Broiler chicken forming business| கோழி பண்ணையில் உள்ள ரகசியங்கள் | | தமிழர் நிலம்.

2022 ж. 27 Қар.
279 940 Рет қаралды

#poultry #chickens #chicken #broiler #chickensofinstagram #backyardchickens #poultryofinstagram #hens #backyardpoultry #petchickens #eggs #hensofinstagram #farm #farmlife #freerangechickens #chickensofig #chooks #crazychickenlady #chickenlife #homestead #chickenlove #hen #rooster #h #poultryfarm #chickencoop #poultryfarming #birds #chicks #happyhens #chickensaspets
#tamilarnilam #தமிழர்நிலம்
Address :
பிராய்லர் கோழி பண்ணை
உரிமையாளர்
திரு. பெட்ரிக் தினேஷ் குமார்
கோவில்பட்டி
கடலையூர் ரோடு
வெங்கடாசலபதிபுரம்
9789460095
by,
Tamilar nilam,
Raja.

Пікірлер
  • சிறந்த முறையில் விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி...

    @rajakumaran7994@rajakumaran799410 ай бұрын
  • நல்ல அனுபவம் பண்ணையாளருக்கு

    @ramarnarayananrn@ramarnarayananrn2 ай бұрын
  • நல்ல கருத்து

    @sathissathis2231@sathissathis22314 ай бұрын
  • Super very nice bro

    @ChandraSekar-oe7cw@ChandraSekar-oe7cw Жыл бұрын
  • அண்ணா நானும் துபாய்ல கோழி பண்ணையில் தான் வேலை செய்கிறேன் ஒன்று ஏழு நூறு ஒன்னு 800 வரும் நான் கோழி 25 டு 30 நாள்ல கோழி ஏத்திடுவானா 30 நாள்ல மேக்சிமம் ரெண்டு நூறு ரெண்டு 200 வரும்னா 9000 கோழிக்கு 25 மூட்டை தீவனம் வைப்போம்

    @user-ee4xt8ex8g@user-ee4xt8ex8g7 ай бұрын
  • Super anna thanks

    @venketesnvimalesh3760@venketesnvimalesh37603 ай бұрын
  • தெளிவான விளக்கம். அருமையான தொழில்‌.

    @rainselvam@rainselvam Жыл бұрын
  • 1.5 lakhs vanthaalum selavu poga 50 k nikradhae perusu oru batch complete aagi amount credit aaga 2 months aagum so monthly 25k dhaan athuvumae Ella season layum earn panna mudiyaathu think four times before entering this business

    @manivannan6491@manivannan6491 Жыл бұрын
    • மஞ்சி ,சம்பளம் குடுகவெ செரியா போகும்

      @balaseenu7649@balaseenu7649 Жыл бұрын
    • 6000 thousand kohli kum ahaa ????

      @JARanjith@JARanjith Жыл бұрын
    • ​@@JARanjith mortality will be there, so after mortality 6000-250 = 5750 maximum 90000 liter of farm 10000 gunny bags 13×4000 இவ்வுளவு தான் வரும்

      @ArulAnga2017@ArulAnga2017 Жыл бұрын
    • Can u explain clearly

      @bestiefun5785@bestiefun5785 Жыл бұрын
  • இதுல நெகடிவ் நெறய இருக்கும்..நல்ல அனுபவம் தேவை...அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

    @VGT5423@VGT5423 Жыл бұрын
    • குளிரில் கோழி நல்லா வளர்ச்சி அடையும் என்றால் கேரளாவில் பண்ணை அமைத்தால் நல்லா லாபம் பெறலாமா?

      @kaliswaran5880@kaliswaran5880 Жыл бұрын
    • மழை ஆகாது

      @Sivaram164@Sivaram1643 ай бұрын
  • Thanks brother ❤

    @GaneshKumar-ur9lm@GaneshKumar-ur9lm5 ай бұрын
  • நீங்க 6000கோழிக்கு 140000 வாங்கபோறதா சொன்னீங்க .... நான்3000 கோழிக்கு 100000வாங்கிஉள்ளேன்... ஆனால் செலவு எவ்வளவு செய்தோம் அத பதிவிடுங்கள் ..... வீடியோவில் பேச ஆரம்பிக்கும் முன் என்ன பேச போறோம் அத யோசிங்க.... தொளிவான பதிவு வேண்டும்.... லாபம் இரண்டாம் பட்சம்... ஆனால் நஷ்டம் வராமல் இருக்க வழிகாட்டுங்க..... ஒரு முறை ஜெயிப்பது வெற்றி அல்ல.... வருடத்தில் 6 பேட்ஜ் கோழி விடீவீங்க உங்க பண்ணைல அதுல ஒரு ஒரு பேட்ஜ்ல எவ்வளவு செலவு போக உங்க கையில் நின்றது அத சொல்லுங்க....

