Maara | Yaar Azhaippadhu Song Lyric Video | Ghibran | Thamarai | Sid Sriram | Dhilip Kumar

2020 ж. 27 Қаз.
44 775 782 Рет қаралды

#Maara | #YaarAzhaippadhu Song Lyric Video | #Ghibran | #Thamarai | #SidSriram | #DhilipKumar | #Madhavan | #ShraddhaSrinath
Song: Yaar Azhaippadhu
Music Composer: Ghibran
Singer: Sid Sriram
Lyricist : Thamarai
Technicians:
Produced & Arranged By Ghibran
Additional Arrangements: L.J.Vijay
Flute: Nadhan
Guitar : Neil Joshua
Music Assistants : Gold Devaraj, Dr.V.Sritharan
Production Management: Andria Miranda & Britto David
Recorded and Edited by Wesley and Chandrasekaran TK at Aksharaa Sound Forge
Mixed & Mastered By Balu Thankachan @ 20dB Studios
Studio Management: Chandru, Ponnaiyan
#MAARA Movie Details:
Cast : #RMadhavan #ShraddhaSrinath #Sshivada #Mouli #PadmavatiRao #AlexanderBabu #MSBhaskar #GuruSomasundaram #Kishore #Abirami
Directed by : Dhilip Kumar
Produced by : Prateek Chakravorty | Shruti Nallappa
Banner : Pramod Films
Music : Ghibran
Lyrics : Thamarai
Writing : Bipin Ragu | Dhilip Kumar
Cinematography : Karthik Muthukumar | Dinesh Krishnan.B
Editing : Bhuvan Srinivasan
Production Design : Ajayan Chalissery
Stunts : Anbariv
Audiography : Tapas Nayak
Costumes : Eka Lakhani | Remya Suresh
VFX : Splat Studio
Casting : Sharanya Subramaniam
Publicity Designer: Gopi Prasanna
PRO: Suresh Chandra | Rekha(D'one)
Line Production : SP Cinemas
Executive Production : Gokul.K
Audio Label: Think Music
© 2020 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Subscribe to us on: / thinkmusicindia
Subscribe to us on: www.dailymotion.com/thinkmusic...
Follow us on: / thinkmusicindia
Like us on: / thinkmusicofficial
Follow us on: / thinkmusicofficial

Пікірлер
  • தாமரை மலரில் நீர் ஒட்டுவது இல்லை அது போல் கவிஞர் தாமரை வரிகளில் ஆங்கிலம் ஒட்டுவது இல்லை 👍👌

    @karthikeyang.s1891@karthikeyang.s18913 жыл бұрын
    • உண்மை நண்பா

      @tiger4173@tiger41733 жыл бұрын
    • ஆம் நண்பா...

      @QGINDIA@QGINDIA3 жыл бұрын
    • Super

      @seelan3576@seelan35763 жыл бұрын
    • Nice 👌

      @swethanandhu6226@swethanandhu62263 жыл бұрын
    • Super kavidhai bro

      @arunsanga6433@arunsanga64333 жыл бұрын
  • தமிழர்களுக்கு பிடித்த ஒரே தாமரை இவர் தான்...🎼❤️❤️

    @rajakumarantamilselvan374@rajakumarantamilselvan3743 жыл бұрын
    • Bangam thala

      @r.thillaiarumugam8316@r.thillaiarumugam83163 жыл бұрын
    • 🤣🤣🤣

      @DarkKnight-du5yy@DarkKnight-du5yy3 жыл бұрын
    • 😂😂

      @nikkiniharuddin2803@nikkiniharuddin28033 жыл бұрын
    • 😂😂😂😂😂😂

      @ArunKumar-mu8kr@ArunKumar-mu8kr3 жыл бұрын
    • Enna Sir idhu. PALA ARTHANGAL Varudhu.......🔥🔥🔥

      @menagathiagarajan271@menagathiagarajan2713 жыл бұрын
  • தமிழ் மொழியின் பெருமையை சொல்ல வார்த்தைகளே இல்லை..❤️❤️❤️...அருமை👏 இந்த பாட்டு புடிச்சவங்க ஒரு லைக் போடுங்க.

    @parameshwari998@parameshwari9982 жыл бұрын
    • Nice

      @venavalikuthu@venavalikuthu2 жыл бұрын
  • தமிழேனும் அமுது மொழியில் அற்புதமான வரிகளை, அழகான இசையில், அற்புதமான குரல் வளத்தோடு சிறப்பான பாடல்! அன்பு சகோதரி கவிஞர் தாமரை க்கு என்றும் பல வெற்றிகள் தொடரும். ஆங்கிலமில்லா தேனுமுதான பாடல்! 😍👌👍👍💐💐💐

    @arasankumar7083@arasankumar7083 Жыл бұрын
  • அலைவார் அவரெல்லாம் தொலைவார் - வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார் அவர் அடையும் புதையல் பெரிது ☺️☺️☺️☺️ பிடித்த வரிகள்

    @surendhars2584@surendhars25843 жыл бұрын
    • Yes its true

      @anjanatharan99@anjanatharan993 жыл бұрын
    • @@anjanatharan99 Semma la

      @surendhars2584@surendhars25843 жыл бұрын
    • 🤩

      @kuruvi123@kuruvi1233 жыл бұрын
    • S I listen repeatedly

      @ManojKumar-qc8yy@ManojKumar-qc8yy3 жыл бұрын
    • அருமையானா வரிகள்...

      @pappuskitchenkpy5475@pappuskitchenkpy54753 жыл бұрын
  • Who feels Ghibran is an underrated music director?...he never fails to give good music

    @rtk8156@rtk81563 жыл бұрын
    • Amara kaviyam is his one of the best

      @nithyananddhakshinamoorthy700@nithyananddhakshinamoorthy7003 жыл бұрын
    • Especially background score

      @AgarKanna@AgarKanna3 жыл бұрын
    • He is not underrated..... he is unique💯💯🔥

      @danielarputharaj3918@danielarputharaj39183 жыл бұрын
    • @@danielarputharaj3918 true🔥

      @jegadeshb7169@jegadeshb71693 жыл бұрын
    • @@AgarKanna true........Sahoo ,ratsasan and many more......

      @rtk8156@rtk81563 жыл бұрын
  • தாமரை எனும் தாரகையின் ஒளியாய் பிறந்த வரிகள். "அலைவார் அவரெல்லாம் தொலைவார், வசனம் தவறு அலைவார் அவர் தானே அடைவார்" இவ்வொளியை சிதறாமல் நம் சிந்தையில் சேர்த்த Sid Sriram & Ghibran அவர்களுக்கு நன்றி.

    @mahanthr247@mahanthr247 Жыл бұрын
    • Awesome 👍

      @swathishanmugam9571@swathishanmugam9571 Жыл бұрын
  • Alaivar avar ellam tholaivar Vasanam Thavaru Alaivar avar thaane Adaivar Avar adaiyum puthaiyal perithu - vera lvl ❤

    @vimalaiyanar6327@vimalaiyanar6327 Жыл бұрын
    • Nanum ketu meimarantha varikal ithu

      @pasupathiyogashthiran8189@pasupathiyogashthiran8189 Жыл бұрын
  • Thamarai ma'am's lyrics... Simply out of this world. She is undoubtedly the best lyricist.

