அட! பாமாயில் உற்பத்தில இவ்வளவு விஷயம் இருக்கா! | Palm Oil Production

2024 ж. 17 Ақп.
243 507 Рет қаралды

Godrej Agrovet - 73730 90501
#palmoilplantation
#palmfruits
#treeplantation
#godrejagrovet
#எண்ணெய்ப்பனை
#பாமாயில்

Пікірлер
  • தென்னை இருந்தால் இளநீர் கிடைக்கும் உண்ணும் தேங்காய் கிடைக்கும் ...நமது உணவுக்கு தேங்காய் தேவை ... எண்ணை எடுக்கலாம் மட்டை மஞ்சி , தூள்( பித்) கிடைக்கும் கயிறு செய்யலாம் விவசாய உற்பத்திக்கு தூள் உதவும் ... எண்ணை எடுத்து போக மீதம் புண்ணாக்கு கிடைக்கும் கால்நடைகளுக்கு நல்ல சத்து விவசாய இடுபொருளாக பயன்படுத்தலாம் சிரட்டை கரி கார்பன் தயாரிக்க உதவும் ... இது எதுக்கும் உதவாத balm oil பணை எதுக்கு நமக்கு ...

    @dganesh06@dganesh062 ай бұрын
    • அண்ணன் சீமான் ஆச்சியில் கோத்ரேஜ் நிறுவனத்தை அரசுடைமையாகி தமிழர்களுக்கு அரசுவேலை கிடைக்கும் வடக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டை விட்டு விரடப்படும்🌾🌾

      @NetflixGroupOf2022@NetflixGroupOf20222 ай бұрын
    • ஏதுக்கும் உதவாத பனையை , ஏன் தமிழ் நாடு மாநில மரமா வச்சு இருக்காங்க ?

      @maasstech5892@maasstech58922 ай бұрын
    • ​@@maasstech5892: பனை மரம் வேற பால்ம் ஆயில் மரம் வேற

      @Aadal108@Aadal1082 ай бұрын
    • அந்த பனை மரம் வேற இந்த பனை மரம் வேற... புல்லா சயின்டிஸ்ட்டா இருக்கிங்களேபா...

      @mahendrakumarm9200@mahendrakumarm92002 ай бұрын
    • Udalnalathirkku theengu

      @AK-wt7jj@AK-wt7jj2 ай бұрын
  • காட்டை அழிச்சுடாதீங்க. இந்தோனேஷியாவ முடிச்சிட்டாங்க. பனை தென்னை என்னாச்சு? கடலை ? எள்ளு?

    @josephcyril31@josephcyril312 ай бұрын
  • இந்த செம்பனை மரம் சுற்றுப்புறத்திலுள்ள நீர் நிலைகள் அனைத்தும் வற்றிப்போகும்,

    @saransubra56@saransubra562 ай бұрын
  • தெளிவான விளக்கம் கிடைத்து கோத்தேரேஜ் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி❤❤❤🎉🎉🎉

    @Murugasamy-nt7tu@Murugasamy-nt7tu2 ай бұрын
  • Arumaiyana vilakkam ,thanks

    @kandasamykanagarajan8476@kandasamykanagarajan84762 ай бұрын
  • எண்ணெய் பனை அல்ல செம்பனை என்பதே அதன் பூர்வீகப் பெயர், பூர்வீக நாடு தென் கிழக்காசியா நாடுகள் குறிப்பாக மலேசியா, இந்தோனீசியா நாடுகள்.

    @vijayantarmarajoo1277@vijayantarmarajoo12772 ай бұрын
  • Amazing presentation 🎉 well done Sir

    @suriyanarayanan1606@suriyanarayanan16063 ай бұрын
  • என்னதம்பி ரொம்பநாளா வீடியோவ கானலை உங்கட பதிவுகளை எதிர்பா ஃக்கின்றோம்

    @arnark1166@arnark11662 ай бұрын
  • எப்படியோ கடைசிவரை விவசாயிகள் ஒரே நிறுவனத்திற்கு அடிமைகளாக இருக்க வேண்டும்😢😢😢

    @senthil2976@senthil29763 ай бұрын
    • அண்ணன் சீமான் ஆச்சியில் கோத்ரேஜ் நிறுவனத்தை அரசுடைமையாகி தமிழர்களுக்கு அரசுவேலை கிடைக்கும் வடக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டை விட்டு விரடப்படும்🌾🌾

      @NetflixGroupOf2022@NetflixGroupOf20222 ай бұрын
  • 6 டன் உற்பத்தி என்றால் ton. 14ஆயிரம் வைத்தால் கூட 84 ஆயிரம் தான் வருமானமாக கிடைக்குமா 1 hec நிலத்திற்கு???

