காலையும் மாலையும் அல்லேலூயா ✝️🙌

2021 ж. 4 Там.
65 436 Рет қаралды

Пікірлер
  • நான் தூங்கி எழுந்தவுடன் சொல்லுவதே அல்லேலூயா தான் அல்லேலூயா

    @francisfrancis435@francisfrancis4352 жыл бұрын
  • காலையும் மாலையும் அல்லே-லூயா நான் விடும் சுவாசமே அல்லே-லூயா - 2 நான் சோர்ந்து போகும் போது என் பெலனாக மாறும் நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும் அல்லே-லூயா - (4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2) 2.கன்மலை உச்சியில் அல்லே-லூயா ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா-2 நான் உயரப் போகும் போது என் வெற்றி கீதம் ஆகும் நான் தாழ நிற்கும் போது என்னைத் தேற்றும் கீதம் ஆகும் அல்லே-லூயா ~ (4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2) 3.சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா ஏளனம் செய்கையில் அல்லே-லூயா - 2 என் எதிரி பெருகப்பெருக என் பந்தி அளவும் பெருகும் நான் துதித்துப் பாடும்போது சிறைச்சாலை கதவும் திறக்கும் அல்லே-லூயா -(4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (4) Kaalaiyum Maalaiyum Hallelujah - காலையும் மாலையும் அல்லேலூயா Lyrics in English 1. kaalaiyum maalaiyum allae-looyaa naan vidum suvaasamae allae-looyaa - 2 naan sornthu pokum pothu en pelanaaka maarum naan sorkalatta naeram en aaththumaavum paadum allae-looyaa - (4) en uyarvilum en thaalvilum en aaththumaa paadum allae-looyaa (2) 2.kanmalai uchchiyil allae-looyaa aaliyin vilimpilum allae-looyaa-2 naan uyarap pokum pothu en vetti geetham aakum naan thaala nirkum pothu ennaith thaettum geetham aakum allae-looyaa ~ (4) en uyarvilum en thaalvilum en aaththumaa paadum allae-looyaa (2) 3.saththuru sirikkaiyil allae-looyaa aelanam seykaiyil allae-looyaa - 2 en ethiri perukapperuka en panthi alavum perukum naan thuthiththup paadumpothu siraichchaாlai kathavum thirakkum allae-looyaa -(4) en uyarvilum en thaalvilum en aaththumaa paadum allae-looyaa (4) PowerPoint Presentation Slides for the song Kaalaiyum Maalaiyum Hallelujah - காலையும் மாலையும் அல்லேலூயா by clicking the fullscreen button in the Top left. Or you can download காலையும் மாலையும் அல்லேலூயா PPT Kaalaiyum Maalaiyum Hallelujah PPT Song Lyrics in Tamil & English 1. காலையும் மாலையும் அல்லே-லூயா 1. kaalaiyum maalaiyum allae-looyaa நான் விடும் சுவாசமே அல்லே-லூயா - 2 naan vidum suvaasamae allae-looyaa - 2 நான் சோர்ந்து போகும் போது naan sornthu pokum pothu என் பெலனாக மாறும் en pelanaaka maarum நான் சொற்களற்ற நேரம் naan sorkalatta naeram என் ஆத்துமாவும் பாடும் en aaththumaavum paadum அல்லே-லூயா - (4) allae-looyaa - (4) என் உயர்விலும் என் தாழ்விலும் en uyarvilum en thaalvilum என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2) en aaththumaa paadum allae-looyaa (2) 2.கன்மலை உச்சியில் அல்லே-லூயா ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா-2 2.kanmalai uchchiyil allae-looyaa aaliyin vilimpilum allae-looyaa-2 நான் உயரப் போகும் போது naan uyarap pokum pothu என் வெற்றி கீதம் ஆகும் en vetti geetham aakum நான் தாழ நிற்கும் போது naan thaala nirkum pothu என்னைத் தேற்றும் கீதம் ஆகும் ennaith thaettum geetham aakum அல்லே-லூயா ~ (4) allae-looyaa ~ (4) என் உயர்விலும் என் தாழ்விலும் en uyarvilum en thaalvilum என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2) en aaththumaa paadum allae-looyaa (2) 3.சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா 3.saththuru sirikkaiyil allae-looyaa ஏளனம் செய்கையில் அல்லே-லூயா - 2 aelanam seykaiyil allae-looyaa - 2 என் எதிரி பெருகப்பெருக என் en ethiri perukapperuka en பந்தி அளவும் பெருகும் panthi alavum perukum நான் துதித்துப் பாடும்போது naan thuthiththup paadumpothu சிறைச்சாலை கதவும் திறக்கும் siraichchaாlai kathavum thirakkum அல்லே-லூயா -(4) allae-looyaa -(4) என் உயர்விலும் என் தாழ்விலும் en uyarvilum en thaalvilum என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (4) en aaththumaa paadum allae-looyaa (4) விருப்பங்கள் பட்டியலில் சேர்க்கவும் English Submit Lyrics Tamil Christmas Songs Tamil Christian New Year Songs Bible Promises - Verses உங்கள் விருப்பங்கள் நீங்கள் விரும்பியவைகளை இங்கு சேமியுங்கள். தொடர்புடையது கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! நிறைவான ஆவியானவரே Azhaithavare Azhaithavare - அழைத்தவரே! அழைத்தவரே! உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் Aayiranggal Paarthalam Puthu Vaazhvu Thandhavare - புதுவாழ்வு தந்தவரே
 Idhuvarai Nadathi - இதுவரை நடத்தி குறைவின்றி ஏனோ எனோ ஏன் இந்த முழுவல் அறிமுகம் இல்லா என்னிடம் வந்து சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமிய மும் இலதாய் கர்த்தரை தெய்வமாக கொண்டோர் இசை குறிப்புகள் அட்டவணை. கீபோர்ட், கிட்டார் அ பெ சி தே எ ஃ கீ ஹ இ ஜ க லே ம ந ஒ ப க் ர ச த உ வ வி ஸ் ய சீ FOLLOW US Instagram Twitter பாடல் ஆசிரியர்கள் மற்றவைகள் பெர்க்மான்ஸ் ஜான் ஜெபராஜ் Sirkali Yesuprakasam ஜெர்ஸன் எடின்பரோ ஆல்வின் தாமஸ் வெஸ்லி மாக்ஸ்வெல் ரவி பரத் தாவீது Yudhavin Sengol Chandrasekaran ரீகன் கோம்ஸ் Jollee Abraham Johnsam Joyson Benny Joshua Beryl Natasha பிரபு ஐசக் ஜோசப் ஆல்ட்ரின் Hema John ராபர்ட் ராய் Joel Thomasraj KAALAIYUM MAALAIYUM HALLELUJAH - காலையும் மாலையும் அல்லேலூயா ARTIST ஜான் ஜெபராஜ் Notes

