மறைமுகமான வரி பயங்கரவாதம் - எப்படி India அழிகிறது!

2024 ж. 25 Сәу.
66 746 Рет қаралды

►► UPCOMING EVENTS
► Apr 27 & 28 - All-New Trend Following Online Options Workshop: workshop.prsundar.com
► May 11 & 12 - Online Workshop for US/Indian Markets: workshop.prsundar.com
► June - Mentorship Program: bit.ly/prsmentorship (Minimum Capital: Rs.5 Crores)
► Launched Recently - Intraday Option Buying Strategy using Technical Analysis: rpy.club/courses/IRd2gwUQJa (Fee: ₹2,499)
CONTACT Details - 7358447138, 8122135785, 9150609409
► ► IMPORTANT LINKS
► ONLINE OPTIONS WORKSHOP for US & Indian Markets
Interested people may fill this form: forms.gle/Jze1kauoLJZdBNR59 - we will get back to you during office hours.
CONTACT Details - 7358447138, 9150609409
► Options Trading Online Workshop (For People With Decent Knowledge) - workshop.prsundar.com
► To join P R Sundar's flagship Mentorship program: bit.ly/prsmentorship (Minimum Capital: Rs.5 Crores)
► Intraday Short Straddle - A Unique Setup with New ADJUSTMENTS! (With Recorded Q&A) Register here: bit.ly/prs-straddle-recqna
► New Course: Supertrend Indicator (Identifying Trend & Executing Trades) - workshop.prsundar.com/take-co...
► MISSION OPTIONS (Options Trading Free Course for Beginners) - bit.ly/MissionOptions
► 5 Year P&L - • P R SUNDAR EXPOSED - 1...
► Verified P&L & My Complete Financials - www.moneycontrol.com/news/bus...
--------------------------------------
Our Telegram channel - t.me/PRSundar
Follow us on Twitter - / prsundar64
Follow us on Instagram - / prsundar64
--------------------------------------
BACKGROUND MUSIC CREDITS
/ chukimusic
Beat made by Chuki Beats
----------------------------------------------------------
#finance #political #indiantax

Пікірлер
  • இறுதியாக ஒருவர் வரி பயங்கரவாதம் பற்றி பேசினார். I subscribed you sir.

    @JohnWick-ez6vs@JohnWick-ez6vs22 күн бұрын
  • What you said is 100% correct. We are paying more tax and not getting benefit out of it. Politicians are simply looting the money everywhere.

    @sivasankar9301@sivasankar930128 күн бұрын
    • This is sad reality 😢

      @ParashuVisu@ParashuVisu27 күн бұрын
    • Irunthalum naanga admk dmk congress bjp than voteu poduvom ... mutaal makkal

      @Raavannr@Raavannr12 күн бұрын
    • ​​@@Raavannrஅண்ணே நீங்க யாருக்குணே ஓட்டு போடுவீங்க கோயபல்ஸ் சீமானுக்கா? சொல்லுங்க புத்திசாலி அண்ணே. சிங்கப்பூர் மற்றும் வளர்ந்த நாடுகளில் மக்களும் நேர்மையாக இருப்பார்கள் ஆட்சியாளர்களும் நேர்மையாக இருப்பார்கள். இந்தியாவில் மக்களும் நேர்மையாக இல்லை ஆட்சியாளர்களும் நேர்மையாக இல்லை.

      @senthilkumar803@senthilkumar8038 күн бұрын
    • @@senthilkumar803 oruthan thaapu senja thuki veesumvom .... apotha puthusa varavunga Thapu panna Badayam irrukum ....Atha vituttu Ithuvaraikikum atchiye seiyatha Varkal meedhu kuraikuruvathu muttal thanamey.

      @Raavannr@Raavannr8 күн бұрын
  • தாங்கள் கூற வருவது நூறு சதவீத கசப்பான உண்மை.😢

    @Bala-ls8uy@Bala-ls8uy28 күн бұрын
    • 100% TRUE sir, those who are paying tax know this pain, those who are eating tax payer money simply sitting without pay tax only will be give negative comments comparing other countries as they are illiterate of the other countries system entirely.

