இரவு காட்டு வழி பயணம் பாடல்கள் | 90s evergreen songs | 80s songs

2023 ж. 6 Қыр.
1 740 936 Рет қаралды

@ranjanisundarapandian #ranjanisundarapandian #homevlog

Пікірлер
  • ஆரம்பமே செம சூப்பர் சாங் எனக்கு ரொம்பவே புடிச்ச பாட்டு இரவுநேரத்துலகேட்க்கும் போது மெய்மறந்து போய்டும் லாங்ல போறப்போ தன்னையே மறந்துடும் மிக்க நன்றி 🙏🌹💐🎶🎵🎧🎤✍️💯❤️💋🌹💞

    @periyanayaki3046@periyanayaki30468 ай бұрын
    • Thanks sister

      @ranjanisundarapandian@ranjanisundarapandian8 ай бұрын
    • Chii

      @anandajith2924@anandajith29247 ай бұрын
    • ந ந நிரந்தர ரந

      @monnamozlimanamelkudi180@monnamozlimanamelkudi1807 ай бұрын
    • Super driving

      @RaviR-mt9tf@RaviR-mt9tf7 ай бұрын
    • P❤❤❤❤❤😊😅😢

      @rajavelpoorvikpoorkil2386@rajavelpoorvikpoorkil23867 ай бұрын
  • Driver pidium nu ninacha oru like potunga

    @vasukisubramanian4397@vasukisubramanian43977 күн бұрын
  • உண்மையில் ஒரு பயணத்தின் உணர்வு போல் இருந்தது. நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    @svenkateshan3622@svenkateshan362215 күн бұрын
  • எத்தனையோ பேரோட மன அமைதியும் அருமையான ரசனையும் நிறைந்த உங்களது பதிவுகள் இன்னும் தொடர எங்களது வாழ்த்துக்கள் 🎉🎉🎉 இந்த லைவ் & லாங் டிரைவிங் சூட் பண்ண நீங்க எவ்ளோ நேரம் எவ்ளோ தூரம்!!! மிக்க மகிழ்ச்சி !! உங்களது பதிவிற்கு எங்களமாதிரி 90s பாடல்களை விரும்பும் அனைவரின் சார்பாக மிக மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவிக்கின்றோம் 🎉🎉

    @lakshmiseetha5014@lakshmiseetha501411 күн бұрын
  • இரசித்த... பாடலையும் காட்டுவழி பயணத்தையும்... ரசித்த ஒருவனால் மட்டுமே இந்த மாதிரி ஒரு தத்ரூபமான.. அற்புதமான நிகழ்வு படைக்க முடியும்..!! வாழ்த்துக்கள் தலைவா!!

    @radhakrishnan9545@radhakrishnan95455 ай бұрын
    • மிக்க நன்றி அண்ணா

      @ranjanisundarapandian@ranjanisundarapandian5 ай бұрын
    • Koththu vsikanum intha payathirku

      @user-wg5yh9ib7r@user-wg5yh9ib7r25 күн бұрын
    • Nan payanam selvathu pol ollathu

      @user-wg5yh9ib7r@user-wg5yh9ib7r25 күн бұрын
    • 😊😊😊.,

      @kmsragupathiragupathi7052@kmsragupathiragupathi705223 күн бұрын
    • ஐ லவ் யூ மை சாங் ❤❤❤❤❤

      @KalaivaniMani-kf9cj@KalaivaniMani-kf9cj19 күн бұрын
  • பாடல்களை கேட்கும் போதும் வீடியோவை பார்க்கும் . போது 1995 ம் வருடம் அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து நாகாலாந்து தலைநகர் கொகிமாவிற்கு இது போன்று இரவு நேரத்தில் பயணம் செய்த ஞாபகம் வருகின்றது

    @pmsmurugan2296@pmsmurugan22969 күн бұрын
  • அருமையான பாடல்கள் வேற லெவல் தூள்

    @ravimsamy2831@ravimsamy2831Ай бұрын
  • அனைத்துப் பாடல்களும் கேட்க கேட்க அருமை உங்களுடைய லைவ் வீடியோ அருமை

    @anbuselvi2904@anbuselvi29047 ай бұрын
  • ஆரம்பம் முதல் முடிவு வரை சூப்பர் ❤❤❤❤

    @divakaranj@divakaranj21 күн бұрын
  • பயணம் செய்த அனுபவம்...!! உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே..!! நல்ல பதிவு!!

