Option BUYERS & SELLERS எல்லோரும் காலி - இனிமேல் Operator Game தான்!

2024 ж. 23 Сәу.
94 921 Рет қаралды

►► UPCOMING EVENTS
► Apr 27 & 28 - All-New Trend Following Online Options Workshop: workshop.prsundar.com
► May 11 & 12 - Online Workshop for US/Indian Markets: workshop.prsundar.com
► June - Mentorship Program: bit.ly/prsmentorship (Minimum Capital: Rs.5 Crores)
► Launched Recently - Intraday Option Buying Strategy using Technical Analysis: rpy.club/courses/IRd2gwUQJa (Fee: ₹2,499)
CONTACT Details - 7358447138, 8122135785, 9150609409
► ► IMPORTANT LINKS
► ONLINE OPTIONS WORKSHOP for US & Indian Markets
Interested people may fill this form: forms.gle/Jze1kauoLJZdBNR59 - we will get back to you during office hours.
CONTACT Details - 7358447138, 9150609409
► Options Trading Online Workshop (For People With Decent Knowledge) - workshop.prsundar.com
► To join P R Sundar's flagship Mentorship program: bit.ly/prsmentorship (Minimum Capital: Rs.5 Crores)
► Intraday Short Straddle - A Unique Setup with New ADJUSTMENTS! (With Recorded Q&A) Register here: bit.ly/prs-straddle-recqna
► New Course: Supertrend Indicator (Identifying Trend & Executing Trades) - workshop.prsundar.com/take-co...
► MISSION OPTIONS (Options Trading Free Course for Beginners) - bit.ly/MissionOptions
► 5 Year P&L - • P R SUNDAR EXPOSED - 1...
► Verified P&L & My Complete Financials - www.moneycontrol.com/news/bus...
--------------------------------------
Our Telegram channel - t.me/PRSundar
Follow us on Twitter - / prsundar64
Follow us on Instagram - / prsundar64
--------------------------------------
BACKGROUND MUSIC CREDITS
/ chukimusic
Beat made by Chuki Beats
----------------------------------------------------------
#DarkSideOfStockMarket #F&O

Пікірлер
  • நம்ம தல தான் மீடியம் fish.... சின்ன மீன் சாப்பிடும் போது இனித்தது, பெரிய fish , medium fish சாப்பிட வரும்போது அலருது

    @PRADEEPKumar-mo4lq@PRADEEPKumar-mo4lq23 күн бұрын
    • செம நெத்தியடி பதில்

      @kalyankumar1389@kalyankumar138918 күн бұрын
    • After daily expiry only jaisha son of Amisha only making profits.😂😂😂

      @vgrrinku@vgrrinku17 күн бұрын
    • 😂😂😂

      @90skidparithapankal27@90skidparithapankal2717 күн бұрын
    • 🤣🤣🤣🤣🤣

      @vsubramanian5067@vsubramanian50677 күн бұрын
    • Ka ka ka po

      @venkitesh-pj4oq@venkitesh-pj4oq3 күн бұрын
  • நான் இந்த பதிவை ஆங்கிலத்தில் பார்த்தபொழுது இதை தமிழில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். தமிழில் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி வாத்தியாரே...

    @aravindank.b4037@aravindank.b403725 күн бұрын
    • Can u please share link

      @praveenm6204@praveenm620423 күн бұрын
    • ​@@praveenm6204 kzhead.info_ErXJQF6_-I?si=jS_kzwnzys5mftZL

      @aravindank.b4037@aravindank.b403723 күн бұрын
    • @@praveenm6204 kzhead.info_ErXJQF6_-I?si=jS_kzwnzys5mftZL

      @aravindank.b4037@aravindank.b403723 күн бұрын
  • சார் வேற லெவல் பேச்சு. எவ்வளவு டீப் யோசனை உங்களுக்கு. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. 2 மாதமாக stock option நிறுத்தி விட்டு index option மட்டும் செய்து small profit எடுக்கிறேன். மார்க்கெட் போகும் பாதையை கிரகிக்க முடியவில்லை. ஏதோ நடக்கிறது என்ன என்று புரியவில்லை. தங்கள் அறிவுரைகளுக்கு மிக்க நன்றி.