    @TheHolyEmerald@TheHolyEmerald3 жыл бұрын
    • Indeed

      @durgachandrakasan5584@durgachandrakasan55843 жыл бұрын
    • Miss na.muthukumar

      @muthurajkumar638@muthurajkumar6383 жыл бұрын
    • Engayum Eppodhum Thalaivan Comment

      @abishek6629@abishek66293 жыл бұрын
    • Lyrics super

      @TamilCarTech@TamilCarTech3 жыл бұрын
    • Who said that ?

      @mohamedfarsanF@mohamedfarsanF3 жыл бұрын
  • കാലം മലയാളികളെ ഇവിടെ എത്തിക്കും ❤❤💞sid sriram 💞

    @rsd_mp4@rsd_mp43 жыл бұрын
    • 👍😘

      @jminjrj5998@jminjrj59983 жыл бұрын
    • 💕💕

      @niranjanreji4538@niranjanreji45382 жыл бұрын
  • ஒரு உண்மையான காதலில் இந்த வார்த்தைகள் கடல் ஆழத்தைவிட அளவிடமுடியாத வரிகள் தான் இவை அன்பே சிவம்

    @sriguru7364@sriguru7364 Жыл бұрын
  • ஒரு நாளைக்கு 10 முறைக்கு மேல் கேட்கிறேன்....❤❤❤❤❤

    @ManiM-pk4qv@ManiM-pk4qv8 ай бұрын
  • யார் வரி இது? தாமரை யார் குரலிது? ஸ்ரீ ராம் யார் இசையிது? ஜிப்ரான் தமிழெனும் மொழியில் குழைத்து செவி பாயும் தேன் அமுதிது💚❤💛💙

    @sakthiyt923@sakthiyt9233 жыл бұрын
    • 💞💞

      @user-yb3zu8pl7y@user-yb3zu8pl7y3 жыл бұрын
    • @@user-yb3zu8pl7y 💚💛💜

      @sakthiyt923@sakthiyt9233 жыл бұрын
    • ❣️🎈👌

      @selvasubashini6981@selvasubashini69813 жыл бұрын
    • @@selvasubashini6981 🙏🙏🙏

      @sakthiyt923@sakthiyt9233 жыл бұрын
    • 😍😍👌👌👌👌👌👌

      @sheelasheela6915@sheelasheela69153 жыл бұрын
  • சொல்ல வார்த்தயே இல்ல என்ன voice இது ..... அத விட படம் சொல்ல வார்த்தை இல்ல வேர leval😲😲

    @user-di9lo3co4x@user-di9lo3co4x3 жыл бұрын
    • True bro.. we need more movies like this.. Screw other Directors.

      @krishank999@krishank9993 жыл бұрын
    • Yes super movie

      @manuvithyamathan3987@manuvithyamathan39873 жыл бұрын
    • Yes super movie

      @eniyanrajendiran3236@eniyanrajendiran32363 жыл бұрын
    • Adha vida music better

      @deenathayalan9261@deenathayalan92613 жыл бұрын
  • சேரும் இடம் போகும் வரை தெரியாதனில்... போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா... மிகவும் பிடித்த வரிகள் 🥰

    @mayilanjii_02@mayilanjii_022 жыл бұрын
    • Me too... Particularly like that lyrics.... Hifi🙌

      @bommirajan5888@bommirajan58882 жыл бұрын
  • மாறா படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் 1000 தடவைக்கு மேல் கேட்டிருப்பேன்.... அருமையான வரிகள்...

    @antonyvincent@antonyvincent2 жыл бұрын
  • Sid Sriram പാടുന്ന പാട്ടെല്ലാം ഹിറ്റ്‌ ആക്കുന്ന ജിന്ന്.. 🥰🥰

    @vjapachean8080@vjapachean80803 жыл бұрын
    • Malyalam 😌

      @abhijithsaji1623@abhijithsaji16233 жыл бұрын
    • മലയാളി 🙄😁😁😁😁😁😍😍😍😍

      @punnyaparu7332@punnyaparu73323 жыл бұрын
    • Sid Sriram പാട്ടെല്ലാം ഹിറ്റ് താൻ 😍😍😍

      @vanisridhar5509@vanisridhar55092 жыл бұрын
    • Enka pathalum malayalee😂 njanum malayali😁

      @akshay_anil_kumar1484@akshay_anil_kumar14842 жыл бұрын
    • Yes

      @ganeshgopalakrishnan255@ganeshgopalakrishnan2552 жыл бұрын
  • Addicted to this song ❤ Daily kekum nanbargal like pannuga 🤗

    @Thebeautyofstar@Thebeautyofstar3 жыл бұрын
    • Inatha year aramuchi ithu varaigum ketutu iruka

      @johnbenher9564@johnbenher95643 жыл бұрын
    • Meeeeee

      @singaravelanarumugam2315@singaravelanarumugam23153 жыл бұрын
    • Me 10 times

      @bhavanivenkatesan5948@bhavanivenkatesan59483 жыл бұрын
    • @@bhavanivenkatesan5948 oh apdiya

      @naturalimages6189@naturalimages61893 жыл бұрын
    • Idhuvarai 50 times

      @v.b.kkrish3684@v.b.kkrish36843 жыл бұрын
  • ஆண் : யார் அழைப்பது… யார் அழைப்பது… யார் குரல் இது… காதருகினில்… காதருகினில்… ஏன் ஒலிக்குது… ஆண் : போ என… அதை தான் துரத்திட… வாய் மறுக்குது… குரலின் விரலை பிடித்து… தொடரத்தான் துடிக்குது… ஆண் : உடலின் நரம்புகள்… ஊஞ்சல் கயிறு ஆகுமா… ராரோ… உயிரை பரவசமாக்கி… இசைக்குமா ஆரிரோ… ராரோ… ஆண் : மழை விடாது வர அடாதி… தொட தேகம் நனையும்… மனம் உலாவி வர அலாதி… இடம் தேடும்… ஓஹோ… ஆண் : யார் அழைப்பது…. யார் அழைப்பது… யார் குரல் இது… குரலின் விரலை பிடித்து… தொடரத்தான் துடிக்குது… -BGM- ஆண் : சேரும் வரை போகும் இடம்… தெரியாதனில்… போதை தரும் பேரின்பம்… வேறுள்ளதா… பாதி வரை கேக்கும் கதை… முடியாதனில்… மீதி கதை தேடாமல்… யார் சொல்லுவார்… ஆண் : கலைவார் அவரெல்லாம்… தொலைவார் வசனம் தவறு… அலைவார் அவர்தானே அடைவார்… அவர் அடையும் புதையல் பெரிது… அடங்காத நாடோடி காற்றல்லவா… ஆண் : யார் அழைப்பது… யார் அழைப்பது… யார் குரல் இது… காதருகினில் காதருகினில்… ஏன் ஒலிக்குது… ஆண் : போ என… அதை தான் துரத்திட… வாய் மறுக்குது… குரலின் விரலை பிடித்து… தொடரத்தான் துடிக்குது… ஆண் : பயணம் நிகழ்கிற பாதை முழுதும்… மேடையாய் மாறும்… எவரும் அறிமுகம்… இல்லை எனினும்… நாடகம் ஓடும்… ஆண் : விடை இல்லாத பல வினாவும்… எழ தேடல் தொடங்கும்… விலை இல்லாத ஒரு வினோத… சுகம் தோன்றும்… ஓ… ஆண் : யார் அழைப்பது… யார் குரல் இது… குரலின் விரலை பிடித்து… தொடரத்தான் துடிக்குது… -BGM- Notes : Yaar Azhaippadhu Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. யார் அழைப்பது பாடல் வரிகள்.  Share this: Related யார் வழியில்  யார் யார் சிவம்  யாரோ யாருக்குள்  This entry was posted in மாறா and tagged சித் ஸ்ரீராம், ஜிப்ரான், தாமரை on January 4, 2021 by பாடல் பித்தன். Post navigation ← ஓ அழகே ஓ அழகேஈசி கம் ஈசி கோ →

