70+ ITEMS!!! | உணவுக் கண்காட்சி மாதிரி அசத்திய கல்யாண விருந்து

2024 ж. 24 Сәу.
95 903 Рет қаралды

Contact number of Famous Cook Caterers:
9047055688/0422 -2986688 / 2985588
Address of Famous Cook Caterers:
345/2, Vilankurichi Road, thannerpandhal , thiyagi kumaran street ,peelamedu,
coimbatore - 641004
------------------------------------------------------------------------------
For promotions, please contact:
Banana Leaf Unlimited - 8825679624
Email: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: facebook.com/profile.php?...
Instagram: / banana_leaf_unlimited
#coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Пікірлер
  • Contact number of Famous Cook Caterers: 9047055688/0422 -2986688 / 2985588 Address of Famous Cook Caterers: 345/2, Vilankurichi Road, thannerpandhal , thiyagi kumaran street ,peelamedu, coimbatore - 641004 ------------------------------------------------------------------------------ For promotions, please contact: Banana Leaf Unlimited - 8825679624 Email: manojrrg@gmail.com My Social Media: Facebook: facebook.com/profile.php?... Instagram: instagram.com/banana_leaf_unlimited/ #coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

    @banana_leaf_unlimited@banana_leaf_unlimited19 күн бұрын
    • 😢😅😮😮😮

      @thanush.a.r-3b695@thanush.a.r-3b6953 күн бұрын
    • 😅😅i 11:48 11:49 😅

      @thanush.a.r-3b695@thanush.a.r-3b6953 күн бұрын
  • என் கண்ணீரை வரவழைத்துவிட்டது இக்காணொளி. காற்றும் நீரும் உணவும் விலைமதிப்பற்றது. திருமணம் புரிவோர் தனது பகட்டான வாழ்வை எடுத்துகாட்ட உணவை தேர்ந்தெடுப்பது தவறு. அதற்கு மாற்று பல உண்டு. ஆயிரம் பேர் 90 வேளை உண்ணும் உணவை 2 வேளை அளித்து வீணடிப்பது குற்றம். இந்தியாவில் மட்டுமே இது சாத்தியம். மாற்றம் தேவை.....

    @parthibansargunam1636@parthibansargunam163618 күн бұрын
  • ஏனுங்கோ இத்தனை அயிட்டம் வீண் விரயம் ஆகாதா ஒரு மனிதன் ஒரு வேலைக்கு எவ்வளவு சாப்பிட முடியும்

    @user-jh7km5qq1p@user-jh7km5qq1p19 күн бұрын
    • Wherever we go, there is always one guy with full of negativity, negative vibes with unimaginably boring face

      @vasanth2980@vasanth298019 күн бұрын
    • உண்பது நாழி உடுப்பவை இரண்டே என அவ்வைப்பாட்டி அன்றே சொன்னார். இன்று ஆடம்பரம்,விளம்பரம்,...

      @lakshmidevarajulu3038@lakshmidevarajulu303819 күн бұрын
    • @@vasanth2980 apdi ellam ila bro adhan unmai neenga andha marriage poi saptingana neengale adhan soluvinga...oru nalla sapdra aal pona kuda avanala maximum 20 items mela sapda mudiyadhu...70 item kandipa neraya sapadu veena dhan pogum...ivlo selavu pani waste ah poradhuku avanga iladhavangaluku kudukalam ipdi catering people ku kudukama

      @BK1997ap@BK1997ap19 күн бұрын
    • அதுக்கு மட்டும் வயத்தில் தனி பை வைத்து கடவுள் படைத்து இருக்கலாம் .ஆனால் கடவுளுக்கு தெரியாத ஒரு நாள் மனிதன் பெருமைக்கு சாப்பிடுவான் பசிக்கு இல்லை என்று.ஒரு வேள உணவுஇல்லாம 65% 85 கோடி மக்கள் நாட்டில் இரவு படுக்க போவுது. இதை பார்க்கும் பசியில் வீட்டில் அழும் குழந்தை வைத்திருப்பவன் ஏன்தப்பான காரியத்தில் ஈடுபட மாட்டான். தனி ஒருவனுக்கு உணவில் லை எனில் ஜெகத்தினை அழித்திடுவம் என்ற பாரதியும் வாழ்ந்தான். இதுபோல் காரியங்களை செய்து பணம் பண்ணும் மக்களும் இங்குதான்வாழ்கிறார்கள்.

