ஆச்சரியமூட்டும் இசைக் கருவிகளின் இசையும், தமிழ் பாடல்களும் | illayaraja | msv | SOUNDMANI | MERCURY

2022 ж. 23 Мам.
96 347 Рет қаралды

@MERCURY #soundmani #tamiltraditionalmusic #paraimusic #natupuramusic #Mercury #NeeyaNaana #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #Mercury
***************************************
DO FOLLOW US ON OUR SOCIAL MEDIA PAGES :
FB link: / mercury-digi. .
Twitter link: twitter.com/Mercury_tamil?t=J...
Instagram: / mercury_digital. .
*******************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
Vijaytv மா.கா.பா., பிரியங்காவை கலாய்க்கும்... கன்னியப்பனின் கதை | Super Singer | VIJAY TV | MERCURY :
• Vijaytv மா.கா.பா., பி...
Neeya Naana viral boys உடன் "ஒரு ஜாலியோ ஜிம்கானா" Interview - Part 02 | MERCURY :
• Neeya Naana viral boys...
காலைல 4:30 மணிக்கே பனையேற போயிடுவேன் | சிங்கப்பெண் கரிஷ்மா | Mercury :
• காலைல 4:30 மணிக்கே பனை...
Uncut With Subhasree Thanikachalam | Ask Me Anything | Mercury | Neeya Naana :
• Uncut With Subhasree T...
Neeya Naana viral boys உடன் "ஒரு ஜாலியோ ஜிம்கானா" Interview | NEEYA NAANA | MERCURY
• Neeya Naana viral boys...
அறிமுகம் இல்லாத பெண்களுக்கு முன் சென்று - ஒரு பாட்டு பாடினால், என்ன Reaction வரும்? | MERCURY :
• அறிமுகம் இல்லாத பெண்கள...
வடஇந்தியகாரனுக்கு தமிழ்நாட்டின் வரலாறு, நாகரீகம் ஒன்னும் தெரியல | TAMILNADU | NEEYA NAANA | MERCURY :
• வடஇந்தியகாரனுக்கு தமிழ...
நடிகர் விஜய் சேதுபதி, அவர் வாங்கிய முதல் காரை, எனக்கு கொடுத்துட்டார் | Mercury:
• நடிகர் விஜய் சேதுபதி, ...
Freaka ஒரு Data தமிழ் மக்களுக்கு பிடித்த சாமி எது? | Mercury
• Freaka ஒரு Data தமிழ் ...
Vijay Television Award வாங்கிய பாக்கியலட்சுமி மாமனாருடன் ஒரு சந்திப்பு | Mercury
• Baakiyalakshmi | தாத்த...
காதல் கடிதம் கொடுத்தா.. அதுல பிழைத்திருத்தம் செஞ்சுகிட்டு இருக்காங்க | Neeya Naana | Mercury :
• காதல் கடிதம் கொடுத்தா....
சொந்தக்காரர்களின் எதிர்ப்பை மீறிதான் சங்கவிக்கு உதவினோம் | Neeya Naana | Vimal | Dr.Sangavi |Mercury :
• சொந்தக்காரர்களின் எதிர...
கல்லூரி மாணவி - NATIONAL PLAYER - TELECALLER - பேச்சாளர் - சாதிக்கும் Neeya Naana Sumaiya | MERCURY :
• கல்லூரி மாணவி - NATION...
நின் கிழ பருவத்திலும் உன் சீமாட்டியை மட்டும் கிழத்தியாய் கொள்ள மெய்பிப்பீரோ | Neeya Nanna | Mercury:
• Neeya Naana love coupl...
நீயா நானா பாடிபில்டர் l இவருக்காக நான் கஷ்டப்படுகிறேன் | BODYBUILDER SIVA | NEEYA NAANA | MERCURY :
• 20 முட்டை.. 20 சப்பாத்...
யுவன்யுகம் கொண்டாட்டம் | திடீர் Entry கொடுத்து அசத்திய TSK | NeeyaNana | YuvanShankarRaja | Mercury :
• யுவன்யுகம் கொண்டாட்டம்...
இன்றோடு என் உயிர் போயிடும்னு நினைச்சேன் | Wheelchair Model Pavithra Real Story | Mercury:
• இன்றோடு என் உயிர் போயி...
எங்க திருமணத்திற்கு வராத சொந்தங்களிடம் ,நாங்க ஜெயிச்சிட்டோம்னு, சத்தமா சொல்லுவோம் | Mercury :
• திருமணத்திற்கு வராத சொ...
திராவிட புத்தகங்களை புறக்கணித்தோமா? விமர்சகர்களுக்கு பதிலளிக்கும் சமஸ் | Mercury
• திராவிட புத்தகங்களை பு...
சங்கவியின் அந்த குரல் இன்று 500 ஏழை பிள்ளைகளைப் படிக்க வைக்கிறது | NEEYA NAANA | MERCURY
• சங்கவியின் அந்த குரல் ...
தாலி எதற்கு கட்டணும்? தூக்கிப் போட வேண்டியதுதானே! நடிகர் மாரிமுத்து | Suntv | Ethirneechal |Mercury
• தாலி எதற்கு கட்டணும்? ...

