Hey Raasathi Rosapoo Vaa Va

2016 ж. 19 Мау.
1 638 748 Рет қаралды

Thennavan | Rama
Singers - Malaysia Vasudevan | K.S.Chitra
Music - Ilaiyaraja

Пікірлер
  • யாரெல்லாம் 2024 ல் இந்த பாடலை பார்த்துக்கொண்டு இருக்கீங்க....

    @lakshathmuthuraj2509@lakshathmuthuraj25094 ай бұрын
    • Just now

      @veeramani5736@veeramani573612 күн бұрын
  • யாரெல்லாம் 2021ல இந்த பாட்ட கேட்குறிங்க 👍

    @harim8508@harim85083 жыл бұрын
    • நான் கேட்கிறேன்

      @saravananriyath9035@saravananriyath90353 жыл бұрын
    • Nan ketkren I love this song

      @jayalakshmi3010@jayalakshmi30103 жыл бұрын
    • I'm

      @vivekvivek9443@vivekvivek94433 жыл бұрын
    • Im

      @itz._rogan@itz._rogan3 жыл бұрын
    • I also

      @kalaamar627@kalaamar6273 жыл бұрын
  • ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா தேவதையே திருமகளே மாங்கனியே மணமகளே மாலை சூடும் குணமகளே ஏ ராசாத்தி .... கண்கள் இமை மூடும் போதும் உனதன்பு எனதன்பைத் தேடும் மஞ்சம் இரண்டான போதும் நம் எண்ணம் ஒன்றாக தூங்கும் தூர இருந்தும் அருகில் இருப்போம் தனித்து இருந்தும் இணைந்து இருப்போம் ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல் நீயாட அதில் நானாட நேரம் வந்தாட மின்னும் வெள்ளிமீண்களை மேனி எங்கும் சூடுவேன் மேடை என்னும் தேவியை ஆடை என்று மூடுவேன் அங்கம் எங்கும் தங்கம் எங்கும் இன்பம் பொங்கும் ஏ ராசாத்தி .... பந்தலிட்டு பரிசம் போட்டு சொந்தம் கூடி நாள் குறிக்க அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அழகாக மங்கைக்கு மாலை அணிந்து மங்கள வாத்தியம் மந்திரம் முழுங்க மஞ்சள் கயிறு மணிக்கழுத்தில் ஏறிடும் அந்நாள் வந்திடும் வந்திடும் வான்வெளியில் பூ விரித்து காண்போம் முதலிரவு தேன்மொழியில் இசைதான் கலந்து படிப்போம் இணைந்திருந்து வானும் இந்த பூமியும் நானும் தந்தேன் சீதனம் கையில் வந்த பூவுடல் காதல் மலர்ப்பூவனம் கண்ணே காதல் பெண்ணே காமன் கோயில் வாசல் முன்னே ஏ ராசாத்தி ....

    @amaj3321@amaj33212 жыл бұрын
    • அருமையான பாடல்

      @naganagarajan9582@naganagarajan95822 жыл бұрын
    • Super

      @survivalstream2149@survivalstream21492 жыл бұрын
  • ஏ ராசத்தி ரோச பூ வா வா...இன்னும் 1000 வருடம் கடந்தாலும் இளைராஜா இசை அழியாது...

    @karthikkalaikarthikkalai8736@karthikkalaikarthikkalai87362 жыл бұрын
  • ஒரு நாளில் குறைந்தது இரண்டு முறையாவது இந்த பாடலை கேட்டு நான் நிம்மதி கொள்கிறேன்.என்னுடைய உயர் இரத்த அழுத்தமும் இந்த பாடலை கேட்டு சந்தமகிறது.

    @user-by4bi8yh7v@user-by4bi8yh7v5 жыл бұрын
    • Power of raja sir music..!

      @raja-jx3kk@raja-jx3kk4 жыл бұрын
    • @@raja-jx3kk and Malaysia Vasudevan honey voice..

