
  • இறைவனிடம் கையேந்துங்கள் மனதை கரைய வைக்கும் பாட்டு உண்மையான தத்துவம் தானே ஒருவன் இருக்கான் அவனிடம் எல்லாமே கிடைக்கும் தானே எல்லாத்துக்கும் சர்வ வல்லமை படைத்த இறைவன் அந்த கடவுளிடம் எல்லாம் சரணாகதி🙏🙏

    @ramakrishnan-qb4uz@ramakrishnan-qb4uz Жыл бұрын
  • Super. Song. செம்ம பாட்டு

    @mjohnpetermariados1578@mjohnpetermariados1578 Жыл бұрын
  • என்னை இந்t பாடல் சிந்திக்க வைத்து விட்டது.

    @JafarSadik-qc7wd@JafarSadik-qc7wd Жыл бұрын
  • அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி அனைத்து உயிர்களும் இறைவனுக்கே 😢சமர்பனம்

    @vijaykumar.svijaykumar.s1165@vijaykumar.svijaykumar.s1165Күн бұрын
  • பாட்டு இனிமையான குரல் இனிமையான பாட்டு உள்ளம் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய பாட்டாக விளங்கக்கூடிய பாட்டு அல்லாஹு அக்பர் அல்லாஹ் வாழ்க ஜெய்

    @user-qu5nb2re4c@user-qu5nb2re4c2 ай бұрын
  • சிறந்த குரல்வளம் ஐயா ஈ.எம்.அனிபா!.

    @user-yd6js7jz8q@user-yd6js7jz8q Жыл бұрын
  • Ya Allah en thangachi ku un pillai ku oru uyir pichai kudunga Allah Ameen 🤲🏻

    @sathamhussain.s7493@sathamhussain.s74932 ай бұрын
  • எல்லாப் புகழும் இறைவனுக்கே🎉🎉

    @user-cg9qf3pj8p@user-cg9qf3pj8p7 ай бұрын
  • ஜாதி மதத்தை தாண்டி❤ அனைவரையும் கவரும் அருமையான பாடல்❤

    @VivekanandhanR@VivekanandhanR8 ай бұрын
    • இந்த பாடலில் எந்த ஒரு இடத்திலும் மதத்தை குறிப்பிடும் வார்த்தைகள் வராது. பொதுவாக இறைவனின் குணாதிசயங்களை குறிப்பிட்டு வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும்

      @annaiarul7413@annaiarul74134 ай бұрын
  • அப்போது காலையில் இசைதென்றல் என்ற தொகுப்பில் நாகூர் அனிபா ராணி என் பெண்குரலும் சேர்ந்து ஒலிக்கும். எங்கேசென்றாலும் இந்தபாட்டும் சரி இவர்களது பாத்திமா வாழ்ந்தகதை தெரியுமா என்றபாட்டும் தினமும் கேட்பது தனியொரு சுகமே!.

    @balusarosuntv4216@balusarosuntv42168 ай бұрын
  • Iam hindu but me and my family like this song

    @viphariyt8365@viphariyt8365 Жыл бұрын
  • எல்லா புகழும் iraivanukku இறைவன் பெரியவர் அவரே வெளிச்சம்

    @madhanchithra2699@madhanchithra2699 Жыл бұрын
    • qlll00

      @zamzamsulaiman7288@zamzamsulaiman7288 Жыл бұрын
    • A.NAVAZ❤ 🎉🎉

      @VinothKumar-rv1nm@VinothKumar-rv1nm10 ай бұрын
    • நான் கிறிஸ்துவில் ஞாஸ்தானம் எடுத்து இஸ்லாமிய மார்க்கம் விரும்பி வந்ததால் எகபட்ட பிரட்சனைகள் edhai தீர்க்க வழியே தெரிய வில்லை ஓரு வழி குறுங்கள்

      @madhanchithra2699@madhanchithra269910 ай бұрын
  • அருமை அய்யா பாடல்கள் அனைத்தும் அருமை

    @pothumanipothumani7869@pothumanipothumani7869 Жыл бұрын
  • அய்யாவின் அருமையான குரல் அருமையான பாடல்கள் ❤🎉🎉

    @antonya9513@antonya95135 ай бұрын
    • 5😅😅😂😂

      @mohamedcassimjunaid2679@mohamedcassimjunaid26793 ай бұрын
  • மதங்களை கடந்த இனிமையான பாடல்..

