தமிழ் கீர்த்தனைகள் | TAMIL KEERTHANAIGAL | தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் | TAMIL CHRISTIAN SONGS |

2024 ж. 24 Мам.
1 627 493 Рет қаралды

00:00 ஆத்துமமே என் முழு உள்ளமே
05:26 சீர் இயேசு நாதனுக்கு
09:23 ஏசுவையே துதிசெய்
13:09 தாசரே இத்தரணியை அன்பாய்
17:54 தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
22:32 ஸ்தோத்திரம் செய்வேனே
26:44 சருவ லோகாதிபா நமஸ்காரம்
30:35 இயேசுவின் நாமம் இனிதான நாமம்
35:20 இயேசுவின் நாமமே திருநாமம்
39:05 துதி தங்கிய பரமண்டல
சங்கீதம் 104:33
நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
Music Credits: Servants of God
Edits: Trumpet Studios

Пікірлер
  • Jesus songs 🎵 super 👌 👍 😍 🥰 😘 ☺ 👌 👍 😍 🥰 😘 ☺ 👌 👍 😍 🥰 😘 ☺ 👌 👍 😍 🥰 😘 ☺ 👌 you Jesus love ❤

    @Dimanarani-lb8gs@Dimanarani-lb8gs9 күн бұрын
  • தமிழ் வாழ்க அஆ இ ஈஉஊ எ

    @gnanaraj5621@gnanaraj56212 жыл бұрын
  • சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம் நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம் வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம் கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம் பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு

    @sathishlatha7294@sathishlatha72943 күн бұрын
  • இயேசுவுக்கு நன்றி ஸ்தோத்திரம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    @user-ki2jm1th2c@user-ki2jm1th2c3 ай бұрын
    • 😊😊😊😊😊😊😊😊😊😊aaà😊😊😊😊aaaaa😊😊àa😊😊a😊😊😊aàaa1à😊😊😊😊aà😊😊😊😊😊😊😊😊😊a😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊à😊😊😊😊😊😊😊😊😊¹1😊àaaàaaaàaaaa😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

      @aswiniseenivasan7753@aswiniseenivasan77533 ай бұрын
    • 😊😊😊😊😊aa😊😊😊a

      @aswiniseenivasan7753@aswiniseenivasan77533 ай бұрын
  • நேற்றும் இன்றும் என்றுமே பழைய கிறிஸ்தவ பாடல்களுக்கு ஈடும் இல்லை இனையும் இல்லை.

    @SebamalaiXavier@SebamalaiXavier4 ай бұрын
  • Aathumame En Muzhu Ullame ஆத்துமமே என் முழு உள்ளமே - உன் ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்த - உன் ஆண்டவரைத் தொழுதேத்து சரணங்கள் 1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர் சாற்றுதற் கரிய தன்மையுள்ள - ஆத்துமமே 2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத உலக முன் தோன்றி ஒழியாத - ஆத்துமமே 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான வினை பொறுத் தருளும், மேலான - ஆத்துமமே 4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த ஓதரும் தயைசெய் துயிர் தந்த - ஆத்துமமே 5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும், முற்றும் கிருபையினால் முடி சூட்டும் - ஆத்துமமே 6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே, இதயமே, உள்ளமே, என் மனமே - ஆத்துமமே

    @user-ki9wv7vs8c@user-ki9wv7vs8c10 күн бұрын
  • Amen amen amen

    @AshaBadar-zd5mj@AshaBadar-zd5mj4 ай бұрын
  • அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

    @MithikMithik-lo4rp@MithikMithik-lo4rp14 күн бұрын
  • 60 வருடத்திற்கு முன்பு கேட்ட பாடல்கள் மிகவும் அருமை காதுக்கு இனிமை. நன்றி வணக்கம்.