      @MrUmapathymadurai@MrUmapathymadurai4 жыл бұрын
    • இசை சித்தர் இளையராஜா

      @karthick271133@karthick2711333 жыл бұрын
    • @@raja-jx3kk p

      @padmak3598@padmak35983 жыл бұрын
    • Nanum thanga itha ketathan nimaathiya iruku

      @vanakamthalaiva7310@vanakamthalaiva73103 жыл бұрын
  • அழகான இயற்கை காட்சிகளுடன் அருமையான பாடல். இந்த படத்தில் நடித்தமற்றொரு‌ நடிகர் பாபு கடந்த 19ம். திகதி மரணமடைந்தார். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.

    @rkrishna7472@rkrishna74727 ай бұрын
  • 26.08.2023 பாடல் முதல் வரி தெரியாமல் நான் பட்ட பாடு... ஒரு வழியாக கண்டு பிடித்து மகிழ்ந்தேன்.

    @suraensuraen773@suraensuraen7738 ай бұрын
  • இந்த பாடல் கேட்கும் போது ஏதோ இனம் புரியாத ஒரு வித உணர்வு ஏற்படுகிறது

    @maanesh.bh1982.g@maanesh.bh1982.g Жыл бұрын
  • அந்த இளையராஜா இசையும் மலேஷியா வாசுதேவன் அவர்களின் குரல் உச்சரிப்பும் அருமை 😍

    @balachandar1590@balachandar15905 жыл бұрын
    • அந்த இளையராஜா, வாசுதேவன் அவர்கள் 🤔🤔🤔

      @inoxsteelfab6999@inoxsteelfab69995 жыл бұрын
    • This song play back singer is not only Malaysia vasudevan... Also arunmozhi sir....

      @christychristy8003@christychristy80035 жыл бұрын
    • Arunmozhi

      @Efilstar0181@Efilstar01812 жыл бұрын
  • 2.14 ல் வரும் கணீரென்ற அடி ( இசை) இப்பாடலுக்கு மேலும் ஒரு அழகு...

    @MrUmapathymadurai@MrUmapathymadurai2 жыл бұрын
    • 2:14

      @maadess2468@maadess24682 жыл бұрын
  • எப்போதும் வெள்ளை நிற ஆடை அணியும் போது திரு.பாரதிராஜா அவர்களின் ஹீரோயின் போல தேவதை போன்ற உணர்வு தோன்றுவதை தடுக்க இயலவில்லை...

    @janukani1699@janukani16995 жыл бұрын
    • Super n ga

      @subbulakshmi3026@subbulakshmi30263 жыл бұрын
  • எனது அம்மாவிற்கு மிகவும் பிடித்த பாடல்... Malaysia Vasudevan's voice mesmerizing..👌

    @premarasan8932@premarasan89325 жыл бұрын
    • Enga amma vu Ku... Intha song ketve maatan nan... Aana enga intha song ketu ketu... Ippa nan thukam varalanu ketkaran😀

      @suganthikumar5024@suganthikumar50245 жыл бұрын
    • Same nanpa eanga anmavukum

      @robertrajas6743@robertrajas67434 жыл бұрын
    • Enga ammakum

      @subburathinam9491@subburathinam94914 жыл бұрын
    • Correct Same

      @sudhakarsudhakar2506@sudhakarsudhakar25063 жыл бұрын
    • Ennoda ammavukum. Ennoada amma mrg video cassette la background song ithu than 🥰🥰🥰

      @santhivairam@santhivairam Жыл бұрын
  • ஒரு வார இதழில் இதன் கதையை பாரதிராஜா எழுதுகிறார்.. பாடகனின் குரலை கேட்டு நாயகி காதலில் விழுவதாக கதை.. தொடர் பாதியில் கைவிட்டு படமாகிறது.. வாசகர்களுக்கு ஆர்வம்.. கதையில் வரும் அந்த குரலுக்கு சினிமாவில் யார் நியாயம் சேர்க்க போகிறார்?? பாரதிராஜா இளையராஜா தேர்ந்தெடுத்த குரல்.. மலேசியா வாசுதேவன்..

