ஆச்சரியமானவரே |ACHARIYAMANAVARE |THIMOTHEYU KALAI|Tamil Christian Songs |Athumanesar |Tiruvallur |

2024 ж. 16 Қаң.
294 523 Рет қаралды

@ATHUMANESARINDIA @parisuthaparvathamATHUMANESAR @tamilchristiansongs
#athumanesar #tamilchristiansongs #christiansongs #tamilchristian #newchristiandevotionalsong
ஆச்சரியமானவரே | ACHARIYAMANAVARE
COMPOSED, SUNG & LYRICS BY S. THIMOTHEYU KALAI +918754813326
PRODUCED BY | JASH ESTHER TAMIZHVANI
MUSIC ARRANGED & RHYTHM
PROGRAMMED BY | T. SHABU
KEYBOARD PROGRAMMING T.SHABU, MANOJ
FLUTE | JOTHAM
SHENAI | BALESH
MELODINE | GODWIN
RECORDED | 4S STUDIO THANJAVUR
MIXED & MASTERED BY JEROME ALLEN EBANESAR
DOP, HELECAM, EDIT,
COLOURING | DOLPHIN BINESH +91 97872 99011
DESIGN -SHARON ISSAC
CREATIVE ASSIST | JOEL DAVID
SPECIAL THANKS.........
APOSTLE.D.ASIRVATHAM (ATHUMANESAR MINISTRIES THANJAVUR HEAD CHURCH)
PAS.JIMS ASIRVATHAM, PAS.JASON ASIRVATHAM, PAS. PREMKUMAR PAUL SINGH
PAS.A.JAYASELVAM (ATHUMANESAR MINISTRIES TIRUVALLUR)
PAS.A.J.PAUL ISSAC
என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுகெல்லாம் நான் பாத்திரன் அல்ல இதுவரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல
மாறாமலே உடனிருந்தீர்
விலகாமலே நடத்தி வந்தீர்
ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே - 2
1. எதிர்பார்க்கும் முடிவுகளை
என் வாழ்வில் அளிப்பவரே
வழியறியா அலைந்த என்னை
கண்டீரே உம் கண்களால்
2. சறுக்களிலும் கண்ணீரிலும்
விழுந்திட்ட என் நிலையை
துன்பங்களை கண்ட நாட்களுக்கு
சரியாக என்னை மகிழசெய்தீர்
3. சொந்தமான பிள்ளையாக
தகப்பனை போல் சுமந்தீர் இமைப்பொழுதும் என்னை விலகினாலும்
இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொள்வீர்

Пікірлер
  • ❤❤❤ wonderful brother May the song will be a blessing to mollions 🎉🎉🎉

    @AsbornSam@AsbornSam3 ай бұрын
    • Thank you pastor, I am very happy with your kind words and well wishes❤🙏

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
    • Dily Orumurie Enthasongie Ketkanum

      @JothiJo-cp6gb@JothiJo-cp6gb3 ай бұрын
    • Super brother

      @SureshlalithaSureshlalitha@SureshlalithaSureshlalitha2 ай бұрын
    • Amen..s brother lyrics and your voice brings glory to God.. fentastic... super... hearing in headset in a silent place gives a happiness..God bless you

      @senthamizhselvi7588@senthamizhselvi75882 ай бұрын
    • Super song bro ❤❤❤❤

      @Mani19882010@Mani198820102 ай бұрын
  • என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுக்கெல்லாம் நான் பாத்திரன் அல்ல இதுவரையில் நீர் தாங்கினதற்க்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல. 2 மாறாமலே உடனிருந்தீர் விலகாமலே நடத்திவந்தீர். 2 ஆச்சர்யமானவரே என் வாழ்வின் அதிசயமான வரே 2 எதிரபார்க்கும் முடிவுகளை என் வாழ்வில் அளிப்பவரே 2 வழி அறியா அழைந்த என்னை கன்டீரே உம் கன்களால். 2 ஆச்சர்யமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே 2 சறுக்கலிலும் கன்னீரீலும் விழுந்திட்ட என் நிலையை. 2 துன்பங்களை கன்ட நாட்களுக்கு சரியாக என்னை மகிழச்செய்தீர் ஆச்சர்யமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே 2 சொந்தமான பிள்ளையாக தகப்பனைப்போல் சுமந்தீர். 2 இமைப்பொழுதும் என்னை விலகினாலும் இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொன்டீர் 2 என் வாழ்விலே... மாறாமலே... ஆச்சர்யமானவரே.....

    @sivakumarp8263@sivakumarp82633 ай бұрын
    • ❤ Thank you Jesus...