Пікірлер
  • இந்த சின்ன வயதில் இப்படி ஒ௫ திறமையை தெய்வம் இந்த சகோதரனுக்கு கொடுத்துள்ளார். வாழ்கவளமுடன்

    @sbaby5495@sbaby54952 жыл бұрын
    • Great true, god bless him always

      @srinivasvenkat9454@srinivasvenkat9454 Жыл бұрын
  • நல்ல பதிவு நன்றி பழைய வாத்திய கருவிகள் காது கேட்கும் போது இனிமை என்றும் பழமை அழியாமல் பாதுகாக்க பட வேண்டும். நன்றி வணக்கம்

    @ulakentheransellathurai961@ulakentheransellathurai961Ай бұрын
  • மீசை முருகேஷ் ஐயாவை போன்று நீங்களும் இந்த பழமையான இசைக்கருவிகளை இன்றைய தலைமுறைக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமை "sound Mani" அவர்களுக்கே........... வளர்க தங்கள் இசைப்பயணம் மேன்மேலும்🎉🎉🎉

    @jaisankarkannaiah2509@jaisankarkannaiah2509Ай бұрын
    • Super Thambi❤❤❤

      @user-ju8ji6kr7x@user-ju8ji6kr7x17 күн бұрын
  • சூப்பர் தங்கை உன் பேட்டியும் பாடும்விதமும்

    @thalavairajendran9175@thalavairajendran9175Ай бұрын
  • Superb. நம் தமிழர் பாரம்பரிய வழி வந்த இசை கருவிகளை நீங்கள் இசைத்து விளக்கம் அளித்தது மிகவும் சிறப்பு. வாழ்க வளமுடன் .

    @55srajendran@55srajendranАй бұрын
  • அழகான இந்த சகோதரி அழகா பாடுறாங்க.. இந்த தம்பிய வாழ்த்தி வணங்குகிறேன்

    @thambithuraithiruchelvam1878@thambithuraithiruchelvam18782 жыл бұрын
  • இசை,குரல்,தாளம் எல்லாம் இணைந்த தேன் இசை வாழ்த்துக்கள்.

    @wmaka3614@wmaka3614 Жыл бұрын
  • தம்பி நீ பல்லாண்டு வாழ்க.வாழ்க வளமுடன் ❤

    @rajasekarm5965@rajasekarm5965Ай бұрын
  • அருமை. அபூர்வம். முனைவர் நீரே. உடன் இருந்து உற்சாகம் ஊட்டிய பிடிக்கும் வாழ்த்துகள்.