      @kandasamytamilarasan4143@kandasamytamilarasan414327 күн бұрын
    • @@kandasamytamilarasan4143 true

      @sankarseeman5248@sankarseeman524827 күн бұрын
  • மத்த நாட்டுல எல்லாம் கடமைய மீறதுக்கு தான் சார் லஞ்சம் இங்கே கடமையை செய்வதற்கு லஞ்சம் கேக்குறாங்க Excellent speech இது போன்ற சமூக சார்ந்த கருத்துக்களை வாரத்திற்கு ஒரு முறையாவது வீடியோ போடுங்க சார்

    @abdulmajeedsarfudeen@abdulmajeedsarfudeen28 күн бұрын
    • சும்மா உக்காரதுக்கே லஞ்சம் கேக்குறாங்க

      @hianto2005@hianto200528 күн бұрын
  • இதே ஆதங்கம் என்னிடமும் உண்டு. நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை அண்ணா

    @raghusubramaniam3311@raghusubramaniam331128 күн бұрын
  • 😂😂😂😂 நைனா இதைவிட பங்கமா தெளிவா சொல்ல முடியாது அருமையான விளக்கம்🎉🎉🎉

    @taraloca3885@taraloca388528 күн бұрын
    • அருமை

      @travikumar1@travikumar128 күн бұрын
  • உண்மையை பேசினால் நம் நாட்டில் எவருக்கும் பிடிக்காது ஐயா..👍

    @arangarasanb@arangarasanb28 күн бұрын
    • 100% true sir

      @HariHaran-wh7hf@HariHaran-wh7hf25 күн бұрын
  • உண்மையை உறக்க சொன்னதற்கு வாழ்த்துகள்

    @selvakumarrobert9968@selvakumarrobert996828 күн бұрын
  • We always learn from books that early British rule or kings imposed heavy tax and made people suffer. So we praise the democratic government. But today taxing is worst than it was during king rule... but most people are not thinking. Most products and service prices are increasing due to huge taxing..

    @sudaks7363@sudaks736311 күн бұрын
  • லஞ்சத்துக்கு எதிரா மக்கள் ஒன்று திரளுவோம்.நம்மளால முடிஞ்ச வரை லஞ்சம் வாங்குறவன புடிச்சு கொடுப்போம். லஞ்சம் வாங்குறதுக்கு ஒவ்வொருத்தனும் பயப்படனும். நமது பக்கத்து மாநிலமான கேரளத்தில் அரசு அதிகாரிகள் கிட்டயும் அரசியல்வாதிகளிடம் ஒரு வித பயம் இருக்கு.மக்களிடம் நேரடியா லஞ்சம் வாங்குவது குறைவா இருக்கு. அதுக்கு முக்கிய காரணம் மக்களுடைய சோசியல் மீடியாவோட சக்தியும் லஞ்சத்துக்கு எதிராக போராடனும் என்ற நேர்மறையான எண்ணமும் அந்த மக்களிடையே அதிகமா இருக்கிறத நம்மளால பார்க்க முடியுது. ஐயா உடைய இந்த சமூக அக்கறை உடைய பேச்சு மிகவும் வரவேற்கத்தக்கது இது போன்ற ஒவ்வொருவரும் தனக்கு சோசியல் மீடியாவில் இருக்கும் சக்தியை சரியாக பயன்படுத்தணும். மேலும் இந்த நாட்டுல வரி மட்டும் பிரச்சனை இல்லை லஞ்சம் ஊழல் மக்களை அதல பாதாளத்துக்கு பொருளாதார ரீதியாக கொண்டு செல்கிறது. உழைத்தால் உயர்வோம் என்பது பழங்கதை. எங்கும் ஊழல் எதிலும் லஞ்சம் என்ற நிலை மாற வேண்டும்.இங்க வேரூன்றி இருக்கக்கூடிய ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க உறுதி எடுப்போம்.ஒரு நாள் நாம சிங்கப்பூர் மாதிரி அமெரிக்கா மாறி மாறுவோம்.