      @elayarajaramu2276@elayarajaramu2276Ай бұрын
    • ஆமாம் அவர் தயவுக்கு தகுதியானவர்கள் அல்ல..... ஆனாலும் இரங்கின இரக்கம் தயவு செய்கிறது..... ஆமென்

      @arulprasath9312@arulprasath9312Ай бұрын
    • Amen super patal varikal aiya

      @user-jn5qh6jt2s@user-jn5qh6jt2sАй бұрын
    • நன்றி ❤❤❤❤

      @thinkvenice5439@thinkvenice543928 күн бұрын
    • Love you appa😘🫂🫂🫂🫂🫂

      @mangaiganesh1353@mangaiganesh135318 күн бұрын
  • இந்த பாடல் தந்த இயேசுவுக்கே கோடி கோடி ஸ்தோத்திரம் யேசப்பா,, இந்த பாடல் கேக்கும் யாவரும் ஆஷிர்வாதம் பெறுவராக ஆமென் ஆமென்.

    @user-pj7kx8qh9t@user-pj7kx8qh9t3 ай бұрын
    • ஆமென் தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
    • Yes please

      @christopherisaac9015@christopherisaac90153 ай бұрын
    • ​@@Jessekalai😂😊❤❤❤❤❤

      @motchamary@motchamaryАй бұрын
    • ​@@Jessekalai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

      @motchamary@motchamary22 күн бұрын
  • 100 time kettuvitan I love this song❤

    @manjulayourmessagesuperamm5352@manjulayourmessagesuperamm535214 күн бұрын
    • You are a blessing to all human race your talent has brought tears to my eyes pooven Moodley kzn Smith Africa ❤❤❤❤😅 8:34

      @user-jn5se1ui9h@user-jn5se1ui9h12 күн бұрын
  • இந்த பாடல் சலித்து போகவில்லை

    @p.samuel7370@p.samuel73703 күн бұрын
  • இந்த பாடலை எத்தனை முறை கேட்டுறுப்பென் என்று தெரியவில்லை ஆனால் கேட்காத நாள் இல்லை அண்ணா 😊😊 கர்த்தர் உங்களை ஆசிர்வதிபாராக 🎉🎉

    @m.joycemoses8375@m.joycemoses8375Ай бұрын
    • Praise jesus 🙏❤️ நன்றி 🙏

      @Jessekalai@JessekalaiАй бұрын
  • இந்த பாடல் கேட்கும் போது கண்கள் குழமாகியது. தேவன் உங்களை மேலும் உயர்த்து வாராக. ஆமென். ❤🎉❤

    @griffinn4906@griffinn49063 ай бұрын
    • Thank you for your valuable wishes 🙏❤️

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
  • Praise the lord 🎉❤

    @jecinjecine4403@jecinjecine440314 күн бұрын
  • Super songs

    @KannabiranKoil-rg3lu@KannabiranKoil-rg3luКүн бұрын
  • மாறாமலே உடன் இருந்திர் விளகமலே நடத்தி வந்திர் ஆச்சார்யமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே ❤🥰love you soo yesappa🙏

    @user-gk8lw7cv7l@user-gk8lw7cv7l2 ай бұрын
    • Praise jesus 🙏

      @Jessekalai@Jessekalai2 ай бұрын
  • Praise the Lord 🙏anna unga song very superb 👌 god bless you ✝️anna . இயேசப்பா நீகா என் வாழவின் ஆச்சாரியமானவர்❤ நீர் என் வாழ்வில் செய்த நன்மைகள் ஏராளம்😊நான் எப்போழுதும் உமக்காக வாழ்வேன்💖 . மாறமால் உடன் இருக்கிறதர்காய் உமக்கு நன்றி அப்பா🙏❤😊

    @SelakumarSeetharaman@SelakumarSeetharaman18 күн бұрын
    • Amen❤️ praise the Lord 🙏

      @arunas3841@arunas384116 күн бұрын
    • Super God gart

      @sureshmuthusureshmuthu8148@sureshmuthusureshmuthu814816 күн бұрын
    • கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக

      @sureshmuthusureshmuthu8148@sureshmuthusureshmuthu814816 күн бұрын
  • @narmadhanarmadha149@narmadhanarmadha149Күн бұрын
  • Praise God 🙋😢

    @keerthanaalivealive8891@keerthanaalivealive889113 сағат бұрын
  • ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே என்னை கிருபையால் சூழ்ந்து கொண்டு வந்ததீரே