    @fayazsaleemfayazsaleem@fayazsaleemfayazsaleem Жыл бұрын
  • அன்பு நண்பர்களே இவ்வளவு செலவு செய்து பண்ணை அமைக்க வேண்டாம்.... கோழிகள் பண்ணை ஆடம்பரமாக இருந்தால் தான் வளருவேன் என்று சொல்வதில்லை... முதலீட்டு பணத்தை நீங்கள் சிக்கனமாக செய்யபாருங்கள்...

    @fayazsaleemfayazsaleem@fayazsaleemfayazsaleem Жыл бұрын
    • Hi anna U Instagram I'd name plz send And mobile number

      @venkadesh8282@venkadesh8282 Жыл бұрын
  • Super bro vallthukal

    @samsukani3248@samsukani3248 Жыл бұрын
  • Super Anna video Paul Prem Kumar

    @paulpremkumar3276@paulpremkumar3276 Жыл бұрын
  • உண்மை தான் சொல்கிறார் நண்பர் வாழ்த்துக்கள்

    @vijay-yn7xe@vijay-yn7xe Жыл бұрын
    • 👍

      @tamilarnilam-6400@tamilarnilam-6400 Жыл бұрын
  • Hi anna sethu thottlyam 🐔🐔 videos super 💯

    @sethusethu2867@sethusethu2867 Жыл бұрын
    • குளிரில் கோழி நல்லா வளர்ச்சி அடையும் என்றால் கேரளாவில் பண்ணை அமைத்தால் நல்லா லாபம் பெறலாமா?

      @kaliswaran5880@kaliswaran5880 Жыл бұрын
  • 3.5 kg தீவனம் சாப்பிட்டால் 2.200,kg வரும்

    @chandruchandru8134@chandruchandru8134 Жыл бұрын
  • Suguna, shanthi companys keralavil distribution irukka(chiks)

    @user-ft1ip5kh2j@user-ft1ip5kh2j8 ай бұрын
  • குளிர் காலத்தில் மழை காலத்தில் ஃபுரூட்டிங் ஒன்பது நாள் போட வேண்டும்

    @mr.kolipannai4520@mr.kolipannai4520 Жыл бұрын
  • தற்போது கறி விற்பனை அமோகம்... விவசாயின் கஷ்டம் எப்படியோ அப்படியே.... இதில் வரும் வருமானத்துக்கு பண்ணை அமைக்க 1400000 செலவு மிக அதிகம்... இந்த பதிவை பாத்து தயவு செய்து ஏமாற வேண்டாம்...

    @fayazsaleemfayazsaleem@fayazsaleemfayazsaleem Жыл бұрын
  • 👍

    @saralamanokar4304@saralamanokar4304 Жыл бұрын
  • Pudukku manju selavu.. current bill...water..food...worker...selavu ..

    @parthibanpasumpon5829@parthibanpasumpon5829 Жыл бұрын
  • Thank you brother 🙏

    @santoshkumar-dz8if@santoshkumar-dz8if7 ай бұрын
  • 3.5 kg feed for 2 to 2.5 loose mari pasuran bro

    @asirmanoj9202@asirmanoj9202 Жыл бұрын
  • good information.

    @sakbar8939@sakbar8939 Жыл бұрын
    • குளிரில் கோழி நல்லா வளர்ச்சி அடையும் என்றால் கேரளாவில் பண்ணை அமைத்தால் நல்லா லாபம் பெறலாமா?

      @kaliswaran5880@kaliswaran5880 Жыл бұрын
    • ​@@kaliswaran5880😊

      @lm12dtharanid17@lm12dtharanid175 ай бұрын
  • Enna pa soluranga 1.5 kg feed 40 age vara sapdum nama mudiyala.......poi Sola venam nanpa....

    @unnikrishnan1435@unnikrishnan1435 Жыл бұрын
  • கோழிப்பண்ணை அமைத்தேன் நீங்கள் நன்றாக வேலை செய்யலாம். பணம் நிறைய மிச்சமாகும். ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் எங்கும் செல்ல மாட்டீர்கள். சாப்பாட்டிற்கு மட்டும் பஞ்சமே வராது. கார் பைக் மனைவிக்கு நகை குழந்தைகள் படிப்பு செலவு இதற்கு மட்டும் வேறு ஏதேனும் துறையில் பணம் ஈட்ட வேண்டிய கட்டாயம் இருக்கும். நீங்கள் பிறந்ததின் நோக்கம் கோழி மேய்க்க மட்டும்தான் என்ற நிலை உருவாகும் நன்றி.... புதிதாக கோழி பண்ணை அமைக்கும் தொழில் அதிபர்களுக்கு வாழ்த்துக்கள்....

