Neeya Naana | நீயா நானா 06/15/14

2014 ж. 14 Мау.
1 350 643 Рет қаралды

Girls wanting Privacy VS Mothers of grooms! Guest are Naveena, Selvaprakash, Gowthami, Suresh Jeganathan, Kalyalvilzhi and Aaravayail Periyayya.

Пікірлер
  • இந்த பெண்களை மீண்டும் 2023. ல் கூப்பிட்டு திருமண வாழ்கை பற்றி கேக்கணும்

    @bharanitamilan4528@bharanitamilan4528 Жыл бұрын
    • This is exactly what I was thinking 😂😂😂😂

      @swapnanambiar2476@swapnanambiar2476 Жыл бұрын
    • Unga moonjikellam. Dee. Pottu. Gotuthaa uruputum venpaavai. Theruvil. Thandi. Vituvaai. Roadilla. Theriyum. Theru. Naaigal. Daandi

      @murugansamy5688@murugansamy5688 Жыл бұрын
    • Ellam. Azhaga. Irukki. Paitiyaum. Putikum.

      @murugansamy5688@murugansamy5688 Жыл бұрын
    • True

      @Ars2618@Ars2618 Жыл бұрын
    • ​@@murugansamy5688 by

      @190s.sushilashetty3@190s.sushilashetty3 Жыл бұрын
  • இந்த வீடியோ வந்து 9 years மேல ஆகுது..எப்டியும் இந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகி இருக்கும்.. இப்போ இந்த வீடியோ ah இந்த பொண்ணுங்க பாத்த அவங்களாம் என்ன நினைப்பாங்க

    @mothish.g.smothish5193@mothish.g.smothish51936 ай бұрын
  • தனிக் குடித்தனம் தவறில்லை ஆனால் ரொம்ப அதிகமாக எதிர்பார்க்கிறது போல் இருக்கு

    @moneymakingtips-sr4go@moneymakingtips-sr4go11 ай бұрын
  • Amma amma tha ❤ Mamiyar mamiyar tha 🥲 Still watching in 2024 🙌

    @Vibewithvaishu_@Vibewithvaishu_2 ай бұрын
  • கல்யாணம் ஆனால் எல்லாம் மாறி விடும்.. மாறா விட்டால் வாழ்க்கை வேஸ்ட் ஆகிடும்.

    @tamizhaniniyavan876@tamizhaniniyavan876 Жыл бұрын
    • Grt..Changes should be with boys and girls then it’s acceptable..Most of the places the changes is only for the girls..How come that can be acceptable 🤔🤔🤔🤔🤔

      @nagalakshmisnspsp9326@nagalakshmisnspsp9326 Жыл бұрын
  • இது இயற்கையில் உள்ள விஷயம். எல்லா உயிரினங்களும் இன விருத்திக்குறிய காலம் வந்ததும் பெற்றோரை பிரிந்து தனியாக செல்வதைத்தான் விரும்புகின்றன. இதில் சமூக விலங்கான மனிதன் மட்டும் விதி விலக்கல்ல.

    @ts.nathan7786@ts.nathan778611 ай бұрын
  • சினிமா பார்த்து நிஜ வாழ்க்கையை கெடுத்துக்கொள்கிறார்கள்.. சினிமாவில் வருவதெல்லாம் நிஜ வாழ்க்கையில் சாத்தியமில்லை.

    @NAMMACHENNAIOFFICIAL3829@NAMMACHENNAIOFFICIAL38296 ай бұрын
  • கூட்டுகுடும்பத்தின் அருமை தெரியாத இந்த குமரிகள் நாளைக்கு அமையபோகும் வாழ்க்கையில் நிறைய பாடம் கற்றுக்கொள்வார்கள் .

    @hamdunashraf@hamdunashraf9 жыл бұрын
    • நானும் தனிக்குடித்தனம்தான். நீங்க சொல்ற மாதிரி ஒரு பிரச்சனையையும் அனுபவிக்கவில்லை

      @Snekithi@Snekithi9 ай бұрын
    • ​@@Snekithi அதான் பிரிச்சு கூட்டிட்டு போய்ட்டில்ல இதுக்குமேல என்ன பிரச்னை வரணும்?

      @spot-uh165@spot-uh1652 ай бұрын
  • நினைப்பதுபோல் வாழ்க்கை கிடைக்காது.

    @rasaijamohan3228@rasaijamohan3228 Жыл бұрын
    • கூட்டு குடும்பத்தில் நன்மைகள் உள்ளது நல்ல உல்லத்தோடு இருக்கும் மனித...

      @ravishankar-dn8xt@ravishankar-dn8xt4 ай бұрын
  • சினிமாவிற்கு மட்டுமே இது எல்லாம் ஒத்து வரும்

    @krishnacollectionmallasamu9786@krishnacollectionmallasamu9786 Жыл бұрын
    • சினிமாவையும் தாண்டிய கற்பனை இவர்களின் நிபந்தனைகள்

      @Myprincess2012@Myprincess201211 ай бұрын
    • Fact fact bro😂😂😂

      @Saravanansaro-xo9cy@Saravanansaro-xo9cy6 ай бұрын
  • இன்நேரம் இவளுகளுக்கு கடவுள் reality check வச்சிருப்பான்...... 🤣

    @kpsy048@kpsy048 Жыл бұрын
    • Yaaa😂😂😂😂😂

      @anojantamil666@anojantamil666 Жыл бұрын
    • 🤣

      @indseelan@indseelan Жыл бұрын
    • 😂

      @revathi48@revathi48 Жыл бұрын
    • உண்மை தான் நன்பரே

      @devisri2609@devisri2609 Жыл бұрын
    • 🤣

      @anbunithi3899@anbunithi3899 Жыл бұрын
  • இப்போதைய நீயா நானா மூலமாக இவர்களை சந்திக்க வைங்க கோபி அண்ணா pls 🙂