    @praveenav3886@praveenav3886Ай бұрын
    • 🙏🙏❤️

      @Jessekalai@JessekalaiАй бұрын
  • Kalai கர்த்தர் உங்களை மேலும் மேலும் தேவன் எடுத்து பயன் படுத்த ஜெபித்துக்கொள்கிறேன் ✝️🙇🏼‍♂️

    @jesusmymaster1655@jesusmymaster16552 ай бұрын
    • மிக்க நன்றி ஐயா 🙏

      @Jessekalai@Jessekalai2 ай бұрын
    • Super bro God bless you forever 😊

      @narmadhanarmadha149@narmadhanarmadha149Күн бұрын
  • இமைப்பொழுதும் என்னை மறந்தாலும் இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொள்வீர்❤❤❤❤❤I love this😍😘

    @HephzibahCiba@HephzibahCiba11 күн бұрын
  • En avikuriya nanban ippadal

    @THELAMBOFGODMINISTRIES@THELAMBOFGODMINISTRIES2 күн бұрын
    • Amen❤

      @Jessekalai@JessekalaiКүн бұрын
  • வரிகள், குரல், ராகம், இசை அனைத்தும் அருமை தம்பி கர்த்தர் இன்னும் ஆசீர்வதிப்பார்

    @sabalakannan9166@sabalakannan9166Ай бұрын
    • Thank you brother 🙏❤️

      @Jessekalai@JessekalaiАй бұрын
  • ஆண்டவரே இந்த லென்ட் நாட்களில் என் ஜெபம் அதிகமாகனும்.என்க்கு குழந்தை பாக்கியம் தாங்க இயெசப்பா

    @babymothishbabymothish9526@babymothishbabymothish95262 ай бұрын
    • நிச்சயம் தருவார். ஜெபிக்கிறோம்

      @Jessekalai@Jessekalai2 ай бұрын
  • ❤❤❤❤

    @TinaSabitha@TinaSabitha4 күн бұрын
  • Wonderful song

    @stanyjoe7616@stanyjoe76163 күн бұрын
  • இந்த பாடல் எங்கள் இதயத்தை தொட்டுவிட்டது. வாழ்த்துக்கள். brother. God bless your ministries

    @stephenselvaraj4633@stephenselvaraj4633Ай бұрын
    • Thank you brother 🙏❤️

      @Jessekalai@JessekalaiАй бұрын
  • 28.02.24. இன்று தான் இந்த பாடலை கேட்டேன். நேர்த்தியான இசை, பாடல் வரிகள் மிக அழகு. தொடர்ந்து இப்பாடலை எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் தொடர்ந்து கேட்டுகொண்டே இருந்தேன். God bless your team. Visual, music lyrics, voice,editing.. very nice..❤❤❤❤❤

    @jsrkeys@jsrkeys2 ай бұрын
    • Thank you brother for your heartily wishes 🙏❤️❤️🥰

      @Jessekalai@Jessekalai2 ай бұрын
    • இந்த பாடல் Minus track கிடைக்குமா brother

      @jsrkeys@jsrkeys2 ай бұрын
    • Ennoda number ku msg pannunga brother Number in description

      @Jessekalai@Jessekalai2 ай бұрын
  • ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அன்பு மகனே இன்னும் அனேக பாடல்களை எழுதி பாட கர்த்தர் கிருபை தருவாராக ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    @zionblessingchurch5877@zionblessingchurch587714 күн бұрын
    • Praise jesus 🙏❤️

      @Jessekalai@JessekalaiКүн бұрын
  • ❤❤❤❤❤❤❤

    @sureshk.s5581@sureshk.s558114 күн бұрын
  • கேட்டுக்கொண்டே இருக்கலாம் ♥️♥️♥️ ஆண்டவரின் அன்பு

    @rohanjohn1285@rohanjohn1285Ай бұрын
    • Praise the lord jesus christ 🙏❤️

      @Jessekalai@JessekalaiАй бұрын
  • தேவ பிரசன்னம் தேவ மகிமை நிரம்பி திரும்ப திரும்ப பாட தூண்டும் பாடல் தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்... ஆச்சரியமானவரே என்று தேவனை புகழ இன்பமாய் தோன்றுகிறது..அதற்கு நம் கர்த்தர் பாத்திரராய் இருக்கிறார்...ஆமென்

    @arulsoosairajarulsoosairaj5318@arulsoosairajarulsoosairaj5318Ай бұрын
    • ஆமென் 🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏

      @Jessekalai@JessekalaiАй бұрын
  • Super super super thambi... Aandavar naamam magimaipaduvadhaga...