    @veluganapathy733@veluganapathy733Ай бұрын
  • அருமை இதை பள்ளி மாணவர்களுக்கு சிறுவயதிலேயே பயிற்றுவிக்கும் போது சிறந்த கலைஞர்களை உருவாக்கமுடியும் நன்றி

    @reethammal3328@reethammal3328Ай бұрын
  • வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் உடன் பிறவா சகோதரி சகோதரர் அவர்களே.. எத்தனை கருவிகள் வந்தாலும் நம் தமிழ் இசை கருவிக்கு ஈடாகாது.. பறை - நம் மண்ணின் இசை மட்டும் அல்ல, சுவாசத்தில் கலந்த உயிர் மூச்சு.. சூப்பர் அப்பு, தமிழ் என்றொரு இனம் உண்டு, தமிழிசை என்றொரு வரம் உண்டு.. வாழ்க வளமுடன் சகோதரர் சகோதரி அவர்களே, வாழ்த்தும் உயிர் கொடிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் வாபி வாழ் தமிழ் உயிர் கொடிகளோடு உங்கள் நண்பன் ஆண்டணி மற்றும் குடும்பத்தார் 👍💐

    @antonyjoseph9518@antonyjoseph9518 Жыл бұрын
  • வாழ்த்துக்கள் இருவருக்கும் சிறப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

    @muhil5925@muhil5925Ай бұрын
    • Supr

      @mahboyys5170@mahboyys5170Ай бұрын
  • எனது உயிர் பொருள் இசை, துணைப்பொருள் இசைக்கருவி,நன்றிகள்.

    @selvarajup9299@selvarajup9299Ай бұрын
  • சவுண்டு மணி க்கு வாழ்த்துக்கள் உன் (நம்)கலைகள் உலகம்முழுவதும் பரவி தமிழனின் பெருமைமேலும்வளரவாழ்த்துக்கிறேன், சக்கரவர்த்தி திருமகள் படத்தில் MGR ,NSKபோட்டி பாடலில் இசைப்பதுபோல இசைத்தல் நன்றாக இருக்கும் .

    @annamalaivaradharaj2920@annamalaivaradharaj2920Ай бұрын
  • அற்புதம் தமிழா

    @shajahanshaji2741@shajahanshaji2741Ай бұрын
  • இனிய இசை இனிய குரல்...

    @kalnath@kalnath2 жыл бұрын
  • நல்ல பதிவு இசைக்கும் உங்கள் இருவாருக்கும் வாழ்த்துக்கள்,

    @mohamedmowsool8870@mohamedmowsool8870Ай бұрын
  • தம்பி மணி நீ தான்டா உன்மையான தமிழன். தமிழனுக்கு பெரும் பாரியமான மரியாதையை தேடித்தந்துகொண்டிருக்கின்ராய் வாழ்க நீடூழி.

    @arunachalamthangachalam1832@arunachalamthangachalam1832 Жыл бұрын
  • பாராட்டுக்கள் இருவருக்கும்

    @rameshadhimoolam3729@rameshadhimoolam3729 Жыл бұрын
  • வாழ்க வையகம்! ,வாழ்க வளமுடன்! ,

    @gowthamanantony8982@gowthamanantony8982Ай бұрын
  • கருத்துக்களோடு மே மறக்கச் செய்த பாரம்பரிய இசைக்கருவிகள்

    @thiruarasu9750@thiruarasu9750Ай бұрын
  • தாழையாம் பூ முடிச்சி தடம் பாத்து நடை நடந்து

    @kandasamyarumugam2738@kandasamyarumugam2738Ай бұрын
  • பறையில் மாட்டுதோலும் சிறுப்பறையில் (கஞ்சிரா ) உடும்புதோலும் பயன்படுத்தப்படுகிறது

    @ananthanthirumala1176@ananthanthirumala11762 жыл бұрын
  • சூப்பர் முன்னர் நம் முன்னோர்கள் தீயில் சுட்டு உண்டதை இப்ப கிரில் தந்தூரின்னு பேர மாத்தினமாதிரி புட்டை ஸ்டீம் குக்னும் கொண்டாடரமாதிரி.தம்பி தங்கை வாழ்க வளமுடன் பலமுடன் நலமுடன் உடுக்கை ஏந்தியவன் அருளோடு!

