இவர்களைப் போல நிம்மதி, சந்தோஷம் இல்லை! ரஜினிகாந்த் Rajinikanth Spiritual Speech Babaji kriya yoga

2022 ж. 22 Шіл.
253 489 Рет қаралды

#rajinikanth #spiritual #babaji
இவர்களைப் போல நிம்மதி, சந்தோஷம் இல்லை! ரஜினிகாந்த் Rajinikanth Spiritual Speech Babaji kriya yoga
Vi News 24X7 Tamil News Channel in KZhead . We are committed to Give you an Unbiased, Straightforward and a balanced News, knowledge and Cinema programme with credibility. we can assure you that we will bring the best of the world in Tamil Language ..... " Be with Us to know the real Truth " come to us for very day updates

Пікірлер
  • அருமையான உண்மையான பேச்சு. உணர்ந்தவங்களுக்கே நன்கு புரியும்.

    @bhuvanashanmugams3973@bhuvanashanmugams3973 Жыл бұрын
  • மனித தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே

    @sravi955@sravi9559 ай бұрын
  • ஆசை, பாசம், காமம் இவை மூன்றையும் தியாகம் செய்த ஒருவனுக்கு மட்டுமே வாழ்வில் அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்.

    @user-ui4xi7iv2r@user-ui4xi7iv2r Жыл бұрын
    • Appo rajini nu ku ellama eruku

      @manovas1731@manovas1731 Жыл бұрын
    • 19:33 19:33 19:33

      @mysmileylife6597@mysmileylife65978 ай бұрын
    • இல்ல

      @somasundharamgm9754@somasundharamgm97547 ай бұрын
    • Avaruku antha asai illa

      @muthukumar.a3161@muthukumar.a31615 ай бұрын
    • செத்த கிளி கீ கீ

      @esaa4530@esaa45302 ай бұрын
  • அருமையான பேச்சு, ரஜினி சார், ரொம்ப நன்றி.

    @sureshunnikrishnan1985@sureshunnikrishnan19857 ай бұрын
  • அருமை யான பேச்சு. இப்படி எல்லாம் அறிவுரை சொல்ல வேறு யார் இருக்கிறார்கள் மீடியா வில். ஆன்மீகம் வளர்க்கும் ரஜினி அவர்கள் வாழ்க. சூப்பர் ஸ்டார் உண்மை யில் சூப்பர். அவர் தான் நிஜமான ஹீரோ. ஓம் நமசிவய. ஓம் நமோ நாராயணாய

    @sena3573@sena35739 ай бұрын
    • Yes

      @aarthikrishna9770@aarthikrishna97703 ай бұрын
  • இது தியானத்தோட அனுபவம் நன்றி ஐயா

    @vigneshmariyappan3755@vigneshmariyappan37558 ай бұрын
  • Rajini sir ku oru nalla aanmeega guru iraivan arul ah vendum.. paavam ❤❤❤❤❤

    @nithyasrinivasan8077@nithyasrinivasan80778 ай бұрын
  • நீங்கள் ஒரு சுயநல லிங்கம் தலைவா

    @Jayaram10.@Jayaram10. Жыл бұрын
  • எல்லா வசதிகளையும் அனுபவிச்சி, வாழ்க்கைல இனி அனுபவித்து மகிழ ஒண்ணுமே இல்லை என்ற நிலை வரும்போது , வாழ்க்கை சலித்து போகும்...

    @3Yas9715@3Yas9715 Жыл бұрын
    • Appadiya appo kasta padura animals appro trees la plantation panni Santosh padalama....

