உயிர் நோக்கு - Saiva Siddhantham Class 1 - சைவ சித்தாந்தம் - Ilangai Jeyaraj - இலங்கை ஜெயராஜ்

2024 ж. 20 Мам.
99 264 Рет қаралды

Uyir Nokku - ஆன்லைன் வகுப்பு நேரம் (Saiva Siddhantham Classes)
புதிய நேரம்: காலை 6:30 amமுதல் 7:45 am மணி வரை.
வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய
Zoom ID - புதிய ஜூம் வகுப்பு எண்
846 5100 5685
00:00:00 உண்மை விளக்கம் - வகுப்பு 001
00:00:35 கடவுளை அடையும் வழி
00:19:39 சைவ சித்தாந்தம் - 14 நூல்கள்
00:21:15 உண்மை விளக்கம் - மனவாசகம் கடந்த தேவர் - திரு ஆனந்தராசன் உரை
00:23:55 காப்புபாடல் - விநாயக வணக்கம்
00:32:00 கடவுள் வாழ்த்து ஏன் ?
00:37:00 பதவுரை
00:41:28 பொழிப்புரை
00:51:00 தொகுப்புரை
00:23:55 காப்புபாடல் - விநாயக வணக்கம்
ஐங்கரனை உள்ளத்தில் வைப்போம்
வண்மை தரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா
உண்மை விளக்கம் உரை செய்யத் - திண்மதஞ்சேர்
அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற்று ஐங்கரனைப்
பந்தமறப் புந்திள் வைப்பாம்.
#UyirNokku #Karkakasadarach #Uyarvalluvam
உயிர் நோக்கு - Ilangai Jeyaraj - இலங்கை ஜெயராஜ் - Saiva Siddhantham Classes - Unmai Vilakkam - சைவ சித்தாந்தம் வகுப்புகள்
Saiva siddhantham classes based on the book Unmai Vilakkam.
வளை தள முகவரி : www.karka.in
மின் அஞ்சல் : trust@karka.in
அன்புடன்
கற்க கசடற குழுமம்

Пікірлер
  • இதை தான் இவ்வளவுகாலமாக எதிர்பார்த்து கொண்டு இருந்தோம்..பதிவு செய்பவர்கள் தயவுசெய்து இதனை தொடர்ந்து செய்யுங்கள்

    @manickavasagampetchimuthu8462@manickavasagampetchimuthu84623 жыл бұрын
    • Amam iraivan ungaluku antha pakkoyam kidaithirukkirathu

      @shivachannel6812@shivachannel68123 жыл бұрын
    • நன்றி

      @a_common_man824@a_common_man8243 жыл бұрын
  • நெடுநாட்களுக்குப் பிறகு வாராது வந்த மாமணியைப் போல் வந்த இந்தக் காணொளியை மெச்சுகிறோம். 🙏🙏🙏

    @ridwinleon@ridwinleon3 жыл бұрын
    • Shankar

      @shankarthiru52@shankarthiru523 жыл бұрын
  • ஐயா நீண்ட ஆயுளோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்

    @solairajvellaisamy5941@solairajvellaisamy59413 жыл бұрын
  • திருச்சிற்றம்பலம்......... ஐயாவின் வாயிலாக சிந்தாந்தம் கேட்பது மிக்க மகிழ்ச்சி.

    @ananth3436@ananth34363 жыл бұрын
  • கற்க கசடற குழுவிற்கு கோடி நன்றிகள் 😊 இது போன்று திருக்குறள் வகுப்பு தொடர வேண்டும் என்று எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுகிறேன் ..🙏🙏🙏

    @veeram504@veeram5043 жыл бұрын
    • Nan todangugiren choodaram channel lil neengal ketka tayara Nan edukka tayar

      @choodaram9861@choodaram98613 жыл бұрын
    • Yes.. Continue the thirukkural classes also..

      @karthick080288@karthick0802883 жыл бұрын
    • @@choodaram9861 நான் கேட்க தயார்

      @umamaheswarisellian9107@umamaheswarisellian91073 жыл бұрын
    • 8 I'm

      @srinivasansubramani6393@srinivasansubramani63933 жыл бұрын
    • 999

      @srinivasansubramani6393@srinivasansubramani63933 жыл бұрын
  • வெகு நாட்களுக்கு பிறகு ஐயாவை காண்பதில் மகிழ்ச்சி.. கற்க கசடற அமைப்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..

