Table fan Convert into AC | வெயிலுக்கு சும்மா குளுகுளுனு வீசுது | How to make air Cooler | MmK

2024 ж. 11 Сәу.
883 058 Рет қаралды

#diy
#making
Main chanel link : Mr.village vaathi
/ mrvillagevaathi
In this video I will show you how to make air conditioner using with table fan.
If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
Contact mail ID:
muthumatrumkalai@gmail.com
Follow us on Facebook:
/ mr.villagevaathiofficial
Follow us on instagram : / muthuranji

Пікірлер
  • தான் பெற்ற இன்பம் இந்த வையகம் முழுவதும் பரவட்டும் என்ற உங்கள் நல்ல எண்ணம் எங்களுக்கு புரிகிறது வாழ்த்துக்கள்

    @rkdthtamil1051@rkdthtamil105128 күн бұрын
    • Hmm ❤️

      @muthumatrumKalai@muthumatrumKalai28 күн бұрын
    • ​@@muthumatrumKalaiடேபிள் பேன் வாங்குவது ஒருவருக்கு காற்று வருவதற்கு அல்ல, அதை சுற்றி மூமென்ட் ஆக சுற்றிக் காற்றைத் தரும் போது அது சுற்றி அசையும் போது அந்த பைப் பிரிந்து விடுமே அதற்கு என்ன வழி என்று சொல்லுங்கள்

      @VenkatachalamP-be7wj@VenkatachalamP-be7wj26 күн бұрын
    • ​@@VenkatachalamP-be7wjl

      @user-un2wf7ep6o@user-un2wf7ep6o24 күн бұрын
    • ​@@VenkatachalamP-be7wj அண்ணே அது flexible oseதான் கொஞ்சம் லென்த்தா போட்டீங்கன்னா சுத்துனாலும் ஒன்னும் ஆகாது அண்ணா

      @Veesquareedits@Veesquareedits21 күн бұрын
    • மிகவும் பயனுள்ள முயற்சி வாழ்த்துக்கள் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அன்புடன் அருள் நிதி இராமகிருஷ்ணன் கோவை

      @user-rd8yp2uo5v@user-rd8yp2uo5v19 күн бұрын
  • அருமையான பதிவு. உங்கள் அறிவியல் சிந்தனை மிகவும் சிறப்பானது. 👏👏👏

    @sridharkarthik64@sridharkarthik6426 күн бұрын
    • Ĺp

      @mageshs6933@mageshs693316 күн бұрын
  • சகோதரா மிகவும் சிறப்பு..எளிய ஆலோசனை..எளிமையான குடும்பங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி...காரணம் நான் இதை செய்து பார்த்து 50% வெப்பம் தனிந்துள்ளது..செலவு ரூ.260....உங்களைப் போன்றவர்கள் மேலும் எளிய மக்களுக்காக தகவல்கள் பதிவிட வேண்டு்ம் என்று அன்புடன் வேண்டுகிறேன்...சிறப்பு🎉

    @prakashganesan6124@prakashganesan61242 күн бұрын
  • தம்பி உங்க அறிவுக்கு நீங்கள் இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை சூப்பர் அபாரம் அருமை

    @SIVAKUMARSIVA-ei6qb@SIVAKUMARSIVA-ei6qb19 күн бұрын
  • தமிழன் கண்டு பிடிப்பு அருமை உறவே மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உறவே

    @user-xv5ib6ww8v@user-xv5ib6ww8v20 күн бұрын
    • he is telugu reddiar

      @nr9926@nr99267 күн бұрын
    • @@nr9926 thakka pattar 😁

      @mewedward@mewedwardКүн бұрын
  • அருமையான முயற்சி welldone bro..

    @jerushagracelin6451@jerushagracelin645125 күн бұрын
  • Rompa thanks brother & valthukkal brother congratulations 🎉

    @arunyavel7383@arunyavel738318 күн бұрын
  • This is the best idea i have seen on you tube Thanks alot

    @ratneshkumar1810@ratneshkumar18102 күн бұрын
  • Super Bro...Oru Yezhayin A.C...! so simple..Demo excellent...! Timely for this summer. ..Thanks bro.. Vazhthukkal. 💐❤😊

    @vidhyasankaran3094@vidhyasankaran309412 күн бұрын
  • You have a great future Nalla varuve God bless you and your family Greatest personality and achievement

    @rathinasamy751@rathinasamy75120 күн бұрын
  • Super bro's, good idea for this summer simple and cost effective,as you said for small room instead of using AC in the day tim we can use this.really superb bro hats off to your wonderful idea.👍👍👍👍