    @poochandrantvchannel5537@poochandrantvchannel55373 ай бұрын
  • 🎸🎸 அருமை 🔥🔥 இனிமை 🍁🍁 பழைமையில் புதுமை 💥💥 இயேசப்பாவுக்கே என்றும் மகிமை 🙏🏾🙏🏾🙋🏼‍♂️🙋🌼🌼

    @jesusislord.....@jesusislord.....3 ай бұрын
  • Amen

    @bincyantony6922@bincyantony6922 Жыл бұрын
  • Old is gold

    @steephanchinnappa7252@steephanchinnappa7252Ай бұрын
  • Aman ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    @danielmsdaniel7704@danielmsdaniel7704Ай бұрын
  • Amen appa 😭😭😭😭😭😭

    @Tngamingyt9608@Tngamingyt9608 Жыл бұрын
  • Amen appa hallelujah

    @ashaashashano8519@ashaashashano8519 Жыл бұрын
  • Amen 🙏

    @elanchezhiyan9335@elanchezhiyan9335 Жыл бұрын
  • மலரும் நினைவாக மலர்கிறது .நன்றி.

    @poochandrantvchannel5537@poochandrantvchannel55372 ай бұрын
  • தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுர மாமே - அதைத் தேடியே நாடி ஒடியே வருவாய் தினமும் நீ மனமே காசினிதனிலே நேசமதாக கஷ்டத்தை உத்தரித்தே - பாவ கசடதை அறுத்து சாபத்தைத் தொலைத்தார் கண்டுணர் நீ மனமே பாவியை மீட்கத் தாவியே உயிரை தாமே ஈந்தவராம் - பின்னும் நேமியாம் கருணை நிலைவரமுண்டு நிதம் துதி என் மனமே காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கிவிடும் - என்றும்’ கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ மனமே துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம் - நீயும் அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துணைக் காப்பார் ஆசைகொள் நீ மனமே பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்றும் நாமம் - அதைப் பூண்டுகொண்டால் தான் பொன்னகர் வாழ்வில் புகுவாய் நீ மனமே

    @priyatharsini7425@priyatharsini74255 ай бұрын
  • அருமையான பாடல்கள்

    @rajasinghrajasingh5621@rajasinghrajasingh5621 Жыл бұрын
  • Thank God அருமையான பாடல்கள்

    @philiprajasekarsekar7257@philiprajasekarsekar72575 ай бұрын
  • அருமை

    @logusamyl7549@logusamyl75492 жыл бұрын
    • தேவனுக்கு மகிமை உண்டாவதாக!

      @trumpetstudios3763@trumpetstudios37632 жыл бұрын
  • Praise the lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @jesusjesus3843@jesusjesus38433 ай бұрын
  • All songs.my.. favorite songs ...❤

    @Malronjos@MalronjosАй бұрын
  • தாசரே இத்தரணியை அன்பாய் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக் காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம், வெளிச்சம் வீசுவோம் 1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை வருந்தியன்பாய் அழைத்திடுவோம் உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே - தாசரே 2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப் பட்சமாக உதவி செய்வோம் உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே - தாசரே 3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை நீசரை நாம் உயர்த்திடுவோம் பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள் நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே - தாசரே 4. இந்து தேச மாது சிரோமணிகளை விந்தை யொளிக்குள் வரவழைப்போம் சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து நிர்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட - தாசரே 5. மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம் ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம் நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம் - தாசரே

    @user-ki9wv7vs8c@user-ki9wv7vs8c10 күн бұрын
  • Super song,all songs nice

    @rositharositha2246@rositharositha22462 жыл бұрын
  • AEMN JESUS THANK ANNAN

    @stephen9999@stephen9999 Жыл бұрын
  • Alléluia, seigneur jésus christ my lord

    @devyganeshar7159@devyganeshar71595 ай бұрын
  • எல்லாப் பாடல்களும் அருமை. காலையில் ஆசையாக கேட்பேன். சீர் ஏசு நாதனுக்கு ஜெய மங்களம் பாடல் இன்னும் ரெம்ப பிடிக்கும் 🙏🌹✝🌹🙏👌