    @sajenth048d2@sajenth048d26 ай бұрын
  • எல்லா புகழும் இறைவனுக்கே

    @senthilvelu2419@senthilvelu2419 Жыл бұрын
    • @mohamedarish8173@mohamedarish817317 күн бұрын
  • super❤❤❤uiy❤❤❤❤uhappy❤❤❤❤❤

    @nnkmmk5478@nnkmmk547823 күн бұрын
  • கோடியுகம்ஆனாலும் அய்யாவின் பாடலை யாருமே மறக்கமாட்டார்கள் அல்லாஇருக்கும்வரை அய்யாபாடல் இருக்கும்...

    @periasamy525@periasamy52511 ай бұрын
    • 0

      @arumugamk4426@arumugamk442611 ай бұрын
  • நாகூர் அணிபாவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்கள்

    @user-yp1ov7yg2q@user-yp1ov7yg2q6 ай бұрын
  • Sathi madham kadantha padal.... HANIFA ayyah avargallukku engal anbhu vazthukkal.... Vazgha Valamudan Ayyah.

    @vtelayakumar408@vtelayakumar408 Жыл бұрын
  • இந்த பாடல்களை அய்யாவின் ஓங்கும் குரலில் திருச்சி வானொலியின் காலை ஒலிபரப்பில் கேட்ட அந்த பசுமையான நினைவுகள். மதங்கள் மனிதர்களை பிரித்தபோதும் இசை ஒன்று சேர்க்கிறது. இறைவன் ஒன்றே. இறைவனை அடைய இசையும் ஒரு வழியே. 🙏🙏🙏

    @jayaramanp7267@jayaramanp7267 Жыл бұрын
    • yes

      @rajagulapathythangavel7626@rajagulapathythangavel7626 Жыл бұрын
    • 97

      @aydhart8272@aydhart8272 Жыл бұрын
    • Ò

      @shajathibegum8820@shajathibegum8820 Жыл бұрын
    • Allahu Akbar

      @remembranceofallah3452@remembranceofallah3452 Жыл бұрын
    • 😊😊😊

      @ZarasaraZara-lq3rt@ZarasaraZara-lq3rt9 ай бұрын
  • Nan oru christn intha song kakkum pothu enathu appa niyapagam varuthu

    @arumugamjothi4433@arumugamjothi44336 күн бұрын
  • அல்லா . பரமபிதா .மகாதேவன் யாவும் ஒன்றே .

    @kumarkkumark4327@kumarkkumark4327 Жыл бұрын
  • God

    @gowtham4775@gowtham4775 Жыл бұрын
  • Ella pugazhum allah oruvanukke ❤❤❤❤

    @family_love.@family_love.2 жыл бұрын
  • Nan oru Christn.. en appa kural kekuren romba shanthoshama irukku..

    @niroshandavid@niroshandavid3 ай бұрын
  • ❤❤❤ ero vaneedum kaiyendungal ❤❤

    @GTF_786@GTF_7868 ай бұрын
  • வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

    @DVDiyaKandaraoleeMuindaRacheta@DVDiyaKandaraoleeMuindaRacheta Жыл бұрын
  • எம்மதமும் சம்மதம்

    @kss7746@kss7746 Жыл бұрын
  • ஓம் குருவே சரணம், கருனண கொண்ட ரஹ்மானே 🙏🙏🙏

    @baskaravenkatesh4444@baskaravenkatesh4444 Жыл бұрын
    • குருவிடம் சரணையாகூடஆது, இறைவனிடம் மட்டும் சரன்.

      @AnwarAli-tw7xg@AnwarAli-tw7xg8 ай бұрын
  • Masha Allah

    @study3108@study31083 жыл бұрын
  • Very Very super message for all pupil OK thanks shukriya bhai

    @sayedalipasha7807@sayedalipasha7807 Жыл бұрын
  • Marhabikkum

    @hamidmohamed157@hamidmohamed15711 ай бұрын
  • SM Abul Barakath voice

    @shamathanims2401@shamathanims24013 жыл бұрын
  • Song.veryverylikeit.verygreat.

