கன்னியாகுமரி to காஷ்மீர் பயணம் இனிதே ஆரம்பம் ( K2K )✨ | கற்றது கையளவு குழுவின் நீண்ட நாள் கனவு 🤩

2024 ж. 18 Сәу.
68 150 Рет қаралды

Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/KatrathuKaialavuYT
📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
***********************************
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New KZhead Channel
"KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
குளத்து சேற்றில் விரால், குரவை, மைசூர் ஜிலேபி மீன் பிடித்தல் | Unbelievable Fish Catching experience
• குளத்து சேற்றில் விரால...
மிரளவைக்கும் பர்வதமலை பயணம் | Parvathamalai Hill Complete tour Guide | Tiruvannamalai
• மிரளவைக்கும் பர்வதமலை ...
சுண்டி இழுக்கும் சுண்டைக்காய் சட்னி | Non-bitter Turkey berry chutney
• சுண்டி இழுக்கும் சுண்ட...
நண்டு கொழுப்பில் சுவையேற்றிய நண்டு பிரியாணி | Crab biryani flavoured with crab fat | Different style
• நண்டு கொழுப்பில் சுவைய...
மூங்கிலுக்குள் மூங்கில் அரிசி மட்டன் பிரியாணி | Bamboo Rice Mutton Biriyani Stuffed In Bamboo Shoot
• மூங்கிலுக்குள் மூங்கில...
நரிக்க்காரர்களின் ஆட்டு குடல் சட்னி | Mutton curry gravy cooked by Narikarar | Narikaragal Life
• நரிக்க்காரர்களின் ஆட்ட...
கற்றாழை கார குழம்பு | Aloe vera Recipe | Health Benefits | பாரம்பரிய சமையல்
• கற்றாழை கார குழம்பு | ...
மூங்கில் குருத்தும் முயல் பிரட்டலும் | Bamboo Shoots and Rabbit Roast | SURVIVAL FOOD
• மூங்கில் குருத்தும் மு...
***********************************
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166

Пікірлер
  • பயணம் முடிந்து திரும்புவதற்குள் 1M subscriber வர வாழ்த்துக்கள் K2K team

    @sivakaranb7265@sivakaranb726525 күн бұрын
    • சாங்கு RDX Chef உனக்கு இடது கையா?. உலக சமையல் கலையை கற்றுத்தேர்ந்த அவருக்கு நீ தான் இடது கை. தன்னடக்கம் என்பதை அவரைபார்த்து அறிந்துகொள். தமிழ்நாடு தாண்டினால் உன்னால் வேற்று மொழி பேசும் மாநிலங்களில் உள்ள மக்களிடம் பேசி அங்குள்ள பாரம்பரிய சமையல் செய்முறை விளக்கங்களை பதிவு செய்ய முடியுமா? கற்றது கையளவு என்பது (youtube channel)பெயரில் மட்டும் இருந்தால் போதாது

      @venugopalgurusamy5924@venugopalgurusamy592424 күн бұрын
  • பாத்திரம் பாதுகாப்பு போய்ட்டு வாங்க கார் ஓட்டும் போது பாதுகாப்பு பாண்டி சாங் சென் ராயன் mm அண்ணாங்கள் சேகர் அப்பா பாதுகாப்பு பார்க்க வேண்டும்

    @MuthuM-sw9ye@MuthuM-sw9ye25 күн бұрын
    • பத்திரமா... இல்ல பா த்திரமா......

      @karthiakhilesh3056@karthiakhilesh305620 күн бұрын
  • உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய இறைவனிடம் வேண்டுகிறேன் 🙏🙏🙏💐💐💐

    @Sarasvathi-hp2bd@Sarasvathi-hp2bd25 күн бұрын
  • பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    @kuttylpstudio@kuttylpstudio25 күн бұрын
  • உங்கள் கேமரா பார்த்தவற்றை எங்கள் கண்களும் பார்க்க வழிசெய்யும் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் 🎉

    @sujaath@sujaath25 күн бұрын
  • KK டீம் இன் K to K பயணம் வெற்றி பெற என் மனமார்ந்த வா்த்துக்கள் ❤ Have a safe journey n Take care KK team 👏👏👍👍👌👌🙏🙏

    @raguram33@raguram3325 күн бұрын
  • பயணம் இனிதாகவும்‌ பாதுகாப்பும் குழுவினர் இந்தப் பயணம் அமைய வாழ்த்துக்கள் மற்றும் பிராத்தனைகள்