    @vivekvivek-sc9xq@vivekvivek-sc9xq3 ай бұрын
  • Brother 20m adi ..agalam 10m evlo koli valarpathu?

    @kinesroy3991@kinesroy39918 күн бұрын
  • 👍👍👍👍👍👍

    @AshokRaju5003@AshokRaju500310 ай бұрын
  • 😮😮

    @user-ih5ww6ec1e@user-ih5ww6ec1e8 ай бұрын
  • High risk and heavy investment

    @contrails44@contrails44 Жыл бұрын
  • கோழி பண்ணையில் நஷ்டம் வரும். இவரை ஆண்டு வரவு செலவு கணக்கு பதிவிட சொல்லுங்கள்

    @premg3244@premg3244 Жыл бұрын
  • Nan 14 years ah kozhi panna vachiruka enaku therinju 3.5.kg feed sapta tha 2.3-2.5 kg varaikum weight varum

    @ragutamizh@ragutamizh Жыл бұрын
    • அவர் தெரியாமல் சொல்கிறார்.

      @srinivasanj214@srinivasanj214 Жыл бұрын
    • Can you help me to do this business

      @NnandhakumarR@NnandhakumarR Жыл бұрын
  • Super Anna

    @kthiyagaraj7171@kthiyagaraj7171 Жыл бұрын
    • குளிரில் கோழி நல்லா வளர்ச்சி அடையும் என்றால் கேரளாவில் பண்ணை அமைத்தால் நல்லா லாபம் பெறலாமா?

      @kaliswaran5880@kaliswaran5880 Жыл бұрын
  • 140000 உங்க லாபமா....? செலவு? எவ்வளவு ஆச்சு? தவறான பதிவு....

    @fayazsaleemfayazsaleem@fayazsaleemfayazsaleem Жыл бұрын
  • Actually he is not experienced... This is his first batch. For 6k birds 1. Brooding will cost around 8000 2. Mortality rate will vary ( average 3%) ( During any disease outbreak can go above 10%) 3. Maximum 5 batch per year 4. We need to buy extra medicines 5. Coir pith powder ( approx 90 bags) 6. They may take the birds anyday from day 33 to 50) ( 1.3kg to 3 kg) 7. Chicks placement will vary upon companies ( 1 chick for 1sq ft to 1 chick for 1.3 sq ft) 8. Broilers eat around 3.5kgs feed in 42days Practically it is not possible to get Rs 50k per month for 6 thousand broilers . Maximum we may get around 20k ...

    @sivakumar-ym2kk@sivakumar-ym2kk Жыл бұрын
    • 😲🤔

      @tamilarnilam-6400@tamilarnilam-6400 Жыл бұрын
    • Thanks bro. Can I get your contact number.

      @OPTIONSECRETS@OPTIONSECRETS Жыл бұрын
    • Exactly well said.. if it is 11000 birds farm, Monthly 50k average is possible. For 11000sqft you need minimum 25 lakhs without land.

      @contrails44@contrails44 Жыл бұрын
    • ​@@contrails44 what is the interest for 25 lakhs rupees per month ?

      @adhavamuruganjawahar2999@adhavamuruganjawahar2999 Жыл бұрын
    • @@adhavamuruganjawahar2999 Approx. 3 lakhs per year. 13%Interest.

      @smellofsoil9221@smellofsoil9221 Жыл бұрын
  • 38age 2.5 kg ib broiler ettayapuram arunkulam

    @broiler533koli@broiler533koli Жыл бұрын
  • - 6000 sqft set(5000 for hens) - 11lakhs (own land) - ₹6.5 per kg - 2-2.25kg hen - 5000*2 =10000kg. - 10000*7= ₹70000 for 2.5 months(4.5 batch max. Per yr) Calculate your profit..... Worker cost only you will get not the investment.... 😭😭😭😭

    @smellofsoil9221@smellofsoil9221 Жыл бұрын
    • 😲🤔

      @tamilarnilam-6400@tamilarnilam-6400 Жыл бұрын
    • Currect sir...Nanum oru farmer than ...labour vacha profit kidaikathu

      @vaithikarthi9741@vaithikarthi9741 Жыл бұрын
    • Martality sekkavilla

      @pagavathiraj6570@pagavathiraj657010 ай бұрын
  • 40 days la 1.5 kg sucha big...consumption. ....