    @muthu3987@muthu3987 Жыл бұрын
  • எனது மனது அமைதியை தேடும்போதெல்லாம் தாமரையின் வரிகள் தான் எனக்கு மருந்து. அதில் இந்த பாடல் எனது பிடித்தமான மருந்து.

    @pasupathiyogashthiran8189@pasupathiyogashthiran8189 Жыл бұрын
  • ഞങ്ങടെ ചാർലി 🔥🔥🔥

    @orchid7866@orchid78663 жыл бұрын
    • ❤❤🥰🥰

      @gopikadileep6547@gopikadileep65473 жыл бұрын
    • Pinnalaa 💕

      @kailas_xo@kailas_xo3 жыл бұрын
    • ​ aaa aa aaj and I have

      @manjulamuthu1086@manjulamuthu108611 ай бұрын
  • மீண்டும் மீண்டும் கேட்கும் நண்பர்கள் லைக் பண்ணுங்க

    @ajaipriyan.ajaipriyan@ajaipriyan.ajaipriyan3 жыл бұрын
    • Yes

      @srimathisrimathi4310@srimathisrimathi43103 жыл бұрын
    • Me

      @lgpml7654@lgpml76543 жыл бұрын
    • 400th like nanba

      @divyajanaibharathi4318@divyajanaibharathi43183 жыл бұрын
    • Sssss

      @jamesgabriel9236@jamesgabriel92363 жыл бұрын
    • Yes me

      @d.vijayaraj4081@d.vijayaraj40813 жыл бұрын
  • இந்த பாடல் வாழ்வின் தேடலை உணர்த்தும் i am also waiting for my life partner

    @stvp7326@stvp73262 жыл бұрын
    • All is well

      @mohankumar.hmohan2306@mohankumar.hmohan23062 жыл бұрын
    • Same here waiting for that beautiful thing to happen

      @trendingvideoonline@trendingvideoonline2 жыл бұрын
    • Don't wait you want to search 🥰 தேடல்

      @muhileshkgm1477@muhileshkgm14772 жыл бұрын
    • Pooda thediya paiyaaa

      @leondeva8262@leondeva82622 жыл бұрын
    • @@leondeva8262 disrespectful 😤

      @trendingvideoonline@trendingvideoonline2 жыл бұрын
  • Ena... Lines paaah😮.... Adu.... Alaivarelam tholaivar vasanam thavaru alaivar avar Dane adaivar........❤❤❤❤

    @priyankanithyalakshmi3749@priyankanithyalakshmi374912 күн бұрын
  • கொஞ்சமும் ஆங்கிலம் கலக்காத வரிகளுக்காகவே தாமரை எழுதிய பாடல்களை விரும்பி கேட்க தோன்றுகிறது..

    @mohamedthanveer5765@mohamedthanveer57653 жыл бұрын
    • @@shakthind609 to njaj0 we aklkjphhnkijnkjsjJhaauauiy0yh ko 🙄🙄

      @swathipartha4583@swathipartha45833 жыл бұрын
    • E

      @crewgamer6334@crewgamer63343 жыл бұрын
    • 👍👍

      @karthicsandhiya1614@karthicsandhiya16143 жыл бұрын
    • Same

      @maheswa402@maheswa4023 жыл бұрын
    • Dhilip Varman's lyrics also pure tamil

      @dhilipvarman9131@dhilipvarman91313 жыл бұрын
  • படம் பார்த்த பிறகு தான் இந்த பாடல் வரிகள் புரியுது...

    @malai09@malai093 жыл бұрын
    • Thamarai mam lyrics ellame apdi dha❤️🔥

      @enperushah@enperushah3 жыл бұрын
    • Unmaithan, The Long Distance LOVE....💞

      @risnyahemad7538@risnyahemad75383 жыл бұрын
    • Correct Bro

      @peterkilchrist@peterkilchrist3 жыл бұрын
    • Me

      @sathish.s326@sathish.s3263 жыл бұрын
    • @His Queen 😂😂😂

      @think6687@think66873 жыл бұрын
  • പാട്ടിൻറെ അർത്ഥം പൂർണമായി മനസ്സിലാക്കാൻ കഴിഞ്ഞില്ല എങ്കിലും എന്തോ ആലാപനവും സംഗീതവും വല്ലാതെ ആകർഷിച്ചു ♥️

    @user-xm6es7pd9r@user-xm6es7pd9r Жыл бұрын
  • தற்போது பல பாடல்கள் மொழி கலப்பு, தெளிவில்லா உச்சரிப்பு ,இசை என்னும் பெயரில் இரைச்சல் உள்ள சூழலில் அழகிய தமிழில் ,ஆனந்த குரல் ,நேர்த்தியான இசை என அனைத்தும் அருமை அருமை அருமை.

    @srinivasanramasamy7001@srinivasanramasamy7001 Жыл бұрын
  • தேடல் ஒரு பயணம்..... காத்திருப்பது ஒரு சுகம்... awesome movie....vera level song

    @abimuthu9986@abimuthu99863 жыл бұрын
    • Right bro

      @themetamilan8142@themetamilan81423 жыл бұрын
    • Good👍

      @shaliniumapathi7194@shaliniumapathi71943 жыл бұрын
    • Xv

      @Freebirdslifestyle2804@Freebirdslifestyle28043 жыл бұрын
  • "" சேரும் வரை போகும் இடம் தெரியாதெனில் போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா "" என்ன அருமையான வரிகள் வார்த்தைகளே புரியாமல் வரும் பாடல்களுக்கு இடையில் தூய தமிழில் இது போன்ற பாடல்களை கொடுக்கும் தாமரை அவர்களுக்கு நன்றி 🙏 and thanks to ghibran singer sid sriram

    @Songslover-Raj-@Songslover-Raj-3 жыл бұрын
    • ITHU MEANING SOLUNGA

      @fsbchnself4440@fsbchnself44402 жыл бұрын
    • @@fsbchnself4440 ithuku mela clear ah meaning venuma🤔🙄

