உருகுதே மருகுதே - Urugudhe Marugudhe - HD Video Song | Veyil | Bharath | Pasupathy | GV Prakash

2023 ж. 23 Ақп.
9 263 165 Рет қаралды

#Veyil #GVPrakashkumar #Ayngaran #remastered
Veyil (English: Sunshine) is a 2006 Indian Tamil-language drama film written and directed by Vasanthabalan. Pasupathy and Bharath are the male leads whereas Bhavana, Priyanka, and Sriya Reddy play the female leads.
Song Credits:
Urugudhe Maragudhe
Singers: Shreya Ghoshal, Shankar Mahadevan
Music: GV Prakash
Lyrics: Na. Muthukumar
Listen to Veyil Movie Songs on your favourite streaming platforms :-
Gaana : bit.ly/3S2zt3L
Apple Music/iTunes : bit.ly/3S2zt3L
Spotify : spoti.fi/3LzWid1
Resso : bit.ly/3Lw9yiN
Amazon Music : amzn.to/3xHRGvI
KZhead Music : bit.ly/3r0LLhr
JioSaavn : bit.ly/3dwqitI
Hungama : bit.ly/3C0yuvF
Wynk : bit.ly/3DK5w4c
Raaga : bit.ly/3qVuI07
Movie Credits:
Directed by: Vasanthabalan
Produced by: S. Shankar
Written by: Vasanthabalan
Starring: Pasupathy, Bharath, Bhavana, Priyanka, Sriya Reddy, Ravi Mariya
Music by: G.V. Prakash Kumar
Cinematography: R. Madhi
Edited by: Mathan Gunadeva
Production company: S Pictures
Music Label: Ayngaran International
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZhead - / ayngaran

Пікірлер
  • Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ kzhead.info/sun/YLmnmpiKramHaJ8/bejne.htmlsi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan

    @Ayngaraninternational@Ayngaraninternational4 ай бұрын
    • 😊😊😊😊

      @pravinyap8457@pravinyap84573 ай бұрын
    • ❤❤❤ 10❤❤❤ 10❤😊

      @user-md6xi4if4c@user-md6xi4if4cАй бұрын
  • எனக்குத் தெரிந்த அளவு தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்

    @mohans3111@mohans3111 Жыл бұрын
    • Yas bro

      @sathishrajendhiransathish8199@sathishrajendhiransathish819911 ай бұрын
    • Super ❤

      @ganthigms3818@ganthigms38187 ай бұрын
  • 2023ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கின்றீர்கள் ...

    @MARUTHU_1801@MARUTHU_1801 Жыл бұрын
    • 😊

      @lenintn7593@lenintn7593 Жыл бұрын
    • @sankarvivo1561@sankarvivo1561 Жыл бұрын
    • My favoite song🎼🎼🎼🎼💕💕💕💕

      @karolins426@karolins426 Жыл бұрын
    • @@sankarvivo1561 no

      @senbamurugasen8649@senbamurugasen8649 Жыл бұрын
    • @fakecrushbgm7457@fakecrushbgm7457 Жыл бұрын
  • கடவுள் கிட்ட கருவறை கேட்டேன்.உன்னை சுமக்கவா ஒரு ஆணின் மொத்த காதலும் இந்த ஒரு வரிக்குள்

    @vinothini231@vinothini23111 ай бұрын
    • Naan migavum rasitha varigal.

      @ekambareswaransurendran7587@ekambareswaransurendran758711 ай бұрын
    • @rasanradna4321@rasanradna432110 ай бұрын
    • nice chlm

      @Sakthivel-rq9xe@Sakthivel-rq9xe10 ай бұрын
    • Correct 🥰

      @senthamilselvi5892@senthamilselvi58929 ай бұрын
    • @@senthamilselvi5892 ama chlm

      @Sakthivel-rq9xe@Sakthivel-rq9xe9 ай бұрын
  • 17/12/2006/ அன்று வெளியானது வெயில் திரைப்படம் நான் இந்த படத்தை ஈரோடு மாவட்டம் பெருந்துறை மகாலட்சுமி திரையரங்கில் பார்தேன் அன்று முதல் இன்று வரை இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன் கேட்டு கொண்டே இருப்பேன் அழகான பாடல் வரிகள் இனிமையான ஸ்ரேயா கோஷல் சங்கர் மகாதேவன் குரலில் ஜி வி பிரகாஷ் இசையில் கேட்டு கொண்டே இருக்கலாம் தமிழ் வாழ்க

    @gnanasekarravi8278@gnanasekarravi8278 Жыл бұрын
    • 💓™️™️💗💗💗™️💗💓💓💓

      @s.rameshkumar6297@s.rameshkumar629710 ай бұрын
  • 4:16 "ஊரைவிட்டு எங்கயோ வேர் அருந்து நிக்கிறேன் கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழுறேன்.."

