தமிழர்களை ஏமாற்றி பார்ப்பனர்கள் கோவில்களை பறித்தார்களா ? Mannar Mannan Interview About Paarpanargal

2022 ж. 15 Сәу.
148 060 Рет қаралды

The excavation of the Harappa, Mohenjo-daro and Lothal sites of the Indus Valley Civilisation (IVC) in the 1920, showed that northern India already had an advanced culture when the Indo-Aryans migrated into the area.
ramrajcotton.in/collections/s...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

Пікірлер
  • அருமையான பதிவு. ஆனால் நாம் தான்... புதுமனை புகு விழா, திருமணம் , காரியம் எல்லா வற்றிர்க்கும் அழைத்து அவர்கள் வாழ வழி செய்கிறோம்.... வேண்டாம் என்றாலும் நம் வீட்டு பெண்கள் பய படுகிறார்கள்....

    @e.murugan6510@e.murugan65102 жыл бұрын
    • மாற்றிக் கொள்ள வேண்டும்

      @subashbose9476@subashbose94762 жыл бұрын
    • Ama neenga kupdla na avanga picha edupanga yov nan brahmin than ena function ah poyitu iruken corporate la than work pandren neenga kudukalana ena nanga kudupom nane veda pada salai ku donate panitu than iruken

      @sathishkrishna6418@sathishkrishna64182 жыл бұрын
    • @@sathishkrishna6418 சூத்திரர்களின் கோவில் உங்களுக்கு எதற்கு....? கோவிலை விட்டும் வெளியேற சொல்லி விடுங்களேன்...!

      @subashbose9476@subashbose94762 жыл бұрын
    • @@subashbose9476 Kovil than vanga enga veetu kita irukra pilliyar kovil yarume illama than irukku varinga monthly 3k varum atha vechutu irukingala sollunga nan antha alavu nallavam illama than corporate la work panitu iruken

      @sathishkrishna6418@sathishkrishna64182 жыл бұрын
    • @@subashbose9476 But kovil irukravan atha vitu corporate vantha neenga than katharvinga apovom aiyo compete panna mudiyala sollitu

      @sathishkrishna6418@sathishkrishna64182 жыл бұрын
  • தமிழர்கள் இப்படி அடிமைகளாக போய்விட்டார்கள் என்று நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கிறது

    @easwaripradhaamunusamy9689@easwaripradhaamunusamy96892 жыл бұрын
    • அன்று மட்டுமில்லை, இன்றும் அது தொடர்கின்றது, தமிழ் மக்களிடம் ஊடகங்கள் மூலம் புதிய கடவுள்கள் பரப்பபடுகின்றன.

      @harirajendran1000@harirajendran10002 жыл бұрын
    • yedu adimai inda nayee solra poya nambra poi thedi padi.. unma yennanu terium

      @venugopalar7810@venugopalar78102 жыл бұрын
    • வேதனைபடுவதுஞாயமில்லை.எம்மைஏமாற்றிகயவர்பிராமகூட்டத்தை எந்த நிகழ்வுகளிலும் சேர்க்க கூடாது. எமது பிள்ளைகளுக்கு இவனைதீட்டுஎனசொல்லிகொடுக்கவேண்டும்.

      @sinnihadavid7307@sinnihadavid73072 жыл бұрын
    • @@sinnihadavid7307 sinnihaDavid nee oru converted Christian unakku Inga enna Vela

      @prasannakumar8459@prasannakumar84592 жыл бұрын
    • @@prasannakumar8459 it's not about converts. Its about Caste. Blame Bhramins da. Venna.

      @aimesolomon@aimesolomon2 жыл бұрын
  • நீண்டநாட்களாக இந்த கேள்வி எனக்கு இருந்தது,தெளிவாகவும் ,ஆதரத்துடன் சரியாக கூறினீர்கள் நன்றி

    @jayatamilreview2023@jayatamilreview20232 жыл бұрын
  • ஐயா மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி இப்படி போன்ற ஆகச் சிறந்த பதிவுகளை இன்னும் அதிகமாய் பதிவிடும் படி வேண்டுகிறேன்.

    @sisaroy@sisaroy2 жыл бұрын
    • 🤴👌👍

      @selvarajs8880@selvarajs8880 Жыл бұрын
    • பார்ப்பனர்கள் தமிழ் சொல் பிராமணர்கள் தான் சொல்ல வேண்டும்

      @geethamohan3038@geethamohan3038 Жыл бұрын
  • உழைத்தவன் ஒதுங்கி நிக்க ஒன்ட வந்தவன் குரல் ஓங்கி ஒலிக்கிதாம்.

    @amirthalingam2567@amirthalingam25672 жыл бұрын
    • Unmaithan anna

      @KarthikKarthik-jp4gg@KarthikKarthik-jp4gg Жыл бұрын
    • நாம் நினைத்தால் இந்த நிலைமை மாறும்.....அதற்கு நாம் முதலில் மாற வேண்டும்...

      @Tami_ln@Tami_ln2 ай бұрын
  • மிகத்தெளிவான கருத்து .வாழ்க வளமுடன்.

    @ebenazerebi9790@ebenazerebi97902 жыл бұрын
  • முற்றிலும் சரியாகவே இருக்கிறது 🤔🤔 அருமையான விளக்கம் 👍👍

    @MRPbaranieee@MRPbaranieee2 жыл бұрын
    • shameless fellow i am watching you you are aginst hindu gods and brahmins .. full lies come to debate on any channel ...