    @radhakrishnangk@radhakrishnangk29 күн бұрын
    • Tqqq ❤️

      @muthumatrumKalai@muthumatrumKalai28 күн бұрын
  • நண்பா உன் சிந்தனை மற்றும் செயல்திறன் என்னைப்போலவே உள்ளது.வாழ்த்துக்கள்

    @SENTHILKUMAR-cp4el@SENTHILKUMAR-cp4el9 күн бұрын
  • Super birathar thankyou nandri waazltukkal sagotara

    @mohamedansari1914@mohamedansari191418 күн бұрын
  • Super economic cooler The best Disclosing the idea is very much appreciable

    @jayapalarumugam2845@jayapalarumugam284516 күн бұрын
  • செம. அருமையான முயற்சி மற்றும் ஏடல் (யோசனை). 👏👏👏 வீட்டின் உள் பயன்படுத்தும் போது பனிக்கட்டியிலிருந்து வரும் தண்ணீர், வீட்டினுள் ஈரப்பதத்தை அதிகரிக்கும். அதை தடுக்க அந்த பனிக் கட்டிகளை உலோக பெட்டியில் (டிபன் பாக்ச் அல்லது எவ்ர்சில்வர் சம்படம் அல்லது எவர்சில்வர் குண்டான் மூடி) போட்டு பெட்டியுனுள் வைக்கலாம்.

    @senthilkumaravel1830@senthilkumaravel183024 күн бұрын
    • 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai20 күн бұрын
  • உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

    @mohammednasar3199@mohammednasar319923 күн бұрын
  • ஒவ்வொரு செயல்முறையும் பரிசோதித்து பார்த்தது நம்பக தன்மையை ஏற்படுத்தியது. உங்களின் புதுமையான முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரா🤝 இதற்கு செய்த செலவு பற்றி கூறுங்கள்

    @dhayalandhayalan-cu3fz@dhayalandhayalan-cu3fz17 күн бұрын
  • நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

    @Sridhar_Ashok_NaArayanan@Sridhar_Ashok_NaArayanan20 күн бұрын
  • Super talented 👍💐 From Saudi Arabia

    @EmsKsa82@EmsKsa8224 күн бұрын
  • Simply super creativity

    @mayandiesakkimuthu243@mayandiesakkimuthu24325 күн бұрын
  • remove the inlet tube from front and connect that to the backside for double cooling. make a hole in the white box for air inlet in the box itself. there is negative pressure behind the fan. it'll automatically pull the air from the box. nice effort. keep it up

    @NavieUdt@NavieUdt20 сағат бұрын
  • You are a genius boss , God bless you my boy

    @venkatadrinarayanan2693@venkatadrinarayanan269320 күн бұрын
  • அருமை சகோ வாழ்த்துக்கள்

    @kamatchikamatchi1719@kamatchikamatchi171924 күн бұрын
  • மிகவும் பிடித்திருக்கிறது. சகோதரரே! வாழ்த்துக்கள் 👌👍

    @jeyachitra2344@jeyachitra234411 күн бұрын
  • மிகவும் அருமை. சொற்ப்ப செலவில் ஒரு நல்ல முயற்சி .வாழ்த்துக்கள்.

    @MsRaghavan@MsRaghavan21 күн бұрын
    • 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai20 күн бұрын
  • Wow wow super ji super fantastic marvelous thank you so much all Tamil peoples congrats to you

    @kannanadhikesavan427@kannanadhikesavan42720 күн бұрын
    • 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai19 күн бұрын
  • சூப்பர் அருமையான முயற்சி 🎉

    @MuthukumarSamykkanu@MuthukumarSamykkanu24 күн бұрын
    • 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai20 күн бұрын
  • ❤அருமை.தொடரட்டும் கண்டுபிடிப்புகள்.

    @sriramulu.mayiladuthurai@sriramulu.mayiladuthurai15 күн бұрын
  • We tried it's working out..... Thanks bro

    @sharmilaabalu2159@sharmilaabalu215911 күн бұрын
  • Excellent idea. Very clear explanation. Well done. Hearty congratulations. You can put salt on the ice for slow melting. Normally the fan blades throw the air drawn from behind. Can you not keep a box with ice and allow the fan to draw air from behind. You are very intelligent and innovative. Try. You will succeed.