    @shyam.vshyam.v9394@shyam.vshyam.v93942 күн бұрын
    • நன்றி அண்ணா Praise the lord jesus christ 🙏❤️

      @Jessekalai@JessekalaiКүн бұрын
  • Superb song

    @dilip1091@dilip10915 күн бұрын
  • இந்த பாடலை எழுதி பாடிய பாடல்கள் வரிகள் என் இதயத்தை தொட்டது கண் கலங்கிய அழகான உள்ளது

    @praveenav3886@praveenav3886Ай бұрын
    • நன்றி சகோதரி 🙏❤️ தேவனுக்கே மகிமை உண்டாவதாக

      @Jessekalai@JessekalaiАй бұрын
  • ஆச்சர்யமானவரே என் வாழ்வின்💥❤✝️ ✨️அதிசயமானவரே..... நான் பாத்திரன் அல்ல ஆண்டவரே ✝️😭💥அருமையான வரிகள்.... ஆசீர்வாதமான வரிகள் ✨️👏👏👏💥கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார் ✨️

    @jasminerajapriya@jasminerajapriya3 ай бұрын
    • நன்றி சகோதரி🙏❤️

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
  • I LOVE YOU JESUS ❤❤❤❤❤❤ஆச்சரியமானவரே❤❤❤❤❤

    @user-py1bo5st1e@user-py1bo5st1e8 күн бұрын
  • Brother Really very very nice song brother கர்த்தர் இன்னும் உங்களுக்கு அதிக பாடல்களை தந்து ஆசிர்வதிக்கட்டும் ஆமென்🙏🙏🙏

    @1988georgedivya@1988georgedivya5 күн бұрын
    • Thank you ❤

      @Jessekalai@JessekalaiКүн бұрын
  • கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள் இன்னும் அநேக பாடல்கள் வெளியீடு ஜெபிக்கிறேன்...

    @jimssamuel9188@jimssamuel91883 ай бұрын
    • மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி பாஸ்டர் 🙏❤️ தேவனுக்கே மகிமை உண்டாவதாக

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
  • 2024 best songs broo பாடலை கேட்டு அழுது விட்டேன்.. இந்த வருடத்தின் எங்கள் சபையின் வாக்குத்தத்தமே.. (உன்னை அதிசயத்தை காணப்பணண்ணுவேன். ) என்று தான்...

    @karthikjohnezra5289@karthikjohnezra52893 ай бұрын
    • Thank you brother for your heartily wishes ❤️ Keep support 🙏 நிச்சயம் அதிசயத்தை காண்பீர்கள் Praise the lord jesus christ 🙏

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
    • ✝️🫂🙏

      @karthikjohnezra5289@karthikjohnezra52893 ай бұрын
  • Song super bro 👍

    @solomonsolomon526@solomonsolomon52615 күн бұрын
  • என் வாழ்வின் அதிசயமானவரே💕

    @annalesther454@annalesther45414 күн бұрын
  • மிக அருமையான வரிகள் இந்த வரிகள் மூலம் அனேகர் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் வகையில் உள்ளது இந்த வரிகள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏

    @johnkarthick644@johnkarthick6443 ай бұрын
    • Thank you brother 🙏

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
    • அருமை நண்பா

      @GopiVGopi-fr2vu@GopiVGopi-fr2vu3 ай бұрын
    • @@GopiVGopi-fr2vu நன்றி நண்பா 🙏

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
  • என் வாழ்விலே நீர் பாராட்டின உங்க தயவுக்கெல்லாம்................ நான் பாத்திரன் அல்ல அப்பா.......👍👍👍🙏🙏🙏🙏🎉🎉🎉 Song super brother..👌👌

    @shobanajohnson4536@shobanajohnson4536Ай бұрын
    • Thank you sister 🙏❤️

      @Jessekalai@JessekalaiАй бұрын
  • Beautyful song en vaykayil ulla varikal anaidhum ulladhu God bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤i love you song

    @JohnJohn-nn8ko@JohnJohn-nn8ko14 күн бұрын
  • Amen,,,, appave,,,,,, ஸ்தோத்திரம்

    @IlakkyaIlakkya-ld1ry@IlakkyaIlakkya-ld1ryАй бұрын
    • Praise jesus 🙏❤️

      @Jessekalai@JessekalaiАй бұрын
  • 🙌🙌👏👍👌👌

    @sofisofiya1447@sofisofiya144719 күн бұрын
    • 🙏

      @Jessekalai@Jessekalai18 күн бұрын
  • Extra ordinary song❤❤❤❤❤

    @esthervanithaesthervanitha273@esthervanithaesthervanitha2732 күн бұрын
    • Praise jesus 🙏❤️

      @Jessekalai@JessekalaiКүн бұрын
  • எல்லாம் புகழும் கனமும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே ஆமென்...