    @Richard_Parker_Offl@Richard_Parker_Offl9 ай бұрын
  • சாமி பார்த்து கும்பிடும் போதும் நீதான் நெஞ்சில் இருக்க.......... Lovely😘😘😘

    @aravindkumarkumar.i5239@aravindkumarkumar.i5239 Жыл бұрын
  • கடவுள் கிட்ட கருவறை கேட்டன் உன்னை சுமக்கவா....♥️💜✍️✍️✍️✍️.நா.மு♥️..💜

    @thirumuruganrajendran5854@thirumuruganrajendran585411 ай бұрын
  • உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே } (2) உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே ஆண் : தங்கம் உருகுதா அங்கம் கறையுதா வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா பெண் : சொக்கி தானே போகிறேனே மாமா கொஞ்சம் நாளா ஆண் : ஏய் உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே பெண் : தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே ஆண் : சொக்கி தானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா ஓஓஓ ஹோ ஓஓஓஓஓ ஓஓ ஓ பெண் : உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே ஆண் : ஹே அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது அன்புக்கதை பேசி பேசி விடியுது இரவு ஹோய் பெண் : ஏழு கடல் தாண்டி தான் ஏழு மலை தாண்டி தான் என் கருத்தமச்சான் கிட்ட ஓடி வரும் மனசு ஆண் : நாம சோ்ந்து வாழும் காட்சி ஓட்டி பாக்குறேன் பெண் : ஆஆ காட்சியாவும் நெசமா மாற கூட்டி போகிறேன் ஆண் : ஓ சாமி பாா்த்து கும்பிடும் போதும் நீதானே நெஞ்சில் இருக்க ஓ ஓ ஏ ஏ யே பெண் : உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே பெண் : …………………………. ஆண் : ஊரைவிட்டு எங்கயோ வேர் அருந்து நிக்கிறேன் கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழுறேன் பெண் : கூரப்பட்டு சேலைதான் வாங்க சொல்லி கேக்குறேன் கூடு விட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன் ஆண் : கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா பெண் : உதிரம் முழுக்க உனக்கே தான்னு எழுதி குடுக்கவா ஆண் : ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தால் இறந்தே போவேன் ஓஓ ஓஓஓ ஓ உருகுதே மருகுதே பெண் : ஒரே பார்வையாலே ஆண் : உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே பெண் : தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே ஆண் : சொக்கி தானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா

    @exposstrange.5522@exposstrange.552210 ай бұрын
    • @ratheeshpalakkad8676@ratheeshpalakkad86769 ай бұрын
    • ❤❤❤❤

      @athiathi1911@athiathi19118 ай бұрын
    • @@athiathi1911💫

      @exposstrange.5522@exposstrange.55228 ай бұрын
    • @@ratheeshpalakkad8676 💫

      @exposstrange.5522@exposstrange.55228 ай бұрын
    • 🎉🎉🎉

      @balaBalaji-rz6ny@balaBalaji-rz6ny8 ай бұрын
  • 2024 யாரெல்லாம் இந்த பாடலை கேட்கின்றீர்கள்

    @V37617@V376173 ай бұрын
  • பள்ளி பருவ கால நாட்களும் என்னவளின் காதலும் 90's என்றும் உன் நினைவில் மயில்

    @saravananagri175@saravananagri17510 ай бұрын
  • 2024 yaarellam intha song கேட்டு ரசிக்க போகிறீர்கள்❤❤❤

    @vikasgaming12@vikasgaming128 ай бұрын
  • ஒவ்வொரு வரிகளும் உளியால் செதுக்கியதுபோல் உள்ளது அன்பு கரூர்

    @user-ls5nu5og8v@user-ls5nu5og8v10 ай бұрын
  • எனக்கு ரொம்ப பிடித்த பாடல் உண்மையிலே உலகம் மறந்துதான் போகுது சூப்பர் ஜோடி

    @JayaChandra-lx8gn@JayaChandra-lx8gn10 ай бұрын
  • காட்சி அமைப்புகளும் காதலின் உருக்கமும் காமத்தின் நெருக்கமும் நினைந்து நினைந்து ரசிக்கும் பாட்டு காதலர்களுக்கு தாலாட்டு

    @mahizhanmagesh285@mahizhanmagesh28510 ай бұрын
  • நல்ல பாடல் வரிகள்.... 2023 ல் யாரெல்லாம் இப்பாடலைக் கேட்கிறீர்கள்

    @sureshraj7534@sureshraj75348 ай бұрын
  • 2024 yaar yaru intha song kekurenga like podunga

