நோய் தீர மக்கள் நாடும் மூலிகை பாண்டி உணவகம் | Herbal Pandi Shop | MSF

2023 ж. 27 Қаз.
565 001 Рет қаралды

மூலிகை பாண்டி உணவகம்
Mooligai Pandi unavagam
Pandi Annan - 98657 73610
Race Course Rd, Mellur, Ramaond Reserve Line,
Race Course Colony, Madurai, Tamil Nadu 625020
maps.app.goo.gl/NM6epcGeWmnfv...
Timings: 10am to 2:30pm
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер
  • மூலிகை பாண்டி உணவகம் Mooligai Pandi unavagam Pandi Annan - 98657 73610 Race Course Rd, Mellur, Ramaond Reserve Line, Race Course Colony, Madurai, Tamil Nadu 625020 Timing : 10am to 2:30pm

    @madrasstreetfood@madrasstreetfood6 ай бұрын
    • timing bro??

      @rasirusitravelfoodmore9508@rasirusitravelfoodmore95086 ай бұрын
    • 10am to 3pm bro

      @madrasstreetfood@madrasstreetfood6 ай бұрын
    • Thank for your valuable vedieos 👌👌👌👌👌👌💐💐💐💐

      @merthunjayan6690@merthunjayan66906 ай бұрын
    • அண்ணா மனசோர்வு ஏற்படும்போது எல்லாம் உங்க பதிவு பார்கும்போது நம்மளும் நேர்மையாக வாழமுடியும் என்ற நம்பிக்கை ஏற்படிகிறது உங்கள்பணி மகத்தானது நீங்களும் உங்கள் குடும்ப்மும் வாழ்கபல்லாண்டு வாழ்க வளமுடன்

      @girigrace7906@girigrace79066 ай бұрын
    • Chennai la ipadi oru hotel irundha podu bro

      @Gaminggodpuresoul@Gaminggodpuresoul6 ай бұрын
  • இந்த அண்ணனுக்கு கொஞ்சம் யாராவது வசதியானவர்கள் உதவுங்கள்😊❤😢

    @MPAPower-ji6gl@MPAPower-ji6gl17 күн бұрын
  • இவரைப் போன்ற நல்உணவு வழங்குவோர்க்கு அரசு குடிநீர் வசதி மற்றும் மின்சாரம் மானிய விலையில் தர வேண்டும்.

    @kannanramanathan5499@kannanramanathan54996 ай бұрын
  • இவர் சேவை தொடரட்டும். ஆரோக்கியமான உணவு கிடைப்பது அரிதாகி விட்டது இந்த அவசர உலகில்.

    @chitraramraj9775@chitraramraj97756 ай бұрын
  • இந்த மாதிரி உணவகம் எல்லா ஊர்களிலும் வர வேண்டும் மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் ஆஸ்பத்திரி குறைய வேண்டும்

    @hemamalini9793@hemamalini97936 ай бұрын
  • எல்லா வகையான தாவரங்களிலும் உணவு தயாரித்து வைத்திருந்ததைப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது. இத்தனை விதமான சமையல்களையும் எப்படி அவர்களால் செய்ய முடிகிறது? இந்த சத்தான உணவு வழங்கும் அதிசய மனிதருக்குப் பாராட்டுகள். எங்கள் ஊர்ப்பக்கம் எல்லாம் இம்மாதிரி யாருமே வைப்பதில்லை என்ற வருத்தமும் இருக்கிறது.

    @paulthangam.2564@paulthangam.25646 ай бұрын
  • வகுப்பு மாதிரி எடுத்து இந்த சமையல் விருப்பம் உள்ளவர்களுக்கு கத்து கொண்டு அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கவும்

    @hemamalini9793@hemamalini97936 ай бұрын
    • Yes

      @tamilpharmachemistry3218@tamilpharmachemistry32185 ай бұрын
    • ஆம் நண்பா

      @KrishKiru-nq9lv@KrishKiru-nq9lvАй бұрын
    • கண்டிப்பாக

      @eswaramoorthy693@eswaramoorthy69322 күн бұрын
  • பரவாயில்லை நான் எங்கயோ நினைத்தேன் நம்ம மதுரையில் தான் இருக்கிறது. மகிழ்ச்சி 😊