    @mariyaalbert1332@mariyaalbert133225 күн бұрын
  • பாதுகாப்புடன் பயணிக்க வாழ்த்துக்கள் 🎉🎉வாழ்க வளர்க ❤

    @kalimuthu287@kalimuthu28725 күн бұрын
  • உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். பாதுகாப்பு முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். வாழ்த்துகள் கற்றது கையளவு குழுவிற்கு

    @saravanana506@saravanana50625 күн бұрын
  • பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👍👑👑👑👑👑👑

    @selvamk1423@selvamk142325 күн бұрын
  • உங்கள் பயனம் இனிமையாக அமைய மனதார இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤

    @muhammedghouse@muhammedghouse25 күн бұрын
  • வெற்றிப் பயணம் தொடரட்டும் வாழ்க பாண்டி Bro உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

    @sankarchola829@sankarchola82925 күн бұрын
  • பயணம் வெற்றிகரமாக முடிக்க வாழ்த்துகள் 🎉🎉🎉🎉

    @gouthamn603@gouthamn60325 күн бұрын
  • உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.💐💐

    @Sarasvathi-hp2bd@Sarasvathi-hp2bd25 күн бұрын
  • உங்களது பயணம்🌹 வெற்றிகரமாக இருக்கநன்றி வாழ்த்துக்கள் அண்ணா

    @selvamp2650@selvamp265025 күн бұрын
  • பயணம் இனிதே சிறக்க வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்க

    @jagadeesanduraisamy7072@jagadeesanduraisamy707225 күн бұрын
  • உங்களுடைய பயணம் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐🦋🦋🦋🦋🦋🦋

    @parthipana6713@parthipana671325 күн бұрын
  • பயணம் இனிதே அமைய, என் மனமார்ந்த வாழ்த்துக்கள், கே. கே நண்பர்களெ.... 🙏👍💐

    @balajielangovan7389@balajielangovan738925 күн бұрын
  • பயணம் மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துகள் கோபி செட்டிய பாளையத்தில் இருந்து

    @K.K.jothi.3831@K.K.jothi.383124 күн бұрын
  • கற்றது கையளவு குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பயணம் சிறப்பாக அமைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    @meyyappananbu5999@meyyappananbu599925 күн бұрын
  • உங்கள் பயணம் இனிதாக இருக்க இறைவன் துணை வரட்டும். பத்திரமாக அனைவரும் போய் வாருங்கள். நல்வாழ்த்துக்கள்

    @helensathana4649@helensathana464922 күн бұрын
  • வாழ்த்துக்கள்.... உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..... கற்றது கையளவு

    @360drama6@360drama622 күн бұрын
  • பயனம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 🔥🔥🔥🤩🤩🤩

    @syedibrahim6558@syedibrahim655825 күн бұрын
  • கற்றது கையளவு குழுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பயணங்கள் முடிந்துவெற்றியுடன்,, வாருங்கள் மேட்டூர் அணையில் இருந்து

    @ganesandmk2480@ganesandmk248023 күн бұрын
  • KK, Mission K-2-K. I love you guys, awesome chemistry, so happy for you all, be safe and enjoy your trip.

    @davidlivingstone6369@davidlivingstone636925 күн бұрын
  • பயணங்கள் சிறக்க வாழ்த்துகிறேன்

    @periyathambiperiyathambi1115@periyathambiperiyathambi111525 күн бұрын
  • wish you all the best 👍...happy and safe journey....✌vazhthukkal anaivarukkum🤝🙏

    @madhavankumar2576@madhavankumar257625 күн бұрын
  • உங்களது பயணம் நல்ல முறையில் ஆரபித்து நல்ல முறையில் முடியும் வரை இறைவன் துனைபுறிவாராக வாழ்த்துக்கள் கற்றது கையாளவும் நன் பற்களுக்கு

    @ramakrishnankrishnan1141@ramakrishnankrishnan114125 күн бұрын
  • உங்களுடை பயணமும் நோக்கமும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நண்பர்களே👍

    @r.saravanakumar5434@r.saravanakumar543423 күн бұрын
  • கற்றது கையளவு தமிழ் டீம் வாழ்க இதுபோன்று நிறைய நிம்மதியுடன் வீடியோ போடவும்

    @KuwKu-kv1ps@KuwKu-kv1ps25 күн бұрын
  • அக்க போர் இணிதே ஆரம்பம் பயணம் சிரக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

    @user-ip4gh8vv7n@user-ip4gh8vv7n25 күн бұрын
  • உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉

    @jayantivenkatasan4264@jayantivenkatasan426425 күн бұрын
  • நெடுந்தூர பயணம் தொடர 🤝 G🤝🤚od bless you 💖 KKK teams 🫂

    @user-uh3ol5up2y@user-uh3ol5up2y25 күн бұрын
  • உங்களின் பயணங்கள் வெற்றி பெற வேண்டும்🎉🎉🎉🎉

    @muthuramanraman8121@muthuramanraman812120 күн бұрын
  • Innocent people and a nice team.. good hearted people.... Keep it up....