      @Songslover-Raj-@Songslover-Raj-2 жыл бұрын
    • @@fsbchnself4440 By Dr

      @SanjaySanju-zp6fe@SanjaySanju-zp6fe2 жыл бұрын
    • True

      @thiyagarajan5872@thiyagarajan58722 жыл бұрын
    • Mm

      @chithraramesh8360@chithraramesh83602 жыл бұрын
  • இந்த பாடலை நான் எப்பொழுதும் கேட்டாலும் புல் அரிது விடும் 💯 voice of sid sriram

    @yogandhiranyogandhiran6017@yogandhiranyogandhiran6017 Жыл бұрын
  • Sid sriram voice + yar alaipathu song + headphones vera level feel

    @meefamakes3270@meefamakes3270 Жыл бұрын
  • யாழினிது, குழலினிது,குரலினிது,வரியினிது,தமிழினிது தமிழனாய் பிறக்க பெரும்பேறு பெற்றேன்...💚💙❤💛💜💖💟💗

    @sakthiyt923@sakthiyt9233 жыл бұрын
    • 💔

      @romeo9363@romeo93633 жыл бұрын
  • என்னதான் இவர்கள் இந்த காணொளியில் ஆங்கில சொற்களால் பாடலின் தமிழ் வரிகளை வைத்திருந்தாலும் கீழே தமிழ் வரிகள் உள்ளன. இது நல்ல மாற்றம். இதுவே நாளைக்கு தமிழ் மேலே வரவேண்டும் 😌

    @r.thillaiarumugam8316@r.thillaiarumugam83163 жыл бұрын
    • mela keelanu entha languageum illa nanba just english la irunda tamil theriyathavangalukum reach agum...ulagam muluvathum paravum apd yoschu parung

      @abhisheck4095@abhisheck40953 жыл бұрын
    • Changes came bro in "oru ari unadhu "song

      @c.vignesh9000@c.vignesh90003 жыл бұрын
    • @@abhisheck4095 excellent

      @cricmaniaindia@cricmaniaindia3 жыл бұрын
    • Hats off thalaiva

      @sharmeela.as-4166@sharmeela.as-41663 жыл бұрын
    • @@c.vignesh9000 👍

      @r.thillaiarumugam8316@r.thillaiarumugam83163 жыл бұрын
  • En idhayaththai theadinen, theadinen. Oh! Gibranidam chendru vittadho. Aaha! Thamarai pidithu vaithullra. Wow!! Sid Sriram kitta adaikalam aagivittadhu. What a combination of the three legends. Congratulations to all.

    @vasanthaar4177@vasanthaar4177 Жыл бұрын
  • ஆற்றில் குளிக்கும்போது இந்த பாடல் நினைவில் வந்தது அப்படியே ஆற்றில் மிதந்தேன் இந்த வரிகளை நினைத்து ❤️❤️❤️❤️❤️

    @jcbcare6094@jcbcare6094 Жыл бұрын
  • I am a malayali. But I feel Madhavan will do 200% justice to the role no matter how the movie turn out to be. And Shradha Srinath is also a perfect casting.

    @jagannathanmenon3708@jagannathanmenon37083 жыл бұрын
    • Am tamil guy. No one replace Charlie movie feel. That was like a dream. Music addicted especially theme music that pullarigalo song❤️❤️❤️❤️

      @muthupandiganesan8779@muthupandiganesan87793 жыл бұрын
    • @@muthupandiganesan8779 i don't think so

      @jagannathanmenon3708@jagannathanmenon37083 жыл бұрын
    • Hi I am Tamil but I watch it so many times Charlie movie 🔽🕎🔽 Parvathy🔽🕎🔽 ultimate and the heroin also good my resent favorite movie🔽🕎🔽 sufiyum sujathayum🔽🕎🔽 o my god amazing feel I love it thq 🙏💐🍫👏

      @udhayasravanan5246@udhayasravanan52463 жыл бұрын
    • Athine dq chavanam Ivan kolamkkum

      @muhammednasif5663@muhammednasif56633 жыл бұрын
    • @@muhammednasif5663 anna avane kollam..matiyo ninak?

      @jagannathanmenon3708@jagannathanmenon37083 жыл бұрын
  • There is a separate fanbase for the combo of MADDY and SHRADDHA SRINATH ,., A great example is Yaanji from VIKRAM VEDHA...😍😍🤓

    @aishu3593@aishu35933 жыл бұрын
    • Yess exactly❤❤❤👏👏

      @nzeinab_msdfan8260@nzeinab_msdfan82603 жыл бұрын
    • Andha padam apram indha padam avaldhana.. yanamo renduperum sendhu 10 padam nadicha mari separate fan base ingara.. like payithiyam..

      @gangcat6724@gangcat67243 жыл бұрын
    • @@gangcat6724 yeah it's true,but only few actors like them can make to hear the song again and again and again,.,because these songs are heart touching....

      @aishu3593@aishu35933 жыл бұрын
    • Well said

      @farmindiamn@farmindiamn3 жыл бұрын
    • maddy n shraddha awesome

      @nikithselva1145@nikithselva11453 жыл бұрын
  • தமிழனா பிறந்து தமிழில் பாடல் வரிகள் கேட்பது சிறந்த போதை♥♥♥♥♥

    @marismari5701@marismari5701 Жыл бұрын
    • C tgrfr gvgvgv 😮

      @t.sudharshan6744@t.sudharshan6744 Жыл бұрын
  • நல்ல வரிகள்... நன்றி தாமரை அவர்களுக்கு

    @chandruchanderan7804@chandruchanderan7804 Жыл бұрын
  • മലയാളീസ് ഇതുവഴി പോയാൽ ലൈക്‌ തരാൻ മറക്കല്ലേ 😍

    @halee1061@halee10613 жыл бұрын
    • Ibede ind tta

      @sheriefsherief5177@sheriefsherief51773 жыл бұрын
    • @@sheriefsherief5177 Oo

      @halee1061@halee10613 жыл бұрын
    • Malayaali aane 🤗

      @nasiyanaseera7870@nasiyanaseera78703 жыл бұрын
    • @@nasiyanaseera7870 🤗🤗

      @halee1061@halee10613 жыл бұрын
    • Nice song

      @ajrigtones3299@ajrigtones32993 жыл бұрын
  • ✨அலைவார் எல்லாம் தொலைவார் வசனம் தவறு 🥰அலைவார்‌அவர்தானே அடைவார் ✨✨✨

    @sgomu01rajesh46@sgomu01rajesh463 жыл бұрын
    • This line super

      @pacharusi5397@pacharusi53973 жыл бұрын
    • Even I like this one

      @gayavasu2020@gayavasu20203 жыл бұрын
    • Favt line

      @vinothiniperiyasamy8404@vinothiniperiyasamy84043 жыл бұрын
    • @@pacharusi5397 😍

      @manjunathbharath1668@manjunathbharath16683 жыл бұрын
    • அவர் அடையும் புதையல் பெரிது....

      @sumathichella4508@sumathichella45083 жыл бұрын
  • What a song... Listening continuously... From kerala...