    @suriasuriasuriasuria803@suriasuriasuriasuria8033 ай бұрын
    • Praise the lord jesus christ 🙏❤️

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
  • மிகவும் அழகான கலக்கலான பாடல், இன்னும் அனேக பாடல்கள் வெளியிட வாழ்த்துக்கிறேன் தேவனுக்கே மகிமை

    @jonahprem4520@jonahprem45202 ай бұрын
  • Amen appa

    @user-kb7ci7cn2b@user-kb7ci7cn2bАй бұрын
    • Amen

      @Jessekalai@JessekalaiАй бұрын
  • 🥳My fav song❤️❤️❤️❤️❤️

    @jenijeni80@jenijeni802 күн бұрын
    • Praise jesus 🙏❤️

      @Jessekalai@JessekalaiКүн бұрын
    • 🦜❤️gccmjv

      @jenijeni80@jenijeni80Күн бұрын
  • இது வரை கேட்ட பாடல்களிலே அருமையான பாடல் 🎤🎵 அருமையான வரிகள் 📝 .... இன்னும் நிறைய பாடல்களை கொடுக்க வேண்டும்... ஆமென்🙏😇

    @user-jg8ty8fb8s@user-jg8ty8fb8s3 ай бұрын
    • Thank you sister for your best wishes 🙏❤️ Praise the lord jesus christ

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
  • மீண்டும் மீண்டும் கேட்க கேட்க கேட்டு கொண்டு கர்த்தரை துதிக்க வைக்கும் பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் GOD BLESS YOU

    @alphacoachpblrsuresh5712@alphacoachpblrsuresh57122 ай бұрын
    • Thank you brother for your wishes and blessings 🙏❤ தேவனுடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்

      @Jessekalai@Jessekalai2 ай бұрын
  • emaippoluthum vilakinaalum erakkagkalaal serththukkolveer.😍

    @JESUS_ANG23@JESUS_ANG2327 күн бұрын
    • Amen

      @Jessekalai@Jessekalai24 күн бұрын
  • Super anna Jesus bless you nice song ...........👍

    @SwapnaJesus@SwapnaJesus11 күн бұрын
    • Thank you ❤

      @Jessekalai@JessekalaiКүн бұрын
  • ஆமெ ன் அவர் தாழ்துகிரவனை உயர்துகிரார் உயர்துகிரவனை அவர் தாழ்த்துகிரார் அல்லெ லுயா❤

    @vinothkumar.a2757@vinothkumar.a27573 ай бұрын
    • Praise the lord jesus christ 🙏❤️

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
  • Wow wow God is great❤ God bless you brother ❤ Ungalai innum deven aasirvathipaar Avar ungalai innum uyara seivaaraaga amen🙏

    @sathiyajohnson2452@sathiyajohnson245223 күн бұрын
    • Thank you brother 🙏❤️

      @Jessekalai@Jessekalai18 күн бұрын
  • Many times hearing the song not bore praise the lord

    @stanyjoe7616@stanyjoe76163 күн бұрын
  • You song of 🎉my love ❤❤❤🎉🎉🎉🎉

    @durgadevi8590@durgadevi85908 күн бұрын
    • Thanks ❤

      @Jessekalai@JessekalaiКүн бұрын
  • அருமையான பாடல் வரிகள் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக

    @SureshKumar-ze1er@SureshKumar-ze1er2 ай бұрын
  • வாழ்த்துக்கள் தம்பி 100k கர்த்தருடைய பிள்ளைகள் இந்த பாடலை கேட்டு தேவனை ஸ்தோத்தரிக்க செய்த ஆச்சரியமானர் இன்னும் அதிசயமானவைகளை செய்வாராக........ ஏசாயா 60:3 படி ஆசீர்வதிப்பாராக.....

    @danjoshuva@danjoshuva2 ай бұрын
    • நன்றி அண்ணா 🙏❤️🥰 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

      @Jessekalai@Jessekalai2 ай бұрын
  • மேன் மேலும் வளர்ச்சி அடைய நான் ஜெபம் செய்கிறேன் அண்ணா

    @Ammupapachannel@AmmupapachannelАй бұрын
    • Thank you 🙏❤️

      @Jessekalai@JessekalaiАй бұрын
  • 🙏🙏🙏

    @user-qe5ds8tm1s@user-qe5ds8tm1s7 сағат бұрын
  • Praise GOD 🙏🏻 வரிகள் மிக அருமை வாழ்த்துகள் சகோதரா நம்மை ஆச்சரியமாக நடத்தும் தேவன் நம்மோடுன்டு ஆமேன் ❤