    @nihathviews1465@nihathviews14656 ай бұрын
    • Maduraila entha area bro

      @sagunthaladevis3265@sagunthaladevis32656 ай бұрын
  • நான் நினைப்பது போல் ஒரு உணவகம்..... இது தான் பணம் பெரிதல்ல உடல் ஆரோக்கியம் தான் பெரிது

    @valcanovsicecream@valcanovsicecream6 ай бұрын
  • ❤ இறைவன் தங்களுக்கு எல்லா நலன்களும் வளங்களும் அருளட்டும்...

    @ramakrishnan6771@ramakrishnan67716 ай бұрын
  • உடல் நலத்தை மேம்படுத்தும் உணவை கொடுக்கிறார். வாழ்க அவரின் பணி.வளர்க அவரின் வியாபாரம்.🎉

    @thanikaiarasu6684@thanikaiarasu66846 ай бұрын
  • இவரைப்போல பலர் வரவேண்டும் நன்றி.

    @elamvaluthis7268@elamvaluthis72686 ай бұрын
  • உணவை மருந்தாக்கி மக்களை ஆரோக்கிய வாழ்வுக்கு அழைத்து செல்லும் டாக்டர்

    @thiyagur3017@thiyagur30176 ай бұрын
  • உங்கள் சேவை தொடரட்டும்....🎉 அருகில் இருக்கும் மக்கள் தயவுசெய்து பயன்படுத்திக்கொள்ளுங்க......

    @phy3006@phy30066 ай бұрын
  • அண்ணா நீங்கள் சாமி நா👏

    @gokilakumaravel2852@gokilakumaravel28526 ай бұрын
  • மிகவும் சிறப்பாக இருந்தது தெரியாத சில மூலிகைகளை நாங்கள் தெரிந்து கொண்டோம் வாழ்த்துக்கள் எம் எஸ் எஃப்

    @SenthilKumar-lo3bj@SenthilKumar-lo3bj6 ай бұрын
  • மீண்டும் msf யூடு வாழ்த்துக்கள் மூலிகை உணவகம் நடத்துவோற்கு நீண்ட ஆயுள் வேண்டும் அருமை தொண்டு பார்க்க பார்க்க பரவசம் நன்றி

    @selvaraju-fh9uy@selvaraju-fh9uy6 ай бұрын
  • En paiyan racecource 1st time match ku ponan appo vera vazhi ellama evarkitta sapda vendi irunthadhu appo avar kittapesum podhu enaku irregular period irukku nu sonnen avar andha vadaiyum oru soup um kodutharu eppo date monthly saria varudhu unmaiyiliye avar kasu kaila vanga Mataru anga vilaiyada vara pasanga anga soup chumma kudichitu poradha pathen❤

    @DevilGamersTamil@DevilGamersTamil5 ай бұрын
  • அருமை அருமை உழைப்பே உயர்வு வாழ்த்துக்கள்.

    @babynagarajan7859@babynagarajan78596 ай бұрын
  • சப்பாத்தி கள்ளிப்பழம் நான் என் மகள் அனைவரும் சாப்பிடுவோம் என் மகளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்தப் பழம்

    @ACGopinath@ACGopinath6 ай бұрын
  • இந்த ஒரு வீடியோவுக்காகவே உங்க சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்❤❤❤❤ பாண்டி அண்ணனை போல் நல்ல மனிதர்களைப் பற்றி மேலும் பல வீடியோக்கள் போடுங்க

    @karthiknanthaa@karthiknanthaa6 ай бұрын
  • வாழ்த்துகள் ஐயா ✨🌏🙋🏽‍♂️👍❤️🇲🇾

    @wansubramaniam2765@wansubramaniam27656 ай бұрын
  • இளம் தலைமுறையினர் இத்தகைய உணவுகளின் மகத்துவத்தை உணர வேண்டும். இவரது சேவைக்கு ஆதரவு தருவோம். நன்றி.