      @sugunaraj4483@sugunaraj448319 күн бұрын
    • @@vasanth2980that’s not negativity, that’s the bitter truth.. ppl like you won’t understand or accept that..

      @supersinger2921@supersinger292118 күн бұрын
  • இதெல்லாம் பணத்திமிரில் பண்ணுவது ஒரு மனிதனால் 71 அயிட்டம் சாப்பிட முடியுமா?

    @ak6979@ak697919 күн бұрын
  • கீழே கொட்டும் உணவை வைத்தே இரண்டு திருமணம் செய்து விடலாம் இதெல்லாம் தேவையில்லாத ஒன்று

    @Chinnaponnu1988-zw9vy@Chinnaponnu1988-zw9vy15 күн бұрын
  • இத்தனை வகை உணவு போட்டு திருமணம் நடத்தி பெண்ணும் மாப்பி ளையும் சிறிது காலம் கழித்து பிரியாமல் இருந்தால் தான் நல்ல வாழ்கை வாழ்க வளமுடன்

    @user-wp6tn7bt4w@user-wp6tn7bt4w19 күн бұрын
  • அனேகமாக இவ்வளவு அய்ட்டம் இதுவரை எந்த யூ துபேருக்கும் சிக்காத விருந்து..மிக அருமை

    @ashwinvu@ashwinvu19 күн бұрын
  • கல்யாண விருந்து உணவு கண்காட்சி போல பல வகையான உணவுகள் இருந்தது சிறப்பு ❤❤❤

    @aarokiaraj4652@aarokiaraj465219 күн бұрын
  • மிகவும் ஆடம்பரமான விருந்து... எவ்வளவு பொருட்கள் வீணானதோ....😮

    @ramakrishnan6771@ramakrishnan677114 күн бұрын
  • During this shooting,we were interviewing Manoj sir wife and his son.A happy moment indeed.Well organised catering event.🎉

    @rajasekarans2399@rajasekarans239919 күн бұрын
  • 6:23 😂 biryani serving boy mindvoice: ivan paatukku etho sollitu irukaanae 😂😂😂😂

    @aarukutty96@aarukutty9619 күн бұрын
  • அழகாக ஒத்திசைக்கப்பட்ட வீடியோ மனோஜ். சிறந்த வாழ்த்துக்கள்

    @paravoorraman71@paravoorraman7119 күн бұрын
  • இன்னும் கொஞ்சம் காலத்தில பஞ்சம் வரப்போகுது அப்ப எப்படி வீடியோ போடூறீங்கனு பாப்போம்😂😂😂

    @mosesprabhakaran8043@mosesprabhakaran804318 күн бұрын
    • 😂😂😂😂

      @sgovin2228@sgovin222815 күн бұрын
  • Before 35 years all marriage and other functions were celebrated by hiring cooks locally available and encouraging business for the local vendors by buying groceries and vegetables etc. which had a good livelihood to the locals. Relatives and friends use to ennjoy the occasion by assisting the family in the event. Today the market has been captured by the event organisers and caterers who charge huge amount from the parties and have huge profit. Most of the stalls are kept to make a show off about their abilities by making the visitors as beggars run with a plate from counter to counter.

    @jagadeesanravichandran5422@jagadeesanravichandran542217 күн бұрын
    • You are 100% correct sir. Really food is been wasted& people are not bothered about it. Surely the rich can feed thousands of people on this wedding.🙏🙏⚘⚘

      @swarnalatha9520@swarnalatha952012 күн бұрын
  • Sir excellent presentation sir..l can't believe for food so much of money is wasted..instead they can give to poor and needy..any way happy life to the couples..

    @qn53@qn5319 күн бұрын
    • There will be always rich and poor people. Let them enjoy their life. Be happy for them. Many guests also never tasted many foods. If people have enough money to spend, let them.

      @yamunakandasamy6887@yamunakandasamy688719 күн бұрын
  • Very Good review.Partha dum vayiru nirambi vittadhu. Catering MD mikavum simple Person aha irundaar.Seyalil kanpithu vittar.

    @rameshshankarg4296@rameshshankarg429619 күн бұрын
  • அற்புதம் அருமை❤❤❤❤

    @RameshKumarN_1977@RameshKumarN_197719 күн бұрын
  • உணவு பஞ்சம் வரும்

    @dhanabalanmurugaiyan2909@dhanabalanmurugaiyan290919 күн бұрын
  • Waste of food and money 😩 ஆடம்பரமுங்கிற பேர்ல பாரம்பரியத்தை இழக்கிறோம், பல நூறு வியாதிகளையும் பெறுகிறோம் 🙄 இதில் பிடித்தது, உடலுக்கு நல்லது கிராமத்து உணவு பகுதி மட்டுமே ..