      @venugopalar7810@venugopalar78102 жыл бұрын
  • எடை குறைபாளர்கள், சூப்பர்

    @RADHAKRISHNAN-jv5ud@RADHAKRISHNAN-jv5ud2 жыл бұрын
    • Indha video la paysunavan oru mutal dha na

      @rkshetragya8543@rkshetragya85432 жыл бұрын
    • நகை திருட்டு... 😁😁😁😁😁

      @subashbose9476@subashbose94762 жыл бұрын
    • Indian brain thirutu mukiyamaga tamil makal moolai thirutu

      @rkshetragya8543@rkshetragya85432 жыл бұрын
    • @@rkshetragya8543 sangi

      @fearfiles6164@fearfiles61642 жыл бұрын
    • @@fearfiles6164 na sangi ne songi muta payalay

      @rkshetragya8543@rkshetragya85432 жыл бұрын
  • Very analytical speech. Very nice.

    @vganesan7172@vganesan71722 жыл бұрын
    • Very nice sa evandha urrutranaa nenga adhu nice vera soldringaa

      @vijaylawyer3290@vijaylawyer32902 жыл бұрын
    • Evan sollitanlaa un savukku bramnis sa kuppudadha

      @vijaylawyer3290@vijaylawyer32902 жыл бұрын
  • ஒரு விஷம் எவ்வளவு பொறுமையாக தமிழர்களை ஆட்கொண்டது என்று தெரிந்து கொள்ளுங்கள். இவர்களின் அதே பாதையை தான் தற்போதைய BJP & RSS கையில் எடுத்து கொண்டு . பொறுமையாக தமிழர்களை ஆட்கொள்ள முயற்சிக்கின்றனர். உஷார் தமிழை உஷார்

    @Thiagu001@Thiagu0012 жыл бұрын
    • True. Specially on education system. Idhelam nalladhuke illa

      @Gauth1990@Gauth19902 жыл бұрын
  • சரியான பதிவு... இதனை அரசியல்பேச்சாக மாற்றவேண்டும்....

    @varshitha6730@varshitha67302 жыл бұрын
  • அருமை அருமையான காணொளி வாழ்த்துக்கள் .வரலாற்று மிகத் தெளிவாக சொன்ன உங்களுக்கு எனது புரட்சிகரமான வாழ்த்துக்கள் தோழர்

    @rajinirajini7279@rajinirajini72792 жыл бұрын
  • மன்னன் உங்களுக்கு எந்த அளவுக்கு நன்றி சொல்வது என்று தெரியவில்லை.. youtube என்ற ஒன்று இல்லை என்றால். இதை எல்லாம் நாங்கள் உயிர் உள்ள வரை தெரிந்து கொள்ள முடியாது.. மன்னன் அன்பு வேண்டுகோள் .நம் நாடு மிகவும் பின் நோக்கி செல்கிறது மீண்டும் ஆரிய கொள்கைக்கு..உங்கள் பதிவுகள் அனைத்து மக்களையும் போய் சேர வேண்டும் நாடு பாது காக்க பட வேண்டும்.. நன்றி

    @harshansama4488@harshansama44882 жыл бұрын
    • நம்மால் முடியாதது எதுவும் இல்லை ....நாம் முதலில் மாற வேண்டும்....நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்....

      @Tami_ln@Tami_ln2 ай бұрын
  • valthukal Mannar Mannan. 🇲🇾

    @jerungmas1651@jerungmas16512 жыл бұрын
  • இவர் சொல்வது உண்மை நான் சிறுவயதில் இருந்த போது எங்கள் வீட்டு அருகில் கருவறை மட்டுமே இருந்த மாரியம்மன் கோவில் இருந்தது அங்கே மக்கள் அனைவரும் சென்று பூஜை செய்வோம் பிறகு அந்த கோயில் பல பேர் நிதி உதவியுடன் பெரிதாக கட்டப்பட்டது பிறகு அந்தக் கோவிலுக்குள் அர்ச்சனை செய்ய ஐயர் (பிராமணர்கள்)வந்தார்கள் பிறகு அந்த கருவறைக்குள் அவர் மட்டுமே செல்கிறார் இப்போது நாங்கள் சென்றால் தீட்டு உள்ளே விடுவதில்லை.

    @FitnezzFreakss@FitnezzFreakss Жыл бұрын
  • தமிழ்பெயர்களை மட்டும் குழந்தை களுக்குச் சூட்டுங்கள்.தமிழல்லாத பெயர்களை மாற்றுங்கள்.மொழி தான் தமிழரின் முகவரி.

    @muthukumarasamy.c113@muthukumarasamy.c1132 жыл бұрын
    • Yes beautiful names are there in tamil like periya nayagi, poongkuzhali,

      @arwind15@arwind152 жыл бұрын
    • நமக்கு அவர்கள்வைக்கும் பெயர்கள் சில யாஷிகா பிச்சைகாரி பிரித்திவி மண்ணாங்கட்டி மகிஷம் எருமை இப்படி பல பெயர்கள்.

      @maalavan5127@maalavan5127 Жыл бұрын
  • தம்பிக்கு எனது வாழ்த்துக்கள் .வாழ்க வளமுடன் வளர்க உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    @jayaramank6439@jayaramank6439 Жыл бұрын
  • தமிழ் மக்களே! இயன்றளவு தமிழ் நிகழ்வுகளில் ஆரியர்களை அழைத்து பணத்தை அள்ளி கொடுக்காதீர்கள்! நாம் ஏமாந்தது போதும்.

    @harirajendran1000@harirajendran10002 жыл бұрын
    • Super

      @amirthalingam2567@amirthalingam25672 жыл бұрын
    • Yes..

      @vimalaravishankar7394@vimalaravishankar73942 жыл бұрын
    • Hahaa

      @harikarthik7196@harikarthik71962 жыл бұрын
    • @@harikarthik7196 ஆம் உண்மையிலும் உண்மை.வரலாற்றில் பிராமண கயவர்களின் பொய் முகங்களை தோலுரித்து காட்டுங்கள்.

      @sinnihadavid7307@sinnihadavid73072 жыл бұрын
    • நம் பெண்கள் ... ஆரிய வந்தேறிகளின் வளமான புகலிடம் நம் பெண்கள்.அவர்களை நம்மால் கட்டுபடுத்த முடியாத நிலை பெரும்பாலும் உள்ளது.பெண்களால் குடி ...