    @geethakennedy3985@geethakennedy39854 ай бұрын
  • Entha mooligai sapadu ellam district la varanum 👍🏻 super na

    @akarthi5002@akarthi50026 ай бұрын
  • இந்த சேவைகள் தொடரட்டும்.. உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்...

    @marisamy4654@marisamy46546 ай бұрын
  • Nenga nalla irukanu.ivaruku epothum ellaru support ha irukanu.ellarum nalla unavai sapitu nalamai vaalvom nantriii...

    @skyanand2994@skyanand29944 ай бұрын
  • இவருக்கு மிக பெரிய மனசு.... எப்படி லாபம் மட்டும் பார்க்கலாம் னு அப்படி போயிட்டு இருக்க காலத்துல எல்லாரும் நல்லா இருக்கணும் நெனக்கிற இவர் நல்லா இருக்கணும்.இன்னும் சொல்லணும் னா இவர் வாழும் கடவுள் .என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    @shanmugapriyas2825@shanmugapriyas28258 күн бұрын
  • Vera level sir neenga❤ Endha person pakkuradhu abhurivam.. Great efforts Edha naraya Peru kitta pooye sendha namma hospital poradha vetrulam.. MSF❤❤❤🎉

    @abhilashkerala2.0@abhilashkerala2.06 ай бұрын
  • With God's blessings this should keep going. Government authorised and capable people can help him get the facilities arranged to keep the society more stronger. These spices and greens are wealth of our country. Need to preserve, protect and increase the growth but without commercializing (in medicines and cosmetics). Wish that person also gets space to grow these greens too.

    @jayasrin4455@jayasrin44556 ай бұрын
  • Namma madurai mass 🎉❤❤❤❤

    @aartheeswariaartheeswari8015@aartheeswariaartheeswari80156 ай бұрын
  • அற்புதம் சாமி வாழ்க வளமுடன்.சமூக ஆர்வலர்கள். சமூக பொறுப்பு உள்ளவர்கள் நம்முடைய பாராம்பரிய இயற்கை உணவுகளை இவர் போன்றவர்களை காப்பாற்றி அனைவருக்கும் கற்று தந்து வெளி கொண்டு வர உதவுங்கள்

    @shreeram8137@shreeram81374 ай бұрын
  • U always promote healthy food in your channel which is very good. I am your regular follower of ur videos. Keep up the good work

    @manjubhargavi8352@manjubhargavi83526 ай бұрын
  • Need more like this . Excellent service. Take care Ayya.

    @aruk3421@aruk34216 ай бұрын
  • தரமான பதிவு👌👌👌

    @ajithandavar3581@ajithandavar35816 ай бұрын
  • அனைத்து உணவுமே அற்புதமாக இருக்கும் 😍😘😘😘

    @driving_love786@driving_love7866 ай бұрын
  • best wishes to mooligai Paandi Annan for serving healthy food. And MSF introduced a place of healthy food centre. God bless MSF and moolgai paandi Annan. Waiting for next positive video. 👏👏👏👏⚘🙋‍♂️😀

    @bennytc7190@bennytc71906 ай бұрын
  • வாழ்த்துக்கள் ஐயா உங்க சேவைதெரடரட்டும் வாழ்த்துக்கள் ஐயா

    @tirotidolurga3948@tirotidolurga39486 ай бұрын
  • Valthugal Annaa 🎉..tq MSF

    @sugusugu1138@sugusugu11386 ай бұрын
  • I really appreciate your endeavours to search for healthy and good food at really reasonable price. Hats off to you

    @srinivasantirumani8590@srinivasantirumani85906 ай бұрын
  • இவருக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

    @paramasivamsiva9948@paramasivamsiva99486 ай бұрын
  • அண்ணா திருச்சி க்கு வாங்க அண்ணா நான் கடை வைத்து தர்ரேன், லாப நோக்கமில்லை ஆரோக்கியத்தை பலருக்கும் கற்று கொடுக்கிறீர்கள் நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ கடவுள் அருள் உண்டு.