    @robertsagayarajrobert3950@robertsagayarajrobert3950 Жыл бұрын
  • கோழி பண்ணையில் சாக ஆசையா

    @kavinadventures8738@kavinadventures8738 Жыл бұрын
    • Ye bro ipdi springs sucses panna mudiyatha கொஞ்சம் சொல்லுங்கள்

      @thiruarasu2129@thiruarasu2129 Жыл бұрын
  • Nanbargale yarum broiler koli pannai pottu nasta padathirgal

    @karthikajay93-fu5oc@karthikajay93-fu5oc10 ай бұрын
  • யாரும் ஏமாற வேண்டாம் கோழி பண்னையில் லாபம் இல்லை

    @maniselvi3329@maniselvi3329Ай бұрын
  • Annan dhoni maadhiri erukaru

    @priyan5697@priyan569711 ай бұрын
  • நண்பர் கடைசியில சொன்ன செலவு கணக்கு தவறான கருத்து . எல்லா செலவும் போக 25முதல் 30 ஆயிரம்தான் வரும் நானும் ஒரு பண்ணையாளர்.

    @nagasaravanan3168@nagasaravanan3168 Жыл бұрын
    • Sir unga contact number kudnga sir

      @JK-mm7ot@JK-mm7ot Жыл бұрын
    • Send me number

      @stalinyobu3692@stalinyobu3692 Жыл бұрын
    • Hi sir

      @deepikasenthilkumar3102@deepikasenthilkumar3102 Жыл бұрын
    • Anna ungal number ketaikuma

      @deepikasenthilkumar3102@deepikasenthilkumar3102 Жыл бұрын
    • லாபம் எவலே வரும்

      @VickyVicky-uh7dn@VickyVicky-uh7dn Жыл бұрын
  • 1500 sathura adikku evlo koli valarkkalam

    @sanjeevsss8711@sanjeevsss8711Ай бұрын
  • 95%நஷ்டம்....விழிப்போடு இருங்கள்...

    @SureshSuresh-pz5kp@SureshSuresh-pz5kp Жыл бұрын
    • Enna bro sollura

      @ajayttfveriyan5328@ajayttfveriyan5328 Жыл бұрын
    • @@ajayttfveriyan5328 பிராய்லர் பண்ணை வைக்கிற அளவு பணம் இருந்தா,எட்டயபுரத்துல போய் 25பெட்டை ஆடு,2கிடா கொடிஆடு வாங்கி வளர்த்தா..அதவிட நல்ல லாபம்...பிராய்லர்ல FCR னு ஒன்னு இருக்கு அதுக்குதான் காசு..நெறய இடத்துல பண்ணைய மூடிட்டாங்க...தீனி தூக்கியே தோள்பட்டை காப்பு காச்சுடும்.என்னோட தனிப்பட்ட கருத்து,சும்மா குடுத்தாகூட பிராய்லர் பண்ணை வைக்கமாட்டேன்.

      @SureshSuresh-pz5kp@SureshSuresh-pz5kp Жыл бұрын
    • @@SureshSuresh-pz5kp unmai brother ingayum 8 years ah kasta padrom

      @manivannan6491@manivannan6491 Жыл бұрын
    • @@manivannan6491 சகோ நாட்டு ஆடு,நாட்டு கோழிப்பண்ணை முயற்சி பண்ணுங்க...நல்ல லாபம்..ஆனால் இரண்டு ஆண்டு காத்திருக்கணும்.

      @SureshSuresh-pz5kp@SureshSuresh-pz5kp Жыл бұрын
    • @@SureshSuresh-pz5kp 👍

      @manivannan6491@manivannan6491 Жыл бұрын
  • கோழி பண்ணை எல்லாம் வேஸ்ட்

    @IssacIssac-fo8fs@IssacIssac-fo8fs3 ай бұрын
  • அண்ணே அண்ணே நிங்கசொன்ன கருத்துமகில்சி செட்டு லைப்பு எவ்வலவு நால் தக்குபிடிக்கும் நால்பட கிரிமீதொற்று அதிகரிக்குமா.

    @muthukaruppan7524@muthukaruppan75246 ай бұрын
  • இதுல 30k than வரும், எங்கlath

    @ChennaiTamilTv@ChennaiTamilTv7 ай бұрын
  • It's wrong oru bird 42days la ,3.5kg sapdum apo tha fcr ratio varum

    @sp-rt9bm@sp-rt9bm10 ай бұрын
  • Onnum varathu thunda potutu poga vendiyathu than

    @sivaKumar-ow8ob@sivaKumar-ow8ob Жыл бұрын
  • Not enough experience

    @malaiyandansastha3047@malaiyandansastha3047 Жыл бұрын
  • Oru varathula payment,a dai .20days aguthu.