      @Kandasamy7@Kandasamy72 жыл бұрын
  • அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

    @RAJRAJ-hr9qy@RAJRAJ-hr9qy2 жыл бұрын
  • நாம் அனைத்து தமிழ் பிள்ளைகளுக்கும் தமிழ் வரலாற்றை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் பின்வரும் காலங்களில் மிகவும் மிகவும் எளிமையாக ஆரியர்களும் திராவிடர்களும் வீழ்த்த முடியும்

    @makemedia8105@makemedia81052 жыл бұрын
    • ஆம். 👍

      @jayamech19863@jayamech198632 жыл бұрын
  • இது நம்மை போல் எல்லா மக்களுக்கும் சேர வேண்டும் 🙏

    @jjj-bt5mo@jjj-bt5mo Жыл бұрын
  • Please upload more videos like this ... Very informative.

    @MalligaTamil@MalligaTamil2 жыл бұрын
  • அற்புதம்

    @fun_vdos@fun_vdos2 жыл бұрын
  • As usual an eye opener video from u thx Mannar

    @lalithakalaivanan@lalithakalaivanan2 жыл бұрын
  • சிறப்பான பயனுள்ள பதிவு

    @natarajanalagu6617@natarajanalagu66172 жыл бұрын
  • சிறப்பு 👍👍👍👍

    @parir3752@parir37522 жыл бұрын
  • A lot of comments are criticising the post. Let them answer the following questions. 1. Are you worshipping the Vedic Gods today? 2. Are the Indian Gods created by you or appropriated by you. 3. How many female Gods sis Vesic Aryand have? 4. Did you or not equate Sudraz and Brahmin women 5. How many percentage of women were educated in Vedic Brahminism 6. Are the symbols of Buddhism like Elephant, Lotus, Lakshmi, White Sarre clad Saraswathi, Ganesha there in your religion 6. How many temples have you built 7. Have you done self sacrifice and penance like walking on fire , gifting to others, Kavadi, Tonsure 8. Do you believe in Ancestor worship 9. Is there reference of rebirth in your religion(Vedas) 10. Have you done any sacrifice and patronised Santa's or have you only received gifts and ensured prosperity of family man

    @ramalingamsambandam7195@ramalingamsambandam71952 жыл бұрын
    • thedi padi ellame irukku dont take this ara mandayan ;.. words .. this @$$hole gets money to defame hinduism

      @venugopalar7810@venugopalar78102 жыл бұрын
    • நீ முதல தமிழில் பேசு😢

      @Tami_ln@Tami_ln2 ай бұрын
  • பிரிட்டிஷ் பிதற்றல் வேண்டாம் கார்டுவலு எல்லீசு! வாழ்க அந்தணர் வானவர் ஆவினம் தமிழ் திருவாசகம் தேவாரம் பாடல்

    @aravindafc3836@aravindafc38362 жыл бұрын
  • superb.. speech.. absolute facts... very well explained.. younger generation should understand the facts and value our rich ancient Tamil Civilization , culture and Tamil language which is the mother of all languages...

    @maprabhakaran2582@maprabhakaran25822 жыл бұрын
  • Well explained brother.. 🔥

    @tanaseelan1573@tanaseelan15732 жыл бұрын
  • மன்னர் மன்னன் ஐயா பார்ப்பனர்களின் ஆதி அந்தம் உட்பட அனைத்தையும் விரிவாக விளக்கியமை அருமை. அடிக்கடி நிறம்மாறும் இவர்களின் பிழைப்புவாததை என்னவென்று சொல்வது!!!!!!

    @jayabalansp2754@jayabalansp2754 Жыл бұрын
  • கடைசியாக சொன்ன வார்த்தை அருமையானது

    @kalaiselvankaruppaiah4682@kalaiselvankaruppaiah46822 жыл бұрын
  • அருமையான பதிவு..

    @sivagnanam5803@sivagnanam58032 жыл бұрын
  • இதில் சில சந்தேகங்கள் உள்ளன. அதைத் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும். 1. ஆரியர்கள் என்பது கோயில் அர்ச்சகராக உள்ள பிராமணர்கள் மட்டுமா? 2.வேதம் அவர்கள் உருவாக்கிய விஷயம் எனில் வேதத்தில் கூட இது சொல்லப்படவில்லை என்று கூறுவது ஏன்? 3.திருமூலர் வடமொழியையும் இணைத்து தானே பாடியுள்ளார்? 4. தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்கள் பலவற்றிலும் பிராமணர்கள் (சம்பந்தர் பெருமான்) உள்ளது எப்படி? 5. பயம் சார்ந்த வழிபாடு ஆரியர் வழிபாடு; தீ,நீர், சூரியன் போன்றவற்றை வழிபட்டனர் என்றால் நமது பொங்கல் வழிபாடு தமிழர் வழிபாடு இல்லையா? 6. குறள் கூறும் அந்தணர் யார்? 7. தமிழர்கள் நாகரிகம் சிந்துவெளி வரை பரந்து இருந்தது எனில் தமிழர் தவிர வேறு இனங்கள் இந்தியாவில் இல்லையா? பிற மாநிலங்களில் உள்ள பெரும்பாலான கோயில்களும் தமிழர் கட்டியதா? 8. உடலால் தமிழராக/இந்தியராக இருந்து கொண்டு உள்ளத்தால் அன்னியராக இருப்பதை விட இந்தியராகி விட்டவர்கள் ஏற்கத்தகுந்தவர்கள் தானே? 9. தமிழுக்கும் அவர்கள் செய்த பணிகள் ஏராளம் அல்லவா? அதை பிராமணர் என்ற ஒரே காரணத்திற்காக புறக்கணித்து விட்டு பிற வெளிநாட்டவர் செய்வதை மட்டும் போற்றுவது ஏன்?