      @manovas1731@manovas1731 Жыл бұрын
    • இயற்கையின் ஓட்டத்தில் நாமும் ஓடணும்.. இயற்கை உணவை உண்ணுதல், உயிர் கொல்லாமை, இயற்கையை மாசுபடுத்தாமல் வாழ்தல், மனதார பாவபடுதல் உதவி செய்தல்.. எல்லாவற்றிற்கும் மேலாக நம் உழைப்பில் வாழ வேண்டும் என்ற determination தான் ..நம்மை கடைசி காலத்தில் படுக்கையில் விழாமல்..அய்யா அப்துல் கலாம் போல கடமையில் இருக்கும் போது மரண பயம், மரண வலி இல்லாமல் அமைதியாக உயிர் விடை பிரியும்.. வாழ்வோம் எளிமையாக..❤ உணர்ந்த உண்மைகளை தெளிவாக சொன்னீர்கள் அண்ணா ❤

      @thilagavathithiyagarajan4877@thilagavathithiyagarajan48778 ай бұрын
  • My hero😘😘😘😘 love u so much....

    @sivanisathya9091@sivanisathya9091 Жыл бұрын
  • Thank you rajiniji 🙏🙏

    @sharmeelam5200@sharmeelam52006 күн бұрын
  • Sir I pray for you Our god must bless you sir

    @rajaamaladasan5641@rajaamaladasan56419 ай бұрын
  • நன்றி மறவாமை நல்ல தூக்கம் கொடுக்கும்

    @tamilselvamp7626@tamilselvamp7626 Жыл бұрын
  • தமிழர்கள் யோகம் செய்ய வேண்டும் ஏனென்றால் உலகில் யாருக்கும் இல்லா துன்பம் துயரம் அவர்களுக்குத்தான் உள்ளது

    @rajakuppusamy4954@rajakuppusamy4954 Жыл бұрын
  • அளவுக்கு மீறினால் பணமும் விஷம்.. பேரன் பேரில் உள்ள அன்பு ..வளர்த்து பணத்தை வாரி இறைத்த இளிச்சவாய் தமிழ்மக்கள் பேரில் காண்பிக்கவில்லை..

    @sekarchidambaram288@sekarchidambaram288 Жыл бұрын
  • உண்மை அல்லாதது உண்மையைப் போல தோன்றுவது மாயை!

    @ApmuthuApmuthu-is9fu@ApmuthuApmuthu-is9fu Жыл бұрын
    • எங்க அந்த noble பரிசு, இவனுக்கு ரெண்டு பார்சல் பண்ணு

      @mangosreedhar8277@mangosreedhar8277 Жыл бұрын
    • ​@@mangosreedhar8277 உண்மை அல்லாதது உண்மையைப் போல தோன்றுவது மாயை தான் ஒவ்வொரு செயலையும் ஒரு பார்வையாலனாக பார்த்தால் புரியும் இது உனர்ந்தவற்களுக்கு தான் புரியும்

      @bhuvaneswarigowthaman@bhuvaneswarigowthaman Жыл бұрын
  • நீ நினைக்கும் போதைவரும். நன்மை செய்துபாரு.நிம்மதியை தேடி நின்றால் உண்மைசொல்லிப்பாரு.

    @ramumuthurakku5120@ramumuthurakku5120 Жыл бұрын
  • Super super super sir

    @m.palanikumarm.palanikumar9715@m.palanikumarm.palanikumar97159 ай бұрын
  • தலைவா 38 மாவட்டங்களிலும் 2+2 கார்ப்பரேட் கம்பெனி ஆரம்பித்து என்னைப் போன்ற வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்கலாம்ல தலைவா.......எது எப்படி போனாலும் I love u தலைவா

    @ganapathysubramanian8642@ganapathysubramanian8642 Жыл бұрын
    • 38 districts layum solunga pa

      @Shivamtnpsc-farming@Shivamtnpsc-farming Жыл бұрын
    • Ungalta kasu iruntha vache unga thalaivarku kodungaa.. avaru 1ru ruva tharamataruu

      @sahulniyas7446@sahulniyas7446 Жыл бұрын
  • What a wonderful speech Rajanikanth Sir. I really enjoyed it.. 4 or 5 years ago I listened to one of your speeches, In which you were asked by the compère “ what advice you want to give to your audience/ public. Your advice was to meditate… I was shocked and a little disappointed because I was expecting motivational advice like, be confident, hard work, determination, positive attitude etc.. etc.. But now I understand exactly what you meant.. I have been meditating for nearly 2 years now and I understand “ meditation is the only panacea for everything in our lives. You are a super star and I feel the purpose of your life now is to spread spirituality.. people will listen Sir..