    @yasminbasheer8612@yasminbasheer8612 Жыл бұрын
    • Vaaypilla rajaa

      @err_ayyanar@err_ayyanar10 ай бұрын
    • ​@@err_ayyanarp0t ❤😂😂

      @pacalr5324@pacalr53249 ай бұрын
    • Ei po munda

      @krishnakumar.k3051@krishnakumar.k30518 ай бұрын
    • @@krishnakumar.k3051 na enna solliten nu ivlo periya varthai😟

      @yasminbasheer8612@yasminbasheer86128 ай бұрын
    • 😂😂😂

      @Ramu-wb7qz@Ramu-wb7qz6 ай бұрын
  • ரியல் லைப் என்ன என்று தெரியாமல் பாவம் சிரிப்பு தான் வருது .

    @chitraj3145@chitraj3145 Жыл бұрын
    • Supera sonninga

      @anbunithi3899@anbunithi3899 Жыл бұрын
    • உண்மை

      @sridharkarthik64@sridharkarthik64 Жыл бұрын
    • நல்லா சொண்ணிகமா எனக்கு இரண்டு பெண்கள் இந்த பாபவுங்க சொல்ற மாதிரி தான் நெனச்சு இருந்தாங்க ஆன இப்ப அமின்ச்து நேர் எதிரே எல்லாம் தலை கீழ்

      @venkatesanarunachalam-mq1jy@venkatesanarunachalam-mq1jy Жыл бұрын
    • @@venkatesanarunachalam-mq1jy adhala ungaluku evlo sandhosham paarunga

      @redminotemoto@redminotemoto10 ай бұрын
    • நண்பருக்கு பதில் இத நான் மன வேதனிஉடன் பதிவு போட்டேன் தவறு இருந்தால் மன்னிக்கவும்

      @venkatesanarunachalam-mq1jy@venkatesanarunachalam-mq1jy10 ай бұрын
  • கனவு வாழ்க்கை வாழும் மணம்.ஆனா இது உன்மை இல்லை என பெற்றோர் சொல்லி வளர்க்க வில்லை.......நல்ல வாழ்க்கை அமையா வாள்த்துகள் சகோதிரிகளே

    @rajgopi02subramani31@rajgopi02subramani31 Жыл бұрын
    • Yes .. All should be taught by the girls parents only right???Boys parents don’t have to teach the boys anythng🥵🥵🥵How come??

      @nagalakshmisnspsp9326@nagalakshmisnspsp9326 Жыл бұрын
  • கிராமத்திலிருந்து படித்த வேலைக்கு போகிற பெண்களின் எண்ணங்கள் கனவுதான் நிலைக்கு சூழ்நிலைக்கு மீறிய ஆசைகள்.

    @jansirani4601@jansirani4601 Жыл бұрын
  • இப்போ உங்களை நினைச்சா தான் எனக்கு சிரிப்புதான் வருது😂 வாங்க திரும்ப 2023 வந்து இதே டாபிக்கை திரும்ப 😊 பேசுவோம்

    @kkgamerff6669@kkgamerff666911 ай бұрын
    • 😂😂😂😂👍👍👍

      @mickaljeno2922@mickaljeno29229 ай бұрын
  • Intha girls solra Ella pblm Nan face paniruken.😢😢😢 Life,la expectations vera reality totally vera...

    @malinik7805@malinik780510 ай бұрын
  • இந்தநிகழ்ச்சியில்கலந்து கொண்டதாய்மார்களுக்கு நல்ல மருமகள் கிடைக்கவேண்டும்

    @innacigracemary5854@innacigracemary5854 Жыл бұрын
  • இவங்க அத்தனை பேருக்கும் பெரிய ஆப்பு இருக்கு

    @jeeva7584@jeeva7584 Жыл бұрын
    • அவங்களுக்கு ஏத்த ஆப்பு ரெடியாகுது..

      @gunasekaranpalanisamy5527@gunasekaranpalanisamy5527 Жыл бұрын
    • China pengalsipol kuzanthai gal ella vazkkai

      @sivapragasam1203@sivapragasam12035 ай бұрын
  • அனைத்து அம்மாகளின்மனநிலைகளை குமுறல் களை எடுத்து காட்டுகிறது அருமையான நிகழ்ச்சி

    @devi.t7820@devi.t78209 ай бұрын
  • அருமை கோபி அண்ணா.....வெளிநாட்டவர் யார் வேண்டுமானாலும் வரலாம் என்ன வேனும்னாலும் பொருட்க்களை உற்பத்தி செய்து தரலாம் அதை வாங்குவதற்கான ஆட்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம் என்று இன்றைய தலைமுறைக்கு அருமையாக உணர்த்தியமைக்க்கு 🙏👍

    @sivammari393@sivammari393 Жыл бұрын
  • Chap here. These girls seem like adorable children to me. Let them have their dreams, they'll grow gracefully out of them and see the reality. There's no grace in cursing them like some of the "Elders" did on the other side. Life is about evolving at one's own pace. None of the girls were actually malicious. Yet, some of the older women were spiteful and judgemental. Tell me, who's at fault? It's okay to go nuclear. It's the best bet. Let the young birds have their own nest. Plan your retirement, don't be a burden to your kids.