    @shojiabraham8056@shojiabraham80562 жыл бұрын
  • அலைவார் அவர் எல்லாம் தொலைவார் வசனம் தவறு. . அலைவார் அவர் தானே அடைவார்...அவர் அடையும் புதையல் பெரிது...fantastic lyrics😃😉❤😀😍

    @ananthik4056@ananthik40563 жыл бұрын
    • 💯

      @harikrishna2620@harikrishna26203 жыл бұрын
    • 🤟

      @anbu965@anbu9653 жыл бұрын
    • Hii ✌️

      @mosesmohan4520@mosesmohan45203 жыл бұрын
    • My favourite lines from this song too.

      @Vasanthakumarep@Vasanthakumarep2 жыл бұрын
    • @Anbu lv uu the song

      @ranjithgowtham6202@ranjithgowtham62022 жыл бұрын
  • ഒരു നാൾ ഇവിടെ മലയാളീസ് തേടി വരും😍.... ഞാൻ ഈ പാട്ട് ISAI ARUVIൽ കേട്ടതാ.. അപ്പത്തന്നെ ഇഷ്ടായി 😌😍😍....

    @user-fb4bw6yk9j@user-fb4bw6yk9j3 жыл бұрын
    • എത്തി കഴിഞ്ഞിരിക്കുന്നു 🧢🧢

      @mathan4162@mathan41623 жыл бұрын
    • ❤️❤️😄😄

      @akshaj3384@akshaj33843 жыл бұрын
    • ഞാൻ ഉണ്ട്

      @ramdasms8893@ramdasms88933 жыл бұрын
    • Vannu ser 👀

      @sethflix8823@sethflix88233 жыл бұрын
    • Vannu😁

      @gopikadileep6547@gopikadileep65473 жыл бұрын
  • தல டெய்லி கேக்குறேன் தல உங்க வாய்ஸ் ல இந்த பாட்டு வேற லெவல் தல thank u so much

    @Real420gaming-ij6yn@Real420gaming-ij6yn Жыл бұрын
  • "எம் தமிழ்மொழியின் தேனை பருகிகொண்டே இருக்க ஆசை ஆங்கில கலப்பில்லாத தாமரையின் வரிகள் வழியாக....

    @thameemanzari204@thameemanzari204 Жыл бұрын
    • நண்பரே நீங்களும் கவிதையை பொழிகிறீர்கள் 😁😁😁

      @purusothamanmpurusothamanm5954@purusothamanmpurusothamanm5954 Жыл бұрын
  • Padam paathavanga like podunga evlo paarthirikinganu paapom

    @SRINIVASANS-fr6wd@SRINIVASANS-fr6wd3 жыл бұрын
    • Super

      @pacharusi5397@pacharusi53973 жыл бұрын
    • Super movie 96 appuram naa patha real love story

      @shajithabanu8244@shajithabanu82443 жыл бұрын
    • Bro idha epdi bro pakuradhu theatre la podamatangala

      @GOKU-mj8gf@GOKU-mj8gf3 жыл бұрын
    • @@GOKU-mj8gf Amazon prime video la patha bro

      @shajithabanu8244@shajithabanu82443 жыл бұрын
    • @@shajithabanu8244 it's a remake movie...go see real version it's far more better

      @Sandeep-uy9xw@Sandeep-uy9xw3 жыл бұрын
  • This song is becoming everyone's favourite very sooner... this song deserves more..let me see how many fans for this song..👍👍

    @aspirant9697@aspirant96973 жыл бұрын
    • I love this song

      @MyLifeOnBlog1212@MyLifeOnBlog12123 жыл бұрын
    • Na madhavan fan Song sema hit 🔥🔥🔥🔥

      @kesavankesavan9999@kesavankesavan99993 жыл бұрын
    • Yes you are correct

      @yogambrammam3972@yogambrammam39723 жыл бұрын
    • Our little grand daughter age 6 like this song very much. She sings along with the song as it is her appa's favorite one nowadays.

      @kalamalinibose5246@kalamalinibose52463 жыл бұрын
    • Mee

      @israelisrael8625@israelisrael86253 жыл бұрын
  • *அடங்காத நாடோடி காற்றல்லவா* உண்மை முற்றிலும் உண்மை. தாமரை மேடம் உங்கள் பாடல் வரிகளுக்கு நான் அடிமை. 😊

    @sandyr1483@sandyr1483 Жыл бұрын
  • Hats Off, Thamarai 🎩 vasanam thavaru Hats ON with salute Thamarai🪖

    @vigneshmoorthynadar387@vigneshmoorthynadar387 Жыл бұрын
  • Charlie "pularikalo" fans hit like 💙

    @nameissurya3454@nameissurya34543 жыл бұрын
    • That Bgm🤤❤️

      @simpxthetic@simpxthetic3 жыл бұрын
    • Bro ithu puarikaolo kedaiyathu akale

      @rarunkumar4367@rarunkumar43673 жыл бұрын
    • Did you mean Chundari Penne ?? I

      @Apoorvagopalan@Apoorvagopalan3 жыл бұрын
    • @@Apoorvagopalan kind of

      @sujans5823@sujans58233 жыл бұрын
    • @@Apoorvagopalan nope. There is another one in Charlie. Pularikalo. Btw the whole Charlie album is ✨

      @FawazKodithodi@FawazKodithodi3 жыл бұрын
  • Sid Sriram voice Ku like pannunga

    @Fayas008@Fayas0083 жыл бұрын
    • Telugu varthai mari paadran🙄👎🏾

      @tobstars4624@tobstars46243 жыл бұрын
    • Sid sreeram uyir 😍😍😍😍😍😍😍😍

      @ramdasms8893@ramdasms88933 жыл бұрын
    • I like Ani

      @laasyabindu5756@laasyabindu57563 жыл бұрын
    • Sid sriram ella oru alahh

      @vivinmuthukumaravel5249@vivinmuthukumaravel52493 жыл бұрын
    • Worst song ever

      @vivinmuthukumaravel5249@vivinmuthukumaravel52493 жыл бұрын
  • சேரும் வரை போகும் இடம் தெரியாதெனில் போதை தரும் பேரின்பம் வேறுல்லதா.... Best lines ❤

    @mohamedshuroof149@mohamedshuroof1495 ай бұрын
  • எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை இந்த பாடல்.. 🥰

    @priyamapriya@priyamapriya2 жыл бұрын
    • Mm💋💋💋💋💋

      @muthuranimuthurani1825@muthuranimuthurani18252 жыл бұрын
  • That drop after "அடங்காத நாடோடி காற்றல்லவா " is pure Bliss❤❤❤

    @vishalsujathaachimuthu2697@vishalsujathaachimuthu26973 жыл бұрын
    • Fav in this song bro

      @editsnest7558@editsnest75582 жыл бұрын
    • Super

      @ananthulovely5655@ananthulovely5655 Жыл бұрын
  • ഒരിക്കൽ മലയാളികൾ ഈ പാട്ട് തപ്പി ഇറങ്ങും....