    @jeganl6094@jeganl60943 жыл бұрын
  • விடுபட்ட உங்கள் திருக்குறள் வகுப்புக்காக தவமாய் தவம் கிடக்கிறோம்.

    @thulasikani3535@thulasikani35353 жыл бұрын
  • உங்கள் காலடி இந்திய மண்ணில் பதிவதால் தமிழ் ஈரடி திருக்குறள் போல் சிறப்புறுகிறது.

    @sivassiva7815@sivassiva78153 жыл бұрын
  • நமசிவாய ஐயனே

    @umaravi5829@umaravi58296 ай бұрын
  • மிகவும் எதிர்பார்த்த வகுப்பு. மிக்க நன்றி ஐயா..🙏

    @karthikeyanpillai@karthikeyanpillai3 жыл бұрын
  • தங்கள் காணொலியை நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்பதே பெரும் பேறு ஐயா

    @ammumasi8588@ammumasi85883 жыл бұрын
  • Love you so much.... Super super super super super super super super super super super super super super... My guru ilangai Jeyaraj Ayya...

    @vgtuk7@vgtuk73 жыл бұрын
    • :) Ayya is amazing illa!

      @karthigadurairaja8876@karthigadurairaja88763 жыл бұрын
  • ௮றிவியல் வளர்ச்சி நன்மைகளும் தரும் ௭ன்பதற்க்கு ௨தாரணம் இந்த பதிவு 😇

    @saravanansomasundaram2365@saravanansomasundaram23653 жыл бұрын
  • ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

    @ramachandranr6382@ramachandranr6382 Жыл бұрын
  • ஐயா வணக்கம், உங்களைப் போன்றோர் தான் சைவசித்தாந்தத்தை...சைவத்தை...வளர்த்தெடுக்க வேண்டும். உங்கள் பணி தொடர அம்பலவாணர் துணைநிற்கட்டும். :: சிவாயநம.

    @saravanakumarrajagopal4320@saravanakumarrajagopal43203 жыл бұрын
  • கற்க கசடற அமைப்பிற்கும் ஐயா அவர்களுக்கும் நன்றி. சிவாய நம

    @nanmad9108@nanmad91083 жыл бұрын
  • குருநாதரின் திருவடிகளுக்கு வணக்கம். வெகு நாட்களாக ஏங்கிய காணொலி வகுப்பு. வாழ்த்துக்கள் கோடி.

    @GunasekaranS@GunasekaranS3 жыл бұрын
  • அருமை நான் வெகு நாட்களாக காத்திருந்தேன் ஐயா அவருடைய குரல் கேட்க மகிழ்ச்சி

    @PraveenKumar-ns8jz@PraveenKumar-ns8jz3 жыл бұрын
  • தரிசிப்பவருடைய மனநிலைக்கு ஏற்ப தரிசனங்கள் அமையும்.

    @sutharshanthambithurai6233@sutharshanthambithurai62333 жыл бұрын
  • ஓம் நமச்சிவாய போற்றி 🙏

    @deivanayagamv9532@deivanayagamv953210 ай бұрын
  • கற்க கசடற குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள் பல. விரைவில் இறையருளால் திருக்குறள் வகுப்பு துவங்க தங்களையும் ஐயாவையும் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

    @drmekalabalasundaram7774@drmekalabalasundaram77743 жыл бұрын
  • 🙏🙏🙏

    @karthikeyanpillai@karthikeyanpillai3 жыл бұрын
  • தற்போது இருக்கும் காலநிலைக்கு தங்களின் பதிவு மன நிம்மதியை ஏற்படுத்தவும் வாழ்க வளமுடன் ஐயா....🙏🙏🙏🙏🙏

    @kannanthangaraj9219@kannanthangaraj92193 жыл бұрын
    • Perfectly said

      @chakks63@chakks633 жыл бұрын
  • வணக்கம் ஐயா, உங்கள் பணிக்கு எனது நன்றி. திருக்குறள் வகுப்பினை இதேபோல் காணொளி மூலம் பாடம் எடுக்க சிறு விண்ணப்பம்

    @senthilkumar-qp6mq@senthilkumar-qp6mq3 жыл бұрын
  • சென்ற வாரம் நானும் என் நண்பனும் பேசிக் கொண்டிருந்தோம். அய்யா இப்படி ஒரு பதிவு செய்தால் நன்றாக இருக்குமென்று.