    @Stalinkeys777@Stalinkeys7773 ай бұрын
    • Thank you Bro Pls share your friends and relatives

      @danjoshuva@danjoshuva3 ай бұрын
    • நன்றி அண்ணா 🙏

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
  • வாழ்த்துக்கள் தம்பி 50K கர்த்தருடைய பிள்ளைகள் இந்த பாடலை கேட்க செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    @danjoshuva@danjoshuva3 ай бұрын
    • நன்றி அண்ணா 🙏❤️ தேவனுடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக 🙏

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
  • aatchariya maanavare adisaya maanavare appa umakku nandri

    @subhastalin7837@subhastalin7837Ай бұрын
    • Praise jesus 🙏❤️

      @Jessekalai@JessekalaiАй бұрын
  • இந்த பாடலை தொடர்ந்து 10 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன்... கர்த்தருடைய பிரசன்னம் நிறைந்த பாடல்❤🎉 என் வாழ்க்கையில் அவர் செய்த நன்மைகளை அப்படியே பாடலாக பாடியுள்ளார் நன்றி சகோதரரே.... சறுக்களிலும், கண்ணீரிலும் விழுந்திட்ட என் நிலையை...துன்பங்களை கண்ட நாட்களுக்கு சரியாக என்னை மகிழ செய்தீர்😢😢 நன்றி இயேசப்பா🙏🙏🥺💝✝️

    @user-zl3yz2yt8y@user-zl3yz2yt8yАй бұрын
    • நன்றி அண்ணா 🙏❤️ Praise jesus 🙏

      @Jessekalai@JessekalaiАй бұрын
  • ரொம்ப நல்லா இருக்கு சகோதரா💐💐 💐 பாடல் வரிகள் ராகம் இசை தேவ பிரசன்னம் எல்லாமே மனதை மகிழ செய்கிறது கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக🙌🙌

    @stalinkgc1011@stalinkgc10112 ай бұрын
    • நன்றி அண்ணா 🙏❤️

      @Jessekalai@Jessekalai2 ай бұрын
  • En vazhkaill neer parratinna thayavuku yellam na pathiran illa pa umma ku sithamana pathiramai ennai vanaithu kollunga pa🛐

    @madhanjebarajbeulamercysha8186@madhanjebarajbeulamercysha81863 ай бұрын
  • Is Beautiful song ❤❤❤❤❤❤😊😊🎉🎉

    @voiceofSam-zj9ux@voiceofSam-zj9ux11 күн бұрын
    • Thank you ❤

      @Jessekalai@JessekalaiКүн бұрын
  • Praise God

    @MelvinJerald-my7fs@MelvinJerald-my7fs28 күн бұрын
    • Praise jesus 🙏

      @Jessekalai@Jessekalai18 күн бұрын
  • அருமையான பாடல் சகோதரரே..... இன்னும் அனேக பாடல்களை எழுதி பாட வேண்டும் என வாழ்த்துக்கள்.......❤🎉🎉🎉🎉🎉⭐

    @yesudhasofficial421@yesudhasofficial421Ай бұрын
    • நன்றி சகோதரரே ❤❤🙏

      @Jessekalai@JessekalaiАй бұрын
  • ❤👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    @rohanjohn1285@rohanjohn1285Ай бұрын
    • ❤❤

      @Jessekalai@JessekalaiАй бұрын
  • Heart touching song 🎉🎉 wonderful lines God bless you ✝️🎉🎉🎉🎉

    @ramrajv9391@ramrajv9391Ай бұрын
    • Thank you brother 🙏❤️

      @Jessekalai@JessekalaiАй бұрын
  • 🙏🙏💓💓💓💓👍👌♥️♥️♥️♥️

    @manijoseph6976@manijoseph697626 күн бұрын
  • கர்த்தர் உங்களை இன்னும் உயர்த்துவார் அவர் மகிமைக்காக 💞💞

    @Samsaran10@Samsaran103 ай бұрын
    • Thank you brother 🙏❤️ Praise the lord jesus christ

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
  • First time favorite song ❤❤❤

    @maklinmary5343@maklinmary5343Ай бұрын
    • Praise jesus 🙏

      @Jessekalai@JessekalaiАй бұрын
  • இந்த பாடலை தினமும் ஒரு முறையாவது கேட்டுவிடுவேன் ஆமென் ❤❤❤❤

    @samjoyal2011@samjoyal201122 күн бұрын
    • Praise jesus 🙏❤️

      @Jessekalai@Jessekalai18 күн бұрын
  • Kaliaperumal Amen.❤❤❤

    @user-sj8ru3wt2x@user-sj8ru3wt2x7 күн бұрын
  • நான் பெரும்பாலும் ஜான் ஜெபராஜின் பாடலை கேட்கிறேன் ஏனென்றால் அதில் உயிர் இருக்கிறது.அதே அதிர்வை உங்கள் பாடலிலும்கேட்டேன் _வாழ்க வளமுடன் .