    @arumugamgounder7533@arumugamgounder753316 күн бұрын
  • சாடிக்கேத்த மூடி போல் சரியான ஆளுதான் பேட்டி காணுறானுவ... ஒரு சோகம் கலந்த இன்பம். நம் முன்னோர்கள் முறைகளை பார்க்கும்போது..

    @kulasingam5056@kulasingam5056 Жыл бұрын
  • மிக அருமை அருமை வாழ்க வளமுடன்

    @ParamaSivam-ud5mr@ParamaSivam-ud5mrАй бұрын
  • Interview செய்யும் தங்கையும், இசைக்கருவிகளை மீட்டுருவாக்கம் செய்யும் தம்பியின் தேடலும் போற்றுதலுக்குரியது.

    @abishek979@abishek97922 күн бұрын
  • Super முதல் முறை கான பெற்றேன் நம்மால் மறக்கபட்டது . மீண்டும் பார்க கிடைத்தமைக்கு நன்றி வாழ்க வளமுடன் விளக்கங்கள் அற்புதம் தொடருங்கள் சேவையை

    @sekararumugam5415@sekararumugam54159 күн бұрын
  • நல்ல பதிவுங்க நன்றி.... தம்பி சேவல் மண்டையன் சவுண்டு மணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    @kamarajannaistore3453@kamarajannaistore3453Ай бұрын
    • திரு.சவுண்டுமணிக்குஅநேகவாழ்துக்கள்.

      @munusamy.p6049@munusamy.p6049Күн бұрын
  • ತುಂಬಾ ಚನ್ನಾಗಿದೆ ಅಣ್ಣ ನಿಮ್ಮಂತ ಯುವಕರು ಇಂತಹ ವಾದ್ಯಗಳನ್ನು ಬಳಸುವುದು, ಅರಿವು ಮೂಡಿಸುವುದು ಇನ್ನೂ ಹೆಚ್ಚು ಮಾಡಿ ಅಣ್ಣ ನಾವೂ ಸಹ ಇದರ ಬಗ್ಗೆ ತುಂಬಾ ಆಸಕ್ತರಾಗಿದ್ದೇವೆ ನಮ್ಮಲ್ಲಿಯೂ ಇಂತಹ ವಾದ್ಯಗಳು ಇದ್ದಾವೆ ಆದರೆ ಬಳಕೆ ಮಾಡೋಕೆ ಆಗುತ್ತಿಲ್ಲ ಅಣ್ಣ ತುಂಬಾ ಖುಷಿಯಾಯಿತು ಧನ್ಯವಾದಗಳು ಅಣ್ಣ

    @ChakravarthySPSaranga@ChakravarthySPSarangaАй бұрын
  • தமிழின் பெருமை சேர்த்த இசைக் கருவிகளை சேகரித்து வாசிக்கும் அன்பு தம்பிக்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவ படுத்த வேண்டும்

    @ravimb2838@ravimb283815 күн бұрын
  • இவரை தமிழ் இசை உலகம் கவனிக்க வேண்டும்

    @srinivasant873@srinivasant873Ай бұрын
    • A.R. Rahman should watch & make use of him. Keep it up.

      @madhanakumar6155@madhanakumar615529 күн бұрын
  • Sooooooooper Thambi. Kalaium,Neeyum menmelum valara vendum .Vazhthukkal.

    @nithyakalyanik4704@nithyakalyanik4704Ай бұрын
  • குரலும் இசையும் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

    @dr.vsethuramalingam9197@dr.vsethuramalingam91974 ай бұрын
  • அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤

    @shra3834@shra3834Ай бұрын
  • anchor masss

    @vasanth5711@vasanth57119 ай бұрын
  • வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் இருவரும்... இசைக்கருவிகள் தேடல் தொடரட்டும்...

    @kalvithagavalkaltamil8420@kalvithagavalkaltamil842016 сағат бұрын
  • உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது இறைவன் அருள் உங்களுக்கு உண்டுநன்றி!