    @kg805@kg8054 жыл бұрын
  • Antha echo effect of Vasudevan - 🔥🔥🔥Ilayaraja is so ahead of all music directors. Genius 20 years-a ethana vatti kettiruppen

    @thiruvetti@thiruvetti2 жыл бұрын
  • அடடா இரவுப்பொழுதில் இப்பாட்டை கேட்க எவ்வளவு இனிமையாக உள்ளது....

    @vimalapalani-uz8de@vimalapalani-uz8de4 ай бұрын
  • My father in law used to sing this song for my baby girl. He calls her rajathi...now he is no more. Miss you Appa.

    @healthyfoods1519@healthyfoods15193 жыл бұрын
  • இந்த பாட்டுல என்னமோ magic இருக்கு..

    @krishhh6782@krishhh67823 жыл бұрын
    • Yeah I dont even remember this song, suddenly it came to my memory and cant stop listening to it. I think I listened to it only once when I was like 6 years old. How the hell?? No idea, there's definitely some magic in this song, especially does not have any fancy instruments playing along, just a simple song.

      @Tdotttttt@Tdotttttt2 жыл бұрын
  • 2022யாரெல்லாம் ரொம்ப like pani கேட்ட மிகவும் மனதுக்கு பிடித்த அருமையான பாடல் ❤😍👍🙏🍫

    @beingunique3997@beingunique3997 Жыл бұрын
  • ராஜாவின் கைகள் இசைக் கடலில் வலை வீசி தங்க மீனாக இந்தப் பாடலைப் பிடித்துள்ளது..!

    @kjagadeesan2776@kjagadeesan27762 жыл бұрын
    • Very well said.

      @kalanidhisam5493@kalanidhisam5493 Жыл бұрын
  • பெண்களை போற்றி பாடும் பாடல் சூப்பர் சாங்

    @agrijvenkatukdagrijvenkatu5126@agrijvenkatukdagrijvenkatu51265 жыл бұрын
  • கண்கள் இமை மூடும் போதும் உனதன்பு எனதன்பைத் தேடும் மஞ்சம் இரண்டான போதும் நம் எண்ணம் ஒன்றாக தூங்கும் தூர இருந்தும் அருகில் இருப்போம் தனித்து இருந்தும் இணைந்து இருப்போம்

    @brightjose209@brightjose2093 жыл бұрын
    • Really super.....

      @kthiyagarajan2070@kthiyagarajan20702 жыл бұрын
  • திரும்ப திரும்ப திரும்பவும் கேட்டும் தீராத தாகம் இந்த இசைஞானியின் இசைகீற்றின் மேல்... Ringtone, Callertune Musicplayer (5.1..+8d) அதுபோக பன்பலையிலும் அழைத்து நேயர்விருப்பம் நிகழ்ச்சியிலும் அனைத்திலும் மாறி மாறி கேட்கிறேன்... அத்துனை முறையும் ஏதோ ஒரு புதுவித உணர்வு,புத்துணர்ச்சி 😌😇🎵🎶👏👌👌👌

    @mrkodambakkam5280@mrkodambakkam52804 жыл бұрын
    • Ok

      @sanjays770@sanjays7703 жыл бұрын
    • VERY NICE SONG

      @kowsalyasuresh5404@kowsalyasuresh5404 Жыл бұрын
  • This song should have atleast a million views! Nobody can match Malaysia Vasudevan's voice in this song . DIVINE in one word!

    @gmvenkat14@gmvenkat145 жыл бұрын
    • Yessss

      @Mermaid_woman0101@Mermaid_woman01015 жыл бұрын
    • Yes ssssss

      @MrUmapathymadurai@MrUmapathymadurai4 жыл бұрын
  • சுந்தர பாண்டியன் ல லட்சுமி மேனனின் அப்பா இவர் தான்... மெட்ராஸ் ல கார்த்தி அம்மா இவங்க

    @user-lx9wc3qy3j@user-lx9wc3qy3j4 жыл бұрын
    • அப்படியா சூப்பர்

      @user-wb2lr1lu4b@user-wb2lr1lu4b3 жыл бұрын
    • @@SamJune69 neenga solrathu intha padathoda hero bro. Ivar than sundara pandian la varavar than

