"என் வீட்டுலயே நின்னுட்டு நீ யார்னு கேட்டாங்க?" தவித்த இந்திய வம்சாவளி பெண்..போலீசார் அதிரடி ..!

2024 ж. 7 Мам.
208 416 Рет қаралды

"என் வீட்டுலயே நின்னுட்டு நீ யார்னு கேட்டாங்க?" தவித்த இந்திய வம்சாவளி பெண் அதிரடி ஆக்‌ஷன் எடுத்த போலீசார்..!
#Chennai | #House | #Cheating | #Police | #PolimerNews #Scam #PoliceComplaint #Issue
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер
  • எவனும் உழைத்து சாப்பிட தயாராக இல்லை.அடுத்தவன் சொத்தை திருடி தின்னும் எண்ணம் அதிகமாகிவிட்டது😢😢😢😢

    @1006prem@1006prem13 күн бұрын
    • இப்ப தமிழ்நாட்டில் யார் ஆட்சி செய்கிறார்கள் , திருடர்கள் முன்னேற்ற கழக ஆட்சியா ட்சே.

      @yogah2305@yogah230510 күн бұрын
    • Correct

      @Venkat6728@Venkat67289 күн бұрын
  • சொந்த ஊரை விட்டு போனாலும் வரும்போது ,வீடு நிலம் கிராமத்தில் கூட திருடபடுகிறது 😢

    @SATH66699@SATH6669915 күн бұрын
    • இருக்கும்போதே ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். ஆட்கள் வலுவில்லாத , ஏழைகளாக இருக்கும் பட்சத்தில் நீதி மன்ற தீர்ப்பை கூட மதிக்காமல் நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு கிராமங்களில் நடைபெறுகிறது

      @greenfocus7552@greenfocus755215 күн бұрын
    • 1932le en tatta Ku nadanthu vidathu ..tiruddu dog matiri apeya nadanthu kidanungga intha Tamil Nadu karanungga chi

      @AnnaAnna-mj2co@AnnaAnna-mj2co14 күн бұрын
  • உள்ளூர் போலீசாரின் துணை இல்லாமல் இந்த ஆக்கிரமிப்பு நடந்திருக்காது. தவறு செய்யும் அரசு ஊழியர்களுக்கு கடுமையான தண்டனை தந்தால் தான் நாடு நன்றாக இருக்கும்👍👍👍👍👍👍.

    @kandhasamy1002@kandhasamy100214 күн бұрын
    • அரசியல்வாதிகள்

      @sivagautham1253@sivagautham125314 күн бұрын
  • தூங்கும்போது கால ஆட்டிகிட்டு தூங்குங்க இல்லைனா சுடுகாடு கொண்டு போய் புதசுருவனுக

    @poomurugan416@poomurugan41615 күн бұрын
    • 🤣

      @Sasi-World@Sasi-World14 күн бұрын
    • 😂😅

      @ushathirumurugan@ushathirumurugan14 күн бұрын
    • 😅😅😅

      @user-Bala71@user-Bala7114 күн бұрын
    • 😂😂😂😂

      @a.timothy7799@a.timothy779914 күн бұрын
    • 😂😂😂😂😂

      @jeni0310@jeni031014 күн бұрын
  • அடுத்தவங்க உடைமையை ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு.இந்த உலகத்தின் வாழ்க்கை சிறிதுகாலம்தான்.

    @joshuaorange6758@joshuaorange675815 күн бұрын
    • Dmk rules

      @kishorekeeran2201@kishorekeeran220114 күн бұрын
    • ​@@kishorekeeran2201 பிஜெபி out

      @5love005@5love00514 күн бұрын
    • அதுவரைக்குமாவது அடுத்தவன் சொத்தை அனுபவிக்கணும்ன்னு..ஆசைதான்..

      @thiruvengadamm6572@thiruvengadamm657214 күн бұрын
    • வடிவேலுகாமெடிதான்.சாப்பிடும் உணவில் ஈ இருந்ததைபற்றிகேட்கும்பௌதுவடிவேலு ஒருலக்சர்அடித்துவிட்டுஓட்டல்ஓனருக்கு நியாயத்தைவழங்கி அவருடைய மனைவியையே லவடிகொண்டுபோவாரே அப்படிஇருக்கு.