    @littlepuppy101@littlepuppy101 Жыл бұрын
    • Well said. 😊

      @questforlearning448@questforlearning448 Жыл бұрын
    • Not commenting abt the show here..but about your choice of name'Scarlet Pimpernel' which is my favourite book & movie too

      @pushpasreedhar9173@pushpasreedhar9173 Жыл бұрын
    • ​@@pushpasreedhar9173 a Mi ap ok by Hu😂😂 hu TV😊 Mi

      @ushachandrasekar7454@ushachandrasekar7454 Жыл бұрын
    • Agreed

      @MinalShroff@MinalShroff6 ай бұрын
    • Love the way you put the thought out ❤. So true, let people see life through their own pace

      @kookie5106@kookie51066 ай бұрын
  • அம்மா உங்கள் கண்ணில் நீர் வழிந்தால்..இந்தப்பெண்கள்.நெஞ்சில் உதிரம்.சொட்டும் கவலைப்பட வேண்டாம்

    @loboprabhuprabhu27@loboprabhuprabhu27 Жыл бұрын
  • இந்தப் பக்கி பயபுள்ள எல்லாருக்கும் கல்யாணம் எங்கடா நடந்திருக்கும்

    @farmarj2885@farmarj288511 ай бұрын
  • I don’t blame the girls as they are foreseeing the drama that will unwind

    @vishnupriyashakrabaniraman6415@vishnupriyashakrabaniraman6415 Жыл бұрын
    • So true.. 😢 I don’t understand how even in 2023 people support MIL 😮 DIL’s have been forced to live with in-laws for generations… and now we are being told to feel sorry for the husbands for staying away from their parents… enna koduma…

      @jenitaalice2688@jenitaalice268811 ай бұрын
  • அந்தக் காலத்தில் ஒரு மருமகள் கொஞ்ச காலம் துன்பப் பட்டாலும் தனக்கு 2 மருமகள் வந்தால் கொஞ்சம் ஓய்வா இருப்பாங்க. இநதக் காலத்தில் நிறைய அம்மா அப்பாக்கள் பெண்கள் வீட்டில் வயதான காலத்தில் ரேஷன் வாங்குவது பால்வாங்குவது குழந்தைகளைப் பாரத்துக் கொள்வது என ஓய்வே இல்லாமல் மிகவும் துன்பப் படுவதை நான் பார்க்கிறேன் அதோடில்லாமல் இரண்டு பையன்கள் இருப்பவர்கள் அப்பா ஒருபையனிடம் அம்மா ஒரு பையனிடம் இருந்து கொண்டு கடைசி காலத்தில் கணவன் மனைவி பிரிந்து வாழும் அவலமும் உள்ளது.

    @thamizhkeeri4300@thamizhkeeri4300 Жыл бұрын
  • மீண்டும் அவர்களை அழைத்து தற்போது எப்படி வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது போல ஒரு நிகழ்ச்சி நடத்தினால் சிறப்பாக இருக்கும்.

    @dr.poornima5955@dr.poornima59557 ай бұрын
    • Yess super a irukkum

      @jathu6455@jathu64557 ай бұрын
    • Super nanum atha nenachen

      @prabakar5975@prabakar59756 ай бұрын
    • 😢​@@jathu6455

      @suganyarathinasamy9666@suganyarathinasamy96662 ай бұрын
  • 2014 neeya nanakum 2023 neeya naana kum evlo different The great show for neeya naana gopinath sir

    @dhivya6635@dhivya6635 Жыл бұрын
  • திருவண்ணாமலை சித்தர்கள் வாழும் இடத்தில் பிறந்த பெண் தீர்ப்பு சூப்பர்

    @loboprabhuprabhu27@loboprabhuprabhu27 Жыл бұрын
  • I am a partial 80-90s kid working prof and lived with in laws for 15 yrs. I have a child of 11 yrs and can’t sleep with husband in the same room and in day times always monitored by mil even at the kitchen. We cannot even talk financial things without mils presence . And all these 15 yrs, I cannot watch TV or relax

    @SuperVadapalani@SuperVadapalani Жыл бұрын
    • 😱

      @vijayalakshmin9311@vijayalakshmin9311 Жыл бұрын
    • I am so sorry that happened to you. My MIL is a gem and always support me even against my husband.

      @usnasi4439@usnasi4439 Жыл бұрын
    • 😮😮😮😮

      @bencygnanasighamani1635@bencygnanasighamani1635 Жыл бұрын
    • My daughter in law is my mother in law.. All fate and my unmanageable

      @kumarimegala9818@kumarimegala9818 Жыл бұрын
    • So sad

      @aparnapattukitchen5692@aparnapattukitchen569210 ай бұрын
  • இந்த பெண்கள் உடைய ஆசைகள் அதிகம் எனவே வைத்து கொள்வோம்.,ஒரே ஒரு கேள்வி கூட்டு குடும்பமாக இருக்க வேண்டும் என நினைக்கிற பலர் ஒரு அதிகாரம் செலுத்தும் ஆசையில் தான் இப்படி சொல்கிறார்லோ என் தோன்றுகிறது? உண்மையா பொய்யா?