      @mariarthi1210@mariarthi12103 жыл бұрын
    • Yes bro

      @rajsweety6012@rajsweety60122 жыл бұрын
    • S Gemini movie kai ivaruthan

      @SaravanaKumar-ht4lq@SaravanaKumar-ht4lq2 жыл бұрын
    • ஆமாம்.சரிதான்

      @m.magesh.m.malathi9079@m.magesh.m.malathi90792 жыл бұрын
  • Super பாடல்... எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை.👍

    @karthick5044@karthick50443 жыл бұрын
    • ஆமாம்

      @ashrafsksuper8477@ashrafsksuper84773 жыл бұрын
  • Hey raasathi rosapoo vaa vaa vaa Adiye seemaatti poochootti vaa vaa vaa Dhevathaiye thirumagale Maanganiye manamagale Maalai soodum gunamagale Ye raasathi ... Kangal imai moodum podhum Unathanbu enathanbaith thedum Manjam irandana podhum Nam ennam ondraga thoongum Dhoora irunthum arugil iruppom Thanithu irunthum inainthu iruppom Aagaayam poopanthal ange ponnoonjal Neeyaada adhil naan aada neram vanthaada Minnum velli meengalai meni engum sooduven Medai ennum dheviyai aadai endru mooduven Angam engum thangam engum inbam pongum Hey raasathi .... Pandhalittu parisam pottu sontham koodi naal kurikka Ammi mithithu arunthathi paarthu Azhagaaga mangaikku maalai aninthu Mangala vaathiyam manthiram muzhunga Manjal kayiru manik kazhuthilyeridum Annaal vandhidum vandhidum Vaan veliyil poo virithu kaanbom mudhal iravu Thaen mozhiyil isai thaan kalanthu Padippom inainthirunthu Vaanum intha bhoomiyum naanum thanthen seethanam Kaiyil vantha poovudal kaadhal malar poovanam Kanne kaadhal penne kaaman koyil vaasal munne Ye raasathi .... ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா தேவதையே திருமகளே மாங்கனியே மணமகளே மாலை சூடும் குணமகளே ஏ ராசாத்தி .... கண்கள் இமை மூடும் போதும் உனதன்பு எனதன்பைத் தேடும் மஞ்சம் இரண்டான போதும் நம் எண்ணம் ஒன்றாக தூங்கும் தூர இருந்தும் அருகில் இருப்போம் தனித்து இருந்தும் இணைந்து இருப்போம் ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல் நீயாட அதில் நானாட நேரம் வந்தாட மின்னும் வெள்ளிமீண்களை மேனி எங்கும் சூடுவேன் மேடை என்னும் தேவியை ஆடை என்று மூடுவேன் அங்கம் எங்கும் தங்கம் எங்கும் இன்பம் பொங்கும் ஏ ராசாத்தி .... பந்தலிட்டு பரிசம் போட்டு சொந்தம் கூடி நாள் குறிக்க அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அழகாக மங்கைக்கு மாலை அணிந்து மங்கள வாத்தியம் மந்திரம் முழுங்க மஞ்சள் கயிறு மணிக்கழுத்தில் ஏறிடும் அந்நாள் வந்திடும் வந்திடும் வான்வெளியில் பூ விரித்து காண்போம் முதலிரவு தேன்மொழியில் இசைதான் கலந்து படிப்போம் இணைந்திருந்து வானும் இந்த பூமியும் நானும் தந்தேன் சீதனம் கையில் வந்த பூவுடல் காதல் மலர்ப்பூவனம் கண்ணே காதல் பெண்ணே காமன் கோயில் வாசல் முன்னே ஏ ராசாத்தி ....