    @GpalaniVanitha@GpalaniVanitha6 ай бұрын
  • தண்ணிடப்பா கழுவி பண்ணை உள்ள ஊத்தனும்..புருடிங் 3நாள் போதும்..... அண்ணே உங்க அனுபத்தை பதிவு பன்னுங்க... சொந்தமா நீங்க ஏன் வளர்க்கவில்லை.... சாந்திகிட்ட ஏன் போனீங்க.....

    @fayazsaleemfayazsaleem@fayazsaleemfayazsaleem Жыл бұрын
  • 3.5kg feed sapitta 2.2/2.3kg for one bird

    @sakthivel3745@sakthivel374512 күн бұрын
  • Mistake iruku 3.5 kg 2 kg tha bird's weight irukum nall company near my visit pannunga fds

    @prakashm7999@prakashm799910 ай бұрын
  • 1 1/2 கிலோ தீவனம் சாப்பிட்டு விட்டு 2.380 கிலோ எடை எப்படி வரும்.இவரின் அனுபவத்தை என்ன வென்று சொல்ல.

    @srinivasanj214@srinivasanj214 Жыл бұрын
    • Adhu brailer kozhi, business pandravan Avan thalaimurai seekiram azhinthu vidum.

      @rajag9860@rajag9860 Жыл бұрын
    • A to z ellame seirkai portkal and chemical kala padam 100,%

      @rajag9860@rajag9860 Жыл бұрын
    • Vaccine poduvanga

      @bestiefun5785@bestiefun5785 Жыл бұрын
    • இரை +தண்ணீர் 2.380

      @sivasiva-we7ih@sivasiva-we7ih9 ай бұрын
  • 80000tha varmnu solurankq

    @masslearningandentertainme60@masslearningandentertainme60 Жыл бұрын
  • அடேய் 2கிலோ வெய்ட் வரணும்னா 3.200தீவனம் செலவாகும்... இவன் ரேஷன் அரிசி போட்டு வழக்குறவனா இருக்கும்.. .

    @shajivillas6498@shajivillas64984 ай бұрын
  • Lapagam kedaikathunu sonnavangala yaru konjam sollunga 4300 chickes amount 108750 vanthuchum all page A cart former...

    @broiler533koli@broiler533koli Жыл бұрын
    • புரியல

      @nivazroot1160@nivazroot116010 ай бұрын
  • தேங்காய் நார் எவ்வளவு தேவைப்படும் 3360 Sq ft பண்ணை,தகவல் சொல்லவும்

    @PremKumar-hk9sp@PremKumar-hk9sp Жыл бұрын
    • பண்ணை உரிமையாளர் செல் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்

      @tamilarnilam-6400@tamilarnilam-6400 Жыл бұрын
    • 43finss bag...max 46bag

      @vaithikarthi9741@vaithikarthi9741 Жыл бұрын
  • Not enough field experience

    @rameshrathish9189@rameshrathish9189 Жыл бұрын
  • Ithula irukura information paathu yaarum pannai podathinga... 6000 koli ku monthly 40000 income vanthuruntha, yen innum pannai vachurukavunga kasta paduranga.. Naanum 20 years ah pannai vachurukan. Chumma pesanum nu pesa kudathu... Poultry farm ah pathi oru idea, field experience yethum illama pesa kudathu

    @thesrigopirangan@thesrigopirangan Жыл бұрын
    • Intha business pathi information theva paduthu bro

      @perumalkarthi4892@perumalkarthi4892 Жыл бұрын
    • @@perumalkarthi4892 call me bro

      @thesrigopirangan@thesrigopirangan Жыл бұрын
    • @@thesrigopirangan no kodunga bro

      @perumalkarthi4892@perumalkarthi4892 Жыл бұрын
    • Bro Unga Number konjoo sollunga Bro

      @s.sanjay6720@s.sanjay6720 Жыл бұрын
    • ANNA 20 yrs etha field la eruka etha work out akuma . Your information

      @aprabakaran7711@aprabakaran7711 Жыл бұрын
  • nagalum oru farmer tha nagalum pannai vachurukom

    @santhanalakshmi7691@santhanalakshmi7691 Жыл бұрын
    • மிக்க மகிழ்ச்சி,எந்த ஊர்