    @ramkumaryt8978@ramkumaryt89782 ай бұрын
  • Thanks information

    @ursprakash271@ursprakash2712 ай бұрын
  • பத்தில் ஒரு பங்கு கூட உண்மையான பாமாயில் விற்பது இல்லை எல்லாமே கலப்படம்

    @murugan9579@murugan95792 ай бұрын
  • வட கிழக்கு மாநிலங்கள் சிலவற்றில், குறிப்பாக அஸ்ஸாம் போன்ற நீர்வளங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் இதனை பயிர் செய்யமுடியுமா என இந்திய அரசு யோசிக்க வேண்டும். அந்தமான், நிக்கோபர் போன்ற சில தேர்ந்தெடுக்கப்பட்ட தீவுகளில் பயிரிட மிகவும் ஏற்றது.

    @nanjapramsa@nanjapramsaАй бұрын
  • Tq u

    @panduranganveerasamy6323@panduranganveerasamy63232 ай бұрын
  • Details on refining will help, it was conveniently skipped. Small farmers will have to depend on large factory for processing. Farmers are getting pushed into more loan, need to be careful.

    @vj.thondamanallur@vj.thondamanallur3 ай бұрын
  • குறைந்த விலையில் வீட்டு தோட்டம் ஆரமிப்பது பத்தி டிப்ஸ் சொல்லுங்க bro

    @nirmaljj2970@nirmaljj29703 ай бұрын
  • Good vlog good information on 🌴palm oil corporation Godrej, but yearly basis 1:25 lacks is not worth what we have invest on this farming.

    @lightupthedarkness8089@lightupthedarkness80893 ай бұрын
  • Useful information ..!

    @arulkumarsp4000@arulkumarsp4000Ай бұрын
  • சரி எண்ணெய்ப் பனைக்கு சமமான வருமானம் கிடைக்கும் என்று கூறுகின்றீர்கள்...ஆக எண்ணெய்ப் பனை என்றால் என்ன...??? அப்போ இது எண்ணெய்ப் பனை கிடையாதா ....?!

    @Tami_ln@Tami_ln2 ай бұрын
  • In Malaysia my grandfather had more than 300 acres of Land done this 🌴 palm oil cultivation in 1950.

    @homehome1472@homehome14722 ай бұрын
    • What is the profit out of it???

      @crownrajan@crownrajan2 ай бұрын
  • ரேஷன் கடையில் கொடுப்பது உண்மையான பாமாயில் எண்ணையா?

    @muthuvarshni9496@muthuvarshni94962 ай бұрын
    • yes. importing from Malasiya

      @user-ms1vz1rh7v@user-ms1vz1rh7v2 ай бұрын
    • உண்மை. பெட்ரோலிய பொருளில் எவ்வித உணவுப்பொருளும் தயாரிக்க முடியாது. பிரசாரம் முழுவதும் பொய்

      @g.venkatachalapathy4347@g.venkatachalapathy4347Ай бұрын
  • Bro antha company la net water technology eruka bro

    @pkygamig9834@pkygamig98342 ай бұрын
  • பாம்ஆயில்மரம் நட்டு 25 வருடங்கள் கழித்து அந்த பூமி மலடு ஆகி எந்த விவசாயமும் செய்ய முடியாதபடி ஆவதனால் மலேசியா,மற்ற நாடுகள் அதிகபடி உற்பத்தியை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன .

    @praveenraj8536@praveenraj853629 күн бұрын
  • Great 👌👌👌

    @jacinthajacintha3169@jacinthajacintha3169Ай бұрын
  • Sembanai

    @harunmohamed7612@harunmohamed76122 ай бұрын
  • 👍👍👍👌

    @muhamadkamali7037@muhamadkamali70372 ай бұрын
  • 1 litre oil eduka evlo seeds thevai

    @kannan-pk8en@kannan-pk8en15 күн бұрын
  • யாருய்யா சொன்னது, திருடு போகதுன்னு, திருடி விற்ற கதை பல உள்ளன. Motorcycle வைத்து 2 குலையை சுலபமாக திருடலாம்

    @saransubra56@saransubra562 ай бұрын
  • this plantation destroyed the ecosystem in indonesia

    @anonymouswanted3686@anonymouswanted36862 ай бұрын
  • இந்த பயிர் நிலத்தடி நீரை அதிகம் உரிஞ்சுவதாக ஒரு கருத்து உண்டு அது எந்தளவு தூரம் உன்மை தெரியவில்லை

    @user-qs4is3ju1v@user-qs4is3ju1v2 ай бұрын
    • உன்னைத்தான். இந்த மரத்திற்கு சற்று அதிக நீர் தேவை

      @naveenauzhavan@naveenauzhavan2 ай бұрын
  • Ithu udalakku theengu ithu mamma oor palm tree alla.saakadai madri irukku karumam.

    @AK-wt7jj@AK-wt7jj2 ай бұрын
  • நிலக்கடலை சாகுபடி செய்யலாம்

    @saravanamalarpoongulali6237@saravanamalarpoongulali6237Ай бұрын
  • Why not coconut, similar profit but coconut is known crop...,?!

    @aravindc102@aravindc1023 ай бұрын
  • நமக்கு செட் ஆகாது, nouse, by naattaraayan

    @kumarnadhakumaran8417@kumarnadhakumaran84172 ай бұрын
  • செம்பனை மரம்

    @saransubra56@saransubra562 ай бұрын
  • Dhennai panai nalla use. Idu dheavai illai. Idhai sappitaal kedudhal dhaan varu.

    @sugunaelango2860@sugunaelango2860Ай бұрын
  • bro this oil good for helth

    @c.veluelan6430@c.veluelan64302 ай бұрын
    • இல்லை

      @saransubra56@saransubra562 ай бұрын
    • Definetly not

      @siddarthr3656@siddarthr36562 ай бұрын
  • Avanga cosmetic item ku oru thoppu

    @manigandangovindaraj4969@manigandangovindaraj49692 ай бұрын
  • வேண்டாம் செய்யாதீங்க... நம்ம நாட்டிலியே வருகிற செடியை வையுங்க.... அதை யாருகிட்டை விளைந்த பொருட்களை விற்கலாம்... இந்த பொருளை இவர்களிடம் தான் விற்று அடிமையாகி விட வேண்டும் .. கவனம்

    @jayabharathi5725@jayabharathi57252 ай бұрын
  • இந்த பாமாயில் எண்ணையை சாப்பிட கூடாதுன்னு சொல்றாங்கலே உண்மையா.

    @maheswaria5965@maheswaria59652 ай бұрын
    • சாப்பிடலாம்

      @kanisathiyakani8633@kanisathiyakani86332 ай бұрын
    • அரோகியத்துக்கு உகந்ததல்ல.

      @siddarthr3656@siddarthr36562 ай бұрын
    • Refund oil விட சிறந்தது தான்

      @kanisathiyakani8633@kanisathiyakani86332 ай бұрын
  • பளம் பிளியறது ... பள குளை..... pronunciation....😢

    @g.venkatachalapathy4347@g.venkatachalapathy4347Ай бұрын
  • This is not good for your country

    @prashanthfitness431@prashanthfitness4312 ай бұрын
    • 😂😂😂😂😂

      @Hemaraj-zo8mo@Hemaraj-zo8mo2 ай бұрын
  • பனை எண்ணெய்னு பேர் வச்சிட்டு எப்படி பெற்றோலிம் product ஆகும்?

    @joshika.tjoshika.t20@joshika.tjoshika.t20Ай бұрын
  • சங்கு உறுதி.. சாப்பிட்ட

    @hai2chathai2chat47@hai2chathai2chat472 ай бұрын
KZhead