    @irfanir5870@irfanir58704 ай бұрын
    • From kerala 😊

      @user-jo3mr9ld6b@user-jo3mr9ld6bАй бұрын
    • Same to u

      @gayathriparasseriparambil4200@gayathriparasseriparambil42005 күн бұрын
  • உண்மையில் காதலர்கள் இருவரும் மெய் மறந்து இயற்கை ரசிக்கும் பாடல், காட்சி அமைக்க பட்ட விதம் அருமை🎉🎉🎉

    @balajilaji736@balajilaji73610 ай бұрын
  • ஏழு கடல் தாண்டி தான்.... ஏழு மலை தாண்டி தான்.... என் கருத்த மச்சான் கிட்ட ஓடிவரும் மனசு...🥰 What"ah Lyrics NA.MUTHUKUMAR🔥

    @lachuquotes8692@lachuquotes86922 ай бұрын
  • இந்தப் படம் 2006 இல் வெளியானது அப்பொழுது பன்னிரண்டாவது படித்து முடித்து விட்டு மே மாத கோடை விடுமுறையில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அந்த நாட்களில் ஒன்றாக கம்ப்யூட்டர் கிளாஸ் என்று வருவோம் அப்பொழுது எங்கள் ஊரிலிருந்து காரைக்குடிக்கு சென்று வரும்போது பஸ்ஸில் பயணிக்கும் போது இந்தப் பாடலை தினம் தினம் கேட்கும்போது அந்த அந்தக் காலத்து அழகான நாட்கள் இப்பொழுதும் வந்து போகின்றன

    @palaniappanm1124@palaniappanm1124Ай бұрын
  • இதயம் தொட்ட பாடல் ❤

    @marichamyponrajponraj8641@marichamyponrajponraj8641 Жыл бұрын
    • P

      @KaraiMurugan-mv8dy@KaraiMurugan-mv8dy11 ай бұрын
    • 🇦🇫🇦🇫🇦🇴😧😨ryujgfvc

      @KaraiMurugan-mv8dy@KaraiMurugan-mv8dy11 ай бұрын
    • Utytrfgjk

      @KaraiMurugan-mv8dy@KaraiMurugan-mv8dy11 ай бұрын
  • எங்கள் ஊரில் எடுத்த படம்..... விருதை

    @manimaranmani7289@manimaranmani7289 Жыл бұрын
    • Really Which theatre?

      @ManojKumar-yf9qq@ManojKumar-yf9qq Жыл бұрын
    • ​@@ManojKumar-yf9qqதிருக்கழுகுன்றம் கன்னியப்பா தியேட்டர் சூட்டிங் முடிந்ததும் தியேட்டர் இடிக்கப்பட்டது

      @JEEVAJEEVA-uo1be@JEEVAJEEVA-uo1be11 ай бұрын
  • Singer 🎤 Shankar Mahadevan + Shreya Ghoshal melting voice ❤ Pasupati ❤ Priyanka pair semma உருகுதே மருகுதே ஒரே பார்வையில் ஆளே உன்னன பார்த்தாளே சொக்கி போகிறேன் தங்கம் உருக்கதே அங்கம் கனரக்கிறதே சொக்கி போகிறேன் கொஞ்சம் நாளா உலகம் சுழளதே உன்னை பாரத்தாளே ஏய் அம்புலி சந்தித்து ஏழு கடல் ஏழு தாண்டி மோசம் வருது காட்சி நிஞ்சம் மாறு சாமி பார்த்து கூப்பிட்டு போதும் நீ நெஞ்சில் இருக்கிற ஊர் வட வந்து வேர் அறந்து நிக்கறேன் கூட வந்து கிளி உளர் பட சேனல கூடவிட்டு கூட விட்டு பாயழ கடவுள் கிட்ட கருவனற கேட்ட உன்னன சுனமப்பேன் .. பாடல் வரிகள் அருமையாக உள்ளது 🙏 Lyrics 📝 Na muthukumar + GV Prakash Kumar music 🎵 semma 😍

    @varunprakash6207@varunprakash62077 ай бұрын
    • உங்கள் தமிழ் பயங்கரமான கொலை நியாயமான உங்களை தண்டிக்க வேண்டும்

      @prahaladanprabhu8407@prahaladanprabhu84077 ай бұрын
  • இன்னும் ஒரு முறை கேட்க தூண்டும் பாடல் 💕💕💕

    @megalav6906@megalav6906 Жыл бұрын
    • 🎼

      @karolins426@karolins426 Жыл бұрын
    • Lovely song 🎵 ❤️ 💕 21-05-2023 .from dubai

      @hajaazad3559@hajaazad355911 ай бұрын
    • @@hajaazad3559 mm

      @megalav6906@megalav690611 ай бұрын
    • ஒரு முறைதானா. ஓராயிரம் முறை கேட்க தூண்டும் பாடல்....