    @user-tx3hv6py3o@user-tx3hv6py3o9 ай бұрын
  • இறைவுணர்வும் அறநெறியும் போதும் என்ற மனமும் இருந்தாலும் பிறர்மகிழ்ச்சியை பார்த்து நாம் மகிழ்ச்சி அடைவதும் ஒன்றுமில்லை என்ற உணர்வும் மகிழ்ச்சி தரும்

    @ApmuthuApmuthu-is9fu@ApmuthuApmuthu-is9fu Жыл бұрын
    • .

      @poongodiraj292@poongodiraj292 Жыл бұрын
    • Vazhga valamudan

      @AshokKumar-vu6be@AshokKumar-vu6be Жыл бұрын
  • Nalladu sonna kekknum thank you rajini sir,

    @udayanandasrigarudananda8510@udayanandasrigarudananda8510 Жыл бұрын
    • அவன் பொண்ணுங்களே கேட்கல நீ கேட்பியா

      @mangosreedhar8277@mangosreedhar8277 Жыл бұрын
    • ஜீசஸ் என்ற பெரு மகனாரை அவர் சீடரே காட்டி கொடுத்தார், ஜீசஸ் சொல்லை அந்த சமயத்தை சேர்ந்த சிலராவது கேட்டு கொண்டு தானே இருக்கிறார்கள்

      @UmaUma-mh7bd@UmaUma-mh7bd Жыл бұрын
  • Super super sir , super star

    @radhagovindharaj7040@radhagovindharaj70408 ай бұрын
  • Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super sir

    @m.palanikumarm.palanikumar9715@m.palanikumarm.palanikumar97159 ай бұрын
  • Extraordinary sir

    @Murugan-mf8le@Murugan-mf8le10 ай бұрын
  • உண்மைநம்கை

    @jeevakuttajeeva4763@jeevakuttajeeva47638 ай бұрын
  • நல்ல பதிவு... மகிழ்ச்சி...sir God bless all........

    @sakthivelsakthi6845@sakthivelsakthi6845 Жыл бұрын
  • மகிழ்ச்சி, நிம்மதி போன்றதெல்லாம் மனநிலைகள். எனக்கும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதுவேறு, நான் வேறு. இந்த பகுத்தறிவு இருப்பதால்தான் நான் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ்கிறேன். வெளியில் நடக்கும் நிகழ்வுகள்தான் உங்களது மகிழ்ச்சியையும், நிம்மதியையும் நிா்ணயம்செய்யும் என நீங்கள் நினைத்தால், ஒருகாலும் நீங்கள் மகிழ்ச்சியாகவோ, நிம்மதியாகவோ இருக்கமுடியாது. எதுவந்தாலும் எதிா்கொள்ளும் துணிவும், மன உறுதியும், அதுபோல் எந்தப்பிரச்னை வந்தாலும் சிந்தித்து, செயல்பட்டு சரிசெய்யும் அறிவும் நமக்கு கட்டாயம் இருக்கவேண்டும்.

    @sarasperikavin5555@sarasperikavin5555 Жыл бұрын
  • Maha avathar babaji 🤘🙏🏻

    @RaviRajini123@RaviRajini1237 ай бұрын
  • Thank you i love you rajni sir

    @DrSakthii@DrSakthii Жыл бұрын
  • நன்றி மறவாமை நல்ல. தூக்கம் கொடுக்கும்

    @gajendranks7475@gajendranks74752 ай бұрын
  • ஆன்மீகத்தை முழுவதும் உணர்ந்தவர் ,MY Dear தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் .🙏🙏🙏🙏🙏👍

    @slncreativevlogs4280@slncreativevlogs4280 Жыл бұрын
  • Soo True 👏vaazhga vazhamudan🙏

    @sujathamk666@sujathamk6668 ай бұрын
  • நல்ல விஷயங்களை மட்டும் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும் ஒரு மனிதனுக்கு துக்கம் என்பது அவனை மட்டுமே சார்ந்தது அதை பிறரிடம் சொல்லி என்ன செய்ய முடியும்

    @vijisarangapani4621@vijisarangapani4621 Жыл бұрын
  • Vanakam Mr. Rajini. I am a fan of your older movies which gave the best atma advises. How do you relate to people who have characters that are opposite of yours. Do you vimarsanam them in your mind. Long live Rajini. Hope to visit you someday.