    @rvrao7609@rvrao760919 күн бұрын
    • ❤️ ❤️ ❤️

      @muthumatrumKalai@muthumatrumKalai19 күн бұрын
  • Simple & scientific! Good effort❤❤

    @navnirmaansamrakshana4938@navnirmaansamrakshana493822 күн бұрын
    • 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai20 күн бұрын
  • வாவ் சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள் கர்த்தருடைய ஞானம் உங்களுக்கு உண்டாயிருக்கிறது🎉

    @mathewsjoseph2713@mathewsjoseph27135 күн бұрын
  • Super bro super, your both of you mind mind set and innovative unexpected achievement very nice.

    @AnsafAhmeth@AnsafAhmeth29 күн бұрын
    • Tqq bro ❣️

      @muthumatrumKalai@muthumatrumKalai28 күн бұрын
  • Thambi, super invention, kammi budget la Cool ac summer la, good job. thank u

    @raghumanavalan7267@raghumanavalan726723 күн бұрын
    • Super bro👍

      @manianbalasubramanian8463@manianbalasubramanian846317 күн бұрын
    • Ithu already use la ullathu than, puthusu illa

      @thoufee26@thoufee2615 күн бұрын
  • Om Namah Shivaaya. Super.

    @eswaraiahsyamala3232@eswaraiahsyamala32322 күн бұрын
  • மிகவும் அருமையான கண்டுபிடிப்பு . ஏழைகளின் AC . Pipe name , size , white tape details கொஞ்சம் சொல்லுங்கள் சகோதரே.

    @prithivim328@prithivim32820 күн бұрын
  • Bro, concept theriyama chumma kuruttu thanama pannatha bro.. Fan back side air ulla ilukum (Air inflow). Front side air veliya varum (Air outflow). So rendu cupum fan pinnadi thaan maatanum. Antha white thermocole box la oru window vechu outside air box ulla vanthu ice pattu cool aagi antha air fan la vanthu veliya varanum... Ithu than concept

    @sivasakthi76@sivasakthi7627 күн бұрын
    • 🤡🤡🤡🤡🤡

      @senthil5625@senthil562527 күн бұрын
    • @@senthil5625 super bro 👍

      @sivasakthi76@sivasakthi7627 күн бұрын
  • 🎉மிகவுயம் எளிமையான ஏர் கூலர் கண்டுபிடிப்புக்கு நன்றி

    @selvarajambalam2337@selvarajambalam233723 күн бұрын
    • 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai20 күн бұрын
  • வாழ்த்துக்கள் வளரும் விஞ்ஞானி அவர்களுக்கு. 👍🙏👍

    @gnanarajsolomon8877@gnanarajsolomon887725 күн бұрын
  • மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    @ramakrishnan5057@ramakrishnan50574 күн бұрын
  • High quality Projector making video podu bro❤

    @abdulrahman1089@abdulrahman108929 күн бұрын
    • 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai28 күн бұрын
    • ​@@muthumatrumKalaiடேபிள் ஃபேன் அந்தப்பக்கம் எந்த பக்கம் திரும்பி காற்று தரும் போது அந்த மோடில் தான் அதிகம் வைப்பார்கள் அப்பொழுது அந்த எம் சீல் பிரிந்து விடாதா பைப் கரண்ட் விடுமே

      @VenkatachalamP-be7wj@VenkatachalamP-be7wj26 күн бұрын
  • Super thambi, Congrats.

    @user-kw9bz1ii5q@user-kw9bz1ii5q15 күн бұрын
  • Excellent thambi summer season ku ur good idea

    @menakasenthil2573@menakasenthil257312 күн бұрын
  • this is very very great ,super invention❤‍🔥❤‍🔥

    @mahila305@mahila3057 күн бұрын
  • I respect your hard work

    @N.humaidhiA@N.humaidhiA27 күн бұрын
    • 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai27 күн бұрын
    • @@muthumatrumKalai thanks 👍

      @N.humaidhiA@N.humaidhiA20 күн бұрын
  • Thank i try todo this iam from karnataka timkur first time 300 rupes spend panna aprroa no maintence thankyou

    @user-lw5xq1ry2x@user-lw5xq1ry2x6 күн бұрын
  • நல்ல பதிவு வாழ்த்துகள்

    @saravananr7170@saravananr71707 сағат бұрын
  • அருமையான பதிவு சகோ❤❤❤😊😊😊

    @DesKaran@DesKaran29 күн бұрын
    • Thanks bro 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai28 күн бұрын
  • நண்பா கண்டுபிடிப்பு மிக அருமை...எனக்கு தெரிந்த ஒன்றை கூறுகிறேன்...முன் வழியாக காற்று நுழையும் போது அது வெப்ப காற்றாக இருந்த ஐஸ் கட்டிகள் மிக விரைவாக உருகிவிடும்..மாற்றாக வேருமுறை எதாவதொன்று பயன்படுத்துங்கள்

    @mageshwar3156@mageshwar315619 күн бұрын
    • Enakum same doubt. Front side no need.