    @mohankrishnan9825@mohankrishnan9825 Жыл бұрын
    • True... They want to monitor and interfere in couple's personal stuff

      @blue_moon1_1@blue_moon1_1 Жыл бұрын
  • this episode needs a reunion

    @rizwanaamrin42@rizwanaamrin428 ай бұрын
  • 2023 இல் பார்த்த வர்கள்

    @mhdsakeeksakeek7494@mhdsakeeksakeek7494 Жыл бұрын
  • கூட்டுக்குடும்பத்தில் பத்து குழந்தை பெற்றதெல்லாம் ப்ரைவசி இல்லை.அதற்கு மட்டுமே மனைவி என்ற மனப்பான்மை

    @thamizhkeeri4300@thamizhkeeri4300 Жыл бұрын
    • Crct

      @kavipriya5802@kavipriya5802 Жыл бұрын
  • இந்த பொன்னுங்களை பார்த்தா பாவமா இருக்கு😂😂😂

    @bhuvanapriya8083@bhuvanapriya8083 Жыл бұрын
  • பெரியய்யாவின் பேச்சு மிகச் சிறப்பு =நிகழ்ச்சி மிக சிறந்தது

    @NERUPPU247@NERUPPU2477 ай бұрын
  • நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை

    @user-fs3uj8zh5s@user-fs3uj8zh5s3 ай бұрын
  • எனது தாய் கூட்டு குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்தார் கிராம குடும்ப.வாழ்க்கை சூப்பர் நகரப் பெண்கள் சுயநலவாதிகள்

    @loboprabhuprabhu27@loboprabhuprabhu27 Жыл бұрын
  • 90s kids ஆண்கள் வாழ்க்கை தான் ரொம்ப பரிதாபமாக உள்ளது

    @sajinrismiya30@sajinrismiya30 Жыл бұрын
    • Thppitthom pilaitthom...

      @sridharsridhar3775@sridharsridhar3775 Жыл бұрын
    • Inthamathiri 90'e kids nu soldravangatha nambave kodathu

      @madscientist.@madscientist.11 ай бұрын
  • இந்த பொண்ணுங்களம் அமெரிக்கால இருக்க வேண்டியவங்க போல அங்கதான் யார் தொந்தரவும் இல்லாம அனாதையா free ya இருக்கலாம்……😅

    @arunathilak8981@arunathilak8981 Жыл бұрын
    • 😂

      @pushpasreedhar9173@pushpasreedhar9173 Жыл бұрын
    • Ingaye apdidhan irukom... Upgraded

      @blue_moon1_1@blue_moon1_1 Жыл бұрын
    • மா

      @shalini.mxi-a1@shalini.mxi-a1 Жыл бұрын
  • ஒவ்வொரு பெண்ணின் பேச்சிலும் சினிமாவின் தாக்கம் தான் தெரிகிறது. வாழ்க்கையின் யதார்ததம் தெரியும் போது இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. பரிதாபம்.

    @shrinithiraman1346@shrinithiraman1346 Жыл бұрын
    • Correct ah sonninga g...

      @radhabaijagadeesan9130@radhabaijagadeesan9130 Жыл бұрын
    • Correct

      @gayathriramanujam5608@gayathriramanujam56089 ай бұрын
  • Gopi sir indha showa ippa partha romba feel panni iruparu.. because he matured a lot now…penadimaithanam eppadi ozhiyum.. comments parkkumpodhu 2023 la kuda indha samudhayam maravillai endru…

    @vishwajithejilarasan1049@vishwajithejilarasan1049 Жыл бұрын
  • இந்த ஜென்மத்துல உங்களுக்கெல்லாம் கல்யாணமே ஆகாது

    @sar4712@sar471210 ай бұрын
  • சினிமா உங்களை எவ்வளவு பாதித்திருக்கிறது என்று தெரிகிறது.நிஜத்தில் நிறய ஏமாற்றங்களை சந்திப்பீர்கள்.உங்களை பார்க்க பாவமாத்தான்யிருக்கு.

    @vanesaravanan2638@vanesaravanan2638 Жыл бұрын
  • நினைத்து பார்க்க முடியாத நிலை கண்ணீர்அடக்கமுடியவில்லை

    @vijayalakshmi9075@vijayalakshmi9075 Жыл бұрын
    • ஏன்?

      @muralibalavdk6727@muralibalavdk6727 Жыл бұрын
    • Same feelings for the girls mothers also thinking how their daughters are going to struggle with these mentality maammiyars 🙁🙁🙁

      @nagalakshmisnspsp9326@nagalakshmisnspsp9326 Жыл бұрын
    • Enakum

      @dyashwanth9110@dyashwanth9110 Жыл бұрын
  • One request from neeye naana team,, Now 2023 la again same ponnugala invite panni oru program Pannuga,, reality ennanu purujukalam...

    @veniraja7634@veniraja7634 Жыл бұрын
    • Yes I want to know their life now

      @gtha630@gtha630 Жыл бұрын
    • But they want to get permission from their husbands....

      @arunachatextiles@arunachatextiles Жыл бұрын
    • But very eager to know their compatibility with life

      @arunachatextiles@arunachatextiles Жыл бұрын
    • Yes

      @kalpanapandiyan497@kalpanapandiyan497 Жыл бұрын
    • Guys ethu ndakkatho atha mattum ethir pakkureenga🤣🤣

      @matrixserver@matrixserver Жыл бұрын
  • முழுக்க முழுக்க சினிமா உலகம் மாயயை கானல்நீர்

    @sabirabanu2584@sabirabanu258410 ай бұрын
  • பத்திரிகையாளர் சூப்பர் தீர்ப்பு

    @loboprabhuprabhu27@loboprabhuprabhu27 Жыл бұрын
  • எனது சகோதன் தனிக் குடும்பம் போய் குடும்பம் பராமரிப்பு இல்லாமல் சீரழிவானது

    @loboprabhuprabhu27@loboprabhuprabhu27 Жыл бұрын
  • நீங்க தப்பு பண்ணிட்டீங்க sir appositive la பசங்கல ஒக்கார வச்சி இந்த show வ பன்னிருக்களாம்

    @tskbadboy...7306@tskbadboy...7306 Жыл бұрын
  • இப்ப இந்தப் பெண்களின் நிலைமை என்னவாக இருக்கும் 20. 03 2023 நாட்டு மக்களுக்காக இந்த பெண்களை மீண்டும் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து நிகழ்ச்சி நடத்தவும் அப்போது புரிந்துவிடும் இவர்களின் நிலைமை

    @devisri2609@devisri2609 Жыл бұрын
    • S

      @sridharumapathi6211@sridharumapathi6211 Жыл бұрын
    • 😂

      @sridharumapathi6211@sridharumapathi6211 Жыл бұрын
    • Crt real life enna nu 😂

      @JRADHA-ox4vx@JRADHA-ox4vx8 ай бұрын
    • Dey, Gopinath indha thevadiya mundaikalukkellam ivalugai okuradhukku oru payanum kidaikka maataan, kidaikka koodadhu, thevadiya mundaigal evalavu thimir irukkum ivalukalukku......