      @muthukrishnanaidujeyachand5872@muthukrishnanaidujeyachand587214 күн бұрын
    • So true

      @shamelmedical6224@shamelmedical622414 күн бұрын
  • என்னோட வீட்டின் முதலாளிக்கு ஒரு மாதம் வாடகை குடுக்கவில்லை என்றாலே எனக்கு பட படனு ஆகிடும் டா நீங்கள் மான மரியாதையே இல்லாமல் எப்படி அடுத்தவர் வீட்டை ஆக்கிரமிப்பு செய்து இருக்கிறீர்கள் 😅😂😅

    @SRI24X7@SRI24X714 күн бұрын
    • நீங்க நல்ல அப்பன் ஆத்தாளுக்கு பொறந்து இருக்கீங்க, உங்க அப்பா அம்மா உங்கள நல்லா வளர்த்து இருக்காங்க, எல்லோரும் அதுபோல இருப்பாங்கனு சொல்ல முடியாது இல்ல,

      @senthilkumarsenthilkimar1742@senthilkumarsenthilkimar174214 күн бұрын
    • பயந்தாங்கொல்லி..வெளியே சொல்லிடாதீங்கே..அப்புறம் அட்ரஸ் தேடிவந்து..வீடு பூந்து எல்லாத்தையும் பிடுங்கிக்கிட்டு போயிடுவாங்கே...வடகைக்கு பயந்து கிட்டு..இன்னொருத்தபா வந்தா ..நீங்க யாருங்கேன்னு கேலு..

      @thiruvengadamm6572@thiruvengadamm657214 күн бұрын
    • நீங்கள் மனிதர்.

      @estherthomas4481@estherthomas448114 күн бұрын
    • Seme

      @KavithaKavitha-vm9qg@KavithaKavitha-vm9qg14 күн бұрын
    • ​@@thiruvengadamm6572 ne nalla vareve man😂 unaku yarum vadahaiku veedu koduka mattanga

      @kurshidsaju@kurshidsaju13 күн бұрын
  • Thats the power of a US citizen. ( She wrote an email to US embassy, after than Indian police was quick to help )

    @JohnsonEliah@JohnsonEliah14 күн бұрын
  • அடுத்துவன் சொத்தை திருட நினைப்பது குற்றம்,பாவம், அவமானம். இறை தண்டனை நிச்சயம் உண்டு.

    @selvaraja6592@selvaraja659214 күн бұрын
  • நீங்கள் வெற்றி அடைந்ததற்கு மகிழ்ச்சி தோழி

    @tamilmovies3654@tamilmovies365414 күн бұрын
  • US citizenship must have helped her a lot.

    @bearaffiliate@bearaffiliate14 күн бұрын
  • பாருங்க மக்களே கடைசி வரைக்கும் குற்றவாளி என்று சொல்லவே இல்ல பேரு கூட சொல்லவில்லை

    @MMM-bm7vx@MMM-bm7vx15 күн бұрын
    • name a sona koda edit la thokiruvaga

      @ashokkumar61118@ashokkumar6111815 күн бұрын
    • என்ன தீபா இதெல்லாம்?

      @ravimp3111@ravimp311114 күн бұрын
    • அது அமெரிக்காவில் படித்து வளர்ந்து குடியுரிமை பெற்ற பெண். லோக்கல் இல்ல

      @gr2886@gr288613 күн бұрын
  • இவங்க யூஸ் சிட்சன்னால இப் நடவடிக்கை எடுத்தாங்க, இதுவே நம்ம ஊர் மக்களுக்கு இதே நாயம் கிடைக்குமா?

    @thilakraj3070@thilakraj307014 күн бұрын
  • ஒரு நியூஸ் போட்டா தெளிவாக போட தெரியாத பாலி . யாரு என்ன என்று ஒன்றும் புரியவில்லை.

    @user-lj5jg8fb1q@user-lj5jg8fb1q15 күн бұрын
    • Ethuvum puriyavillai.

      @arunasharma795@arunasharma79514 күн бұрын
  • Your citizenship saved you, thats the reason the cops helped as well. Happy for you madam.

    @apoorvat4245@apoorvat424515 күн бұрын
    • it's true word ic us citizenship saved u that's all there is no other factor

      @user-it4mo9yw3b@user-it4mo9yw3b14 күн бұрын
    • Correct

      @vijeandran@vijeandran14 күн бұрын
    • Exactly, otherwise she must be still fighting for her home. The US consulate would have worked with the Indian embassy and police.