    @coolrb4506@coolrb4506 Жыл бұрын
  • பிரமஞானம் தெரிந்துகொள்ளவும் பிரஞானம் என்பது நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகபோகிறோம் என்பதுதான்!

    @ApmuthuApmuthu-is9fu@ApmuthuApmuthu-is9fu Жыл бұрын
    • தெரிஞ்சு என்ன செய்வ?... நீ போட்டிருக்கும் ஜட்டி கலர் பார்க்காமல் சொல்லு பாப்போம்

      @mangosreedhar8277@mangosreedhar8277 Жыл бұрын
    • வாழ்வின் நோக்கம் இறைவனை உணர்வ்து தான், அதன் குறிக்கோள் அன்பும், கருணையும்

      @UmaUma-mh7bd@UmaUma-mh7bd Жыл бұрын
    • He knows only panam naynam

      @prasadprasad9173@prasadprasad9173 Жыл бұрын
  • Superb meg sir❤

    @felixhariharan7536@felixhariharan7536 Жыл бұрын
  • மனித உருவில் உள்ள நாய்கள் தலைவா இங்கு உள்ள ஜென்மங்கள்.......... உங்களுடைய பொன்னான நேரத்தை இவர்களுக்காக செலவழிக்க வேண்டாம் தலைவா 👍🙏❤️

    @g.kaladevig.kaladevi2484@g.kaladevig.kaladevi24848 ай бұрын
  • அருமை தலைவா🙏🙏🙏

    @heyyywiegehts@heyyywiegehts Жыл бұрын
  • முத்து படத்தை பாருங்க தலைவா. படத்தில, முத்து அவங்க அப்பா சொன்னது…. எல்லாத்தையிம் நம்மலே வைச்சிகிட்டா எப்படி நிம்மதி வரும்… இருக்கிறத எல்லோருக்கும் கொடுத்தா நிம்மதி, சந்தோசம் தான வரும்…

    @Let_there-be-light@Let_there-be-light Жыл бұрын
    • 😊😊

      @jagannathanc4529@jagannathanc4529 Жыл бұрын
    • Super

      @user-yt6hn3xr7s@user-yt6hn3xr7s9 ай бұрын
    • Star

      @user-yt6hn3xr7s@user-yt6hn3xr7s9 ай бұрын
    • Poda

      @user-yt6hn3xr7s@user-yt6hn3xr7s9 ай бұрын
  • Sir, no doubt you are karmayogi of this century, I wonder how are managing both materialistic life&yogic life, a miracle in yourself 🙏🌟🌹

    @ganeshv3549@ganeshv35498 ай бұрын
  • Great explanation about maya

    @yadhumanavan2023@yadhumanavan2023 Жыл бұрын
  • அருமையான பேச்சு

    @king-power@king-power Жыл бұрын
    • Only talk

      @manovas1731@manovas1731 Жыл бұрын
  • தியானத்தில் சக்தி களத்தில் நிற்க்கும்பொழுது ஏழுவிதமான ஓசைகேட்கும் என நம்முடைய ஞானிகள் கூறியுள்ளனர்!

    @ApmuthuApmuthu-is9fu@ApmuthuApmuthu-is9fu Жыл бұрын
    • பின்னாடி உன் ஆயா கூப்பிடற கேட்குதா???