      @sudhakarankarunakaran6932@sudhakarankarunakaran69324 ай бұрын
  • படுத்து கொண்டு வீடியோ பார்க்குர சார்பாக வாழ்த்துக்கள் 👍

    @manickam3334@manickam3334 Жыл бұрын
  • நமக்கு பிடித்தவர்களுடன் சேர்ந்து கேட்டால் எப்படி இருக்கும் நண்பர்களே ❤💕💯

    @rubikarubika5810@rubikarubika581011 ай бұрын
  • ஐப்பசி மாத மழையில் சில்லுன்னு காற்றில் தவழ்ந்து வந்து என்னை போர்த்தி விட்ட இந்தப் பாடல் இசையானது 2006-ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஷங்கரின் S பிக்சர்ஸ் தயாரிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர்கள் பசுபதி, பரத், பாவனா, ஸ்ரீயா ரெட்டி, பிரியங்கா, G.M.குமார், T.K.கலா, ரவி மரியா, சாம்ஸ் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த "வெயில்" படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சிக்காக உருவானது தான்! கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த "ஆல்பம்" தான் வசந்தபாலன் இயக்குனராக அறிமுகமான படம். அப் படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்காததால் எதிர்பார்த்த வெற்றி அமையவில்லை... இருப்பினும், அவரது குருவான ஷங்கர் அளித்த வாய்ப்பு தான் "வெயில்" படம். தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்களை உள்ளடக்கி உணர்ச்சிகரமான வாழ்க்கை போராட்டத்தை யதார்த்தமாக சித்தரித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் படத்தின் இயக்குனர் என்று சொன்னால் மிகையல்ல. மிகவும் சுவாரசியமான திரைப்படமாக உருவாக்கி பெரிய அளவில் வெற்றி பெற வைத்ததை மறுக்க முடியாதல்லவா? இயக்குனர் வசந்தபாலன், கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்து வலுவான திரைக்கதையுடன் யதார்த்தமான ஒரு திரைப்படத்தை எப்படி உருவாக்குவது என்ற நுணுக்கங்களை தெரிந்து வைத்து காட்சிப் படுத்தியதும் படம் வெற்றி பெற காரணமாகி விட்டது என்பதுதானே நிஜம்! நிற்க. சரி... பாடலிற்கு வருவோம்! "தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே சொக்கி தானே போகிறேன் நானும் கொஞ்ச நாளா " குளிரின் தாக்கத்தைப் போக்க போர்த்திவிட்ட காதலூறும் வரிகள்! GV.பிரகாஷ் குமார் முதன் முதலாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனதும் இதே படத்தில் தான்! அவரது கற்பனையில் உருவான மெட்டிற்கு தோதான தேன் தமிழ் வரிகளை நா.முத்துக்குமார் அள்ளித் தெளித்ததிற்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் R. மதி காட்சிகளை படமாக்கிய விதம் அருமை! ஸ்ரேயா கோஷால், ஷங்கர் மகாதேவன் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் வரிகள் காதில் தேன் சொட்டுவது போன்றதொரு பிரமையை ஏற்படுத்துவது எனக்கு மட்டும் தானா? சென்னையில் சக்தி அபிராமி, சாந்தம், தேவி பாரடைஸ், AVM ராஜேஸ்வரி, மஹாராணி, ரோகிணி, திரையரங்குகளில் திரையிடப்பட்டது. நான் நண்பர்கள் சகிதம் அம்பத்தூர் ராக்கியில் படம் பார்த்ததாக ஞாபகம். கண்டிப்பாக அது ஒரு இரவு காட்சி தான்! படம் முடிந்து வெளியே வரும் போது க்ளைமாக்ஸில் வில்லனின் உயிரை குடித்துவிட்டு அய்யனார் சிலை போல உட்கார்ந்து உயிரை விடும் பசுபதி தான் மனதில் நிற்கிறார். "கூத்துப் பட்டறை" பயிற்சி அவரை சிறந்த நடிகனாக செதுக்கி வார்த்தெடுத்ததை மறுப்பதற்கில்லை! படம் வெளியாகி பதினாறு ஆண்டுகள் கடந்து விட்டபோதிலும் பாடலின் ஈர்ப்பு தன்மை பல வேளைகளில் கால்களை நகர விடாமல் செய்ததை எண்ணிப்பார்க்கிறேன். மனதின் எண்ண ஓட்டம் கட்டவிழ்ந்து, தறி கெட்டு ஓடும் காளை போல் அல்லவா மாறிவிட்டது? சில நேரங்களில் கடந்த காலத்து சில நினைவுகள் நம்மை அழ வைப்பதும், எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகள் நம்மை பயமுறுத்துவதும் சகஜம் என்றாலும் கூட சமயோஜித நிலைப்பாடு தான் நம்மை நிகழ்காலத்திலும் நெகிழ வைக்கிறது என்பது தானே நிதர்சனம்! நம்முடைய சுகத்தின் அருகாமையில் தான் துக்கம் இருப்பதையும் சோகத்தின் பக்கத்தில் சொர்க்கம் இருப்பதையும் பல வேளையில் நாம் மறந்துவிடுகிறோம். சில சோகங்களை நாம் நேசிக்கக் கற்றுக் கொண்டாலே பல சோகங்கள் மறைந்து விடவும் வாய்ப்புள்ளதல்லவா? எந்த உறவாக இருந்தாலும் அது முகம் பார்க்கும் கண்ணாடியாக அல்லது நிழலாக அமையவேண்டும். ஏனெனில், கண்ணாடி பொய் சொல்லாது; நிழல் நம்மை விட்டு பிரியவும் செய்யாது என்பதும் நிஜம் தானே? காற்றோடு தழுவி வந்த பாடலின் கடைசி வரிகளும் நின்ற போது தான் உணர்ந்தேன்... காலவெள்ளத்தில் கரைந்துபோனது என் நினைவுகள் மட்டுமல்ல; சில மானிடப் பிறவிகளும் தானே என்று? காதிற்கினிய அருமையான இப்பாடலை வார்த்தெடுக்கக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர் 04-11-2022.