    @suryamet@suryamet25 күн бұрын
  • Nan kadantha oru masama intraday zerodha app la seidhu varugurin 25000 mattum potten Athigamaga lot vaangamal oru lot mattum vangi trading seithu vanthen orey naalil pala murai vaangi vitru vanthen sila nerangal laabam kidaithathu nashtamum kidaithathu *Result* 6k zerodha brokerage charge 3.5 k Trading loss Total loss 10k 😂😂😂 My time also loss

    @abdullaabbas6491@abdullaabbas649119 күн бұрын
    • Me to

      @KonguTMS-pe2pw@KonguTMS-pe2pw5 күн бұрын
  • Prs sir 🙏 thank u. I do not play intraday to day onwords.அருமையான simple தமிழ் விளக்கம்

    @SelvaKumar-jz8hb@SelvaKumar-jz8hb22 күн бұрын
  • புதிய விஷயமாக உள்ளது, தெளிவுபடுத்தியமைக்கு நன்றி ஸார்

    @sunderr3846@sunderr384625 күн бұрын
  • This is the Greatest video from PR Sundar, he speaks against the intraday and real trend of option traders

    @kpmsuresh1@kpmsuresh125 күн бұрын
  • பூனை வெளிய வந்துருச்சு, கண்ணு பூத்து போச்சு 😄 But content is 100 % correct In our view its sniper shot

    @sureshpandian7033@sureshpandian70334 күн бұрын
  • தங்களின் கருத்தை பொதுவெளியில் பகிர்ந்தமைக்கு நன்றி.

    @shanmugarajayyakkannu9148@shanmugarajayyakkannu9148Күн бұрын
  • தமிழில் வீடியோ பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி ஐயா

    @viewmysharemarketprofit8577@viewmysharemarketprofit857725 күн бұрын
  • I will need wise men like you as a guru. Thanks for your valuable insights ❤

    @shervankumar9276@shervankumar927619 күн бұрын
  • Excellent explanation about current situation in options sir very worst process preivling. To our small fis and middle size fish walas. Very strong strategycal points

    @arvindhans3449@arvindhans344925 күн бұрын
  • அப்புறம் ஏன் சார் option course நடத்துறீங்க? Pavam sir small fishes. விட்டுடுங்க

    @venkichand1@venkichand125 күн бұрын
    • 😂

      @mohang3759@mohang375925 күн бұрын
    • 😂

      @kamaleshp4506@kamaleshp450621 күн бұрын
    • 😂

      @akramhameed1034@akramhameed103416 күн бұрын
    • சரியான கேள்வி 😂😂😂

      @omkumarav6936@omkumarav693616 күн бұрын
    • Intha aaluku therium gambling nu so epo Dubai poitaru athanala Today soluraru nifty la gambling nu ..entha aalu sariyana suyanala vaathi nambathinga

      @Nsetrader416@Nsetrader4165 күн бұрын
  • Super sir rombha clearra sonneoga thankyou very very thanks

    @loganathanthirumalai6016@loganathanthirumalai601622 күн бұрын
  • Thanks for your video sir, very very important information expiry option trading. I affected.

    @subramani1170@subramani117025 күн бұрын
  • Thanks a lot sir for speaking about this topic. No one talks about this😃🥰😍🤩

    @SimplyWOW@SimplyWOW25 күн бұрын
  • Thanks for the eye opening video Sir

    @krishnakumarkumar9508@krishnakumarkumar950825 күн бұрын
  • Valuable video thanks a lot 🎉🎉

    @tamilantamilan5741@tamilantamilan574125 күн бұрын
  • ஐயா வணக்கம் மிகவும் அருமையான பதிவு தாங்கள் இப்போது கூறியதை நான் எனது நண்பர்களிடம் முன்பே கூறி யாரோ பெரிய நிறுவனத்தில் உள்ளவர்கள் சதி செய்கிறார்கள் தாங்கள் கூறிய விளக்கம்100/100உண்மை இதை புரிந்து கொண்டவன் வாழ்வான் இல்லையேல் செத்து மடிய வேண்டியது தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ஐயா

    @saravananpillappan1677@saravananpillappan167725 күн бұрын
  • அதிக புதிய தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி அயயா

    @arulmozhi4872@arulmozhi487225 күн бұрын
  • நல்ல தகவல் சார் உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்

    @selvakumarrobert9968@selvakumarrobert996825 күн бұрын
  • Mr.Sundar You have good knowledge about the sharemarket ,why don't you teach people free of cost.