    @gnanaraj8149@gnanaraj81492 жыл бұрын
    • 🙏❤️

      @jprabhu6815@jprabhu6815 Жыл бұрын
    • @traj8505@traj850511 ай бұрын
  • நான்விடும் சுவாசமே அல்லேலூயா

    @francisfrancis435@francisfrancis4352 жыл бұрын
  • 1. காலையும் மாலையும் அல்லே-லூயா நான் விடும் சுவாசமே அல்லே-லூயா - 2 நான் சோர்ந்து போகும் போது என் பெலனாக மாறும் நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும் அல்லே-லூயா - (4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2) 2.கன்மலை உச்சியில் அல்லே-லூயா ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா-2 நான் உயரப் போகும் போது என் வெற்றி கீதம் ஆகும் நான் தாழ நிற்கும் போது என்னைத் தேற்றும் கீதம் ஆகும் அல்லே-லூயா ~ (4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2) 3.சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா ஏளனம் செய்கையில் அல்லே-லூயா - 2 என் எதிரி பெருகப்பெருக என் பந்தி அளவும் பெருகும் நான் துதித்துப் பாடும்போது சிறைச்சாலை கதவும் திறக்கும் அல்லே-லூயா -(4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (4)

    @monymony2961@monymony29612 жыл бұрын
    • nice

      @karthiktitus949@karthiktitus949 Жыл бұрын
    • @@karthiktitus949 yes

      @user-wm7ox5pw8u@user-wm7ox5pw8u Жыл бұрын
    • Super

      @davidraj2275@davidraj22757 ай бұрын
    • Amen appa hallelujah 🙏❤❤❤

      @Lidikitchen@Lidikitchen6 ай бұрын
    • @mathanam4934@mathanam49342 ай бұрын
  • அருமையான வரிகள் ஐயா கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் பலுகி பெருகி விருத்தியடையப்பண்ணுவார்

