Guru Mithreshiva - வாழ்க்கையை அறிவால் உணரமுடியுமா?

2024 ж. 8 Мам.
16 930 Рет қаралды

#mahasivaratri #gurumithreshiva #mahasivaratri2024 #motivationalvideo
Watch the 33rd Episode of Unnakul Oru Ragasiyam. A motivational visual treat.
Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
Video Credits:
###
Camera : Muthu Kumar & Suresh Kumar
Editor : Senthil
Video Coordinator: Shylapathy
Executive Producer: Ve. Neelakandan
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Sylwester L.
Asst Channel Head: Hassan Hafeez K.M
###
Subscribe👉 :
/ anandavikatantv
Ananda Vikatan Twitter👉: twitter.com/#!/Vikatan
Ananda Vikatan FB👉:
/ vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Пікірлер
  • குருவே பாமரனுக்கும் புரியும் விதத்தில் புரிய வைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே குருவே சரணம்

    @soundharyas6140@soundharyas614014 күн бұрын
  • ❤❤❤ thank you guru ji ❤❤❤

    @selvavishal9127@selvavishal91279 күн бұрын
  • இந்த இரகசியத்தை புரிய வைத்த குருஜீக்கு நன்றி

    @gomathishankari819@gomathishankari8192 күн бұрын
  • இப்படி ஓரு ரகசியத்தை சரியான புரிதலோடு யாரும் சொன்னதில்லை மிக்க நன்றி அய்யா 🌹

    @user-ym6od1fn4j@user-ym6od1fn4j14 күн бұрын
  • மிக அற்புதமாக விளக்கி உள்ளீர்கள் ஐயா ❤❤❤❤

    @p.vkannanfamilymusic6652@p.vkannanfamilymusic66526 күн бұрын
  • நன்றி குருஜி🙏🙏🙏,,,

    @Iraisakthi93@Iraisakthi934 күн бұрын
  • Theyvam guruji neengal

    @SHANTHICONSTRUCTION@SHANTHICONSTRUCTION2 күн бұрын
  • நன்றி குருஜி 🙏🙏🙏,,,

    @Iraisakthi93.@Iraisakthi93.6 күн бұрын
  • நன்றிகள் கோடி ❤

    @guruakshaya3001@guruakshaya30014 күн бұрын
  • நன்றி குருஜி 🙏❤️

    @pa.manivasaham3785@pa.manivasaham378514 күн бұрын
  • தன்னிலை உணர்தலே ஞானம்

    @ir3498@ir349812 күн бұрын
  • Vanakam guruji❤

    @rajeshr752@rajeshr7527 күн бұрын
  • பார்த்து கேட்டு and படித்து வருவது அறிவு எனும் போது . இது முன்று மூலம் கிடைத்த அக புற அனுபவம் கொண்டு ஏற்ப்படும் ஒரு புரிதல் ஞானம் எனப்படும். ஒன்றியிருந்து கிடைப்பது தான் மற்றோன்று. அது போல் அறிவை கொண்டு நீ பெற்ற எல்லா வகையான நல்ல கெட்ட அனுபவம் தான் ஞானம் என்ற ஒரு புது புரிதலுக்கு உன்னை ஈட்டுச்செல்லும். உள்ளே போன அறிவு தான் வெளியே வேறு புது வகையில் வரும் இது தான் ஞானம்.

    @vaiyapurikannankannan8650@vaiyapurikannankannan865014 күн бұрын
    • பார்த்தோ படித்தோ கேட்டோ வருவதல்ல ஞானம் ஆனால் உள்ளே இருந்து வருவது ஞானம் என முதலில் சொன்ன மித்ரா. முடிவில் உள்ளே போன அறிவு அனுபவம் கொடுத்த உணர்வு மூலம் ஞானமாக வெளி படுகிறது என்கிறார். அதாவது இவர் தான் முதலில் சொன்ன statement டுடன் இவர் இறுதில் முரண்படுகிறாரோ?

      @vaiyapurikannankannan8650@vaiyapurikannankannan865014 күн бұрын
  • Thanks kuruji❤

    @tamilkalai7539@tamilkalai753914 күн бұрын
  • நன்றி குருஜி மிகவும் அருமையான விளக்கம் அறிவுக்கு மானத்திற்கும் உள்ள வித்தியாசத்தை இவ்வளவு விளக்கமாக தெளிவாக இதுவரை நான் கேட்கவில்லை நீங்கள் நீடூடி வாழ வேண்டும் குருஜி வாழ்க வளமுடன்🎉

    @sivakumara3672@sivakumara367213 күн бұрын
  • 🙏🙏

    @rathika5363@rathika5363Күн бұрын
  • Thanks Guruji..