    @ishakumaran@ishakumaran25 күн бұрын
    • Vaipila raja

      @hariPrasad-op7hi@hariPrasad-op7hi25 күн бұрын
  • Valuable information Mikka nandri sir

    @raghuraman7178@raghuraman717826 күн бұрын
    • Anna ithulaam yeppovo ellarukum therium ng anna option nnu onnu irukarathe panakaarangalukku thaang naa

      @v.s.ncorps6518@v.s.ncorps651810 күн бұрын
  • Really very very useful guidance for all small fishes like us.

    @balakchander@balakchander25 күн бұрын
  • Sir ur really great. Eye opener. Nowadays Nifty is also moving more than 200 points

    @dheenadhayalan3460@dheenadhayalan346025 күн бұрын
  • Valuable information sir

    @travikumar1@travikumar125 күн бұрын
  • மிகவும் அருமை, நான் பலமுறை லாஸ் ஆகி இப்போ options பக்கம் போவதில்லை. Only Investing or swing trading தான்.

    @bashyamsathyanarayanan4015@bashyamsathyanarayanan401525 күн бұрын
    • Options Full gameling nadakudhu

      @tamiltradingpanel8738@tamiltradingpanel873825 күн бұрын
    • option trading என்ன என்று சரியாக தெரியாமல் 5 லட்சம் எடுத்து nifty 20130 இருக்கும் போது buy option அதிகமாக வாங்கி வைத்து இருந்தேன் அதனுடைய expiry 6 மாதம் இருந்தது இதன் மூலம் 60 லட்சம் சம்பரிதேன் பின்பு அதை எடுத்து தற்போது mutuval ஃபண்ட் வாங்கி விட்டேன் எனக்கு தற்போது option பற்றி அறிவு வந்ததால் அதில் ஈடு பட பயம் உள்ளது

      @DhukkaraRam@DhukkaraRam25 күн бұрын
    • ​@@DhukkaraRam sir eppadi option bhy pannuvadu

      @hamidshah2418@hamidshah241823 күн бұрын
    • ​@@DhukkaraRam how did you buy with six month expiry.. pls explain

      @nivethakrish4075@nivethakrish407515 күн бұрын
    • ​@@DhukkaraRam how to buy before six month expiry option sir

      @sivakumar-zf7mc@sivakumar-zf7mc14 күн бұрын
  • இதை நான் கவனித்தேன் இனி நோ எக்ஸ்பரி டிரேட் மிக்க நன்றி சார்

    @kalaivani8808@kalaivani880825 күн бұрын
  • Good advice ❤

    @dhanasekaranr1915@dhanasekaranr191525 күн бұрын
  • சார்.. வணக்கம்.மிகவும் பயனுள்ள பதிவு. EQUITY INTRADAY வில் இது போன்ற Fraud நடக்கிறதா என ஆராய்ந்து தனி வீடியோ போடவும்.என் போன்ற சிறு டிரேடர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.❤

    @roshnivlogs@roshnivlogs24 күн бұрын
  • Thank you sir good information 👍

    @a.raju3705@a.raju370525 күн бұрын
  • Very good advice 🙏 Thankyou 👍🤝

    @user-ek4ns7kk4p@user-ek4ns7kk4p25 күн бұрын
  • Super topic sir eh 👌

    @Guna5055@Guna505525 күн бұрын
  • Thank you for your support

    @kailashrsk8826@kailashrsk882625 күн бұрын
  • Thank you for your valuable advice sir❤❤❤

    @rajkumarr6770@rajkumarr677018 күн бұрын
  • Thanks very useful information

    @selvagandhikaliyaperumal9319@selvagandhikaliyaperumal931925 күн бұрын
  • This use to happen on SPX 0DTE for a past (6 months). Only few days you get trends. Mostly algo trades this happens. Example today SPX chart you can take a look.

    @Uboom123@Uboom12320 күн бұрын
  • Very informative and helpful

    @user-cm9dy7ws5l@user-cm9dy7ws5l25 күн бұрын
  • மிக்க நன்றி அயயா

    @mangaladossarumugam2896@mangaladossarumugam289622 күн бұрын
  • Exactly told the current situation of this Market sir...👍

    @sundarthangavel5464@sundarthangavel546419 күн бұрын
  • Well said sir ,✨

    @VIGNESHGUNASEKAR@VIGNESHGUNASEKAR25 күн бұрын
  • 🙏🙏🙏thanks sir use full information

    @rrk9798@rrk979825 күн бұрын
  • Seems like you took trade in the day, As well good observation and message

    @techytipsnow@techytipsnow25 күн бұрын
  • பங்கு சந்தையின் யதார்த்த நிலையை உணர்த்திய திரு குருசை‌ சுந்தர் அண்ணாவிற்கு பணிவின் நன்றிகள் !!!