      @satheeshanand7713@satheeshanand77138 ай бұрын
  • Super vera level discussion much appreciated 😊

    @apachetamizha@apachetamizha9 ай бұрын
  • இந்த கனவு பலிகாது celebrity waste mind மாற்றி உண்மை காதல் இப்படி நினைக்காது

    @loboprabhuprabhu27@loboprabhuprabhu27 Жыл бұрын
  • சூப்பர் ஸ்டார் அம்மா உங்கள் கருத்தில் நான் தலைவணங்கி விட்டேன் எனதுஅம்மா சூப்பர்

    @loboprabhuprabhu27@loboprabhuprabhu27 Жыл бұрын
  • கூட்டு குடும்பம் வேண்டாம் என்று கூறும் பெண்கள் அவர்களுக்கு வரும் அண்ணனின் மனைவி இதே போல் அவர்கள் அம்மா அப்பாவை விட்டு தனி குடித்தனம் செல்வதை விரும்புவார்கலா.....

    @varnasbridalboutiquepondic9727@varnasbridalboutiquepondic9727 Жыл бұрын
    • தனிக் குடித்தனம் வேண்டாம் என்று சொல்லும் மாமியார்களும் அவர் பெண் பிள்ளைகள் அவங்க கணவர் கூட தனியா போவது விரும்புவார்கள். That's it 😊.

      @nithyapk01@nithyapk01 Жыл бұрын
    • @@nithyapk01 nenga Vera.. mamiyaar mananar eh thanikudithanam irunthurikanga neraya veetla. Ana marumagal keta matum 'family ah break panra' nu kathuthunga..

      @KosmoNavis@KosmoNavis Жыл бұрын
    • @@KosmoNavis ver true sis,my maamiyar oru drama panni,my relatives & her relatives kitta solli my name damage panniduchi,but her daughter mattum veetu pakuthala vaichi 365 daysum varra,mid noon 11: 40 ku vantha night 9 30 ku thaan poora.

      @ammupattu6407@ammupattu6407 Жыл бұрын
    • @@ammupattu6407 தூங்கும் போது கல்லை தூக்கி போட்டு கொண்டிடுங்க...

      @sibilalambert6109@sibilalambert6109 Жыл бұрын
    • @@sibilalambert6109 😛

      @ammupattu6407@ammupattu6407 Жыл бұрын
  • பழைய நிகழ்ச்சிதான். ஆனால் இந்த பெண்குழந்தைகளை குறித்து பயமாக உள்ளது.

    @josephananchan5869@josephananchan58697 ай бұрын
  • திருமண வாழ்க்கை என்பது best guidance யார் குடுக்குறங்கன்ணு பாத்துட்டுத்தான் கல்யாணம் பண்ணனும்னு இந்தepisode பாத்துட்டு கத்துகிட்டோன்🙏🎉🎆🎇🎊

    @InbaNivi@InbaNivi5 ай бұрын
  • இந்த சகோதரிகள் அனைவருக்கும் எதிர்பார்க்க முடியாத கற்பனை குணங்கள் விளங்கிடும் இந்த உலகம் 🙌

    @kppkmurugadasan9238@kppkmurugadasan9238 Жыл бұрын
    • Exactly lol Inneram purusan mothiruppaan

      @kpsy048@kpsy048 Жыл бұрын
    • இவளுங்கள என்ன சகோதரி னு சொல்லிட்டு தேவடியாலுங்க னு தான் சொல்லனும்

      @vinosangeetha2544@vinosangeetha2544 Жыл бұрын
    • போலி சாமியார்

      @jaganathanjaganathan3701@jaganathanjaganathan3701 Жыл бұрын
    • @@jaganathanjaganathan3701 அய்யா ஜெகநாதன் அவர்களே! நான் para military force commando போலி சாமியார் இல்லை. உங்களின் கணிப்பு மிகவும் தவறு. எனக்கு சிவன் மீது பக்தி உண்டு ஆனால் மூட நம்பிக்கையை அடியோடு வெறுப்பவன் கண்ணால் காண்பதும் பொய் 🔥 தீர விசாரிப்பதே மெய் ❤️ வாழ்க வளமுடன் சிவயநம ஓம் 🙏

      @kppkmurugadasan9238@kppkmurugadasan9238 Жыл бұрын
    • வாழ்க வளத்துடன்

      @jaganathanjaganathan3701@jaganathanjaganathan3701 Жыл бұрын
  • இந்த பெண்களளைப் பார்த்தால் இப்படியெல்லாம் பெண்கள் இருக்காங்களா...