    @radhakrishnan9545@radhakrishnan95456 ай бұрын
    • நன்றி அண்ணா

      @ranjanisundarapandian@ranjanisundarapandian6 ай бұрын
  • வாகனம் ஓட்டுவதற்கு எற்ற பாடல் இதில் மிகவும் சிறப்பானது நீங்கள் லைவ் வீடியோ எடுத்தது அது மிகவும் சிறப்பு

    @sathishsing4647@sathishsing46477 ай бұрын
  • நான் கார் ஓட்டிட்டு போனது போல் உள்ளது நன்றி bro

    @divakaranj@divakaranj21 күн бұрын
  • கார்ல கேட்டு கொண்டு சென்றேன் நேரம் போனதேதெரியவில்லை ❤❤❤❤சூப்பர் ❤❤❤

    @ezhumalaik9121@ezhumalaik91214 ай бұрын
  • இந்தப் பாடல்களை மீண்டும் கேட்கும் போது என்னுடைய இளமைக் காலம் சோக நினைவுகள் வாட்டி வதைக்கிறது.

    @sateshkumar.m@sateshkumar.mАй бұрын
    • Unmaithan

      @user-wg5yh9ib7r@user-wg5yh9ib7r25 күн бұрын
  • அருமையா பாடல்கள் அழகான பயணம் ரொம்ப ரசிச்சி கேட்டேன் பார்த்தேன்‌‌👌👌👌👌

    @user-bn9zr2pu3h@user-bn9zr2pu3h5 ай бұрын
    • Thanks sister

      @ranjanisundarapandian@ranjanisundarapandian5 ай бұрын
  • உண்மைய சொல்லனு்னா இந்த songs கேட்டுகிட்டு இருக்கும் போதே தூங்கி விட்டேன்.காலையில் எழுந்து தான் comment பண்றேன்...என்னை போன்ற single mom கு இது போன்ற பாடல்கள் தான் சில நேரங்களில் அருமருந்தாக இருக்கிறது... தூங்குவதற்கு.... நன்றி sir......🤝🤝🤝🤝🤝

    @rajraj-xm7bv@rajraj-xm7bv7 ай бұрын
    • Thanks bro

      @ranjanisundarapandian@ranjanisundarapandian7 ай бұрын
    • ,, சூப்பர் உங்க கமெண்ட்.. யதார்த்தம்..

      @rajshrajesh-bu6ie@rajshrajesh-bu6ie20 күн бұрын
  • இந்த song கேக்குறப்போ எதோ பண்ணுது ❤️thanks

    @m.murugeshan9096@m.murugeshan909624 күн бұрын
  • அருமையான பாடல்கள் , அற்புதமான இசை அதவிட உங்க Driving vera leval பார்த்தம் கேட்டும் ரசிக்கக்கூடிய அருமையான இரவு நேர பயணம் அருமை!!! சலரது சோகங்களெல்லாம் உங்களாலையும் மறக்க வைக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா

    @lakshmiseetha5014@lakshmiseetha501411 күн бұрын
  • நல்ல பாடல் வரிகள் அருமை

    @SathayEl@SathayEl6 ай бұрын
  • சுற்றுலா சென்ற ஞாபகம் இனிமையாக உள்ளது 😊

    @kavinkeshav1260@kavinkeshav12608 ай бұрын
    • Thanks bro

      @ranjanisundarapandian@ranjanisundarapandian8 ай бұрын
  • புது முயற்சி அருமையான பாடல்கள் வாழ்த்துக்கள்...

    @pnjrajan@pnjrajan8 ай бұрын
  • வாகன ஓட்டுனரின் பசியை போக்கும் பாடல்கள் இரவில் இனிமே

    @user-du9vp8mh2v@user-du9vp8mh2v13 күн бұрын
  • நானும் சேர்ந்து பயணம் சென்றது போல் இருக்கிறது. சூப்பர் 🎉🎉🎉🎉

    @user-el3oc2bq2g@user-el3oc2bq2gАй бұрын
  • Padalgal yellam arumai awesome songs collections listening in night time rajasar Vera level super👍👌👍👌👍👌🙏

    @devakimanohar6800@devakimanohar6800Ай бұрын
  • Anna nice song

    @selvarajselvaraj8941@selvarajselvaraj894119 күн бұрын
  • நல்ல இசை ஞானம். அருமை

    @gunalangunalan3992@gunalangunalan399222 күн бұрын
  • இந்தவீடியோபார்த்தா பயணம் செய்வது போலவேஉள்ளது

    @MoorthiPrakasam@MoorthiPrakasamАй бұрын
  • Arumaiyana. Pathivu. ! Naam. Payanippathu. Pole. Ullathu. !