    @Saravanakumar-hd6yz@Saravanakumar-hd6yz7 күн бұрын
  • Super ❤ Thank you 👍

    @GnanaprakasamS-qh8zx@GnanaprakasamS-qh8zx8 күн бұрын
  • Very helpful video thank you so much

    @thanabalajaslin5674@thanabalajaslin567413 күн бұрын
  • மிகவும் அருமையான விளக்கம். Application of knowledge is wisdom. Very nice

    @vasanthakuppusamy542@vasanthakuppusamy54212 күн бұрын
  • Tq Guruji

    @Raw-bl5gn@Raw-bl5gn14 күн бұрын
  • Super

    @thirumurthis2013@thirumurthis201313 күн бұрын
  • 🎉❤ thank gurujii

    @vengadeshwaranp2074@vengadeshwaranp207414 күн бұрын
  • நன்றி குருஜி ❤❤

    @indirakumar6410@indirakumar641010 күн бұрын
  • @coolcool3798@coolcool379814 күн бұрын
  • ❤❤❤

    @baskarbaskar3929@baskarbaskar392914 күн бұрын
  • Very informative.

    @ushaprakasam6446@ushaprakasam644614 күн бұрын
  • Nadri guruji 🎉❤

    @dharmag5345@dharmag534513 күн бұрын
  • 🎉Thank u guruji

    @santhoshnagarajan3001@santhoshnagarajan300110 күн бұрын
  • Good

    @VimalaJosephinemary@VimalaJosephinemary6 күн бұрын
  • Kodana kodi nanri guruji

    @ambiprem6613@ambiprem661313 күн бұрын
  • Mikka nandrikal❤

    @user-ul8vq4fx5z@user-ul8vq4fx5z12 күн бұрын
  • Nandri guruji

    @kasparvincent@kasparvincent13 күн бұрын
  • 🙏🙏🙏

    @jagadeesanjagadeesantailor4699@jagadeesanjagadeesantailor469914 күн бұрын
  • Guruji ku kodana Kodi nandri

    @muthumanickams1827@muthumanickams182713 күн бұрын
  • 🙏👌அருமை அய்யா

    @skarikalan8303@skarikalan830313 күн бұрын
  • 👍🏻

    @rajr7471@rajr747112 күн бұрын
  • 🙏🙏🙏🙏🙏💐❤️

    @gayathrigayathri1022@gayathrigayathri10227 күн бұрын
  • 🙏🤝®️

    @rajakumarraj558@rajakumarraj55813 күн бұрын
  • மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

    @user-pv4vy8cp3g@user-pv4vy8cp3g14 күн бұрын
  • ஐயா... நீங்கள் சொல்வது புரிகிறது ..கேட்க கேட்க மனதில் ஏதோ ஒரு உணர்வு பிறக்கிறது. நீங்கள் சொல்வது உண்மைதானே என்பதும் புரிகிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நடக்கும சம்பவங்களும் சந்திக்கும் மனிதர்களால் கிடைக்கும் அனுபவங்களும் முகத்தில் அறைகிற போது அறிவை கொண்டே நம்மை காப்பாற்றிக் கொள்ள தோன்றுகிறதே ..... இதை என்னவென்று சொல்ல ஏது செய்ய....... கையறு நிலையில் விழுந்து விடுகிறோமே..சொல்லிக் கொடுத்த விஷயங்கள் பின்னுக்கு தள்ளப்படுகிறதே ..... என்ன செய்வோம். ஒன்று மட்டும் புரிகிறது நீங்கள் சொல்வது போல் வாழ வேண்டும் என்றால் அசைக்க முடியாத விவேக வைராக்கியம் மட்டுமே வேண்டும். அப்படிப்பட்டவர்களால் மட்டுமே இப்படி வாழ முடியும்.

    @arun8118@arun811812 күн бұрын
  • விஞ்ஞான ம் மெய் ஞானம் என்ற? சுச்ச மத்திள் இருப்பதை கண்டு பிடித்தார் ரேடியோ செள்பொன்

    @sasimangai3094@sasimangai309413 күн бұрын
  • 😂 thank you guruji

    @fluras555@fluras55514 күн бұрын
  • அறிவை விரிவு செய்

    @user-sh3sy7ih1r@user-sh3sy7ih1r14 күн бұрын
  • சித்தர்கள் heart surgery பண்ண முடியுமா? அறிவுதான் மனிதர்களை காப்பாற்றும். எல்லோரும் ஞானம் தேடி சென்றால் இந்த சமுதாயத்தை காப்பாற்றுவது யார்?

    @vijayakumarpoovar8890@vijayakumarpoovar889014 күн бұрын
    • Professional education is to earn money to live a life. Wisdom is to live a honest/genuine life. Wisdom can guide professional life as well.

      @aaronshan8956@aaronshan895613 күн бұрын
KZhead