    @ekarmegam2848@ekarmegam284828 күн бұрын
  • உண்மையை உரக்க கூறினீர்கள் நன்றி❤

    @sankarseeman5248@sankarseeman524828 күн бұрын
  • எதுவுமே மாறாது.... ஏன்னா இது ஜனநாயக நாடு.... தனியார் பள்ளிகளும் மருத்துவமனைகளும் ஒழிக்க வேண்டும்..... அனைவருக்கும் தரமான கல்வி உணவு உறுதி செய்யப்பட வேண்டும்.... மது முற்றிலும் தடை செய்ய வேண்டும் அனைவருக்கும் நியாயமான சமநிலையான வேலை மற்றும் சம்பளம் வழங்க வேண்டும்

    @thilagar1744@thilagar174428 күн бұрын
  • அருமையா சொண்ணிற்கள் அய்யா. காலப்போக்கில் மாறும் அது தான் நம்பிக்கை

    @travikumar1@travikumar128 күн бұрын
    • InbaNidhi vanthuta ella maarium..

      @Raavannr@Raavannr12 күн бұрын
  • உங்கள் பதிவுகளில் இது ஆகச் சிறந்த பதிவு... இந்தியாவில் உண்மைகள் சொல்லப்படுவதே பெரும் பாவமாக கருதப்படும் நிலையில் இது போன்ற உண்மைகளை துணிவாக எடுத்துச் சொன்னதற்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்...

    @unitymedianewsnetwork8122@unitymedianewsnetwork812214 күн бұрын
  • தைரியமாக சொன்னதற்கு நன்றி, குவைத்தில் ஏழைகளுக்கு மருத்துவ நிறுவனம் உள்ளது, வெளிநாட்டவறுக்கும் கிடைக்கும்

    @Yusuf28137@Yusuf2813728 күн бұрын
    • குவைத்தில் வரி கட்டுபவர்கள் சதவிகிதம் எவ்வளவு என்று தெரியுமா?? கள்ளதொழில் செய்யமுடியுமா அங்கே??

      @sara_s593@sara_s59328 күн бұрын
  • வேலைக்குப் போனால் டாக்ஸ் கட்ட வேண்டும். சுயதொழில் என்றால் டாக்ஸ் எஸ்கேப் ஆகலாம். கடைகளில் ஒரு தீப்பெட்டி விற்றாலும் bill போட வேண்டும் என்பது சட்டம் ஆனால் bill போடுவது இல்லை. நகைக் கடைகளில் bill வேண்டாம் என்றால் rate குறைவு.

    @mshariharan2669@mshariharan266928 күн бұрын
  • First part was in English. we love tamil, but cannot understand clearly. Please atleast give English subtitles. Thank you for exposing system prevailing in India.

    @ramachandramn4315@ramachandramn431528 күн бұрын
  • I fully agreed sir Hats off

    @mohammedmarzook365@mohammedmarzook36528 күн бұрын
  • Sundar Anna speaking from Heart live long...

    @LOVEwithNATURE-se1ig@LOVEwithNATURE-se1ig28 күн бұрын
  • Excellent explanation

    @mohammedmarzook365@mohammedmarzook36528 күн бұрын
  • இங்க இவிங்க நம்மள வாழ விடுறதே பெரிய விசயம் தல...

    @Rajkumar-pm4nz@Rajkumar-pm4nz28 күн бұрын
  • Excellent message sir. Thanks.

    @williamjayaraj9257@williamjayaraj925725 күн бұрын
  • Thank you 👍🙏

    @sasigold1893@sasigold189328 күн бұрын
  • I supposed your video's sir recently i saw your house tour your truely my inspiration.

    @ulaganathan4072@ulaganathan407228 күн бұрын
  • Remarkable speech sir…Hope everything will change and good things will happen in our country too….

