அம்மாவை கண்கலங்கவைத்த மகன் | sentiment பேசும் பெற்றோர்கள் |Neeyanaana troll

2024 ж. 27 Ақп.
537 758 Рет қаралды

#Neeyanaanalatest #neeyanaanatroll #neeyanaanapromo #vijaytv #trolltamilan
sentimetபேசும் பெற்றோர்கள் vs அதை எதிர்கும் பிள்ளைகள்
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me if you have any concerns.

Пікірлер
  • அப்பன் உங்க அம்மா போல ஒரு அம்மா கிடைத்தது நீங்க செய்த புண்ணியம்...அம்மா மனசு நோகாம நடந்து கொள்ளுங்க ❤

    @SindhuVaman@SindhuVaman19 күн бұрын
  • Adapt panna ammaku my salute to her ❤ you sister ❤❤❤

    @sudhao1758@sudhao17582 ай бұрын
  • பேசாம கோபி அண்ணாவுக்கு ஒரு டாக்டரேட் பட்டம் கொடுங்கய்யா!!மனுசன் என்னவா டீல் பண்ணிட்டாரு!!!!🎉🎉🎉😂

    @devibalasiva7633@devibalasiva76332 ай бұрын
    • கண்டிப்பாக கொடுக்கணும்....அருமையான யோசனை...யார் கொடுத்தாலும் ... இல்லை என்றாலும் நாம் கொடுத்துவிடலாம் .... இனி டாக்டர் . கோபிநாத்.... டாக்டர். கோபிநாத்.... டாக்டர் . கோபிநாத்... Ok வா...சரிதானா...

      @kovaisaisaratha@kovaisaisaratha2 ай бұрын
    • @@kovaisaisaratha 😂😂😂

      @devibalasiva7633@devibalasiva76332 ай бұрын
    • சிரிக்க ஒன்றும் இல்லை நல்ல யோசனைதான் . எப்படிபேசினாலும் மனுசன் எப்படி வேண்டுமானாலும் கேட்டை போடுவார்...அவரிடம் கொஞ்சம் பாத்துதான் பேசணும்... தெளிவாக பேசக்கூடியவர்....

      @kovaisaisaratha@kovaisaisaratha2 ай бұрын
    • @@kovaisaisaratha அய்யோ!நான் நக்கலாக சிரிக்கலேங்க!!நல்ல யோசனை தான் என்று சொன்னதற்கு முதலில் நன்றி!!

      @devibalasiva7633@devibalasiva76332 ай бұрын
    • Adei Gopi pesrathu poora director pesrathu da

      @sathyanarayananm5654@sathyanarayananm56542 ай бұрын
  • antha adopt mother romba great❤❤

    @lakshmikannan8427@lakshmikannan84272 ай бұрын
  • அப்பன் நீலசேட் உங்க அம்மா செரல்லுவது பேரல் நல்ல jobல் இருக்க வேணும் வாழ்த்துக்கள் மகன்

    @tirotidolurga3948@tirotidolurga39482 ай бұрын
  • சார் தாய் பாசத்துக்கு ஈடு இணையானது ஏதுவும் இல்லை சார்....என்னதான் கணவன் மேல இருக்குற ஆதங்கத்தை மகன் மேல காட்டினாலும் ... உயிர் குழந்தைகள் தானே சார் . சரி தாயின் ஆதங்கத்தை எங்க தான் கொட்டறது சார்... ஏன் குழந்தைகள் அதற்கு ஒரு வடிகாலாய் இருக்கக்கூடாது . அம்மா கவலைகளை குழந்தைகள் ஏன் பங்கு போடகூடாதா ...அவங்க யாரிடம் பகிரமுடியம்... வேற யாரிடமாவது பகிர்ந்தால் முன்னால் பரிதாபமும்...பின்னால் பரிகாசம் தான் வரும்...so ஆதங்கத்தை காட்ட குழந்தைகளே தேர்வானவர்கள் என தீர்ப்பு வழங்குகிறேன் . என்னா நானும் ஒரு அருமையான தாய் என்பதால்...நன்றி சார்

    @kovaisaisaratha@kovaisaisaratha2 ай бұрын
  • That yellow saree MOM is very Great

    @ramasamyk3403@ramasamyk34032 ай бұрын
  • Antha adopt panna amma kaaga, I love you amma.. antha manasukaaga ❤❤❤❤❤❤❤❤

    @adlinjoseph9047@adlinjoseph90472 ай бұрын
    • Really. Great mom ,daughter is sefish not broad hearted ,not good for good life

      @najmunnisa6617@najmunnisa66172 ай бұрын
  • எவ்வளவு தான் அப்பா இல்லாத கஷ்டத்தை குழந்தைகளுக்கு காட்டாமல் வளர்த்தாலும் அவர்கள் நன்றி கெட்டவர்களாக மாறிவிடுகிறார்கள் அம்மாவை மறந்து இதெல்லாம் பெற்றோர்களின் கடமை என்று கூறிவிட்டு மாறிவிடுகிறார்கள்

    @Sharmila_bai@Sharmila_bai23 күн бұрын
  • Brought up Sisters’ daughter …. Great Amma.

    @theerthagirim3927@theerthagirim39272 ай бұрын
  • Good mother,nice son❤❤

    @geetharani953@geetharani953Ай бұрын
  • Good topic sir .....