    @pradeepkumarselvaraj5269@pradeepkumarselvaraj526925 күн бұрын
  • All the very best to KK Team.May you all have a safe journey ahead..God bless you all always.. TQ.Regards from Malaysia 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹❤️🌹

    @chandrasekaran2594@chandrasekaran259425 күн бұрын
  • உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

    @user-zu2vm8sz8n@user-zu2vm8sz8n21 күн бұрын
  • உங்கள் பயனம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.👍👍👍👍👍💐💐💐💐💐

    @aarumugamdevi@aarumugamdevi25 күн бұрын
  • Safe journey

    @sobiraj9431@sobiraj943125 күн бұрын
  • உங்கள் பயணம் வெற்றி அடையை வாழ்த்துக்கள் K K TEMA💐💐💐

    @praburaj9023@praburaj902325 күн бұрын
  • ❤ வாழ்த்துக்கள் ❤

    @kalirajansujark5812@kalirajansujark581225 күн бұрын
  • உங்களது பயணம் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

    @RajaRaja-wr6vr@RajaRaja-wr6vr25 күн бұрын
  • Happy and safe journey 🎉🎉. Keep rocking and succeed on your journey.

    @martinmsi123@martinmsi12325 күн бұрын
  • Great effort for start a new journey KK Team, best wishes to all of you. Stay safe and happy journey 🎉🎉🎉.

    @tommaxchannelz8895@tommaxchannelz889525 күн бұрын
  • ALL THE BEST 💯

    @ventyleesraj677@ventyleesraj67725 күн бұрын
  • அருமையான பதிவு உங்கள் பணயம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 🎉❤

    @prabhuvairavan3852@prabhuvairavan385225 күн бұрын
  • கற்றது கையளவு சூப்பர் ட்ரிப்❤

    @yokanyokan4248@yokanyokan424824 күн бұрын
  • Ukgal sevai thotaratum nalamudan thirumba vazhuthukiren god bless u teams workers I am proud of u pandi

    @maragathamganesan6998@maragathamganesan699825 күн бұрын
    • Tq pandi

      @maragathamganesan6998@maragathamganesan699825 күн бұрын
  • All The Best Friends 💯👍

    @user-rp7yn5zl6h@user-rp7yn5zl6h25 күн бұрын
  • Valthukkal❤❤

    @sandeepmalika2158@sandeepmalika215825 күн бұрын
  • இததான் எதிர்பார்த்தேன்...சூப்பர்

    @a2009shok@a2009shok23 күн бұрын
  • Valthugal 🎉

    @s.niranjan4325@s.niranjan432525 күн бұрын
  • வாழ்த்துக்கள் ❤

    @logeshwaranlogesh2049@logeshwaranlogesh204925 күн бұрын
  • பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்

    @mddass9047@mddass904725 күн бұрын
  • பயணம் சிறக்க வாழ்த்துக்கள் நண்பர்களே ❤

    @manivannan8114@manivannan811425 күн бұрын
  • Great vro❤

    @12vanchi@12vanchi22 күн бұрын
  • All the best pandi and team.god bless you all 🎉

    @saravank4723@saravank472325 күн бұрын
  • Valthukal brother

    @anandbabubabu5203@anandbabubabu520325 күн бұрын
  • உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    @iqbalhussain5468@iqbalhussain546825 күн бұрын
  • வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    @Vijai342@Vijai34225 күн бұрын
  • Enjoy yr journey. God bless you all abundance of prosperity n happiness.

    @thanalakshmibalakrishnan4914@thanalakshmibalakrishnan491425 күн бұрын
  • பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

    @srikumarramakrisnan7352@srikumarramakrisnan735225 күн бұрын
  • Enjoy,happy journey, sweet traveling

    @user-qb9ee6uj8y@user-qb9ee6uj8y25 күн бұрын
  • Happy journey to all safe drive 🎉🎉🎉🎉

    @arunwithsuji3450@arunwithsuji345025 күн бұрын
  • ,happy journey kkk team God bless your team and take care my friends, thank you and once again God bless yours 🙏🙏🙏🙏🙏

    @Anthony-ew3xk@Anthony-ew3xk25 күн бұрын
  • இனிதே பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️💫✨

    @sumatibanu26@sumatibanu2625 күн бұрын
  • congratulation team

    @cr7eri807@cr7eri80725 күн бұрын
  • பயணம் இனிதே துடரட்டும் வாழ்துக்கள் நன்பர்களே❤🎉

    @shankarmurukan1965@shankarmurukan196523 күн бұрын
  • Happy Journey to all brothers good luck....👍

    @vinorajini1755@vinorajini175525 күн бұрын
  • Vaazhthugal.