      @tamilarnilam-6400@tamilarnilam-6400 Жыл бұрын
  • நண்பர்களே நான் ஒரு பணணையாளர் தான் 25 அல்லது 30000 தான் கிடைக்கும் மாதம் இது உண்மை இல்லை

    @r.vinothg.radhakrishnan6605@r.vinothg.radhakrishnan66053 ай бұрын
  • கோழி பண்ணையில் எப்படி அம்மோனியா வாசனை வருகிரது

    @purushothamaniyyanar5063@purushothamaniyyanar50637 ай бұрын
    • Brother athoda kalivula amoniyam uruvakum uriya irukum clean pannanum bro

      @FARMERTIME2467@FARMERTIME24677 ай бұрын
  • Hi friends im engineer but im doing poultry business past 5years... i have 4400sq.ft shed which means 3500bird placement Investment 4.5L Im earning 49000rs (2month per batch) Expensive 15000 approx Profit 34000 for 2month No labour bcz small shed im doing my work myself

    @veerajeeva585@veerajeeva5856 ай бұрын
    • 👍which place

      @tamilarnilam-6400@tamilarnilam-64006 ай бұрын
    • @@tamilarnilam-6400 krishnagiri

      @veerajeeva585@veerajeeva5856 ай бұрын
    • Bro number send pannu veerajeeva nanum pannalam nu iruken shed pathu details theruchukanum

      @sriramgaming7472@sriramgaming74725 ай бұрын
    • How do you manage ammonia gas release due to manure?

      @user-zo3dq3qd5g@user-zo3dq3qd5g3 ай бұрын
    • @@user-zo3dq3qd5g sir do proper ventilation and maintain bed Dry

      @veerajeeva585@veerajeeva5853 ай бұрын
  • 3 to 3.5 கிலோ சாப்பிடும், இவர் சொல்வது தவறா இருக்கலாம்

    @MT-fl5ef@MT-fl5ef Жыл бұрын
  • Licence vanganuma sir

    @suriyaprabu2605@suriyaprabu26052 ай бұрын
    • No

      @KarthiCJ@KarthiCJАй бұрын
  • என்னப்பா ஒரு பொய் கோழி ஒன்றரை கிலோ சாப்பிட 2.380

    @mr.kolipannai4520@mr.kolipannai4520 Жыл бұрын
  • 16 லட்சம் ரூபாய்க்கான வட்டி எவ்வளவு? எந்தவித வணிக அறிவும் இல்லாதவர்கள் தான் கம்பெனிக்கு பிராய்லர் கோழி வளர்ப்பாங்க.

    @adhavamuruganjawahar2999@adhavamuruganjawahar2999 Жыл бұрын
    • Brother 365 square bit just 10 lack dan bro achio 😮

      @nandhakabaddi1037@nandhakabaddi1037 Жыл бұрын
  • ஏன் ஐயா கதை விடுறிங்க 40 நாளில் ஒன்றரை கிலோ தீவனம் சாப்பிட்டு இரண்டரை கிலோவா.... நானும் சாந்தி கம்பெனி தான் தரமான தீவனம் மூனரை கிலோ தீவனம் சாப்பிட்டு 2.200 கிலோ முதல் 2.300 வருவதே பெரிய விசயம்...

    @saransaravanan2617@saransaravanan2617 Жыл бұрын
    • He may be company agent

      @balasundaram6145@balasundaram61454 ай бұрын
  • இதுவும் ஒரு விவசாயம் தாணா அண்ணா சொல்லுங்க

    @TAMILANDARBARFAM5655@TAMILANDARBARFAM5655 Жыл бұрын
    • பண்ணை தொழில், farming business

      @tamilarnilam-6400@tamilarnilam-6400 Жыл бұрын
  • How much you farm FCR BRO

    @rekla_race_vlog@rekla_race_vlog Жыл бұрын
    • குளிரில் கோழி நல்லா வளர்ச்சி அடையும் என்றால் கேரளாவில் பண்ணை அமைத்தால் நல்லா லாபம் பெறலாமா?