    @supersinger2921@supersinger292118 күн бұрын
  • Hi sir, very nice to show the food counters and menu items.Excellent arrangement by the catering service team sir. Good video manoj sir. 🎉🎉

    @annamalaisubramanian4093@annamalaisubramanian409319 күн бұрын
  • நீங்க சாப்பிடறது சாப்பிட வைக்குது correct oh சொன்னாரு Sir

    @geetharavi2529@geetharavi252919 күн бұрын
  • அருமையான விருந்து

    @deepikaasai266@deepikaasai26619 күн бұрын
  • Super Manoj Kumar bro ❤❤i love food vlogs always best ❤❤

    @sureshsharma-zl1xy@sureshsharma-zl1xy19 күн бұрын
  • Very well organized wedding reception. Lots of food and varieties too. One the best food caterers with vegetarian quality food. Nice😊😊😊❤keep it up Manoj.

    @magendralingam7501@magendralingam750119 күн бұрын
  • இரவு நேரத்தில் திருமண விழாக்களில் சப்பாத்தி குருமா, இட்லி தோசை சாம்பார் , சாம்பார் சாதம் , ரசம் மோர் மற்றும் ஐஸ்கிரீம் அல்லது பாதாம் பால் போன்ற உணவு வகைகளே போதுமான அளவிற்கு இருக்கும். இதெல்லாம் ரொம்ப பந்தா .

    @variyarbalu6967@variyarbalu696718 күн бұрын
  • Life ooh boy... It's short... We get to showcase our Love Hate Anger Fear all in a Nutshell 😅😅😅 ooh boy and it's all over before you blink...... 😊😊😊 All the best

    @RK-rj2sc@RK-rj2sc19 күн бұрын
  • Sir ungal speak super sweet😮

    @user-cl1tt7ys4n@user-cl1tt7ys4n15 күн бұрын
  • அருமையான பதிவு சகோ வாழ்த்துக்கள் பைரவர் காப்பார்

    @chinnatirupathibairavar4732@chinnatirupathibairavar473219 күн бұрын
  • Good Video by Mr.Manoji sir. Fantastic. I am big fan of you. Regards Muthu Trichy

    @muthukumaravelmunirathinam7951@muthukumaravelmunirathinam795119 күн бұрын
  • Super manoj 🎉👌

    @Kannan-kr3yj@Kannan-kr3yj19 күн бұрын
  • Wow enna sappadu Pakka very nice 👌🙏

    @thilagamvelmurugan5033@thilagamvelmurugan503319 күн бұрын
  • எல்லாம் விஷயங்களிலும் சென்னையை மிஞ்சி விட்டது கோவை, தஞ்சாவூர். நான் பார்த்ததில்.

    @venkatramanp8345@venkatramanp834514 күн бұрын
  • All are mouth watering dishes.Southern and Eastern.Enjoy the food without wasting.

    @sugumaran9589@sugumaran958919 күн бұрын
  • I really enjoy your vids and vlogs, your love for food is evident👍

    @apoorvat4245@apoorvat424516 күн бұрын
  • Kunafavum turkish delight thaan 😂😂

    @aarukutty96@aarukutty9619 күн бұрын
  • Thanks for sharing this video.Its really a different video

    @gowrisankarkailasam1375@gowrisankarkailasam137517 күн бұрын
  • Great video 🎉

    @navinr8160@navinr816019 күн бұрын
  • Good job Manoj

    @rajaguruprasath@rajaguruprasath20 күн бұрын
  • Good job bro 🎉🎉🎉

    @pravinkumarkumar1263@pravinkumarkumar126319 күн бұрын
  • Very nice to see this in CBE.

    @yamunakandasamy6887@yamunakandasamy688719 күн бұрын
  • வாழ்க மணமக்கள் 🎉

    @-SudhaR-@-SudhaR-19 күн бұрын
  • Super video 💐💐 from Andhra Pradesh Srikalahasti 🙏

    @smkjyothijyothy4850@smkjyothijyothy485015 күн бұрын
  • All are welcome to invite me to these dinners 😅

    @momthegreatest@momthegreatest7 күн бұрын
  • Superb👍

    @clament2133@clament213314 күн бұрын
  • Good excellent 👌❤️🥰💯

    @nijokongapally4791@nijokongapally479113 күн бұрын
  • good job anna

    @selvamani743@selvamani74320 күн бұрын
  • Nice grand wedding feast.