    @rose_man@rose_man5 жыл бұрын
    • Great thanks

      @karthikbalu2912@karthikbalu29123 жыл бұрын
    • Semma

      @padhusiva9048@padhusiva9048 Жыл бұрын
  • இந்த பாடலை நான் (26/01/2022) கிரிக்கெட் வெளையடியாய போது எங்கயோ கேட்டது ..... அருமையாக இருந்தது....💕💕💕💕💕💕💕💕👨‍❤️‍👨💘💘💘💘👨‍❤️‍👨👨‍❤️‍👨👨‍❤️‍👨👨‍❤️‍👨👨‍❤️‍👨👨‍❤️‍👨

    @KaranTk1429@KaranTk14292 жыл бұрын
  • என்ன இது சிரிப்பு "கலுக்"ன்னு, பொண்ணுனா நல்லா "கல கல"ன்னு சிரிக்க வேணா ?? 😁😂🤩🔥

    @batterylife.exe00@batterylife.exe002 жыл бұрын
    • Correct thaan bro 😂😂😂😂😂

      @copycatwithfun4378@copycatwithfun437812 күн бұрын
  • அருமையான பாடல், அருமையான இசை,அதற்க்கேற்ப்ப,மலேசியா வாசுதேவனின் குரல்

    @thangadurainadar8586@thangadurainadar8586 Жыл бұрын
  • ஆஹா!ஆஹா! என்ன ஒரு அருமையான பாடல் இளையராஜாவின் இசை இன்னும் இன்னும் கேட்க தூண்டுகிறது

    @ramcharanhema4962@ramcharanhema49625 жыл бұрын
  • Ennamo pannnuthu intha song 😊😊😊 good feeling😌

    @KCEDITS@KCEDITS8 ай бұрын
  • எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று

    @azhaguvel5355@azhaguvel53556 жыл бұрын
    • appadiya

      @abimurugesan8475@abimurugesan84756 жыл бұрын
    • Yenakku migavum piditha paadal!

      @arivunithi2960@arivunithi29605 жыл бұрын
    • Me 2

      @lavanyaselva2769@lavanyaselva27693 жыл бұрын
  • இந்த பாடல் அழகா இசை அழகா நடிகர் நடிகை அழகா என்று சொல்லாமுடியாது மொத்தத்தில் அத்தனையும் அழகு அழகு அழகு

    @ilaiyakanniganesan1645@ilaiyakanniganesan164511 ай бұрын
  • 2021லயும் கேட்டுட்டு, இப்ப 2022லயும் இந்த பாடலை கேட்டுக்கொண்டிருப்பவர்கள் ஒரு அட்டன்டென்ஸ் போட்டு போங்க.

    @karumpullisempulli7618@karumpullisempulli76182 жыл бұрын
  • வருடங்கள் பல கடந்தாலும் பாடலின் இனிமை சிறிதும் குறையவில்லை.

    @tamilarasi2306@tamilarasi2306 Жыл бұрын
  • மலேசியா வாசுதேவன் ஐயா குரல் ❤

    @palaniselvi9844@palaniselvi98443 жыл бұрын
    • Yes. Super song

      @tamilan01@tamilan012 жыл бұрын
    • Hi good morning ❤❤

      @sakthipriyasakthipriya612@sakthipriyasakthipriya61211 ай бұрын
  • பாடலின் இரு இடையிசை ஆரம்பிக்கும் முன் சில நொடிகள் மௌனம்..

    @semaluckkitchens-15@semaluckkitchens-152 жыл бұрын
  • இளையராஜா 😍😍😍

    @puviSS@puviSS4 жыл бұрын
  • Anyone watch this video 2019?

    @mohamedakbar5334@mohamedakbar53345 жыл бұрын
    • Yes..

      @rpadeveloperblueprism5685@rpadeveloperblueprism56855 жыл бұрын
    • n

      @radhathangavel1453@radhathangavel14535 жыл бұрын
    • நான் பார்த்தேன்💪💪💪

      @shivabalanshivabalan4960@shivabalanshivabalan49605 жыл бұрын
    • I am listening my friend

      @berlinthanislas2176@berlinthanislas21765 жыл бұрын
    • @Maheshwaran Subbaiah nanum bro

      @captprabhu2444@captprabhu24445 жыл бұрын
  • This hero and heroni.. Skin tone is South Indian... Looking so grace full.. Both of them

    @seshugiri9879@seshugiri98793 жыл бұрын
  • One and Only mesmerising voice of Malaysia vasudevan

    @ponramponnuramnagulya5413@ponramponnuramnagulya54136 жыл бұрын
    • Yesss

      @Mermaid_woman0101@Mermaid_woman01015 жыл бұрын
  • இதில் அருள்மொழியும் நிறையவே பாடியுள்ளார்.