      @mangosreedhar8277@mangosreedhar8277 Жыл бұрын
    • உண்மை தான், குண்டலினி சக்தி உயர கோயில்களில் உடுக்கை சத்தம் கொடுப்பார்கள், இது பிரபஞ்ச ஒலி, இப்ப நாசா அமெரிக்கா கண்டுபிடிச்சி இருக்காங்க, சூரியனை சுற்றி ஓம் என்ற ஒலி தான் ரீங்காரம் கேட்கிறது என

      @UmaUma-mh7bd@UmaUma-mh7bd Жыл бұрын
  • Correct thalaviar anna

    @nigleshmurugan2806@nigleshmurugan28069 ай бұрын
  • அய்யா. தர்மமே ஒரே வழி

    @syedameer2331@syedameer2331 Жыл бұрын
  • பள்ளிக்கூட வாடகை பாக்கியை கொடுத்து விட்டால் அனைவரும் நிம்மதியாக இருக்கலாம்...... தலைவர் என்றால் சும்மாவா கண்டிப்பாக கொடுத்து விடுவார்

    @chakarar4535@chakarar4535 Жыл бұрын
  • Thalaivare ne genius ya

    @mahendraprabhuhu8922@mahendraprabhuhu8922 Жыл бұрын
  • Super star superstar thaan great

    @paramasivang1896@paramasivang1896 Жыл бұрын
  • Super Star. Engal Thalaivar Engal kadavul. Gnani Rajini Sage Rajini🔥🤘

    @dhanasowndar@dhanasowndar Жыл бұрын
  • Thankyou sir

    @raniks5043@raniks5043 Жыл бұрын
  • Be truthful to your heart that is the secret

    @MM-dh3wr@MM-dh3wr7 ай бұрын
  • Thank you so much for the info! 🙏🙏🙏

    @21chittu@21chittu Жыл бұрын
  • Thank you somuch sir🙏🙏

    @saseelapathmasiri1442@saseelapathmasiri1442 Жыл бұрын
  • நன்றி சார் ரஜினி காந்த் அவர்களே

    @Shakthi_Lalitha@Shakthi_Lalitha8 ай бұрын
  • Thank you ji

    @Vasanthi1967@Vasanthi19679 ай бұрын
  • என்னால் முடியவில்லை தலைவரே

    @apratheep9140@apratheep9140 Жыл бұрын
  • ❤🎉

    @leelaramaraj6845@leelaramaraj68458 ай бұрын
  • Very perfect Explanation ❤

    @thatchanamoorthyservai7671@thatchanamoorthyservai76718 ай бұрын
  • Really you are one of the super man .I am feeling which you say brother.heaithy is wealth. Unmaiyana aanmeegam give this gift to everybody.irai arul kidaiththa mattume ivaigal saaththiyam enpathaiyum unarkiren brother.thank you.

    @arundhathisankar9821@arundhathisankar9821 Жыл бұрын
  • The Man of humanity is always rajini I love thalaivar rajini

    @ajaysriram5836@ajaysriram5836 Жыл бұрын
  • In Jnana marga... We get enlightenment directly..

    @rajarama9123@rajarama9123 Жыл бұрын
  • Thanks giving heart and steadfast faith upon Holy Living God will give peace.

    @jemimaraj7025@jemimaraj7025 Жыл бұрын
  • அளவுமுறை மாறினாலும் முறைமாறிசெய்தாலும் துன்பம் தான்!

    @ApmuthuApmuthu-is9fu@ApmuthuApmuthu-is9fu Жыл бұрын
    • Sex பத்தி ஏன் comment போடுற, bad fellow

      @mangosreedhar8277@mangosreedhar8277 Жыл бұрын
  • V. nanri sir

    @gopala6394@gopala63948 ай бұрын
  • superrr

    @jkmanifunny2330@jkmanifunny2330 Жыл бұрын
  • Super speech Sir. You have to do this regularly. Nice message for all

    @deivasikamanisolairajan9658@deivasikamanisolairajan96589 ай бұрын
  • ஆனந்தம்

    @nandakumarrajamanickam7812@nandakumarrajamanickam7812 Жыл бұрын
  • I would want to hear Super star speak on spiritualism in length