      @rekhaganesh8365@rekhaganesh836514 күн бұрын
  • Very nice sister God bless you and your family

    @user-tq7hx7dk1i@user-tq7hx7dk1i15 күн бұрын
  • Glory to God sister thank you God bless you Jesus

    @KarunaKaran-or8ug@KarunaKaran-or8ug14 күн бұрын
  • தமிழகத்தில் மனுசத்தன்மை அழிந்துவிட்டது🤣🤣🤣 ஓடிவிடு😂😂😂

    @user-lb3qh4xj4g@user-lb3qh4xj4g15 күн бұрын
  • நீங்கள் அமெரிக்கள் கான்சலேட் இடம் முறை இட்டதின்காரனமாகத்தான் உங்கள் இடம் இவ்வளவு சீக்கிரம் கிடைத்தது, இல்லை என்றால் கேள்விக்குறியே?.

    @kumaranramasamy61@kumaranramasamy6113 күн бұрын
    • S

      @majeedm7711@majeedm771112 күн бұрын
  • தமிழ் நாட்டின் பெருமை..... ஆட்சியின் சிறப்பு...ஆளுமையின் அசிங்கம் ...

    @sathyasathya6826@sathyasathya682614 күн бұрын
  • மீட்டுக் கொடுத்த காவல்துறையை சேர்ந்த அனைவருக்கும் நன்றி, நியாயத்தை மதித்து அவருடைய பொருளை திருப்பி வாங்கி கொடுத்து உதவியை மற்ற நண்பர்களுக்கும், உறுதுணையாக இருந்த காவல்துறை அதிகாரியும் மற்றும் அதன் கீழ் பணியாற்றுகின்ற காவலர்களுக்கும் நன்றி.

    @sivankumar6076@sivankumar607614 күн бұрын
  • Thank God

    @mettidamercy9629@mettidamercy962914 күн бұрын
  • கெட்டவர்கள் மட்டுமே வாழும் இடமாக தமிழ்நாடு உள்ளது

    @sudalaimaninatarajan2094@sudalaimaninatarajan20942 күн бұрын
  • God is great. Thank you father. Thank you lord.

    @selviselvam1880@selviselvam188014 күн бұрын
  • Praise God

    @priyabalamurugan845@priyabalamurugan84514 күн бұрын
  • God bless you sister for strong dont worry dont afraid Jesus yesappa with you thanks for Police officers

    @Davidratnam2011@Davidratnam201110 күн бұрын
  • Un nalla manasukku kidachuruku sis 🎉🎉

    @bagyalakshmi3531@bagyalakshmi353114 күн бұрын
  • காலம் கடந்தாலும் நீதி வெல்கிறது கடவுளுக்கு நன்றி சொல்லுங்க சகோதரி

    @sivaprithish2643@sivaprithish264314 күн бұрын
  • God bless 🙌 🙏 madam. You won. Congrats.

    @user-yh8ne8bo6z@user-yh8ne8bo6zКүн бұрын
  • புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே முதுகுலம் கிராமத்தில் எனது பூர்வீக சொத்துக்களை எதன் அடிப்படையில் ஆக்கிரமித்து வாழ்கிறார்கள் என்பது தெரியவில்லை தரங்கெட்ட இந்தக் கொள்ளை கும்பலை எதிர்த்து 20 வருடங்களாக போராடிக் கொண்டிருக்கின்றேன் நான் சாதாரண கூலி தொழிலாளி கட்டிட வேலை பார்ப்பவனுக்கு சொத்தில் உரிமை இல்லை என்று சொல்லுகிறார்கள் இந்த திருட்டு கல்லர் கும்பலும் மாற்றான் மனைவிகள் என் இடத்தில் எதன் அடிப்படையில் வாழ்கிறார்கள் தயவுசெய்து உதவி கூறுங்கள் எனது பெயர் G.கார்த்தி நான் தஞ்சாவூர் , தெற்கு மனோஜிப்பட்டி கிராமத்தில் வசிக்கின்றேன்

    @user-if3ln7pn9h@user-if3ln7pn9h13 күн бұрын
    • go to kuladeivam if you are at right side then you will win

      @opsbalajin@opsbalajin10 күн бұрын
  • This is power of Green card. One mail or one call to US embassy is a nuclear power 😂. If she could local person she definitely failed to recover the home.