    @VinodKumar-es5pg@VinodKumar-es5pg3 жыл бұрын
    • Njan iragiii

      @harikrishnankc3907@harikrishnankc39073 жыл бұрын
    • 👍 njanum

      @marknicole6710@marknicole67103 жыл бұрын
    • Dha ഇറങ്ങി

      @rahul4ever17@rahul4ever173 жыл бұрын
    • ഞാൻ

      @ramdasms8893@ramdasms88933 жыл бұрын
    • Orrapa

      @sakthi8566@sakthi85663 жыл бұрын
  • I am Bihari and don’t understand a single word but music 🎶 is amazing.

    @Heavydutysewing@Heavydutysewing2 жыл бұрын
  • 2:28 அலைவார் அவர் எல்லாம் தொலைவார்... வசனம் தவறு... அலைவார் அவர் தானே அடைவார்! 👍👌💐

    @classsickanchi4377@classsickanchi43772 жыл бұрын
    • Avar adayum puthayal perithuu😊😊

      @AnithaAnitha-ux9rl@AnithaAnitha-ux9rl2 жыл бұрын
  • ஒரு சில வரிகளில் இந்த பாடலின் பெருமையை விவரித்து விட முடியாது. இது ஓரு புதையல். தோண்ட தோண்ட அற்புத உணர்வுகளை தரும். திரு. தாமரை அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் .உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

    @sivaramans9931@sivaramans99313 жыл бұрын
    • திருமதி. தாமரை

      @user-mj6op9kz4d@user-mj6op9kz4d2 жыл бұрын
    • I love you k D Mama💋💋💋💋💋💋

      @muthuranimuthurani1825@muthuranimuthurani18252 жыл бұрын
  • ஆங்கில கலப்படம் இல்லா இனிமை தமிழ் வரிகள். ஆனால் பாடல் வரிகள் காட்சியில் தமிழுக்கு முதன்மை கொடுத்திருக்கலாம்.

    @sathishkumar-xo6nz@sathishkumar-xo6nz3 жыл бұрын
    • என் எண்ணமும் அதுவே சகோ.

      @gayapravisvaran9333@gayapravisvaran93333 жыл бұрын
    • My fav song ithu keta innum ketute erukalamanu erukiu😘❤️❤️

      @tamilselvi8244@tamilselvi82443 жыл бұрын
  • When I close my eyes and listen to this masterpiece, I feel like I am at a shore of beautiful river in an Irish/Scottish forest. I am a Marathi guy and did not understand single word, but still I liked this song as soon as I heard it first time. Sid Sriram became my favourite after Samajavaragamana in Ala Vaikunthpurammulo.😍❤️❤️

    @anikek@anikek2 жыл бұрын
    • He chitrapat Malayalam chitrapat Charlie chya remake aahe. Tya madhe Dulqeer Salman Hero aahe.

      @RaviKumar-ii6cb@RaviKumar-ii6cb Жыл бұрын
  • Thamarai lyrics+sid voice =perfect forever🥰🥰🥰

    @sakthidharshinijp5933@sakthidharshinijp59332 жыл бұрын
  • இப்பாட்டிற்கு அடிமையானது மூளையும்,மனதும்....🙃🥰🤗🤗

    @shibu.sshibu.s3040@shibu.sshibu.s30403 жыл бұрын
    • 😂

      @tamilarasiarasi9531@tamilarasiarasi95313 жыл бұрын
    • அடிமை ஆகும் பாடல்களை ஏன் கேட்க வேண்டும், மூளையை பயன்படுத்தி உண்னை

      @adolfsimbu7815@adolfsimbu78152 жыл бұрын
    • @@adolfsimbu7815 sootha moodra

      @megala708@megala7082 жыл бұрын
    • @@megala708 moodittu poada...

      @adolfsimbu7815@adolfsimbu78152 жыл бұрын
    • Ya

      @bushra6440@bushra64402 жыл бұрын
  • Slow poison ❤️ How many agree 💙✨🥀

    @arnavin2823@arnavin28233 жыл бұрын
    • All the 70 agree😀

      @traditional5863@traditional58633 жыл бұрын
    • No its fast nectar

      @rajmars@rajmars3 жыл бұрын
  • Adangaatha naadohdi kaatrallavaa!! Arputha varigal🙏🏾🙏🏾 Thamarai Tamizh kavithaikku azhagu. Nandri!

    @rajenir2159@rajenir21592 жыл бұрын
  • காலம் போட்ட புதிர் கணக்குகளில் விடை கொடுத்த பாடல் ....

    @abims7410@abims74102 жыл бұрын
  • I've felt ghibran is underrated from the time of Uttama villain. Hope he at least gets recognized now✨

    @Manoj-ym3ou@Manoj-ym3ou3 жыл бұрын
    • Ratchasan Made A Trademark In His Carreer

      @hrishikeshpradeep5546@hrishikeshpradeep55463 жыл бұрын
    • I feel the same from Vaagaisuda Vaa

      @manojprabakar959@manojprabakar9593 жыл бұрын
    • Thaarame thaarame too

      @thrishamarkandeyan9878@thrishamarkandeyan98783 жыл бұрын
    • Yeah....utthama villain tigle track though 🔥

      @aletiprabhas5280@aletiprabhas52803 жыл бұрын
    • vishwaroopam

      @ragularvind5906@ragularvind59063 жыл бұрын
  • സുന്ദരിപ്പെണ്ണേ ഓഹോ ഹോ ...... DQ....❤️❤️❤️❤️

    @aromalf7160@aromalf71603 жыл бұрын
  • love from bangladesh

    @OldTvShows2024@OldTvShows2024 Жыл бұрын
  • *Everyone who sees this: You’re beautiful, and never give up your dreams, you are on this world for a reason! 💝💖💗💔💔💚💚*

    @bollywoodsongs9764@bollywoodsongs97642 жыл бұрын
    • thanx for the comment but why are u everywhere

      @teammnv9653@teammnv96532 жыл бұрын
    • 💖

      @rockervalan6743@rockervalan67432 жыл бұрын
    • @@teammnv9653 because love is God, God is everywhere.

      @rockervalan6743@rockervalan67432 жыл бұрын
    • 🎉🎉🎉🎉

      @user-en9xq1ed2o@user-en9xq1ed2o2 жыл бұрын
  • அடங்காத நாடோடி காற்றல்லவா Mass lyrics

    @venugopal5974@venugopal59743 жыл бұрын
    • Mmm😍😍😍

      @singledon2246@singledon22463 жыл бұрын
    • @@singledon2246 hudidd

      @kvnp67527@kvnp675273 жыл бұрын
    • Mmmmmmmmmmy fav line tooo

      @Jeya-hh5ft@Jeya-hh5ft2 жыл бұрын
    • I like very much

      @priyankang1083@priyankang10832 жыл бұрын
    • S mass

      @mohammedamim8752@mohammedamim87522 жыл бұрын
  • Only few movies succeed while attempting for the remake... This movie is the one!

    @mangaimano@mangaimano3 жыл бұрын
    • Yes it's fantastic....

      @earningcrypton7367@earningcrypton73673 жыл бұрын
    • Adaptation *

      @gokul_gk_4@gokul_gk_43 жыл бұрын
    • Of course....