    @manivannan3492@manivannan34924 жыл бұрын
  • What a percussion arrangement!! Raja is the 8th wonder of the world.

    @shr011104@shr0111042 жыл бұрын
  • 2019..... Watching this songggggg

    @vaishnavis7929@vaishnavis79295 жыл бұрын
    • vaishnavi s it's super feel

      @kannankannan-jr7ix@kannankannan-jr7ix5 жыл бұрын
    • Watching...classic music

      @SATHISHKRISH6@SATHISHKRISH64 жыл бұрын
    • Me too..

      @raja-jx3kk@raja-jx3kk4 жыл бұрын
    • Hai

      @neppoliyanneppoliyan3054@neppoliyanneppoliyan30542 жыл бұрын
  • Isaignani world best musician.....Ayyyo eppa ennamma music potrukaru vera mari

    @vimalvictor3157@vimalvictor31573 жыл бұрын
  • மறக்கமுடியாது அந்த நாள் ஞாபகம்

    @kalavathis9259@kalavathis92592 жыл бұрын
  • The heroine is a wonderful example of dark curvy south indian beauty. The hero is equally smart and handsome.

    @bittertruth4301@bittertruth43015 жыл бұрын
    • Shrinika Neethi hero is like Vishal...then Vishal he may be.

      @sagars208@sagars2084 жыл бұрын
    • Hero acted in sasi kumar movie sundarapandiyan as lakshmi menons father

      @lamiyajunaid5535@lamiyajunaid55354 жыл бұрын
    • She is not famous worst figure for heroine, never say curvey bad example

      @harivenkat1435@harivenkat14353 жыл бұрын
    • @@lamiyajunaid5535 really

      @luxshym271@luxshym2713 жыл бұрын
    • @@harivenkat1435 so true but she acted in madras movie for karthik ' s mom. Also you can see her now all pa. Ranjith movies

      @luxshym271@luxshym2713 жыл бұрын
  • RIP Babu, hero of this song.

    @Gansanspic@Gansanspic7 ай бұрын
  • We are sooo blessed to hear such beautiful songs ....thank god

    @vinodhiniveenu5096@vinodhiniveenu50963 жыл бұрын
  • paatu full a chorus.... super... super. me and my husbend love this song.

    @m.jasminsulthana8201@m.jasminsulthana82015 жыл бұрын
  • கிராமத்தில் ஒரு தென்றல்.

    @vetrivelvetrivel5443@vetrivelvetrivel54433 жыл бұрын
  • பழைய நினைவுகள் மனதில் ஊஞ்சல் ஆடுகின்றன.

    @rohanfelix8370@rohanfelix83705 жыл бұрын
    • S

      @paulraj3968@paulraj39683 жыл бұрын
    • 🎇

      @yousufz2780@yousufz27803 жыл бұрын
    • Hi good morning ❤❤

      @sakthipriyasakthipriya612@sakthipriyasakthipriya61211 ай бұрын
  • எப்போது கேட்டாலும் மனது மகிழ்ச்சி

    @rootyrootvenkatesh6656@rootyrootvenkatesh6656 Жыл бұрын
  • சிறுவயதிலேயே மீண்டும் மீண்டும் கேட்ட பாடல்

    @user-st2cf2rq1s@user-st2cf2rq1s Жыл бұрын
  • August 2023 . Malaysia vasudevan Sir voice beautiful 😊

    @user-wi5bu6tg8i@user-wi5bu6tg8i9 ай бұрын
  • Still listeinng in 2024 🥰🥰

    @sarvamisha5499@sarvamisha5499Ай бұрын
  • எனக்கு பிடித்த பாடல்

    @RamakrishnanHariharan@RamakrishnanHariharan7 ай бұрын
  • எனக்கு மிகவும் பிடித்த பாடல்.....😘 😘 😘

    @arumugam6309@arumugam63096 жыл бұрын
  • Amazing song I liked more and more❤❤

    @vickytreandinghero2573@vickytreandinghero25737 ай бұрын
  • This song gives me some happiness in my heart and I remember my childhood days...