    @arunagirii@arunagirii3 жыл бұрын
  • கற்க கசடற குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள் இறையருளும் குருவருளும் துணை சிவாய ஓம் நமசிவாய வாழ்க. திருச்சிற்றம்பலம்

    @satheeshanandr5133@satheeshanandr51333 жыл бұрын
  • தங்கள் பணி தொடர மற்றும் சிறக்க இறைவன் அருள் வேண்டுகிறோம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    @natesanchandrasekaran4609@natesanchandrasekaran46093 жыл бұрын
  • திருச்சிற்றம்பலம் வணக்கம்ஐயா! எளிமையாகவிளக்குகிறீர்கள் சிறப்பு,அருமை,நன்றி

    @thevannaipalaniappan388@thevannaipalaniappan3883 жыл бұрын
  • எல்லை இல்லா பேரானந்தம்! என் வாழ்நாளின் மிகப்பெரிய லட்சியமான சைவ சித்தாந்தத்தை என்னுடைய ஞானகுரு அய்யாவிடம் கற்பது தற்பொழுது தொடங்கி உள்ளது #மிக்க நன்றி கற்க கசடற அமைப்பிற்கு

    @rajalakshmim315@rajalakshmim3153 жыл бұрын
  • நல்ல ஆன்மீக சிந்தனைகாக நேரத்தை செலவிட தூண்டும் வகுப்பை ஆரம்பித்தததுக்கு நன்றி ஐயா..ஓம் நமசிவாய நமக ...

    @kalirasu8185@kalirasu81853 жыл бұрын
  • Om Shivaya Nama. .

    @sivanandamv4292@sivanandamv42923 жыл бұрын
  • வணக்கம் ஐயா! இறை அருள் மிண்டும் கைகூடியது உங்கள் வகுப்பை கற்க. நின்றி.

    @aravindgnanavelu4911@aravindgnanavelu49113 жыл бұрын
  • சிவசிவ

    @balasubramanianyk8058@balasubramanianyk80583 жыл бұрын
  • தூத்துக்குடி சைவ பேரறிஞர் அமரர் சண்முகவேல் ஐயா போன்று மிக எளிமையான முறையில் சித்தாந்தம் சொல்கிறார்.

    @SPDhesi-be7vm@SPDhesi-be7vm3 жыл бұрын
  • அருமை ஐயா, தங்களின் இப்பணி தொடர தாங்கள் முழுமையான ஆரோக்கியத்துடன் நீண்டு வாழ வேண்டுமென இறைவனைப் பிராத்திக்கிறேன்.

    @sivabravo@sivabravo3 жыл бұрын
  • Om SIVAAYA NAMAHA

    @user-bl9jh2yo4m@user-bl9jh2yo4m3 жыл бұрын
  • மிகவும் மகிழ்ச்சி ஐயா 🙏🙏தொடர்ந்து ஐயா மூலமாக சைவ சித்தாந்தத்தை சிந்திக்க மனம் விரும்புகிறது 🙏🙏

    @sundar56@sundar563 жыл бұрын
  • ஆசிரியர் களுக்கு நன்றி

    @user-wb2ck1wh1t@user-wb2ck1wh1t7 ай бұрын
  • கோடி நன்றிகள் ....!! தொடரட்டும் உங்கள் அற பணி ..

    @user-bo7xu7gn1f@user-bo7xu7gn1f3 жыл бұрын
  • மக்களுக்கு வரப்பிரசாதம் ஆக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது மிக. மிகவும் நன்றி கற்க கசடற அமைப்பிற்கு நன்றி

    @VelumaniBvelu@VelumaniBvelu3 жыл бұрын
  • வணக்கம் தங்களின் சித்தாந்த விளக்கம் மிகுந்த நம்பிக்கை தருகிறது.ஐயாவின் ஷிவ தொண்டு என்றென்றும் போற்றுதற்குரியது.