    @umakannan4872@umakannan48722 жыл бұрын
    • உண்மை தான் சகோதரி. அன்னிய மதத்தை பின் பற்றி நம் கலாச்சாரத்தை சீரழிக்கின்றவற்றை ஏற்கும் நிலையை அரசியல்வாதிகள் உருவாக்கிவிட்டனர். தற்சமயம் இந்துக்களில் பிரிவினை ஏற்படுத்தும் ஒரு சூழ்ச்சியை உருவாக்கபடுகிறார்கள்.

      @subbupandian5641@subbupandian56412 жыл бұрын
    • @@subbupandian5641 சங்க காலத்திலேயே இவர்கள் வாழ்ந்தவர்கள் போலவும் மற்றவர்கள் வந்து எல்லாவற்றையும் அழித்தது போலவும் பேசுகின்றனர். காலமாற்றத்தில் பைபிளில் கூட எத்தனையோ மாற்றங்கள் வந்துள்ளது. அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட இந்திய மற்றும் தமிழின வரலாற்றில் மாற்றங்கள் வந்துள்ளது அதிசயம் இல்லை. ஆனால் சுயநலத்திற்காக வரலாறு மாற்றப்பட்டு மக்கள் மூளைச்சலவை செய்யப்படுவது கேவலமான விஷயம். ஏனெனில் அறிவார்ந்த சிந்தனைக்கு ஒருவரைத் தூண்டுவதை விட அவர்கள் உணர்வைத் தூண்டி விட்டு தான் நினைப்பதை சாதிப்பது மிகவும் சுலபம். பேடிக்கல்வியால் ஏற்படும் சீரழிவுகள்!!

      @umakannan4872@umakannan48722 жыл бұрын
    • Superb. .. he is not having any answer for your questions... all his statements are seems to be baseless

      @guruvasudevan2677@guruvasudevan26772 жыл бұрын
    • @@guruvasudevan2677 நன்றாக சென்றுகொண்டிருந்த தமிழகத்தில் முருகன் திருமால் சிவன் கொற்றவை இறைவழிபாட்டை பல தெய்வங்களை உருவாக்கி சின்னாபின்மாக்கியது அவர்கள் பெரிய விளக்கம் உண்டு உங்கள்கேள்விகளுக்கு.

      @maalavan5127@maalavan5127 Жыл бұрын
  • 👍 gud info on history

    @kumarg4608@kumarg46082 жыл бұрын
  • Super...

    @umadevirajavelu7721@umadevirajavelu77212 жыл бұрын
  • தம்பி அப்படி யா இஸ்லாம் கிறிஸ்தவம் பற்றிய பதிவு போடவும்

    @Anrakunji@Anrakunji2 жыл бұрын
    • Podamattan. Evanukku Christiand and muslims are. Close. These guys using the DMK strategy to grab Power using Tamil

      @shanthalakshmi2082@shanthalakshmi20822 жыл бұрын
    • போட்டால் அவன் கு@சு இருக்காது! ஊருக்கு இளைத்தவன் பாப்பான் தான்! விடாத அவன!😂😂

      @shankar1dynamo694@shankar1dynamo6942 жыл бұрын
    • அவரு இஸ்லாமை ஆய்வு செய்தால் முஸ்லிமாகி விடுவார்

      @ganishahulhameed1219@ganishahulhameed12192 жыл бұрын
  • மிக சிறப்பு.

    @mahalingampoorasamy4621@mahalingampoorasamy46212 жыл бұрын
  • மன்னர் எவ்வழியோ மக்கள் அவ்வழி .அந்தந்த காலங்களில் வாழ்ந்த மக்கள் தலைவர்களைபின்பற்றி வாழ்ந்தமக்களை இன்று குறைகூறாமல் அவமதிக்காமல் வாழமுடியும். யாரையும் குறைகூறவேண்டாம். நம்மையே நாம் ஏன் தாழ்த்திக்கொள்ளவேண்டும்

    @sarathygeepee@sarathygeepee8 ай бұрын
  • அருமையான பதிவு. 🙏🙏🙏

    @rangaduraigovidarajan6001@rangaduraigovidarajan60012 жыл бұрын
  • The worst part is we can't do anything against this . But atleast we know about their intentions and our past. Time to wake up tamilans

    @rajeshwariraje3052@rajeshwariraje3052 Жыл бұрын
    • Ithuku mela enna panradhu

      @Vanilae@Vanilae Жыл бұрын
  • Super

    @BTS_army_edits_2859@BTS_army_edits_28592 жыл бұрын
  • True..have to spread this awareness to our people

    @vimalaravishankar7394@vimalaravishankar73942 жыл бұрын
  • Excellent and thanks for your voice.

    @chandranappavu2004@chandranappavu20048 ай бұрын
  • அருமையான பதிவு ( இது சம்பந்தப்பட்ட புத்தகம் இருந்தால் கூறவும் )

    @ifthikarahmed9399@ifthikarahmed93992 жыл бұрын
    • அவர் தனி வலை ஒளியை சென்று பாருங்கள் அனைத்து ஆதார தரவுகளும் உள்ளது நானா அறிந்த ஒரு நூல் இந்து மதம் எங்கே போகிறது இந்த நூலே போதுமானது அனைத்து சந்தேகங்களும் தீர அவர் வலை ஒளி பெயர் பயிற்று படைப்பகம்

      @user-ts7fe3eo6u@user-ts7fe3eo6u2 жыл бұрын
  • Super😇😇

    @novelandme6427@novelandme64272 жыл бұрын
  • அருமையான பதிவு அண்ணா. மேலும் இதுபோன்ற தமிழ் சார்ந்த பதிவுகளை பகிரவும்

    @priyamurugan5014@priyamurugan50142 жыл бұрын
  • Super massage

    @danielchris493@danielchris4932 жыл бұрын
  • Simply Amazing Mannar Mannan. Can you explain who created sindhu sama vali? Who were the first occupants on India and how did Tamilians come into place? Also Are Indian tamils and Sri Lankan tamils different? Sri Lankan tamils living abroad never accepts that their origin is from India too. Please explain.