    @PS2-6079@PS2-607910 ай бұрын
    • Sir hats off ❤

      @loveandpeace590@loveandpeace59010 ай бұрын
    • @@loveandpeace590 thank you Sir

      @PS2-6079@PS2-607910 ай бұрын
  • 2006 return varuma 😢 my college day for my first love ..song ❤

    @reganraj6493@reganraj649310 ай бұрын
  • எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது வருடக்கணக்கில் கேட்டு கொண்டு இருக்கிறேன்

    @rajaramramaswamy2283@rajaramramaswamy22839 ай бұрын
  • Intha song yaruyellam pidikkum😍🥰

    @muniyapanmuni164@muniyapanmuni164 Жыл бұрын
    • எனக்கு 🙋‍♂️

      @angeshkannan9610@angeshkannan9610 Жыл бұрын
    • Me

      @sivansakthi4854@sivansakthi4854 Жыл бұрын
    • Me

      @lisymollisymol9650@lisymollisymol9650 Жыл бұрын
    • Pudikkum Thane pakka varuthu

      @kingkohli2250@kingkohli2250 Жыл бұрын
    • எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤

      @vijaydivyan4739@vijaydivyan4739 Жыл бұрын
  • My Eyes - Reading Comments🤩 My Ears - Listening The Song🥰 My Hand Scrolling Down👌 My Mouth - Singing Song😘 My Legs - Dancing in vibration⚡️ Is this reaction to all fans?💔 Thalapathy vijay anna fan from kerala ❤