    @devimithran5020@devimithran5020 Жыл бұрын
  • I m a Hindu but i love this song.. I often listen ❤

    @mrlionlion4559@mrlionlion455911 ай бұрын
    • Allp

      @sharbuthinsharbuthin3959@sharbuthinsharbuthin39597 ай бұрын
  • அருமை மாஷாஅல்லா786☪️☪️☪️☪️

    @nagavishnunagavishnu9181@nagavishnunagavishnu9181Ай бұрын
  • இதில் வரும் இசைமுரசு ஹனிபாவின் பாடல்களை பாடிய குரல் நெல்லை அபுல் பரக்காத்.

    @gavaningatv@gavaningatv7 ай бұрын
  • Masha allah

    @mohamedyusup2429@mohamedyusup24298 ай бұрын
  • Super

    @Salim-ro1up@Salim-ro1up Жыл бұрын
    • Uncomparable divine song.

      @rithikroshan9336@rithikroshan9336 Жыл бұрын
  • It's true

    @rsuresh5060@rsuresh5060 Жыл бұрын
  • Like like super ❤️

    @gomathi6889@gomathi6889 Жыл бұрын
  • Verynicepowerfullsongs R.g

    @ramaiahbalasubramaniyan2629@ramaiahbalasubramaniyan2629 Жыл бұрын
  • Mashaallah Mashaallah alhamdullilah bhaut qub shukriya bhai

    @sayedalipasha7807@sayedalipasha7807 Жыл бұрын
  • Nice song

    @mmmms-vj2st@mmmms-vj2st8 ай бұрын
  • Good Singh. Songh.Viry nice Supar

    @Abdulsahafi-jp7ky@Abdulsahafi-jp7ky8 ай бұрын
  • Masha allaha very nice super songwriter

    @kajamydeen9817@kajamydeen9817 Жыл бұрын
    • Super write song

      @kajamydeen9817@kajamydeen9817 Жыл бұрын
  • Ever green

    @jayasri-ft8040@jayasri-ft8040 Жыл бұрын
  • Alhamdulilah

    @sincereclub@sincereclub Жыл бұрын
  • Very nice songs

    @sridhars3552@sridhars3552 Жыл бұрын
  • Super song 🙏

    @geethas7865@geethas7865 Жыл бұрын
  • My always best singer from childhood till now🙌🙌🙌

    @Manas.2001@Manas.2001 Жыл бұрын
  • . ஆனால் அவர் வழியிலேயே. ...

    @AbdulKader-sk4xt@AbdulKader-sk4xt9 ай бұрын
  • MASHA ALLAH

    @islamicstatus7568@islamicstatus75682 жыл бұрын
  • Ya Allah bless all

    @krishnak1269@krishnak1269 Жыл бұрын
  • அஸலாமுஅலைக்கேம்பாடல்சுப்பர்

    @seikhdawood7585@seikhdawood75853 жыл бұрын
  • Voice Alhamdulilaha

    @ShabeerT-iv6kc@ShabeerT-iv6kcАй бұрын
  • Alhamthulillah .Masha allah

    @ahsabayaan9975@ahsabayaan99752 жыл бұрын
  • Muslim 🤲🤲🤲🤲

    @azees3140@azees314011 ай бұрын
  • ❤அல்லா

    @Chinnathambi-pw7yh@Chinnathambi-pw7yh7 ай бұрын
  • சூப்பர் ❤🤔

    @faridafarida1914@faridafarida1914 Жыл бұрын
  • 🥰🥰😢😢😊😊ஜாதி

    @HaseenaBabu-my9ql@HaseenaBabu-my9qlАй бұрын
  • MASHALLAH

    @ZamanMachinchery@ZamanMachinchery Жыл бұрын
  • அமைதி.. நம்பிக்கை... இறைவன் மிகவும் தூய்மையானவன்.

    @user-fw7ev6ld2e@user-fw7ev6ld2e16 күн бұрын
  • அதுதான் எனக்கு நல்லது செய்தார்

    @gooddaysweet7404@gooddaysweet7404 Жыл бұрын
  • My favorite song

    @RizwanRizwan-ph5ht@RizwanRizwan-ph5ht2 жыл бұрын
  • Good song

    @williamanderson8780@williamanderson8780 Жыл бұрын
  • Very sweet song... MashaAllah

    @hameedseyed8176@hameedseyed8176 Жыл бұрын
  • Iloveyouallah❤❤❤❤❤

    @hussainsiraj5271@hussainsiraj52712 ай бұрын
  • ஐயா அவர்கள் புதிய வடிவில் உருவாகிறது என்பதை நாம் அறிவோம் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் இருப்பின் அதை அப்படியே தென்படுகிறது இசை.