    @vishvapoorni7186@vishvapoorni71863 жыл бұрын
  • நீண்ட நாட்களுக்குப் பின் ஐயாவின் வகுப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் வாயிலாக சிந்தாந்தம் கேட்பது எனது தவப்பயன். திருக்குறள் வகுப்பு எப்பொழுது துவங்கும்? ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

    @drmekalabalasundaram7774@drmekalabalasundaram77743 жыл бұрын
    • நமச்சவாயவாழ்க

      @maheswaransivasamy6423@maheswaransivasamy64233 жыл бұрын
  • அய்யா எங்களுக்கு விளக்கியவாறு யாா் பெறுவாா் அச்சோவே!! திருச்சிற்றம்பலம்

    @jaisankarkondalaraju3485@jaisankarkondalaraju34853 жыл бұрын
  • பணிவான வணக்கம் ஐயா... இதைத்தான் இவ்வளவு காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்... பெரும் மகிழ்ச்சி ஐயா... 🙏🙏🙏🌷

    @arangarasanb@arangarasanb2 жыл бұрын
  • 😀😃😄😁😆அளவில்லாமகிழ்ச்சி

    @rajendraprasadsubramaniyan5028@rajendraprasadsubramaniyan50283 жыл бұрын
  • ,👍👍👍👌👌👌💐

    @vigneshram5997@vigneshram59973 жыл бұрын
  • மீண்டும் பார்க்க , கேட்க முடிந்தமைக்கு இறைநிலைக்கு நன்றி. தொடர்க உங்கள் இறைப்பணி. மீதியான திருக்குறள்களுக்கும் விளக்கம் தருக!

    @baskaranrajakrishnan1222@baskaranrajakrishnan12223 жыл бұрын
  • அருமை அருமை மிகஅருமை ஐயா

    @eshanjayaramanjaya182@eshanjayaramanjaya1823 жыл бұрын
  • Om sivaya nama

    @kiritin25@kiritin253 жыл бұрын
  • நன்றிகள் பல ஐயா

    @senthilkanigobinathan2523@senthilkanigobinathan2523 Жыл бұрын
  • ஐயாவின் திருவடிகளை வணங்கிப் போற்றுகிறேன்.

    @saraswathysaru8479@saraswathysaru84793 жыл бұрын
  • Ha my prayers granted! Vaazha Tamizh!

    @karthigadurairaja8876@karthigadurairaja88763 жыл бұрын
    • தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் தமிழில் பதிவிடவும் அன்னையே

      @vinothkhanna5827@vinothkhanna58273 жыл бұрын
    • @@vinothkhanna5827 மகன் இருந்திருந்தால் ஒருவேளை விளங்கி இருப்பான் :) திருக்குறள் தொடற்சொற்பொழிவு கேட்கும் நேரத்து, நம் அய்யா வாய்மொழியாக தனியொரு சைவ சித்தாந்த வகுப்பு கேட்க வேண்டும் என்ற பேரவா எழுந்தது. நம் அய்யாவும் பாயிரவியலில் சைவம் சார்ந்த விளக்கங்களுக்கு மிகுந்த நேரம் ஒதுக்க இயலாததால் வெகுசில அடிப்படைகளை மட்டுமே ஆழமாக உரை செய்ய நேர்ந்தது. இவ்வாறிருக்க சற்றும் எதிர் பாராத நேரத்தில், சைவ சித்தாந்த பிரத்யேக வகுப்பு வெளிவந்ததும், ஆர்வமிகுதியால் முதல் comment கொடுத்து வரலாற்றில் இடம் பிடிக்க விரைந்து ஆங்கிலத்தில் பதிவிட்டேன்... இந்த விளக்கம், அய்யா பதிவிற்கு கூட ஆங்கிலத்தில் பதில் தருகிறது எதோ ஒரு பதர் என்று வருதபட வேண்டாம் என்பதற்காக.