    @renosrenos252@renosrenos252 Жыл бұрын
  • என்மாமியார் நல்லகுணம் எங்கள் திருமணம் ஆணமுப்பதாவதுநாளேதனிக்குடித்தனம்வைத்துவிட்டார்கள்ஏன்எனறால்ஜாய்ன் குடும்பத்தில் இருந்தால் பையன் வேலைக்குபோகமாட்டான் அடுத்து மனைவி அம்மா அப்பா பாதுகாப்பில்இரருக்கிறால் என்றுஊர்சுற்றவான் என்றுசெல்விர்கள்

    @RaniRani-ni5jn@RaniRani-ni5jn10 ай бұрын
  • அம்மாவின் வலிகளை உணர்ந்தால் இளைய தலைமுறைப் பெண்கள் சற்று சிந்திப்பார்கள். 👏👏👏

    @vsramanan2735@vsramanan2735 Жыл бұрын
    • Intraya amma Kal netraya manavigal . Avunga manavigala irukkum pothu senja thappalam vara marumagal senjuruvalo Ingra payathula theva illama mookka Nolachi theva illatha problem creat pantrathalathan mamiyar marumagal sandaye varuthu .

      @SaravananSaravanan-en7xz@SaravananSaravanan-en7xz8 ай бұрын
  • முடியல டா சாமீ.... ! சினிமா பார்த்து , சீரியல் பார்த்து கனவு உலகத்தில் வாழ்கிறார்கள் ....பரிதாபமாய் இருக்கிறது ...

    @anianto20@anianto20 Жыл бұрын
    • unmai naadakam makkal manathai keduthu viddathu

      @nalayinithevananthan2724@nalayinithevananthan27249 ай бұрын
    • Super

      @a.bharatstar1914@a.bharatstar19147 ай бұрын
  • தாயின் வலியும், அழுகையும் அவர்களின் மகன்களுக்கு மட்டுமே புரியும். மகன்களின் சங்கடமான சூழ்நிலை புரிந்து விட்டு கொடுப்பவர்கள் தாய் மட்டுமே.

    @santhoshmahalingam@santhoshmahalingam8 ай бұрын
  • எல்லாருக்கும் ஆசை இருப்பதில் தவறில்லை ஆனால் அமையனுமே

    @UmaaShankaranKoviB-bf6fd@UmaaShankaranKoviB-bf6fd3 ай бұрын
  • Wonderful show, thanks for the effort to conduct such a show, freedom is the key, no one should live a slavery life.

    @MrHoney971@MrHoney971 Жыл бұрын
  • Hi, yr explanations are clear, crisp, neat and very informative, simply u r explaining the tech infmns. Thanks a lot, keep rocking ❤❤

    @kamakshin3154@kamakshin315411 ай бұрын
  • இவர் சொல்வது தான் உண்மை

    @loboprabhuprabhu27@loboprabhuprabhu27 Жыл бұрын
  • நிச்சயம் அனைவருக்கும் தெரிந்தவிடயம், தனி குடித்தனம் எப்பவும் என்னமும் செய்யலாம். காரணம் புது தம்பதிகள். இதை புரிந்து 2 வருடம் தனியா இருப்பது சிறப்பு. பின் கூட்டு குடும்பமாக வாழ்வது சிறப்பு. பெற் றோரும் இதை புரிந்து கொள்ள வேண்டும். நான் கண்டு கொண்ட உண்மை.தனிய இருக்கும் போது பல கேட்ட விஷயம் உருவாகும்.

    @darkspiritlife2054@darkspiritlife20546 ай бұрын
  • நிஜமாகவே உணர்வுகளை இரு பக்கமும் புரிய வைத்த நிகழ்ச்சி🥹🥹🥹

    @sankari8691@sankari8691Ай бұрын
  • பெண்கள் வளர்ப்பு இப்படி மாறி விட்டது!

    @balasubramaniamt6198@balasubramaniamt6198 Жыл бұрын
    • You're wrong

      @ixa033vijiv3@ixa033vijiv326 күн бұрын
  • சினிமா கதை போன்ற வாழ்க்கை, நிஜத்தில் ஒத்து வராது.

    @revathisridhar4778@revathisridhar47784 ай бұрын
  • திரு கோபிநாத்ல மட்டுமே இப்படி நிகழ்ச்சியை நடாத்த முடியும் & இவர்களை நான் மீண்டும் இப்ப பார்க்கணும்.

    @mmgaffoor@mmgaffoor2 ай бұрын
  • Sooper point Gobi sir. Advertisement is not just marketing, it can able to create direect customers! Not consumers..

    @subramaniaprabhu9677@subramaniaprabhu9677 Жыл бұрын
  • Super🎉episode. The best anchor Mr. Gopi

    @arumugamnarasimhareddy7797@arumugamnarasimhareddy7797 Жыл бұрын
    • கூட்டு குடும்பம் பற்றி நல்லது எடுத்து கூற யாரும் இல்லை

      @GmohanGmohan-ob1ui@GmohanGmohan-ob1ui11 ай бұрын
  • கனவு காணும் காலங்கள் கரைந்து போகும்!😢 ஆண் பெண் இருபாலுக்கும்/இதிலிருந்து தப்பிக்கனும்னா ஒரே வழி டைம் கிளாஸ் ஒரு மேஜிக் இருந்தா😂

    @ponrajponraj139@ponrajponraj139 Жыл бұрын
  • பெண் அம்மாவிடம் உரிமையாய் கேட்கிற எல்லா விஷயங்களையும் ஒரு ஆண் தனது அம்மாவிடம் நடந்து கொண்டால் ஒரு பெண் கண்டிப்பாக தனது தாயை தேடி போக மாட்டார்கள்

    @esthermohan8332@esthermohan8332 Жыл бұрын
  • My favorite show, when I was in India never missed single show, it was learning in my life along with my father sit and watch. But after 2014 still now am try to watch but I could not able to find out in youtube.