    @durgars3040@durgars30402 ай бұрын
  • Great 🎉🎉Amma and Great son🎉🎉🎉🎉🎉🎉

    @arunamr3770@arunamr377023 күн бұрын
  • Yr troll is awesome.

    @ssrajan9654@ssrajan965421 күн бұрын
  • Andha ammavoda life la etpata pain so adhu son life affect pannudhu avunga pavam n son also but neenga konjam ammakaga adjust pannalam 😢

    @indhumathiindhu5614@indhumathiindhu56142 ай бұрын
  • Super gopinath sir

    @user-yo1vk4sf3c@user-yo1vk4sf3c2 ай бұрын
  • Season 23 episode 196

    @nisharichard146@nisharichard1462 ай бұрын
  • 😂😂😂 5:50

    @Saimohan2508@Saimohan250821 күн бұрын
  • 🤔💚😭💔

    @bettydaniel1462@bettydaniel14622 ай бұрын
  • Thai saida pavam iinda sombery pizaiya pethadu.blue colour shirt pl.take family responsibilities now .Give your mother little peace of mind bu working,snd taking care of family.It is now r else never .

    @mohinij146@mohinij1462 ай бұрын
  • Which episode

    @snehaprabha0126@snehaprabha01262 ай бұрын
    • @snehaprabha0126 Season 23 episode 196 sister

      @nisharichard146@nisharichard1462 ай бұрын
  • Poor lady sh has suffered so much

    @nalinijohnsi4319@nalinijohnsi4319Ай бұрын
  • 08:49 🥲

    @saffrondominic4585@saffrondominic45852 ай бұрын
  • பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு செய்த கடமைகளைச் சொல்லிக்காட்டாதீர்கள், அவர்கள் தங்களை பிச்சைக்காரனை விட கேவலமாக உணர்வார்கள்

    @katpagam72@katpagam722 ай бұрын
    • Ne pethu valarthu paru thrium

      @k.tharunraajdharshanraaj1727@k.tharunraajdharshanraaj172729 күн бұрын
    • ​@@k.tharunraajdharshanraaj1727 dei pannada... Petha valakanum valathu dhan aganum adhu un kadamai, appo edhuku pethukura.. pethukama un pondatti neeyum daily matter mattum pannitu kedaka vendi dhana... Ennavo pasanga kita permission vangitu pekkura madri pesura... Suyanalatuku dhan pethukuranga elarum avanga avangaluku vamsam perusa aganum Ilana ooru kevalama pesum kadaisi kalathula pathuka aalu venum dhan ninga pethukuringa... Thyagam pannala ninga onnum... So idhellam solli katuna mavana nee kalyaname pannadha

      @SureshSuresh-ij8ll@SureshSuresh-ij8ll20 күн бұрын
  • My parents also same ...adopted or others children will never equal to your own child..they l taught us lifetime lesson..

    @hemagranop653@hemagranop6532 ай бұрын
  • Ukalammakututhuvaythavargalvalaryhalumnantryillathaulagamukalammavayvittugutugakutathuantrum

    @baskarrenuka6577@baskarrenuka65772 ай бұрын
  • Appa eallama oru AmmA eavalavu kashttapattu Oandeeyea Valarthu earukkanga Thaniyea eantha Blue 🔵 shirt paiyean poruppu eallama NaaN Yearu Kettay kaie kattie Yearu kelay Work panamattayen Solluran family Deficult situations puriyeama eantha Blue 🔵 shirt paiyean poruppu eallama peasuran oru nalla JOB kedaiekerathu eavalavu kashttam eantha kalathulay in this Competition WORLD 🌎 eathula Hindthikaran one Crore vanthurukanga TN la job pottiekku Antha AMMA simply Great 👍🏽🙏🏽💐💙 Eavan CINEMA 📽️ Poie Eanna kelekkaporan Thoo 👎🏽😊😅

    @srikumaran1885@srikumaran18852 ай бұрын
    • Bro u can't handle a single parent mind set .......because ...they need a perfect children's For the society to prove them on society and they always have fear of children will be in false decision like child's dad

      @saranr2827@saranr28272 ай бұрын
  • Po da eruma. Work ku pora valiya paru da. Ivalu kastam . Unakku work ku poga pidikka la yam.ungalukku lam

    @SKarthick-qi9vl@SKarthick-qi9vl2 ай бұрын
  • Why in all shows chairs are almost empty?

    @UM-bv3tz@UM-bv3tz2 ай бұрын
    • I think it's corona time so kept social distance

      @Valarmathi-1063@Valarmathi-106325 күн бұрын
  • Why this unnecessary horrible ads

    @nalinijohnsi4319@nalinijohnsi43192 ай бұрын
  • ஒரிஜினல் வாய்ஸ் ல் பேசுவது போடுங்கள் வாய்ஸ் நல்லாவே இல்லை

    @Arumugan-xy1ed@Arumugan-xy1edАй бұрын
  • Please avoid dialogues of actors and actress. We need only topic speech only...Gopinathaaa or குழப்பநாத்தா

    @sundararaman9343@sundararaman934315 күн бұрын
  • Appatysollathapaathapenupavamdapirathathayillaininaygakutathuantrupasathaykututhathutjappuillaivalarthalumathaputhyakatuvargal

    @baskarrenuka6577@baskarrenuka65772 ай бұрын
KZhead