      @jeromerayane9900@jeromerayane99003 жыл бұрын
    • Remake? From what?

      @DJorDR@DJorDR3 жыл бұрын
    • @@DJorDR adaptation from charlie

      @mangaimano@mangaimano3 жыл бұрын
  • Azhagaana Thamarai avargalin varigalil Sid Sriram-in kural.... Ketkave Arumaiyaga mattrum inimaiyaaga Ulladhu...🎼❤️

    @worldofmusicofficial741@worldofmusicofficial741 Жыл бұрын
  • Feels like : Travelling in a Car/bike on a Deep Dark Mountained Highways with our Loved Ones beside/behind... Already knowing that we love each other but waiting to confess at the right time. Gibran jus MASTERED it.

    @jana_harsha@jana_harsha Жыл бұрын
  • Madhavan sir's and Ghibran sir's fans hit like!

    @TheHolyEmerald@TheHolyEmerald3 жыл бұрын
    • DQ 🥰

      @user-bs7jq2yd1l@user-bs7jq2yd1l3 жыл бұрын
    • Maddy.... 😍🥰😘

      @priyasanthosh8237@priyasanthosh82373 жыл бұрын
    • Sid ❤️

      @rishuuu33@rishuuu333 жыл бұрын
    • Thalaiva 😂❤️Neega ingaya

      @WizardCraftTamil@WizardCraftTamil3 жыл бұрын
    • but anirundh

      @imranjesi673@imranjesi6733 жыл бұрын
  • சேரும் வரை போகும் இடம் தெரியாதெனில்.... போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா? .... 😍❤awsome lyrics ❤❤

    @vigneshwaris5644@vigneshwaris56443 жыл бұрын
  • யார் அழைப்பது யார் அழைப்பது என இந்த பாடலை கேட்டு படத்தின் பெயரையும் ஹீரோ ஹீரோயின் எல்லாவற்றையும் அறிந்தவர் ஒரு லைக் போடுங்கள்

    @jcbcare6094@jcbcare6094 Жыл бұрын
  • Such a sweet song and voice of sid sriram is incredible😘😘😘Love from Maharashtra ❤️❤️

    @samrat6914@samrat69142 жыл бұрын
  • ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆ……ஆ….. ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது யார் குரல் இது காதருகினில் காதருகினில் ஏன் ஒலிக்குது ஆண் : போ என அதை தான் துரத்திட வாய் மறுக்குது குரலின் விரலை பிடித்து தொடரத்தான் துடிக்குது ஆண் : உடலின் நரம்புகள் ஊஞ்சல் கயிறு ஆகுமா ராரோ உயிரை பரவசமாக்கி இசைக்குமா ஆரிரோ ராரோ ஆண் : மழை விடாது வர அடாதி தொட தேகம் நனையும் மனம் உலாவி வர அலாதி இடம் தேடும்….ஓஹோ ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது யார் குரல் இது குரலின் விரலை பிடித்து தொடரத்தான் துடிக்குது ஆண் : சேரும் வரை போகும் இடம் தெரியாதனில் போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா பாதி வரை கேக்கும் கதை முடியாதனில் மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார் ஆண் : கலைவார் அவரெல்லாம் தொலைவார் வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார் அவர் அடையும் புதையல் பெரிது………. அடங்காத நாடோடி காற்றல்லவா ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது யார் குரல் இது காதருகினில் காதருகினில் ஏன் ஒலிக்குது ஆண் : போ என அதை தான் துரத்திட வாய் மறுக்குது குரலின் விரலை பிடித்து தொடரத்தான் துடிக்குது ஆண் : பயணம் நிகழ்கிற பாதை முழுதும் மேடையாய் மாறும் எவரும் அறிமுகம் இல்லை எனினும் நாடகம் ஓடும் ஆண் : விடை இல்லாத பல வினாவும் எழ தேடல் தொடங்கும் விலை இல்லாத ஒரு வினோத சுகம் தோன்றும்…ஓ…. ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது யார் குரல் இது குரலின் விரலை பிடித்து தொடரத்தான் துடிக்குது சிறப்பான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் தாமரை Fan's from 🇱🇰🇱🇰🇱🇰

    @antonsam1297@antonsam12973 жыл бұрын
    • 😘😘😘😘😘😘😘😘😘😘😘 அருமையான வரிகள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

      @jnbalajijanbalaji3470@jnbalajijanbalaji34703 жыл бұрын
    • Babulaus

      @sivakumar9760@sivakumar97603 жыл бұрын
    • Love from heart Madurai 😊

      @bekindbecalm5578@bekindbecalm55783 жыл бұрын
    • Spelling mistake

      @kadharmasthan9688@kadharmasthan96883 жыл бұрын
    • Jaffna ❤️

      @dilakshandk77@dilakshandk773 жыл бұрын
  • எவரும் அறிமுகம் இல்லை எனினும் நாடகம் ஓடும் what a line 😊👍

    @mathumithra4816@mathumithra48163 жыл бұрын
    • super bro

      @DinesHKumaR-mo8lw@DinesHKumaR-mo8lw3 жыл бұрын
  • Jus love the location and beauty of the locations in this movie.

    @deepacn9084@deepacn9084 Жыл бұрын
  • WHEN YOU TRAVEL ALONE, PLEASE TAKE THIS SONG WITH YOU! ❤️

    @prabakaran_murugan@prabakaran_murugan2 жыл бұрын
    • 🙌❣️💯

      @brightbala1773@brightbala1773 Жыл бұрын
  • sid's magic is again a slow poison 💕💕slowly addicted 😍😍😍

    @satheeshkumarmaruthamuthu4058@satheeshkumarmaruthamuthu40583 жыл бұрын
    • Hello this is singer ghibran not sid Sri ram

      @gurumurthy4771@gurumurthy47713 жыл бұрын
    • @@gurumurthy4771 singer is Sid sriram...dude

      @altraxmusix9093@altraxmusix90933 жыл бұрын
    • @@gurumurthy4771 Ghibran is the music composer

      @altraxmusix9093@altraxmusix90933 жыл бұрын
  • Daily yaar indha paata paapingalo ellarum oru like podunga

    @iswaryaramesh2735@iswaryaramesh27353 жыл бұрын
    • umbu

      @KishenTheDentist@KishenTheDentist3 жыл бұрын
    • Ellarum serndhu oru like potta podhuma?