    @user-jr2rw6wh7d@user-jr2rw6wh7d Жыл бұрын
    • 3a1111

      @kesavarajahjenushen9537@kesavarajahjenushen9537 Жыл бұрын
    • 😂❤

      @kesavarajahjenushen9537@kesavarajahjenushen9537 Жыл бұрын
    • 😂1❤

      @kesavarajahjenushen9537@kesavarajahjenushen9537 Жыл бұрын
    • Me too

      @Rhythm._.@Rhythm._. Жыл бұрын
    • Same bro

      @muthumari770@muthumari770 Жыл бұрын
  • Magical voice sreyajiii😘🥰✨️

    @sarathshaju5517@sarathshaju55177 ай бұрын
  • Urugudhae Marugudhae, Orae Paarvaiyaaley Urugudhae Marugudhae, Orae Paarvaiyaaley Ulagamae Suzhaludhae Unnai Paarthadhaaley Thangam Urugudha, Thangam Karaiyudha Vetkam Udaiyudha, Mutham Thodarudha? Sokki Thaanae Poagiraenae Maama Konjam Naalaa Urugudhae Marugudhae, Orae Paarvaiyaaley Ulagamae Suzhaludhae Unnai Paarthadhaaley Thangam Urugudhae, Angam Karaiyudhae Vetkam Udaiyudhae, Mutham Thodarudhae? Sokki Thaanae Poagiraenae Naanum Konjam Naalaa ( Urugudhae Marugudhae…) Hey Ambuliyil Nanaindhu Sandhikkira Pozhudhu Anbu Kadhai Pesi Pesi Vidiyudhu Iravu Aezhu Kadal Thaandi Dhaan Aezhu Malai Thaandi Dhaan En Karuthu Machaan Kitta Oadi Varum Manasu Naama Saerndhu Vaazhum Kaatchi Oatti Paakkuraen Kaatchi Yaavum Nesama Maara Kootti Poagiraen Oah Saami Paarthu Kumbidum Pøadhum Needhaanae Nenjil Irukkae.. ( Urugudhae Marugudhae…) Oørai Vittu Èngayøa Vaer Arundhu Nikkiraen Køødu Thandha Kizhi Pennae Unnaala Dhaan Vaazhuraen Køøra Pattu Šaelai Dhaan Vaanga Šølli Kaekkuraen Køødu Vittu Køødu Paayum Kaadhalaala Šuthuraen Kadavul Kitta Karuvarai Kaettu Unnai Šumakkavaa? Udhiram Muzhukka Unakkae Dhaannu Èzhudhi Kudukkavaa? Oah Maiyitta Kannae Unnai Marandhaal Irandhaenae… Oah… ( Urugudhae Marugudhae…)

    @anusonu2020@anusonu20207 ай бұрын
  • ❤❤❤❤மரக்கமுடியாத பாடல் கேட்கும் போதே பழைய நினைவூகள் மீண்டும் ஒரு பிரவி வேண்டும் காதல் திருமணம்

    @ghassansalim5097@ghassansalim50979 ай бұрын
    • ❤❤❤❤

      @ghassansalim5097@ghassansalim50979 ай бұрын
  • அந்த காலத்தில் உள்ள பாடல்கள் போல இருக்கும் இந்த பாடல் எந்த காலத்திலும் வாழும் திறமையை அரிமுக படுத்திய வசந்த பாலன் வாழ்க வாழ்க ஜி வி

    @vasudevans9711@vasudevans971111 ай бұрын
  • கேக்குறவன் பூர 90's கிட்ஸ் தானே

    @BALAG-rn3tp@BALAG-rn3tp10 ай бұрын
    • Nope !!!

      @toxicguy7055@toxicguy705510 ай бұрын
    • Paithiya kaara punda @BALAG-rn3tp 2k kids mattum illa 3K kids um ketppaanga intha song a

      @jesuschristinlotus3161@jesuschristinlotus31619 ай бұрын
    • @mareeswaransakthi8398@mareeswaransakthi83988 ай бұрын
    • 😏No I'm 2k kid's ❤😊 Enakku intha song Rompa pudikkum 😢🎉🎉❤

      @BalajiBalaji-te9bp@BalajiBalaji-te9bp8 ай бұрын
    • Ella

      @dhaaranimani@dhaaranimani7 ай бұрын
  • G V _ன் முதல் பாடம் 🥰

    @naren_official@naren_official Жыл бұрын
    • படம்

      @mugeshmugesh6809@mugeshmugesh6809 Жыл бұрын
    • Viyil

      @sanjai70@sanjai70 Жыл бұрын
  • All Time Favorite Song...😍❤🥺

    @vasanth.s9664@vasanth.s96646 ай бұрын
  • எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️❤️❤️❤️❤️

    @RameshRamesh-gh1bc@RameshRamesh-gh1bc Жыл бұрын
    • Enkku migavum piditha padal

      @jayaveerapandian1094@jayaveerapandian1094 Жыл бұрын
    • Nice song

      @saravanansaran9064@saravanansaran90647 ай бұрын
  • Shreya and SMD sir 😍 What a feel in their voice ❤ And Gv 😘

    @priyankaThiyagarajan@priyankaThiyagarajan Жыл бұрын
  • Those Days GV Prakash sir ❤️❤️❤️

    @harreishraageventra5074@harreishraageventra5074 Жыл бұрын
  • முதல் வரி கேட்டவுடன் மனைவிக்கு ஷேர் பண்ணவங்க யார்லாம்??? 💐💐👌🏼👌🏼👌🏼 புல்லரிக்கும் உணர்வு

    @ak_9543@ak_95439 ай бұрын
  • Eppo vandhalum indha paatu🔥🥰😍

    @ARJUNARJUN-kn5jf@ARJUNARJUN-kn5jf Жыл бұрын
  • இனிமையான பாடலை தந்ததற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

    @FrancisFrancis-ef9dw@FrancisFrancis-ef9dw10 ай бұрын
  • மறக்க முடியாத நினைவுகள் கண்ணில் வந்து போகுது❤

    @user-se4gk4ws8z@user-se4gk4ws8z8 ай бұрын
  • Kadavul kitha karuvarai kedthu unna summakava...intha oru line'kagavve evlo vathi nalum kedkalam❤❤❤❤❤

    @uma8781@uma87818 ай бұрын
  • School time memories 🥺

    @Sarcastic_SPIDERMAN@Sarcastic_SPIDERMAN Жыл бұрын
    • 12 vathu patikkumpothu 1000 time mala ketturupan...