    @DJ.Arun7@DJ.Arun72 ай бұрын
    • மிக்க நன்றி அண்ணா மிக்க மகிழ்ச்சி 🙏❤️

      @Jessekalai@Jessekalai2 ай бұрын
  • நான் பெரும்பாலும் ஜான் ஜெபராஜ் பாடல்கள் மட்டும் கேட்பேன் அதில் வரும் வரிகள் புது‌ புத்துணர்ச்சி தரும். ஏதோ ஒரு வகையில் சந்தோஷம் . அந்த சந்தோஷத்தை அன்பை இந்த பாடல் வரிகள் மிகவும் அருமை

    @banuvijayv8021@banuvijayv80212 ай бұрын
  • அருமையான பாடல்,இயேசு என்ற வார்த்தைய போட்டால் மகிமை படும்

    @ramanignanapragasam2905@ramanignanapragasam29052 ай бұрын
  • Vera level song❤❤❤

    @rohanjohn1285@rohanjohn128511 күн бұрын
    • Thank you ❤

      @Jessekalai@JessekalaiКүн бұрын
  • ஒவ்வொரு வார்த்தையும் என்னை தொட்டது god bless u

    @charlesparthibancharlespar8803@charlesparthibancharlespar88033 ай бұрын
    • Praise the lord jesus christ 🙏❤️

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
  • பிரமிக்கத்தக்க பாடல்களை தருகிற நம் இயேசு உங்களோடு இருக்கிறார் இதுபோன்ற அநேக பாடல்களை எழுத கர்த்தர் உங்களுக்கு கிருபை தரட்டும் May God bless you👐💯💞

    @prabhu.prasanna6437@prabhu.prasanna64373 ай бұрын
    • Thank you pastor 🙏❤️ Praise the lord jesus christ

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
  • Athisayamanavar en yesappa love u jesus

    @AkilaAkaila@AkilaAkailaАй бұрын
    • Praise the lord jesus christ 🙏

      @Jessekalai@JessekalaiАй бұрын
  • ❤👍🙏 god bless you god is great🎉

    @brainup-fb6ex@brainup-fb6ex20 күн бұрын
    • Amen 🙏❤️

      @Jessekalai@Jessekalai18 күн бұрын
  • இன்னும் அநேக பாடல்களைக் கொண்டு தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.... 🙏

    @ShanmugapriyaMadhan@ShanmugapriyaMadhan3 ай бұрын
    • Thank you sister 🙏❤️ Praise the lord jesus christ

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
  • மிக அருமை பிறதர் உங்க குரல். நல்ல வரிகள். கருத்துள்ள பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன் ❤❤

    @saralnesamani9103@saralnesamani91033 ай бұрын
    • மிக்க நன்றி மகிழ்ச்சி அம்மா 🙏❤ Praise the lord jesus christ

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
  • என்னோடு இயேசு கிறிஸ்து இருந்து என்னை மீட்டது நினைவு படுத்துகிற பாடல் கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்

    @josephselvaraj4205@josephselvaraj4205Ай бұрын
    • தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏❤️

      @Jessekalai@JessekalaiАй бұрын
  • Thank you JESUS 🙏🙏 Brother Solla varthaikal illai

    @sundaranitha1501@sundaranitha15014 күн бұрын
    • Praise jesus 🙏❤️

      @Jessekalai@JessekalaiКүн бұрын
  • Best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best Praise the lord ...... Wonderful voice

    @maheshwariraj679@maheshwariraj6793 ай бұрын
    • Thank you so much for your best best wishes and blessings sister 🙏❤️❤️

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
    • Well come brother . I like to your voice ..god bless you and your ministry ...

      @maheshwariraj679@maheshwariraj6793 ай бұрын
  • ❤... heart touching song 👃🎹🎵🎧🎼🎶🎶...