    @david20231@david2023114 күн бұрын
  • மனிதன் எங்கே இன்றைய நிலையில் மோசம்

    @aproperty2009@aproperty200914 күн бұрын
  • அஸ்ரா கார்க் போல நேர்மையான Officers ிருந்தால் மட்டுமே ிது போன்ற வெற்றி சாத்தியம்

    @suganthiumamaheshwari8018@suganthiumamaheshwari801814 күн бұрын
  • Amen amen amen amen 🙏🙏🙏

    @swethasankaranarayana9419@swethasankaranarayana941912 күн бұрын
  • This is true testimony ❤❤❤God bless you

    @Sorukodukumboomi@Sorukodukumboomi14 күн бұрын
  • Nice story

    @dhanushyuvi@dhanushyuvi15 күн бұрын
  • Amen🙏🙏🙏

    @user-ei2rq2hg8u@user-ei2rq2hg8u14 күн бұрын
  • வெளிநாடு தமிழர்கள் அனைவர்க்குமான பாடம் தமிழ்நாட்டில் வெளிநாடு வாழ் மக்களின் சொத்துக்கள் அரசியல்வாதிகளால் அரசு அதிகாரிகளின் துணையுடன் ஆக்கிரமிக்கபடுகின்றது

    @mvsenkuttuvan2985@mvsenkuttuvan298514 күн бұрын
    • இலங்கை வாழ் இந்திய வம்சாவளி எங்கள் அம்மா வழி தாத்தா சொத்து இந்தியாவில் தமிழ்நாடு இருக்கிறது அதை எப்படி எடுப்பது

      @selva2041@selva204113 күн бұрын
  • வாழ்த்துக்கள் சகோதரி

    @user-vc3ig4oe1d@user-vc3ig4oe1d13 күн бұрын
  • எஸ் ஜீசஸ் ஹெல்ப் you

    @narayansamy5890@narayansamy589013 күн бұрын
  • இதுதான்என்அரசின்உண்மையானகாவலன்

    @ganesannatarajan8330@ganesannatarajan833014 күн бұрын
  • Beautiful house.

    @Parasuraman-ey4wo@Parasuraman-ey4wo14 күн бұрын
  • Iam having same problem with my brother he is using dogs to keep us away is there any lawyer who can help me and my sister. What's the best approach please let us know

    @meetkichu@meetkichu15 күн бұрын
  • Thanks to all

    @easypesy9169@easypesy91698 күн бұрын
  • தமிழர்கள் என்று சொல்லி கொள்ள நாம் வெட்க்படவேண்டும்

    @jayasmobile@jayasmobile14 күн бұрын
  • விவரமா இல்லை.

    @sudhakarvrs11@sudhakarvrs1114 күн бұрын
  • Put case mam

    @suryaprakash2303@suryaprakash230313 күн бұрын
  • திராவிட மாடல் ஆள் இல்ல அம்புட்டும் குளோஸ்

    @vijianad8471@vijianad847115 күн бұрын
    • ஏன்டா புத்தியில்லாதவனே எப்படி எப்பொழுது நடந்ததது என தெரியாமல் கு பு மாதிரி பதிவிடுகிறாய்.

      @rampalanisamy8091@rampalanisamy809115 күн бұрын
    • @@rampalanisamy8091இவனுகளுக்கு இத விட்டா வேற ஒண்ணும் பேச தெரியாது bro

      @Roseee301@Roseee30114 күн бұрын
    • ஏண்டா அவுங்கள்தயே எந்நேரமும்... கையும் வாயும் வலிக்கலையாடா??....

      @kalyanaramann6880@kalyanaramann688014 күн бұрын
    • @@kalyanaramann6880 😀😀😀

      @Roseee301@Roseee30114 күн бұрын
    • Yaru enna pannalum atchi than karanama....thirundhve mattanga

      @karthikumar9013@karthikumar901314 күн бұрын
  • Jesus Christ bless her

    @senkolmarya1894@senkolmarya189414 күн бұрын
  • ஆமென்

    @praveenSayHi@praveenSayHi10 күн бұрын
  • Ammen

    @user-pv9bv3tp7g@user-pv9bv3tp7g14 күн бұрын
  • Jesus thank you for helping her.

    @yamunasatkunan8819@yamunasatkunan881914 күн бұрын
  • America Aunty expressions Ultimate 🔥🔥🔥🔥

    @freakkyzone4992@freakkyzone499215 күн бұрын
  • இவ்ளோ பெரிய வீட்டை விட்டுட்டு ஏன் வெளி நாட்டுல இருக்க பாத்துக்க முடியல ன வித்துற வேண்டியது தானே..

    @creativei3394@creativei339415 күн бұрын
    • வண்டி வண்டியா கருப்பு பணத்தை எங்கே கொண்டு போறது !

