Biriyani Cooked for Needy People in Dubai | Given by Our Subscriber.....
Jabbar Bhai Biriyani Restaurant LLC - Sharjah
Lootah Building - Al Zahra'a St - opp. to Rolla Park - Al Mussalla - Al Gharb - Sharjah
0555155842
maps.app.goo.gl/wfHi2Ek5RAkGx...
----------------------------------------------------------------------------------------------
Jabbar Bhai Biriyani Restaurant L.L.C
Al Gaz Tower - Airport Rd - near Adnoc Lube Station - Al Danah - Zone 1 - Abu Dhabi
maps.google.com/maps?q=24.471...
Ph: +971581450777
-----------------------------------------------------------------------------------------------
Jabbar Bhai Biriyani Restaurant
Shop No 4 Al Mansoor Building
Damascus Street Al Qusais
Dubai - UAE
Ph.+971555139775
goo.gl/maps/SCfpDJ3z73WhXbAJ8
----------------------------------------------------------------------------------------
For Jabbar Bhai Yacht Bookings
+971 58 810 7889
--------------------------------------------------------------------------------------
Biryani Orders In Chennai
+91 8754428528
பிரியாணி கண்டுபிடிச்ச வங்க கூட இவ்வளவு க்ளியரா சொல்லி கொடுக்க மாட்டாங்க.நீங்க வேற லெவல்.பிரியாணி சூப்பர் ஸ்டார் ஜாப்பர் பாய்❤❤❤❤❤❤❤
பிரியாணிக்கு உயிரும் உடலும் மனமும் கொடுப்ததே எங்க jabber பாய் தான் அட அட என்ன ஒரு பக்குவம்😊
மனிதன் பசியாளிக்கு உணவு கொடுத்து மகிழ்வது மிகவும் சிறந்தது 🤲🤲 அல்ஹம்துலில்லாஹ் 🤲❤
Fact
Avar kudkala
Avan veetukula irunthu partha elamey purium antha kalucho petha ponnaye vappatita vitu koduma paduthi soru podama irukurathelam... Ayyo makkey intha uruttal mannana nambathinga
Hats off sir .... Helping the poor is the greatest thing we do in our life .... God Bless ❤
கொடுக்க சொன்னவர்களுக்கும்,,, செஞ்சு கொடுத்த உங்களுக்கும் நன்றிகள்,, வாழ்த்துக்கள்.... 👌🏼👌🏼👌🏼🤲🏼🤲🏼🤲🏼
Long live adarsh & praveen ❤
Alhamdulillah bhai அந்த நபர்களுக்கும் இறைவன் இன்னும் நல்ல எண்ணங்களை அதிகமாக்க பிராத்திப்போம்.
Jabber bai always super bai our biryani boss thank you bai form Mysore
ஜப்பார் பாய் பிடித்தவர்கள் ஒரு லைக்
உங்கள் ரசிகனாக இருக்க நான் பெருமை கொள்கிறேன் நீங்கள் வாழ்க பல்லாண்டு தொடரட்டும் உங்கள் சேவை..
Kodukaa sonnavarukum food prepare panni kodutha jabbar bhai and team kum thanks lot ... God bless you...❤❤
Kaasu vangitu than kuduthu irupanga
சாப்பாடு கொடுத்து மக்களின் பசி தீர்த்த கேப்டன் வாழ்க
God bless you bro...and the sponsors..
Good heart sir I'm from srilanka
It really a great job 👏 🎉
Briyani king Jabar bai super bai
பெறுபவர்களை பிறர்க்கு கொடுப்பவர்களாக இறைவன் ஆக்கி அருள வேண்டும்.பெறுபவர்களை தேடி அலைந்தேன் .கிடைக்கவில்லை என்ற நிலை வரும்போதுதான் உண்மையில் எனக்கு மகிழ்ச்சி.