    @itstimetogrow1@itstimetogrow128 күн бұрын
  • Open Remarks.....our politicians and bureaucrats should note and try to improve our things

    @ajayghosh5643@ajayghosh564328 күн бұрын
  • சுந்தர் சார் தயவு செய்து தாங்கள் மீண்டும் இந்தியா வர வேண்டாம் வந்தால் தங்களை தேவையில்லாமல் நோண்டிக் கொண்டே இருப்பார்கள். அதனால் தாங்கள் நிம்மதியுடன் அங்கேயே தங்கி விடுங்கள் நான் இப்படி கூறக் காரணம் தாங்களாவது நன்றாக இருங்கள். எங்களுக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. எங்களுக்கு கஷ்டப்பட வேண்டும் என்ற தலைவிதி உள்ளது. அதனால் நாங்கள் அனுபவித்து கழிக்க வேண்டும். தாங்களாவது நன்றாக இருங்கள்.

    @cytc@cytc28 күн бұрын
    • You don't pay any tax but questioning only central govt, donating money to dmk family

      @007pugal@007pugal25 күн бұрын
    • @@007pugalsangi at peak

      @praburamachandran9744@praburamachandran974425 күн бұрын
    • @@praburamachandran9744 yen unga appa enna songiyaa??

      @vadivelchennai3973@vadivelchennai397322 күн бұрын
    • Nanum one day leave from India , and get a better life.

      @tamil2261@tamil226120 күн бұрын
    • @@007pugal எகிப்து நாய் குரைக்குது

      @GoldOnline@GoldOnline14 күн бұрын
  • Excellent open speech ❤

    @manimappy6262@manimappy626228 күн бұрын
  • 100% உண்மை Sir But இதையெல்லாம் எங்களை (நம்மை) போன்ற Retail trader எப்படி சகித்துக் கொண்டு சமாளிப்பது என்றே தெரியவில்லை

    @World11116@World1111628 күн бұрын
  • Really true taking sir

    @rrk9798@rrk979828 күн бұрын
  • Very well said, 100% True.

    @vijayakumars1281@vijayakumars128128 күн бұрын
  • ஓட்டு க்கு காசு வாங்காமல் ஓட்டு போடும் மக்கள் வேண்டும். நல்லவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும்

    @mahendranrao6090@mahendranrao609028 күн бұрын
    • இவை அனைத்தும் பூமி அழிந்து புதிய பூமி தோன்றினால் தான் நடக்கும்

      @cytc@cytc27 күн бұрын
    • நீங்கள் சொல்லும் கருத்து முரண்பாடானது. ஓட்டுக்கு காசு குடுக்காமல் தேர்தலில் போட்டியிடும் நல்லலவர்கள் வேண்டும்.

      @Sarathkumar_Sundaram@Sarathkumar_Sundaram26 күн бұрын
    • 75% மக்கள் சுயநலவாதிகள்

      @sivaganeshm2978@sivaganeshm297823 күн бұрын
  • v good open speech sir... like this

    @kesavankkktirupur@kesavankkktirupur28 күн бұрын
  • One of the best videos of yours sir, respect🎉🎉

    @nagarajanag8079@nagarajanag807928 күн бұрын
  • In order to trade in options, should you watch nifty fut or should you watch nifty index?

    @selvarinin1859@selvarinin185917 күн бұрын
  • Very good explanation

    @shajahanyours@shajahanyours28 күн бұрын
  • Excellent information,,,,,

    @Raone6915@Raone691526 күн бұрын
  • Well said. Keep it up PRS !!

    @galaxytrust9413@galaxytrust941310 күн бұрын
  • It's always good to listen your message in Tamil.

    @gurustalwart@gurustalwart28 күн бұрын
  • Excellent speech 🔥

    @user-ek4ns7kk4p@user-ek4ns7kk4p28 күн бұрын
  • Very good sub title sir, Actually, this is what my mind has been thinking for a long time.✅

    @joshva90@joshva9024 күн бұрын
  • U seem correct. I am a beginner of this business life. I am not sure the unspoken catch you are not saying.