      @KBala-fr4jh@KBala-fr4jh14 күн бұрын
    • Athu avaga ishtam bro...veedu apdina sale pana solrega...wife family iruntha ena pana?

      @Kar-thi-Ka@Kar-thi-Ka14 күн бұрын
    • 🙄🙄🙄 நீ வெளியூர் போனா உண் வீட்டுல வந்து தங்கிக்கலாம். திரும்பி வந்து எதுவும் கேட்காம எல்லாத்தையும் சாத்திக்கிட்டு வெளிய கம்முனு நிப்ப. உங்கள மாறி ஆளுங்க இருக்கதால தான் கொஞ்சமாச்சும் மழை வருது, என்னா மனுஷன்யா 👌👌👌

      @newbieh7331@newbieh733114 күн бұрын
  • Which place is this

    @jagadeshjothi9021@jagadeshjothi902115 күн бұрын
  • Arjun's Giri movie story

    @rajanbenjamin1447@rajanbenjamin144712 күн бұрын
  • Yes, JESUS CHRIST doing miracles for u& others too

    @SironmaniS-mf6og@SironmaniS-mf6og14 күн бұрын
  • Well

    @anbalagan.aanbalagan.a9690@anbalagan.aanbalagan.a969013 күн бұрын
  • வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு. சொந்த வீடு தானே இது

    @Nationalnews830@Nationalnews83015 күн бұрын
  • இது எல்லாம் அய்யா..ஸ்டாலின் (C.M )அவர்களது கவனத்திற்கு போகுமா..?

    @thiruvengadamm6572@thiruvengadamm657214 күн бұрын
    • Eduku selfie edukava 😅🤣😂

      @manifrance@manifrance14 күн бұрын
  • God is great

    @nalinithomas7090@nalinithomas709014 күн бұрын
  • Super and very darness❤

    @srisenthilkumar2997@srisenthilkumar299715 күн бұрын
  • These politicians must have limited property and he has to be locked 🔐 for term as far as he's politician

    @solidartzzz4370@solidartzzz437015 күн бұрын
  • Same happend in banglore too targeted many House's like this with support of mla mp police judges.

    @lightupthedarkness8089@lightupthedarkness808913 күн бұрын
  • ❤❤❤ thank you Jesus

    @swethasankaranarayana9419@swethasankaranarayana941912 күн бұрын
  • Amen amen

    @anniechristina4591@anniechristina459114 күн бұрын
  • This type of issues Chennai has more problems.

    @manin3567@manin356714 күн бұрын
  • Kodiyil orutharuku police help pannuvaanga antha athirstasali neengathaan madam

    @Vikneshbabuk@Vikneshbabuk15 күн бұрын
  • Thank you Jesus for giving her house back 🙏🙏🙏

    @Sujathal1234@Sujathal123414 күн бұрын
  • police should arrest that guy Dinesh

    @praveensaml@praveensaml14 күн бұрын
  • 3 ஆம் வகுப்பு பயல்கள் சாராயம் காய்ச்சி காட்டி கொடுத்து நாட்டை கொள்ளை அடித்து அரசியல் செய்தால்

    @govindarajannatesan7013@govindarajannatesan701310 күн бұрын
  • What about your Ammachi and other who lived here? 😢😢😢

    @BALASUBRAMANI_C@BALASUBRAMANI_C15 күн бұрын
  • 34 varusam ennamma seitheergal.policesukku nanri solavum.nanri.

    @manigem8297@manigem829714 күн бұрын
  • The culprit should be arrest

    @parveentajrahaman6109@parveentajrahaman610911 күн бұрын
  • திராவிட மாடலில் தமிழ் நாடே காணமல் போனாலும் ஆச்சிரிய பட ஒன்னும் இல்லை

    @mgk55820@mgk5582014 күн бұрын
  • Praise the Lord

    @jodhayal8179@jodhayal817915 күн бұрын
  • En veli nadu poganum ....apdiye poidunga

    @sabitha4207@sabitha420713 күн бұрын
  • Jesus❤

    @praveenavetrivel9236@praveenavetrivel923615 күн бұрын
  • இந்த வழக்கில் சிரத்தை எடுத்த தமிழ்நாடு போலீசாருக்கு முதல் நன்றி சொல்ல வேண்டும். அதன்பிறகு ஏசப்பாவிற்கு போகலாம்

    @supriya9335@supriya933514 күн бұрын
  • She is US citizen. Lot of pressure will go to government high level if she made a complaint to US embassy. So Police will take action immediately.