    @ramyakrishnan2213@ramyakrishnan2213 Жыл бұрын
  • 🔥🔥🔥🙏🙏🙏

    @SivaKumar-ht9pw@SivaKumar-ht9pw9 ай бұрын
  • Good morning anna ❤️🙏

    @meenan9283@meenan9283 Жыл бұрын
  • Rejani sir ungalukk arivu & manase envenre theriyath ungale nalla emathi vittom christian misionary yoganandan oru misionary member

    @planetinfluencedk5360@planetinfluencedk5360 Жыл бұрын
  • தலைவரே ராகவேந்திரா படத்தில் நடித்தீர்கள். அதே போல் வாழ்க்கை என்ற படத்தில் வாழ்ந்து இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு ஞானம் தானாக வந்திருக்கும். உண்மை ஒழுக்கம் தானம் கருணை தர்மம் தியானம் இந்த அம்சங்கள் இருந்தால் கடவுள் அருள் தானாக வரும். கடவுளை அறிவதற்கு எந்த ஆராய்ச்சி தேவையில்லை கருணை ஒன்றினால் தான் தன்னை உணரமுடியும். தன்னை உணர்வதே ஞானம்.

    @poongavanamn1226@poongavanamn1226 Жыл бұрын
  • As a Super star saying some people will listen. Otherwise simply says "time pass". After some days to say this nobody will be there. So this is a *golden period for all of us who is listening. Thanks to SS.

    @sankarnarayanan7444@sankarnarayanan7444 Жыл бұрын
  • Om namashivaya

    @thuyavanthiyagarajan9944@thuyavanthiyagarajan99447 ай бұрын
  • கொஞ்சம் நாட்களாக எங்களுக்கு இல்லை தலைவரே

    @apratheep9140@apratheep9140 Жыл бұрын
  • 🙏🙏🙏🙏🙏

    @muralimuralikb2575@muralimuralikb2575 Жыл бұрын
  • பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்மரதாய ச । பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே ॥ 1॥

    @user-eo9ii4os9g@user-eo9ii4os9g8 ай бұрын
  • எப்படிங்க நிம்மதி இருக்கும் முத்து படத்துல நீங்கள் பேசிய வசனத்தை போல கொஞ்சம்மாவது நீங்க நடந்துருந்தீங்கன்னா நிம்மதி இருக்கும் எங்க?

    @k.s.r.c8486@k.s.r.c8486 Жыл бұрын
  • Super starin Uyir rasigan Naatula enna nadakkudhu makkalin unarvu purindhu kondu pesuvadhu nalladhu Rombo varuthama irukku Unga cinema dialogue thaan sir Thappu pandravan pannathoonduravan mattum illa Thappa thatti kekkama vedikka paskuravan kooda kuttravaalinu Neengale follow pannalena eppidi sir Ungala yaaru thittunaalum unga rasigal aagiya naanga neenga appidi pattavar illanunu sanda podurom aana neenga makkala purichuka maatigurenga Seeman Aakorsama pesuraaru avar alavukku illanaalum konjam kural kuduthaa makkal nambuvaargal

    @deenathayalan9261@deenathayalan9261 Жыл бұрын
  • திருமூலர். திருவள்ளுவர். பட்டினத்தடிகள். மாணிக்கவாசகர். வள்ளல் பெருமான்போன்ற தமிழ் மெய் ஞானிகள் பெயரை உச்சரிக்கும் பிற மெய் ஞானிகள் பெயரை மட்டும் உதாரணம் காண்பிப்பதற்காக கவனம் செலுத்துவதில் இருந்தே தெரிகிறது இந்த ஆத்மா இன்னும் பூரண நிலை அடையவில்லை என்று

    @user-cl9ee1mk3v@user-cl9ee1mk3v2 ай бұрын
  • அவர் உழைப்பு அவர் வாழ்க்கை அவருக்கு ஏதும் பிரச்சனைன்னா நீங்க போயி நிற்க போரிங்களா ..... உங்களுக்கு முதுகெலும்பில்ல அவ அவன் குடும்பத்தை போய் ஒழுங்கா பாருங்க.👌✨தலைவரு என்னைக்குமே 🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏

    @g.kaladevig.kaladevi2484@g.kaladevig.kaladevi2484 Жыл бұрын
    • அப்படி சொல்லுங்க சார் 👍🙏

      @g.kaladevig.kaladevi2484@g.kaladevig.kaladevi24848 ай бұрын
  • 🙏🙏🙏🙏🙏🙏

    @subbalakshmisubrahmanyam4207@subbalakshmisubrahmanyam4207 Жыл бұрын
  • Oru idea soldre rajini sir,ungaloda ella sothayum unga varisungaluku poga meethi ellathayum podhu janagaluku eludhu vachidunga perandham nimaidi moksham mukthi ellam kidaikum.nenga imayamaliku poganumnu avasoyam illah.enaku ennamo ne kadaisila adhatha pannuvenu ninaikire

    @fathimasekar8800@fathimasekar88008 ай бұрын
  • ❤❤❤🙏🙏🤘🤘

    @mohamedambiyan5073@mohamedambiyan5073 Жыл бұрын
  • இமயமலையில் சிவம் இருக்கிறது என்பது சிவத்திற்குரிய பாதரசம் அங்குஅதிதமாக உள்ளது!

    @ApmuthuApmuthu-is9fu@ApmuthuApmuthu-is9fu Жыл бұрын
    • What பாதாரசம், பூண்டு ரசம் ? அதை வெச்சு ஒரு வேலை சோறு தின்ன முடியுமா?

      @mangosreedhar8277@mangosreedhar8277 Жыл бұрын
    • உனக்கு தெரியவில்லை என்றால் அமைதியாக இருக்கவும்

      @ApmuthuApmuthu-is9fu@ApmuthuApmuthu-is9fu Жыл бұрын
    • நீயார்?

      @ApmuthuApmuthu-is9fu@ApmuthuApmuthu-is9fu Жыл бұрын
    • @@ApmuthuApmuthu-is9fu avan oru paithiyam sir

      @DrSakthii@DrSakthii Жыл бұрын
    • ஒவ்வொரு தனிமத்தின் குணமும் மாறுபடும், காந்த ஆற்றல் உண்டு, இதெல்லாம் உண்மை, ஹிந்து சனா. தன தர்மத்தில் எல்லாமே சைன்ஸ் என்ற அறிவியல் தான்

      @UmaUma-mh7bd@UmaUma-mh7bd Жыл бұрын
  • Please sir tell us how to do kriya yoga

    @gayathrimuthu5423@gayathrimuthu5423 Жыл бұрын
  • Athigamaaga kodi kodiyaga panam serthavanum, athigamaaga makkalukku poi vaakkuruthigalai koduthavanum nimmadhiyaaga vaazhndhadhaaga sarithirame kidaiyathu.

    @gajentherc4041@gajentherc4041 Жыл бұрын
  • Namondru ninaithal theivamondru ninaikkum

    @sathishpandian6489@sathishpandian64898 ай бұрын
  • Icha Sakthi, Kriya Sakthi,Gnana Shakti.Mantras are asked to Chant to control the Mann,The Eight Steps of Yoga has to followed carefully,You can't be A Cat on the wall,You can ask the Universe to Bless with whichever your Desires will be Fulfilled,Pray to the Universe for Good Health,Wealth,Happiness

    @girichandar8170@girichandar8170 Жыл бұрын
  • Sir ninga bk ponethu ileya. Ameithi powerful soul avirgel mathuban varungel

    @vasanty5254@vasanty5254 Жыл бұрын
  • Thanks da by ramanar

    @nowmurali@nowmurali Жыл бұрын
    • Araikurai koranke

      @nowmurali@nowmurali Жыл бұрын
  • Thalaiva , Money irukulla apram enna problem nu nirayaperu thappu kanaku Pottu vechirukaanga ... Adhu thappu Nu ippo puriyum 😅💯👍

    @tamilhits639@tamilhits639 Жыл бұрын
  • எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?