    @user-wc6dj9st8c@user-wc6dj9st8c16 күн бұрын
  • Super sir fantastic explain

    @eswar.m5204@eswar.m520428 күн бұрын
  • Great Sir, People like you should speak on this

    @user-zw5ev6vn4q@user-zw5ev6vn4q27 күн бұрын
  • Nice information

    @riswanafarook6735@riswanafarook673528 күн бұрын
  • Sir, Cloud you please tell me how to escape from poor financial status ?

    @Be_fun_always@Be_fun_always23 күн бұрын
  • Really great

    @hillsmusic8@hillsmusic828 күн бұрын
  • நன்றி வணக்கம்.

    @mohanchokkalingam1749@mohanchokkalingam174928 күн бұрын
  • Good Speech 👌

    @anandjeyaraj940@anandjeyaraj94028 күн бұрын
  • Well said

    @kcp5499@kcp549928 күн бұрын
  • மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

    @krishipalappan7948@krishipalappan794828 күн бұрын
  • Super 👌👌👌

    @sasigold1893@sasigold189328 күн бұрын
  • Good information ayya :)

    @dhilsen100@dhilsen10015 күн бұрын
  • Very good video. Sad truth.

    @pichumanichellappa8796@pichumanichellappa879628 күн бұрын
  • True sir...100%

    @iseeualways1266@iseeualways126628 күн бұрын
  • True and genuine statement. Let us hope for the best.

    @krishnakumars2838@krishnakumars283824 күн бұрын
  • Super

    @venkatsan4550@venkatsan455028 күн бұрын
  • You are great. You said 100% True.

    @manomanoj1375@manomanoj137528 күн бұрын
  • Good one

    @abuabou7679@abuabou767924 күн бұрын
  • Sir, put a video on inheritance tax.

    @gurustalwart@gurustalwart28 күн бұрын
  • அருமையான பதிவு அய்யா .

    @dhanavelnaa4259@dhanavelnaa4259Күн бұрын
  • You're absolutely correct Mr.Sundar

    @thamaraichezhian2849@thamaraichezhian284928 күн бұрын
  • Sir, I am in Sydney. Earlier I also thought we are much better in tax. But with my take home salary in Australia, after all my expenses I can buy a Tesla car in two years without any financial burden in australia. But I can't buy the same or equally costing car in my lifetime in India without financial burden.

    @akbarmohamedali9147@akbarmohamedali914712 күн бұрын
    • Yes, it is true in India. I worked in the level of executive engineer in central government service. But could not purchase a car till retirement. That is why most of the people started taking corruption.

      @chandrasekarann4379@chandrasekarann43794 күн бұрын
    • @@chandrasekarann4379 100% Nothing bad that corporates, earning people finding some loopholes or work abroad to save their money from hefty tax. PR Sundar sir did the right thing to set up an office in Dubai. Anyhow that money is also going to enter India and benefit our economy.

      @akbarmohamedali9147@akbarmohamedali91474 күн бұрын
  • God bless you and your family sir

    @senthilkumarsenthil832@senthilkumarsenthil8329 күн бұрын
  • அருமையான விளக்கம்

    @mbaskar1695@mbaskar169526 күн бұрын
  • You are right .. Toyota Camry hybrid cost 50 lakhs rupees in India but the same car costs 30K USD in US (around 25 lakhs rupee )

    @baskar.k@baskar.k5 күн бұрын
  • agree I visited USA it’s worth paying taxes there, everything is very easy and transparent. There air is cleaner and there are so many parks etc

    @marthaiyengar8322@marthaiyengar832228 күн бұрын
    • *டேய் அறிவாளி, அங்க population கம்மி.. இங்க அதிகம் அப்டி தான் இருக்கும்..*

      @vaazhgavalamudan3531@vaazhgavalamudan353116 күн бұрын
  • Very true, in Bangalore I end up paying 80:k to secure domestic electricity

    @alinjinu9112@alinjinu911227 күн бұрын
  • ❤❤ sir neega solrathu 100% correct

    @learn2day12@learn2day1228 күн бұрын
  • Sir, release a video about Inheritance Tax. So that people can understand about the biggest issues.