    @Jjacob0135@Jjacob013519 күн бұрын
  • விரைவில் 500k பெற வாழ்த்துக்கள் சார் 👍👍👍

    @c.selvakumar8115@c.selvakumar811517 күн бұрын
  • Super bro

    @pravinkumarkumar1263@pravinkumarkumar126319 күн бұрын
  • This weeding was done by my relative in Coimbatore so it's so awesome

    @SuryaPrakash-cz6nn@SuryaPrakash-cz6nn19 күн бұрын
  • அருமை ❤

    @kumarvasugi7153@kumarvasugi715318 күн бұрын
  • Hope so much food was eaten by people and not wasted.

    @balakrishnansg8475@balakrishnansg847519 күн бұрын
  • Vera level vlogs

    @sd.sathishkumar9154@sd.sathishkumar915419 күн бұрын
  • Super

    @suniltpdevikripa3530@suniltpdevikripa353019 күн бұрын
  • Super videos

    @momthegreatest@momthegreatest7 күн бұрын
  • Super Food Sir 🍗🍗🍗🥩🥩🥩

    @chethanreddy4547@chethanreddy454719 күн бұрын
  • Yen akkavoda machina magaloda weddingle 60 item potanga romba supera irunthathu

    @renukar1774@renukar177419 күн бұрын
  • Super ❤

    @girishankar3156@girishankar315618 күн бұрын
  • How much of this will go waste?

    @manishnarayanan3294@manishnarayanan329419 күн бұрын
  • சில இடங்களில் உள்ள உணவு பெயர் தெரியவில்லை. பார்த்தது கூட இல்லை. ❤

    @natrajank65@natrajank6511 күн бұрын
  • மனோஜ் சார் வீடியோ என்றாலே தனி அலாதியானது,🎉🎉🎉

    @dineshbabur2293@dineshbabur229318 күн бұрын
  • Please go to salem ramalingam hotel

    @srisaienclave3798@srisaienclave379817 күн бұрын
  • yaar sir ivaru .. ambani pulla kalyanathaye minjiduvaaru pola irukku

    @mdharmaraj1631@mdharmaraj163119 күн бұрын
    • 🤠

      @banana_leaf_unlimited@banana_leaf_unlimited19 күн бұрын
  • Hi Manoj, greetings from Singapore. Your description of Indian foods are great. I find your videos especially the names of food and what are in them as I am not familiar, helpful. Send my regards to Roshan, Rishi and your wife for their contributions. God Bless.

    @ShemaiahSantosh@ShemaiahSantosh19 күн бұрын
    • Thank you very much ☺️

      @banana_leaf_unlimited@banana_leaf_unlimited19 күн бұрын
  • I miss the coimbatore

    @vishnumenon81@vishnumenon8118 сағат бұрын
  • பிரமாண்டமான ஒரு திருமண விழாவிற்கு செல்லும் போது உங்கள் உடையில் மிக மிக கவனம் தேவை வரும் காலங்களில் கவனத்தில் எடுக்கவும்

    @yogiraja3126@yogiraja3126Күн бұрын
  • Catering ku matume ₹10 Lakhs airkum pola🙂

    @duke9300@duke930019 күн бұрын
    • Kammiya solliteenga, it'll be more than 15+

      @apoorvat4245@apoorvat424516 күн бұрын
    • @@apoorvat4245 😮😮😮😮😮

      @duke9300@duke930016 күн бұрын
  • Monoj sir neenga intha mathri catering video nariya podunga me n viewers like so much🎉🍋🍋🍎🍎🩵🩵👌🏼👌🏼

    @karthicksubramanian740@karthicksubramanian74019 күн бұрын
  • எதுவும் வீணாகாமல் செலவாகி விடுமா?

    @gowris9628@gowris962819 күн бұрын
    • கிழிக்கும் அத்தனையும் வீண் தான்.. காசு இருப்பவர்கள் காட்டும் பந்தா ..

      @yash8536@yash853619 күн бұрын
    • No chance all waste atleast finally donate orphanage and children's hostels

      @harikrishnanvenkatesan5512@harikrishnanvenkatesan551219 күн бұрын
  • adengappa!

    @Sivasankar-ev6rd@Sivasankar-ev6rd19 күн бұрын
  • What is the rate of catering?