Brother I'm sri lanka goad bless you
மக்களே நான் உங்கள் ஜப்பார் பாய் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது ஃபுட் ஏரியா தமிழ் மலேசியாவிலிருந்து Arafath
😃😃😃😃👍🇱🇰
Awaiting for the opening on Wednesday n Plano Texas
Hahaha Sooper
Good job, please do it again and again,God bless you all 🎉🎉🎉🎉🎉
❤❤helping the poor people hats off you sir and adharsh Praveen sir also❤❤❤
கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும். இந்த சிறியவர்களுக்கு எதை செய்கிறீர்களோ அதை எனக்கு செய்கிறீர்கள் இது இயேசுகிறிஸ்து சொன்ன பொன்னான வார்த்தைகள். உன் வலது கை கொடுப்பதை இடது கை அறியாதிருக்க கடவது என்றும் சொல்லியிருக்கிறார். ஆனாலும் மனிதத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக மரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் பிறருக்கும் உதவும் எண்ணம் கிடைக்க இதுபோன்ற பதிவுகளும் தேவை . உதவிய கரங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Amen
@gangaacircuits well said sir ❤
Brother, love from kerala.God bless ❤
Last Sunday my friend ordered mutton biriyani from Abu dhabi via noon. This time poor quality biriyani only masala. We are not expected like this biriyani from Jabbar bhai restaurant. This is second time. First time was really nice and tasty biriyani.
Super clarity
Jabbar bai today na 20kg chiken briyany senjen unga style la super ra erunthuchi nu ellarum sonnaga bai i am very happy😊😊😊thank you bai🤝🤝🤝
Iam expects from you I like this helping mind bro Allah blessing you
Good Job Well Done Alhamdulillah 👏✔👍
Good job for both the donors and much appreciation for Jabbar bhai and their team.
வளரட்டும் தங்கள் சேவை தோழரே வேலை செய்யும் ஊழியர்களுக்கு சீருடையில் சிறிது மாற்றம் செய்து தரலாமே! அவர்களுக்கும் மனது ரம்மியமாக இருக்கும். ஒவ்வொரு சீருடையிலும் அவரவர் பெயர்களையும், ஊர்களையும் எம்ப்ராய்டரில் பதிக்கலாம்.
குட் ஐடியா..
❤good job 2 both friends & jabbar bahai
ஜப்பார் பாயி மிக்க மகிழ்ச்சி ❤️ பாய் தொப்ப கூடிச்சி போல் இருக்கு
Assalamualaikum bhai Ipolanthu naanu biriyani cook panna kathu kitta semmaiya explain pannunige...😊... Unge improvement ku reason ec explain... alhamdulillah..❤
Well done ✅
Unga video parthu dha my husband biryani cooking expert aayittaru...neenga solra same ratio dha use pannuvaru adhile no compromise...avare parthu naanum kathukitten....😊
Man of simplicity
❤ my favorite jabay bahi
சூப்பர் ஜபார்பாய் 👌👌👌
Dubaiyil soru kudutha tamizhan and subscriber, Jabbar bhai mass 🔥🔥🔥🔥🔥
பாய் இந்த மாதிரி கொடுக்கிறது மிகவும் நல்லது ஆனால் அவர்கள் முகத்தை காண்பிக்காமல் இருந்தால் நல்லா இருந்திருக்கும் ஏனென்றால் இந்த வீடியோவை அவர்கள் குடும்பத்தார் பார்த்தால் மிகவும் மன வேதனை அடைவார்கள்
Mashallah 🤗 produ of you Bhai ..
சூப்பர் பாய் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
தண்ணீர் அளவு கேட்டேன் 25கி இந்த வீடியோவில் சொல்லிட்டிங்க அண்ணா நன்றி
இறைவன் உங்களை நீடூடி வாழவைப்பார் பாய் ❤❤❤
Service to community is also known as service to LORD. Whats goes around will multiply greater and comes around. ANNBAE SHIVAM. SINGAPORE 🇸🇬 TAMILAN.