    @KrishnaKumar-wy1mt@KrishnaKumar-wy1mt Жыл бұрын
  • We Tamilians should educate our kids , and tell them to go IAS and IPs and judges. This is what developed caste is doing .

    @govindasamykamalakannan1294@govindasamykamalakannan12942 жыл бұрын
    • உங்க சொத்தை கொள்ளை அடிக்கும் கள்ளன் தமிழன்னால அவனை ஏத்துப்பியா

      @muruga999@muruga9992 жыл бұрын
    • 😂😂🤦‍♂️

      @xdfckt2564@xdfckt25642 жыл бұрын
    • @Sree Krishnan அப்படி என்னடா புடுங்கி எங்கள விட நீ உயர்ந்துட்ட? உங்களால நிலத்துல இறங்கி உழவு செய்ய முடியுமா? உடம்புல தெம்பு இருக்கா? அங்க அங்க தொங்கு சத தான் இருக்கு

      @Tamil_Nationalist01@Tamil_Nationalist01 Жыл бұрын
  • மிகவும் அருமையான பதிவு ...அறியாமையில் இருந்த என்னுடைய கண்கள் திறந்து கொண்டன என்றே கூற வேண்டும் .....

    @jai-jj6jj@jai-jj6jj Жыл бұрын
  • மன்ர்மணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ரிக் யஜுர் சாம அதர்வன வேதத்திற்க்குறியவர்களில் இந்த கோவில்களில் பூசை செய்கிற பூசாரி இனத்தை சாரந்தவர்கள்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் மற்ற வேத இனத்தை சார்ந்தவர்கள் தமிழர்களோடு ஒன்றி பலதொழில்கள் செய்துவருகிறார் இதை ஆய்வு செய்தால் தெரியவரும் நன்றி தமிழ் நீயுஸ் சேனல் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி நீங்கள் மேலும் இந்த தகவல் பலருக்கும் தெரிய விவாதமேடை மூலமாக பலருக்கும் தெரியவரும் ஏற்பாடு செய்து நன்மதிப்பை பெறுங்கள் நன்றி🙏🙏🙏

    @ELANGOVAN3149@ELANGOVAN3149 Жыл бұрын
  • ஐயா மன்னர் மன்னன் அவர்களே தங்கள் காணொலி கண்டேன் மிகவும் அற்புதம் . வரலாற்றை அற்புதமாக விளக்குகிறீர்கள் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    @dhanasinghm7314@dhanasinghm7314 Жыл бұрын
  • Real heroooooooooooo

    @rr1685@rr16852 жыл бұрын
  • Super cute msg🙏🙏🙏🙏

    @ramrajaraja4969@ramrajaraja49692 жыл бұрын
  • Please make a podcast and share us your knowledge about history!! Please

    @vijisnappy@vijisnappy Жыл бұрын
  • ஆறியார்களின் பாரம்பரியஉணவு மாட்டுகறி

    @hemanathan3034@hemanathan30342 жыл бұрын
    • உண்மை சகோ? மிகவும் சரியான உண்மை.குதிரை மாடு ஆடு வேட்டைநாய், தீயில் பொசுக்கி திண்டு தமிழ்நாட்டுக்கும் வந்தவன்பிராமணகயவன்

      @sinnihadavid7307@sinnihadavid73072 жыл бұрын
  • நீங்கள் கூறும் ஆரியர்கள் எந்த ஆண்டு அல்லது எந்த நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்தனர்? ஆதித்ய சோழன் 3ம் நூற்றாண்டு கரிகால் சோழன் 5ம்நூற்றான்டு ராஜராஜ சோழன் 10 ம் நூற்றாண்டு துருக்கியர் படையெடுப்பு 14 ம் நூற்றாண்டு ஆனால் தாங்கள் ஆரியர் வருகை 1600என்று கூறுகிறீர்கள் அப்படி யானல் 16ம் நூற்றாண்டு என்று ஆகிறது அவர்கள் பூர்வீக நாடு எது அது உலக வரைபடத்தில் எங்கே உள்ளது ? அப்படியானால் ஆரியர் வருகை என்று ஒன்று நிகழவே இல்லை என்று அம்பேத்கர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் என்று அறிய முடிகிறது இராமாயண காலம் மஹாபாரத காலம் இவை எந்த நூற்றாண்டில் நிகழ்ந்தது? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்

    @ravikumark602@ravikumark6022 жыл бұрын
    • தங்கள் கருத்து போலந்து நாட்டின் கிருஸ்தவ பாதிரியாரால் புனையப்பட்ட ஆரியர் திராவிடர் கட்டுக்கதைகளுக்கு வலுசேர்ப்பதாக மட்டுமே உள்ளது நீங்கள் கூறும் கால குறியீடுகள் எதுவும் நம்பும்படி இல்லை