    @goBUG007@goBUG00719 күн бұрын
  • Sir I think you forgot one major point. Country is not separate entity just run by Government but it’s the people who make great or worst. How about sanity of our citizen compared to other country?

    @rajeshg1737@rajeshg173711 күн бұрын
  • Good speech

    @BalajiBalaji-yh4uu@BalajiBalaji-yh4uu27 күн бұрын
  • Super sir

    @user-wv2tv2mx1k@user-wv2tv2mx1k27 күн бұрын
  • Nalla pathivu

    @mr.rahman11@mr.rahman1118 күн бұрын
  • You have guts sir

    @jayarajtamil5593@jayarajtamil559327 күн бұрын
  • In US also same, In case of medical expenses are high, you have option to split and pay without interest

    @earthfacts5812@earthfacts581225 күн бұрын
  • Good video

    @MadhanKumar-mn9or@MadhanKumar-mn9or27 күн бұрын
  • அருமை.

    @thiyagamurthipoorasamy4542@thiyagamurthipoorasamy454227 күн бұрын
  • I am one of exporter but due higher GST tax system, we are not able do business with other countries. No we are zero export

    @jeys1052@jeys105216 күн бұрын
  • Sundar sir, anga government Hospital Kooda payment pannanum. TN la entha amount um ila

    @cmesakkimuthu6445@cmesakkimuthu644525 күн бұрын
  • சிங்கப்பூர் கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடல்ல ஒரு கோடி ரூபாய் பீசா...

    @janarthananvenu7401@janarthananvenu740128 күн бұрын
    • இந்திய ரூபாய் மதிப்பில். இங்கு தான் தனியார் மருத்துவமனை பெரிய இது. அங்கெல்லாம் அரசு மருத்துவமனை தான் உயர்ந்தது. அவர்களிடம் தான் முதல் தர தொழில்நுட்பம் மற்றும் சிகிச்சை கிடைக்கும். தரமாகவும், குறைந்த விலையிலும்.

      @uTyouber999@uTyouber99911 күн бұрын
  • சூப்பர் video

    @msw1174@msw117428 күн бұрын
  • Correct. The government should consider this video. Sad part is Hospital medical tax, food Tax, Dress tax

    @stanlyjona@stanlyjona25 күн бұрын
  • Love u sir Excellent Content

    @abdulkuddhuss6266@abdulkuddhuss626612 күн бұрын
  • லஞ்சமும்,ஊழலும் ஒழிந்தால் தான் நடுத்தரமும்,விளிம்பு நிலை மக்களும் வாழ்வாதாரம் உயரலாம்.

    @gangadharanpm6602@gangadharanpm660228 күн бұрын
    • அதற்கு முதலில் ஓட்டுக்கு காசு வாங்க கூடாது கடன் தள்ளுபடிக்காக ஓட்டு போடக் கூடாது

      @mgk55820@mgk55820Күн бұрын
  • Finally someone speaking the nuances, and even who are in high tax slab doesnt get anything

    @maharajnarayanan1060@maharajnarayanan10609 күн бұрын
  • 1000% correct. POORER GET POORER, RICHER GET RICHER. Our Indians 90 % mostly paid DT AND IDT Remaining 1% big shot mostly paid corporate tax. ENNA KODUMA SIR😂😂😂

    @dailysharemarketprediction287@dailysharemarketprediction28728 күн бұрын
  • BMW India la costly and you can take count easily. It means luxury so tax is more. Where as in U.S or Germany quite normal so it's bit less tax. You don't just compare BMW and declare it. If you are genuine then compare with 100 items. And this taxation is not newly added in the year of 2024. You will boom this now for political reasons. Nothing else.

    @sankareeswaran@sankareeswaran28 күн бұрын
    • Good.. Let's compare the price of tomato, onion and tea between both countries.. Compare salaries, tax paying % of people etc.. Throwing irresponsible comment can only spread negative beliefs which is highly dangerous for the nation. You have one life so find best option to live.. Uneducated and unemployed people can live in US or Europe? .. But they can live in India with lot of freebies.. We Still on the path of setting and reaching standards.. What is the real barriers are the population.. Feeding 2 or 3 meals a day to different segments of people with different diversities, communities are not dream.. Let's be wise people to have wider view.. Narrow mind will not make you satisfied..