    @ramaiahsankaranarayanan5144@ramaiahsankaranarayanan514424 күн бұрын
    • Not Kurusai, it's Purusai ( Purasavakkam) ie PR Sundar

      @PETER-G007@PETER-G00722 күн бұрын
  • அன்பர்கள் சிலருக்கு , கமெண்ட் மூலமாக மற்றவர்களை மட்டம் தட்டுவது உங்களுக்கு அழகல்ல. நீங்கள் உங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ளுங்களேன். பொறாமைப்படுவது நியாமல்ல.

    @manv5132@manv513217 күн бұрын
  • Ur right sir now the time we have to thing about your view

    @jaffershathik5180@jaffershathik518025 күн бұрын
  • இதை புரிந்து நான் நிறுத்தி 16 மாதங்களாகிறது

    @ansglobs@ansglobs25 күн бұрын
  • Super Sundhar sir Thank you

    @SPJUNIVERSE@SPJUNIVERSE25 күн бұрын
  • மிக்க நன்றி ஐயா

    @selvakumarrobert9968@selvakumarrobert996825 күн бұрын
  • I stopped intraday before 3 years ...now leading peaceful life by investing 😊

    @antonybritto1333@antonybritto133325 күн бұрын
    • Why you have stopped trading

      @PillaichavadyCricket@PillaichavadyCricket14 күн бұрын
  • வாழ்த்துக்கள் ஐயா 🌻🌹💐

    @DhayaMadhu@DhayaMadhu25 күн бұрын
  • Test match போய், one day போய், இப்பொழுது IPL 20 over தான் peak ல இருக்குது. காலநிலை மாற்றமும் பருவ மாற்றங்களும் நடக்கும் இவ்வுலகில், ஷேர் மார்க்கெட்டிலும் அவ்வாறு தான் நடக்கும் நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

    @jamalmohamed6038@jamalmohamed603825 күн бұрын
    • kzhead.info/sun/gtSdaK18rWiwgGg/bejne.htmlsi=VNEXGYPynPSVKi3v

      @MKFINBITE@MKFINBITEСағат бұрын
  • RETAIL TRADER SANGAM START PANNANUM SIR

    @uvsseva9454@uvsseva945425 күн бұрын
  • Thank you 👍🙏

    @sasigold1893@sasigold189325 күн бұрын
  • நம்ம முன்னாடி இருக்கிறவன் கிட்ட உள்ள பணம் நம்ம கையில வரணும்னா ஒன்னு அவன் ஆசையை தூண்டனும், இல்லேன்னா அவனோட நம்பிக்கையை தூண்டனும். எப்படி இருந்தாலும் அவன் பணம் நம்ம பாக்கட்டில வரணும். சுந்தர் sir trading பண்ணி பணம் கிடைக்கல என்றாலும், இது போல் நல்ல அட்வைஸ் கொடுத்து , பலரோட நம்பிக்கையை பெற்று, புதிய கோர்ஸ் மூலம், கோடிகள் சம்பாரிக்க ஒரு beautiful idea. Congratulations

    @TheLostworld71@TheLostworld7110 күн бұрын
  • Tanks sir good advice 🎉

    @Onlinemarketing307@Onlinemarketing30720 күн бұрын
  • High chances you said 100000% correct

    @dailysharemarketprediction287@dailysharemarketprediction28725 күн бұрын
  • Last 6 months, I facing this.... from last month i decided not to trade expiry.... great

    @srinivasankamalakannan5088@srinivasankamalakannan508824 күн бұрын
  • Thank you.

    @0001aji@0001aji25 күн бұрын
  • Thank you sir super 😍

    @vasanths7813@vasanths781325 күн бұрын
  • Very well information sir

    @prakash-zy7ml@prakash-zy7ml25 күн бұрын
  • Valuable information 👌

    @osaimani343@osaimani34318 күн бұрын
  • Sir always their will be some big fisheries in market for 1 lakh capacity 50 lakh is big fish , for 50lakh 1core will be big fish, we must change our strategy..