      @ravikumark602@ravikumark6022 жыл бұрын
    • [21/04, 12:16 pm] newpacificshopping: 👆🏽RSSசின் ஆரியமொழி எப்படி, உலகவழக்கழிந் தொழிந்து போனதோ அதே... போல, RSS சின்... ஆரியத்தில், பிறக்காதவர்களை அடிமைப்படுத்தும் சித்தாந்தமும் அழிந்து போகும். எப்படி வைசியர்கள் என்றும், சத்திரியர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் பிரித்து. அவர்களை அடிமைப்படுத்தி,அவர்களின் பொருளாதாரத்தை கொண்டே, அவர்களின் உழைப்பை கொண்டே, பல்லக்கு செய்யவைத்து... அந்தப் பல்லக்கை அவர்களையே... தூக்க வைத்து அவர்களே, அந்த பல்லக்கில் உட்கார்ந்து கொண்டு உல்லாசமாக பவனி வருகிறானோ...அந்த.. RSS சின் ஆரியதந்திர சூழ்ச்சியை மக்கள் அப்பட்டமாக புரிந்து கொண்டார்கள்.அதன் காரணமாகவே ஆர்எஸ்எஸ் சின் அடிமைப்படுத்தும் சித்தாந்தம்...இன்னும் 15 வருடங்களில் வழக்கழிந்தொழிந்துபோகும். [21/04, 4:04 pm] newpacificshopping: இந்துமதத்தில் பரப்புரை செய்வதற்கு ஒன்றுமே இல்லை. ஏனென்றால் இந்து மதம் என்ற ஒன்றே இல்லை.புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து அனுபவித்து வருவார்கள். அதுபோல் சிந்துவெளி மக்களை ஆரிய பார்ப்பனர்கள் ஆக்கிரமித்து வாழ்ந்து வந்தார்கள்... அரசாங்கம் புறம்போக்கு நிலத்தை மீட்பது போல் இந்திய மக்கள் ஆரியத்திடம் இருந்து தங்களை மீட்டுக் கொள்வார்கள் அது விரைவில் நடக்கும்.

      @newpacific8584@newpacific85842 жыл бұрын
    • ராமாயணம் மகாபாரதம் வரலாறு வரலாறு இல்லை

      @packiarajpackiaraj2156@packiarajpackiaraj21562 жыл бұрын
  • Thank you sir......good explained

    @vasanthamkannan9212@vasanthamkannan9212 Жыл бұрын
  • அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி

    @govindarajvelan5990@govindarajvelan5990 Жыл бұрын
  • 👍👍👍

    @shivasundar9823@shivasundar98232 жыл бұрын
  • பார்ப்பனர்கள் என்று சொல்லாமல் பிராமணர்கள் என்று சொல்லலாமே ஏன் என்றால் பார்ப்பனர்கள் தமிழ் குடி என்று சொல்கிறார்கள்

    @saravanakumar6407@saravanakumar64072 жыл бұрын
    • 💯❤

      @schoolkid1809@schoolkid18092 жыл бұрын
  • 01:59 start 👍

    @dailynewfuns@dailynewfuns2 жыл бұрын
  • Arumayana pathiu nanri Thozhare 🙏🙏

    @kameshpriya4494@kameshpriya44942 жыл бұрын
  • You are a prophet.!

    @renganathansankarasubbu3737@renganathansankarasubbu37372 жыл бұрын
  • 👏👏👏👍👌

    @cmtanthony3034@cmtanthony30342 жыл бұрын
  • சிறப்பு சகோ 😀❤️👍🙏

    @SuryaPrakash-xr7tz@SuryaPrakash-xr7tz Жыл бұрын
  • உலக ம்முழுவதும் பூநூல் சிலைகள்!! மடயா! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! அந்தணர் வேள்வி செய்யும் ஊர் மக்கள் நலமடைவார் தமிழ் திருமந்திரம்! ! ! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! ! பிரிட்டிஷ் சாத்தான்! அகம் பிரும்மா! கடவுள்! அகம்! உனக்குள்! வேண்டாம் டா! சைத்தான்! ! நான் தான் அல்ல! உனக்குள் உள்ளது! தத்துவம் அசி! வேதம் கூறுகிறது! அர்த்தம் அது தான் நீங்கள்! ! ! மகாபாரதம் தில் கிருஷ்ணன் தான் சூத்திரதாரி! ! ! சூத்திரம் என்றால் ஃபார் முலா! முக்கிய மாணவர்! ! வேண்டாம் டா! பிரிவுகள்! ! ! ஆரிய தமிழ் வார்த்தை! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் அது தான்!! ! இதுதான் சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால் எல்லீசு மெக்கல்லே சவால்! தலை அடமான ம் சவால்! !

    @aravindafc3836@aravindafc38368 ай бұрын
  • அருமை.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @sathishkumarrn4751@sathishkumarrn47512 жыл бұрын
  • VALLGA TAMIL 💪🇲🇾💪

    @mvsaraacool1560@mvsaraacool15602 жыл бұрын
  • பதிவிற்கு நன்றி

    @anbalagapandians1200@anbalagapandians1200 Жыл бұрын
  • Vazgha valamudan 🙌🙌🙌 DR 🙏🌼 Ungaludaiya eantha aaraichigalal petra anaithum ,kaalaththaal aziyathabadiyum,makkalukku kidaikkum padiyum ,seiyungkal, 🙏🌼🙌🙌🙌👌👌👍

    @sumathi6389@sumathi6389 Жыл бұрын
  • நாம்தமிழர் சீமான்

    @gnanaraj5621@gnanaraj56212 жыл бұрын
    • அய்யர்கள் தமிழர்தான் என சொன்னவர் சீமான்.

      @kannanayyappan5191@kannanayyappan519119 күн бұрын
  • விஸ்வகர்மா யார் ? எந்த காலக்கட்டத்தில் உருவானார்கள் விளக்கம் தாருங்கள் ஐயா..

    @manickarajus7029@manickarajus70292 жыл бұрын
  • ஐயாவின் இப்பதிவிற்கு மிக்க நன்றி.

    @kathiravantex6975@kathiravantex6975 Жыл бұрын
  • Aha mika arumaiyana varalattru pathivo mannar mannan avarkalukku valka valamudan

    @PandiSubbiah-ko7kf@PandiSubbiah-ko7kf10 ай бұрын
  • இந்த 15 நிமிடங்கள் பொன்னானவை

    @saravanadevan5193@saravanadevan51932 жыл бұрын
  • T. R. Shesha Iyengar says:“The influence of Tamils on the culture of India has been ignored, because the literature which records the development of hindu religion was the work of hostile priesthood whose only object to magnify its own pretentions and deny everything that is Tamilian. But the truth is that Tamilians had already developed a civilization of their own, long before the Aryan civilization was transplanted into their midst……..Their civilization was more ancient than that of the Aryans……….They reached a high degree of civilization and as regards refinement and culture, they were more advanced than the shepherd Aryans”. Suryannarayana Sastri wrote: They then set themselves the task of translating learned treatises from Tamil to Sanskrit in secret to give the impression to the mass of the people that these translations were original productions in Sanskrit and later translated into Tamil-a not an uncommon trick practiced by nations even to this day. The initial access they attained for themselves every position, that gave them social eminence. In place of of the pandaya-Nan-Marai, the ancient treatises on Aram, Porul, and Inbam and the Agamas of the Tamil land, the Vedas, Upanishads and allies literature were introduced. In the temples were installed a multiplicity of gods and goddesses, thereby causing confusion in the minds of the followers of the rationalMonotheistic religion of the Tamils”.