    @user-ol8sm9pq6q@user-ol8sm9pq6q25 күн бұрын
  • நல்ல பாடல் வரிகள் அருமை நண்பரே

    @SathayEl@SathayEl5 ай бұрын
  • ஒரு ஒரு பாடலும் சூப்பர் எல்லாமே மனசுக்கு இதமான பாடல் செலக்ட் பண்ணி போட்டுருக்கீங்க சூப்பர்... பாடலோடு பயணமும் மிகவும் அருமை நன்றி ரசிச்சு கேட்டேன்.... மைண்ட் மனசும் சந்தோசமா இருக்கு....

    @srivairapriya6720@srivairapriya672021 күн бұрын
  • அருமையான பாடல் அந்த காலமும் மறக்க முடியாது

    @jayasekar6192@jayasekar61926 ай бұрын
  • நல்ல அருமையான பாடல்களை கேட்டுக் கொண்டே வாகனத்தில் பயணித்த அருமையான புது அனுபவம் 🎉🎉

    @muralikirshnaskm1908@muralikirshnaskm19087 ай бұрын
    • Thanks bro

      @ranjanisundarapandian@ranjanisundarapandian7 ай бұрын
    • ❤😅

      @rameshrattanam3599@rameshrattanam3599Ай бұрын
    • Nice lyrics

      @manoharankarunsamy8222@manoharankarunsamy8222Ай бұрын
  • புதிய வித்தியாசமான முயற்சி..உங்கள் ரசனை மிகவும் அருமை.. வாழ்த்துகள்

    @antonydct@antonydctАй бұрын
  • அடடா என்ன ஒரு அருமையான பாடல்கள் மெய் மறந்து உறங்க வைக்கும் பாடல், இதுபோன்ற பாடல்கள் அழகான இயற்கையின் மூலம் பார்க்கும்போது மனதிற்க்கு சுகமாக உள்ளது...... Vera level bro 👌👌👌👌👌👌💐💐💐💐💐💐

    @mariyadossmariyadoss9195@mariyadossmariyadoss91958 ай бұрын
  • அருமை ..அருமை...

    @babumohan7900@babumohan790010 күн бұрын
  • பாராட்டுக்கள். வார்த்தை. இல்லை. வாழ்த.

    @Kumar-xo9qw@Kumar-xo9qw22 күн бұрын
  • தேர்ந்தெடுத்து ரசித்தவை மிகச் சிறந்த தேர்வு ......❤❤❤❤❤❤❤

    @manimanii5666@manimanii5666Ай бұрын
  • மிக அருமையான முயற்சிகள், மேலும் தொடர வாழ்த்துகள்

    @thirowbathis4543@thirowbathis45435 ай бұрын
  • Super ennakku travel Panna feel varuthu

    @divyatamilselvi532@divyatamilselvi53217 күн бұрын
  • ஆரம்பமே அபாரமான அமர்க்களம். சரியான தேர்வு. இன்னும் எத்தனையோ இளையராஜா பாடல்கள் இருக்கு. இனி நமக்கு கவலை எதுக்கு.

    @nilavazhagantamil3320@nilavazhagantamil332015 күн бұрын
  • The ee Best collection of❤❤ songs👌👌👌👌

    @bhuvaneswariramya514@bhuvaneswariramya5146 күн бұрын
  • Super 🎉nice song ❤travelling

    @jansijansi5648@jansijansi564812 күн бұрын
  • அனைத்து அநுமை சுப்பர்

    @yosappuraja9616@yosappuraja961616 күн бұрын
  • Super bro travel pannuna feel

    @vijayanu2306@vijayanu2306Ай бұрын
    • I'm also

      @user-wg5yh9ib7r@user-wg5yh9ib7r25 күн бұрын
  • அருமை வாழ்த்துகள்.. நான் கூடலூர் தான்

    @96980@9698016 күн бұрын
  • Video pathukkittu song kekkumpodhu ennakku pazhaya ninaivugal varudhu.super.

    @DeviSunandha@DeviSunandha4 күн бұрын
  • அருமையான பாடல்கள்👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾

    @krishnamoorthy4515@krishnamoorthy451520 күн бұрын
  • ஆடியோ,வீடியோ,சூப்பர்

    @jenaambiga6077@jenaambiga60777 ай бұрын
  • Fantastic efforts beautiful and lovely SONG

    @ramkumars8833@ramkumars88334 ай бұрын
  • super bro very nice night driving super bro 🎉🎉🎉

    @MuruganMurugan-fx2pk@MuruganMurugan-fx2pk25 күн бұрын
  • Super. Sumersongs❤❤❤❤❤

    @user-zr7il1qq8f@user-zr7il1qq8f10 күн бұрын
  • அருமையான பாடல்கள். ராகதேவனுக்குதான் நன்றி சொல்லவேண்டும்...