    @dhanabalanraju6383@dhanabalanraju63832 күн бұрын
  • பேட்டி எடுக்கும் நபருக்கும் அது சம்பந்தபட்ட விஷயத்தில் அனுபவங்கள் இருக்கும் பொழுது அந்த பேட்டி மிகவும் அழகாக இரசிக்கும் படி அமைந்து விடும் அதற்கு இந்த வீடியோவே ஆதாரம் உங்கள் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்

    @selvakumarponnusamy5379@selvakumarponnusamy53799 күн бұрын
  • Supersir .. Supermadem

    @arivuarivalagan9349@arivuarivalagan9349Ай бұрын
  • Just that interviewing woman is look like modern.but her songs and interest shows us that she is thamizhachi.

    @sathiyasatvision@sathiyasatvisionАй бұрын
  • வீர கலையில் நாம் தமிழர் கட்சியினர் இவரை பயண்படுத்திக் கொள்ளவேண்டும்.நாம் தமிழர்.

    @user-nl4zr8xg3w@user-nl4zr8xg3w Жыл бұрын
    • உங்கள் அரசியல் இதில் வேண்டாம்

      @ManoharanRamasamy-xr7ys@ManoharanRamasamy-xr7ys4 ай бұрын
  • Female voice super👌🤩

    @rajarathinam.1534@rajarathinam.1534 Жыл бұрын
  • மிகச் சிறப்பான ஆச்சரியமூட்டும் தகவல்கள். நன்றி. திருச்சிற்றம்பலம்.

    @mrajamani5965@mrajamani596514 күн бұрын
  • தங்கையின் பேட்டி அருமை பழமையான இசையை பாதுகாக்கும் தம்பிக்கும் வாழ்த்துக்கள்

    @kandasamyt583@kandasamyt58329 күн бұрын
  • REALY FANTASTIC

    @kanagaratnamramasamy4700@kanagaratnamramasamy47002 жыл бұрын
  • சிவாய நம காரைக்கால் அம்மையார் திருவடிகள் போற்றி போற்றி காரைக்கால் அம்மையார் குறிப்பிட்ட பண்டைய இசைக் கருவிகள் துத்தங் கைக்கிள்ளை விளரிதாரம் உழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச் சச்சரி கொக்கரை தக்கையோடு தகுணிதம் துந்துபி தாளம்வீணை மத்தளங் கரடிகை வன்கைமென்றோல் தமருகங் குடமுழா மொந்தை வாசித் தத்தனை விரவினோ டாடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே. திருச்சிற்றம்பலம்

    @karunasivam3184@karunasivam3184Ай бұрын
  • இயல், இசை,நாடகம் ஆகிய முத்தமிழில் இசை மற்ற இரு தமிழ்க்கலைகளையும் வசப்படுத்தும் ஆற்றல் வாய்ந்ததல்லவா! அந்த இசைக்கலைக்கருவிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் உமது தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்! செம்மொழி தமிழ் போல் வாழ்க!

    @vetrivictory4751@vetrivictory475128 күн бұрын
  • This music instrument many played by Thiru. Meesai Murugesan I was enjoyed very much. Sound is amazing.

    @VijayKumar-xm1th@VijayKumar-xm1th2 жыл бұрын
  • தமிழ் இசை நாடகம் போற்றி .. பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் தம்பி

    @susmithaswethitha3414@susmithaswethitha34142 күн бұрын
  • Ancour voice vera11💥

    @elaiyarajaelaiyaraja3871@elaiyarajaelaiyaraja3871 Жыл бұрын
  • என் அருமை தம்பி தங்கை இருவருக்கும் மனமார்ந்த நன்றி

    @leninlenin9172@leninlenin917215 күн бұрын
  • Very super talented person vazhuthugal ❤❤❤

    @rajaguru74@rajaguru746 сағат бұрын
  • Please keep it up Mani May God be with you and lead. Best wishes

    @bhadra523@bhadra523Ай бұрын
  • வித்தியாசமான ஆர்வம் வாழ்த்துக்கள் வணக்கம் நண்பர்களே 🙏🙏🏿🙏🙏🏿

    @sathesjayaseelan470@sathesjayaseelan4708 ай бұрын
  • ஜோடி வெகு சூப்பர். அருமையான பேட்டி.