      @karthigadurairaja8876@karthigadurairaja88763 жыл бұрын
  • நன்றி ஐயா தங்களின் காணொளி மூலம் நடத்தும் இந்த முயற்சிக்கு நன்றி தங்கள் பணி தொடர திருக்குறள் வகுப்புக்களை யும் இவ்வாறே நடத்த விழைகிறேன்.இறைவனை பிராத்திக்கின்றேன்

    @arulprakasam.t8683@arulprakasam.t86833 жыл бұрын
  • Oppliappan GRACE and blessings to you all and your team members 🙏🙏🙏🙏 Namo Narayana Vasudeva Krishna!!!

    @chakrapaniveeraraghavan5409@chakrapaniveeraraghavan54093 жыл бұрын
  • அய்யா அவர்கள் திருவடிகளே சரணம் மீண்டும் உயிர்கள் மலர்கின்றன

    @arumugampappusamy4634@arumugampappusamy46343 жыл бұрын
  • 🙏

    @dhina335@dhina3353 жыл бұрын
  • 🙏🙏🙏🙏

    @maskarthi@maskarthi3 жыл бұрын
  • Thank you Swami. 🙏

    @vasaravendradas8885@vasaravendradas88853 жыл бұрын
  • Many thanks for your class 🙏🙏🙏🙏🙏

    @MUTHURAMANGURUSWAMY@MUTHURAMANGURUSWAMY3 жыл бұрын
  • திருச்சிற்றம்பலம் சிவாயநம திருநீலகண்டம் இராமச்சந்திரன் ஈரோடு

    @shanthiramachandiran3075@shanthiramachandiran30753 жыл бұрын
  • திருச்சிற்றம்பலம் ஐயா

    @egirish9197@egirish91973 жыл бұрын
  • நமசிவாய வாழ்க சத் சித் ஆனந்தம் வாழ்க சத் குரு நாதரே வாழ்க வாழ்கவே...

    @govindm5286@govindm52863 жыл бұрын
  • Ayya ungal pativ thodatrum

    @ranganathan8297@ranganathan82973 жыл бұрын
  • அருமை ஐயா பாராட்டுக்கள்

    @vijayanand843@vijayanand8432 жыл бұрын
  • சிவாய நம சிவாய நம சிவாய நம

    @bydrsabaarunachalam4968@bydrsabaarunachalam49683 жыл бұрын
  • Guru vanakkam ayya

    @parthibans8392@parthibans83923 жыл бұрын
  • ஓம் ஸ்ரீ குருப்யோ நம:

    @shivaramkumar3468@shivaramkumar34683 жыл бұрын
  • The Almighty has heard my prayers and my long standing wish has come true through this valuable discourse by ஐயா🙏🙏

    @padmanivarthi2517@padmanivarthi25173 жыл бұрын
  • ஐயா வணக்கம். சிறப்பு, திருக்குறள் வகுப்பையும் இதேபோல் நடத்துங்கள்

    @veenamohan6130@veenamohan61303 жыл бұрын
    • 🙏🙏🙏

      @veenamohan6130@veenamohan61303 жыл бұрын
  • This is a prayer request. Sivaperumane! Please transform our land like SIVALOGAM. Please transform our land like SIVALOGAM. Please transform our land like SIVALOGAM. Please transform me and all like you. Please transform me and all like you. Please transform me and all like you. Thanks. Our good karma is Jeyaraj Iyah. Thanks. 🙏🙏🙏

    @nalliahkumaararajan3902@nalliahkumaararajan39023 жыл бұрын
  • அருமை... தொண்டு தொடரட்டும்...

    @tamilpaadalhd5491@tamilpaadalhd54912 жыл бұрын
  • இறுதியில் தாங்கள் தொகுத்து கூறுவது மிக அருமை. நன்றி.

    @s.alagappan166@s.alagappan1663 жыл бұрын
  • Shivaya namaha Ananda raja ayya live in Madurai Anna Nagar 🙏🙏🙏🙏🙏🙏

    @aallomgalaxyassociatessiva7333@aallomgalaxyassociatessiva73333 жыл бұрын
  • நான் எதுர்பார்து காத்திருந்த காணொளி நன்றி முழுமையாக தொடரட்டும் ஐயன் அருள் கிட்டட்டும்

    @user-lt1wi3iu9y@user-lt1wi3iu9y3 жыл бұрын
  • சிவாய நம சிவாய நம சிவாய நம...