    @pushpabai6242@pushpabai62426 ай бұрын
  • Super song nice

    @johnbrittolbritto7937@johnbrittolbritto79372 жыл бұрын
  • Nice song

    @jayaraja6477@jayaraja6477 Жыл бұрын
  • இவ்வளவு அழகான பாடல்களை எல்லாம் தேவாலய உபதேசிகர் என்ற பெயரில் சிலர் கழுதை கனைத்தது போல படிக்கும் போது கடுப்பாகி விடும்

    @balamurugan-rl8re@balamurugan-rl8re5 ай бұрын
  • Nicesong

    @RamRam-ee2bm@RamRam-ee2bm2 жыл бұрын
    • Praise be to God!

      @trumpetstudios3763@trumpetstudios37632 жыл бұрын
  • True songs

    @jayakumarp5817@jayakumarp5817 Жыл бұрын
  • 🥰 👍

    @sathrockmedia3274@sathrockmedia3274 Жыл бұрын
  • SUPER SONG

    @yobudhasm4867@yobudhasm4867 Жыл бұрын
  • 🙏🙏🙏🙏💖💖💖💖🔥

    @vaithegimurugan6262@vaithegimurugan6262 Жыл бұрын
  • Amen ✋ Hallelujah

    @jesusel-shaddai8061@jesusel-shaddai80613 ай бұрын
  • Thank you Jesus

    @prabakaranp107@prabakaranp1076 ай бұрын
  • All

    @savitrimurugesan3156@savitrimurugesan3156 Жыл бұрын
  • Ulakathil enna eruthalum entha pirojananum illai. JESUS tha Unmaiyana theivam. Songs ellame enimai natti Jesus ku. 💖💖💖

    @jency7561@jency75616 ай бұрын
  • Super super good 🎉😊 songs

    @annamariallethial6962@annamariallethial69624 ай бұрын
  • nice songs😍😍😍

    @newtonv5401@newtonv54014 ай бұрын
  • Super song

    @sanjay.609@sanjay.6092 жыл бұрын
    • Thank you! Praise be to God!

      @trumpetstudios3763@trumpetstudios37632 жыл бұрын
  • அருமையான பழைய பாடல்கள். நன்றி.

    @sthurairatam1063@sthurairatam10636 ай бұрын
  • Good

    @ravindran6576@ravindran6576 Жыл бұрын
  • Keethana song is Super. All song is super thanks .

    @user-ni2yg2eu3h@user-ni2yg2eu3h3 ай бұрын
  • Nice

    @eurekaforbescustomerneed9290@eurekaforbescustomerneed9290 Жыл бұрын
  • இந்தப்பாடல்கள் என்னை வளர்த்தது.. இந்தப்பாடல்களால்தான் வளர்ந்தேன்.. நன்றி இயேசுவே... வாழ்க இயேசுவின் நாமம்...

    @star_star2@star_star2 Жыл бұрын
    • P

      @bloodgamerff009@bloodgamerff009 Жыл бұрын
  • Super Evergreen songs.I like very much❤😊😊😊

    @selvarani7029@selvarani70295 ай бұрын
  • devan oruvare nallavar unmaiye vellum

    @user-zq6zl4dj4b@user-zq6zl4dj4bАй бұрын
  • Old is gold... My favorite songs❤

    @sureshkumardhanasekharan410@sureshkumardhanasekharan4104 ай бұрын
  • Very nice old christian songs.

    @christiansongs1427@christiansongs1427 Жыл бұрын
  • Amen loe❤ly song Paris load

    @KrishnaKumar-rk5uf@KrishnaKumar-rk5uf4 ай бұрын
  • Top songs

    @allwinrenold9725@allwinrenold9725Ай бұрын
  • All songs my favourite songs

    @jesinthaj3839@jesinthaj3839 Жыл бұрын
    • Talk to our father jesus he will heal us

      @absibamary1291@absibamary1291 Жыл бұрын
  • Amen appa neer seitha namaikku

    @user-ig1xt4ol2e@user-ig1xt4ol2e6 ай бұрын
  • Super

    @prabakaranp107@prabakaranp1076 ай бұрын
  • 🎉

    @selvamviviliyan9767@selvamviviliyan9767Ай бұрын
  • Super hits song amen 🙏

    @ananthidhilip8707@ananthidhilip8707 Жыл бұрын
  • Jesus song 🎵 super 👌 👍

    @alexarockiyaraj839@alexarockiyaraj8392 жыл бұрын
    • Thank you! Praise be to God!