      @kaliswaran5880@kaliswaran5880 Жыл бұрын
    • @@kaliswaran5880 ஏண்டா நீ கேரளா காரணா கேரளாவுக்கு நல்லா பிரமோட் பன்ற

      @mohanrajkuttiappan4659@mohanrajkuttiappan4659 Жыл бұрын
    • @@mohanrajkuttiappan4659 இல்லடா வெண்ணெய் கேரளா காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் குளிர் பிரதேசம் டா அதிலும் கேரளா அண்டை மாநிலம் டா அதுக்கு தான் கேட்டேன்

      @kaliswaran5880@kaliswaran5880 Жыл бұрын
    • @@kaliswaran5880 அதுக்கு ஏன்டா மண்டி போட்டு எல்லாரோட கமெண்ட்லயும் வெரித்தனமா முட்டு கொடுக்குர

      @mohanrajkuttiappan4659@mohanrajkuttiappan4659 Жыл бұрын
    • ஓரமா போயி விளையாடுங்க ப்பா

      @kpmmlatheef9404@kpmmlatheef94047 ай бұрын
  • குளிரில் கோழி நல்லா வளர்ச்சி அடையும் என்றால் கேரளாவில் பண்ணை அமைத்தால் நல்லா லாபம் பெறலாமா?

    @kaliswaran5880@kaliswaran5880 Жыл бұрын
    • Kerala la kulir irukaadhu.. humidity than athigama irukum... Apart from few hill stations like Munnar, etc. Tamilnadu is better for this business.

      @rameshnataraj2605@rameshnataraj2605 Жыл бұрын
    • @@rameshnataraj2605 hmm thanks bro ramanathapuram east coast road area la பண்ணலாமா ? கடற்கரை உப்பு காற்று பிரச்சினை வருமா?

      @kaliswaran5880@kaliswaran5880 Жыл бұрын
    • தமிழ்நாட்ட விட இங்க கேரளால தான் வெயில் அதிகம்... நான் பாலக்காடு தான்

      @dinud71@dinud71 Жыл бұрын
    • @@dinud71 ஓ அப்படியா K bro

      @kaliswaran5880@kaliswaran5880 Жыл бұрын
  • 40 naalakki 3kg to 3.3kg saapudum

    @AslamAslam-he2bf@AslamAslam-he2bf Жыл бұрын
  • 1.5 kg sapidu 2.38 kg weight vanthucha 🤔

    @yoganathannitharsan4574@yoganathannitharsan45745 ай бұрын
    • 130 gram ku 70 gram weight vaarum bro

      @KarthiCJ@KarthiCJАй бұрын
  • Nattu koozali valarka valka

    @losser694@losser694 Жыл бұрын
  • 6000 la 1% epdi bro 6 varum😂

    @NaveenKumarkiru@NaveenKumarkiru Жыл бұрын
    • 0.1 percentage tha correct bro. Daily 1 percentage na 40 days la 40 percentage poirum 😂

      @Manikandan-zr1wv@Manikandan-zr1wv Жыл бұрын
  • Please don't tell lies, tell economic viability, poultry farm is benefits to company, not farmer, engrage farmer to prepare own feed,

    @alexandergunabalan2071@alexandergunabalan20716 ай бұрын
  • 6000 square feet க்கு எத்தனை கோழி வளர்க்கலாம்

    @crickethighlights4014@crickethighlights401410 ай бұрын
    • 5000

      @RAJA_BR@RAJA_BR10 ай бұрын
    • 5000 to 5500

      @rajakumaran7994@rajakumaran799410 ай бұрын
  • அய்யா அந்த கோழி முட்டை விப்பிங்க தானே அத பத்தி சொல்ல வே இல்ல ....🎉

    @yongacmechanical...7107@yongacmechanical...7107 Жыл бұрын
    • Muttai poduma😮??? Broiler

      @mathankumar2665@mathankumar2665Ай бұрын
  • Licence venuma nu sollu ga

    @s.sabarinathan8441@s.sabarinathan8441 Жыл бұрын
    • Good

      @tamilarnilam-6400@tamilarnilam-6400 Жыл бұрын
  • இவுங்க எல்லாம் சொல்றத பார்த்தால் பயமா இருக்கு

    @JP-vz9jm@JP-vz9jm10 ай бұрын
  • wrong information

    @rameshrathish9189@rameshrathish9189 Жыл бұрын
  • கோழி வளர்க்க என்னிடம் இடம் விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்

    @gunavathigunavathinkl4466@gunavathigunavathinkl4466 Жыл бұрын
    • Eantha our

      @vigneshwaran3999@vigneshwaran3999 Жыл бұрын
    • @@vigneshwaran3999 Namakkal

      @gunavathigunavathinkl4466@gunavathigunavathinkl4466 Жыл бұрын
    • Nanum namakkal entha our entha eaduthala iruku farm

      @vigneshwaran3999@vigneshwaran3999 Жыл бұрын
    • நீங்க எந்த ஊர்

      @gunavathigunavathinkl4466@gunavathigunavathinkl4466 Жыл бұрын
    • Budansanthai