    @rubanjoseph3229@rubanjoseph3229 Жыл бұрын
    • Ippo u tube la palaya show ellam varudhu ,paarhu enjoy pannunga

      @angayarkannisivakumar3380@angayarkannisivakumar3380 Жыл бұрын
    • Hotstar has all the shows

      @madrasgirl9778@madrasgirl9778 Жыл бұрын
  • அன்பு கோபிநாத் சாருக்கு இனிய தமிழ் வணக்கம். இன்றைய காலத்து இளம் பெண்களுக்கு கூட்டுக் குடும்பம் புரிவதில்லை. கணவனை உண்மையாக விரும்பும் பெண்கள் கணவனைப் பெற்றவர்களையும் விரும்ப வேண்டுமல்லவா. யாராக இருந்தாலும் அன்பு செலுத்துங்கள். பிரச்சனையே வராது. நன்றி.

    @nandhakumar9632@nandhakumar9632 Жыл бұрын
    • Idhe oru marumagan ponoda apa ama va adhe respect oda treat pandrangala...ponunga matum avanga appa va pathukanum ivangala avanga ama pa va avanga ama ena disrespect panalum enga ama apdo dan nee adjust panikonu solvanga eena nyayamo

      @pavithrarajakumar5215@pavithrarajakumar521511 ай бұрын
    • @@pavithrarajakumar5215 இல்லைங்க பவித்ரா ராஜ்குமார் மருமகன் கள் தன் மாமா அத்தையை நன்றாகத்தான் பெரும்பாலான குடும்பங்களில் பார்த்துக் கொள்கிறார்கள். ஒரு சிலர் விதி விலக்கு. நம் சமூக கட்டமைப்பில் ஒரு பெண்மகள் தன் மாமா அத்தையை பார்த்துக் கொள்வது கடமை ஆகி விடுகிறது. யாராக இருந்தால் என்ன முடிந்த வரையில் அன்பு செலுத்துங்கள் மேடம். அன்புக்கு மிஞ்சியது எதுவும் இல்லை. நன்றி.

      @nandhakumar9632@nandhakumar963211 ай бұрын
  • எரிச்சல் ஊட்டும் விதமான பேச்சு. குடும்ப கள நிலவரத்தை பேச யாரும் தெளிவில்லை.

    @user-qp9ml6vc2r@user-qp9ml6vc2r5 ай бұрын
  • 18:41 excellent point. Idhu idhu daan gopi sir.

    @Ashwinthrock@Ashwinthrock Жыл бұрын
  • ரெண்டு பொண்ணு நாங்க ..நாங்க எங்க அம்மா விட்டு வரும்போது , நீங்க ஏன் ammaava விட்டு வரக்கூடாது?

    @geethamuthukumaran2997@geethamuthukumaran2997 Жыл бұрын
    • விட்டு வந்தா அம்மாவ யார் பார்ப்பாங்க..

      @kodivignesh9106@kodivignesh9106 Жыл бұрын
    • ​@@kodivignesh9106 பெண் உடைய அம்மாவை யார் பார்த்து கொள்கிறார்கள்?

      @mohankrishnan9825@mohankrishnan9825 Жыл бұрын
    • @@kodivignesh9106 unaku na ratham, mathavangaluku vantha thakkali chutney ah? Nee avanga amma va pakamata. Avanga matum un amma va Ethuku pathukanum?

      @KosmoNavis@KosmoNavis Жыл бұрын
  • Gopinath Counter aftering hearing all their expectation was on point😆🤣

    @kaattumalli486@kaattumalli48611 ай бұрын
  • அருமைசார்நிகழ்ச்சி

    @sakasramang8833@sakasramang883310 ай бұрын
  • Enakku kootu kudumbam la tha kalyanam panni poganum nu aasa ❤

    @nivethav8994@nivethav89949 ай бұрын
  • இந்த பொண்ணுகள இப்ப கூப்பிட்டு ஒரு எபிசோட் நடத்துங்க

    @priyasvideos6802@priyasvideos6802 Жыл бұрын
    • பிள்ளையைப் பெத்தா கண்ணீர், தென்னையும் பெத்தா இளநீர்..ன்னு சும்மாவா சொன்னார்கள்..

      @suseelamami5093@suseelamami5093 Жыл бұрын
    • @@suseelamami5093 உண்மை

      @priyasvideos6802@priyasvideos6802 Жыл бұрын
    • See in matrimony girls age more than 29, still they r searching aliance..

      @sugunanaren491@sugunanaren491 Жыл бұрын
  • Intha 5 youngsters explained well. Oruvorukoruvar vittu koduthu povathuthan vazhkai.

    @sarmishtasaishankar9906@sarmishtasaishankar9906 Жыл бұрын
  • Respect to all the mothers. I understand the bond between mother and son/ children. I have a little son too. My only concern is when girls leave their mother's house and live with their inlaws, why is it so hard for the boy's mother to accept if his son moves away ? It is very rare to see a Son-in-law who lives with his inlaws but majority of the girls live with thier inlaws only. So wouldnt it be the same feeling for the girls mother /parents too ? That aunty said "payyana pethavanga pavam ". Isnt it the same for the girls too ? Boys are called "veetoda mappilai " and I dont know why people consider that as something very degrading . Why arent girls called "veetoda marumagal" then ? If it is hard for the mothers to accept that his son will now have another woman to share his life, then they shouldnt get him married. Sons will get married, they will / will not move away. He will prioritise his wife a little more . That doesnt mean he will love his mother any less than he did before marriage. That doesnt mean he is no longer your son. That doesnt mean he has forgotten you. Priorities change. For everyone. It is hard for a mother to accept this but this is reality. The day she accepts this whole heartedly and doesnt make this all about herself , things will be smoother between MIL's and DIL's

    @blessyfrancis6029@blessyfrancis6029 Жыл бұрын
    • Well said mam

      @meerasuresh1241@meerasuresh1241 Жыл бұрын
    • Super sis. Was surprised how many women in the comments were blabbering like idiots and calling the girls unrealistic.