    @beemanadchellapparadha5081@beemanadchellapparadha508119 күн бұрын
  • Hope some Ambani is here at Coimbatore also.

    @vijikkovai@vijikkovai18 күн бұрын
  • There is no doubt that we need variety food in weddings but this 70+ items are too waste. Why rich people don't have a heart to feed thousands of people who are homeless& needed food daily. The people's attitude should really change. Kindly help the needy people to get food regularly.🙏🙏⚘⚘

    @swarnalatha9520@swarnalatha952012 күн бұрын
  • நன்று மனோஷ்

    @balasubramanianpa2559@balasubramanianpa255919 күн бұрын
  • Unlimited banana leaf items 🎉

    @-SudhaR-@-SudhaR-19 күн бұрын
  • Minister veettu function naa

    @CarolKishen@CarolKishen16 күн бұрын
  • வாழ்த்துக்கள் ப்ரோ.... உங்கள் உழைப்பு க்கு நன்றி.... அந்த கல்யாண வீட்டார் கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    @kamal25121981@kamal2512198117 күн бұрын
  • நமஸ்காரம் சார். வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. மிகப் பிரம்மாண்டமான உணவு கண்காட்சி எத்தனை வகைகள் அப்பப்பா பார்க்க முடியாத கண் களுக்கு அருமையான வாய்ப்பு எத்தனை வகைகள். சைனீஸ் உணவுகள் கேரளா உணவு வகைகள் கிராமத்து விருந்து ஸ்வீட்ஸ் வகைகள் சாட் அயிட்டங்கள் அரேபியர் உணவு வகைகள் டெஸர்ட்ஸ் பில்டர் காபி பஜ்ஜி வகைகள் மூலிகை டீ வகைகள் சட்னி வகைகள் பான் ஜூஸ் சூப் வகைகள் சொல்லிக்கொண்டே போகலாம் இவை அனைத்தையும் சுவையாக தயாரித்து சிறப்பாக செயல்படுத்தி வரும் ஃபேமஸ் குக் உரிமையாளர் திரு. சகோதரர் வீரமணி கண்டன் அவர்ளை அன்புடன் வாழ்த்தி அவரது திறமையை பாராட்டு கிறேன் வீரமணிகண்டன் சார் மிகவும் நன்றி. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் சார்

    @jamburajan9274@jamburajan927419 күн бұрын
  • கரூர் மில்கேட் மன்னன் குமார் புரோட்டா ஹோட்டல்.. குமார் புரோட்டா ஹோட்டல் ட்ரை பன்னுங்க ப்ரோ

    @kanagarajkanagu1177@kanagarajkanagu117719 күн бұрын
  • “ப்ராக்லி” என்று உச்சரிக்கவேண்டும், “ ப்ராக்கோலீ” என்று சொல்லக்கூடாது.

    @cvk4860@cvk486019 күн бұрын
    • சூப்பர். நம்ம தமிழ் மக்கள் எல்லாத்தையும் தப்பா தான் உச்சரிப்பாங்க. பனீர் னு சொல்லாம பன்னீர் என்றும் சன்னாவை சென்னா என்றும் ரிக்வெஸ்ட் னு சொல்லமாட்டானுங்க ரெக் வெஸ்ட் னு சொல்வானுங்க அதுவும் சென்னை ஏர்போர்ட் இல். Poori சொல்லாம boori னு சொல்வாங்க

      @sgovin2228@sgovin222815 күн бұрын
  • Are we living in poor India I am afraid of your Coimbatore

    @MurugesanGopal-fi6ir@MurugesanGopal-fi6ir19 күн бұрын
  • Manoj Sir..like one of the viewer said...please atleast in some vedios show Rohan also...the main person behind making the volgs enjoyable

    @santhipravin9615@santhipravin961519 күн бұрын
  • ஒரு மனிதன் எத்தனை வகை உணவு இருந்தாலும் சுமார் 300கிராம் 400கிராம் வரை உண்ண முடியும் என்பது உண்மையா

    @rangasamy6604@rangasamy660417 күн бұрын
  • 👌👌👍

    @sscloths3157@sscloths315719 күн бұрын
  • He is simply promoting catering servises !!

    @aravindm260@aravindm26019 күн бұрын
  • The presenter was marketing for the catering company. It is not genuine feedback. All bluff?