    @chandrapaulperumal3536@chandrapaulperumal353619 күн бұрын
  • Semma collection 🎉🎉🎉

    @THALIR2018@THALIR201815 күн бұрын
  • Wow lovely super song

    @sureshbabu-sv4ff@sureshbabu-sv4ff8 күн бұрын
  • அருமை யான பாடல் சூப்பர் 🎉🎉🎉🎉❤❤❤

    @user-qt2hv2dz6p@user-qt2hv2dz6p7 ай бұрын
  • கலா ரசிகர் அண்ணா நீங்க 👌🤝⚘🎁⚘🇮🇳

    @dinakarandinakaran6459@dinakarandinakaran6459Ай бұрын
  • இசைஞானிக்கே இசைஞானி. நன்றி வாழ்க மனிதநேயம் வளமுடன் . .....ஜெயராஜு கோயம்புத்தூர்.

    @a.4589@a.458916 күн бұрын
  • Vera level bro First song is very nice

    @user-tp3jx7iz3h@user-tp3jx7iz3hАй бұрын
  • பாடல்கள் அனைத்தும் அருமை ❤ மனதிற்கு மிகவும் அருமையாக இருந்தது ❤

    @thangavelganga5608@thangavelganga560814 күн бұрын
  • Live vedio superb.padalgal vegetable sirappu 🎉

    @komalavallikomalavalli7678@komalavallikomalavalli7678Ай бұрын
  • புதுவிதமான முயற்சி❤ பயணித்துக் கொண்டே பாட்டு கேட்ட சுகம்❤ வீடியோவையும் தொடர்ந்து பார்க்க தூண்டுகிறது😊

    @senthilkumarc.6012@senthilkumarc.60128 ай бұрын
    • எந்த ஊர் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும் 😊

      @senthilkumarc.6012@senthilkumarc.60128 ай бұрын
    • Thanks bro

      @ranjanisundarapandian@ranjanisundarapandian8 ай бұрын
    • ​w

      @SenthikumarVN@SenthikumarVN8 ай бұрын
  • All songs and live drive with video Vera level gee

    @Kumarraja79@Kumarraja7913 күн бұрын
  • சகோதரி அனைத்து பாடலும் அருமை ❤❤❤

    @KannanKannan-ku9jr@KannanKannan-ku9jrАй бұрын
  • லாரி top ல படுத்துட்டு நைட் ல வானத்து நட்சத்திரம் பாத்துட்டு இளையராஜா பாட்டு கேட்டு பாருங்க வேற லெவல்

    @mrindian9087@mrindian908713 күн бұрын
  • அருமை அருமை எல்ல பாடலும் சூப்பர் மிண்டும் மிண்டும் இதுபோன்ற பாடல்கள் கோடுத்து கோண்டே இருக்க வேண்டும் நண்றி நண்பரே வணக்கம் V.G. சேகர்

    @sekerthalapathy2801@sekerthalapathy28013 ай бұрын
  • நான் இருசக்கர வாகன பயணம் சென்று சில வருடங்கள் ஆயிற்று இந்த கான

    @user-sm7nl2ux1m@user-sm7nl2ux1m16 күн бұрын
  • மிகவும் அருமை

    @KajaVki-ir1gm@KajaVki-ir1gm7 ай бұрын
  • Starting super song ya ❤ tirupur to Mdu . Nit travel listening time now .8.30 pm semma songs yellam

    @logulogu2436@logulogu2436Ай бұрын
  • மிக அருமை! இது போல் சில நிமிடங்கள் வாழ்நாள் பொக்கிஷங்கள்! மிக சிறப்பு நண்பா 😀👌❤️

    @4988raja@4988raja3 күн бұрын
  • என்ன ஒரு அருமை யான பாடல்கள் 👌👌👌👌👌

    @sujatha1046@sujatha10467 ай бұрын
  • எல்லா பாடலும் அருமையாக உள்ளது சூப்பர்

    @kamalagopinath65@kamalagopinath658 ай бұрын
    • Thanks bro

      @ranjanisundarapandian@ranjanisundarapandian8 ай бұрын
    • Thanks bro

      @ranjanisundarapandian@ranjanisundarapandian8 ай бұрын
  • சொல்ல வார்த்தைகள் இல்லை .👌👌👌👏👏👏💐💐💐🎧🎤📻🥁🎺🪕🎻🪈🚙🚗🛻🙂

    @meenakshisundarammeenakshi2322@meenakshisundarammeenakshi23226 ай бұрын
  • Uyirilum unarvilum kalanthuvittathu nalla pathivu manathirku maamarunthu ❤❤