      @senthilsenthil409@senthilsenthil4099 ай бұрын
  • My favourite song 🤩

    @santhoshjanaki8214@santhoshjanaki8214 Жыл бұрын
  • GV s golden days..Back to form with Vaaathi

    @srikrishnarr6553@srikrishnarr6553 Жыл бұрын
  • MY PONDATI LOVE ❤️ THIS SONG

    @roshanraj1037@roshanraj1037 Жыл бұрын
    • Super la

      @akashdiehardfanoftaekwondo6278@akashdiehardfanoftaekwondo6278 Жыл бұрын
  • My favourite song by my favourite singers.. What a soothing voice of Shreya Ghoshal and Shankar mahadevan❤️❤️👌🏻👌🏻👌🏻Completely addicted to this beautiful beautiful tune of the song .

    @pallavimahajan321@pallavimahajan32110 ай бұрын
    • Yes

      @akshayaarun478@akshayaarun47810 ай бұрын
  • முத்துக்குமார் மறைந்தாலும் அவர் வரிகள் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும்

    @e.tipstrics3009@e.tipstrics3009Ай бұрын
  • பசுபதி சிறந்த நடிகர் திரையுலகம் சரியாக அவரை பயன்படுத்தவில்லை

    @nagalingamnagalingam7093@nagalingamnagalingam7093 Жыл бұрын
    • Engal andavar nangu payanpaduthinar.virumandi,Mumbai express,maruthanayagam

      @gunakamal6725@gunakamal672511 ай бұрын
  • Sangar magadevan ❤️❤️❤️❤️❤️❤️shreya ghosal ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ GV prakash ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Lovely song ❤️❤️❤️❤️❤️❤️❤️ Sema voice ❤️❤️❤️❤️❤️❤️

    @snsanjushalu@snsanjushalu Жыл бұрын
    • Yes Sir

      @jesuschristinlotus3161@jesuschristinlotus3161 Жыл бұрын
  • Na.Muthukumar❤️🤩❤️

    @surya7207@surya7207 Жыл бұрын
  • i am srilanka love this song always

    @RoshiniHithuvakkaraRoshi-zx1sj@RoshiniHithuvakkaraRoshi-zx1sj9 ай бұрын
    • Hope you can understand the lyrics.

      @adrianjoseph1267@adrianjoseph12675 ай бұрын
  • இன்று வரை திரையில் நான் பார்த்து அழுத ஒரே திரைப்படம் ❤❤❤

    @hajibaba3758@hajibaba3758Ай бұрын
  • உன் நினைவில் உருகாமல் இருக்க என் இதயம் ஒண்ணும் கல் இல்லையே பெண்ணே...❤

    @tamilpaiyan147@tamilpaiyan1476 ай бұрын
  • 3:19-3:32 that humming paah 👌

    @Vickyspaarvai@Vickyspaarvai11 ай бұрын
  • മലയാളികൾ ഇങ്ങനെ ഒരു പാട്ട് ഉള്ള വിവരം അറിഞ്ഞില്ലേ, ആരെയും കാണാനില്ല 😁

    @nikhil5959@nikhil59599 ай бұрын
    • എന്നാര് പറഞ്ഞു . പക്ഷേ സ്ഥിരം കേട്ട് ഇതിനോടുളള ഇഷ്ടം കുറഞ്ഞു

      @s9ka972@s9ka9728 ай бұрын
    • Moditu poda thirutu malayali

      @vicky_31@vicky_31Ай бұрын
  • 2024ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கின்றீர்கள் ...

    @user-mf2sq1fu6d@user-mf2sq1fu6d4 ай бұрын
  • கடவுள் கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா.......... Lovely 💋💋💋💋💋💋💋💋💋

    @aravindkumarkumar.i5239@aravindkumarkumar.i5239 Жыл бұрын
    • 🥰🥰

      @sathishrajendhiransathish8199@sathishrajendhiransathish819911 ай бұрын
  • Rompa pidicha song🥰🥰🥰🥰

    @SuriyaSuriya-sz8rb@SuriyaSuriya-sz8rb Жыл бұрын
  • All time favorite song❤

    @mahalakshmimahalakshmi2753@mahalakshmimahalakshmi27538 ай бұрын
  • In my college days this film was released. Never forget love this song👍🏻😉

    @raghavs9842@raghavs984226 күн бұрын
  • Wowwww...what a song... beautiful music n lyrics....great melody ...