    @raniraju1832@raniraju18323 жыл бұрын
  • lovely days of Tamil songs which we can't get back

    @vincentnithin1079@vincentnithin10796 жыл бұрын
  • 2022 ல யாரு எல்லாம் இந்த அருமையான பாடலை கேக்குரீங்க

    @VjSri005@VjSri005 Жыл бұрын
  • Directly going inside our heart 👍👍👍🌹🌹🌹🌹

    @sandhyaoman4600@sandhyaoman46003 жыл бұрын
  • This film was orchestrated after the reunion of Bharatiraja and Ilayaraja (they had a temporary rift).. And the posters and hoarding appeared as Bharathirja's 'En Uyir Thozhan' Ilayaraja.... :)

    @SREEMAHA2000@SREEMAHA20005 жыл бұрын
    • Didn't know

      @samuelchandrasekhar918@samuelchandrasekhar9182 жыл бұрын
    • பாரதிராஜாவின் 'என் உயிர் தோழன்' என்று அச்சடிக்கப்பட்டது உண்மை. என்ன ஒரு நயம்...!!

      @tamilanjack2829@tamilanjack28292 жыл бұрын
  • ஆண்கள் இசை நடனம் சமையல் போர் கண்டுபிடிப்பு பாசம் வீரம் இவற்றில் சிறந்தவர்கள் ஆனாலும் இசைக்கு இந்த ஒரு பாடல் உதாரணம்

    @jawaharlal2262@jawaharlal22622 жыл бұрын
  • கண்கள் இமை மூடும் போதும் உனதன்பு எனதன்பை தேடும்.. மஞ்சம் இரண்டான போதும் நெஞ்சம் ஒன்றாக தூங்கும்... தூர இருந்தும் அருகில் இருப்போம், தனித்து இருந்தும் இணைந்து இருப்போம்...

    @udhayusk1334@udhayusk13343 жыл бұрын
  • 2022 la illa eththana varusam vandhaalum next generation num enjoy pannum this song ...welcome to all my dears...

    @nsivakumar3004@nsivakumar3004 Жыл бұрын
  • Classy song... paying attention, every line has so much meaning to it .... Jus the lyrics👌👌👌 👌👌👌👌 I was in 8th std when this movie had come remember listening to this song in every wedding reception back in early 90’s

    @srinigovindaraju737@srinigovindaraju7373 жыл бұрын
  • Wonderful song. But i don't know y I get tears in my eyes when listen this song...

    @mohan2108@mohan21083 жыл бұрын
  • She acted very well in Madras movie as karthy mom

    @alwaysmusic1188@alwaysmusic11882 ай бұрын
  • Old is gold.... ilayaraja music.... Vera level 💥🔥🔥🔥😍🥰😘🥰😍😍🥰🥰

    @gubinedas6834@gubinedas68342 жыл бұрын
  • Enaku romba pudicha Malaysia Vasudevan sir voice

    @lathikutty6@lathikutty65 жыл бұрын
  • Great song, great music. I am not a Tamilian but I watched this song more than a hundred times

    @ravirajatrader9466@ravirajatrader9466Ай бұрын
  • 2020 is coming, and this song is still loved...

    @jennifershalinistephen9554@jennifershalinistephen95544 жыл бұрын
    • True

      @silambuselvan-kk2oi@silambuselvan-kk2oi2 жыл бұрын
    • 2024

      @HarryPotter-hp6oy@HarryPotter-hp6oy3 ай бұрын
  • Anyone in this quarantine 2020

    @savi1989@savi19893 жыл бұрын
  • இந்த பாடலின் ஹீரோ தான் விருமாண்டி கொண்டராசு..