    @thamilselvan6177@thamilselvan617725 күн бұрын
  • Sir your saying not to do intraday but why ur selling intraday course. 14:04

    @riorio-lm5bg@riorio-lm5bg14 күн бұрын
  • Sundar Sir, I'm new to options, and as per my little knowledge, these are all part of the game incase something happend like this and if we are not selling naked options we are safe with limited loss right. Correct me if I'm wrong. Thanks for the knowledge sir ❤

    @AjayKrishnaAS@AjayKrishnaAS23 күн бұрын
  • Nandri Sir.

    @krpremkumar6785@krpremkumar678525 күн бұрын
  • ஆனால் எப்போதுமே பேரிழப்பு இந்த சில்லறை முதலீட்டாளர்களுக்கு மட்டுமே தங்களது பாஷையில் சிறிய மீன்களுக்கு மட்டுமே 🤔🤔🤔

    @krishipalappan7948@krishipalappan794825 күн бұрын
    • முதலீட்டாளர்கள் நஷ்டப்படுவதில்லை. தினவர்த்தகர்கள் தான் நஷ்டம் அடைவார்கள்.

      @iyarkaivelanmaiG.sakthivel@iyarkaivelanmaiG.sakthivel25 күн бұрын
    • @@iyarkaivelanmaiG.sakthivel இதிலும் சிறு முதலீட்டாளர்கள் ஆழம் தெரியாமல் காலை வைத்து இழக்கின்றார்கள் என்று பங்கு சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன 🤔🤔🤔

      @krishipalappan7948@krishipalappan794825 күн бұрын
  • Bro, Super reserch good post

    @pushparajbilavendran4771@pushparajbilavendran477122 күн бұрын
  • பாதிக்க பட்ட ஒருத்தர் தான் இதை பதி பேசுவாங்க நீங்க எவ்ளோ நஷ்டம் பண்ணீங்க...

    @PK-cb5nv@PK-cb5nv25 күн бұрын
    • அவர் இந்தியாவில் டிரேட் செய்ய முடியாது ஆகஸ்ட் வரை

      @panayugamofficial@panayugamofficial22 күн бұрын
    • வி?​@@panayugamofficial

      @rainbowtamilmusic4523@rainbowtamilmusic452319 күн бұрын
    • ​@@panayugamofficialwhy?

      @rainbowtamilmusic4523@rainbowtamilmusic452319 күн бұрын
  • Marvelous Sir, athanalathaan naan weekly, monthly strategy pandren

    @goldg3178@goldg317825 күн бұрын
    • Sir how your weekly strategy is protected when these type of sudden moves happens..those options price also affected correct?

      @rajeshdurai8816@rajeshdurai881625 күн бұрын
    • @@rajeshdurai8816 atha handle panna oru technique iruku sir

      @goldg3178@goldg317825 күн бұрын
  • Ur a great sir i am accepted ur advice

    @jsurez@jsurez25 күн бұрын
  • Thank you sir

    @vijayd9275@vijayd927525 күн бұрын
  • 🎉Thank you sir 🎉🎉🎉

    @user-nk7pp8rf5x@user-nk7pp8rf5x25 күн бұрын
  • நீங்கள் ‍‌ சொல்வதெல்லாம் உண்மை.பயனுள்ள தகவல்களை தொடர்ந்து வழங்கவும் 🙏

    @RakeshmusicschoolHosur@RakeshmusicschoolHosur20 күн бұрын
    • The most ì

      @heftybeast9306@heftybeast930620 күн бұрын
  • Thank u sir.

    @dhineshkumar-oq4vb@dhineshkumar-oq4vb25 күн бұрын
  • ❤🎉 thank you

    @mathansingh521@mathansingh52125 күн бұрын
  • Tq sir

    @suthakark4915@suthakark491525 күн бұрын
  • Yes Sir FII s dominate market ...correct ...everyone knows...it should be limited by volume ....fund managers do everything...

    @Shri_Om123@Shri_Om1233 сағат бұрын
  • very informative sir

    @mohamedfaizel9223@mohamedfaizel922324 күн бұрын
  • Increase margins for futures in smaller indices. Then they cant manipulate

    @CosmosChill7649@CosmosChill764925 күн бұрын
  • Guru please🙏 explain about periodic call auction stock

    @lion_el33@lion_el3325 күн бұрын
  • Clear explanation.

    @ashokanp.s7014@ashokanp.s701419 күн бұрын
  • Goldens words, caring for traders and intadayers.