      @ramji-hb9xn@ramji-hb9xn18 күн бұрын
  • Well done, n keep it up, this is sales one

    @rampremrn4704@rampremrn470423 күн бұрын
  • கண்டுபிடிப்புக்கு நன்றி

    @josephinestellad387@josephinestellad38720 күн бұрын
  • Great effort. God bless you.

    @pirya@pirya18 күн бұрын
  • Super bro God bless you

    @aproperty2009@aproperty200920 күн бұрын
  • இன்னும் நிறையா யோசனை பன்னுங்க தம்பி மாத்தி யோசிக்க சைனா காரன் மாதிரி வாழ்த்துக்கள் எந்த முயற்சியும் பாதியில் நின்றுவிடக்கூடாது மனபூர்வமான முயற்சிகள் மகத்தான வெற்றியை தராமல் விட்டதாக சரித்திரம் இல்லை

    @RajRaj-ic6vw@RajRaj-ic6vw24 күн бұрын
    • 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai20 күн бұрын
    • வாழ்த்துக்கள் தம்பி 😊

      @arokiyamraja6718@arokiyamraja671810 күн бұрын
  • Very good invention😊

    @seetharamanat7241@seetharamanat724120 күн бұрын
  • Chill nu vara moisture ellam collect aagi Water droplet ah maari fan motor kulla pogum illaya?

    @pivotcall@pivotcall20 күн бұрын
  • Super. Very nice thambi👌👌👌💕💕

    @Jayageetha-zf9ns@Jayageetha-zf9ns20 күн бұрын
  • Super thambi 🎉 vazhga valamudan

    @user-db6xv1ut3x@user-db6xv1ut3x17 күн бұрын
  • Congratulations bro.... good Idea...👍👍👌

    @RamKumar-so1bj@RamKumar-so1bj24 күн бұрын
  • வாழ்த்துக்கள் விஞ்ஞானி

    @komers8314@komers831424 күн бұрын
  • Super idea. Engineering mind.

    @dr.parunachalamp940@dr.parunachalamp94016 күн бұрын
  • சூப்பர் அருமையான பதிவுக்கு🌹😊🙏

    @madhavana3946@madhavana394629 күн бұрын
    • Hm nadri bro ❤️

      @muthumatrumKalai@muthumatrumKalai28 күн бұрын
  • அருமையான கண்டுபிடிப்பு

    @asokansellappan5682@asokansellappan568216 күн бұрын
  • தம்பி உங்கள் கண்டுபிடிப்புக்கு என்னுடைய பாராட்டுக்கள் வீட்டில் செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி

    @venugopal8992@venugopal899220 күн бұрын
    • 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai20 күн бұрын
  • ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ

    @ARTV604@ARTV60414 күн бұрын
  • Very good method. Congratulations

    @user-ys9ly5mi3g@user-ys9ly5mi3g14 күн бұрын
    • 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai13 күн бұрын
  • New Technology. Congratulations. Encouraged the new idealogy.

    @vaira.kamaraj2541@vaira.kamaraj254121 күн бұрын
    • 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai20 күн бұрын
    • Old technology

      @thoufee26@thoufee2615 күн бұрын
  • Can you make cooler using thermoeletric module

    @ilamugilanb2447@ilamugilanb244729 күн бұрын
  • பயனுள்ள வீடியோ 👍

    @senthilprabu9828@senthilprabu982820 күн бұрын
  • Congratulations and Hatts off to you 👏👏👏 Simple and amazing innovation 👏💐💐💐💐

    @AnandkgMenon@AnandkgMenon19 күн бұрын
    • 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai19 күн бұрын
  • Vaalthukkal

    @user-if8ip3ri6r@user-if8ip3ri6r12 күн бұрын
  • THIS IS THE BEST VIDEO AMONG ALL THE COOLING HACK TECHNIQUES AVAILABLE IN KZhead. THANK YOU.

    @abdullahmohdshariff477@abdullahmohdshariff47715 күн бұрын
    • Hmm 😍

      @muthumatrumKalai@muthumatrumKalai13 күн бұрын
  • Supper Abdul kalaam

    @user-en3rt1ot9g@user-en3rt1ot9g24 күн бұрын
  • Smart, less expensive and easy solution!!