      @trumpetstudios3763@trumpetstudios37632 жыл бұрын
    • @@trumpetstudios3763 🍸🌹🌹🍸🌹🌹🍸 🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹 🍸🌹🌹🌹🌹🌹🍸 🍸🍸🌹🌹🌹🍸🍸 🍸🍸🍸🌹🍸🍸🍸 🍸🍸🍸🌹🍸🍸🍸 🍸🎁😊❤☺🎁🍸

      @dineshdinesh9715@dineshdinesh97152 жыл бұрын
    • .meeting

      @dineshdinesh9715@dineshdinesh97152 жыл бұрын
    • 8j

      @dineshdinesh9715@dineshdinesh97152 жыл бұрын
  • அருமையான பதிவு

    @bastinjacob859@bastinjacob8596 ай бұрын
  • Very nice all songs

    @devyganeshar7159@devyganeshar71595 ай бұрын
  • I like this song very much Amen

    @subramanic2463@subramanic24633 ай бұрын
  • Athikalai ketka thakahana padalkalukkaga nanri Deva

    @user-tl6ww1wf5c@user-tl6ww1wf5c4 ай бұрын
  • Super nice wow songs

    @marykarolin7972@marykarolin79726 ай бұрын
  • மரியேவாழ்க💚💛💜🍍🍓🍒🍎💙♥️🍇🏃‍♀️🏃‍♂️👫👬👭💪

    @gnanaraj5621@gnanaraj5621 Жыл бұрын
  • Alléluia god is great, praise de lord, jésus you are my love.

    @devyganeshar7159@devyganeshar71592 ай бұрын
  • மிக்க நன்றி

    @sugilaeswari8876@sugilaeswari8876 Жыл бұрын
  • Nice.

    @Village-boy1987@Village-boy1987 Жыл бұрын
  • SUPPER. SONGS

    @rajambalsugirthabai9790@rajambalsugirthabai9790Ай бұрын
  • ,, நல்ல பாடல்களை எழுதியுள்ளார் ‌....,ஃ**"""""""""";;!!'''

    @joseph.ajosephraja4725@joseph.ajosephraja472511 ай бұрын
  • ஆமென் யெகோவா தேவனே எங்களை சுற்றிலும் முற்றிலும் பிரச்சனைகள் சூழ்ந்து இருக்கிற வேலையிலே என்னை தப்பித்து பாதுகாப்போடு என்னை நினைத்து வழிநடத்தினீரே மொக்கோடானு கோடி நன்றி சாமி நன்றியோடு என்றென்றும் என் ஆவி ஆத்மா சரீரம் அனைத்தும் உன் நாமத்தை துதிப்பதாக ஆமென்

    @ShivaShiva-wn9wp@ShivaShiva-wn9wp Жыл бұрын
    • Praise the lord

      @majumdarmajumdar8240@majumdarmajumdar8240 Жыл бұрын
    • Olá! Você é testemunha de Jeová?

      @clebsonevoz@clebsonevoz Жыл бұрын
  • Myfaevraitsong

    @joycejoseph5546@joycejoseph5546 Жыл бұрын
  • Very nice songs

    @ignatiuskv9729@ignatiuskv97296 ай бұрын
  • Bring back my school memories ❤

    @user-oh8fu3hv3d@user-oh8fu3hv3d6 ай бұрын
  • Good sangs

    @steephanchinnappa7252@steephanchinnappa7252Ай бұрын
  • Amen✝️🛐

    @pandyarajapandyaraja5330@pandyarajapandyaraja5330 Жыл бұрын
  • ❤❤❤Bincyantony❤❤❤