    @nermaithairiyam6009@nermaithairiyam60096 ай бұрын
  • Evargal vazhum kalathil namum valvathe periya bakkiyam, evargal manithargale illai valum deivangal Iyya valga pallandu valga valamudan Nengal ninaithathu nadakkum

    @cosmicdimension520@cosmicdimension5206 ай бұрын
  • உலகத்தரமிக்க உணவு வகைகள்......மிக அற்புதம்

    @nathanaelpi@nathanaelpi4 ай бұрын
  • Saimurai solly vediyo poudungal matrawargalum payan peruvargal thankyou❤

    @venkatesh7084@venkatesh70846 ай бұрын
  • India fulla unga unavu Parava vendum.. Vazthukal.. ❤❤

    @dprasad1990@dprasad19902 ай бұрын
  • அற்புதமான சேவை

    @subramanians7097@subramanians70973 ай бұрын
  • Really it is the best thing to supply herbal food may God bless him for his good efforts good place can given by the government support with good humanity minded people help

    @geetharani9104@geetharani91046 ай бұрын
  • Posting unique videos Healthy Food MSF👏👏

    @gowrishankar199@gowrishankar1996 ай бұрын
  • Excellent Ayya 🙏🙏🙏🙏. Valga Valamudan 🙌🙌🙌🙌🙌🙌. Om Namah Shivaya 🙏 🙏🙏🙏🙏🙏.

    @selvarajsubramanian9734@selvarajsubramanian97346 ай бұрын
  • வாழ்த்துக்கள்ணே...

    @karthickkumar5318@karthickkumar53186 ай бұрын
  • Super Anna. You are great. All the very best for you Anna

    @balajilingam36@balajilingam366 ай бұрын
  • Intha kalathil intha mathiri manithara illai illai ivar manithar alla vazhum sithar vazhthukal

    @venkatpradeep57@venkatpradeep576 ай бұрын
  • A video from Msf deserves a like even before viewing

    @tsmuthu200@tsmuthu2006 ай бұрын
  • One of the best videos that i have ever seen. Vazhthukal brother. Naam anaivarum iyarkai noki thirumbuvathan avasiyathai unarthum video. Proud to say im also from madurai.

    @Gurutg747@Gurutg7476 ай бұрын
  • Super Anna ❤ ungaloda intha unavu palakangal ela state laum itha follow pani food sales pananum

    @rocksuman9267@rocksuman92675 ай бұрын
  • Thanks bro wonderful video

    @subakiruba7517@subakiruba75172 ай бұрын
  • Congratulations brother... 🎉🎉🎉🎉

    @arunprakashk9137@arunprakashk91376 ай бұрын
  • Great job Ayya...

    @kowsalyab6062@kowsalyab60626 ай бұрын
  • Super , this is the food . Please maintain it. I like to eat this type of food. Everybody follow this way. Health is wealth.

    @uvabtechjagan4002@uvabtechjagan40026 ай бұрын
  • One of the best video

    @santhoshpraabu6956@santhoshpraabu69566 ай бұрын
  • Timing sonathuku nandri sir

    @selvam3492@selvam34926 ай бұрын
  • God bless you

    @rameshnadarajamani6465@rameshnadarajamani64653 ай бұрын
  • super anna... one more good video...

    @sureshbabuk7471@sureshbabuk74716 ай бұрын
  • Madras Street food namba Chennai edhu mari related food shop iruka solluga please

    @ManiKandan-sc1jt@ManiKandan-sc1jt6 ай бұрын
  • வாழ்க ஆரோக்கியம்

    @user-lu1rw4ue8f@user-lu1rw4ue8f6 ай бұрын
  • Vazhththukkal anna Ongal Pani Thoratattom🫰

    @Sarbutheen.BSarbutheen-pr9qh@Sarbutheen.BSarbutheen-pr9qh6 ай бұрын
  • Amazing work👍

    @aashishbafna9094@aashishbafna90946 ай бұрын
  • Sir I like your video very much

    @sankariharish8434@sankariharish84346 ай бұрын
  • Excellent 👌

    @sureeshsubramanian2536@sureeshsubramanian25366 ай бұрын
  • Masha allah great

    @riswanariyaaz1397@riswanariyaaz13976 ай бұрын
  • 🙏🏻Preparation method solli kudutha nala irukum sir. Yenoda childrens ku prepare pani kuduka easya iruku

    @Punicolours@Punicolours5 ай бұрын
  • Healthy food . good person.🎉super service anna.continue the business.