    @b.prabhakaranalbaskeran9321@b.prabhakaranalbaskeran932111 ай бұрын
  • All time favourtie ❤

    @AshaAsha-qh3xv@AshaAsha-qh3xv7 ай бұрын
  • Voice ultimate 😊❤

    @papa-gw7zh@papa-gw7zh6 ай бұрын
  • 14-4-2023 புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐

    @everkingekambaram4398@everkingekambaram4398 Жыл бұрын
  • 2024 still fresh♥️

    @Mr.ARB_23@Mr.ARB_233 ай бұрын
  • Yennoda faverot song indha songa oru nalaiki mattum 10time keppe avlo pidikum

    @user-nx6ky3eq3s@user-nx6ky3eq3sАй бұрын
  • My favourite song 🥰🤗

    @nanthiniarun501@nanthiniarun501 Жыл бұрын
  • Kettal kettu kitta ye erukka thinniya songsile ondru😊

    @user-si5tl8op9h@user-si5tl8op9h8 ай бұрын
  • All time favorite ❤

    @vishvasir-dk1tp@vishvasir-dk1tp Жыл бұрын
  • பாடல் அருமை❤🎉

    @user-ov3mt1qi2l@user-ov3mt1qi2l7 ай бұрын
  • After 17 yrs this song is still in my playlist in 2023 also listening to this song

    @shaliniraj3853@shaliniraj385310 ай бұрын
  • My favorite song ❤

    @anilachari1@anilachari110 ай бұрын
  • இப்பாடலில் அனைத்தும் ரசனையின் உச்சம்.....

    @sanjayrivendhar3480@sanjayrivendhar34807 ай бұрын
  • திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் பார்த்த படம் கோமதி திரையரங்கில் இப்பொழுது லட்சுமி திரையரங்கம் ஆக மாற்றப்பட்டுள்ளது

    @user-vo5rm9wj4j@user-vo5rm9wj4jАй бұрын
  • My favorite song lovely ♥️♥️♥️

    @user-st1bh3gd1x@user-st1bh3gd1x5 ай бұрын
  • THIS SONG ALSO MY FAV 🖤🦋

    @VasanthRaj-jq9bl@VasanthRaj-jq9bl7 ай бұрын
  • Singers : Shankar Mahadevan and Shreya Ghoshal Music by : G.V. Prakash Kumar❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎼🎼🎼🎼🎼

    @santhoshissac8812@santhoshissac8812 Жыл бұрын
  • Semma song

    @ranjithr8293@ranjithr82938 ай бұрын
  • அருமையான பாடல்

    @seethalakshmi1508@seethalakshmi15087 ай бұрын
  • Mile stone of GV sir ❤

    @Ajith_Vinayak@Ajith_Vinayak7 ай бұрын
  • My favourite one 🥰🥰💯

    @ajiaji2410@ajiaji2410 Жыл бұрын
  • My favourite song ❤❤❤

    @user-zw5mh2qh8y@user-zw5mh2qh8y10 ай бұрын
    • Nan oru malayali. enaKKuintha Song Romba pudiKum

      @Strawberries640@Strawberries64010 ай бұрын
  • All time favorite song. I dedicated to my huby

    @syedsulthan1863@syedsulthan1863 Жыл бұрын
  • சாமி பாத்து கும்பிடும் போதும் நீ தானே நெஞ்சில் இருக்க....❤❤❤ 24/7/2023

    @shankar2.03@shankar2.039 ай бұрын
  • சூப்பர் பாடல் ❤❤❤

    @SanthanakumariSanthanakumari@SanthanakumariSanthanakumari7 ай бұрын
  • My Favourite song 😍😍

    @inthubala9960@inthubala9960 Жыл бұрын
  • Vera level sound effects

    @harikannan1078@harikannan1078 Жыл бұрын
  • Ever green song ❤

    @user-cv7ln3or3n@user-cv7ln3or3n5 ай бұрын
  • Pokkiri songs Qobuz Tidal la re-upload pannunga vera songs lam mix agi iruku plssss

    @Sarcastic_SPIDERMAN@Sarcastic_SPIDERMAN Жыл бұрын
  • Super bro song by big fan thank you bro eppadi video foreign

    @Kalaimathy919@Kalaimathy9198 ай бұрын
  • 2024 ❤ GV Prakash first movie😊

    @karthick5142@karthick51424 ай бұрын
  • Nice lyrics...🎶

    @hariharanhariharan-xk4ym@hariharanhariharan-xk4ym11 ай бұрын
  • That song brings my memory with kanniappa theatre at tkkm back to 44 years

    @anandmarsstudios3268@anandmarsstudios32684 ай бұрын
  • GV🔥🔥

    @ashi9901@ashi990110 ай бұрын
  • Na muthu kumar beautiful song

    @santhoshkumar8339@santhoshkumar83398 ай бұрын
KZhead