    @gurusamyazhagumuthu43533@gurusamyazhagumuthu4353324 күн бұрын
  • Good luck guys & be safe. Blessed you all. Thank you for your service. Love from Texas

    @gunalanthangavelu8968@gunalanthangavelu896824 күн бұрын
  • இனிய பயணம் தொடரட்டும்! 🚙

    @kaviyarasandharmaraj9964@kaviyarasandharmaraj996425 күн бұрын
  • உங்கள் பயணம் நல்லா அமைவதுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    @karthikkokila3849@karthikkokila384925 күн бұрын
  • All the best team

    @narayanamoorthy9683@narayanamoorthy968325 күн бұрын
  • All the Best. ❤❤❤

    @murugadosssakthivel146@murugadosssakthivel14625 күн бұрын
  • Happy journey God bless you brother.Jesus always with you brother.

    @sundarpalmer7226@sundarpalmer722625 күн бұрын
  • nalla iruga, yella makkalku nallathu pannuga super team

    @designrajanand8772@designrajanand877222 күн бұрын
  • All the best 🎉

    @user-rk7xn1mm3k@user-rk7xn1mm3k25 күн бұрын
  • உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

    @balamuruganmurugan1331@balamuruganmurugan13319 күн бұрын
  • Super anna keep going 🎉🎉🎉

    @kumarikabaddi@kumarikabaddi25 күн бұрын
  • உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் kk புட் ட்ராவல்ஸ்

    @user-lx9su1xb4n@user-lx9su1xb4n25 күн бұрын
  • All the best kk nanba

    @sureshsubramaniam3075@sureshsubramaniam307525 күн бұрын
  • Congratulations 💐

    @bhagimedia@bhagimedia18 күн бұрын
  • வாழ்த்துக்கள் 💐

    @anandr4193@anandr419314 күн бұрын
  • Super ji❤

    @Mages143@Mages14323 күн бұрын
  • Pandi anna Microsoft la file sharing nu oru options iruku.athula neega eadukura videos lam compress panni antha FTP link la unga editor ku anupalam. Easy way than.

    @arunbharathi111@arunbharathi11124 күн бұрын
  • All the best team ❤

    @niceguy4632@niceguy463225 күн бұрын
  • வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் குறிக்கோள் கருத்துடன் செயல் பட வேண்டும் வாழ்த்துக்கள்🎉

    @ulaganathanramasamy6850@ulaganathanramasamy685023 күн бұрын
  • Congratulations👏👏👏👏

    @kannadasankannadasan4357@kannadasankannadasan435724 күн бұрын
  • Happy journey to KK group.

    @saraswathisv3445@saraswathisv344525 күн бұрын
  • Happy journey to all k k team all the best

    @SuryaKumar-bl9br@SuryaKumar-bl9br25 күн бұрын
  • All the best 👍 happy journey ❤❤❤❤

    @maheshmaheshan8469@maheshmaheshan846925 күн бұрын
  • All the best to all..waiting for more cooking recipe videos from Katrathu Kaialavu Team🎉👍

    @dhevendranrajandra7365@dhevendranrajandra736525 күн бұрын
  • வாழ்த்துக்கள் 👍🌹

    @user-gf6qx7dz8s@user-gf6qx7dz8s24 күн бұрын
  • பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤🎉

    @Misky_Girl@Misky_Girl24 күн бұрын
  • Happy journey team. All the best.

    @ramanathankumar4843@ramanathankumar484325 күн бұрын
  • All the best happy journey

    @venkatramans9018@venkatramans901825 күн бұрын
  • All the best kk team ❤❤

    @sivamuthusiva8557@sivamuthusiva855725 күн бұрын
  • All the best team 🎉 vettri ❤namatha

    @sivavlogers5980@sivavlogers598024 күн бұрын
  • உங்கள் பாதுகாப்புக்கு அவனுக்கு அறிவு கொஞ்சம் கம்மி

    @rajasekar6864@rajasekar686423 күн бұрын
KZhead