    @cthiyag@cthiyag13 күн бұрын
  • Pathu poma ooru thiruttu thoyoligal enga irukunga

    @anandhselvaraju7792@anandhselvaraju779215 күн бұрын
  • என் அனுபவத்தில் சொல்றேன் சொத்து மட்டும் வாங்குறப்ப சந்தோசமா வாங்கனும் அடாவடி வாங்கி சொத்து சேக்குறவன் நீண்ட காலம் நல்லா வாழ்ந்ததா வரலாறு இல்லை

    @user-fc9zv6ob5y@user-fc9zv6ob5y14 күн бұрын
  • Avanga yaaru?

    @arunasharma795@arunasharma79514 күн бұрын
  • அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்போ காளியாகும் என்று நினைக்கிற ஊரு இது. ஜாக்கிறதையாக இருங்கள்

    @priyavvpriyapriyavvpriya7798@priyavvpriyapriyavvpriya779813 күн бұрын
  • that guy in thumb nail pic looks like Natarajan.. left arm fast bowler

    @sriramcan@sriramcan14 күн бұрын
  • அரசியல் பின்புலம் மற்றும் குண்டர்கள் உதவி யுடன் செய்கிறார்கள்

    @rajendranchockalingam1079@rajendranchockalingam107914 күн бұрын
  • Praise the Lord Jesus Christ. Amazing Madam, Definitely Lord Jesus Christ has helped you Madam. 👍👍👍

    @joyjasline3428@joyjasline342815 күн бұрын
  • If we go out of our country, we should sell all our properties otherwise someone will occupy our land, home etc. Its very difficult to get them back.

    @tamildharma@tamildharma14 күн бұрын
  • இந்தியா சட்டத்தின் அவலம் இது,

    @RundranMaha@RundranMaha13 күн бұрын
  • What happened to her

    @user-tl8yv4cj7m@user-tl8yv4cj7m14 күн бұрын
  • you got house back thats ok.....................👍👍👍 what about punishment for those bastards who occupied in your house ,,,,,,,,,,whtr they have been arrested or not???? how can they use thr house as lodge and do ill legal activities in house.......... who are those criminals??????

    @rajanraja1680@rajanraja168015 күн бұрын
    • You can't punish DMK goons

      @mgk55820@mgk5582014 күн бұрын
  • Thank god you did not give it to NTK 😂….yes 😂if not for the American Consulate.. this would have been lost ..

    @JaiSingh-vf4fr@JaiSingh-vf4fr14 күн бұрын
  • Police nandri sollunga

    @manimalar6845@manimalar684514 күн бұрын
  • நல்லவேளை கோபாலபுரத்து டீம்க்கு ககண்ணுல படல உனக்கும் இல்லாமபோயிருக்கும் இருந்தவனுக்கும் இல்லாம போயிருக்கும்

    @s.sathiyans.sathiyan5552@s.sathiyans.sathiyan555214 күн бұрын
  • 🔥ஐயன் லேடி

    @user-wd6xk3zk9g@user-wd6xk3zk9g14 күн бұрын
  • அம்மாச்சி தாத்தா வீட்டை விட்டுவிட்டு அமெரிக்காவுல என்ன பண்றீங்க ,பொறுப்பான யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு செல்லவேண்டியதுதானே ?..

    @rameshramasamy1358@rameshramasamy135813 күн бұрын
  • கடைசியில சொன்ன அந்த ஒரு வார்த்தை என்னை தொட்டது எல்லாமே இயேசுதான்

    @francisfrancispanthalkadai2580@francisfrancispanthalkadai258015 күн бұрын
    • ஏம்ப்பா ஏசப்பாநீயேமனிதபிசாசுகளிடம்பட்டது

      @user-td8st5yp9m@user-td8st5yp9m14 күн бұрын
  • Kaashu kudukkamma police vellayaee syyaaa mattangga

    @subash_bds@subash_bds14 күн бұрын
  • Y

    @solomone700@solomone70015 күн бұрын
  • 34 year a guy lived n used that house which was new back then ..semma guts than ..the opposite party ku..

    @sudhansmile@sudhansmile9 күн бұрын
  • Dr victor house in my street omg😮😮😮😮😮v don't kno all these😮😮😮😮😮

    @umapadhmanaban4917@umapadhmanaban491714 күн бұрын
KZhead