    @magdalinesophia3610@magdalinesophia36108 күн бұрын
  • நன்றிநன்றிஏசப்பா

    @sivamirthammayavan5999@sivamirthammayavan5999 Жыл бұрын
  • Super songs❤

    @gunasingh3120@gunasingh3120Ай бұрын
  • Thanks,sottum,padalgal,verygood

    @durairaj6771@durairaj6771 Жыл бұрын
  • சுப்பர் சாங்

    @user-lc7io9kd6p@user-lc7io9kd6p10 ай бұрын
  • Hai super

    @xavierpappa4709@xavierpappa47092 жыл бұрын
    • Thank you! Praise be to God!

      @trumpetstudios3763@trumpetstudios37632 жыл бұрын
    • God bless you and your family

      @jayapaulgospel2703@jayapaulgospel27032 жыл бұрын
    • Lord God touched me, blessed and healed me

      @radhakrishnanrajkumar4958@radhakrishnanrajkumar49582 жыл бұрын
  • Amen.. jesus pls pray for everyone..A are Almight Amen

    @vkalaikalai7577@vkalaikalai7577 Жыл бұрын
  • Amen Amen🙏🙏🌹🌹🌹 ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏glory to my Jesus Christ Lord 🙏🙏🙏🙏Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

    @miswarya2749@miswarya2749 Жыл бұрын
  • ❤amen🎉❤

    @BaskarmpsMartin@BaskarmpsMartin4 ай бұрын
  • Amen 🙏 Hallelujah 🙏

    @karmegamdushyanthan5070@karmegamdushyanthan5070 Жыл бұрын
  • So sweet song i love my Jesus 💕💞💕💞💕💞💕💞💕💞💕💕❤💕💞💕💞💕

    @annagreceannagrec2216@annagreceannagrec22164 ай бұрын
  • அருமையான இனிமையான ஆத்துமாவை இரட்சிப்பின் பாதையில் நடத்தும் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் நிறைந்த அருமையான பாடல்கள். ஆண்டவர் இயேசுவுக்கே துதி கனம் மகிமை உண்டாவதாக ஆமென்🙏✝️🙏

    @amaladasnadar1980@amaladasnadar198010 ай бұрын
    • ஆமென்

      @Djkpr-143@Djkpr-1436 ай бұрын
  • Wonderful songs. Pleasing to hear .glory to god.

    @hemajoseph8839@hemajoseph88395 ай бұрын
  • AMEN AMEN AMEN 🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏

    @lvalankanni5229@lvalankanni52296 ай бұрын
  • Glory to God

    @mmanimaniraj@mmanimaniraj4 ай бұрын
  • Thank you jesus

    @kamalammurugesan3612@kamalammurugesan36122 жыл бұрын
    • aamen!!

      @duraiprema3447@duraiprema3447 Жыл бұрын
    • Amen

      @yobudhasm4867@yobudhasm4867 Жыл бұрын
  • Amen thank you🙏🌷🌷🌷

    @peterpaul8249@peterpaul82493 ай бұрын
  • Praise the lord daddy

    @renusaro6291@renusaro6291 Жыл бұрын
  • Thanks Jesus

    @edwiniti0817@edwiniti0817 Жыл бұрын
  • Thank you thank you Jesus

    @prabakaranp107@prabakaranp1076 ай бұрын
  • Amen 🙏🙏🙏

    @gnanadhasthevarajan1667@gnanadhasthevarajan1667 Жыл бұрын
  • ♥️🌹🌻

    @gnanaraj5621@gnanaraj56212 жыл бұрын
  • ஆமென் 🙏🙏🙏🌹🌹🌹

    @selvan4263@selvan42632 жыл бұрын
    • 4444444444444⁴⁴

      @nancysanurita1450@nancysanurita1450 Жыл бұрын
    • 4444444444444444444444444434444

      @nancysanurita1450@nancysanurita1450 Жыл бұрын
    • ஆல்வின் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

      @johnsonr2446@johnsonr24466 ай бұрын
KZhead