Briyani specialist 🎉🎉
Sirappu 🎉
God bless you bhai ❤❤❤❤
மாஷா அல்லாஹ்
Super sir God bless u and your friends
Super Bai Keep Rocking
Masha Allah
Jabber bhai are you good
Bhai Allah ungala innum uyarathugu kondu povan bhai.. inshaallah na daylium thuva seiran bhai
I am looking forward for a day where when free food is given there should be no one to collect it … Hoping humanity to reach there soon, before we reach MARS
Bhai Dalcha for easy method la large quantity to small quantity epadi pannurathu oru video poduga and correct na measurements soluga Bhai and adtha measurements ah description kuda mention pannuga bhai Thank you Jabbar bhai ❤❤
Great 👍
ஆமீன்❤
unga nalla kunaththukku nengalum innum nalla irukanum bhai
ஜபார் பிரதர் உலகம் முழுவதும் நீங்கள் கடை வைக்க வேண்டும் நீங்கள் செய்த புண்ணியம் உங்கள் கூட வே வருகிறது Alll the best bro
Great 👏👏👏👏👏👏👏👏
Jabbar bhai super, na Unga fan, Saudi pakkam vanga, Unga kuda sernthu briyani pannanum nu asai😊
Hii bai now iam adited ur channel awesome ur biriyani 🥰🥰
Alhamthuolilah Alhamthuolilah Alhamthuolilah
Perfect bhai super
Assalamualaikum Alaikum bhài Nan Street biriyani shop pannitto eruken Bhai 1kgs biriyani potta 8 parcel parcel pannalam but oru sila customer kuska ketkuranga appa Kari meenthu poguthu so 1kg ku rice extra pottu panra mathiri chicken biriyani recipe padunga Bhai ,athi engala mathiri Street shop pantaravangaluku helpful la erukkum bhai
Best wishes 💐💐💐
Good job
Hello bhai, ungakita pidichathu nenga pesum pothu kuda work panurangalaku kodukara respects tha bhai , na konja nala matha you tube bulk cooking channel pakuran avanga yallam kuda help ku erukaravangala age athikama erunthalum ne ,va ,po, yaduya poduya ,😢😢nu kupiduranga but na unga channel la two years ah follow panuran oru thadava kuda disrespect ah nenga pesunathu ila bhai I love respects and caring bhai love you❤so much bhai ❤️ 😘
Other youtuber_ உப்பு தேவையான அளவு Jabbar bhai_ 10 kg rice 100.089 gram உப்பு
ஆமாம் பெரிய ராணுவ ரகசியம் மாதிரி பண்ணுவாங்க பல youtubers. ஆனால் Jabar bhai.அவர்கள்.🫡
Thank you sir ❤❤❤
So happy to see this anna ❤️🤗
Nise🎉
15:01
Assalamu alaikkm baiy Allah blessyou
Nice baii❤
Assalamalykum waalykusalam varahmathullaki vaparakathuhoo mashallah maprook 🎉🎉🎉 KSA ABHA
வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்
Boy Chennai la yappo boy Shop opening......
Yes it's true Jabbar Bhai than biryani ku uyir kudukuranga thank you sir
Bai T ❤❤❤🎉
Thanks to Aadarsh, Praveen and Jabbar bhai. May Allah give you best reward.
Vallthukal
Mashaallah
சுப்பர்
Bhai malli and pudina grams la evvalo nu sollunga confuse aaguthu
Assalamualaikkum bhai uyara uyara Paranthu Kondrukkeereerhal bhai Ungale THANNADKKAM ungal uyarvukku basic Bhai shirt sooooper
May god bless you Adarsh & Praveen
Nice ❤
மிஸ்டர்ஸ் ஆதர்ஷ் & பிரவீன் முகத்தை காட்டுங்க ஜாஃபர் பாய் அவர்களுக்கு ஒரு சலாம் வைக்கணும்! ❤
👌👍🙏.tq
பாய்மேதினவாழ்த்துக்கள்
Assalamualaikum bhai❤ superb super
Super
Jabber Bai, very good 😊 your restaurant should have Van for your outlet so can send delivery 🚚 easily 😀🙏🙏
I like masala in biriyani. if i put less rice its more oily. There is a silverspoon (pakistani and bangaldeshi) biriyani shop in toronto. I like the way they make. Basically you want lots of masala . may be put cocunut?
👏👏👏
Happy may day 🎉🎉🎉🎉❤
❤
You can do for Indian needy people
❤❤❤