    @sigaramramand6594@sigaramramand659410 ай бұрын
  • Arumai 🌹 ayya 🌹 valuthikal 💯

    @user-cq9sz2sw8h@user-cq9sz2sw8hАй бұрын
  • @udhayakumar7007@udhayakumar7007 Жыл бұрын
  • அருமையான பாடல்கள்

    @kannappanparamasivam3952@kannappanparamasivam39522 ай бұрын
  • Mashallah

    @sanjaysai3338@sanjaysai3338 Жыл бұрын
  • @shabeerali9000@shabeerali900011 ай бұрын
  • Annavarukum. Ramjan nallvallthukal. Alphonse. Karikudi. Bsnl.

    @alphonsealphonse60@alphonsealphonse60 Жыл бұрын
  • Memorandum

    @SelvamMSR@SelvamMSR11 ай бұрын
  • All songs very nice very super excellent hanifa ji best

    @s.brafeeqahmedrmsns1014@s.brafeeqahmedrmsns10142 жыл бұрын
  • Super 💕

    @jkbioatm1468@jkbioatm1468 Жыл бұрын
  • Super 1.10.22

    @mnisha7865@mnisha7865 Жыл бұрын
  • This song takes me to those days where all kids playing cricket behind masjid together and we never know what is this song about but this is our anthem we all sing together… we use to call Muslim elders as Mama always .. I miss those days and my village . Now in metro city with all the luxury’s but short of those love ❤.

    @arunprasanth1406@arunprasanth1406 Жыл бұрын
  • இந்த பாடலில் உண்மை உள்ளது.

    @masoodahamedmasoodahamed4709@masoodahamedmasoodahamed4709 Жыл бұрын
    • Sasi.Raja

      @rajasasi8727@rajasasi87275 ай бұрын
  • What a Mesmerising Voice. Right from my childhood days I have been hearing This Wonderful Lovely Song, Which is Beyond Any Religion, Caste, Race... Etc. Still thru hearing this I can Feel Drops of Liquid Coming out of my Eyes. This is a Refreshing song for All Generation. Eternal Reality Feel you can enjoy while hearing this Lovely song, Especially Through my Respectful SIR. EM. HANIFA Avargal. Longlive his fame forever...

    @giridharan5548@giridharan55484 ай бұрын
  • Al.Hafil. T.A.ABDUL JALEEL SHAFI. Atthikkadai

    @Abdulsahafi-jp7ky@Abdulsahafi-jp7ky8 ай бұрын
  • Voice semmmmmmmmmmmmm.mmm.mmm.mmmmmmmmmmmmmmmmmmaaaaaaaa

    @user-dm8uv2xt8t@user-dm8uv2xt8t9 ай бұрын
  • ❤️✨️

    @AbuthalhaSi-um8by@AbuthalhaSi-um8by Жыл бұрын
  • 👌👌👌👌

    @msarook8294@msarook82943 жыл бұрын
  • ❤❤❤❤❤❤

    @user-op9ce4db8j@user-op9ce4db8j7 ай бұрын
  • Excellent songs,

    @thamimbasha4140@thamimbasha41409 ай бұрын
  • எவரும் ஈடுசெய்ய முடியாத குரல்.... நாகூர் ஹனிபா அவர்கள் மறைந்தாலும் அவர் புகழ் வாழ்கின்றது

    @mohammednasar9814@mohammednasar98142 ай бұрын
  • 🙏🙏🙏💞💞💞💞💞🙏🙏🙏

    @selvakrishnan3833@selvakrishnan3833 Жыл бұрын
  • 🌹🌹🌹🌹

    @srinivasanraja7689@srinivasanraja7689 Жыл бұрын
  • Em nagor song kagum pothu enathu appa napagam varugerathu

    @arumugamjothi4433@arumugamjothi44334 ай бұрын
  • 🕉️🕉️🕉️☪️☪️☪️✝️✝️✝️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    @BalaBala-ts6rg@BalaBala-ts6rg Жыл бұрын
    • 👌👍🏻

      @zubairzubair7248@zubairzubair7248 Жыл бұрын
  • Nice song ❤️❤️❤️ mashallah

    @msarook8294@msarook82943 жыл бұрын
  • Pretty awesome song 🎵

    @noushada8478@noushada84786 ай бұрын
KZhead