    @amluselvas3893@amluselvas3893Ай бұрын
  • துள்ளும் உள்ளம்❤❤❤❤❤❤❤❤❤❤

    @ManiK-kh3iz@ManiK-kh3iz22 күн бұрын
  • சூப்பர் நண்பா

    @user-dg7pk2hr2n@user-dg7pk2hr2nАй бұрын
  • அனைத்து பாடல்களையும் கேட்க கேட்க மனதிற்கு இதமாக இருந்தது

    @pgnamarajpgnamaraj3431@pgnamarajpgnamaraj34318 ай бұрын
    • Thanks bro

      @ranjanisundarapandian@ranjanisundarapandian8 ай бұрын
  • சூப்பர் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்

    @goodluckassociates4796@goodluckassociates4796Ай бұрын
  • Superb excellent songs collection all my favorite raja sir Vera level 👍👍👌👌👍👍👌

    @devakimanohar6800@devakimanohar6800Ай бұрын
  • Nice travelling experience with lovely songs

    @shreekali3664@shreekali3664Ай бұрын
  • ஊட்டிக்கு போன நியாபகம் வருகிறது

    @balamuruganp9740@balamuruganp97408 ай бұрын
  • சூப்பர் அருமையான பாடல் கள் மூனார்சென்ற நினைவு கள் வாழ்த்துக்கள் சகோ நன்றி சகோ

    @umaranis4715@umaranis4715Ай бұрын
  • மிக அருமையான பாடல் ❣️❣️❣️

    @user-yz7wr8sh2u@user-yz7wr8sh2u7 ай бұрын
  • எனக்கு.பிடித்த.90. கிட்ஸ்.வாழ்த்களுடன். ராஜகோபால்.விருதுநகர்

    @user-ux4yj8yw6q@user-ux4yj8yw6q3 ай бұрын
  • அனைத்து பாடல்களும் சூப்பர் ❤❤❤

    @jothijothi502@jothijothi50214 күн бұрын
  • சூப்பர் கிங்ஸ் பாடல்🎤🎶🎵 மனதை கவரும் பாடல்❤❤❤❤

    @saravanansaravana7084@saravanansaravana7084Ай бұрын
  • Sengottai to kerala ❤

    @RamkumarRamkumar-zt4wp@RamkumarRamkumar-zt4wp27 күн бұрын
    • Saria

      @user-wg5yh9ib7r@user-wg5yh9ib7r25 күн бұрын
  • நான் அனுபவித்த காலம்

    @vijaynaidu9309@vijaynaidu93093 ай бұрын
  • semma song superb...my favorite...❤❤❤

    @chinnap4755@chinnap47555 ай бұрын
  • This is so beautiful we are traveling with your car in forest with car...so cute creative presentation 👍💯👍👍👍

    @shankar138@shankar138Ай бұрын
  • ரொம்ப அழகான பாடல் கேட்க அருமையாக இருக்கு

    @rajeshravi8096@rajeshravi8096Ай бұрын
  • Super ❣️ bro

    @Samuvel279@Samuvel27910 күн бұрын
  • மிக அருமையான பாடல் ஆரம்பமே

    @praveenm9040@praveenm9040Ай бұрын
  • இரவே ஒரு இனிமை தானே...

    @kalimuthuk6404@kalimuthuk640416 күн бұрын
  • Anna intha place kodaikanalthan super place

    @MahroosM-bn6fl@MahroosM-bn6fl8 күн бұрын
  • super bro iam 10 time travels van gittasu very nice 👍👍👍

    @MuruganMurugan-fx2pk@MuruganMurugan-fx2pk19 күн бұрын
  • இசையின் பயணத்திற்கு முடிவு இல்லை

    @user-ux3ks8ez6u@user-ux3ks8ez6u8 ай бұрын
  • Excellent song collection. Remembered my own travel during night many times. 👌👌 Well done

    @gowrishankersivasubramania754@gowrishankersivasubramania754Ай бұрын
  • அனைத்துப் பாடல்களும் அருமை உங்கள் வீடியோவும் புதுமை வாழ்த்துக்கள்

    @anbuselvi2904@anbuselvi29047 ай бұрын
    • Thanks sister

      @ranjanisundarapandian@ranjanisundarapandian7 ай бұрын
    • Superb and fantastic 👏

      @ramkumars8833@ramkumars88334 ай бұрын
  • Super songs your live video very nice I enjoy this and feel very happy

    @user-yq4fd6bg9m@user-yq4fd6bg9mАй бұрын
  • சூப்பர்

    @rajarajanr5477@rajarajanr547714 күн бұрын
KZhead