    @MM-dh3wr@MM-dh3wr2 жыл бұрын
    • தமிழ்ல சொல்லவேண்டியது தான் தருதல

      @maheshmp1117@maheshmp11172 жыл бұрын
    • @@maheshmp1117 ஊளையிட வேண்டிய நரிகள் நன்றியுள்ள நாய்கள் போல குரைப்பது ஏன்? தமிழனை ஏமாற்றவா?

      @MM-dh3wr@MM-dh3wr2 жыл бұрын
    • @@maheshmp1117 கண்ணன் இருந்திருந்தால் கர்ணனை விட்டுவிட்டு வளளுவரிடமே யாசித்திருப்பார். ஏனென்றால் குறளுக்கு எதிரே கீதை ஒரு மொக்கை. திருக்குறளையும் தொல்காப்பியத்தையும் ஆரியவசப்படுத்த முனைகிறார்கள். தமிழனாக பெருமை கொள்ளமுடியாது. ஏனென்றால் அவரகள ஆரியர்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ...வள்ளுவன்... அன்பே சிவம்....திருமூலர் வர்ணம் மனிதனின் குணம்.....பிரித்தாள்வதே...அறிவுக்கு அழகு......கண்ணன் கீதை.

      @MM-dh3wr@MM-dh3wr2 жыл бұрын
    • ,தம்பி ஓரமாக போய் விளையாடவும்

      @sathishwaranp9975@sathishwaranp99752 жыл бұрын
    • @@sathishwaranp9975 பச்சோந்திகளும், தமிழர் உதிரத்தை உறிஞ்சி இரத்தம் கறை படிந்த ஒட்டுண்ணிகளும், சாருண்ணிகளும் தமிழ்நாட்டில் வாழ்வதாலேயே வந்தேறிகளாகலாம், ஒருகாலும் தமிழர் இரத்தம் கொண்ட தமிழனாகா

      @MM-dh3wr@MM-dh3wr2 жыл бұрын
  • பார்பனன் கூறியுள்ளது தான் உண்மை அவர்களேதான் கடவுள் நாமும் கடவுள் தான் என்று நாமே உணரும் வரை அவர்கள் தான் ஆட்சி யில் இருப்பார்கள் இது அவர்களது புத்தி கூர்மையால் அல்ல நமது அறிவின்மையால் மட்டுமே. அவாளை குரை கூறி கொண்டு காலம் கழித்தது போதும் நாம் புத்தியை தெளிவு படுத்த முயற்சி செய்வோம். நன்றி வணக்கம்

    @a.t.t3041@a.t.t3041 Жыл бұрын
  • Wonderful

    @naveenkarthik2483@naveenkarthik24832 жыл бұрын
  • உருட்டு என்றால் அது ஆரியர்கள் தான்

    @monk8501@monk85012 жыл бұрын
    • 😂😂

      @tharu5169@tharu5169 Жыл бұрын
  • Almost both community matching Muslim and Hindu community , in India saivam community later everything mixed

    @l.m.g.r5717@l.m.g.r57172 жыл бұрын
    • Lol

      @manjunathmanja4115@manjunathmanja41152 жыл бұрын
  • Excellent facts

    @sangtang4612@sangtang46122 жыл бұрын
  • அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    @anbalagapandians1200@anbalagapandians1200 Жыл бұрын
  • Excellent narrative it would help to convert Hindu to other religon

    @meiyarasans8226@meiyarasans82262 жыл бұрын
    • Shall we follow shankarachari's narration..."thanks to the British, we have been named Hindu" this would flourish Hinduism... right....

      @raavananthamizhan@raavananthamizhan2 жыл бұрын
  • Source: trust me bro

    @hariharan-bo4ir@hariharan-bo4ir2 жыл бұрын
  • Thanks

    @sakthijothidam8837@sakthijothidam88372 жыл бұрын
  • Good study

    @nathanassociates7934@nathanassociates79342 жыл бұрын
  • தமிழர்களின் கலாச்சாரமும் அரேபியர்களின் கலாச்சாரமும் இடையே நிறைய தொடர்பு உண்டு உதாரணம் கல்யாணம், உணவு வகை, பறை இசை, குலவை சத்தம் என பல நான் கண்டவை சரியான விளக்கம் தரவேண்டும்.

    @mohamedrifayee5200@mohamedrifayee52002 жыл бұрын
    • Aryan inherently vanthan

      @thanapalt906@thanapalt9062 жыл бұрын
    • Is culture of arabs & culture of hyderabadi nawabs interlinked?

      @ALLUARJUNFAN1998@ALLUARJUNFAN19982 жыл бұрын
    • adai loosa nee yenda connection illa .. thamizar sun calender follow pannuvanga ..avanga moon .. writing .. pinna irundu.. tamil left to right .. poda

      @venugopalar7810@venugopalar78102 жыл бұрын
    • Hahaha.... incorrigible.....