    @sramaswami01@sramaswami0119 күн бұрын
    • 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai19 күн бұрын
  • Ungaloda ovaru video remba useful iruku inum neriya video podunga

    @muruganselvimurugavel2391@muruganselvimurugavel239128 күн бұрын
    • 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai27 күн бұрын
  • Very good👍👍👍👍 God bless you❤❤🙏🙏

    @stellasamuel1381@stellasamuel138120 күн бұрын
  • Bro ice odaikama podakudatha idea super

    @KarthiC-pu2zc@KarthiC-pu2zc11 күн бұрын
  • We can use new clay/earthern pot filled with water (simple and easy)

    @dorairajmichael1462@dorairajmichael146229 күн бұрын
    • Water la avlo cooling varathu bro..

      @muthumatrumKalai@muthumatrumKalai28 күн бұрын
  • Super b nk thambi..congrats

    @jyothiannamalai2057@jyothiannamalai205718 күн бұрын
  • Excellent performance 👍🤝

    @premakala3235@premakala323515 күн бұрын
  • தம்பி அருமையான சிந்தனை மற்றும் செயல்வடிவம் வாழ்த்துக்கள். தண்ணீராக மாறிய சூழ்நிலையின் பின்பு காத்தாடி பட்டனுக்குள் தண்ணீர் புக வாய்புள்ளதா? அதை தவிர்க்க வழி சொல்லுவும். நன்றி.

    @sri4430@sri44309 күн бұрын
  • Very useful information.

    @gobishantha7044@gobishantha704422 күн бұрын
    • 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai20 күн бұрын
  • காலத்துக்கேற்ற கண்டுபிடிப்பு தம்பி தொடரட்டும் உங்கள் பனி

    @hussain2160@hussain216027 күн бұрын
    • 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai27 күн бұрын
  • Super congratulations

    @baskarantr2014@baskarantr201418 күн бұрын
  • This is great great great. Good job

    @clipskt@clipskt21 күн бұрын
    • 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai20 күн бұрын
  • You guys are rocking ...keep going🎉

    @sathyas4014@sathyas401429 күн бұрын
    • 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai28 күн бұрын
  • Very good. Useful video. Keep it up

    @vellingirisamya1154@vellingirisamya115429 күн бұрын
    • Thanks ❤️

      @muthumatrumKalai@muthumatrumKalai28 күн бұрын
  • Tambi na enna solran , fridge 24hrs odudu verum Dosa maavu than iruku. Adula engayachum holes pottu freezer la fan la connect panna mudiyuma pa. Inda ice bar ye 100rs va pa .

    @Selvasrm@Selvasrm10 күн бұрын
  • Superapu super great idea 🎉🎉🎉🎉

    @sathishkumar-sm1qh@sathishkumar-sm1qhКүн бұрын
  • Good innovation. Keep it up.💐💐

    @gowrishankark139@gowrishankark13918 күн бұрын
  • elam ok dan. enga veetla refrigerator illa ice vekkarathuku...neengaley oru refrigerator pana video potrunga

    @yogeshp2054@yogeshp205418 күн бұрын
  • நல்லாசிந்தித்து செயல்களை செய்த. சிந்னைக்கு வாழ்த்துக்கள்.

    @irudayaraj3541@irudayaraj354114 күн бұрын
    • 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai13 күн бұрын
  • Super idea 😊

    @pajohnson3041@pajohnson304119 күн бұрын
  • Bro ennoda shed ku (50×22) cooling venum athuku oru idea kudunga

    @vengadeswaran6071@vengadeswaran607128 күн бұрын
  • Thambi back side la Full ah cover panni marachittu can cut panni vachirukura idathil mattum open irunthal innum cooling athikam varum

    @sbaskaran2355@sbaskaran235516 күн бұрын
  • Super இருக்கு bro

    @goldking6151@goldking615127 күн бұрын
    • 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai27 күн бұрын
  • நல்ல பதிவு நன்றி

    @bharathikannaiyan8739@bharathikannaiyan873920 күн бұрын
  • All the best for your excellent future.

    @Lallissamayalarai@Lallissamayalarai2 күн бұрын
  • Unga ida romba nala irugu 🎉🎉🎉🎉🎉

    @Vincyaaliya-pp2ss@Vincyaaliya-pp2ss28 күн бұрын
    • 👍

      @muthumatrumKalai@muthumatrumKalai27 күн бұрын
  • உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்,

    @sivarajubalakrishnan3424@sivarajubalakrishnan342419 күн бұрын
    • Thanks

      @muthumatrumKalai@muthumatrumKalai19 күн бұрын
KZhead