      @anbushanmugam6969@anbushanmugam696928 күн бұрын
    • What you want to compare tell me We will compare it.

      @sankareeswaran@sankareeswaran28 күн бұрын
    • ​@@sankareeswaranslipper shot

      @Jeevaji14@Jeevaji1428 күн бұрын
    • ​@@sankareeswaran *good...*

      @vaazhgavalamudan3531@vaazhgavalamudan353116 күн бұрын
  • I lived in Singapore for 12 years.... I just want to tell you.... Choose where you like to live ...... Do not compare...... There are differences in everything

    @gopalradhakrishnan6451@gopalradhakrishnan645127 күн бұрын
    • Ok, don't come back. Be there, good for India.

      @sivaganeshm2978@sivaganeshm297823 күн бұрын
    • சிங்கப்பூரில் அந்த அரசு மக்களிடம் தான் வாங்கும் வரிக்கு நியாயமான மக்கள் சேவையை வழங்குகிறதா? இல்லையா? சொல்லுங்கள் சார்.

      @avigneshprabakaran.1338@avigneshprabakaran.133816 күн бұрын
    • This is not the right thought process. We have to choose the right government who can provide the right benefits. If you can't do it from the existing pool, then choose the independent candidates.. Soon all will get corrected.. Will take some time.

      @ranjith999@ranjith99915 күн бұрын
    • @@sivaganeshm2978 Read my command properly.... I didn't say anything bad about Singapore.....you don't have to say " Don't come"....

      @gopalradhakrishnan6451@gopalradhakrishnan645111 күн бұрын
    • @@gopalradhakrishnan6451 me too not expressing anything bad. Happily live there.

      @sivaganeshm2978@sivaganeshm297811 күн бұрын
  • Yes Tax is paying for everywhere.... it's indirectly impacting financial growth of middle people ..

    @v2josh446@v2josh44628 күн бұрын
  • Sir i have support you it's true

    @NS-ec9jj@NS-ec9jj19 күн бұрын
  • வாழ்த்துக்கள் 🌹

    @chandrasekaranv.s.m.2342@chandrasekaranv.s.m.234211 күн бұрын
  • Mr Sundar All your Gyan is good. But , India has 142Crore people some basic social security has to be provided the government. There is no need to offer any donations to charity or any other social cause . Let we pay taxes to government honestly without cribbing it actually serves a bigger cause for a nation than offering a donation to a school or an Ashram .In my opinion the job is well done by the working middle class . India Inc is running due to them and corporates.

    @subbiahraja7510@subbiahraja751028 күн бұрын
    • Increase the corporate tax rate from 25% to 40% so govt will have stable revenue to provide services to billion people ! Comman man are not earning crores of turnover still pays 18% GST, long term & short term capital gains & income tax rate of around 45% !! Indian citizens deserve good social infrastructure for their high taxes

      @arrshath@arrshath6 күн бұрын
  • மிகச் சரி

    @pandiyarajan3977@pandiyarajan397728 күн бұрын
  • True sir

    @allenanthony4121@allenanthony412127 күн бұрын
  • Very true sir

    @shanmugapriyabalaraman1289@shanmugapriyabalaraman12895 күн бұрын
  • How can I join your class sir ?

    @Sivakumar-hb8vv@Sivakumar-hb8vv26 күн бұрын
  • 200% what you are saying is correct

    @parabs4833@parabs483328 күн бұрын
  • 100% correct

    @venkatesanmurugan1860@venkatesanmurugan186028 күн бұрын
  • சார் அதனால் தான் டேக்ஸ் லுடியேன்ஸ் இன்னைக்கு திஹாரில் இருக்கிறாங்க

    @prakashe1858@prakashe185828 күн бұрын
KZhead