    @abishamusicalandvlogs6128@abishamusicalandvlogs6128Ай бұрын
    • Thank you ❤️ Praise jesus 🙏

      @Jessekalai@JessekalaiАй бұрын
  • கரோக்கி போட்டு விடுங்க பிரதர்

    @sathracks5554@sathracks55548 күн бұрын
  • Super.. Bro

    @pugazhsamvel9910@pugazhsamvel99103 күн бұрын
    • Thank you so much ❤️

      @Jessekalai@JessekalaiКүн бұрын
  • Intha song keta 😭varuthu..but ena kalanga vachituduchi brother. 🙏. 1 day la na 100 mura kekura thungura varikume 🙏........yesappa ku naanri 🙏

    @annamalaisangeetha4067@annamalaisangeetha40672 ай бұрын
    • Praise the lord jesus christ 🙏❤️❤️

      @Jessekalai@Jessekalai2 ай бұрын
    • என் இறுதயத்தை தேற்றும் இயேசப்பா குடுத்த பாடல் 🙏நன்றி இயேசப்பா 🙏

      @annamalaisangeetha4067@annamalaisangeetha40672 ай бұрын
  • கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதித்து இன்னும் அநேக வல்லமையான பாடல்கள் தந்து பயன்படுத்துவார்..🙏🙏🙏ஆச்சரியமானவரே பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது 👌👌👌

    @stephenjnhc7286@stephenjnhc72863 ай бұрын
    • நன்றி பாஸ்டர் 🙏❤️ தேவனுடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
  • This song may glorify the name of the Lord alone

    @spaulmurugaiah6438@spaulmurugaiah643820 күн бұрын
    • Amen praise jesus 🙏❤️

      @Jessekalai@Jessekalai18 күн бұрын
  • கர்த்தர் உயர்த்துவார் 🤝

    @user-np2cb6dl9t@user-np2cb6dl9t2 ай бұрын
    • Praise jesus 🙏❤️

      @Jessekalai@Jessekalai2 ай бұрын
  • மிகவும் அருமையான பாடல் இந்த பாடலை உங்களுக்கு கிருபையாய் கொடுத்த தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன் அதிலும் உங்கள் குரல் இந்த பாடலுக்கு பொருத்தமாக அமைந்தது மிகவும் அருமை நீங்கள் இன்னும் தேவகிருபையால் அநேக பாடல்கள் எழுதவும் பாடவும் வாழ்த்துகிறேன்

    @prakashc4587@prakashc45873 ай бұрын
    • Thank you brother for your valuable wishes and blessings 🙏❤️

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
  • Wow super song brother lyric rampa nalla iruku brother Jesus oda anba unara vaikuthu

    @aaronbalaofficial7242@aaronbalaofficial72423 ай бұрын
    • Thank you so much pastor. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்‌.pls keep support and blessings Praise the lord jesus christ.

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
  • Super song Anna..🎉🎉 avar kirubaiya nenaithu thuthikiren nandri yesappa❤❤❤

    @sudhad7299@sudhad729927 күн бұрын
    • Thank you 🙏❤️

      @Jessekalai@Jessekalai24 күн бұрын
  • Very super broer🎉

    @user-rd2um6bi9u@user-rd2um6bi9u24 күн бұрын
    • Thank you 🙏❤️

      @Jessekalai@Jessekalai23 күн бұрын
  • என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுக்கெல்லாம் நான் பாத்திரனல்ல.... இதுவரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல..... மாறாமலே உடனிருந்தீர்... விலகாமலே நடத்திவந்தீர்... ஆச்சரியமானவரே-என் வாழ்வின் அதிசயமானவரே..... 1. எதிர்பார்க்கும் முடிவுகளை என் வாழ்வில் அளிப்பவரே... வழி அறியா அலைந்த என்னை கண்டீரே உம் கண்களால்.... ஆச்சரியமானவரே..... 2. சருக்களிலும் கண்ணீரிலும் விழுந்திட்ட என் நிலையை... துன்பங்களை கண்ட நாட்களுக்கு சரியாக என்னை மகிழச்செய்தீர்.... ஆச்சரியமானவரே.... 3. சொந்தமான பிள்ளையாக தகப்பனை போல் சுமந்தீர்... இமைப்பொழுதும் என்னை விலகினாலும் இரக்கங்களால் என்னை சேர்த்து கொண்டீர்...... ஆச்சரியமானவரே.... என் வாழ்விலே.... ஆச்சரியமானவரே... அதிசயமானவரே.... Graceful and merciful Song Brother... Loved the lyrics, feel and voice brother.... May Gods abundant blessings upon you....❤

    @immanuelgladson5708@immanuelgladson57083 ай бұрын
    • Thank you so much for your heartily wishes brother 🙏❤️

      @Jessekalai@Jessekalai3 ай бұрын
    • @danielraj9906@danielraj99063 ай бұрын
    • 🎉❤🎉❤🎉thenks bro❤🎉❤🎉❤🎉

      @manivannanr5813@manivannanr58133 ай бұрын
KZhead