    @user-oj5yu3xr7u@user-oj5yu3xr7u Жыл бұрын
    • எப்படி நிம்மதியாய் இருக்கமுடியும் நீ பாவம் செய்த ஞானி.

      @subra4799@subra4799 Жыл бұрын
  • 1: 33 ARIVU.....CASTE. showed his mentality.

    @parandamana5300@parandamana5300 Жыл бұрын
  • avar nallavar avar uku pala gurumar Irunthathe avar late anmeekathuku karanam

    @priyamanasam@priyamanasam8 ай бұрын
  • kodumai

    @subramaniansundaram2485@subramaniansundaram2485 Жыл бұрын
  • kastapadravankalukku help pannunga

    @sathishpandian6489@sathishpandian64898 ай бұрын
  • இறைவன் இந்த பூமியில் 1936இல் மதுபன் ராஜஸ்தானில் கிருஷ்ணரின் கடைசி பிறவியில் அவரது உடலில் வந்து அவருக்கு பிரம்மா என பெயர் வைத்து. இறைவன் பரம பிதா பரமாத்மா சிவன் என தன்னை தானே அறிமுகம் செய்து கொள்கிறார். வெளிநாட்டுக்காரர்களும் வந்து இந்த ராஜயோகம் மற்றும் ஞானத்தை கற்று செல்கிறார்கள். இறைவன் சத்திய யுகம் படைக்க வந்துள்ளார்.. கிழமைகளில் முடிவு வாரம் வாரங்களின் முடிவு மாதம் மாதங்களின் முடிவு வருடம் உங்கள் வருடங்களின் முடிவுகள் யுகம் யுகங்களின் முடிவு கல்பம்.. சத்திய யுகம் திரேதா யுகம் துவாபர் யுகம் கலியுகம். மீண்டும் சத்திய யுகம் வரப்போகிறது... எனவே ராஜஸ்தான் மதுவனை காண்டாக்ட் பண்ணு என்ன விசேஷம் என்று தெரிந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் படைப்பு படைப்பின் ரகசியம் இறைவன் வெளிப்படுத்துகிறார் இந்த ஞானத்தை படிக்கும் போது நமக்கு தர்மத்தின் விளைவுகள் என்ன என்று நம் மனம் தெளிவு பெறுகிறது. பிறப்பு இறப்பில் வராதவர்.. பிறப்பு இறப்பில் வராதவர் யாரோ அவரே இறைவன். இறைவன் ஜோதி வடிவானவர். அதனால் தான் நான் தீபம் ஏற்றி வழிபடுகிறோம். தேவாரம் திருவாசகத்திலும் இறைவன் ஜோதி வடிவானவர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.. இறைவனை நாம் ஏன் தேடுகிறோம்.. அவருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்ன உறவு... பதில் அனைத்து ஆத்மாக்களின் தந்தை அவர் தான்.. இந்த உலகிற்கு ஒரே ஒரு இறைவன் பரம பிதா பரமாத்மா சிவன்.. உலகிற்கே ஒரே தந்தை இறை தந்தை அவர் தான்... ஆத்மா என்பது அதாவது நமது உயிரின் தந்தை..இறைவனின் ஞானத்தை படித்து தெளிவு பெறுங்கள் படைப்பையும் படைப்பின் ரகசியத்தையும் இறைவன் வெளிப்படுத்துகிறார்... அறிந்து கொள்ளுங்கள் ...அனைவரும் நல்லது நல்லது.. ராஜயோகம் மற்றும் ஞானத்தை அளிக்கிறார். இந்த ராஜ யோகத்தை கற்று சொர்க்கத்தின் ஆஸ்தியை பெற்றுக் கொள்ளுங்கள்.. நல்லது நல்லது..

    @kalaiselvir6688@kalaiselvir6688 Жыл бұрын
  • Stop acting movies. Give way to youngsters. Do not go behind money. You have earned a lot. Give back to the society. You will get peace, happiness and every thing. 🙏🏼🙏🏼🙏🏼

    @palanivelupapaiyan2130@palanivelupapaiyan2130Ай бұрын
KZhead