      @vigneshwaran3999@vigneshwaran3999 Жыл бұрын
  • Don't try this business

    @correctrajadurairajadurai5980@correctrajadurairajadurai5980 Жыл бұрын
  • Poi poi ellam poi

    @jerinprabhu1795@jerinprabhu1795 Жыл бұрын
    • 3.5கிலோ சாப்பிட்ட 2கிலோ எடை வரும்

      @mujeeprahuman4807@mujeeprahuman4807 Жыл бұрын
  • 6 ஆயிரம் கோழி வளர்க்க ஷேட் அமைக்க எவ்ளோ ஆகும் ப்ரோ

    @mahadevan805@mahadevan805 Жыл бұрын
    • அண்ணா வீடியோல அவங்களோட நம்பர் இருக்கு அவங்க கிட்ட ஃபுல் டீடைல் அவங்களுக்கு தெரியும் அவன்கிட்ட கொஞ்சம் கேளுங்களேன் அவரோட லாப நட்டம் என்னன்னு கேளுங்களேன்

      @tamilarnilam-6400@tamilarnilam-6400 Жыл бұрын
    • 6 to 7.5 lakhs agum bro

      @entertainmenteagle3962@entertainmenteagle3962 Жыл бұрын
    • @@tamilarnilam-6400 குளிரில் கோழி நல்லா வளர்ச்சி அடையும் என்றால் கேரளாவில் பண்ணை அமைத்தால் நல்லா லாபம் பெறலாமா?

      @kaliswaran5880@kaliswaran5880 Жыл бұрын
    • பண்னை வேண்டும்

      @maniselvi3329@maniselvi3329Ай бұрын
  • Don't believe this guys ....

    @balakumar-1234@balakumar-1234 Жыл бұрын
  • 3.5 கிலோ சாப்பிட்டால் தான் 2.200 கிலோ வெயிட் வரும்

    @udumalaikitchen8518@udumalaikitchen8518 Жыл бұрын
    • குளிரில் கோழி நல்லா வளர்ச்சி அடையும் என்றால் கேரளாவில் பண்ணை அமைத்தால் நல்லா லாபம் பெறலாமா?

      @kaliswaran5880@kaliswaran5880 Жыл бұрын
  • Feed Conversion Ratio = Amount of Feed req in Kg to gain 1 Kg of weight. Usually it is about 1.5 ie 1.5 Kg feed required to gain 1kg weight. It's not possible to gain 1kg with 0.75 kg of feed. Your understanding is wrong.

    @prabhup1116@prabhup1116 Жыл бұрын
  • Wrong answer

    @user-ev7cz9vd8s@user-ev7cz9vd8s5 ай бұрын
  • என்னுடைய கணிப்பு 3 ல் 5 லட்சம் அந்த செட்டு

    @spssamsaran6056@spssamsaran60562 ай бұрын
  • Chemical broiler 100😭😭🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

    @marimuthua4857@marimuthua4857 Жыл бұрын
    • 😲

      @tamilarnilam-6400@tamilarnilam-6400 Жыл бұрын
  • பத்தியக்கார naiee

    @user-zc5lt3ov8z@user-zc5lt3ov8z28 күн бұрын
  • Ni uruttu uruttu

    @karthijaguar8076@karthijaguar80764 ай бұрын
  • Fake

    @asvithaasvanthkumarvenkate6705@asvithaasvanthkumarvenkate67058 ай бұрын
  • Loose business 😂😂😂

    @muthukumar6337@muthukumar63376 ай бұрын
  • நான் ஒரு விவசாயி இந்த தொழில் செய்யலாமா தம்பி உங்களுடைய ஆலோசனை தேவை உங்களிடம் போன் பண்ணலாமா🙏🇮🇳🙏

    @pkkumar3156@pkkumar3156 Жыл бұрын
    • அவருக்கு போன் பண்ணி பாருங்க கண்டிப்பா பதில் சொல்லுவார்

      @tamilarnilam-6400@tamilarnilam-6400 Жыл бұрын
    • உங்களுக்கு இட வசதி இருந்தால் செய்யலாம் முடிந்த வரை கடன் வாங்கி செய்யாமல் பண்ணை அமைத்தால் நல்லது

      @user-hb5vb8rs1j@user-hb5vb8rs1j Жыл бұрын
    • Venam vera ethachum panunga

      @santhoseraja@santhoseraja Жыл бұрын
    • Romba kastam nanba

      @santhoseraja@santhoseraja Жыл бұрын
    • Vendam brother chumma koduthaa kooda start pannathinga

      @manivannan6491@manivannan6491 Жыл бұрын
KZhead