    @nadhiyanadhiya9383@nadhiyanadhiya93835 ай бұрын
  • Salute for your service sir

    @MsDevsha@MsDevsha5 ай бұрын
  • Excellent hats off to him

    @vijaykumarramaswamy7464@vijaykumarramaswamy74643 ай бұрын
  • Great guy.❤

    @vairavanal@vairavanal6 ай бұрын
  • Super sir niga valthukal

    @user-gn3jb8ni7j@user-gn3jb8ni7j6 ай бұрын
  • அருமையான கானொளி

    @UNIQUEHERB@UNIQUEHERBАй бұрын
  • Very useful anna thank you

    @ttfvishnugaming1428@ttfvishnugaming14286 ай бұрын
  • Nalla ullam ayya ungaluku...

    @priyas7889@priyas78896 ай бұрын
  • கடவுளோ வணக்கம் எண்ணம் போல் வாழ்க்கை எண்ணம் போல் தான் வாழ்க்கை இது தான் கடவுள் 🙏

    @mariyappanmari220@mariyappanmari2202 ай бұрын
  • Madurai karanga pasangaranga maatum Ela arokya manavanga kuda🎉❤

    @ragus3893@ragus38936 ай бұрын
  • அருமை அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    @iniellamnalamey@iniellamnalamey3 ай бұрын
  • சிறப்பு ❤️

    @yamunadeviragupathiraja9476@yamunadeviragupathiraja94763 ай бұрын
  • எங்கஐயாஇருக்கீங்கஉங்கள் பாதத்தைதொட்டு வணங்குகிறேன்.கூடவே அன்னைமீனாட்சியும் உங்களைஆசிர்வதிக்கப்டும்

    @nirmalaboopathy7591@nirmalaboopathy75915 ай бұрын
  • Super sir madurai peoples likeliy

    @sumathisumathi4436@sumathisumathi44366 ай бұрын
  • Congrats madras sweet foods...❤

    @naturaltreatmentwithappana9668@naturaltreatmentwithappana96685 ай бұрын
  • Govt officials, Pls help him to put permanent shop and itvwill be helpful for common people. Please help him and it will be cure many disease. We should extinct this kind of our own tamil traditional food.

    @mariarubanraj132@mariarubanraj1326 ай бұрын
  • வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    @rnarayanamoorthirnarayanam1869@rnarayanamoorthirnarayanam18695 ай бұрын
  • Madurai peoples are very lucky to have this all variety of Mooligai shop.

    @amrithag739@amrithag7392 ай бұрын
  • அருமை

    @karkuzhali9046@karkuzhali90466 ай бұрын
  • நல் வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳🇮🇳

    @mohamedsiddik4168@mohamedsiddik41685 ай бұрын
  • Ella areavilum neengal kadai vaithal ellarukkum upayogamaa irukkum sagodhara.

    @vigneshflystar4195@vigneshflystar41956 ай бұрын
  • உணவே மருந்து உணவுக்கான தலைநகரம் மதுரை

    @sangeethavishwa6543@sangeethavishwa65436 ай бұрын
  • Superb ❤ Congratulations 👏🎉

    @charlesnelson4609@charlesnelson46092 ай бұрын
  • Sir super food MsF

    @balasubramanian8845@balasubramanian88456 ай бұрын
  • அருமை அண்ணா 🎉 வாழ்த்துக்கள்

    @D_eat@D_eat3 ай бұрын
  • Arumai

    @user-po1cq1dx2h@user-po1cq1dx2h6 ай бұрын
  • Pandi anna great anna

    @nagakannivelayutham8483@nagakannivelayutham84836 ай бұрын
  • நன்றி

    @anujarajendran5020@anujarajendran50206 ай бұрын
  • Amazing 👍

    @86puga@86puga6 ай бұрын
KZhead