      @raavananthamizhan@raavananthamizhan2 жыл бұрын
    • Unkatupatilvaithukol

      @subbuvidhya3392@subbuvidhya33922 жыл бұрын
  • excellent 👌

    @jts3365@jts33652 жыл бұрын
  • கோயில் கடவுள் வழிபாடு முறைகள் மனிதன் கூட்டுவாழ்க்கை வாழும்போது பாதுகாப்புக்கு இயற்கையாகதேவைப்படுகிறது .இதில் ஏற்றத்தாழ்வு சகஜம். காலங்காலமாக ஏட்டிபோட்டியில் இப்படித்தான் நடக்கிறது .முன்னேறி நன்கு வாழ்பவர்கள் பொறாமைக்கு உள்ளாகிறார்கள். புத்த ஜைன சமண சாக்கியர்கன் இன்றும் உட்பூசல்கள் இல் லாமல் இங்கு நன்றாக வாழ்கின்றனர். அத்துவிதம் வைணவம் துவைதம் நன்கு காக்கப்படுகிறது.தமிழ்நாட்டுல தெய்வீக சைவசமய தமிழ் வழிபாடு கோயில் சடங்குகள் சித்தாந்தம் வெளிப்படவில்லை..தமிழ் முறையைக்கொண்டுவராமல் பிறரை நிந்தித்து அவமதிப்பது இந்த காலத்தின் கோலம்

    @sarathygeepee@sarathygeepee8 ай бұрын
  • ஐயா சாமி! சமஸ்கிரதமும் அவங்க மொழி இல்லையா? இத்தனை நாள் வெறும் வாயத்தான் மென்றார்களா?

    @melodymusic8775@melodymusic8775 Жыл бұрын
  • நல்ல கருத்துக்கள். தமிழ்சேவகன்.வாழ்த்துக்கள்.ஆரியம்அழிக

    @kulesekramnallathambi146@kulesekramnallathambi1462 жыл бұрын
    • [21/04, 12:16 pm] newpacificshopping: 👆🏽RSSசின் ஆரியமொழி எப்படி, உலகவழக்கழிந் தொழிந்து போனதோ அதே... போல, RSS சின்... ஆரியத்தில், பிறக்காதவர்களை அடிமைப்படுத்தும் சித்தாந்தமும் அழிந்து போகும். எப்படி வைசியர்கள் என்றும், சத்திரியர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் பிரித்து. அவர்களை அடிமைப்படுத்தி,அவர்களின் பொருளாதாரத்தை கொண்டே, அவர்களின் உழைப்பை கொண்டே, பல்லக்கு செய்யவைத்து... அந்தப் பல்லக்கை அவர்களையே... தூக்க வைத்து அவர்களே, அந்த பல்லக்கில் உட்கார்ந்து கொண்டு உல்லாசமாக பவனி வருகிறானோ...அந்த.. RSS சின் ஆரியதந்திர சூழ்ச்சியை மக்கள் அப்பட்டமாக புரிந்து கொண்டார்கள்.அதன் காரணமாகவே ஆர்எஸ்எஸ் சின் அடிமைப்படுத்தும் சித்தாந்தம்...இன்னும் 15 வருடங்களில் வழக்கழிந்தொழிந்துபோகும். [21/04, 4:04 pm] newpacificshopping: இந்துமதத்தில் பரப்புரை செய்வதற்கு ஒன்றுமே இல்லை. ஏனென்றால் இந்து மதம் என்ற ஒன்றே இல்லை.புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து அனுபவித்து வருவார்கள். அதுபோல் சிந்துவெளி மக்களை ஆரிய பார்ப்பனர்கள் ஆக்கிரமித்து வாழ்ந்து வந்தார்கள்... அரசாங்கம் புறம்போக்கு நிலத்தை மீட்பது போல் இந்திய மக்கள் ஆரியத்திடம் இருந்து தங்களை மீட்டுக் கொள்வார்கள் அது விரைவில் நடக்கும்.

      @newpacific8584@newpacific85842 жыл бұрын
  • நல்ல உதாரணம் சொன்னீர்கள்.... இப்போது கோயில் என்றால் இவர்களைத் தவிர்க்க முடியாது

    @prabhavathyc2232@prabhavathyc2232 Жыл бұрын
  • 🙏🙏🙏 100% true sir....Sir please inform detailed History/ Proof about Shraddha ( Erandavargalukku Padaikindra poojai)...All r telling Do Shraddha for remove Pithru Dosha

    @saivasamayam9092@saivasamayam9092 Жыл бұрын
  • கோயில்கள் கடவுள் உருவாக்கியவர்கள் விஸ்வகர்மகு லம் ஐங்குலத்தோர் உலகின் முதல் கடவுள் ‌விஸ்வகர்மாதான்🙏

    @yokeswarannatarajan5345@yokeswarannatarajan53452 жыл бұрын
    • granny story. baseless

      @SathishShanmugam79@SathishShanmugam79 Жыл бұрын
  • You are the biggest and dangerous mad…

    @gopalalakrishnandeena7924@gopalalakrishnandeena79242 жыл бұрын
  • அருமையா விளக்கம்

    @SIVACHOLATAMILAN@SIVACHOLATAMILAN Жыл бұрын
  • Sirapana pathivu thambi

    @ShanShan-nq8jx@ShanShan-nq8jx2 жыл бұрын
  • ஆரியன் என்ற சொல்லுக்கு அர்த்த என்ன முழு விபரம் தேவை

    @poongasiva9643@poongasiva96432 жыл бұрын
    • Meaning of Aryan is "Person of high qualities'. Aryan is not a race and there is no evidence that they came from Central Asia and occupied India. Only migration of certain sects would have happened. Similarly 'Dravidan' is also not a race, but it is a geographic location (i.e. South India). So many theories are floating around that the so-called 'Aryans' invaded, occupied Dravidan land, enlaved them, imposed their culture, religion and language on 'Dravidians'. These are all false propaganda of British and other Europeans. Now they themselves have agreed that these are all lies.

      @maoa8045@maoa80452 жыл бұрын
    • @@maoa8045 சிறப்பு

      @umakannan4872@umakannan48722 жыл бұрын
KZhead