    @govindm5286@govindm52863 жыл бұрын
  • 🙏வணக்கம் ஐயா

    @amutham9491@amutham94913 жыл бұрын
  • வணக்கம் அய்யா 🙏🙏🙏

    @balajia.k1709@balajia.k17093 жыл бұрын
  • Long awaited post .... Its nice to see ayya again...Please continue ...Expecting Thirukural classes as well....

    @chellamk1699@chellamk16993 жыл бұрын
  • Vanakam iyaa

    @venkatravi3029@venkatravi30293 жыл бұрын
  • மகிழ்ச்சி!! மிக சிறப்பு. திருக்குறள் வகுப்பு எப்பொழுது துவங்கும்? ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!!! குறைந்தது 6 மாதங்களாக. தயவு செய்து அறத்துப்பாலையாவது முடித்துவிடுங்களேன்.

    @rajesh5279@rajesh52793 жыл бұрын
  • 🙏🙏 Vanakkam 🙏🙏

    @paalmuru9598@paalmuru95982 жыл бұрын
  • Impact oru aasaan avasiyam theavai

    @srilalithasrirathna1431@srilalithasrirathna14313 жыл бұрын
  • மீண்டும் வகுப்பை தொடங்கியது கற்க கசடற உறுப்பினர்களுக்கும் மற்றும் நமது ஐயா திரு இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம் தொடர்ந்து தொடர் வகுப்புகளை எதிர்நோக்கும் மணக்கள் !!!!!

    @thiyagud8146@thiyagud81463 жыл бұрын
  • மிக்க மகிழ்ச்சி : ) நன்றிகள் பல,கற்க கசடற...!!🙏🙏🙏

    @veeram504@veeram5043 жыл бұрын
  • சிவ சிவ சிவ

    @rajavelk6470@rajavelk64703 жыл бұрын
  • ஐயா , ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி. எதிர்ப்பார்த்துக் கொண்டு இருந்தேன் .தங்கள் பணி தொடரட்டும்.

    @kalaivanipadmanabhan1174@kalaivanipadmanabhan11743 жыл бұрын
  • ஐயா சொற்பொழிவு என்னை வாழ்வில் உய்விக்கும் 😃🙏🙏🙏🙏🙏🙏🙏

    @karthikn5@karthikn53 жыл бұрын
  • நல்ல முயற்சி

    @mpsravi4282@mpsravi42822 жыл бұрын
  • நீண்ட நாட்களுக்குப்பிறகு அதுவும் இந்த வீட்டுச்சிறையில் முடங்கிக் கிடக்கும் நேரத்தில் வராது வந்த மாமணியாக இந்நிகழ்ச்சியை பதிவேற்றிய கற்ககசடற அமைப்புக்கும் ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    @chandrashekarr1977@chandrashekarr19773 жыл бұрын
  • Thanks sir

    @arunachalakumar2057@arunachalakumar20573 жыл бұрын
  • அற்புதம் ஐய்யா 🙏

    @karthikn5@karthikn53 жыл бұрын
  • Ayya Vanakkam. Migavum Nanri. Thangal Thirukural Vaguppukalayum thodaravendum.

    @hariharanjanarthanam3674@hariharanjanarthanam36743 жыл бұрын
  • thirupperum thurai sivaya namaha manikkavsa thiruvadi potri potri potri potri potri

    @vadivadisivam5551@vadivadisivam55513 жыл бұрын
  • 🙏🙏🙏🙏🙏

    @gayumurali29@gayumurali293 жыл бұрын
  • Nice 👌

    @blackwhitefriends@blackwhitefriends11 ай бұрын
  • அருமை குரு நாதர் தருவடிகளுக்கு வணக்கம்

    @sundarramanmuthukrishnan825@sundarramanmuthukrishnan8253 жыл бұрын
  • Thank you Karka Kasadara for bringing this topic! Thank you Swamy too!

    @karunamoorthyd@karunamoorthyd3 жыл бұрын
  • migavum arumai iyya

    @shanmuharajan3922@shanmuharajan39223 жыл бұрын
  • 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

    @aallomgalaxyassociatessiva7333@aallomgalaxyassociatessiva73333 жыл бұрын
  • Thanks to all

    @pudukottairamakrishnan8169@pudukottairamakrishnan81693 жыл бұрын
KZhead