    @ge4517@ge451719 күн бұрын
  • Good afternoon dear Manoj bro - Wow the Reception ambience itself is awesome . Wow - 71 items at the wedding reception to be dished out the guests . Starting with a Filter coffee ☕️ followed by Cream of Broccoli. Hello to Geetha Mam and Rishi 👍 Seems to be a lavish wedding 👌👌👌 5000 guests . Grandiose decode and super impressive buffet spread 💯💯💯 Even Dosas seem to be exquisite 👌 Wow what a cuisine concept from different states 👌 Nizami style layer Dum biryani 👍 Great review by Geeta Mam and Rishi 👍 Imagine 20 minutes to just have a look at the buffet spread . Special tea with more than 100 ingredients 👌The range of Arabian tea counter is awesome . Wish I was there 😀 Desserts look super yummy 🤤. Guava sorbet 🍧 with a dash of chili powder and that’s a fab combo 💯💯💯 Moving on to Pan Shots again one of my favourites 👍 Finally time for Manoj bro to start eating the exquisite dishes . Lots of fans at the wedding . The counters are overflowing. You deserve all the adulation and love bro . May God eternally bless you and your loved ones . I know it’s impossible to cover all the items and provide a review . Nonetheless you have done an impeccable job to showcase almost all the items 💯💯💯 Time for some digestive herbal tea 👍 Hello to Mr Veeramanikantan the owner of Famous Cook catering 👍 Do they provide catering only in Tamil Nadu or pan India 🇮🇳? Ok he answered my question. Sorry I type while I watch the vlog to get an immersive feeling 👍 This has to be arguably one of your best wedding vlog coverage. Simply superb 👍 Thanks bro for this vlog 🙏

    @rajeshramachandran1704@rajeshramachandran170419 күн бұрын
    • Yes, this is one kind of rare weddings where the guests were treated with so many delectable dishes, really loved it

      @banana_leaf_unlimited@banana_leaf_unlimited19 күн бұрын
    • @@banana_leaf_unlimited I shared with my Dad and Manni . In fact as I was typing this message , Dad called me to personally congratulate you for an outstanding coverage. I , for sure , agree with him 💯. Delectable, Decadent, Exquisite, Lavish , Top quality , Presentation, Professionalism can all be associated with the dishes catered by Famous cook . I am still overwhelmed after watching the vlog . Will definitely watch it one more time . Best wishes Manoj bro - You are taking your vlog several notches up with the passage of time 👍👍👍👍

      @rajeshramachandran1704@rajeshramachandran170419 күн бұрын
  • 👌👌👌👌

    @m.muthukumaran7870@m.muthukumaran787019 күн бұрын
  • ❤🎉

    @emceeakshayiyer3426@emceeakshayiyer342619 күн бұрын
  • 😊😊😊😊😊❤🎉🎉🎉

    @hemadakshayani5146@hemadakshayani514620 күн бұрын
  • 👌👍😄

    @mohamedsalim4011@mohamedsalim401119 күн бұрын
  • ❤❤❤🎉🎉🎉❤❤❤

    @mahalingam3504@mahalingam350420 күн бұрын
  • 🎉🎉🎉🎉🎉

    @sekarvasanthi8947@sekarvasanthi894719 күн бұрын
  • 👌👌👌😍👏👌🙏

    @Indranisaleem@Indranisaleem18 күн бұрын
  • He is cheating bro !!

    @aravindm260@aravindm26019 күн бұрын
  • 👌👌👌👌👌👌👌👌👌👌👌

    @bobbyponniah3176@bobbyponniah31766 күн бұрын
  • It's too much propaganda Avoid it

    @R.muthukrishnan-by9od@R.muthukrishnan-by9od19 күн бұрын
  • literally total waste of money n food...yaralayum avlo item taste paka kuda try pana mudiyadhu...ipdidha pala kodi marriage events la waste ah podhu...unga selvakka udhavi senjukaatunga dear rich people

    @BK1997ap@BK1997ap19 күн бұрын
  • Why do Indians pronounce Dessert as Desert? 🤔 English is not a "phonetic" language. We do not always say a word the same way that we spell it. Knowing and recognizing those sounds will help to give you good pronunciation. Saying Dessert as Desert is like swapping the labels. Hope it helps. I'm not criticizing but explaining the differences. Please make it clean and constructive comments without insulting anyone. Thank you.

    @andrewsimmons3874@andrewsimmons387419 күн бұрын
  • இவர்கள் திருத்தினால் நல்லது

    @ramanthanganesan1804@ramanthanganesan180419 күн бұрын
KZhead