    @RudhraaRamesh@RudhraaRamesh Жыл бұрын
  • Malaysia Vasudevan sir voice super

    @balameera2316@balameera23163 жыл бұрын
  • one of the best songs of Malaysia Vasudevan

    @tirupurcotton8806@tirupurcotton88066 жыл бұрын
    • Yesss

      @Mermaid_woman0101@Mermaid_woman01015 жыл бұрын
  • naa nettuthan muthal murai kettan ippo full song pakkuran 2023 Nice song

    @RK-us2ph@RK-us2ph9 ай бұрын
  • Lyrics are so ultimate & voice is mermesing me everytime I feel like hearing first time as every time he is so legend his voice 👌👌

    @leeminjunpyo5267@leeminjunpyo52673 жыл бұрын
  • இப்போ 2022 நவம்பர் 23 இப்பழுதுo கேட்கிறோம் அதுதான் ராஜா

    @sekarsekar7722@sekarsekar7722 Жыл бұрын
  • RIP to this movie hero Babu..19.9.23

    @bsenthilraj@bsenthilraj8 ай бұрын
  • 1000 times I am listening this song

    @user-hf5uf8wl3u@user-hf5uf8wl3u5 жыл бұрын
  • What a back ground... In 80s itself... Nice cherograph... Nice make up... Nice dancer's... Wow... This effect of screen capture

    @seshugiri9879@seshugiri98793 жыл бұрын
  • hero Thennavan..now a good character artist (Gemini kaiyee, sandakozhi, virumandi...)

    @sulaihabee2448@sulaihabee24485 жыл бұрын
    • Oh avara

      @aravindnatarajan220@aravindnatarajan2205 жыл бұрын
    • Avaraaaaa ivarrrr

      @MrMathankannan@MrMathankannan5 жыл бұрын
    • Yes romba pudikum

      @massmass7450@massmass74504 жыл бұрын
    • Heroine Madraas movie karthi mother !!

      @25kasa1@25kasa14 жыл бұрын
    • He is not Hero... He is Villan...

      @arundosscapcivil4899@arundosscapcivil48993 жыл бұрын
  • My all time favorite song..

    @rjvennila@rjvennila2 жыл бұрын
  • 2022 la yum ketka innikudhu. Super

    @padhusiva9048@padhusiva9048 Жыл бұрын
  • Enna ku pidichi song

    @msmadhankumarmsmadhankumar5145@msmadhankumarmsmadhankumar51456 ай бұрын
  • I am listening in Setptember 2023. One of my favourite.

    @sundarraman3650@sundarraman36507 ай бұрын
  • Intha patta ketkum pothuellam ennoda friend yabagam varuthu.

    @user-fw6pv6yh1y@user-fw6pv6yh1y2 жыл бұрын
  • Bharathiraja's frames is what i like about this song.....and ever great Raja and M.Vasu is already there to spin it up

    @balajikb85@balajikb855 жыл бұрын
  • 2022la ipo naa kekuren... Nice song

    @prabhuravichandran8731@prabhuravichandran87312 жыл бұрын
  • Manjam irendaana bodhum, nam nenjam onraaha thoongum... 💞

    @nsivakumar3004@nsivakumar3004 Жыл бұрын
  • 3male 🎤singer's massive hit. 👑⛑👒🎩Hat's off❤️ raja. Hat's off❤️ singer's

    @sundararajank.n6047@sundararajank.n60472 жыл бұрын
  • Excellent Lyrics n beautiful Voice..As usual evergreen Raja

    @mohanasundaram682@mohanasundaram6824 жыл бұрын
  • Super song 🎵 👌

    @naveenmahave8648@naveenmahave86484 ай бұрын
  • இளையாங்குடி ஹேப்பிவீடியோவிஷன் இந்தபாடல்1990... இக்பால்நினைவுவருகிறது

    @barakath1233@barakath12332 жыл бұрын
  • 2024 il Nan ketkirem❤

    @user-ed8gh1vk6y@user-ed8gh1vk6y2 ай бұрын
  • Chanceless.. superb music

    @rajduminy5131@rajduminy51315 жыл бұрын
  • it was my parents wedding song ❤

    @btsdiehardarmy3531@btsdiehardarmy3531 Жыл бұрын
KZhead