    @sankaranc3178@sankaranc317829 күн бұрын
  • Super

    @ganesuvickneswaran2785@ganesuvickneswaran2785 Жыл бұрын
  • OLD IS GOLD TO HISTRY

    @SenthilKumar-gl9rt@SenthilKumar-gl9rt2 жыл бұрын
  • சிறப்பு.

    @thalamaivazhi3720@thalamaivazhi3720 Жыл бұрын
  • வாழ்த்துக்கள் தம்பி உன் இசை பயணம் தொடர என் வாழ்த்துக்கள்

    @tamilmaransundhararajan4772@tamilmaransundhararajan47722 күн бұрын
  • Thanks team. Inspiring Presentation

    @bhadra523@bhadra523Ай бұрын
  • எந்த இசைக்கருவியையும் அருகில் காணமுடியவில்லை இதை எல்லோரிடமும் காட்டினால் நீங்கள் சொல்ல வந்ததை கொண்டு சேர்க முடியும் வளர்க உங்கள் தொண்டு

    @sivakumarp1690@sivakumarp1690Ай бұрын
  • அருமை அருமை உங்கள் இருவரின் நிகழ்ச்சி பார்க்க ஆனந்த மாக உள்ளது.இந்த சின்ன வயதில் இவ்வளவு அற்புதமாக வாசிக்கும் தம்பிக்கு வாழ்த்துக்கள் .மேலும் வளர வேண்டும்.

    @ManoharanRamasamy-xr7ys@ManoharanRamasamy-xr7ys4 ай бұрын
  • Awsome Brother, sister.

    @samperiannan306@samperiannan306Ай бұрын
  • பெருமை

    @eliahcharles6482@eliahcharles6482Ай бұрын
  • Unga thiramaikku parattukkal

    @bhuvanavenugopal221@bhuvanavenugopal2212 жыл бұрын
  • அருமையான இசை அருமையான குரல்

    @baskarmuruges8120@baskarmuruges812015 күн бұрын
  • சூப்பர் மிக அருமை

    @vanmathiprabhakaran545@vanmathiprabhakaran5452 жыл бұрын
  • Hats off 🙏🙏🙏

    @jeygopal2624@jeygopal2624 Жыл бұрын
  • Awesome anchor, a great treat and a sound Zen moment with Sound Mani ji

    @ThePremanand711@ThePremanand711 Жыл бұрын
  • சூப்பர் சூப்பர்

    @sivabalane4538@sivabalane4538Ай бұрын
  • Both are very intelligent

    @sasikumarsasi8920@sasikumarsasi89202 ай бұрын
  • அஅழகு அருமை தம்பி வாழ்கவளர்க வாழ்த்துக்கள்

    @thangavelgold2451@thangavelgold24513 күн бұрын
  • Bless you mani. Have a great and long life.

    @SumathyPRS@SumathyPRS Жыл бұрын
  • அற்புதமான மனிதரையா நீங்கள்!

    @gnanarubyjebakumar2899@gnanarubyjebakumar2899Ай бұрын
  • Both are super👌👏

    @juju57887@juju57887Ай бұрын
  • Legent super

    @user-mo3jr7ym3b@user-mo3jr7ym3b2 ай бұрын
  • super Sound Mani very inspiring Anna congratulations 👏👏👏

    @anbu4523@anbu45232 жыл бұрын
  • இவை வாழ்வியலை அங்கரிக்கும் உயிர்நாதமே தவிர சாதிகள் இதன் அடையாளம் இல்லை என்பதை அழகியலாக விவரித்தது அருமை... சாதியம் தாண்டி சாதித்துக்கொண்டிருக்கும் தோழருக்கு வாழ்த்துக்கள்... வளர்க.... வளர்த்துக... வாழ்வு வசப்படும் இசையிலே...