      @KosmoNavis@KosmoNavis Жыл бұрын
    • Very correctly said mam. MIL should accept her DIL whole heartedly.

      @vasanthyiyer8977@vasanthyiyer8977 Жыл бұрын
    • ​@@vasanthyiyer8977Then how about daughter in laws??shouldn't be vice-versa???

      @devidurai6498@devidurai6498 Жыл бұрын
    • @@KosmoNavis it's bcoz those girls are having tough life so they want other ladies to suffer too

      @suryaraj2190@suryaraj2190 Жыл бұрын
  • பெண்பிள்ளைகள் மட்டும் இருக்கும் வீட்டில் அவர்கள் அனாதையாகததானே இருப்பார்கள்

    @sabirabanu2584@sabirabanu258410 ай бұрын
  • Very best comment Bro.Barani. well said😊👏🙏

    @jessyveena4785@jessyveena4785 Жыл бұрын
  • Ippa avagga Ella grils life eppudi erukkunu neeya naana team remake pannuna semma trilla erukkum Reality. Ennanu theriyum

    @SaarahAbbas@SaarahAbbas Жыл бұрын
    • Sssss.. marupadiyum kooptu pesanum😍

      @vidhyalaxmi9641@vidhyalaxmi9641 Жыл бұрын
    • @@vidhyalaxmi9641 naanum appaithaan ninaithu kondirukkindrean

      @ammupaati4171@ammupaati4171 Жыл бұрын
  • நான் ஒரு கல்லூரி பேராசிரியர்..மகனுக்கு திருமணம் முடித்து சில மாதங்களே ஆகிறது..மனவலி தாங்கமுடியவில்லை கண்ணீரை அடக்க முடியவில்லை..கண்ணீர் வழிகிறது..

    @indirasekar5760@indirasekar576011 ай бұрын
    • Enn enachi

      @hobisshine@hobisshine10 ай бұрын
  • Pls make a new episode on the current lifestyle of these girls. It will be interesting.😂

    @shalinijsativil1895@shalinijsativil1895 Жыл бұрын
    • I’m also waiting specifically 14.17 to few minutes 😂😂😂 I really want to say welcome real life

      @priyadharshinij@priyadharshinij8 ай бұрын
    • This is 9 yrs old and all girls seem to have filmy romantic dreams and aspirations of married life…I found it highly amusing bcz these girls are being so unrealistic. 9 years later I really wonder how their lives are now. How many came thud on to the floor

      @indrasubramaniam9579@indrasubramaniam95795 ай бұрын
  • One issue here that came up late in the show is that the patriarchal family structure in which the woman always have a lesser place in the pecking order. The fight between mom-in-law n daughter-in-law starts because there is a tug of war over son/husband. Mom-in-laws have to believe that once your children have grown up and married, their new families comes first for them. Daughter-in-laws have to believe that once you get married familial ties (son and his parents, daughter and her parents) does not automatically dissolve. Family politics and patriarchal society norms led to this mess. In my family, my married sister and bro-in-law now take care of my mom who has dementia. No problems at all.

    @Mangosteencountry@Mangosteencountry11 ай бұрын
  • தனிகுடுதனம் திருமணம் ஆகி ஒன்றிறண்டு வருடங்கள் கணவன் மனைவி குள் புறிதல் வர ஒத்துலைக்கும் என்று நினைக்கிறேன்

    @anbuselvanmoovai8458@anbuselvanmoovai84588 ай бұрын
  • Joined family is the best because nanum joined family la irukka ennaku 4 children's avanggala pathukkurathu la en nathanargal than.enakku fever ah irukkum bothellam engala pathukkarthu samayal seivathu ellam en mamiyar nathanargal than naan eppothum morning wake up 10 / 11 than enga mameyar enna super ah pathupangga enakku marriage aye 9 year's aguthu

    @priyanandpriyanand@priyanandpriyanand Жыл бұрын
  • No girl wishes to wear a bra at home but if men like brother in law or father in law are there we are forced to wear it. We don’t want that, would like to be free

    @vaishnavikrishna1287@vaishnavikrishna12879 ай бұрын
    • What what are you talking?

      @GokulHardy7@GokulHardy72 ай бұрын
    • U can wear a dupatta to cover yourself respectfully

      @udhyam1601@udhyam16016 күн бұрын
    • Yeah those brother in law or father in law can be shirtless though!🙄

      @meowsaran@meowsaranКүн бұрын
  • Red colour specs lady Mil side speech very practical and geniuine

    @Ashwinthrock@Ashwinthrock Жыл бұрын
  • Exepectations kills happiness....Don't Expect much from othersor fav person.. but you accept everything you are the happiest person in the world

    @jbkandhavel@jbkandhavel Жыл бұрын
  • குடும்பத்திற்கு புதுமைப்பெண்கள் வைத்த பெயர் கும்பல், கூட்டம் வேதனையாக உள்ளது😢

    @renuka6915@renuka691510 ай бұрын
  • 10 வருடங்களுக்கு முன் வந்த எபிசோட் கல்யாணம் பண்ணி தனியகுடித்தனம் என்கிற நிலைமை ஆனால் இந்த வருடம் வந்த எபிசோடில் கல்யாணமே தேவையில்லை என்கிற நிலைமை வேகமான மாற்றங்கள் எங்கு போய் முடியுமோ?

    @alexanderalex522@alexanderalex52211 ай бұрын
KZhead