    @francisfrancis435@francisfrancis4352 жыл бұрын
  • காலையும் மாலையும் அல்லேலூயா நான் சோர்ந்து போகும் போதும் அல்லேலூயா

    @sarojiniprabhu7939@sarojiniprabhu79392 жыл бұрын
  • தேவன் மகிமை படுகிரார்

    @user-ye5zy4lk6f@user-ye5zy4lk6f Жыл бұрын
  • ❤❤❤❤ ஆமேன் ஆமேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா

    @davidp9720@davidp97206 ай бұрын
  • அல்லேலூயா என் சத்துருக்கள் சிரிக்கையில் அல்லேலூயா

    @sureshkumar4889@sureshkumar4889 Жыл бұрын
  • I am mila riley l am a child l Love your song thank you

    @hfygfy2114@hfygfy2114 Жыл бұрын
  • சூப்பர் பாடல் பிரதர்

    @Udhayarani2506@Udhayarani2506Ай бұрын
  • அல்லேலுயா ஆமேன்🙏🙏🙏🙏

    @sahayammathatimes9350@sahayammathatimes93503 ай бұрын
  • Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah

    @user-tr2ue9tc7s@user-tr2ue9tc7s5 ай бұрын
  • நான் துதித்து பாடும்போது ........................❤

    @KirubhaV@KirubhaV10 ай бұрын
  • Vera level bro ❤❤❤❤❤

    @Brigidmary333@Brigidmary3338 ай бұрын
  • Amen yesappa 🙏 love you appa 🙏 🥰 ❤ 😘 💖 ♥ 🙏

    @ansesean@ansesean10 ай бұрын
  • Amen

    @sureshsuresh-gt4vc@sureshsuresh-gt4vc Жыл бұрын
  • ஆமென் அல்லேலூயா

    @nirmala184@nirmala1843 ай бұрын
  • Thank you so much for the song l really so likead the song and l am your fan super ra padriga thank you so so much

    @rebekahchithu8147@rebekahchithu81472 жыл бұрын
  • This is my favourite song

    @rameshpushpa1977@rameshpushpa19772 жыл бұрын
  • Enndha song romba favorite

    @epsibhaevanjalin7518@epsibhaevanjalin751811 ай бұрын
  • Thank you Jesus

    @hebshebao8965@hebshebao89657 ай бұрын
  • அல்லேலூயா

    @francisfrancis435@francisfrancis4352 жыл бұрын
  • Jesus word is powerful

    @rkalaiselvi9919@rkalaiselvi99192 жыл бұрын
  • Haliluy❣️

    @roslinejanet8120@roslinejanet8120 Жыл бұрын
  • Hallelujah hallelujah

    @sarasaelizabeth1732@sarasaelizabeth17322 жыл бұрын
  • I like stanza 3 verses... amazing voice&song...Amen

    @stephicrafts6648@stephicrafts6648 Жыл бұрын
  • 00:06

    @issacissacissacissac@issacissacissacissac8 ай бұрын
  • My son jaden will sing this song he's 3 years old praise god

    @preethajulie2713@preethajulie27133 ай бұрын
  • @avila.aavila.a9935@avila.aavila.a99355 ай бұрын
  • 🎉🎉❤❤❤❤❤❤❤

    @stalinsuji2370@stalinsuji237022 күн бұрын
  • Hallelujah 🙂

    @muruganpapa4731@muruganpapa47312 жыл бұрын
  • Amen 🙏

    @princessraj7029@princessraj70292 ай бұрын
  • Hhalaluyya💞💞💞💖💕💕💞💞💞💞💞💞💞💞💞🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

    @user-vw4rx9up5o@user-vw4rx9up5o3 ай бұрын
  • என்னுடைய youtube பக்கம் David p mettur

    @davidp9720@davidp97206 ай бұрын
  • Good song 🙂

    @nishajoan91@nishajoan912 жыл бұрын
  • M

    @jonshikajohanna6833@jonshikajohanna6833 Жыл бұрын
    • V6p

      @d.a7998@d.a799811 ай бұрын
  • Nice

    @user-gz6ge4xf1e@user-gz6ge4xf1e10 ай бұрын
  • Amen

    @murugadoss2304@murugadoss2304 Жыл бұрын
  • ஆமென் அல்லேலூயா

    @williamwilliam6157@williamwilliam615710 ай бұрын
  • Amen

    @pricesselizabeth1784@pricesselizabeth1784Ай бұрын
KZhead