    @vgrrinku@vgrrinku17 күн бұрын
  • Super sir. Neenga Gold fish sir.

    @vinayagamsivakumar5250@vinayagamsivakumar525025 күн бұрын
  • Thankyou sir

    @bullishtamilshares2750@bullishtamilshares275025 күн бұрын
  • Good and really speech sir

    @sureshji1463@sureshji146316 күн бұрын
  • மிக்க நன்றி அண்ணா ❤❤❤

    @anandavinayagamramnad9345@anandavinayagamramnad934525 күн бұрын
  • அருமையானஆலோசனைஐயா

    @senthilsddk6604@senthilsddk660425 күн бұрын
  • Nandri ayya

    @user-rb8ke7xm6q@user-rb8ke7xm6q25 күн бұрын
  • நல்ல பதிவு....

    @OMSHAREMARKETKNOWLEDGE@OMSHAREMARKETKNOWLEDGE14 күн бұрын
  • Correct analysis about market

    @veeraselvakumar8880@veeraselvakumar88803 күн бұрын
  • இது போன்ற டிரிக்ஸ் ரொம்ப நாட்களாகவே நடந்து கொண்டுதான் இருக்கிறது... பங்கு சந்தையில் இது தவிர்க்க முடியாது... கேஷ் மார்க்கெட்டில் கூட இப்படி நடக்கும்... அதானி பங்குகளுக்கு இப்படி நடந்தது சில நாட்களுக்கு முன்பு😂😂😂😂😂😂😂

    @BULLRIDER-001@BULLRIDER-00125 күн бұрын
    • Unmai..1 month market predict panna muduyama irunthathu

      @rameshkannan2500@rameshkannan250025 күн бұрын
    • Sir, What is the solution for it then move to swing trading

      @kumarmani2796@kumarmani279624 күн бұрын
    • Day Trader Shiva

      @daytradershiva@daytradershiva18 күн бұрын
    • @@kumarmani2796trade when VIX is below 11 if you are good to predict the movement side

      @intelnew@intelnew16 күн бұрын
    • ​@@kumarmani2796market is volatile for starting of the month ..prediction always fails beacuse of big traders whoanipulate mthe market ..so always have patience develop own strategy

      @MEX_KAPIL@MEX_KAPIL14 күн бұрын
  • Good information thala💥

    @venkateswaran1980@venkateswaran198025 күн бұрын
  • Today expiry 30.04.2014, 2.15 pm same type of trade done by hedge fund institution you are legend sir 🎉 banknifty 49600 PE, 10 rupee to 205

    @jeyaseelanjackmartin9913@jeyaseelanjackmartin991319 күн бұрын
  • என் கண்ணைத்திறந்து விட்டீர்கள். இந்த பதிவிற்காக உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் ஐயா.

    @sundharjieswaran3790@sundharjieswaran379019 күн бұрын
    • இவ்ளோ தற்குறி யா இருக்கீங்களே ப்ரோ!!!?😢 😢 இவர் சொல்லி உங்களுக்கு கண் திறந்து என்றால் நீங்கள் share market இருப்பது நன்மை அல்ல உங்களுக்கு.. கசப்பான உண்மை

      @micmohan82@micmohan8216 күн бұрын
  • இதைத்தான் நான் 2021 தெரிந்துகொண்டேன். அதிலிருந்து ஆப்ஷன் டிரேடிங் செய்வதை தவிர்த்தேன். 2019,2020 &2021 வரை லாபம் கிடைத்தது. ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு உறுதி செய்தேன்.

    @nagarajangovinda7163@nagarajangovinda716321 күн бұрын
    • Yenna bro therinchukitinga?? Athu yennanu soldringala.. market aa yaaru yeppadi control pandranga?

      @kameshwaranm3262@kameshwaranm3262Күн бұрын
  • Marked - sell on buying, Buy on selling

    @Optiongeniustamil@Optiongeniustamil24 күн бұрын
  • Unga level vera sir

    @dheenadhayalan3460@dheenadhayalan346025 күн бұрын
  • நான் மட்டும் தான் போனவாரம் புட் ல அடிவாங்கியதாக நினைத்தேன் நீங்களும் மா😢

    @karthipanditechnology8980@karthipanditechnology898025 күн бұрын
  • Super sir thanks n regds

    @perumallakshmanan2950@perumallakshmanan295024 күн бұрын
KZhead