      @techmeetup7@techmeetup73 жыл бұрын
    • Daily laam ille paa... Oru moonu naalaiki oru vaati vanthu paapen... Aprm padutthu toonggiduven

      @razyndran2145@razyndran21453 жыл бұрын
    • unaku podamaten da

      @rajaakash2004@rajaakash20043 жыл бұрын
    • Sappu

      @rajaakash2004@rajaakash20043 жыл бұрын
  • Male : Aaa…..aaa…..aa…..a…. Male : Yaar azhaippathu yaar azhaippathu Yaar kural idhu Kaatharuginil kaatharuginil Yean olikkuthu Male : Po ena adhai naan thurathida Vaai marukkuthu Kuralin viralai pidithu thodarathaan Thudikkuthu Male : Udalin narampugal Oonjal kairu aagumaa raaroo Uyirai paravasamaakki Isaikkuma aariroo raaroo Male : Mazhai vidaathu vara adaathi Thoda thaegam nanayum Manam ulaavi vara alaadhi idam thaedum….ooho Male : Yaar azhaippathu yaar azhaippathu Yaar kural idhu Kuralin viralai pidithu thodarathaan Thudikkuthu Male : Saerum varai pogum idam theriyaathanil Bodhai tharum perinbam verulladhaa Paadhi varai kekkum kadhai mudiyaathanil Meedhi kadhai thedaamal yaar solluvaar Male : Kalaivaar avarellam tholaivaar Vasanam thavaru alaivaar avardhaney adaivaar Avar adaiyum pudhayal perithu…. Adangaatha nadoodi kaatrallava Male : Yaar azhaippathu yaar azhaippathu Yaar kural idhu Kaatharuginil kaatharuginil Yean olikkuthu Male : Po ena adhai naan thurathida Vaai marukkuthu Kuralin viralai pidithu thodarathaan Thudikkuthu Male : Payanam nigalgira paadhai muzhuthum Medaiyaai maarum Evarum arimugam illai eninum Naadagam oodum Male : Vidai illaatha pala vinaavum Ezha thedal thodangum Vilai illaadha oru vinoodha sugam Thondrum….ohhh Male : Yaar azhaippathu yaar azhaippathu Yaar kural idhu Kuralin viralai pidithu thodarathaan Thudikkuthu 2021❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    @shanshlyricslover@shanshlyricslover2 жыл бұрын
    • 🤩🥰

      @user-ce7nf1dj3h@user-ce7nf1dj3h2 жыл бұрын
    • loosi

      @vaithiyanathanpichaipillai6753@vaithiyanathanpichaipillai67532 жыл бұрын
    • loosu

      @vaithiyanathanpichaipillai6753@vaithiyanathanpichaipillai67532 жыл бұрын
    • Loosu

      @satheessathees6850@satheessathees68502 жыл бұрын
  • 2022ல இந்த பாடல் கேட்க வந்தவங்க யார் 😉

    @__07_58@__07_582 жыл бұрын
  • രാത്രിയിൽ വോക്കിങ് എലോൺ ഫുൾ സൈലെൻസ് ഇയർഫോൺ + ദിസ്‌ സോങ് ഉഫ് ഇജ്ജാതി ഫീലിംഗ്.

    @sreehariknair6638@sreehariknair66383 жыл бұрын
    • Sathyam sherikkukm😍😍😍😍😍😍😍😍😍😍

      @sarathkumar2120@sarathkumar21202 жыл бұрын
  • மீண்டும் மீண்டும் கேக்கும் நண்பர்கள் லைக் பன்னுங்க

    @cartoonulagam2846@cartoonulagam28463 жыл бұрын
    • Like

      @shangimangi4198@shangimangi41982 жыл бұрын
  • Thamarai is undoubtedly the best thing happened to Tamil Songs, beautiful words on every song. Jai Ho Thamarai ji.

    @sivannatarajan7@sivannatarajan72 жыл бұрын
  • Oru rakshayilla.... voice... 🥰😍🤩👍👌ar rahman sir nu pakarakkaran.....

    @rayeerah@rayeerah2 жыл бұрын
    • Dulqer salman's movie Charlie's remake.

      @RaviKumar-ii6cb@RaviKumar-ii6cb Жыл бұрын
  • Yaar azhaipadhu song + cup of tea + rain

    @abdulhaiyum2904@abdulhaiyum29043 жыл бұрын
    • Heaven

      @shankarsampath3490@shankarsampath34903 жыл бұрын
    • In heaven

      @JAWA_0P@JAWA_0P3 жыл бұрын
    • Add balcony

      @vickyronaldor9948@vickyronaldor99483 жыл бұрын
    • Heaven

      @jayanthibalukumar3368@jayanthibalukumar33683 жыл бұрын
    • @@nans-wl4zh enjoy yaa👍🏽👍🏽👌

      @vickyronaldor9948@vickyronaldor99483 жыл бұрын
  • சேரும் வரை போகும் இடம் தெரியாதெனில் போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா.... 🖤 பாதி வரை கேட்கும் கதை முடியாதெனில் மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார்..... 🖤

    @jdhivya1492@jdhivya14923 жыл бұрын
    • பாதி வரை கேட்கும் கதை முடியாதெனில் மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார்..... akka.. idha part puriyala.. meaning solunga pls..

      @GowrishankarV@GowrishankarV5 ай бұрын
  • ஜிப்ரானியன் மெல்லிய இசையில் தாமரையின் பாடல் வரிகள் மிக இனிது

    @narayanankannan9108@narayanankannan91082 жыл бұрын
  • I had listened to this song thousands of time but still fresh when listened again and again

    @kalidason4045@kalidason4045 Жыл бұрын
  • ഇത് കേരളത്തിൽ ട്രെൻഡ് ആകും. ഇപ്പോഴല്ലാ ആരെങ്കിലും എടുത്ത് വല്ല സ്റ്റാറ്റസും ഉണ്ടാക്കി കഴിഞ്ഞു എല്ലാവരും ഒറിജിനൽ തേടി ഇവിടെ വരും....

    @georgeabhijith3509@georgeabhijith35093 жыл бұрын
    • 💯

      @iamamal1869@iamamal18693 жыл бұрын
    • Release aaya divasam thanne album motham kettu hehe

      @AswinET@AswinET3 жыл бұрын
    • Satyam

      @akshayjith3877@akshayjith38773 жыл бұрын
    • @a4apple o1 njaanum😁

      @adarshpnair9966@adarshpnair99663 жыл бұрын
    • Sathyam😅

      @dilsonkjohn4720@dilsonkjohn47203 жыл бұрын
  • Sid sriram songs vera level😍🤩💯💥

    @lovelylovely6350@lovelylovely63503 жыл бұрын
    • Bro but the credit goes to Ghibran sir more than Sid for making such nostalgic background ❤️, please do appreciate the creator.

      @b4nshee229@b4nshee2293 жыл бұрын
    • Crt 😍😍😍😍😍😘

      @ramdasms8893@ramdasms88933 жыл бұрын
    • @B4NSHEE but if you replace someother singer in sids place this song wouldn't be this bop

      @hubertlainolfeschlegelstei2833@hubertlainolfeschlegelstei28333 жыл бұрын
  • What aa song paaa 🥰🥰🥰 etha kekum pothu yathoooo feel akuthuuuu 😍😍 vara levelll

    @AnithaAnitha-ux9rl@AnithaAnitha-ux9rl2 жыл бұрын
  • I think this song is capable for national award.

    @rahmanra703@rahmanra7032 жыл бұрын
    • True💯

      @adarshsuresh3674@adarshsuresh36742 жыл бұрын
  • பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ரசிக்க கூடியது அருமையான பாடல் ............இப்பாடல் வரிகலுக்கு என் மனம் அடிமை

    @anpank.sathishanpank.sathi9465@anpank.sathishanpank.sathi94653 жыл бұрын
KZhead