    @tiishwamouli3910@tiishwamouli391029 күн бұрын
  • Sound Mani Anna ❤️🔥

    @ponrajendran70@ponrajendran70 Жыл бұрын
  • Please keep it up my son. Happy for you

    @saithaara@saithaara2 жыл бұрын
  • அருமையான பதிவு தம்பி மற்றும் தங்கச்சி

    @skvanan6409@skvanan64097 күн бұрын
  • Super thambi

    @BabuGunasekaran@BabuGunasekaranАй бұрын
  • Intha maathiriyaana Young musician ku support pannunkal.

    @velmurugan1385@velmurugan13852 жыл бұрын
  • Brilliant and so informative. I’m amazed.

    @jasperdawson9248@jasperdawson9248Ай бұрын
  • Super bro......rendu perum performer....... Music director aga migaperiya vaippu ullathu.......🌌🌄🕋🎢🛤

    @nethajinethaji7150@nethajinethaji71502 жыл бұрын
  • தம்பி, தங்களுக்கு இறைவனுடைய அருள் பூரணமாக இருக்கிறது. வாழ்த்துக்கள். பாரம்பர்யத்தை இசையில் தேடித் தேடி கண்டறிந்து அதன் பெருமையை மக்களுக்கு எடுத்துக் காட்டும் உங்களுடைய உழைப்பும் முயற்சியும் பாராட்டுக்குரியது. ஆனால் இந்த punk Style, தலை முடியை அதன் இயற்கையான நிறத்திலிருந்து மாற்றுவது போன்ற இந்திய, தமிழ் கலாசாரங்களை இப்படி காற்றில் பரக்க விடுவது நியாயமா ? தயவு செய்து சிந்தியுங்கள். எவ்வளவு இளைஞர்கள் வழி மாறி போவார்கள். ஆண்டவன் உங்களுக்கு இதிலும் நல்வழி காட்ட வேண்டும். காட்டுவான்.

    @vanamalik3989@vanamalik398921 күн бұрын
  • சூப்பர்

    @mullaichannel6853@mullaichannel6853Ай бұрын
  • சிறப்பு ஐயா... 🌺🙏🙏🙏🌺

    @lakshminarasimhan7906@lakshminarasimhan790611 күн бұрын
  • Our predecessors classified all the music instruments into three,1.leather(thoal karuvi)2.thulai karuvi(flute)3.nerve instrument(veena).You are doing a tremendous job by collecting and connecting the ancient instruments with modern songs.Best wishes my son.

    @subbiahsivan6766@subbiahsivan6766Ай бұрын
  • வாழ்த்துக்கள்

    @thiruarasu9750@thiruarasu9750Ай бұрын
  • Very great❤❤❤

    @rsathyanarayana6047@rsathyanarayana6047Ай бұрын
  • Superb thambi

    @user-bg6ws1ck2m@user-bg6ws1ck2mАй бұрын
  • From UK(Eu) wise you from all the best musicians, if you need any help please let us.

    @srinivasvenkat9454@srinivasvenkat9454 Жыл бұрын
  • சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

    @sundharrajan7360@sundharrajan736027 күн бұрын
  • What a talent both anchor mam and Sound Mani, whose a music activist

    @ThePremanand711@ThePremanand711 Жыл бұрын
  • Omg combo ❤ ultimate

    @sureshkumarm1153@sureshkumarm1153Ай бұрын
  • Most thankful for your wonderful services to the musical world especially for Tamilnadu and Tamil people!.....

    @palanichamyperumal2637@palanichamyperumal2637Ай бұрын
  • மே மாத விடுமுறை நாட்களில் இது போன்ற நிகழ்வுகள் மூலம் பள்ளி பருவ பிள்ளைகளுக்கு இசை ஆர்வத்தை தூண்டலாம். எனி அவ் பர்வாநஹி

    @jeevendrakumark5696@jeevendrakumark5696Ай бұрын
  • Old is gold

    @user-bf8ig3bv5v@user-bf8ig3bv5vАй бұрын
KZhead